Maagali Kizhangu (Decalepis Root) Pickle (மாகாளி கிழங்கு ஊறுகாய்)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 114

  • @subhulakshmi890
    @subhulakshmi890 10 หลายเดือนก่อน +2

    Mahaali ooruha ,Miha nandraaga seidhu kattineergal Thank you! 🙏Amma

    • @anukee1321
      @anukee1321  10 หลายเดือนก่อน

      Thanks🙏

  • @VidyaJ-eo8bx
    @VidyaJ-eo8bx 11 หลายเดือนก่อน +4

    Nicely explained. Mouth watering recipe. Adding maanga inji and / or plain inji will further take this to next higher level of fulfillment in taste and health.. Great. Keep going.......

    • @anukee1321
      @anukee1321  11 หลายเดือนก่อน

      Thank you🙏

    • @sundaresangs4018
      @sundaresangs4018 4 หลายเดือนก่อน

      Where is recipe in writing

  • @LC-en8io
    @LC-en8io 11 หลายเดือนก่อน +2

    Great. Subscribed. Thank you for sharing mammi. Nice of her to have shared the benefits also along with making of pickle. Elders are blessing to the family. May the God be with you.

    • @anukee1321
      @anukee1321  11 หลายเดือนก่อน

      Thanks🙏

  • @jaypee2302
    @jaypee2302 3 หลายเดือนก่อน +1

    Very well explained in Brahmin Tamil. Thanks.

    • @anukee1321
      @anukee1321  3 หลายเดือนก่อน

      @@jaypee2302 Thanks

  • @meerabaigiri5621
    @meerabaigiri5621 10 หลายเดือนก่อน +2

    Super Mami I like it marandupona inda magazioorugai recipe seidu kattiadarku very thanks

    • @anukee1321
      @anukee1321  10 หลายเดือนก่อน

      Thanks

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 2 หลายเดือนก่อน +1

    நான் சேலம் எங்க வீட்டில் இந்த ஊறுகாய் செய்ய மாட்டாங்க என் கூட படித்த என் தோழி தான் எனக்கு கொண்டு வந்து தருவா, எனக்கு இதன் சுவை ரொம்ப பிடிக்கும்.

    • @anukee1321
      @anukee1321  2 หลายเดือนก่อน

      @@nirmalamohan1873 மிக்க நன்றி மா

  • @kanmanibala7771
    @kanmanibala7771 9 หลายเดือนก่อน +1

    I am also kumbakonam👌👌👌👌

  • @natesanvishwanathan7656
    @natesanvishwanathan7656 11 หลายเดือนก่อน +2

    Thanks for the Nice explanation on Mahani Kizhanghu Oorukai preparations
    In Palakkad Kerala also it's famous

    • @anukee1321
      @anukee1321  11 หลายเดือนก่อน

      Thanks

  • @jayashreesainath7203
    @jayashreesainath7203 3 หลายเดือนก่อน

    Where will we get magali in Bangalore?

  • @Mahalaksm1
    @Mahalaksm1 9 หลายเดือนก่อน

    Mahani pickelsil 2types of method u r making?

  • @nirmalameda3920
    @nirmalameda3920 10 หลายเดือนก่อน +1

    Salem my mother place. Nice kilangu. Very good for health

    • @anukee1321
      @anukee1321  10 หลายเดือนก่อน

      Thanks

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 10 หลายเดือนก่อน +1

    Excellent ji

    • @anukee1321
      @anukee1321  10 หลายเดือนก่อน

      Thanks

  • @gurusankars9027
    @gurusankars9027 10 หลายเดือนก่อน +1

    அருமையான முறையில் விளக்கி இருக்கீங்க. மிக்க நன்றி.

    • @anukee1321
      @anukee1321  10 หลายเดือนก่อน

      நன்றி

    • @rathinamnanjappa1258
      @rathinamnanjappa1258 5 หลายเดือนก่อน

      The preparation details are crystal clear and easy to prepare those who do not have experience. We used to add the same in our food. Thanks.

  • @jayanthiananthanarayan2499
    @jayanthiananthanarayan2499 10 หลายเดือนก่อน +1

    My fav art pickles mam Tks

    • @anukee1321
      @anukee1321  10 หลายเดือนก่อน

      Thanks

  • @arunanarayanan8996
    @arunanarayanan8996 10 หลายเดือนก่อน +2

    Malayil vilaivadhu Makali.Nattil vilaivadhu Nannari endru enga Patti solluva

    • @anukee1321
      @anukee1321  10 หลายเดือนก่อน

      Thanks

  • @geetvenkat
    @geetvenkat 10 หลายเดือนก่อน +1

    We get in Coimbatore also..With thayir sadam it’s yummy..

    • @anukee1321
      @anukee1321  10 หลายเดือนก่อน

      Oh nice

  • @rajisampath
    @rajisampath 9 หลายเดือนก่อน +1

    It is just like inchimaangai

  • @sailakshmi5390
    @sailakshmi5390 10 หลายเดือนก่อน +1

    மாகாணி கிழங்கு நாவில் எச்சல் ஊற்றுகிறது அருமை சூப்பர்😮

    • @anukee1321
      @anukee1321  10 หลายเดือนก่อน

      நன்றி

  • @hariprasath735
    @hariprasath735 10 หลายเดือนก่อน +1

    நன்றி.

  • @gayatriv4590
    @gayatriv4590 10 หลายเดือนก่อน +2

    Vv tasty magali pickle...
    Thanks for uploading the famous one❤❤❤❤🎉🎉

    • @anukee1321
      @anukee1321  10 หลายเดือนก่อน

      Thanks

  • @gunanidhikalanidhi4852
    @gunanidhikalanidhi4852 10 หลายเดือนก่อน +1

    My mother made this tks a lot

  • @roopashree1490
    @roopashree1490 11 หลายเดือนก่อน +3

    A very rare recipe which is getting lost in this fast lifestyle. Thanks a lot for this wonderful recipe 🫰👌

    • @anukee1321
      @anukee1321  11 หลายเดือนก่อน

      Thank you🙏

  • @premaramesh2902
    @premaramesh2902 11 หลายเดือนก่อน +8

    I think, நன்னாரி சர்பத் நன்னாரி வேரில் இருந்து செய்வார்கள்.
    Not from maahani.
    Mahaani used for ஊறுகாய் only.
    தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்

    • @anukee1321
      @anukee1321  11 หลายเดือนก่อน +1

      வேர் தான் நன்னாரி

    • @umavenkat818
      @umavenkat818 10 หลายเดือนก่อน +2

      Root is nannari

    • @maragathamchidambaram9802
      @maragathamchidambaram9802 10 หลายเดือนก่อน +3

      ஆமாம்.மாகாளிவேறு.நன்னாரிவேறு.மாகாளிஊறுகாய்போட.நன்னாரி ஸர்பத்பண்ண.தெரிந்து கொள்ளுங்கள்.

    • @vivekfamilyentertainment967
      @vivekfamilyentertainment967 9 หลายเดือนก่อน +1

      ஆமாம்.சகட்டுமேனிக்கு அடிச்சு விடப்படாது.

    • @sasikalasridhar213
      @sasikalasridhar213 8 หลายเดือนก่อน

      நன்னாரி வேறு, மாகாணி கிழங்கு வேறு. 1kg க்கு கால் கிலோ உப்பு என்பது ரொம்ப அதிகம். 100gm சரியாக இருக்கும்.

  • @rosesweet2405
    @rosesweet2405 10 หลายเดือนก่อน +1

    Thank you for the recipe. I have a doubt. After washing the kizhangu several times does it need to dry completely before starting the pickling process?

    • @anukee1321
      @anukee1321  10 หลายเดือนก่อน

      After scrapping no need for dry. It automatically it got dryed

  • @rukmanibalachandran8693
    @rukmanibalachandran8693 8 หลายเดือนก่อน

    Mami mahali kezhanga seevi pottu parunga
    Easiya sapidalam

  • @subhaiyer6779
    @subhaiyer6779 11 หลายเดือนก่อน +1

    Super ❤❤

    • @anukee1321
      @anukee1321  11 หลายเดือนก่อน

      🙏❤

  • @miriamrosalin9119
    @miriamrosalin9119 10 หลายเดือนก่อน +1

    Mmmm yummy 😊

    • @anukee1321
      @anukee1321  10 หลายเดือนก่อน

      So good

  • @kalaivanim4138
    @kalaivanim4138 10 หลายเดือนก่อน

    Chennai which place we get this mahali kilangu

    • @anukee1321
      @anukee1321  10 หลายเดือนก่อน

      Mylapore

  • @sundaresangs4018
    @sundaresangs4018 4 หลายเดือนก่อน

    Cant hear give recipe thanks

  • @saithaiyal6697
    @saithaiyal6697 11 หลายเดือนก่อน +1

    Wow Super Aunty,❤❤❤Very Nice Explanation.❤❤❤

    • @anukee1321
      @anukee1321  11 หลายเดือนก่อน

      Sairam🙏

  • @kamalapv3231
    @kamalapv3231 10 หลายเดือนก่อน

    Endha timela kidakkum

    • @kvaiyar
      @kvaiyar 10 หลายเดือนก่อน +1

      December - January at Teppakkulam, Tiruchirapalli

  • @ahilaganesh1726
    @ahilaganesh1726 10 หลายเดือนก่อน

    Awesome recipe thankyou so much mam 🙏 for how days we can keep this curd pickle in room temperature mam or we have to refridgerate ...curd pickle will be good for how many in room temperature mam pls help me waiting for ur reply n eagerly waiting to make this TQ

    • @anukee1321
      @anukee1321  10 หลายเดือนก่อน +1

      For 1year in refrigerator

    • @gomathinarayan7878
      @gomathinarayan7878 10 หลายเดือนก่อน

      No need for a refrigeration

  • @premaramesh2902
    @premaramesh2902 11 หลายเดือนก่อน

    Nice explanation

    • @anukee1321
      @anukee1321  11 หลายเดือนก่อน

      Thanks and welcome

  • @kaviyarajeswari55
    @kaviyarajeswari55 9 หลายเดือนก่อน +1

    Iam living in Erode here mavadu magali not available so i only see in phone

    • @anukee1321
      @anukee1321  9 หลายเดือนก่อน

      Available in the market

  • @malathim496
    @malathim496 10 หลายเดือนก่อน +2

    கோவை தியாகி குமரன் மார்க்கெட் டில் கிடைக்கும்

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 9 หลายเดือนก่อน

    Steel pathiram vedithu break ayitru

  • @reethayuvarani4492
    @reethayuvarani4492 10 หลายเดือนก่อน

    Super

    • @anukee1321
      @anukee1321  10 หลายเดือนก่อน

      Thanks

  • @hariprasath735
    @hariprasath735 10 หลายเดือนก่อน +1

    பழைய ஞாபகங்கள். நான் திருச்சி. மாகாளி கிழங்கு கிடைக்கும் மலைக்கோட்டையின் கீழே தான் வீடு. சிறுவயது நினைவுகள். மாகாளி வாசனையுடன் பெற்றோர்கள் மற்றும் உடன் பிறப்புகளின் நினைவுகள்

    • @anukee1321
      @anukee1321  10 หลายเดือนก่อน

      நன்றி

  • @vijayasheelachakrapani6784
    @vijayasheelachakrapani6784 10 หลายเดือนก่อน +1

    Another defenition in kannada is Maa halli means my village halli is village it has been defined from this ...halli changed to maagali kizangu.

    • @anukee1321
      @anukee1321  10 หลายเดือนก่อน

      Thanks

  • @anusharaman9446
    @anusharaman9446 6 หลายเดือนก่อน +1

    இன்று திருச்சி ஆண்டார் தெருவில் 1/2கிலோ 400/-வாங்கினேன்

  • @ushamohan9477
    @ushamohan9477 11 หลายเดือนก่อน +1

    Each things are available in super markets throughout world using by the people

    • @anukee1321
      @anukee1321  11 หลายเดือนก่อน

      👍

  • @prema-ts9dn
    @prema-ts9dn 7 หลายเดือนก่อน

    We don't add curd . It can be kept outside without refrigeration with out adding lemon for a year. Curd can be added at the time of using based on the quantity we are going to use that day. Eg two spoon pickle. U add two or three spoon curd for eating

  • @GopalSamy-q3c
    @GopalSamy-q3c 9 หลายเดือนก่อน +1

    இந்த மாதிரி கலவைகள் தயிர் சேர்த்தால் ஃபங்கஸ் உருவாகுமே

    • @gopalannagarajan2772
      @gopalannagarajan2772 7 หลายเดือนก่อน

      மாஹானி ஊறுகாய் போட்டு அதை தனியாக வைக்க வேண்டும். எப்போது தேவையோ, பெரிய ஜாடியில் இருந்து தேவையான அளவு எடுத்து தயிர் சேர்த்து சிறிய டபராவில் வைத்து உபயோகித்தால், கெடுவதற்கு வாய்ப்பு இல்லை. ஃபங்கஸ் என்பது, உப்பு நீர் படாத உயரத்தில் பாட்டில் ஓரங்களில் ஊறுகாய் படிமங்கள் இருந்தால், வெளிக் காற்றின் தாக்கத்தால் பூஞ்சை பிடிக்கும். அதனால் நாள்பட்ட ஊறுகாய்களை மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும்.

  • @ushag8943
    @ushag8943 10 หลายเดือนก่อน +1

    Nombu adai for tomorrow upload pannugo

    • @anukee1321
      @anukee1321  10 หลายเดือนก่อน

      Nombu adai in Anu kee channel ma

    • @ushag8943
      @ushag8943 10 หลายเดือนก่อน

      Now only we are watching r channel. Send the link

    • @anukee1321
      @anukee1321  10 หลายเดือนก่อน

      th-cam.com/video/O4HOo5mC9QE/w-d-xo.htmlsi=vkUf7R-VLiJ-T9Yk

    • @ushag8943
      @ushag8943 10 หลายเดือนก่อน +1

      Thank u🎉

    • @ushag8943
      @ushag8943 10 หลายเดือนก่อน

      Thanks

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 9 หลายเดือนก่อน

    Ahali thanni vital paandu pathiram... Thick uppu kotty vidum

  • @1hz2uv3mh
    @1hz2uv3mh 10 หลายเดือนก่อน +3

    மாகாளி ஊறுகாய்க்கு மிளகாய் பொடி போடமாட்டார்கள், சிகப்பு மிளகாய் வற்றலை ஊறவைத்து அரைத்த விழுதை தான் சேர்க்க வேண்டும். காரணம் இரண்டு மூன்று நாட்களில் இந்த பொடி போட்டதால், நுரைத்துப் போய் acid smell வந்து விடும்.
    தயிர் கலந்து நிறைய நாட்கள் வைக்க முடியாது, தயிரின் தன்மையால், smell மாறிவிடும்.
    இந்த smell ஆல்தான் நிறைய பேர் இதை விரும்புவதில்லை. தேவையான போது கலந்து கொள்ள வேண்டும்

    • @anukee1321
      @anukee1321  10 หลายเดือนก่อน

      வீடியோ வில் உள்ள மாதிரி செய்து பாருங்கள் ஊறுகாய் 1வருடம் வரை வீணாக்காமல் இருக்கும்

    • @1hz2uv3mh
      @1hz2uv3mh 10 หลายเดือนก่อน +1

      நீங்க செய்து 1 வருடம் என்ன 2 வருடம் வரை வைத்து சாப்பிடுங்கள். We will follow our method

    • @meenabalaji2497
      @meenabalaji2497 9 หลายเดือนก่อน +1

      எனக்கும் இந்த doubt than, long time தயிர் கலந்து வைத்தால் கெட்டு போய் விடாதா,

    • @sunflowerdancecom
      @sunflowerdancecom 9 หลายเดือนก่อน

      நல்ல கருத்துக்கள், பொடி டிப்ஸ், இவைகளை மதிக்காவிட்டால், நேரம், பணம், உழைப்பு,எல்லாம் வேஸ்ட் ஆயிடும்.
      ரிசிபி இஷ்டத்துக்கு பண்ண முடியாது. மிக்க நன்றி அம்மா.
      நான் எண்ணெய்ஊற்றி பண்ணுவேன்ஒரு வருடம் அதற்கு மேலும் வைத்துக்கொள்ளலாம்.

  • @anukumar8389
    @anukumar8389 11 หลายเดือนก่อน +3

    திருச்சி தெப்பக்குளம் பக்கத்துல கிடைக்கும்

  • @vibesofsai
    @vibesofsai 10 หลายเดือนก่อน

    Nannari is different ma .

  • @gopalannagarajan2772
    @gopalannagarajan2772 10 หลายเดือนก่อน +6

    மாகாணிக் கிழங்கு ஊறுகாய்க்கு பெருங்காயம் கிடையாது -- காரணம், மாகாணியின்‌ வாசம் அதிகம். பூண்டு, வெங்காயம் பதார்த்தங்கள் எதிலும் பெருங்காயம் சேராது. வியர்த்தம். சந்தனம் அதிகமானால் கதைதான்.

    • @anukee1321
      @anukee1321  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @gopalannagarajan2772
    @gopalannagarajan2772 10 หลายเดือนก่อน +2

    மாகாணியுடன் மாங்காய் இஞ்சி சேர்த்தால் ஷெல்ஃப் லைஃப் கம்மி; ஒரு வாரத்திற்கு மேல் தாங்காது.

    • @anukee1321
      @anukee1321  10 หลายเดือนก่อน

      Thanks

  • @Mahalaksm1
    @Mahalaksm1 9 หลายเดือนก่อน

    Seniors, seniors *dhan.

  • @lakshmis8516
    @lakshmis8516 10 หลายเดือนก่อน

    Excellent narration

    • @anukee1321
      @anukee1321  10 หลายเดือนก่อน

      Thank you kindly!

  • @vivekfamilyentertainment967
    @vivekfamilyentertainment967 9 หลายเดือนก่อน +1

    வளவளன்னு பேசினதை திரும்ப திரும்ப பேசாமல் சாதாரண தமிழில் சுருங்கச் சொல்லலாம். கல்உப்பு தான் நல்லது. என் பாட்டி வெண்ணெய் எடுத்த மோர் தான் உபயோகிப்பார்கள்.

  • @subbiahkumar1046
    @subbiahkumar1046 10 หลายเดือนก่อน

    டிஸ்கஷன் கொஞ்சம் குறைச்சலாக இருந்ததால் எபிஸோட் நல்லா இருந்திருக்கும்

    • @anukee1321
      @anukee1321  10 หลายเดือนก่อน

      🙏

  • @anukumar8389
    @anukumar8389 11 หลายเดือนก่อน +2

    Maanga inji