கிச்சடி செய்யும் போது இதை சேர்த்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்! Rava Kichadi |BREAKFAST RECIPES

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 433

  • @sivalingam1556
    @sivalingam1556 ปีที่แล้ว +6

    சங்கீதா சமையலே சமையல் தான் நன்றி சொல்லவே வார்த்தை இல்லை வாழ்க தமிழ்

  • @ajayaprakashprakash7681
    @ajayaprakashprakash7681 2 ปีที่แล้ว +18

    உன் வெள்ளை மனசுக்கு ஒரு குறையும் இல்லைப்பா👍நீஆண்டவர்கள்ஆசீர்பாதத்தில் நன்று வாழ்வாய் அம்மா👍சூப்பர் டா செல்லம்🙏🙏

  • @banubanu1307
    @banubanu1307 3 ปีที่แล้ว +2

    சிஸ்டர் நீங்க செய்த ரவா சேமியா கிச்சடி பார்த்தேன் பார்க்கவே சூப்பரா இருக்கு நானும் உங்கள மாதிரிதான் சமையலை வித்தியாசமா செய்து பார்ப்பேன் சூப்பரா இருக்கும் வாழ்க வளர்க நன்றி

  • @udayakumarkudaya9683
    @udayakumarkudaya9683 3 ปีที่แล้ว +2

    Haha, வித்தியாசமான ரவா கிச்சடி
    சமையலை பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறுகின்றது ரவையும் பச்சை பட்டாணியையும் சேர்ப்பது மட்டும்மில்லாமல் வழக்கமான முறையில் இருந்து மாறுபட்டு சேமியா முந்திரி சுவைக்கு சுவைக்கூட்டும் சமையல் 🍳 🍳🍳🍳இன்று இரவு என்ன டிபன் செய்வது என யோசிச்ச நிலையில் இந்த செயல்முறையில் செய்ய idea கொடுத்தற்க்கு மிக்க நன்றி Sisa. 🙏

  • @ManimagesManimages
    @ManimagesManimages 3 ปีที่แล้ว +3

    உங்கள் சமையலை நான் விரும்புவது எதார்த்தமான உங்கள் பேச்சுக்காகத்தான்..மனதில் பதியும் எளிய விளக்கம்

  • @somusundaram2071
    @somusundaram2071 2 ปีที่แล้ว +1

    செய்முறையுடன் நீங்க சொல்லும் விதம் சூப்பர்,உடனே செய்து சாப்பிடும் ஆவலை தூண்டப் செய்கிறது.நன்றி🙏🙏

  • @vasutlr6739
    @vasutlr6739 2 ปีที่แล้ว +3

    இவ்வளவு சிறிய வயதில் இப்படி பொறுமையாக பேசும் சங்கீதாவிற்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @praveenchandru1556
    @praveenchandru1556 2 ปีที่แล้ว +2

    Amma theriyama sollirupanga sister cool.... Nan unga samayalathan follow panren.... Neenga sonna ven Pongal semma... Super.... Enga veetla ore morningla 2 time pana vitutanga avlo taste

  • @blackdady3770
    @blackdady3770 3 ปีที่แล้ว +4

    Madam neenga romba super soli tharinga.
    I like your samayal more.
    Infact sambar ketiya vaika therinchadhe unkalala than.
    I thank you very much.

  • @kavisanjai4756
    @kavisanjai4756 2 ปีที่แล้ว +1

    Konji pesuringa azhaga unga pecha kettale eannodaiya stress lam koranchidum pola super sister❤❤❤❤

  • @paulthangam.2564
    @paulthangam.2564 2 ปีที่แล้ว +2

    யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எனக்குப் பிடிக்கும். அவ்வளவுதான். எந்த சமையலானாலும் முந்திரி சேர்த்தாலே தனி சுவை தான். பாராட்டுகள்.

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  3 ปีที่แล้ว +6

    Hi friends pls note : IN THIS VIDEO BY EDITING MISTAKE -TOMATO ADD PANA SEEN VARALA.PLEASE ADD ONE TOMATO 🍅( காய் வதக்கும்போது ஒரு தக்காளியும் சேர்த்து வதக்கவும். வீடியோ எடிட் பண்ணும் போது தக்காளி போடுவது மிஸ் ஆயிடுச்சு மன்னிச்சுக்கோங்க)

  • @spiritselvam7045
    @spiritselvam7045 2 ปีที่แล้ว +2

    உப்புமா கிச்சடி இனத பார்த்து இப்பெல்லாம் அடிக்கடி செய்கிறேன் எப்போதும் சூப்பரா வருகிறது முன்பு ரனவ உப்புமா மற்றும் கேசரி மட்டுமே செஞ்சிருக்கேன் இது கல்யாண வீட்டில் மட்டுமே சாப்பிட்டு இருக்கேன் என்ன என்று தெரியாமலே இப்ப உன்னால் தெரிந்து கொண்டேம்மா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Vvvv happy ma

    • @spiritselvam7045
      @spiritselvam7045 2 ปีที่แล้ว

      இப்பெல்லாம் வாரத்திற்க்கு ஒரு முனற ரவாகிச்சடி தான் செய்கிறேன்மா முன்பு ரவா உப்புமா செய்து சாப்பிட்டால் அனடக்கும் அவ்வளவா சாப்பிட முடியாது வேஸ்ட்டும் ஆகும் இனத பார்த்த நாள் முதல் இதற்க்கு மாறி ஆச்சு ரொம்ப நல்லாருக்கு இதில் நீ போட்ட டிரெஸ் ரொம்ப அழகா இருக்குமா முதல் நாளே சொல்ல நினனத்தேன் கலரும் அழகா இருக்கு ❤

    • @spiritselvam7045
      @spiritselvam7045 2 ปีที่แล้ว

      ஹாய்மா அடிக்கடி கிச்சடி செய்கிறேன் வாரம் ஒருமுனற கண்டிப்பா வரும் உன் சேனனல இரண்டு பேருக்கு பார்த்து செய்ய சொல்லி இருக்கேன் நான் நல்லா செய்வனதயும் சேர்த்து சொன்னேன் கேட்டாங்க அனுப்பி இருக்கேன் உன்னன பற்றியும் சொல்லி இருக்கேன் நல்லா புரியும் படி சொல்லி கொடுப்பாய் என்றும் நீ செய்வது போலவே எங்களுக்கும் வரும் என்றும் எந்த தவறும் இது வனர எனக்கே வந்தது கினடயாது என்றும் சொல்லி இருக்கேன்

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar 2 ปีที่แล้ว +2

    நம்ம ஊர் திரு மதிப்பிற்குரிய ஐயா நா. மகாலிங்கம் அய்யா அவர்களின் மிகவும் விருப்பமான உணவு கிச்சடி . எனக்கும் ரொம்ப பிடிக்கும் ங்க சகோ

  • @sathyakavin2208
    @sathyakavin2208 3 ปีที่แล้ว +1

    அக்கா வெந்தயக்குழம்பு சூப்பர் செஞ்சு பாத்து செம டேஸ்டா இருந்துச்சு என்னுடைய பையனுக்கு அடுத்த மாசம் பிறந்தநாள் 10 பேருக்கு சமைக்கிற மாதிரி ஒரு சாப்பாடு சொல்லி கொடுங்க. Plz அக்கா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Ena waynum solu pa.biryani ya.veg r no veg say fast..ok and tell me one kg rice sa lik u say then I mak

  • @vikashmahadev9120
    @vikashmahadev9120 2 ปีที่แล้ว +1

    Arumai tholiye Arumai un rava khisadi Arumai un TENGA chutny Arumai DHUUL kilapunga tholi unga samaiyal le vera leval payanam thodarattum

  • @rajaramk3749
    @rajaramk3749 3 ปีที่แล้ว +23

    உங்க சமையலை விட நீங்க தலையை ஆட்டி ஆட்டி பேசுவது தான் super..

    • @ambikaambika9114
      @ambikaambika9114 3 ปีที่แล้ว +2

      Yes.. Yes..

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +1

      Thkuuuu

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +1

      Thkuuuu inga

    • @chandravathanir7735
      @chandravathanir7735 3 ปีที่แล้ว

      @@ambikaambika9114 சங்கீதா மேம் பிஸிபேளா பாத் செய்து காட்டுங்க மேம்

    • @priyapriya3892
      @priyapriya3892 2 ปีที่แล้ว

      @@ambikaambika9114 ì

  • @prabavathinatesan5897
    @prabavathinatesan5897 3 ปีที่แล้ว +1

    Antha Ammakku therinjathu avlothan pl don't feel pidikkallenna yaru ivangala follow panna solranga .you are awesome Sangeetha .

  • @ManiKandan-hx3rh
    @ManiKandan-hx3rh 3 ปีที่แล้ว

    Sorry madam second timr parkum pothu than uppu potinga.nan kavanika villai.karam poda villai.Unique way of cooking.Good tips.Nice and patience in presentation.

  • @balasubramanian6514
    @balasubramanian6514 ปีที่แล้ว +1

    சங்கீதா என்னோட வயசு 35 ஆனா உங்க ரசத்தை பார்த்து ரசம் வச்சேன் உண்மைலயே அவ்ளோ ருசிங்க

  • @deivapandian2728
    @deivapandian2728 2 ปีที่แล้ว +1

    Sellam neenga panra. ellame. arumai. super👌 ma yaro enna. Vena sollatum. neenga worry. Pannatheinga. Nanri da🙏

  • @ammusumathi9791
    @ammusumathi9791 2 ปีที่แล้ว +2

    Rava upma unga style la senjen akka vera level

  • @sritashvin905
    @sritashvin905 2 ปีที่แล้ว +2

    நீங்க பேசறது ரொம்ப பிடிக்கும் அக்கா

  • @indradeviyogeswaran3842
    @indradeviyogeswaran3842 2 ปีที่แล้ว +2

    நன்றி சங்கீதா.

  • @acc-maheshwariagro5721
    @acc-maheshwariagro5721 3 ปีที่แล้ว +1

    அக்கா இன்று நான் வெந்தய குழம்பு நீங்கள் செய்வது போல செய்தேன் செம்மையாக இருந்தது மிகவும் நன்றி

  • @gowsalyafathima9496
    @gowsalyafathima9496 ปีที่แล้ว +1

    🙋 சங்கீதா உங்கள் சமை மேல் சூப்பர் எல்லா டிஸ்ஸும் பெருங்காயம் சேர்த்து செய்யிரேங்க எதுக்கு

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      எல்லா டிஷ்ஷுக்கும் கிடையாது எந்தந்த டிஷ்ஷுக்கு தேவையோ அதுக்கு கண்டிப்பா போடுவேன் , உப்புமாவுக்கு கண்டிப்பா பெருங்காயம் போடணும் அதே மாதிரி கிச்சடிக்கும் இதுக்கும் போடும்போது ஜீரணத்துக்கும் நல்லது டேஸ்ட் பிளேவரும் நல்லா இருக்கும்

  • @srikrishnangurumoorthy2953
    @srikrishnangurumoorthy2953 3 ปีที่แล้ว +1

    கம கமண்ணு கிச்சிடி ரெடி ஆகிடுச்சு சூப்பர் பாப்பா

  • @121nsg
    @121nsg 3 ปีที่แล้ว +1

    உங்கள் உழைப்பு உன்னதமானது. யாருடைய புண்படுத்தும் வார்த்தையையும் உண்மை இருப்பின் மாற்றவை தவிர்த்து அறிவுரையகா ஏற்பது நல்லது.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Thku. எனக்கு தெரிஞ்சு நான் எந்த தவறும் பண்ணல என்னுடைய முழுமையான உழைப்பும் மட்டுமே நான் போட்டோ எடுக்க மாட்டேங்கற தன்னுடைய நேச்சர் அதான் என் கண்ணு முன்னாடி தெரியும் அதுதான் என் நினைவில் இருக்கும் நான் தலையாட்ட நகையாடினார்கள் அது என்னுடைய பாடி லாங்குவேஜ் ஆட்டமேட்டிக்கா வரும் என்று தெரியாது அது என்ன நிறையோ குறையோ அதை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு பார்க்கிறவங்க பார்க்கட்டும் எனக்கு வர தான் செய்ய முடியும் என கரெக்ட் பண்ண தெரியாது இதுதான் என்னுடைய ஒரிஜினல்

  • @chithravadivel904
    @chithravadivel904 3 ปีที่แล้ว +1

    Hi sis...laddu neenga sonna measurement la senjaen semmayaa irunthuchi sis tq sis

  • @priyapriya5635
    @priyapriya5635 3 ปีที่แล้ว +1

    Semma akka na kitchadi kelvi patturken but saptathula.. Tommorow enoda vetla kitchadi tha akka tq so much akka...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +1

      Thku da.video la oru mistake .one thakkali add panina .but video editing la athu mis aaduchu.vegetabl vathakum pothu pls add one 🍅 tomato da ma

    • @priyapriya5635
      @priyapriya5635 3 ปีที่แล้ว

      @@CookwithSangeetha its ok akka 🍅 podalanalum neenga seira mathed supera irukkum akka...😊😊 dont feel akka enjoy your life....🌹

  • @ambikavathy2278
    @ambikavathy2278 2 ปีที่แล้ว +2

    Sangeeta samayal very very favourite samayal samayalnma Sangeeta samayalthan

  • @rinok5245
    @rinok5245 2 ปีที่แล้ว +1

    Khichadi seiyallaam nu library (cws) ku vandhen … ippa seiyaporom… cheers cws n all…

  • @karthikam7259
    @karthikam7259 3 ปีที่แล้ว +2

    Mam neega samyal panratha sapitanu pola iruku mam 🤤🤤🤤🤤super mam 🤤🤤

  • @theerthagirim3927
    @theerthagirim3927 3 ปีที่แล้ว +9

    Don’t worry Madam. There are people who can point out mistakes even in Heaven. Separate folder I opened for your cooking videos alone. Nearly 15 menus of your cooking I tried and all were came out appreciably. I sent my first comment after preparing first menu and I received feedback from you too. Now I am becoming a very good Cook .

  • @bhuvaneswariraj7963
    @bhuvaneswariraj7963 3 ปีที่แล้ว +1

    So sweet neenga romba azhaga Kenji Kenji kuzhanthai mathiri pesuringa sister.i ❤ur all recipes

  • @girijagiri6097
    @girijagiri6097 3 ปีที่แล้ว +2

    Super madam neenga seira ellam nanum senji pathuta irukan semaya iruku madam really super unga samayal .eppaum neenga happya iruka enudaiya vizthukal😘😘😘😘😍😍😍😍😍😍

    • @girijagiri6097
      @girijagiri6097 3 ปีที่แล้ว +1

      Wight loss recipes podunga . Sangeetha madam pls.... mathavanga pasuratha kathula vangathinga avangaluku vara illa. Etha mathire pasuratha than avanga vala neenga feel panathinga........

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Thku inga

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Thku so much dear.yes yes now by 11 am weight loss recipe Coming please watch and tell me dear

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 ปีที่แล้ว +1

    Sangeeta MOLE night உன் style கிச்சடி தான். OK வா
    சூப்பராக சொன்ன என் அழகு தலையாட்டி பொம்பையே. ஹிஹிஹி
    அம்மா

  • @baskaran7118
    @baskaran7118 3 ปีที่แล้ว +1

    Nenka pesurathu alaga eruku sister

  • @uniquediscoveries8227
    @uniquediscoveries8227 3 ปีที่แล้ว +1

    Hi sister, neenga rombo cute ah pesringa, receipe rombo nalla podringa

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Thku

    • @uniquediscoveries8227
      @uniquediscoveries8227 3 ปีที่แล้ว

      @@CookwithSangeetha thx for reply mam, are you interested for paid promo? If yes, we would like to participate mam. Kindly revert, hoping to hear from you soon. Thanks in advance shobha

  • @darmarajsmithran6577
    @darmarajsmithran6577 ปีที่แล้ว +1

    Super akka ungalode respe allame anakku pidikum eniyum pannitte erunge

  • @ganeshsuraka7357
    @ganeshsuraka7357 ปีที่แล้ว

    Akka nengka Vara Laval Akka nannum ungka rava kechadi ya panna poran tq akka

  • @nirmalasaranathan6378
    @nirmalasaranathan6378 ปีที่แล้ว +2

    Very nice looking Kichchadi. Feel like grabbing from the screen itself
    I always add cashews in every possible dish . Don’t worry Sangeetha ji
    Each one is different. I like your recipes.
    You are a very pleasant person.
    God bless you

  • @sathyavanim932
    @sathyavanim932 3 ปีที่แล้ว +1

    Super ra iruku da sema enaku romba pudichiruku i love da

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Thku so much ma.lov u too ma.unga anbhu ku rombha rombha thks ma

  • @dharshananbarasu6367
    @dharshananbarasu6367 3 ปีที่แล้ว +4

    Hai Sangee Mam, Don't loose ur temper.
    Less tension.. More work...
    U r always in a creative way. So ignore unwanted comments. Its my humble advice only. U done ur job in excellent way... Keep rocking as usual..💐💐

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Sure.u people know s me v well.hw much working hard.i am also human.i hav feeling.thats y I shard.u all my family .whom should I share this with u all only...ya ur tru thku..

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 2 ปีที่แล้ว +1

    Differentana entha kechade nanum try panni pakarayn. Yar anna sonalum don't worry Sangee. Unga cookinf style neega continue pannuga.

  • @smiley-nl8zc
    @smiley-nl8zc ปีที่แล้ว

    First time I will try this with sambar podi vera level ultimate love u sister

  • @priyaparthiban4919
    @priyaparthiban4919 3 ปีที่แล้ว +1

    Semiya kichadiiii seiga

  • @kamaliramalingam9204
    @kamaliramalingam9204 3 ปีที่แล้ว +1

    Don't feel sangeetha. Your cooking is innovative and very different. You are following your unique way.... That's why we are following you. Don't worry about negative comments. You go ahead happily in your own way.

  • @nanthinirajammukutty1252
    @nanthinirajammukutty1252 3 ปีที่แล้ว +1

    Na try pandra akka pakkum bothaa semma yemmy ya eruku akka😋 try pantu soldra sisi ......aprm unga style ah vera akka unga cooking thaa recent ah 2weeks before la eruenthu thaa unga channel ah parthu cook pandra ....unga cooking vera level akka neenga feel panathinga akka neenga evloo clear ah soldringa yella recepies umaa .... so u don't feel akka 👍☺️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +1

      Sure da ma thakkali onu add panathi this video la editing mistake.so if u try this recipe add one tomato .thku da

    • @nanthinirajammukutty1252
      @nanthinirajammukutty1252 3 ปีที่แล้ว +1

      @@CookwithSangeetha mmm k sisi

    • @nanthinirajammukutty1252
      @nanthinirajammukutty1252 3 ปีที่แล้ว +1

      @@CookwithSangeetha gud mrng akka

  • @padmaraj8482
    @padmaraj8482 2 ปีที่แล้ว +1

    Super uppma sister...nalla tips sonnenga..follow pannarom..keep it up sister.. neraya kathukarom sister..

  • @lathar8692
    @lathar8692 3 ปีที่แล้ว +1

    சூப்பர் தாயே

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 3 ปีที่แล้ว +1

    Vanakkam mahaley dress colour unakku sooperma very tastful useful recipe dear

  • @AA-hy6dz
    @AA-hy6dz 2 ปีที่แล้ว +3

    Looks delicious. I make exactly like this except the kuzhambu powder. I will follow your recipe the next time. Chutney looks good too. Like your explanation for not tempering the chutney.

  • @nanthinirajammukutty1252
    @nanthinirajammukutty1252 3 ปีที่แล้ว +1

    Hii akka today kichadi try panunu akka neenga sonna mathuri Tomato add panuna .... Semma testy akka😋😋super vanthuchi akka.... aprm akka unga cooking la ethu eruku akka na cooking try panuna la result vera level akka🥰 love u akka❤️

  • @cvbalamurugan2897
    @cvbalamurugan2897 2 ปีที่แล้ว +1

    All ur receipes are very very tasty and healthy . Keep rocking sangeetha. Don't get warries about this. If 1000 people likes you, 1 or 2 person will be like that using wrong words.

  • @tamilanfacts2645
    @tamilanfacts2645 ปีที่แล้ว +1

    Super sangeetha 👏👏👏👏👏👏👏

  • @MahaLakshmi-gu5hq
    @MahaLakshmi-gu5hq 3 ปีที่แล้ว +2

    Don't feel sister... Kichadi super... Good job...

  • @devikaseetharam882
    @devikaseetharam882 2 ปีที่แล้ว +2

    Don't worry..ur cooking awesome..PLZ continue with happy mood.. smile please

  • @saijaivetri8605
    @saijaivetri8605 3 ปีที่แล้ว +1

    👌🏻👍🏻🙏🏼🌹♥️sangetha ....👌🏻

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 3 ปีที่แล้ว +1

    Yesterday my wife preparing vendhayà kulambu it's reaily amazing sanki

  • @ragowthamprabhu
    @ragowthamprabhu 5 หลายเดือนก่อน

    Really super so good

  • @ammusumathi9791
    @ammusumathi9791 2 ปีที่แล้ว +1

    Akka ravai uppuma epadi seiurathunu vedio podugoo akka please

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Already uploaded.even another rava upma video editing work going on soon I wil upload

    • @ammusumathi9791
      @ammusumathi9791 2 ปีที่แล้ว

      🆗 Akka

  • @priyapriya5635
    @priyapriya5635 3 ปีที่แล้ว +1

    Dont feel akka... Nuts niraiya pottu seiranga.... Unga samaiyal ah entha kuraium illa akka... Sariya videova pakkama pesuranga... U don feel akka...🌹

  • @jrml3556
    @jrml3556 3 ปีที่แล้ว +5

    Arumai kannu nalla sollithara da kannu 👌👌👌❤❤❤

  • @ajethk292
    @ajethk292 3 ปีที่แล้ว +1

    Akka quantity adhigama oru 5 perkku yepdi pandradhunu sollunga akka naaa unga vedio vaa pathu neenga pandra quantity la panna taste perfect aaa varudhu aana konjam extra pannum bothu ivlo ingredients podanumnu therla akkka adha mattum yella recipies kkum sollidungaaa then unga recipes yellame try panna perfect aaaa dha varudhu taste um pakkava irukku sis then neenga kudukara explanation num perfect 😍😍keep rocking akka🥰🥰🥰

  • @deepakk_here6726
    @deepakk_here6726 3 ปีที่แล้ว +1

    Super 👌👌👌. Don't worry about bad comments. U have to go more steps. Leave it. Be happy mam

  • @srinnivasansoupramanien4931
    @srinnivasansoupramanien4931 2 ปีที่แล้ว

    Yes sister.... you are blessed soul... forgive them.... release them... please keep on going sister.... Sucess is yours....

  • @sugiananthi4438
    @sugiananthi4438 3 ปีที่แล้ว +2

    Na unga channel ku pudhusu... Enakku arisi paruppu sadham senji kaattunga mam... Neenga nalla soldreenga

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Hi welcome dear.alreafy channel vla iruku pka check da ma

  • @esthershekie4121
    @esthershekie4121 3 ปีที่แล้ว +1

    Darling we are here for you...dont worry...tomo mrng indha receipe tha da..feedback share pandren Dr.. Chappathi Poori soft uh vara maavu epdi pesairadhu nu Solunga

  • @sumathij768
    @sumathij768 3 ปีที่แล้ว +1

    supera irunthuchu sister

  • @vaishusrinivasan6173
    @vaishusrinivasan6173 2 ปีที่แล้ว

    Fantastic thalaivi

  • @UshaSharma-tr1xp
    @UshaSharma-tr1xp 2 ปีที่แล้ว +1

    sangeetha mam u r simply Super..l am happy to watch u r simple & tasty receipes.i really like to be u r good friend.i love u r receipes

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Y not dear sure wil b friend pa.thki dear.lov u too

  • @sarojat6539
    @sarojat6539 3 ปีที่แล้ว +1

    நன்றி மா

  • @srm_family2010
    @srm_family2010 2 ปีที่แล้ว +1

    Ur always super sis, tq

  • @kaleeswari9743
    @kaleeswari9743 2 ปีที่แล้ว +1

    Today I tried it came out well.thank u sissy

  • @jayanthibabu7857
    @jayanthibabu7857 3 ปีที่แล้ว +1

    Super Madam.... Thalikum podhu 2 kirambu, 2 patta, 1princhi elai podalama...

  • @susanjoseph3258
    @susanjoseph3258 2 ปีที่แล้ว +1

    Superb excellent

  • @padmavathi8346
    @padmavathi8346 3 ปีที่แล้ว +2

    Rava kichidi super 👌👌

  • @meenasusi5928
    @meenasusi5928 3 ปีที่แล้ว +1

    Amazing semaya irukku akka kichadi enakkum rmba pidikkum sidish adhukuda coconut chatni I like garlic pota coconut chatni superah irukkum ka nalla Karama

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 3 ปีที่แล้ว +2

    Kichadi super sister🤪🤪🤪👌👌👌

  • @praveenchandru1556
    @praveenchandru1556 2 ปีที่แล้ว +1

    Chicken kulambu than enaku seiya varave matinguthu...... Thanneer kooduthal vatchu epdi seirathunu solli kudunga.... Next video la senji kamipinganu namburen sister ❤️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Already chicken Kulambu video potachu pls check

  • @rajathythangaraj3792
    @rajathythangaraj3792 3 ปีที่แล้ว +1

    Hai dr ma good evening da kichadi supper different type rava with semiya video romba feel panniyathu ma don't feel bad for everything there will be a possitive n negative dr think about good things ur cooking is different and good ma u will win ma I felt so much da be happy and do ur work with confident thanks da take care ma love you lots dr bye Chellam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Sure ma.thku so much.all ur love mak me happy.thku ma.lov u lot ma

  • @சசீந்திரன்அ
    @சசீந்திரன்அ 3 ปีที่แล้ว +1

    சூப்பர் 👍👌😋

  • @usharajeswari126
    @usharajeswari126 2 ปีที่แล้ว

    Excellent da . Different comments varum da athukellam nenga react pannathinga . Surely unga explanation is very good da.

  • @kadhaipoma1535
    @kadhaipoma1535 3 ปีที่แล้ว +3

    I always use cashews for poori masala 😊

  • @Kathirvel-ev7zl
    @Kathirvel-ev7zl 2 ปีที่แล้ว +1

    Dear sister, don't feel negative comments about others..All choking methodsare your own thinking...I think that commenters envy...keep it up...

  • @juniorthalapathiimabucrush1562
    @juniorthalapathiimabucrush1562 ปีที่แล้ว +2

    Neeinga Yan dance adikita pesurainga 😅😂neinga dance aduratha pathu naanum aduran la 😝😜

  • @shivaniorganica9914
    @shivaniorganica9914 2 ปีที่แล้ว +1

    Semma

  • @namasivaya426
    @namasivaya426 2 ปีที่แล้ว +2

    Very nice

  • @vimalaste6774
    @vimalaste6774 2 ปีที่แล้ว +1

    Truly kichadi came out very tasty. Thanks sangeetha cook

  • @jayaj7043
    @jayaj7043 3 ปีที่แล้ว +1

    Nan try panrean super sister

  • @geetharajendran8484
    @geetharajendran8484 2 ปีที่แล้ว +2

    My name is Geetha Super Sangeeta

  • @RajaRaja-fr3cu
    @RajaRaja-fr3cu 3 ปีที่แล้ว +1

    your voice is very nice and your recipe always good

  • @anshurevathi3251
    @anshurevathi3251 2 ปีที่แล้ว +1

    Hi ma'm....tasty rice khichadi senje kaminga ma'm

  • @syamalamuthu506
    @syamalamuthu506 3 ปีที่แล้ว +1

    Super kichadi

  • @ranjinisukumaran7047
    @ranjinisukumaran7047 3 ปีที่แล้ว +1

    Pakumbodhey amarkalama iruke..thank you sangeetha

  • @piramanayagam63
    @piramanayagam63 2 ปีที่แล้ว +1

    Youggal. Samayal. Yappayum. Nalla. Erukgum

  • @sakukok378
    @sakukok378 3 ปีที่แล้ว +1

    Video parkirathuku munnadiyey neenga pesura alagukaga like potuten, and subscribe panninen akka,so swt akka .I shld try ur all recpies

  • @mathiyazhagi4298
    @mathiyazhagi4298 3 ปีที่แล้ว

    Super Sangeetha.Don"t worry.Sangeetha,somebody ia like that.

  • @jayachandrika6343
    @jayachandrika6343 3 ปีที่แล้ว +1

    Super great 👍 👏😮👏😮