வள்ளி பிறந்த இடம் | Vallimalai | Murugan Temple And Jain Caves | Indian Traveller CJ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 เม.ย. 2024
  • #vallimalai #murugan #jaincaves
    Vallimalai Murugan temple | Jain caves | history Tamil
    #indiantravellercj #cj
    வள்ளிமலை முருகன் கோவில் முழு வரலாறு, வள்ளி பிறந்து வளர்ந்த இடம் வள்ளிமலை, முருகன் வள்ளியை காதலித்து கரம் பிடித்த இடமும் வள்ளிமலை, இந்த மாலையில் எட்டாம் நூற்றாண்டு காலத்தில் சமணர்கள் வாழ்ந்துள்ளனர், இந்த இடத்தில் சமண படுக்கைகள் மற்றும் சமணர்கள் வாழ்ந்த குகைகள் அனைத்தும் அமைந்துள்ளது வள்ளி மலையில்.

ความคิดเห็น • 10

  • @rajalingamrajalingam8406
    @rajalingamrajalingam8406 3 หลายเดือนก่อน +4

    உங்களோடு பயணம் செய்தது போல உள்ளது ப்ரோ
    அரோகரா அரோகரா

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 2 หลายเดือนก่อน

    Om murugaa vetrivel murugaa

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 2 หลายเดือนก่อน

    தினைக்கு காவல் மடுமல்ல ஆயல் ஓட்டிய இடம் அதாவது பறவைகளை ஓரு விதமான குரலாலும, கவன் கொண்டும் ஓட்டுதல் நான் ராணிபேட்டை மாவட்டம்தான் இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளேன்

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 2 หลายเดือนก่อน

    Tq tampi

  • @dhurkiammus2451
    @dhurkiammus2451 3 หลายเดือนก่อน +1

    எந்த ஊர் தம்பி

    • @IndianTravellerCJ
      @IndianTravellerCJ  3 หลายเดือนก่อน

      Vallimalai Murugan Temple ராணிப்பேட்டை மாவட்டம்

  • @KadharKadhar-gz3yj
    @KadharKadhar-gz3yj 3 หลายเดือนก่อน

    எந்த ஊரு அண்ணா

    • @IndianTravellerCJ
      @IndianTravellerCJ  3 หลายเดือนก่อน

      Valli Malai Murugan Temple ranipet district

  • @ponrajvallikkannu7463
    @ponrajvallikkannu7463 2 หลายเดือนก่อน

    சமணப்படுக்கை இப்படி இந்து வழிபாடாக மாற்றினார்கள்