சூனியம் உண்டா┇MOULAVI ABDUL BASITH BUKHARI┇

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 219

  • @islamiyaotrumai
    @islamiyaotrumai  3 ปีที่แล้ว +9

    🔘தலைப்பு👇
    💠சூனியம் உண்டா💠
    full video link
    👇👇👇👇👇👇
    th-cam.com/video/1KhQMzTt6YM/w-d-xo.html

    • @mmk6267
      @mmk6267 ปีที่แล้ว

      20:69. “இன்னும், உம் வலது கையில் இருப்பதை நீர் கீழே எறியும்; அவர்கள் செய்த (சூனியங்கள் யா)வற்றையும் அது விழுங்கி விடும்; அவர்கள் செய்தது சூனியக்காரனின் சூழ்ச்சியே ஆகும்; ஆகவே சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டான்” (என்றும் கூறினோம்).
      20:70. (மூஸா வெற்றி பெற்றதும்) சூனியக்காரர்கள் ஸுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு - “ஹாரூனுடைய மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.

    • @mmk6267
      @mmk6267 ปีที่แล้ว

      நீங்கள் என்ன கதரல் கதறினாலும் அல்லாஹ் சொல்லி விட்டான் சூரியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டான் என்று.
      இந்த மார்க்கத்தின் மீது உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால் இந்த வசனத்திற்கு என்ன அர்த்தம் என்று பதில் சொல்லி விட்டு அதன் பிறகு கழுதை போல கதருங்கள்.
      மேலே உள்ள இரண்டு வசனமும் மூசா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்திலேயே அல்லாஹ் சொல்லி விட்டான்.
      ஆனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் நமது நாயகம் (ஸல்)அவர்களுக்கு பாதிப்பை உண்டாக்கி சூரியக்காரன் வெற்றி பெற்று விட்டான் என்று சொல்கிறீர்கள்.
      படிக்காத பாமரனுக்கு கூட விளங்கும் அல்லாஹ் சொன்ன வார்த்தைகள் என்றும் பொய் ஆகாது என்று.
      ஆனால் நன்றாக படித்துவிட்டு இப்படி விளங்காமல் கதருகிறீர்கள்.
      போயும் போயும் சூனியக் காரனுக்கு ஆற்றல் இருப்பதாக சொல்லி நம்பி அவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்களே உங்களைப் போன்ற கூமுட்டைகளை வேறு எங்கும் கான முடியாது.

    • @mmk6267
      @mmk6267 ปีที่แล้ว

      10:17. அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவன் அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுபவன் - இவர்களைவிட மிக அநியாயம் செய்பவர் யார்? பாவம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றியடைய மாட்டார்கள்.

    • @baddestmanintheplanet
      @baddestmanintheplanet ปีที่แล้ว

      ​​@@mmk6267 கண்ணியமாக விமர்சிக்கவும் சரியா
      சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான் என்றால் சூனியம் உண்டு என்று தானே அர்த்தம் 😆😆😁
      உதாரணமாக ஏமாற்றுக்காரன் வெற்றி பெற மாட்டான்
      என்றால் ஏமாற்று உண்டு என்று தானே அர்த்தம்
      அடுத்து சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான் என்றுள்ளது என்று கூறினீர்கள் அது எந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதை சிந்தியுங்கள் 🤔🤨
      (நபியே!) நீர் கூறும்: “என்னுடைய கூட்டத்தாரே! நீங்கள் உங்கள் நிலைமைக் கொப்ப காரியங்களைச் செய்து கொண்டிருங்கள்; நானும் (காரியங்கள்) செய்து கொண்டிருப்பவனே; அப்பால், இவ்வுலகத்தின் இறுதி முடிவு யாருக்கு நலமாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் - நிச்சயமாக 👉அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.”👈
      (அல்குர்ஆன் : 6:135)
      மேலே உள்ள அல் குர்ஆன் வசனத்தில் அநியாக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்று உள்ளது.ஆனால் உலகத்தில் அநியாயக்கான் வெற்றி பெற வில்லையா??🤨
      அது மறுமையில் வெற்றி பெற மாட்டான் என்பதை குறிக்கிறது.
      அது அர்த்தத்தில் தான் சூனியக்காரனும் வெற்றி பெற்றாலும் மறுமையில் வெற்றி பெற மாட்டான் புரியுதா😇👍

    • @baddestmanintheplanet
      @baddestmanintheplanet ปีที่แล้ว

      ​​@@mmk6267 நீங்க TNTJ ஆ NTF ஆ

  • @fathimaasma3013
    @fathimaasma3013 3 ปีที่แล้ว +12

    🌹🌹🌹Ya allah engalukkum nalla arivatralai thandhu vidu🌻🌻🌻
    Aameen 💗 💗 💗

  • @ahmedaslam6196
    @ahmedaslam6196 6 ปีที่แล้ว +58

    கண்டிப்பாக நாங்கள் இமாம் புகாரி போல் அறிவாற்றல் மிக்கவர்கள் இல்லை இமாம் புகாரி அவர்களை நாங்கள் மதிக்கிறோம் ஆனால் இமாம் புகாரி நபி அல்ல ஒரு மனிதர் தான் அவர் கூறியது வேதம் ஆகாது நாங்கள் அல்லாஹ் ஒருவனுக்கே ஆகுக என்று சொன்னால் அது உண்டாகிவிடும் என்ற சக்தி உள்ளதாய் நம்புகிறோம் வேறு எவருக்கும் அந்த சக்தி இல்லை என்பதை நம்புகிறோம்

    • @mohasjsiscsjsjeeafumdlpepf3375
      @mohasjsiscsjsjeeafumdlpepf3375 4 ปีที่แล้ว

      Assalamu alaikum aportion panalama 40 days kulla islathila itam eruka

    • @islamiyaotrumai
      @islamiyaotrumai  3 ปีที่แล้ว +1

      🔘தலைப்பு👇
      💠சூனியம் உண்டா💠
      full video link
      👇👇👇👇👇👇
      th-cam.com/video/1KhQMzTt6YM/w-d-xo.html

    • @viduthalai_vetkai
      @viduthalai_vetkai 3 ปีที่แล้ว

      அப்படியென்றால்??
      ஹதீஸ்களை நிராகரிக்கிறீர்களா?

    • @sathamhussain3680
      @sathamhussain3680 3 ปีที่แล้ว +4

      சகோதரா அல்லாஹ்வின் வேதத்தை முழுமையாக பற்றிக்கொள்ளுங்கள்

    • @Imran_A09
      @Imran_A09 2 ปีที่แล้ว

      @@islamiyaotrumai Anda video la firstu iruka ilayanu olunga sola sollunga kathikitey pesuna epadi puriyum

  • @mmk6267
    @mmk6267 5 ปีที่แล้ว +23

    உங்கள் பயானில் வெறும் சத்தம்
    மட்டுமே இருக்கிறது தெளிவான
    விளக்கம் ஒன்றும் இல்லை.

    • @viduthalai_vetkai
      @viduthalai_vetkai 3 ปีที่แล้ว

      என்ன விளக்கம் இல்லை?

    • @juharim1612
      @juharim1612 ปีที่แล้ว

      நீ தேவையில்லாம தொண்டைக் கிளிய கத்தாதே சொல்ல வர்ற விசயத்தை தெளிவாக சொல்லவும்

    • @mmk6267
      @mmk6267 ปีที่แล้ว +1

      @@juharim1612.
      20:69. “இன்னும், உம் வலது கையில் இருப்பதை நீர் கீழே எறியும்; அவர்கள் செய்த (சூனியங்கள் யா)வற்றையும் அது விழுங்கி விடும்; அவர்கள் செய்தது சூனியக்காரனின் சூழ்ச்சியே ஆகும்; ஆகவே சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டான்” (என்றும் கூறினோம்).
      20:70. (மூஸா வெற்றி பெற்றதும்) சூனியக்காரர்கள் ஸுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு - “ஹாரூனுடைய மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.

    • @mmk6267
      @mmk6267 ปีที่แล้ว

      @@juharim1612 .
      நீங்கள் என்ன கதரல் கதறினாலும் அல்லாஹ் சொல்லி விட்டான் சூரியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டான் என்று.
      இந்த மார்க்கத்தின் மீது உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால் இந்த வசனத்திற்கு என்ன அர்த்தம் என்று பதில் சொல்லி விட்டு அதன் பிறகு கழுதை போல கதருங்கள்.
      மேலே உள்ள இரண்டு வசனமும் மூசா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்திலேயே அல்லாஹ் சொல்லி விட்டான்.
      ஆனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் நமது நாயகம் (ஸல்)அவர்களுக்கு பாதிப்பை உண்டாக்கி சூனியக்காரன் வெற்றி பெற்று விட்டான் என்று சொல்கிறீர்கள்.
      படிக்காத பாமரனுக்கு கூட விளங்கும் அல்லாஹ் சொன்ன வார்த்தைகள் என்றும் பொய் ஆகாது என்று.
      ஆனால் நன்றாக படித்துவிட்டு இப்படி விளங்காமல் கதருகிறீர்கள்.
      போயும் போயும் சூனியக் காரனுக்கு ஆற்றல் இருப்பதாக சொல்லி நம்பி அவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்களே உங்களைப் போன்ற கூமுட்டைகளை வேறு எங்கும் கான முடியாது.

    • @mmk6267
      @mmk6267 ปีที่แล้ว

      @@juharim1612 .
      10:17. அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவன் அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுபவன் - இவர்களைவிட மிக அநியாயம் செய்பவர் யார்? பாவம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றியடைய மாட்டார்கள்.

  • @UmarMalik-ue9cr
    @UmarMalik-ue9cr ปีที่แล้ว +3

    :8 أَوْ يُلْقَىٰ إِلَيْهِ كَنزٌ أَوْ تَكُونُ لَهُ جَنَّةٌ يَأْكُلُ مِنْهَا ۚ وَقَالَ الظَّالِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَّسْحُورًا
    "அல்லது இவருக்கு ஒரு புதையல் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாகியிருக்க வேண்டாமா?" (என்றும் கூறுகின்றனர்) அன்றியும், இந்த அநியாயக் காரர்கள்; (முஃமின்களை நோக்கி) "சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை" என்றும் கூறுகிறார்கள்.
    25:9 انظُرْ كَيْفَ ضَرَبُوا لَكَ الْأَمْثَالَ فَضَلُّوا فَلَا يَسْتَطِيعُونَ سَبِيلًا
    (நபியே!) உமக்காக அவர்கள் எத்தகைய உவமானங்களை எடுத்துக் கூறுகிறார்கள் என்பதை நீர் பாரும்! அவர்கள் வழி கெட்டுப் போய்விட்டார்கள் - ஆகவே அவர்கள் (நேரான) மார்க்கத்தைக் காண சக்தி பெறமாட்டார்கள்.

    • @IrfanAli-so5hh
      @IrfanAli-so5hh 14 วันที่ผ่านมา

      If all Natural numbers are Whole Numbers, then that never means or never necessitates that all Whole Numbers are Natural Numbers .
      Does TNTJ Scholars lack simple language comprehension skills that is being taught even to school children?

  • @AashikaAkbar
    @AashikaAkbar 7 หลายเดือนก่อน +2

    Abdul bashit mowalawi good job Masha Allah

  • @Sedddd478
    @Sedddd478 3 ปีที่แล้ว +17

    இமாம் புஹாரி (ரஹ்) அவர்களையும் அவர்களுடைய கண்ணியத்தையும் அவர்களுடைய உழைப்பையும் யாரும் இங்கு கொச்சைப்படுத்தவில்லை....அதே நேரத்தில் அவர்களுடைய கண்ணியத்தையும் தர்ஜாவையும் உங்களால் விட்டு கொடுக்க மனமில்லாமல் புஹாரி தொகுப்பில் நமது உயிரினும் மேலான அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்களுடைய கண்ணியம் மற்றும் தர்ஜாவை பாழாக்குகின்ற செய்திகளை அப்படியே ஏற்று கொள்வது எவ்வளவு மடமை? கண்மணி நாயகம் (ஸல்) அவர்களுடைய கண்ணியத்தையும் தர்ஜாவையும் மாண்பையும் பாழாக்குகின்ற எந்த ஒரு செய்தியையும் ஏற்று கொள்ள முடியாது..இங்கு உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால் புஹாரி ( ரஹ்) அவர்களை தூக்கி பிடித்து அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களின் கண்ணியத்தையும் மாண்பையும் கீழே தள்ளி விடுகிறீர்கள் என்பதே உண்மை...

  • @iservemidvalley3639
    @iservemidvalley3639 6 ปีที่แล้ว +7

    subhan allah

  • @akrahamathullah
    @akrahamathullah 2 ปีที่แล้ว +3

    Abdul basith avargaley neengal saththiyathai solringa endral. Poi P. Jainulaabdeen kitta vaakuvadham seiyungal. Alhamdhulillah avar ungal aasiriyargalai vida arindhavaraaga irukkirar.

    • @shajahanafridi4494
      @shajahanafridi4494 2 ปีที่แล้ว +1

      சூனியத்தை நம்பிய அந்த ஸஹாபாக்களை விடவுமா?? அல்லது அந்த சஹாபாக்களிடம் கேட்டு சூனிய ஹதீஸை தொகுத்த அந்த (புஹாரி, முஸ்லீம்)இமாம்களை விட பிஜே அறிந்தவறாக இருக்கிறாரோ?? யார் வழிகேட்டில் இருக்கிறார் என்பதற்கு இது ஒன்றே மிக பெரிய ஆதாரம் 💯

  • @mohammadhnawshadmohammadhn3127
    @mohammadhnawshadmohammadhn3127 ปีที่แล้ว +4

    நான் குர்ஆனை தமிழில் பார்த்தேன் சூனியத்தை பற்றி அல்லாஹ் சொல்லும் போது இது வெறும் கண்கட்டி இதில் உண்மை இல்லை என்றுதான் அல்லாஹ் கூறுகின்றான். சிஹர் என்ற செல்லுக்கு magic என்பது தான் சரி என்று நான் நம்புகின்றேன். சூன்யம் இரு‌ப்பதாக இன்று அதிகமான மாற்று மதத்தவர்கள் கூட நம்புவதில்லை

  • @mohamednasurudeen3242
    @mohamednasurudeen3242 3 ปีที่แล้ว +2

    Hajarath neengal nantraga quran, hadeeth Patri pesugirirgal, suniyathai marukkirirkal, pls Allahvai anjik kollunkal. Pj endra madayanin valiyil sooniyathai maruthu emanai ilannthu vidathirgal.

    • @islamiyaotrumai
      @islamiyaotrumai  3 ปีที่แล้ว

      🔘தலைப்பு👇
      💠சூனியம் உண்டா💠
      full video link
      👇👇👇👇👇👇
      th-cam.com/video/1KhQMzTt6YM/w-d-xo.html

  • @riskanrk8718
    @riskanrk8718 4 ปีที่แล้ว +7

    Allahu Akbar

  • @samsathsamsath55
    @samsathsamsath55 6 ปีที่แล้ว +8

    Alhamthulillah

  • @UmarMalik-ue9cr
    @UmarMalik-ue9cr ปีที่แล้ว +1

    Dhayavu shaizu izai mulumaiyaha kelungal

  • @sumrinsyed8097
    @sumrinsyed8097 6 ปีที่แล้ว +9

    Pj...konjam Indha vdo kelunga

  • @sheikabdullahkbk
    @sheikabdullahkbk 4 ปีที่แล้ว +5

    Idhoda full video podunga...final ah enna mudivu ney sollalaye...

    • @sathamhussain3680
      @sathamhussain3680 3 ปีที่แล้ว

      சகோதரரே சூனியம் மூலமாக பாதிப்பு ஏற்படுத்த முடியும் மனிதனுக்கு சக்தி கிடையாது அல்லாஹ் மனிதர்களை சோதிக்க ஏற்படுத்துவான் காண்க சூரா பகரா வசனம் 102

  • @aasiyafathima5745
    @aasiyafathima5745 4 ปีที่แล้ว +6

    தண்ணீர் ஓதி பார்த்தல் விளக்கம் தாருங்கள் இன்ஷா அல்லாஹ்

    • @Queenigurl23
      @Queenigurl23 4 ปีที่แล้ว

      அப்துல் பாசித் அவர்களின் பயான் நன்றாக இருக்கிறது

    • @abdulkanifaizyabdulkanifai8541
      @abdulkanifaizyabdulkanifai8541 4 ปีที่แล้ว

      இன்ஷா அல்லாஹ்

    • @sarbrassahamed3412
      @sarbrassahamed3412 3 ปีที่แล้ว

      Water oothi kudikalam Quran words sahih Hadith words irruntha
      Ithanai sahih aakuvavar Imam albani(Rahi)

    • @TAMILமுரசு
      @TAMILமுரசு 3 หลายเดือนก่อน

      2024 இப்படி ஒரு கேள்வியா😂

  • @wolverinwolf2285
    @wolverinwolf2285 4 ปีที่แล้ว +3

    Suniyathukkum idukum enna sambantham

  • @Ruhulaq
    @Ruhulaq 4 ปีที่แล้ว +4

    மந்திரத்தில் (ஓதி பார்த்தல்) பற்றி விழக்கம் தாருங்கள்

    • @Hashtag_Traveller
      @Hashtag_Traveller 3 ปีที่แล้ว

      uggal kalvikkana thaliwan wilakkam pj idam ullazu

    • @TAMILமுரசு
      @TAMILமுரசு 3 หลายเดือนก่อน

      மந்திரத்தால் மாங்கா விழாது bro

    • @TAMILமுரசு
      @TAMILமுரசு 3 หลายเดือนก่อน

      மந்திரத்தால் மாங்கா விழாது bro

  • @UmarMalik-ue9cr
    @UmarMalik-ue9cr ปีที่แล้ว +1

    1:45:00

  • @mohammedeliyas.y9756
    @mohammedeliyas.y9756 ปีที่แล้ว +1

  • @yasararafath9896
    @yasararafath9896 4 ปีที่แล้ว +1

    last waraikkum answer rey sollalaa please upload full video..

    • @sathamhussain3680
      @sathamhussain3680 3 ปีที่แล้ว

      சகோதரா சூனியம் மூலமாக பாதிப்பு ஏற்படுத்த முடியும் மனிதனுக்கு சக்தி கிடையாது அல்லாஹ் மனிதர்களை சோதிக்க ஏற்படுத்துவான் காண்க சூரா பகரா வசனம்102 படித்து பார்க்கவும்

  • @pcldr8681
    @pcldr8681 ปีที่แล้ว +1

    அவர்கள் எத்தககையோர் என்றால் எதையும் கண்மூடி தனமாக பின்பற்ற மாட்டார்கள்.

  • @thanks2uthanks2u81
    @thanks2uthanks2u81 3 ปีที่แล้ว +12

    இமாம் புஹாரி என்று மரியாதை கெட்ட நிலையில் சொல்லாதே ♥♥ இமாம் புஹாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி ♥♥♥ என்று சொல்லும்

    • @seyedbacker9812
      @seyedbacker9812 2 ปีที่แล้ว

      NARAKATU NASSVAN
      ELLAM BUSINESS
      ARABI DRESS 😡😡😬😬😠😕😕70- kuttam

  • @devikabanuprasath6727
    @devikabanuprasath6727 6 ปีที่แล้ว +5

    Na yaroda bayan ketkuradhu edhu unmai edhu poi enaku theriyala pls sollunga public comments patha adha ketkura

    • @thaslimariswana4354
      @thaslimariswana4354 4 ปีที่แล้ว +2

      Allahu pothumanavan ninga abdul basith bayan matumey kelunga alhamthulilah masha Allah nervaliyai adaivom inshaallah aameen

    • @khalilullah2911
      @khalilullah2911 3 ปีที่แล้ว +1

      Islamiya ottrumai , Quran kalvi , islamkalvi, tamil dawah media pondra channels mattum parunga

    • @khalilullah2911
      @khalilullah2911 3 ปีที่แล้ว +1

      Tntj pakkama iruppathu nalladhu

  • @jafarullah72
    @jafarullah72 6 ปีที่แล้ว +5

    அல்ஹம்துலில்லாஹ் அருமையான கேள்வி , , , மர்க்க ஞனம் இல்லாத அரபு translation மட்டும் தெரிந்த போலி ஆலிம்கள் பதில் தருவார்கள? . . . , 04-05-18 , ,

    • @sweetyarputharam1135
      @sweetyarputharam1135 6 ปีที่แล้ว +1

      ivan na orru loosu

    • @jafarullah72
      @jafarullah72 6 ปีที่แล้ว +3

      sweetyarputha ram அல்லாஹ் உங்கள் எண்ணத்திற்கேற்ற நற்கூலியை வழங்குவானாக , , , . . ஆமின் , , . , .

  • @deeptechnologyplus2971
    @deeptechnologyplus2971 4 ปีที่แล้ว +2

    Sir ogga bayan ellam kekka nalla erukkuh but sooniyam patthi enna solla waarigga allah quran la solluran Muhammad nabi ki pathiyam pidikkathu endu hadhees la solli erukkuh eggal uryrukkum melana nabikki sooniyam shanchi patthiyam poola eruttharunnuh eppa Muslimgal naagga quran la allah sollurattha kekkura ellannah quran nu murannah ulla hadhees a pinpattura ?
    Allah solluran Islam maargam thula ethaum kuruttuh thanamahawo sauttuth thanamahawo namba wenam enru neegga sollurigga oru manithan eluthina hadhees a aaraurathu payam endu
    Naan solluwathu hadhees eluthinawarukkuh ariu kambi entru ella ethu oru hadhees a ella brother

  • @maxmeal
    @maxmeal 2 ปีที่แล้ว +2

    Why does he scream?

  • @rabeekali8367
    @rabeekali8367 6 ปีที่แล้ว +1

    asalamu alaikum.lottery vilugurathu islathil anumathi unda pls sollunga bro

  • @zubaithabanu6890
    @zubaithabanu6890 4 ปีที่แล้ว +1

    Paal kithab parkalama athu unmaiyaha irukkuma

  • @farveenfarveen2665
    @farveenfarveen2665 6 ปีที่แล้ว +1

    Gold kolusu podalama

    • @thaslimariswana4354
      @thaslimariswana4354 4 ปีที่แล้ว

      Poda kudathu sis gold uyarvanathu pengal kaalil salaa metti podlam athuvum gold la poda kudathu aangaluku epade gold poda kudathu haram nu thaduthurkanga allahu rasullulah athey mare than sis ithuvum assalamu alaikum warahamathulahi wa barakathahu

    • @marlianoohu
      @marlianoohu 4 ปีที่แล้ว +1

      போடலாம்..சவுண்ட் இல்லாமல் போடலாம்..பெண்களுக்கு தடை இல்லை

    • @thaslimariswana4354
      @thaslimariswana4354 4 ปีที่แล้ว

      @@marlianoohu apdeya assalamu alaikum warahamathulahi wa barakathahu enku therinja ella imam lam ipde than solranga, 😊

    • @thaslimariswana4354
      @thaslimariswana4354 4 ปีที่แล้ว

      @@marlianoohu zazakallah hairan kaseera bro ninga sonathuku 😊🤲

    • @marlianoohu
      @marlianoohu 4 ปีที่แล้ว +1

      Alhamthulillah ma nan sister than..

  • @DARKGAMER-qj1fz
    @DARKGAMER-qj1fz 3 ปีที่แล้ว +7

    எங்கப்பா பதிலே சொல்லவில்லை ...

  • @syedbuhari1783
    @syedbuhari1783 ปีที่แล้ว +1

    யூதர் ஒருவர் நபிகள் பெருமானார் அவர்களுக்கு
    சூனியம் செய்தார் என்பது
    கட்டுக்கதை.....

  • @jarinabanu5961
    @jarinabanu5961 5 หลายเดือนก่อน +1

    Don't angry ..... enna kku neeeinfa sollavarathu puriyala... thanmaiyaha solluinga....

  • @nafeesanoel1419
    @nafeesanoel1419 3 ปีที่แล้ว +3

    Cristian prince avan solldra hadees laam keataaley hadees mealaa irukum nambikaiyeh pogudu... because avloo hadees gal islaathirku muranaaga iruku...andha aalum aadharamana hadeesgaldan soldraru...

    • @unique_freak.
      @unique_freak. 3 ปีที่แล้ว

      Iruka illayaa suniyam?

    • @nafeesanoel1419
      @nafeesanoel1419 3 ปีที่แล้ว +1

      @@unique_freak. sooniyam illai.... Quran said sooniyam illai... sooniyam yenbadhu kankatti vithai matumey thaviraa adu unmai illai..7:116,10:81,20:66,20:69,2:102

    • @unique_freak.
      @unique_freak. 3 ปีที่แล้ว

      @@nafeesanoel1419 oh ok👍 Yestarday na keten muma ta irukunu sonnanga.. Atharamum kamichanga.. Al buqra la 2:102

    • @nafeesanoel1419
      @nafeesanoel1419 3 ปีที่แล้ว +2

      @@unique_freak. Allah said sooniyam is a magic only...sooniyathal nallathaiyum seiya mudiyadu theeyadaiyum seiya mudiyadu...iraivanuku mattumey aatralukum...aanaikkum urimaiyanavan

    • @unique_freak.
      @unique_freak. 3 ปีที่แล้ว

      @@nafeesanoel1419 ok got it👍

  • @koseumma773
    @koseumma773 6 ปีที่แล้ว +2

    Allah

  • @mywork8547
    @mywork8547 3 ปีที่แล้ว +7

    ஆமைதிய பேசுங்கள் சரியாக புரியவில்லை

  • @muneermarzook4911
    @muneermarzook4911 6 ปีที่แล้ว +3

    inda naida bayana kekanuma?

    • @Babymaababz
      @Babymaababz 4 ปีที่แล้ว +7

      நாய் கேக்கத்தேவல😆
      மனுசன் கேக்கட்டும்...😊🌠

    • @younusmohamedyousuf8260
      @younusmohamedyousuf8260 4 ปีที่แล้ว +4

      நாய்ங்க காதுக்கு ஏறாது

    • @viduthalai_vetkai
      @viduthalai_vetkai 3 ปีที่แล้ว

      இவ்வளவு பேசுறியேப்பா.
      நீ போய் பயான் பண்ணு.

    • @viduthalai_vetkai
      @viduthalai_vetkai 3 ปีที่แล้ว

      @@Babymaababz ☺☺😊👍🏻👍🏻

  • @AsifaliAsifali-ly4we
    @AsifaliAsifali-ly4we 3 หลายเดือนก่อน

    நீங்கள் இமாம் புகாரி அவர்கள்ளின் செய்தியை நம்புவீர்களா இல்லேயெனில் அல்லாஹ்வின் வழியை நம்புவீர்களா?

  • @jusmiiqbal6209
    @jusmiiqbal6209 4 ปีที่แล้ว +6

    Ajarath kathuringale thavira sola vara visyatha sola la

  • @babyreem2083
    @babyreem2083 4 ปีที่แล้ว

    Kannuru pattry Koncham sollamittiyuma

    • @khalilullah2911
      @khalilullah2911 3 ปีที่แล้ว +1

      Kannuru undu Allah nadinal mattum thaan nadakum

    • @khalilullah2911
      @khalilullah2911 3 ปีที่แล้ว +1

      Ithu patri theriya vendum endral Quran kalvi channela parunga

  • @akbarakbar6284
    @akbarakbar6284 ปีที่แล้ว +2

    நீங்கள் அமைதியாக பயன் செய்தால் கேட்க நன்றாகயிக்கும்,உங்களை குறைசொல்லவில்லை.

    • @rock5263
      @rock5263 ปีที่แล้ว

      😂😂😂 அவன் அப்படித்தான் ப்ரோ

  • @rafipattu
    @rafipattu 6 ปีที่แล้ว +6

    அப்துல் பாஷித்துக்கு என்ன பிரச்சினை.?

  • @najeebkhan4132
    @najeebkhan4132 3 ปีที่แล้ว +1

    ஊ oundo நான் anofavittazo

  • @sharifffari72
    @sharifffari72 ปีที่แล้ว

    What is the quotation.where is your answer. You are making noise only. No result

  • @UmarMalik-ue9cr
    @UmarMalik-ue9cr ปีที่แล้ว +1

    Imam buhariyum manizan than avarukum thavaru eatpadum

  • @riswanallah1961
    @riswanallah1961 3 ปีที่แล้ว +2

    Sari bro built-up mattum kodukkiriye nee vilakku?

    • @sajivaji6145
      @sajivaji6145 3 ปีที่แล้ว +1

      Avage built up tharage nu therima unakku dash.......
      Yeinge nee oru bayan peru paapom avage kaal dusi avemaate nee poriki maadri pesure allah ode bayan pandrage konjam kuda bayam illame pesure 🤬🤬🤬🤬🤬🤬🤬😡😡😡😡😡😡😡

    • @sadhamhussain8352
      @sadhamhussain8352 2 ปีที่แล้ว

      Avar evalo periya imaam shek avarai poi neenga enna pesuringa bhai

  • @irjapairmia3544
    @irjapairmia3544 ปีที่แล้ว +1

    சூனியம் யாரும் யாருக்கும் வைத்து யாரையும் ஒன்றும் செய்யமுடியாது...
    நீங்கள் என்ன சொல்லவருக்கிறீர்கள்
    ))))சூனியம் உண்டா இல்லையா அதை சொல்லுங்கல்..)))
    எங்கே, சூனியம் உண்டு என்றால் எனக்கு செய்யுங்கள் பார்க்கலாம்
    31/5/2023......7/07 pm

  • @ahamedmusharaft738
    @ahamedmusharaft738 2 ปีที่แล้ว +2

    என்ன தான் சொல்ல வர்றீங்க?
    சூனியம் இல்ல'னு தான் நான் உலாமக்கள் சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்.

    • @mohamedaseel1543
      @mohamedaseel1543 ปีที่แล้ว

      th-cam.com/video/O1uYNV04J-s/w-d-xo.html

  • @thazzmeen01
    @thazzmeen01 5 หลายเดือนก่อน

    Undu kashtapattawanuku thaan theriyum

  • @Imran_A09
    @Imran_A09 2 ปีที่แล้ว +1

    Kathama pesunga thayavusenju please..
    Sooniyam iruku nu soldringala ilanu soldringala kadaisi varikum puriyala

    • @mohamedaseel1543
      @mohamedaseel1543 ปีที่แล้ว

      th-cam.com/video/O1uYNV04J-s/w-d-xo.html

  • @khalilullah2911
    @khalilullah2911 3 ปีที่แล้ว +2

    5764 bukhri hadees parungal

  • @aarissdady3498
    @aarissdady3498 6 ปีที่แล้ว +26

    திருக்குர்ஆனை முலுவதும் படிக்காதவர்கள் தான் இவர் பேச்சை ரசிப்பார்கள். முலுமையாகப் படித்து உண்மையை,சத்தியத்தை விளங்கிக்கொள்ளுங்கள். அஷ்ஷலாமு அலைக்கும்.

    • @FFGAMING-sh3ce
      @FFGAMING-sh3ce 6 ปีที่แล้ว +1

      ean evar soulvathu unmai illaya

    • @yabsulove3557
      @yabsulove3557 6 ปีที่แล้ว +15

      M.Ameer Hamza @குரானை விலகுண நீங்க கொஞ்சம் சொல்லுங்க ,அவர் எந்த இடத்தில் குரனுக்கு மாற்றமாக சொன்னார் என்று,சும்மா எதாவது சொல்லாதே வந்து இங்க

    • @firstfirst6227
      @firstfirst6227 6 ปีที่แล้ว +1

      M.Ameer Hamza first I want 1 qestion with u u read full Qur'an

    • @IjazAhmed-yg2sf
      @IjazAhmed-yg2sf 4 ปีที่แล้ว +7

      Soorathul mulk artham sollu quran ellam therundha aal thaane,,, sollu paapom

    • @seyedbacker9812
      @seyedbacker9812 2 ปีที่แล้ว

      NARAKATHU NASAVAN
      TABLEEQUE
      SALAFEE
      P.J
      70- KUTTAM
      SEIYTHAAN😬😠😕😡😒😒😞😞😙😙😗😗😋😝😙😔😔😒😞😟

  • @purescholar8740
    @purescholar8740 2 ปีที่แล้ว +1

    kaththaatheerkal.

  • @sahandeensuraish2016
    @sahandeensuraish2016 6 ปีที่แล้ว +4

    tntj தான் அறிவுரைக்கேற்ப விளங்கிக் கொள்கின்றனர்.

    • @mohamedaseel1543
      @mohamedaseel1543 ปีที่แล้ว

      th-cam.com/video/O1uYNV04J-s/w-d-xo.html

  • @abdulrazzak934
    @abdulrazzak934 3 ปีที่แล้ว +3

    Buharil than 1000 kanakkana laeef hadees erukku, antha hadees Quran ku muranpadum entha hadees um pin patruwathu Allah ku Maru saiwathu pol aakum... Imam kalai pin Patra yar solli thanthathu, summa thalapa katti kondu kaththa vendam... Muthalla hadees kalai enral Enna enru padikkawum. Neenka neraiya padikkanum

    • @sathamhussain3680
      @sathamhussain3680 3 ปีที่แล้ว

      சகோதரா 1400வருடங்களாக அல்லாஹ் இந்த மார்க்கத்தை பாதுகாக்கவில்லையா 1400 வருடங்கள் எந்த உலமாக்களோச சாதாரண மக்களோ இமாம் புகாரி ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று கூறவில்லை 1400வருடங்கள் உலமாக்கள் &சாதாரண மக்கள் நம்பினார்களே

  • @veluibrahim1233
    @veluibrahim1233 3 ปีที่แล้ว +6

    சொல்ல வருவதை பொறுமையாக நிதானமாக சொல்லவும் சும்மா குதிக்ககூடாது

    • @viduthalai_vetkai
      @viduthalai_vetkai 3 ปีที่แล้ว +2

      இப்படி பயான் பண்ணுறவங்கல கிண்டல் பண்ணுங்க.
      ரொம்ப நல்லா இருக்கு😒

    • @shamshath654
      @shamshath654 3 ปีที่แล้ว

      Antha Uncle enge kuthichar????
      Romba overa pesikitu thirinjikana
      Kandippa yaravathu nose cut panniduvanga sago😏😏🤦👿

  • @Reemaradhika
    @Reemaradhika ปีที่แล้ว +1

    Mudalla nee purinju arinju pesu thambi

  • @dr.ayub23dr.ayubkhan23
    @dr.ayub23dr.ayubkhan23 ปีที่แล้ว

    Ysb you 10000000000%right if its working why
    Not
    You
    Me
    Rich man in the would?
    Why not u and me prim minister in would?
    This works doing
    Hadharat
    Allemes
    .. why I'm doing to cure disease
    Sunium??
    Un Qualification peoples

  • @UmarMalik-ue9cr
    @UmarMalik-ue9cr ปีที่แล้ว +1

    Imam buhari yum manishan thane

  • @ahamedahamed9423
    @ahamedahamed9423 6 ปีที่แล้ว +2

    புகாரி ரஹ் தான் அல்லாஹ்.

    • @maswin1185
      @maswin1185 5 ปีที่แล้ว +2

      Allah pathukakanum...apadi solatheergal..allah thanithavan...imam bukhari um namai pondra manithar dhan...namai pondra allahvin adimai dhan avargalum....la ilah illahu muhammadur rasoolullah sallalahu alahiwasalam....allah namai nervazhi paduthuvanaga

    • @mmk6267
      @mmk6267 5 ปีที่แล้ว +4

      ahamed ahamed .டேய் உனக்கு
      ஏன்டா இந்த அப்துல் பாஸித் அவர்கள் புத்தி சொல்லவில்லை
      முதலில் கமென்ட டெலிட் பன்னிட்டு அல்லாஹ் கிட்ட மன்னிப்பு கேட்டு இந்த பாவத்தில் இருந்து மீண்டு வா.
      நீ உன்மையான முஸ்லிமாக இருந்தால் இது போல் கமென்ட
      போட்டு இருக்க மாட்டாய் அதுதான் எனக்கு சந்தேகமாக இருக்கின்றது.

    • @viduthalai_vetkai
      @viduthalai_vetkai 3 ปีที่แล้ว

      வாய்க்கு வந்ததை பேசாதீங்க.புரிகிறதா??

  • @AbdulSalam-ip8me
    @AbdulSalam-ip8me 2 ปีที่แล้ว +1

    Ewarukku Quran vilakkam illai... Athai patri ewarukku kavalaium ellai... Puththi ellai .. ewarukku Allah narvali katta vendum... Quran ku muran patta Ella hadhees lum thallu pade saiyya wendum enra sinna ariwu kooda ellada mada pachchu... Summa kaththinal unmai aakathu

  • @_Talibatun.illm_
    @_Talibatun.illm_ 4 ปีที่แล้ว +2

    Appa neega suuniyam erukkunu solluringa first nalla padinga

    • @khalilullah2911
      @khalilullah2911 3 ปีที่แล้ว +1

      Suniyam iruka illaya nu sandegam iruka 2:102 Quran vasanam parunga puriyum ❣

    • @_Talibatun.illm_
      @_Talibatun.illm_ 3 ปีที่แล้ว +2

      @@khalilullah2911 santhaegam illa yaenakku suuniyam illanu theriyum

    • @khalilullah2911
      @khalilullah2911 3 ปีที่แล้ว +1

      @@_Talibatun.illm_ Entha ayat solluthu Suniyam illa nu

    • @khalilullah2911
      @khalilullah2911 3 ปีที่แล้ว +3

      102. அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்;. ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர். ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாருத், மாருத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும்; "நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம்; (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்" என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை, அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது. தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
      பகரா 102

    • @khalilullah2911
      @khalilullah2911 3 ปีที่แล้ว +1

      @@_Talibatun.illm_ குர்ஆன் பொய் கூறாது!!

  • @aarissdady3498
    @aarissdady3498 6 ปีที่แล้ว +6

    அதுஇருக்கட்டும் இந்த முக்காடு எதுக்கு?

    • @anoofmohamed9518
      @anoofmohamed9518 6 ปีที่แล้ว +9

      M.Ameer Hamza சகோ இதேல்லாம் என்ன கேள்வி அது அவரது தனிப்பட்ட விருப்பம் கண்ணியம் தவறாக இருக்கா

    • @minamina7709
      @minamina7709 6 ปีที่แล้ว

      M.Ameer Hamza பிஸ்மில்லாஹ் சொல்லுவது எவ்வளவு நல்லதோ அதே நிழை தான் முக்காடும்.

    • @ashmathmahroof2445
      @ashmathmahroof2445 6 ปีที่แล้ว

      Erakkurathuku

    • @viduthalai_vetkai
      @viduthalai_vetkai 3 ปีที่แล้ว

      அவர்கள் தனிப்பட்ட விருப்பம்.
      நீங்களும் விரும்பினால் அணிந்துக் கொள்ளுங்கள்.👍🏻

  • @UmarMalik-ue9cr
    @UmarMalik-ue9cr ปีที่แล้ว

    Avaru allah illai allah vudaiya thoozarum illai

  • @mohammedmunawwarmunawwar6532
    @mohammedmunawwarmunawwar6532 ปีที่แล้ว

    😂

  • @muneermarzook4911
    @muneermarzook4911 6 ปีที่แล้ว +4

    ivan oru yuda kai kuli. nasama ponawan

    • @NoName-tb4si
      @NoName-tb4si 6 ปีที่แล้ว +6

      Muneer Muhammad ungalai allah nervali paduththuvan aaha

    • @mohamedbuhari6794
      @mohamedbuhari6794 6 ปีที่แล้ว +3

      Naa...? Nallavan illa.. Matravangalai kurai solla yaarukkum yentha urumaium illai

    • @viduthalai_vetkai
      @viduthalai_vetkai 3 ปีที่แล้ว

      அடுத்தவர்களை விமர்சிக்காத.
      உனக்கு திராணி இருந்தால்,youtube சேனல் ஆரம்பித்து, பயான் செய்து வீடியோ போடு.அதை விட்டு பயான் செய்பவர்களையும், மார்க்கத்திற்கு உழைக்கும் மக்களையும் விமர்சனம் செய்யாதே

  • @aarissdady3498
    @aarissdady3498 6 ปีที่แล้ว +4

    ஓ பேச்ச கேட்டா எவனாவது இஸ்லாத்துக்கு வருவானா?

    • @user-gc5cn9me2k
      @user-gc5cn9me2k 6 ปีที่แล้ว +2

      M.Ameer Hamza seri moodu

    • @yujinishida1215
      @yujinishida1215 5 ปีที่แล้ว +2

      Mmm thaaralamaaha islaathirku varuvaarha

    • @hjjk9222
      @hjjk9222 5 ปีที่แล้ว +2

      Practically neraya people islathiruku vandurukkaga ivaru speech keattu

    • @noordeen1951
      @noordeen1951 3 ปีที่แล้ว

      Awar enna solrar entru kaathu thalthi kelunga appa velangum bro
      Sariyanatha thane solrarau..
      sooniyam iruku aana athan mela nambikka vekka koodathu
      Imam buhari udaiya hadeesa
      Pilai entru sonnavaruku
      Oru pathil solhirar
      Ivar solrathe ongaluku velanguthilla
      Hadees epudiyappa neenga padichi purinjika poringa....
      Vanthathuku ponathuku pesa vaanam
      Nalla aarainthu yosiththu pathil podunga bro....
      Allah ungaluku nalla maarka ariva tharanumdu duva seihiren aameen...🤝

    • @viduthalai_vetkai
      @viduthalai_vetkai 3 ปีที่แล้ว +1

      மன்னிக்கவும்....
      நான் இஸ்லாத்தை ஏற்று ஒரு வருடம் தான் ஆகிறது....
      எனக்கு இவங்க பயான் மிகவும் பிடிக்கும்.

  • @ahamedahamed9423
    @ahamedahamed9423 6 ปีที่แล้ว +4

    உங்களுக்கு புகாரி தான் குர்ஆன்.

    • @yujinishida1215
      @yujinishida1215 5 ปีที่แล้ว

      Illai sagouthararea engalukku buhaari hadeedh book neengalumthaan adhilirunthu aadhaaram edukkireerhal

    • @viduthalai_vetkai
      @viduthalai_vetkai 3 ปีที่แล้ว

      இல்லை.
      குர்ஆன் வேதம்!!
      புஹாரி போன்ற ஹதீஸ் நூல்கள் விளக்கம்.

  • @8083-m1h
    @8083-m1h 11 หลายเดือนก่อน

    சூணியம் உண்மைத்தான்