இஷாரா என்பது சமிக்ஞை, ஆட்டுவது இல்லை, அத்தஹிய்யாத் இருப்பு என்பதை ஷஹாதத் இருப்பு என்றுதான் ஹதீசில் உள்ளது, சஹாதத் என்றால் அல்லாஹ் ஒருவன் என்று ஷாஹாதத் தான் அர்த்தம், ஆட்டி கொண்டு இருந்தால் அல்லாஹ் ஒருவன் என்று எப்படி சமிக்ஞை ஆகும்.
அசைத்தார்கள் என்பதும் அசைத்துக் கொண்டிருந்தார்கள் Completely different and this has to be clearly understood when we talk about this chapter. அசைத்தார்கள் என்றால்; இது ஒரு தடவையாக எடுத்துக் கொள்ள இடமிருக்கிறது ஆனால் அசைத்துக் கொண்டேயிருந்தார்கள் என்றால் very clear. இது எனது கருத்து.
ஆசிம் இப்னு குலைப் என்பவரிடம் இருந்து பாடம் பயின்ற ஐந்து மாணவர்களில் ஒரு மாணவர் அசைத்தல் என்று அறிவிக்கிறார் நான்கு மாணவர்கள் சமிக்கை அறிவிக்கிறார் எனவே நான்கு நபர் ஆதாரம் பலம் வாய்ந்தது ஏற்கவேண்டியது,மேலும்
நீங்க சொன்னதை நன்றாக கவனித்தேன் ஒரே முறை விரலை நீட்டுவதும் ஒரே முறையில் மடக்கி விடுவதும் தான் சிறந்தது ஆட்டி கொண்டே இருப்பது உங்கள் வலிபாட்டை அசட்டை செய்வதர்க்கு சமம்.......😏😏😏😏
உங்களுடைய அனைத்து விவாதங்களும் முஸ்லிமில் உள்ளது புகாரில் உள்ளது என்றுதான் சொல்கிறார்கள் ஆனால் அது எந்த நம்பர் உள்ளது என்று சொல்லவில்லை அதனால் அதை தேடுவதற்கு கடினமாக உள்ளது நீங்கள் நம்பருடன் சேர்த்து சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்
அத்தஹியாத்தில் விரலசைக்க வேண்டும் என்று ஹதீஸ்னு சொல்லிட்டிங்க. ஆனால் நீட்டி வைத்துக் கொள்வோம் அது தான் உங்கள் நிலைப்பாடு சொல்றிங்க. ஒரு முறை அசைப்பது என்றால் கூட விரலை நீட்டி கீழே போடுவதை கூட ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் ஷாஃபி மத்ஹப்க்கே ஏற்றார் போல் பேசுவதாக தெரிகிறது. விரலை நீட்டி கொண்டார்கள் என்று சொல்வதாக இருந்தால் அசைப்பது என்பதே வரலயே.
மேலும் இமாம் பைஹகி (ரஹ்) அவர்களின் வார்த்தையும், அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரழி) அவர்களின் வார்த்தையும் விரலை அசைக்க கூடாது என்பதை உறுதி படுத்துகிறது எனவே நீதமாக சிந்திக்க கடமைபட்டுள்ளோம்
சரி நீ அசைக்காதே..இப்போ நம்மாளு இன்னொருத்தன் வேறொரு ஹதீஸ் போட்டு விரலை அசைக்கலாம் என கூறுவான் பாரு ..தொப்பி போடலமா வேணாமா?? கைகளை நெஞ்சில கட்டணுமா?? இல்ல நெஞ்சுக்கு கீழ் பகுதியில் கட்டனுமா ? தராவிஹ் தொழுகை 8 வேளையா?? 20 முறையா?? இப்படி நிறைய தலைப்புல பல ஜமாது பேரு விவாதம் பன்றத நான் 35 வருசமா காதுல கேக்குறேன் ஆனால் ஒருத்தனும் ஒரு முடிவுக்கு வரல இனியும் வரமாட்டாங்க ..இதற்கு காரணம் இதை இவர்கள் ஒரு பிழைப்புக்காக செய்கிறார்கள் இன்னும் எழுதுவதற்கு ஏராளம் உள்ளது ..நம்மவர்கள் வேறு எந்த ஒரு விஷயத்தையும் பேசுவதில்லை ..இளைய சமுதாயம் சிந்தித்து செயல்படுங்கள்
அசைத்தல் மற்றும் அசைத்துக் கொண்டிருப்பது இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது இரண்டிற்குமே அனுமதி உள்ளது உங்களுக்கு எது சரியாக உள்ளதோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத் அமர்வில் உட்கார்ந்தால் தமது இடக் கையை இடது கால் மூட்டின் மீதும் வலக் கையை வலது கால் மூட்டின் மீதும் வைப்பார்கள். (அரபியர் வழக்கில்) ஐம்பத்து மூன்று என எண்ணுவதைப் போன்று (சிறு விரல், மோதிர விரல், நடு விரல் ஆகிய மூன்று விரல்களையும் உள்ளங்கையுடன் சேர்த்து) சுட்டு விரலால் சைகை செய்வார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 1017. அத்தியாயம் : 5. பள்ளிவாசல்களும் தொழுமிடங்களும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை தொடர்பு கொண்டாள் சரியான ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உடன் விளக்கம் கிடைக்கும். tntj யூ டியுப் சேனலிலும் இதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும் என் பெயர் Kஅபுபக்கர் விருதுநகர் மாவட்டம் விரல் அசைக்கும் போது அத்தஹியாத்து ஸலவாத்து துஆ கவனமாக ஓத முடிய வில்லை அசைக்காமல் தொழலாமா அல்லது விரல் அசைத்து முடிந்த அளவு அத்தஹியாத்து ஸலவாத்து ஓதலாம அல்லாஹ் தொழகையை ஏற்று கொல்வான தெளிவுபடுத்தவும் அஸ்ஸலாமு அலைக்கும்
வ அலைக்கும் ஸலாம் அத்தஹியாத்தில் விரலை உயர்த்துவது ஸுன்னா, ஆரம்பத்திலிருந்து இறுதிவரை விரலை உயர்த்தி வைத்திருப்பது தான் ஹதீஸ்க்கு உகந்தது, விரலை அசைத்தாலும் அசைக்காவிட்டாலும் தொழுகை ஏற்றுக்கொள்ள படும் இதுதான் மார்க்க அறிஞர்களின் கருத்து
அல் ஹம்துலில்லாஹ் நீண்ட நாட்களாக இருந்த குழப்பம் என்னைப் போன்றோர்க்கு தெளிவு பெற உதவியது அல்லாஹ் போதுமானவன்
மாஷா அல்லாஹ் நல்ல தெளிவு
Enaku intha visayathil romba naal doubt iruthuchu... alhamdulillah en santhegam thirnthathu
இஷாரா என்பது சமிக்ஞை, ஆட்டுவது இல்லை, அத்தஹிய்யாத் இருப்பு என்பதை ஷஹாதத் இருப்பு என்றுதான் ஹதீசில் உள்ளது, சஹாதத் என்றால் அல்லாஹ் ஒருவன் என்று ஷாஹாதத் தான் அர்த்தம், ஆட்டி கொண்டு இருந்தால் அல்லாஹ் ஒருவன் என்று எப்படி சமிக்ஞை ஆகும்.
Jazakallah haira azagana explanation ❤❤❤❤
MashaaAllah ❤
Jazakellah nalle velekem moulevi naan rombe naala edhir paarthu irundhen velekem kedeykadha endru kedeythu vittedhu 👆👍
Mashaa allah! Arumayana vilakkam.👌.
Alhamdulillah, good decision
Alhamdulillah romba naal doubt clear aachi
Alhamdullillah...ma shaa Allah
Nalla vilakkam..jazakallah khairen sheikh 💐💐
🙆🙆😁
Jazack Allah Khairan
alhamdulillah.............தெளிவான விளக்கம்.
Masha Allah good mgs
Jazakallah khair
அசைத்தார்கள் என்பதும் அசைத்துக் கொண்டிருந்தார்கள் Completely different and this has to be clearly understood when we talk about this chapter. அசைத்தார்கள் என்றால்; இது ஒரு தடவையாக எடுத்துக் கொள்ள இடமிருக்கிறது ஆனால் அசைத்துக் கொண்டேயிருந்தார்கள் என்றால் very clear. இது எனது கருத்து.
Yes yes
Asaitharkal enpadhum asaithu konde irundharkal irandum one ru thaane bro
@@sathamshahimahi asaitharkal enpathu past tense....asaithu kontiruntharkal enpathu past participle
ஒன்று அசைத்தார்கள் மற்றொன்று அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள் அதற்கு பேசாமல் கை விரலை நீட்டிக்கொண்டே இருந்து விட வேண்டியதுதானே
ஆசிம் இப்னு குலைப் என்பவரிடம் இருந்து பாடம் பயின்ற ஐந்து மாணவர்களில் ஒரு மாணவர் அசைத்தல் என்று அறிவிக்கிறார் நான்கு மாணவர்கள் சமிக்கை அறிவிக்கிறார் எனவே நான்கு நபர் ஆதாரம் பலம் வாய்ந்தது ஏற்கவேண்டியது,மேலும்
th-cam.com/video/k6AVXoPRv1o/w-d-xo.html th-cam.com/video/7JFhpvpYHKM/w-d-xo.html
Aththagiyathu arambathil irunthu isara seiya venduma
ATTAHIYATILL..KAIHALAI...ASAIKAK..KOODATU..ASHATU..ANLAHILAHA..ILLALAHU..YENRAL..WA
Arumayana vilakkam masah allah.
Alhamdulillah.. jazakallah
🍀🍀🍀Hazrat correctaana vilakkam Masha allah 🌼🌼🌼
Allahuakbar, kulappam, sariyanadhe 💔💯🌹🩸👍
தவ்ஹீத் ஜமாஅத் வந்த பிறகு தான் பல பிரிவுகள் வந்தது
பல தெளிவுகள்*
Jazakkallah
நீங்க சொன்னதை நன்றாக கவனித்தேன் ஒரே முறை விரலை நீட்டுவதும் ஒரே முறையில் மடக்கி விடுவதும் தான் சிறந்தது ஆட்டி கொண்டே இருப்பது உங்கள் வலிபாட்டை அசட்டை செய்வதர்க்கு சமம்.......😏😏😏😏
😂one time seyrathu wrong..nalla gavaninga
Attahiyathula kai epd vaikurathunu solli katti irunthal nandraga irukum...neetti vaikanumma..salavathu mudiyum varai vaikanumma...plz itha clear pannuga
Masha allah neenda nal sandhaygam clear ayruchu❤
Masha Allah
Allah thaan uthavi seiyanum makkaluku crct ah na vishayatha theriyapaduthanum .... Bidath la irunthum pathugakanum
Mashaa allah! Arumayana vilakkam
Thayavu saithu tholuhaiyai nerththiyaaha niraivetrungal thayavu saithu fithunaa kkalai yerppaduthaamel tholuhaiyai nilai naatti sakaath kodungal endu Allah thanthu kalaam aakiya al Quran la solli irukkuraan
Aam ithu fithunaa oodu ulaham thaa Umar ibnu haththaab (rali) avarhal maraniththu vittaarhal irunthaalum allahvai anji kollungal ungalaum ennaum Allah paathu kaakkattum riskkai alikkattum aameen
Jazakallahu khair
AlhamdulilA.
shifa parveen assalam alaikum
جزاك اللهُ
بنت فارس
اسلام عليكم ورحمة لله وبركاته
உங்களுடைய அனைத்து விவாதங்களும் முஸ்லிமில் உள்ளது புகாரில் உள்ளது என்றுதான் சொல்கிறார்கள் ஆனால் அது எந்த நம்பர் உள்ளது என்று சொல்லவில்லை அதனால் அதை தேடுவதற்கு கடினமாக உள்ளது நீங்கள் நம்பருடன் சேர்த்து சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்
Alhamdulillah.. jasakallahair
Good explain ❤
Allah akbar
Moulana explain did prophet implemented in his entire period of salah or very rarely?
Allah akbar.......subhanallah........
Assalamu alaikum. Kindly upload videos with English subtitles. It will be useful to many people, Insha Allah.
Jazakallah
Yes
அத்தஹியாத்தில் விரலசைக்க வேண்டும் என்று ஹதீஸ்னு சொல்லிட்டிங்க. ஆனால் நீட்டி வைத்துக் கொள்வோம் அது தான் உங்கள் நிலைப்பாடு சொல்றிங்க. ஒரு முறை அசைப்பது என்றால் கூட விரலை நீட்டி கீழே போடுவதை கூட ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் ஷாஃபி மத்ஹப்க்கே ஏற்றார் போல் பேசுவதாக தெரிகிறது. விரலை நீட்டி கொண்டார்கள் என்று சொல்வதாக இருந்தால் அசைப்பது என்பதே வரலயே.
மேலும் இமாம் பைஹகி (ரஹ்) அவர்களின் வார்த்தையும், அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரழி) அவர்களின் வார்த்தையும் விரலை அசைக்க கூடாது என்பதை உறுதி படுத்துகிறது எனவே நீதமாக சிந்திக்க கடமைபட்டுள்ளோம்
சரி நீ அசைக்காதே..இப்போ நம்மாளு இன்னொருத்தன் வேறொரு ஹதீஸ் போட்டு விரலை அசைக்கலாம் என கூறுவான் பாரு ..தொப்பி போடலமா வேணாமா?? கைகளை நெஞ்சில கட்டணுமா?? இல்ல நெஞ்சுக்கு கீழ் பகுதியில் கட்டனுமா ? தராவிஹ் தொழுகை 8 வேளையா?? 20 முறையா?? இப்படி நிறைய தலைப்புல பல ஜமாது பேரு விவாதம் பன்றத நான் 35 வருசமா காதுல கேக்குறேன் ஆனால் ஒருத்தனும் ஒரு முடிவுக்கு வரல இனியும் வரமாட்டாங்க ..இதற்கு காரணம் இதை இவர்கள் ஒரு பிழைப்புக்காக செய்கிறார்கள் இன்னும் எழுதுவதற்கு ஏராளம் உள்ளது ..நம்மவர்கள் வேறு எந்த ஒரு விஷயத்தையும் பேசுவதில்லை ..இளைய சமுதாயம் சிந்தித்து செயல்படுங்கள்
அசைத்தல் மற்றும் அசைத்துக் கொண்டிருப்பது இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது
இரண்டிற்குமே அனுமதி உள்ளது உங்களுக்கு எது சரியாக உள்ளதோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்
😡😡😡 இங்க லட்சத்துக்கும் மெல தொழுகை இல்லமா இருக்கங்க அதுலா அவங்க கிட்ட சன்டை போட்டு தொழுகை கும்பிடுவதை விட்டு விட்டு 😡😡 இங்க சன்டை வோற😡
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத் அமர்வில் உட்கார்ந்தால் தமது இடக் கையை இடது கால் மூட்டின் மீதும் வலக் கையை வலது கால் மூட்டின் மீதும் வைப்பார்கள். (அரபியர் வழக்கில்) ஐம்பத்து மூன்று என எண்ணுவதைப் போன்று (சிறு விரல், மோதிர விரல், நடு விரல் ஆகிய மூன்று விரல்களையும் உள்ளங்கையுடன் சேர்த்து) சுட்டு விரலால் சைகை செய்வார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1017.
அத்தியாயம் : 5. பள்ளிவாசல்களும் தொழுமிடங்களும்
சில நேரம் திறந்த தலை..சில நேரம் தலைப்பாகை..சில நேரம் தொப்பிக்கு மேல துணி..ஏன் இந்த மாறு வேடங்கள்..
Abthul basith moulavi ah patri ungkaluku enna theriyum maruvetam avar illai ningal than. Theriyathathai solli tharukirarar. Ningkal saithan sooljiyil maru vetangkal enru sollukirirkal
Alhamdhulillah
A M .....
...vivadayi
நமாஸ் படிக்கும் போது என்னடா இஷரா அல்லாஹ் முன் உட்கார்ந்து கொண்டு வேற யாரை டா நீ இஷரா செய்கிறாய்
விரலாட்டி
😁🤣
Starting la iruthu asaikanumma
விரல் நீடுவதற்கு ஆதாரம் சொன்னீர்கள் ஆனால் ஹதீஸ் நம்பர் சொல்லவில்லை
Jazakalla
Alhamthulillah...
அல்ஹம்துலில்லாஹ்
Alhamdulillah❤
பயான் பன்ன எதர்க்கு எக்கோ தவிர்த்தால் நன்று
அப்புறம் எப்படி மக்களிடம் பேமஸ் ஆவது
@@abdulkanifaizyabdulkanifai8541 ஏண்டா கிறுக்கன் மாதிரி பேசுரா
@@3rdidea527 நீ தான் டா கிருக்கு
@@abdulkanifaizyabdulkanifai8541 super super
எனக்கும் இதே சந்தேக்கம் தான்.
Alhamdhulilah jasakallah
Jazaakkallah
masha allah
வீடியோ பதிவு பண்ணும் போது குரல் தெளிவா இருக்கானு சரி செய்யவும்
❤️❤️❤️❤️
alhamthulillah jasakkallah haira
உங்களது இறுதி முடிவு என்னவென்று சொல்லுங்கள். நபி அசைத்துப் உள்ளார் அசைக்காமலும் இருந்தார் என்றா சொல்ல வருகிறீர்கள்.
Yes bro... Epadi venulum tholungalam... Idukaha karuthuvetrumai reason ah vechi... Tholugai ah vitrdinga nu sollranga...
mohamed yunus இரு கருத்துக்கள் சரி என வரும்போது காலாகாலமாக இருந்து வரும் கருத்தை ஏற்று மற்றயதை மறுப்பதும் சொல்பவரை எதிர்ப்பதும் முறையான செயல் அல்ல.
Tholuheila 3 thadawei uruppei aseipadu tholuha baathi aahi vidum.
Mattadu sheikh wearable sallalaahu aleihi wasallam yen viral asethaaga da sallalaahu alaihi wasallam oru thadavei aththahiyaathla romba neram irindaaga anda sandarpathi aysha raliyallahu anha awarha wandu sallalaahu alaihi wasallam paarthu payandaaga sallalaahu alaihi wasallam awarhal iwwalowu neram yen aththahiyaath irikiraagadu aduku porahu thaan sallalaahu alaihi wasallam awarha 2 aseidal aseithaaga.
samuthaya ellorum kalviyalarkal ellorum selvanthar kal makkalai nal vazhai paduthiyachu, ungal viralai attura panchayathule samuthayam marga arivillatha nermai ellatha Muslim samuthayatheye parkiren muthalil thiramayana valimaiyulla nermaiyana aalim galai uruvakkavendum
Inshaallah
En islamiya sonthangalea ungal ponana nerathai intha video kaana othukungal intha playlist th-cam.com/play/PL0aa-kSngfYvTslBZ-6B4aCSmtcqpcKh6.html bayana konjam neram othukki kaelungea intha bayanaiyum th-cam.com/video/uyyU21dQU5c/w-d-xo.html konjam neram othukki kaelungea ithaiyum Insha Allah neram othukki kaelungea
th-cam.com/video/Lwfjc5Gmixw/w-d-xo.html
Makkavile. Zudais imam gezzavi imam swalih athwalib imam asaippadai parka mudiyum youtubile search panni parenge thashahhud imam. Makka.
Sunnah
Dubaakkoor imaam. Never be ok. Original Islam he doesn’t know😢
Assalamu alaikum . attahiyathu arambam mudal mudiu warai wiralai nittik kondu iruka weduma? Salawathin podium.
இதற்க்கு கொஞ்சம் ஆதாரம் வேண்டும் தயவுசெய்து யாரவது அனுப்புங்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை தொடர்பு கொண்டாள் சரியான ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உடன் விளக்கம் கிடைக்கும். tntj யூ டியுப் சேனலிலும் இதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.
Yeza vazu ondu sollunga
அஸ்ஸலாமு அலைக்கும் என் பெயர் Kஅபுபக்கர் விருதுநகர் மாவட்டம் விரல் அசைக்கும் போது அத்தஹியாத்து ஸலவாத்து துஆ கவனமாக ஓத முடிய வில்லை அசைக்காமல் தொழலாமா அல்லது விரல் அசைத்து முடிந்த அளவு அத்தஹியாத்து ஸலவாத்து ஓதலாம அல்லாஹ் தொழகையை ஏற்று கொல்வான தெளிவுபடுத்தவும் அஸ்ஸலாமு அலைக்கும்
வ அலைக்கும் ஸலாம்
அத்தஹியாத்தில் விரலை உயர்த்துவது ஸுன்னா, ஆரம்பத்திலிருந்து இறுதிவரை விரலை உயர்த்தி வைத்திருப்பது தான் ஹதீஸ்க்கு உகந்தது, விரலை அசைத்தாலும் அசைக்காவிட்டாலும் தொழுகை ஏற்றுக்கொள்ள படும் இதுதான் மார்க்க அறிஞர்களின் கருத்து
assalamu alaikum wa rahmatullahi barakatuh Alla oruvanna oru thadavai vralai aadtuinggal pothum ithutham sunnath yanparkal
al hmdilillah
Assalamualikum❤
Subahanallah
Always find evidence from quran and hadith although u listen to any speakers
கை கை என்கிறீர்கள் கை அசைக்கவில்லை...விரலை தான் அசைத்தனர்..
Plz explain about how to pray witr
Unmaiyana karuthu ivvalavu nalum naanum thadamariponen ippa ok
Kullipu kadimurai patri video poduga
Viral accident la adipattu illama pooiduchi ...avar epadi thozhuvathu
Pls reply pannunga ❤🕋
Assalamu alaikum Allahu Akbar
يحركها என்பதற்கு நீ எப்படி அசைத்துக் கொண்டே இருந்தார்கள் என்று கருத்து vaippaay
Sariyakathan veikka patirukirathu
Arumayana badhil
Viralai asaipathu Hadess ahh kadaiyathu
Ji entha adippadayil kaiyyai ashathu anlayilaha endru sonnavudan vuyarthi irakkugirarkal....antha visayathai vilakkavum...
Ashadhuallah illaha illallaho washadho anna mohammda rasoolallah sollu bodhum viral thoki erakuradhu thappa ha ji explain pls
Assalamualaikum
Nice
Assalamu alaikkum
Ji islathoda sattathula enakku oru vishayam suththama puriyala athu sariya, thappannu yosikkura sakthi enakku iraivan kudukkala,etho onna senju athu thappa aahurathukku padhila antha vishayatha apdiye vidurathu(rendayume seyyama)irukkurathu kooduma??
Tholugrathula karthuvetrumai irukj nu... Tholugama vitruvingala bro... Ungaluku edhu sirandadu adai kadai pidiyungal... Allah ungaluku vetri tharuvangaa.
WANAKITIRKU..URIYAWAN..ALAAHWAIT..TAWIRA..WERU..YARUM..YILLAI..YENRU..PORUL..ORUMURAI..WIRALAI..UYARTI..KEELE..PODA..WENDUM..ATAK..KOODATU
jasakku mullahu hyrah
Viral aadduvathu thappo
மொத்ததில் விரல் அசைப்பது
பக்கத்தில் இருப்பவர்கள் தொழகை கவணம் சிதரடிக்க
செய்கிறது வேண்டாம் இந்த
கலாசரம்
jazakkallah khair...
Enaku oru sant hekam yaar uthal vantha kadavul solunga
Purila..
Alhamdulillah
Jazzakallah
subahanalla
jazakallah
Soru