வழிகேடர்கள் நிராகரிக்கும் சூனியம் ஹதீஸ் அன்றும் இன்றும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 48

  • @ansar4632
    @ansar4632 6 ปีที่แล้ว +6

    இந்த உரையை கட் பன்னி எடுக்க இருந்தேன். நல்ல வேளை

  • @teemose4753
    @teemose4753 ปีที่แล้ว +1

    جزاكم اللّه خيرا
    بارك اللّه فيكم
    பீஜே சொன்ன அந்த விளக்கத்தின் லிங்க் கிடைக்குமா?
    ان شاءالله

  • @nazeerdeen876
    @nazeerdeen876 2 ปีที่แล้ว +16

    27484. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    (பெற்றோருக்கு) மாறு செய்பவன்; (சூனியத்தை உண்மை என்று நம்புபவன்); நிரந்தரமாக மது அருந்துபவன்; விதியை மறுப்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.
    அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)

    • @iusk7062
      @iusk7062 2 ปีที่แล้ว

      சூனியம் என்பது பூஜ்ஜியமே. தலைமுடி,சீப்பு,பாளை, மட்டை இவையெல்லாம் மனிதனுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்தற்கு சில சைத்தான் ஹஜ்ரத்மார் கண்டு பிடித்த வழி. எனவே, வீணான விளக்கங் களை குறைத்து சுருக்கமாக சொல்லுஙகள். மக்கள் குழம்பிப் போவார்கள்.

    • @InDIA12313
      @InDIA12313 2 ปีที่แล้ว

      ஹதீஸ் பலவீணம்

    • @nazeerdeen876
      @nazeerdeen876 2 ปีที่แล้ว

      @@InDIA12313 எப்படினு சொல்லுங்க ஜி!!!

    • @nazeerdeen876
      @nazeerdeen876 2 ปีที่แล้ว

      சூனியம் இருக்குனு நிறுவ ஹதீஸ் பலவீனமா???

    • @nazeerdeen876
      @nazeerdeen876 2 ปีที่แล้ว

      @@InDIA12313 இஸ்லாமிய நிலைபாடு அல்லாஹ்விற்கு நிகர் இல்லை!!! அல்லாஹ்வே நாடி சூனியக்காரர்கள் மூலம் தனக்கிணையை ஏற்படுத்துவானா???

  • @mohamedazim4255
    @mohamedazim4255 2 ปีที่แล้ว +2

    Full video link

  • @mnnafeelnafeel5388
    @mnnafeelnafeel5388 5 หลายเดือนก่อน

    Mujahith awarkale theliu wanth pinnumma athe nilamayyil irkkanumma wali hedallawa

  • @mohamedfaizee9755
    @mohamedfaizee9755 2 ปีที่แล้ว +2

    நவீன ஸலஃபி அறிஞர் ஒருவர் சூனியத்தை நிற்பிக்கும் காட்சி இதோ உங்கள் பார்வைக்கு,.
    ஆனால் எந்த மத்ரஸாவில் படித்தார் என்று தெரிய வில்லை.. மிகவும் அழகாக சூனியத்தை உண்மைப்படுத்திகிறார்.
    th-cam.com/video/BiqQGWriy14/w-d-xo.html

    • @InDIA12313
      @InDIA12313 2 ปีที่แล้ว

      தம்பி சூனியம் உண்டு மக்களை குழப்பாதீங்க

    • @mohamedfaizee9755
      @mohamedfaizee9755 2 ปีที่แล้ว +1

      @@InDIA12313 நாங்க குழப்பவில்லை. நீங்க குழப்பாம இருந்தால் சரி...

    • @InDIA12313
      @InDIA12313 2 ปีที่แล้ว

      @@mohamedfaizee9755 சூனியம் உண்டு சொல்றது உங்களுக்கு குழப்பமா ?

    • @mmk6267
      @mmk6267 ปีที่แล้ว

      @@InDIA12313 .
      மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்திலேயே அல்லாஹ் சொல்லி விட்டான் சூரியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டான் என்று.
      20:69. “இன்னும், உம் வலது கையில் இருப்பதை நீர் கீழே எறியும்; அவர்கள் செய்த (சூனியங்கள் யா)வற்றையும் அது விழுங்கி விடும்; அவர்கள் செய்தது சூனியக்காரனின் சூழ்ச்சியே ஆகும்; ஆகவே சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டான்” (என்றும் கூறினோம்).
      PlayCopyWordByWord20:70
      20:70 فَاُلْقِىَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ هٰرُوْنَ وَمُوْسٰى‏
      20:70. (மூஸா வெற்றி பெற்றதும்) சூனியக்காரர்கள் ஸுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு - “ஹாரூனுடைய மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.
      அல்லாஹ்வின் வசனங்களை மறுத்து சூனியம் ஹதீஸை தூக்கி பிடிக்கும் வழிகேடர்கள் நீங்கள் தான்.

    • @mmk6267
      @mmk6267 ปีที่แล้ว

      @@mohamedfaizee9755 .
      🤣🤣🤣