குளுக்கோஸ் இருந்தால் வெள்ளைக்கழிச்சல் நோய் குணப்படுத்தலாம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Instagram : / vivasayamkaapom

ความคิดเห็น • 154

  • @mariantonys
    @mariantonys 4 ปีที่แล้ว +5

    இந்த மருத்துவம் தெரியாமல் 50 கோழிகளை சாக விட்டுட்டேன் தம்பி. நல்ல பயனுள்ள உங்களின் பதிவுக்கு பாராட்டும் நன்றியும்

  • @snpnishanth9905
    @snpnishanth9905 8 หลายเดือนก่อน +4

    இவர் கூறுவது 100% உண்மை.

  • @priyasubburajsiva4828
    @priyasubburajsiva4828 4 ปีที่แล้ว +4

    Tq bro ......unga glucose idea ....really Nalla result tharum ...ellaruku sonnathuku romba thanks ☺️

  • @villanyt5332
    @villanyt5332 2 ปีที่แล้ว +2

    Bro romba thanks try panna 100 percentage work Achu I saved my hen from that ranikhet disease thank you so much 💚💚😀😘💚🔥🔥❤️

  • @vikivignesh4361
    @vikivignesh4361 4 ปีที่แล้ว +2

    Bro thank you super ah use aachi ennoda kozi ippa safe ah iruku

  • @sabarivenkat875
    @sabarivenkat875 2 ปีที่แล้ว +2

    Anna super na en koliya kapathiten u method tkssss😁

  • @srigirirajendran500
    @srigirirajendran500 4 ปีที่แล้ว +10

    Bro pls video va edit panni upload pannunga, oru visayatha thirumba thirumba solringa.
    Check Naveena ulavan TH-cam channel for reference.

  • @MashaAllah-hq3dh
    @MashaAllah-hq3dh 4 ปีที่แล้ว +8

    ஒரு காய்ந்த மிளகாயை அரைத்து சுத்தமான நல்லெண்ணையுடன் கலந்து உருட்டி கோழிக்கு கொடுக்கவும்.பிறகு சிறிது தண்ணீர் கொடுக்கவும்..இதை சீக்கு வந்து 2அல்லது3 நாட்களுக்குள் செய்யவும். அடுத்த நாள் சரியாகிடும்

    • @arund4988
      @arund4988 11 หลายเดือนก่อน

      Enna Anna solurunga

  • @syed728
    @syed728 4 ปีที่แล้ว +5

    சகோ வெள்ளைகழிச்சல் பச்சை கழிச்சல் 2டும் ஒன்னுதானா

  • @akilgopalsamy2864
    @akilgopalsamy2864 4 ปีที่แล้ว +2

    வெள்ளை கழிச்சல் நோய் symptoms konjam Sollunga.

  • @choleadle3136
    @choleadle3136 4 ปีที่แล้ว +3

    Ithuku kunchuku tharalama bro?

  • @rajkumarp6367
    @rajkumarp6367 4 ปีที่แล้ว +1

    Koli inaperukkathirukku idea sollunngal

  • @aishudubts4640
    @aishudubts4640 4 ปีที่แล้ว +2

    Medicine ethana spoon tharanum?

  • @vinuprasad4771
    @vinuprasad4771 4 ปีที่แล้ว +9

    I tried this it really worked

  • @pandikarpagam5397
    @pandikarpagam5397 4 ปีที่แล้ว +2

    Aatai vaitha koli valla kalithal yanna panalam

  • @reshifoodcorner8977
    @reshifoodcorner8977 4 ปีที่แล้ว +2

    Super very use full

  • @suthanthira
    @suthanthira 4 ปีที่แล้ว +1

    Nice information thanks bro I will try

  • @villageformar1051
    @villageformar1051 3 ปีที่แล้ว +1

    ,,இது நான் மூணு நாளா செஞ்சா ஒர்க் ஆகல தலைவா கோழி ரொம்ப தள்ளாடுது கண்ணை மூடி மூடி திறக்குது வேற என்ன செய்யலாம் ப்ரோ

  • @DineshKumar-ki4ft
    @DineshKumar-ki4ft 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்பா

  • @Dhananjayan.P
    @Dhananjayan.P 4 ปีที่แล้ว +2

    Wow video. Great of you.

  • @rsarun5631
    @rsarun5631 4 ปีที่แล้ว +1

    Thala saliku maruthu sollunka

  • @slsaanad1630
    @slsaanad1630 4 ปีที่แล้ว +1

    Brow sinna kujji adikkadi vaya thurakkuthu.kannula thanne varuthu.kujji seththu pouthu. Ithukku marandthu solluggalan

  • @colanpalani4402
    @colanpalani4402 3 ปีที่แล้ว +1

    Bro 1 Month koli kunchikal iruku rekka thonki irranthu vitukiradh yna tips

  • @velmurugan1735
    @velmurugan1735 4 ปีที่แล้ว +1

    Bro kolzhi ku forms la nose cut panranga athu aging growth irrukkuma irrukkatha...

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 3 ปีที่แล้ว +2

    நன்றி

  • @samkirubhakaran2700
    @samkirubhakaran2700 4 ปีที่แล้ว +1

    Bro seval kunjuku rakka 2 um odanja yepdi serpathu

  • @ஆதிவேலன்
    @ஆதிவேலன் 4 หลายเดือนก่อน

    நன்றி தம்பி

  • @sivasankar-ew7wm
    @sivasankar-ew7wm 3 ปีที่แล้ว +1

    தூதுவளை பயன்படுத்தலாமா

  • @thiyaguthiyagu6905
    @thiyaguthiyagu6905 ปีที่แล้ว

    அருமையான vedio

  • @vasanth8447
    @vasanth8447 4 ปีที่แล้ว +1

    Wow superb Rockstar 👌👌👌👌

  • @ashok.s.m1987
    @ashok.s.m1987 4 ปีที่แล้ว +2

    Vali kaichal 3rd time poduringa

  • @kanapathippilaisivakumar7252
    @kanapathippilaisivakumar7252 2 ปีที่แล้ว

    நன்றி கோழி பச்சையாக எச்சம் வந்தால் என்ன செய்ய வேண்டும் please bro

  • @vigneshmonesh68
    @vigneshmonesh68 3 ปีที่แล้ว +1

    அண்ணா கோழி குஞ்சு க்கு வெள்ளை கழிச்சல் நோய் வந்தால் என்ன செய்ய

  • @lovely_ponnar
    @lovely_ponnar 4 ปีที่แล้ว

    எங்க வீட்டுல இரண்டு இந்த நோயாலா பாதிக்கப்பட்டு 3 நாளா இருக்கு அதுக்கு இந்த முறை பயன்படுமா???

  • @aishudubts4640
    @aishudubts4640 4 ปีที่แล้ว +2

    Andha nerathula vera sapadu lam tharalam ah..

    • @aishudubts4640
      @aishudubts4640 4 ปีที่แล้ว

      Nala saptuchu... 😊 He stay active now... Tq u

  • @tamilanvivasayi.channal6408
    @tamilanvivasayi.channal6408 4 ปีที่แล้ว +1

    Hallow anna ange motta kalathu kaliya vierperkala nega antha yuur

  • @vinojinivino2726
    @vinojinivino2726 3 ปีที่แล้ว

    தலைவீங்கி மூக்குதுவாரத்தில் இருந்து சளி கசிதல் கண் கரைதல் இந்த நோய் அறிகுறி உள்ள கோழிகளுக்கு என்ன மருந்து செய்தால் சரியாகும் சார்

  • @chandrukpk4679
    @chandrukpk4679 3 ปีที่แล้ว

    kholi Aani khal sari panlama vedio podunga bro

  • @vipinvipin7481
    @vipinvipin7481 4 ปีที่แล้ว +1

    Vangayam tayeer epadi vaikanum chinna vengayama ? Packet Tayeer kudukalama? Vengayam podipodi yaa tharanuma ? Plz solunga

    • @vipinvipin7481
      @vipinvipin7481 4 ปีที่แล้ว

      @@vivasayamkaapom thanks for u r reply

  • @ashok.s.m1987
    @ashok.s.m1987 4 ปีที่แล้ว +3

    Brooding podunga bro

  • @theekshandhgokul9179
    @theekshandhgokul9179 4 ปีที่แล้ว +1

    retha kalichal erouku en koli kunjuku one month old ena panelam

  • @fightercock867
    @fightercock867 3 ปีที่แล้ว

    Anna roma kuriki nikkithu kappthalama pls sollunga

  • @pradeepp2874
    @pradeepp2874 4 ปีที่แล้ว +2

    Bro ippo varuma bro vellai kazhichal

  • @meenachimeenachi7435
    @meenachimeenachi7435 3 ปีที่แล้ว

    Anna puravykku kalichal vanthaal enna seiya anna.thinamum irukkuthu anna .Pls reply anna

  • @krishnanbalu1177
    @krishnanbalu1177 4 ปีที่แล้ว +2

    White food what sir?

  • @kamalram1413
    @kamalram1413 3 ปีที่แล้ว +6

    வழவழப்பான செய்தி சுருக்கமாக சொன்னால் போதும்

  • @manakac8557
    @manakac8557 2 ปีที่แล้ว +1

    I tried sugar , it worked ... Thanks !!!

  • @thahamaricar9442
    @thahamaricar9442 4 ปีที่แล้ว +3

    Pathivu Arumai brother.Nandri,Mazai kaalngalil & cold seasonil vengayam thayer kodukkalama brother ? Pls reply.

    • @t28282
      @t28282 3 ปีที่แล้ว

      அரைத்த மருந்தை எத்தனை நாளைக்கு பயன்படுத்தலாம்

  • @nandhinivijayakumar8846
    @nandhinivijayakumar8846 4 ปีที่แล้ว +11

    நோய் வராத கோழிகளுக்கு இந்த மருந்து குடுக்கலாமா

    • @blacky-tg3sv
      @blacky-tg3sv 28 วันที่ผ่านมา

      Kudukalam bro

  • @shajahan9951
    @shajahan9951 4 ปีที่แล้ว +1

    Karactana time k R2B vaccination edutha pothum broos

  • @ramram-gd3ql
    @ramram-gd3ql 3 ปีที่แล้ว +4

    glucoseஅ liquidஆ கொடுக்கக் கூடாதா?

    • @blacky-tg3sv
      @blacky-tg3sv 28 วันที่ผ่านมา

      Kudukalam bro

  • @ramkumarramkumar2512
    @ramkumarramkumar2512 3 ปีที่แล้ว

    Bro 1koliku evlo marthu kodknum
    Thaiyarippu aalvum kurngl

  • @meenachimeenachi7435
    @meenachimeenachi7435 3 ปีที่แล้ว

    Anna puravukku kalichal vanthaal enna seivathu anna.thinamum irukkuthu anna .Pls reply anna

  • @gowthamkalam6018
    @gowthamkalam6018 4 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா

  • @abu-py2ol
    @abu-py2ol 4 ปีที่แล้ว +1

    அது.... என்ன... இலை சாறு.. கலந்து கொள்ள வேண்டும்???bro... சொல்லுங்கோ?

  • @prasannakumar1376
    @prasannakumar1376 ปีที่แล้ว

    Anna kozhi sanda pottu kazhuthu thukka midila enna saivathu

  • @HarisshSKarurPetsMugunthanV
    @HarisshSKarurPetsMugunthanV 3 ปีที่แล้ว

    Glucose கு பதிலா electral use பண்ணலாமா? Bro

  • @chinnamani5565
    @chinnamani5565 4 ปีที่แล้ว

    bro keela nelli sedi ku padil keela nelli podi use pannalama

  • @akashswetha796
    @akashswetha796 3 ปีที่แล้ว

    Kozhi Vai venthuduchi Enna pandrathu

  • @AnbuAnbu-bw6iu
    @AnbuAnbu-bw6iu ปีที่แล้ว

    Ethana per itha pathi Koli ya kondinga

  • @mohanraja5088
    @mohanraja5088 4 ปีที่แล้ว

    Thannila kutukkalaama kulkosh

  • @venkatesht775
    @venkatesht775 4 ปีที่แล้ว +1

    Super bro.

  • @saranrajramalingam2643
    @saranrajramalingam2643 3 ปีที่แล้ว +1

    அண்ணா அடை கோழிக்கு வந்தா என்ன செய்ய

  • @devayanipalanisamy1594
    @devayanipalanisamy1594 3 ปีที่แล้ว

    Keelanelli ilama sari seiya muriya ha

  • @kmishthiyaqueahmed7735
    @kmishthiyaqueahmed7735 4 ปีที่แล้ว +1

    Thank u mr

  • @pothiyappan2239
    @pothiyappan2239 4 ปีที่แล้ว +2

    Thanks

  • @jeevaraj2513
    @jeevaraj2513 4 ปีที่แล้ว +1

    சரி

  • @dhinakarandhina3395
    @dhinakarandhina3395 2 ปีที่แล้ว

    கோழிக்கு நோய் வராததுக்கு முன்னாடி போட முடியுமா

  • @thanapalthanapal6490
    @thanapalthanapal6490 4 ปีที่แล้ว +1

    Super

  • @madrasi6660
    @madrasi6660 4 ปีที่แล้ว +1

    Ivlo peasi glucose esipadi kodokanumnu solaleye da

  • @k.hmaking3059
    @k.hmaking3059 2 ปีที่แล้ว

    bro gulogose ku badila electron powder kudukalama

  • @bavinsingh2682
    @bavinsingh2682 4 ปีที่แล้ว

    Anna kolikku unni kadichadhala blood illama weak ah irrukku strength aaga Enna kudukkanum

  • @sivasankar-ew7wm
    @sivasankar-ew7wm 3 ปีที่แล้ว +1

    White rum best

  • @mohanasundarammohan4104
    @mohanasundarammohan4104 4 ปีที่แล้ว +2

    Sounds கம்மியா உள்ளது ஜி

  • @sandhiyasandy2702
    @sandhiyasandy2702 3 ปีที่แล้ว

    Bro disease vantha kozhi ku neinga sonna muliga avalo tharanum bro

  • @lovely_ponnar
    @lovely_ponnar 4 ปีที่แล้ว

    குளிர்ச்சியான பொருள் குடுக்க சொல்றிங்க அப்புறம் ஏன் மழைகாலத்தில் இந்த நோய் வருது?

  • @dududragon9136
    @dududragon9136 4 ปีที่แล้ว +2

    Bro work aavudhu

  • @krishnanbalu1177
    @krishnanbalu1177 4 ปีที่แล้ว

    அசொலா விதை சென்னையில் எங்க கிடைக்கும்

  • @parthiban516
    @parthiban516 4 ปีที่แล้ว +3

    பச்சை அரிசி போடகூடாது bro

    • @vignesht4742
      @vignesht4742 4 ปีที่แล้ว

      No bro vayirruppokku varum

  • @Yamini_kitchen
    @Yamini_kitchen 4 ปีที่แล้ว +1

    Last year indha noi ental veetu 100 kozhi out

  • @AbiramiJDsec
    @AbiramiJDsec 4 ปีที่แล้ว +1

    Sir pls upload alternate nd easy method, bcoz I don't find keeranelzhli in our area, pls upload soon

    • @AbiramiJDsec
      @AbiramiJDsec 4 ปีที่แล้ว

      @@vivasayamkaapom now lock down la naattu marundthu kadai illa, vittula easy kidaira porul vachu ready panna sollithaanga, and one thing I am sis not bro sir

  • @karthikj884
    @karthikj884 4 ปีที่แล้ว

    வெள்ளை கழிச்சல் இருக்கும் போது வாய திறந்து திறந்து மூடுது அதுக்கும் இந்த மருந்த கொடுக்கலாமா

    • @nandakumar3229
      @nandakumar3229 4 ปีที่แล้ว

      @@vivasayamkaapom .mostly the birds dies because of dehydration

  • @sivakumars956
    @sivakumars956 ปีที่แล้ว

    Croza noi treatment bro

  • @ManiKandan-cz3ec
    @ManiKandan-cz3ec 4 ปีที่แล้ว +1

    Bro athu keelkai nelli nu soluvan ho OK nama bro theliva solranga atha nalla gavin inga bro

  • @praveenkumar8297
    @praveenkumar8297 4 ปีที่แล้ว +3

    Point correct than bro thanks but vala valanu peasa veanamea

  • @maheshp5252
    @maheshp5252 ปีที่แล้ว

    Liver tonic போதும்

  • @rudhrakotti5658
    @rudhrakotti5658 4 ปีที่แล้ว +1

    அம்மை நோய்க்கு என்ன மருந்து கொடுக்கவேண்டும் bro

    • @diy4utamil653
      @diy4utamil653 4 ปีที่แล้ว

      Acyclovir 500mg

    • @vetriraja9754
      @vetriraja9754 4 ปีที่แล้ว

      Navarathna oil thadavi vidunga sariagidum

    • @sathyakumarudayakumar502
      @sathyakumarudayakumar502 4 ปีที่แล้ว

      வேப்பஇலை கொழுந்து, மஞ்சள் ,வேப்ப எண்ணெய் அரைத்து தடவவும்

  • @killer360ff3
    @killer360ff3 4 ปีที่แล้ว

    சேவல் குறுகி இருக்கு வெள்ளைகழிச்சல் இருக்கு சளிஅதிகம் இருக்கு மூன்று சேவலுக்கு இப்படி இருக்கு உங்கள் நம்பர் குடுங்கள் bro

  • @dharanidharani7799
    @dharanidharani7799 4 ปีที่แล้ว

    அண்ணா நோய் வரக்கு முன்னாடி கொடுக்கலாமா

  • @vinothkumar-vs2vz
    @vinothkumar-vs2vz 4 ปีที่แล้ว

    நண்பா தண்ணீர் வைக்கலாம மருந்து கொடுக்கும்போது..

  • @vino8699
    @vino8699 4 ปีที่แล้ว

    கீழாநெல்லி செடி கிடைக்காத பட்சத்தில் கீழாநெல்லி பொடி சேர்த்து கொள்ளலாமா

  • @srexley2
    @srexley2 4 ปีที่แล้ว +7

    Yov overa pesi pesi ne enna mater sola Vara nu puriyala yaa ennaya ne watch hours neraya varanum nu ipdiya panuva semma kadupayidichu yov poya

  • @mohamedfazloon5249
    @mohamedfazloon5249 4 ปีที่แล้ว

    Thanks 3 நாள் கோழிகளுக்கு கரையான் கொடுக்கலாமா

  • @முயற்சிதொடரும்
    @முயற்சிதொடரும் 4 ปีที่แล้ว +8

    பேச்சை குறைத்து மேட்டருக்கு வரவும்

  • @topfarm6311
    @topfarm6311 3 ปีที่แล้ว

    Bro weekly two times killanelli kodukren kozhi meal kasakuma

    • @topfarm6311
      @topfarm6311 3 ปีที่แล้ว

      Bro pls urgent

    • @topfarm6311
      @topfarm6311 3 ปีที่แล้ว

      Nanri bro taste marathula bro Nan full ah killa Nelli , murunga ellai , manthakali Dan poduren area la ithelam potta athudaiya meal kasakum sonanga

    • @topfarm6311
      @topfarm6311 3 ปีที่แล้ว

      Bro pls reply

  • @tallyintamil7793
    @tallyintamil7793 4 ปีที่แล้ว +2

    ஜு ... தலை வலியே வந்துருச்சு. சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாதீங்க . . ப்ளிஸ் ...

    • @arulmozhivarmand2223
      @arulmozhivarmand2223 4 ปีที่แล้ว +1

      பேச்ச குறைப்பா கேட்கவேமுடியல போரடிக்கிது.

  • @DINESHDINESH-uj7qo
    @DINESHDINESH-uj7qo 4 ปีที่แล้ว +3

    Super video (but) over speech!

  • @subhathiru5808
    @subhathiru5808 4 ปีที่แล้ว +1

    Bro, disease varama irukka kooda idhai seiyallama

  • @sivasankar-ew7wm
    @sivasankar-ew7wm 3 ปีที่แล้ว

    Glucose illana ORS powder use panlaam

  • @meerajagan8793
    @meerajagan8793 3 ปีที่แล้ว

    அண்ணா என்னோட தாய் கோழி ku வந்துடுச்சி என்ன pannuradhu

    • @meerajagan8793
      @meerajagan8793 3 ปีที่แล้ว

      @@vivasayamkaapom அண்ணா குப்பைமேனி kuda முற்றுகை elai மஞ்சள் கலைந்த thannir kuduthan nailla result கிடைச்சது

    • @meerajagan8793
      @meerajagan8793 3 ปีที่แล้ว

      Ean தாய் கோழி nailla iruku