கோவிலில் ஐயர்களுக்கு ஏஜேன்டுகளாக இருந்து கொண்டு பக்தர்களை நிம்மதியாக தரிசனம் செய்ய விடாமல் தொந்தரவு செய்கிறார்கள் மற்றும் ஐயர்கள் அர்ச்சனை செய்வதற்கு ரூ 300 வசூல் செய்கிறார்கள்அடாவடடியாக .ரொம்பவும் வேதனையாக இருக்கிறது. மக்கள் எச்சரிக்கையாக இருங்கள். ஏஜேன்டுகளும் ரூ.1750 வசூல் செய்கிறார்கள். கோவிலில் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தரிசனம் செய்ய விடாமல் தொந்தரவு செய்கிறார்கள். நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
சென்னைக்கு அருகில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வைத்தீஸ்வரன் கோவில் திருக்காட்டூர் எனும் ஊரில் அமைந்துள்ளது..... அருள்மிகு தையல்நாயகி உடனுறை உத்திர வைத்திய லிங்கேஸ்வரர் ஆலயம் ஒரு சிறந்த செவ்வாய் பரிகார தலம். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு இணையானது. சகல விதமான உடற் பிணிகளையும் நீக்கும் அற்புதமான அகத்தியர் தீர்த்தம் அமைந்த திருத்தலம். மகப்பேறு வரம் கேட்டு வருபவர்களுக்கு அவர்கள் மனம் மகிழ மகப்பேறு கிட்டும் இடம். அனைத்து சௌபாக்கியங்களையும் அள்ளித்தரும் அற்புதமான ஆலயம். அங்காரக தோஷ நிவர்த்தி தலம். இவ்வளவு சிறப்புகளை பெற்றுள்ள இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் அனைவரும் வந்து இறைவனின் திருவருளை பெறுவது மிக சிறப்பாகும். இங்கு அனைத்து திருவிழாக்களும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடைநேரம் காலை 6:00 - 11:00 மாலை 04:30 - 08:00 மகாபலிபுரம் செல்லும் சாலையில் கேளம்பாக்கம் தாண்டி திருப்போரூரு க்கு முன்னதாக வலது புறம் ஐந்து கிமீ சென்றால் ஆலயத்தை சென்று அடையலாம்
கோவிலில் ஐயர்களுக்கு ஏஜேன்டுகளாக இருந்து கொண்டு பக்தர்களை நிம்மதியாக தரிசனம் செய்ய விடாமல் தொந்தரவு செய்கிறார்கள் மற்றும் ஐயர்கள் அர்ச்சனை செய்வதற்கு ரூ 300 வசூல் செய்கிறார்கள்அடாவடடியாக .ரொம்பவும் வேதனையாக இருக்கிறது. மக்கள் எச்சரிக்கையாக இருங்கள். ஏஜேன்டுகளும் ரூ.1750 வசூல் செய்கிறார்கள். கோவிலில் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தரிசனம் செய்ய விடாமல் தொந்தரவு செய்கிறார்கள். நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
Bless family nalla Neram kodu andava
Vaideesvaran perumane en kanavaruku kattiyum kallum muzhuvathayum karaichu vidu appane en eeane
Vaitheeswara bagavana en pizhaiku heart la endha prblmum illama muttrilum guna paduthidanum bagavan appa 🙏 en pizhaiyin irudhaiyam nalla arokiyathai kuduthu aasirvadikanum appa 🙏
சென்னைக்கு அருகில்
1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வைத்தீஸ்வரன் கோவில்
திருக்காட்டூர் எனும் ஊரில் அமைந்துள்ளது.....
அருள்மிகு தையல்நாயகி
உடனுறை உத்திர வைத்திய
லிங்கேஸ்வரர் ஆலயம் ஒரு சிறந்த
செவ்வாய் பரிகார தலம்.
கும்பகோணத்திற்கு அருகிலுள்ள
வைத்தீஸ்வரன் கோவிலுக்கு
இணையானது. சகல விதமான உடற்
பிணிகளையும் நீக்கும்
அற்புதமான அகத்தியர் தீர்த்தம்
அமைந்த திருத்தலம். மகப்பேறு வரம்
கேட்டு வருபவர்களுக்கு அவர்கள்
மனம் மகிழ மகப்பேறு கிட்டும் இடம்.
அனைத்து சௌபாக்கியங்களையும்
அள்ளித்தரும் அற்புதமான ஆலயம்.
அங்காரக தோஷ நிவர்த்தி தலம்.
இவ்வளவு சிறப்புகளை பெற்றுள்ள
இந்த ஆலயத்திற்கு பக்தர்கள்
அனைவரும் வந்து இறைவனின்
திருவருளை பெறுவது மிக
சிறப்பாகும். இங்கு அனைத்து
திருவிழாக்களும் விமரிசையாக
கொண்டாடப்படுகிறது. நடைநேரம்
காலை 6:00 - 11:00
மாலை 04:30 -
08:00
மகாபலிபுரம்
செல்லும்
சாலையில்
கேளம்பாக்கம்
தாண்டி
திருப்போரூரு
க்கு முன்னதாக
வலது புறம்
ஐந்து கிமீ
சென்றால்
ஆலயத்தை
சென்று
அடையலாம்
மிக்க நன்றி அய்யா உங்கள் விலாசத்திற்கு. என் மூதாட்டியர் பிறந்த ஊர்
Om namah shivaya 🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺
சீக்கிரம் கும்பாபிஷேகம் நடத்துங்கள்.ஓம்நமசிவாய
Nadathiyachu bro
Excellent
Om namaste sivaya
Health arokiyama vaithru andava
Om namashivayashivayanama om
Hi
I love Vaitheeswaran Temple. O M Muruga.
Healthy drink
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
I love vaitheshwaran temple
Pooja amount overa erukku
சிவ சிவ
Shiva Shiva vaitheeswaran kovil
ஓம் நமசிவாய சிவ சிவ
ஓம் நமச்சிவாய வாழ்க
எனக்கு மிகவும் அதிகமாக பிடித்த முதல் கோயில்.
Om namachivayam..
Chennai Thiruvottiyur Vadivudaiamman koil history telecast pannunga .
Thiruchitrambalam
Corona virus thotru neenga intha kadavulai manathara prarthanai seivom
thaiyal nayagi thunai
M samy
OM MURUGA