நூற்றாண்டுகால ஏக்கத்தை நொறுக்கி தள்ளிய நீரஜ் சோப்ரா... டோக்கியோவில் தங்கம் வென்ற இளஞ்சிங்கம்.!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ส.ค. 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video நூற்றாண்டுகால ஏக்கத்தை நொறுக்கி தள்ளிய நீரஜ் சோப்ரா...
    டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் இளஞ்சிங்கம்!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 261

  • @sskindustries8813
    @sskindustries8813 3 ปีที่แล้ว +304

    முதல் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது இவருக்கு தான்.தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரருக்கு வாழ்த்துக்கள்.

    • @TheKing-xp7lq
      @TheKing-xp7lq 3 ปีที่แล้ว +3

      @@afdyuva.144 dei yenda ippadi paanuringa ?? ungalala youtube ban aaga poguthu tiktok mathiri

    • @Poonaipandi
      @Poonaipandi 3 ปีที่แล้ว +2

      @@afdyuva.144 சப்ஸ்கிரைபார் பிச்சை எடுக்க வந்துட்டான் பாரு

    • @papalubammuofficial
      @papalubammuofficial 3 ปีที่แล้ว +1

      @@Poonaipandi 😂😂😂😂

  • @Aravekkadukudumbam
    @Aravekkadukudumbam 3 ปีที่แล้ว +206

    ராணுவவீரர்களுக்கு போராட்ட குணம் இலக்கை அடையும் திறன் அதிகமாக இருக்கும். வெல்டன் நீரஜ்.

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 ปีที่แล้ว +212

    100 ஆண்டுகளுக்குப் பின் தங்கப் பதக்கத்தை வென்ற நம் இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு நன்றியோடு 🙏 🙏பாராட்டுக்கள் 👏 👏

    • @damaldumel4960
      @damaldumel4960 3 ปีที่แล้ว +1

      100 ஆண்டுக்கு ஒரு முறை வென்ற தங்கம் இவரல்லவா !!
      இனிய இரவு வணக்கம்.

    • @yuvaraj254
      @yuvaraj254 3 ปีที่แล้ว +6

      அபிநவ் பிந்த்ரா 2008 ஒலிம்பிக்கில் ஷூட்டிங்ல கோல்ட் மெடல் வின் பன்னி இருக்கார்

    • @balamurugansankar5159
      @balamurugansankar5159 3 ปีที่แล้ว +5

      @@yuvaraj254 தடகளப் போட்டியில் முதன் முறையாக என்பது குறிப்பிடத்தக்கது 🙏🙏🙏

    • @vadivelnadar1986
      @vadivelnadar1986 3 ปีที่แล้ว

      13 years bro

  • @amudha8030
    @amudha8030 3 ปีที่แล้ว +90

    இளஞ்சிங்கத்துக்கு
    பெரிய பாராட்டுக்கள் 👏👏👏👏

    • @dailyupdates2640
      @dailyupdates2640 3 ปีที่แล้ว

      Gold medalist Neeraj Chopra voda Hardworking video namba channel la irruku visit Pani parunga♥️🔥♥️

    • @user-zv7in9cc8d
      @user-zv7in9cc8d 3 ปีที่แล้ว

      Same to you

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 ปีที่แล้ว +92

    66 லிருந்து 47 வது இடம் மிக்க மகிழ்ச்சி 🙏

    • @user-zv7in9cc8d
      @user-zv7in9cc8d 3 ปีที่แล้ว +1

      Nee resankadaila nikiratha ellam sollathaya😁😁

    • @selvamchinnathambi4166
      @selvamchinnathambi4166 3 ปีที่แล้ว

      இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் டாப் 10 க்குள்ள வர முடியாது🙄

    • @civilengineer5553
      @civilengineer5553 3 ปีที่แล้ว +5

      At least v entered into d top 50

    • @ajayagain5558
      @ajayagain5558 3 ปีที่แล้ว +14

      @@selvamchinnathambi4166 மூட்றே டே... வரும்.... உன்ன மாதிரி எச்சக்கலய ஒழிச்சா நம்ம நாடு நம்பர் ஒன் ல வரும் 🇮🇳

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx 3 ปีที่แล้ว +1

      @@selvamchinnathambi4166 mudiyathunu epidi solarega ore second la vara mudiyathu its takes some time

  • @mpsarathisarathi3267
    @mpsarathisarathi3267 3 ปีที่แล้ว +65

    சரித்திரத்தில் நீங்கள் இல்லை....
    நீங்களே சரித்திரமாய் இருக்கிறீர்..
    பலரின் கனவு நாயகன்

  • @KarthickVG
    @KarthickVG 3 ปีที่แล้ว +43

    இந்தியர்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துவிட்டார் தங்கமகன் "நீரஜ்"💐

  • @sampathkn6261
    @sampathkn6261 3 ปีที่แล้ว +38

    தங்கமகனுக்கு தலை வணங்கி என் தாய் நாட்டின் சார்பில் வாழ்த்துக்கள் 💐🙏🏻

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว +188

    தங்க மகன் நீரஜ் சோப்ரா சகோதரரால் இந்தியா மிக பெருமைப்படுகிறோம்... !! சகோதரரின் கடின உழைப்பிற்கும் ஊக்கப்படுத்திய குடும்பத்திற்கும் பயிற்சியாளருக்கும் நன்றிகள்...👏👏🙏🙏
    ஜெய்ஹிந்த்...🇮🇳👏🙏

    • @user-zv7in9cc8d
      @user-zv7in9cc8d 3 ปีที่แล้ว +1

      @arjun🌟💯 Ching Chan Ching Chan chin chan

    • @ajayagain5558
      @ajayagain5558 3 ปีที่แล้ว +1

      @@user-zv7in9cc8d ஏண்டா பாவாட

    • @user-zv7in9cc8d
      @user-zv7in9cc8d 3 ปีที่แล้ว +1

      @@ajayagain5558 appadi yellam pesakudathu baktha . Ennai par yogam varum😘

    • @rameshss1756
      @rameshss1756 3 ปีที่แล้ว

      அவரு North India...... நாம் தமிழ்நாடு

    • @user-zv7in9cc8d
      @user-zv7in9cc8d 3 ปีที่แล้ว +4

      @@rameshss1756 ellam ore Nadu athai nee eppo than purichikkuvio

  • @malarvizhi6032
    @malarvizhi6032 3 ปีที่แล้ว +83

    Salute to Golden Son of Mother India 🇮🇳. All Indians are proud of you Neeraj bro .

    • @dailyupdates2640
      @dailyupdates2640 3 ปีที่แล้ว +1

      Gold medalist Neeraj Chopra voda Hardworking video namba channel la irruku visit Pani parunga♥️🔥♥️

    • @malarvizhi6032
      @malarvizhi6032 3 ปีที่แล้ว

      @@dailyupdates2640 parthuten bro. Nice video. His hard work and confidence made him a successful person.

    • @dailyupdates2640
      @dailyupdates2640 3 ปีที่แล้ว

      @@malarvizhi6032 ♥️✨♥️

  • @rameshss1756
    @rameshss1756 3 ปีที่แล้ว +40

    தங்கப்பதக்கம் வென்றால் மட்டும் இந்தியர் என்றும், நம்ம ஊர் என்றும் சொல்றீங்க... மற்ற அனைத்து விஷயத்திற்கும் தமிழர் : வடஇந்தியர் என்று பிரிக்கிரீங்க ? என்ன கொடுமை sir இது 🤦🤦🤦

    • @manid5776
      @manid5776 3 ปีที่แล้ว +6

      pani puri vikkaravanuga soll vanga

    • @rameshss1756
      @rameshss1756 3 ปีที่แล้ว +4

      @@manid5776 currect bro

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx 3 ปีที่แล้ว +3

      They are sterotype people's leave it educated idiots 😂😂

    • @mathiselvan2233
      @mathiselvan2233 3 ปีที่แล้ว +5

      அது தான் அவங்க பிழைப்புக்கு வழி

    • @slayer6078
      @slayer6078 3 ปีที่แล้ว +1

      Correct ah sonninga

  • @vikiviki5816
    @vikiviki5816 3 ปีที่แล้ว +22

    இந்தியர்கள் சார்பில் தலை தாழ்ந்த வணக்கம் மற்றும் கோடி நன்றிகள். வாழ்த்துக்கள்.

  • @SivaKumar-TN28
    @SivaKumar-TN28 3 ปีที่แล้ว +20

    தங்கம் வென்ற 💯 தங்க மகன் .💯 எங்கள் இந்திய நாட்டின் இளஞ் சிங்கம்💪💪 நிரச் சோப்ரா💪💪 வாழ்த்துக்கள் அன்னா.எங்களுக்கு பெருமை யாக.உள்ளது.💪💪💪💪💪💯💯💯💯💯👍👍👍🔥🔥🔥🔥👌👌👌👌🎸🎸🎸😀😀😀😀😀😄😄😄😄😄😄😄😍😍😍😍💓

  • @niromultitalent7732
    @niromultitalent7732 3 ปีที่แล้ว +26

    மனமார்ந்த வாழ்த்துக்கள் நிமிர்ந்து நிற்பது நீ மட்டுமல்ல இந்திய தேசமும் தான்

  • @maheshkarthi6233
    @maheshkarthi6233 3 ปีที่แล้ว +1

    நீரஜ் அவர்களுக்கு இதயபூர்வமான வாழ்த்துகள்.....
    ஆனாலும் இத்தனை கோடி மக்கள் தொகையில் நாம் ஒரு தங்கத்திற்கான தகுதியுடையர்கள் தானா என்றால் கண்டிப்பாக இல்லை.தயவுசெய்து விளையாட்டுத்துறையில் உள்ள அரசியல் விளையாட்டை ஓரங்கட்டிவிட்டு நல்ல திறமையாளர்களை கண்டுனர்ந்து வாய்ப்பு வழங்க உங்களை போன்ற மீடியாக்களும் பேருதவி செய்து பெருமையில் பங்குகொள்ள வேண்டுகிறேன்....நன்றி ஜெய்ஹிந்த்.......................

  • @PrabuM-ox8uj
    @PrabuM-ox8uj 3 ปีที่แล้ว +10

    தாய்நாட்டிற்கு தங்கப்பதக்கம் பெற்று பெருமையை சேர்த்த தங்கசெல்வனுக்கு தாய்நாட்டுணர்வோடு கூடிய நன்றிகள்..👏👏

  • @mpsarathisarathi3267
    @mpsarathisarathi3267 3 ปีที่แล้ว +16

    உங்களால் நிறைய இளைஞர் களுக்கு உத்வேகம் கிடைக்கும்...
    தடகளத்தில் தடைகள் பல தாண்டி
    தங்கம் வாங்கிய தங்கமகனை வாழ்த்துக்கள் 💐💐💐💐🥇🥇🥇🥇

  • @karthikmass7809
    @karthikmass7809 3 ปีที่แล้ว +17

    வாழ்த்துக்கள் அண்ணா
    உண்மையாவே மகிழ்ச்சியா இருக்கு..நம்ம இந்தியர் வெற்றி பெற்றது நானே வெற்றி பெற்றது போல இருக்கு 🤗💐😁🍬🍫❤

    • @karthikmass7809
      @karthikmass7809 3 ปีที่แล้ว

      @ராகவன்😎 மச்சி என்னாச்சு டா 😢

    • @karthikmass7809
      @karthikmass7809 3 ปีที่แล้ว

      @ராகவன்😎 அந்த கருமம் எல்லாம் என் கிட்ட இல்ல டா 😆😆😆

    • @karthikmass7809
      @karthikmass7809 3 ปีที่แล้ว

      @ராகவன்😎 என் சேனல்க்கு வா

    • @karthikmass7809
      @karthikmass7809 3 ปีที่แล้ว

      @ராகவன்😎 பாக்க மாட்டாங்க வா

    • @karthikmass7809
      @karthikmass7809 3 ปีที่แล้ว

      @ராகவன்😎 என் சேனல்ல வீடியோ இருக்கு வந்து ஹாய் சொல்லு டா

  • @ramyarammy
    @ramyarammy 3 ปีที่แล้ว +27

    After 13 Years Olympics .. We Won GoldMedal 🔥🔥

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 3 ปีที่แล้ว +8

    நீரஜ் சோப்ரா-விற்கு ஜே 👍
    வாழ்த்துக்கள்.

  • @UzhavanThozhan
    @UzhavanThozhan 3 ปีที่แล้ว +14

    87.58 மீட்டர் தூரம் 😯😯😯 எறிந்து தங்க பதக்கம் 💪💪💪 👏👏👏

  • @robintubes
    @robintubes 3 ปีที่แล้ว +4

    சூப்பர் நீரஜ் சோப்ரா அண்ணா உங்களுக்கு இந்தியா பெருமாய் இருக்கின்றது 🇮🇳

  • @kannanthangaraj9219
    @kannanthangaraj9219 3 ปีที่แล้ว +6

    That's Indian army boy🔥😀🔥😃...

  • @rithi1207
    @rithi1207 3 ปีที่แล้ว +5

    Things we learn from this Olympics apart from medals
    1)meerabaichanu-smiling through tough times, being positive
    2)PV sindu-consistency, persistence,composed emotions
    3)lovlina borgohain-the fire of lifting up the family pride status and repetition,never satisfied until she gives the best
    4)Ravikumar Dahiya-aggresive,never gives up, fights till the very last even when every inch of the body aches to Stop
    5)Bajrang punia-giving the best possible in any situation
    6)Neeraj chopra- extremely hard-working,luck has no role in the endeavours,writes his own success with sheer determination

  • @Rajkumar-rd7fw
    @Rajkumar-rd7fw 3 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் ஐயா இன்னும் உங்கள் புகழை மேலும் வளர்க

  • @VijiFoodRecipes
    @VijiFoodRecipes 3 ปีที่แล้ว +7

    🎉Congratulations Mr. Neeraj Chopra ❤️💐 you have made INDIA PROUD 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🎉

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 2 ปีที่แล้ว

    இவருக்கு என் வாழ்த்துக்கள்....
    நம் இந்திய தேசத்தில் , நம் தமிழ் நாட்டில் இது போல எத்தனை யோ திறமை வாய்ந்த வர்கள் இருக்கிறார் கள்... அவர்களுக்கும் ஊக்கமும் வாய்ப்பு ம் கிடைத்தால் நம்மை கண்டு உலகமே வியக்கும

  • @SivaKumar-TN28
    @SivaKumar-TN28 3 ปีที่แล้ว +1

    எங்கள் அண்ணா வால் இந்தியா பெருமையடைகிறது.எங்கள் அண்ணனுக்கு இந்த தம்பியிண் நெஞ்சார்ந்த நன்றிகள்.🙏🙏🙏💯💯💯🎸🎸🎸🎸😄😀😃😍😍😍👌👌👌🎸🎸🎸👍👍👍👍👍👍👍👍👍👍👍sivakumar-----tamilnadu.

  • @nellaiaknellaiak6067
    @nellaiaknellaiak6067 3 ปีที่แล้ว +4

    நம் நண்பன் நீரஜ் சோப்ரா 🤝🤝நம் நாட்டுக்காக தங்கம் வென்று கொடுத்திருக்கிறார் அவருக்கு ஒரு ராயல் சல்யூட் அடிக்கிறேன் 💪🇮🇳💪🇮🇳

  • @krishm.4575
    @krishm.4575 3 ปีที่แล้ว

    தங்க மகனே வாழ்த்துக்கள் நீ வெற்றி பெற்ற அந்த நொடி எனக்கு அழுகையே வந்து விட்டது🥺😊👍👍👍🇮🇳

  • @jayaprakash-oj1yb
    @jayaprakash-oj1yb 2 ปีที่แล้ว

    இனி இந்தியா தலை நிமிரட்டும் hats off neeraj chopra

  • @rebelvinoth9499
    @rebelvinoth9499 3 ปีที่แล้ว +21

    ராஜீவ் பெயரை நீக்கி, விளையாட்டு ஜாம்பவான் தியான் சந்த் பெயரை வைத்ததும் இந்தியாவிற்க்கு தங்கம் கிடைத்துள்ளது🙏🙏🙏
    ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 3 ปีที่แล้ว

    Thanga magan I am proud you valtukal 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @krss2257
    @krss2257 3 ปีที่แล้ว +1

    Indha success pinadi evlo periya hard work irundhurukkum.... congrats.....🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🙏🙏👏👏👌👌

  • @kannammalt3021
    @kannammalt3021 3 ปีที่แล้ว

    இந்தியத் தாயின் தங்க மகனே!!!❤ வாழ்க..வாழ்க.....நன்றி...🙏👍

  • @a2zintelligence477
    @a2zintelligence477 3 ปีที่แล้ว +7

    Really proud of our Indians who won all the medals. Well deserved guy and made us all proud. With more finance support like cricket, we will for sure win many more medals in Olympics 🥇🇮🇳

  • @mazhalaimozhibharathi647
    @mazhalaimozhibharathi647 3 ปีที่แล้ว +2

    இந்தியாவின் தங்கமகன்🇮🇳🥇,...
    ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳

  • @aakash3999
    @aakash3999 3 ปีที่แล้ว

    Extremely happy to see a lot of "INDIAN" in the comments ❤️

  • @shanmugamjayanthi7146
    @shanmugamjayanthi7146 3 ปีที่แล้ว +4

    Congratulations brother. 💐💐💐

  • @user-ff9gj2kl6c
    @user-ff9gj2kl6c 3 ปีที่แล้ว +3

    🇮🇳🇮🇳🙏🙏வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வணக்கம் 🙏💐💐

  • @jkumarRams
    @jkumarRams 3 ปีที่แล้ว +4

    நடிகர்களுக்கு சிலை வைத்து பால் அபிஷேகம் செய்ற ரசிகர்களே கொஞ்சம் இந்த பக்கம் இவரை கவனிங்க

  • @muthukumar-vs4hh
    @muthukumar-vs4hh 3 ปีที่แล้ว +23

    கிரிக்கெட்டுக்கு தரும் முக்கியத்துவம் அனைத்து விளையாட்டுகளிலும் கொடுத்தால் இன்னும் பல வீரர்கள் உருவாவார்கள்

  • @manikandanr3620
    @manikandanr3620 3 ปีที่แล้ว +1

    என் இந்திய தங்கத்திற்கு வாழ்த்துக்கள்

  • @anandanand5668
    @anandanand5668 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள் தம்பி

  • @Rahul-rr7mc
    @Rahul-rr7mc 3 ปีที่แล้ว

    Tqq sir...Neeraj chopra... valthugal....valza valamudan....❤️🇮🇳🇮🇳🇮🇳

  • @maaa6715
    @maaa6715 3 ปีที่แล้ว +1

    Congrats neeraj
    U are the example
    We will getting more medals
    In future

  • @lakshmananp731
    @lakshmananp731 3 ปีที่แล้ว +5

    Congratulations 💐

  • @aarthiselvarasu4478
    @aarthiselvarasu4478 3 ปีที่แล้ว

    We all very proud because of you sir
    Thank you 😊

  • @kalidhasskalidhass6988
    @kalidhasskalidhass6988 3 ปีที่แล้ว +1

    My. Best. Wishes. You

  • @youngsters8567
    @youngsters8567 3 ปีที่แล้ว +8

    ithu thanda News 😎

  • @naveendoms
    @naveendoms 3 ปีที่แล้ว

    Awesome. Congratulations 👍👏👏👏

  • @karthikkrishkarthikkrish9828
    @karthikkrishkarthikkrish9828 3 ปีที่แล้ว

    நம் மன்னின் மைந்தனின் வீரதீர செயலுக்கு பாராட்டுக்கள்

  • @satishs3410
    @satishs3410 3 ปีที่แล้ว

    Golden man of India. Incredible India' Really deserves it awesome real hard work proud of India keep going never ever give up.👍🙏👍.Real 🐅 of India

  • @vasanthichandran779
    @vasanthichandran779 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் இந்திய 🦁
    சிங்கம்

  • @thiruppathipandi8233
    @thiruppathipandi8233 2 ปีที่แล้ว

    தங்க மகனை வாழ்த்துவோம் ஜெய் மோடி ஜி சர்க்கார் ஜெய் ஹிந்த்

  • @veerasenan9700
    @veerasenan9700 3 ปีที่แล้ว

    இன்று ஒரு தங்கமகன் இந்தியாவில பிறந்தான்

  • @chithrar9235
    @chithrar9235 3 ปีที่แล้ว

    ஒலிம்பிக்கில் இந்தியா வை திரும்பி பார்க்க வைத்த தங்க மகனுக்கு வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு 🙏👏👍👌🎊

  • @savithasavitha1793
    @savithasavitha1793 3 ปีที่แล้ว

    Ur success best impression to achieve more indians🇮🇳🇮🇳

  • @nandhakumark3988
    @nandhakumark3988 3 ปีที่แล้ว

    Great SALUTES to Major Neeraj Chopra Sir!! Congratulations!

  • @kaderkader990
    @kaderkader990 3 ปีที่แล้ว

    Congratulations 👏💐💐👏💐👏💐💐👏👏

  • @rathinasabapathy303
    @rathinasabapathy303 3 ปีที่แล้ว +1

    Super sir.pride to be an indian.

  • @foxsquardbgm
    @foxsquardbgm 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோ 👍🏻👏🏻👏🏻👏🏻❤

  • @murugeshkumarm6889
    @murugeshkumarm6889 3 ปีที่แล้ว

    Super thala 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @rbjothinaidu8395
    @rbjothinaidu8395 3 ปีที่แล้ว

    Congratulations dear💐🌹 Jai Hind!!!

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 3 ปีที่แล้ว

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏 தலைவணங்குகிறேன் தங்கமகனே.......

  • @k.sathyamoorthy5107
    @k.sathyamoorthy5107 3 ปีที่แล้ว

    🔥One of the best second record in the india🔥

  • @SofiyamM
    @SofiyamM 3 ปีที่แล้ว

    Proud moments ❤️💕💕💕❤️❣️😎😘😘😘😘😘😘

  • @svenkatesan9098
    @svenkatesan9098 3 ปีที่แล้ว

    Golden man Neeraj Chopra, greetings and best wishes to you on winning the always elusive "Gold Medal" and saving the face of India quenching the feelings of millions of Indians, A Big Salute to You, Thank you

  • @kaderkader990
    @kaderkader990 3 ปีที่แล้ว

    Valthucal bro

  • @Tnpscmadurai
    @Tnpscmadurai 3 ปีที่แล้ว +1

    Congratulations Neeraj chopra 👏👏👏

  • @bassty8181
    @bassty8181 3 ปีที่แล้ว

    💐 congrats🇮🇳 Indian da...🔥

  • @sithanvazlkavalamutan2328
    @sithanvazlkavalamutan2328 3 ปีที่แล้ว +2

    Gold 🏆❤💯🇮🇳🙏

  • @trendingmems166
    @trendingmems166 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 😍😍😍

  • @vs6462
    @vs6462 3 ปีที่แล้ว

    Super da.. mass

  • @arumugamv1570
    @arumugamv1570 3 ปีที่แล้ว

    விடா முயற்சி விஷ்வரூப வெற்றி. வாழ்த்துக்கள் தங்க மகன் 👍👍👍

  • @dharmalingam5745
    @dharmalingam5745 3 ปีที่แล้ว

    Super thampe.god please you

  • @anitharaja2468
    @anitharaja2468 3 ปีที่แล้ว

    Salute you man

  • @jayanthianupappa4451
    @jayanthianupappa4451 3 ปีที่แล้ว +2

    நீரின்றி அமையா உலகு...
    நீரே அன்றி இல்லா தங்கம்..
    நீ ராஜா டா... நீ ர ஜ்!

  • @kaviarasus7012
    @kaviarasus7012 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏GREAT ANNA KEEP IT UP👍

  • @ashifarani0168
    @ashifarani0168 3 ปีที่แล้ว

    Proud of you bro 👍👍👍👍

  • @Abi-jy4dt
    @Abi-jy4dt 3 ปีที่แล้ว +1

    It's our happiness about our nation

  • @bluebell9375
    @bluebell9375 3 ปีที่แล้ว

    We Very proud of Indians now salute 🙏

  • @anbarasithamizharasan9669
    @anbarasithamizharasan9669 2 ปีที่แล้ว

    Superb bro

  • @saleembmm9546
    @saleembmm9546 3 ปีที่แล้ว

    Congratulations
    🙏🙏🙏🙏
    ❤️❤️❤️❤️

  • @teatotaler_paiyan
    @teatotaler_paiyan 3 ปีที่แล้ว

    Proud of India

  • @venkateswarans3228
    @venkateswarans3228 3 ปีที่แล้ว +5

    INDIA. Nirajsofra. Jafbhan. Olimick GOLT super happy 🇮🇳🇮🇳🇮🇳 INDIA Venkat pilli. 10.24. Pm

  • @jmsanthosh5873
    @jmsanthosh5873 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @backspace4329
    @backspace4329 3 ปีที่แล้ว

    இது வெறும் வெற்றி அல்ல ,தகர்க்க முடியாத சாதனை

  • @noorulhaleem2189
    @noorulhaleem2189 3 ปีที่แล้ว

    எனது வணக்கம் நிரஜ் சோப்ரா. தலை வனங்குகிறேன்

  • @barathofficial8234
    @barathofficial8234 3 ปีที่แล้ว +1

    தங்க மகன் 🔥🔥

  • @SaravananSaravanan-fq5jc
    @SaravananSaravanan-fq5jc 2 ปีที่แล้ว

    நமது நாட்டுக்கு தங்கம் பதக்கம் கிடைத்தது நல்ல விஷயம் நன்றி கள்பல

  • @sspriya1811
    @sspriya1811 3 ปีที่แล้ว

    Super 🙏🙏🙏

  • @nesamani7889
    @nesamani7889 3 ปีที่แล้ว +1

    🏅

  • @ramanijsampath1988
    @ramanijsampath1988 3 ปีที่แล้ว

    Congratulations neeraj sir

  • @baraniyas2753
    @baraniyas2753 3 ปีที่แล้ว +3

    Super

  • @suryavlog4927
    @suryavlog4927 3 ปีที่แล้ว +6

  • @keerthirahu
    @keerthirahu 3 ปีที่แล้ว +1

    Tamil Nadu CM MK Stalin should bring Olympics, Asian Games, South Asian Games, Asian Foot Ball, South Asian foot Ball to Tamil Nadu and Jaffna

  • @AshokKumar-mb6ic
    @AshokKumar-mb6ic 3 ปีที่แล้ว

    Perumaiya irukku

  • @sureshk7612
    @sureshk7612 3 ปีที่แล้ว

    100 வருடத்திற்கு பிறகு இந்தியாவிற்கு தங்கம் பெற்று தந்து உலக அரங்கில் எடுத்து சென்ற உங்கள் வெற்றி தொடர தங்கமகனுக்கு வாழ்த்துகள்🇮🇳🇮🇳💐💐

  • @atchianumi4682
    @atchianumi4682 3 ปีที่แล้ว

    My dear gold son God bless you