சம்பா மற்றும் தாலடி பட்டத்திற்கான ADT 51 & ADT 54 சிறப்புகள் | ADT-51 vs ADT-54 paddy varieties

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 105

  • @jamesyacob5051
    @jamesyacob5051 23 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி...ஏடிடி 46 உர மற்றும் நீர் மேலாண்மை பற்றி சொல்லுங்க

  • @subramaniyanshanmugam6186
    @subramaniyanshanmugam6186 ปีที่แล้ว +1

    Vanakam Rajesh Anna hru,thanks kvp vivasayi

  • @sakthivelmurugan3326
    @sakthivelmurugan3326 3 หลายเดือนก่อน +5

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் பவுண்டரி புறத்தில் இருந்து பேசுற விவசாயிகள் நானு உங்க விவசாய பொக்கிஷம் சேனல்ல 51 க்கு 54 க்கும் உள்ள உள்ள வித்தியாசம் பத்தி பேசுறீங்க ரொம்ப தெளிவா இருந்துச்சு ஆனா அதுல வந்து 51 ல இப்ப சென்ற ஆண்டு ஏகப்பட்ட ஆனைக் கொம்பன் தாக்குதல் தாக்குதல் இருந்தது அதனால அதை பத்தி கொஞ்சம் தீரா ஆராய்ந்து அதுல ஆணை கொம்பன் நோய் அதிகமா தாக்குது அதை கருத்தில் கொண்டு மறு பரிசீலனை செய்யவும்

  • @rameshrameshk8617
    @rameshrameshk8617 9 หลายเดือนก่อน +1

    Adt 54 can crop at Feb month is possible kindly tell

  • @magicmans.j7538
    @magicmans.j7538 ปีที่แล้ว +1

    இந்த வருட வடகிழக்கு பருவமழை பற்றி வீடியோ போடுங்க சார்

  • @sundarrajangam4719
    @sundarrajangam4719 2 หลายเดือนก่อน +1

    IR-20 சாதனா நெல் ரகத்தை
    மகசூல் பற்றி விளக்கமாக கூறவும் சார்

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 ปีที่แล้ว

    நன்றி ஐயா ❤❤

  • @prabaharprabahar8981
    @prabaharprabahar8981 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

    • @NAAMUZHAVAN
      @NAAMUZHAVAN ปีที่แล้ว

      th-cam.com/users/shortsEmpS9CnToj8?feature=share

  • @p.govindrajan5188
    @p.govindrajan5188 ปีที่แล้ว

    நன்றி🙏

  • @vcvinoth2763
    @vcvinoth2763 ปีที่แล้ว

    Adt-39 pathi oru video podunga😊

  • @tamilshewag9506
    @tamilshewag9506 8 หลายเดือนก่อน +1

    ADT 54 இலைசுருட்டு புழு, தண்டு துளைப்பான் அதிகம் வருகிறது, 20naalil fipronil 0.6gr, 30 naalil fame, 55 naalil barazide, 75 naalil malathion adithen

  • @ssivaprakasam1730
    @ssivaprakasam1730 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பரே ஆங்கூர் சாதன நாம் விதை எடுக்கலாமா இல்லை அவர்களிடம் வாங்கினால் தான் நன்றாக விளையுமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      விதை எடுக்கலாம்...

  • @ஆலயம்அறிவோம்-வ4வ
    @ஆலயம்அறிவோம்-வ4வ ปีที่แล้ว +1

    Adt 54 உரம் பற்றி காணொலி பதிவிடவும்

  • @Karthikeyan-cy7kf
    @Karthikeyan-cy7kf 25 วันที่ผ่านมา

    Spacing evolo bro..... Distance evolo vachi nadanum

  • @nithishkumar9470
    @nithishkumar9470 ปีที่แล้ว +1

    எடிட் 54 எத்தனை நாளில் நடலாம் அதிகபட்சம் எத்தனை நாள் நார்த்தங்காய் வைத்துக் கொள்ளலாம்

  • @manimarana2599
    @manimarana2599 ปีที่แล้ว +1

    Thanks ❤

  • @vcvinoth2763
    @vcvinoth2763 ปีที่แล้ว

    Thanks sir

  • @ifyguna007
    @ifyguna007 ปีที่แล้ว

    ADT 54 late samba nel ragam nu sollirukeenga sir September 15 ku mela naathu vidalama sir...

  • @SethuSethu-ks5nf
    @SethuSethu-ks5nf ปีที่แล้ว

    Adt 54 December. January. நடவு செய்யலாமா

  • @bharathkumar-be1tr
    @bharathkumar-be1tr 6 หลายเดือนก่อน

    Will it lodge vendhudhuma

  • @P.murugananthamPeriyasami
    @P.murugananthamPeriyasami ปีที่แล้ว

    After 44 batting vedio bodunkalpls

  • @ifyguna007
    @ifyguna007 ปีที่แล้ว

    ADT 54 nel ragam payir seya poren sir... Ura melaanmai patri konjam sollunga

  • @vramaseshan133
    @vramaseshan133 18 วันที่ผ่านมา

    ஏ டிடி54 வயது நீங்கள் கூறுவது நாற்றங்கால் உடன் சேர்ந்ததா, நட வு முதலா? நான் நாற்றுபாவி இன்றுடன்131நாளாகிறது நடவு செய்து 112 நாட்களாகின்றன.அறுவடைக்கு இன்னும்.
    20 ‌ - 25 நாட்கள் ஆகும் போல் தெரிகிறது. இது எப்படி? விளக்கம் முடியுமா.

  • @cricketcorner5714
    @cricketcorner5714 10 หลายเดือนก่อน

    அண்ணா நான் தி. மலை பக்கம்.. தை மாதம் தாளடி ல நல்லா இருக்குமா?

    • @jayaprakashj6482
      @jayaprakashj6482 2 หลายเดือนก่อน

      ADT 54 விதை எங்க கிடைக்கும் நண்பா

  • @karthima2979
    @karthima2979 หลายเดือนก่อน +1

    ஏக்கருக்கு எத்தனை மூட்டைகள் வரும் ADT 54

  • @rajeswarisankarasubramania7305
    @rajeswarisankarasubramania7305 23 วันที่ผ่านมา

    ஏடிடி54 எத்தனை நாளுக்குள் நட வேண்டும்
    என் நாற்று 40 நாட்கள் ஆகி விட்டது. நடலாமா.

  • @prabhuarumugam44
    @prabhuarumugam44 ปีที่แล้ว

    Thank u bro

  • @rassal9836
    @rassal9836 4 หลายเดือนก่อน +1

    Adt 54 விளைச்சல் பாக்க மிரட்டலா இருக்கும், yield இருக்காது. நெல் வெயிட்டும் இருக்காது.

  • @god-owen7778
    @god-owen7778 10 หลายเดือนก่อน

    Sir 1010 பற்றி கூற முடியுமா

  • @adaikkalam9632
    @adaikkalam9632 5 หลายเดือนก่อน

    Adt 54 height yepadi irukum malai kalathil sayum thanmayil nlr udam opiduga ?

  • @kathirtvg
    @kathirtvg ปีที่แล้ว

    ஆடுதுறை 38, 46 பற்றி சொல்லுங்கள்

  • @savithirikumarsavithrikuma8068
    @savithirikumarsavithrikuma8068 9 หลายเดือนก่อน +3

    Adt51 குருத்து பூச்சி தாக்கும் நல்லா வளரும் நல்லாவே சாயும் ஈல்டு நல்லா இருக்கு

  • @saravanakumarr2677
    @saravanakumarr2677 ปีที่แล้ว

    Adt54 ஒரு ஏக்கருக்கு எவ்வளவு விதை பயன்படுத்த வேண்டும் நேரடி நெல் விதைப்பு முறைக்கு சொல்லுங்கள் ஐயா

  • @Ajmark4271
    @Ajmark4271 ปีที่แล้ว +1

    களர் உவர் மண்ணுல 54 நன்றாக விளையுமா அண்ணா

  • @muthukumaran9486
    @muthukumaran9486 ปีที่แล้ว

    ADT54 Seeds kidakuma sir

  • @veeraraghavan254
    @veeraraghavan254 ปีที่แล้ว

    666 pushpakala Neel ragam pathri video podunga

  • @jayarajjerome7103
    @jayarajjerome7103 ปีที่แล้ว +1

  • @raniraniearthmovers
    @raniraniearthmovers 9 หลายเดือนก่อน +2

    Adt 51,adt 54 rendu ragamum nalla irukkum ,இரண்டு ரகமும் சாயாது,நல்ல yield irukkum

  • @user-ram06
    @user-ram06 ปีที่แล้ว +1

    சார் லேசான உப்பு தண்ணீர் எங்கள் கிணறு நான் ADT 54 பயிர் செய்யலாமா

    • @cricinfoboys
      @cricinfoboys ปีที่แล้ว

      th-cam.com/users/shortsEmpS9CnToj8?feature=share

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว +2

      செய்யலாம்...

    • @jayaprakashj6482
      @jayaprakashj6482 2 หลายเดือนก่อน

      ADT 54 நாற்றங்கால் விட்டு எத்தனை நாளில் நடவு செய்யலாம்

  • @dhamodaranl5132
    @dhamodaranl5132 2 หลายเดือนก่อน

    I need adt54 seeds,is it available pls inform me pls

  • @SethuSethu-ks5nf
    @SethuSethu-ks5nf ปีที่แล้ว

    வணக்கம் சார்

  • @Nithiyakalyanasundaram
    @Nithiyakalyanasundaram ปีที่แล้ว

    நெல் பயிருக்கான குறுனை பற்றி குறிப்பிடவும்

  • @rengarajanmanikkam7256
    @rengarajanmanikkam7256 ปีที่แล้ว +1

    🌹👍👍👍

  • @sureshbabu8151
    @sureshbabu8151 2 หลายเดือนก่อน

    Adt54 natru vida aavani 10 date ok

  • @Vasanthi-h8f
    @Vasanthi-h8f ปีที่แล้ว +1

    Adt 54 paddy seeds available

  • @GopiNath-yl4lu
    @GopiNath-yl4lu ปีที่แล้ว

    Co 52 paddy details

  • @prabhuarumugam44
    @prabhuarumugam44 ปีที่แล้ว

    விதை கிடைக்குமா?

  • @senthilnathan4709
    @senthilnathan4709 ปีที่แล้ว +1

    ADT 54 best for thalai

    • @cricinfoboys
      @cricinfoboys ปีที่แล้ว

      th-cam.com/users/shortsEmpS9CnToj8?feature=share

    • @kumarr6385
      @kumarr6385 ปีที่แล้ว

      வணக்கம் adt54 1ஏக்கருக்குஎவ்வளவுவிளைச்சல்தரும்தம்பி

    • @senthilnathan4709
      @senthilnathan4709 ปีที่แล้ว

      10 கிலோ விதை 100 kuzhi il nadavu pottu 680 kilo yielding aachi sir

  • @avinashbhuvi8097
    @avinashbhuvi8097 ปีที่แล้ว +2

    ADT 54 விதை நெல் கிடைக்குமா

  • @ezhil7972
    @ezhil7972 ปีที่แล้ว

    Adt54 available me

  • @KasinarayanaswamiKasinarayanas
    @KasinarayanaswamiKasinarayanas ปีที่แล้ว +2

    ஏ டி டி 54 விதை வேண்டும் சார்

  • @sureshmsuresh703
    @sureshmsuresh703 ปีที่แล้ว

    Asd 16 சொல்லுங்க

  • @arunaamith2365
    @arunaamith2365 ปีที่แล้ว

    ADT 54 seed need sir

  • @lakshminarayanan2348
    @lakshminarayanan2348 ปีที่แล้ว

    Thnjaure ponni Enbargal

  • @masskarthi0076
    @masskarthi0076 ปีที่แล้ว +1

    சம்பா பட்டத்திற்கு உரங்கள் பற்றி சொல்லுங்கள்

  • @kalidoss4337
    @kalidoss4337 2 หลายเดือนก่อน

    51 நீங்க சொல்லும் எல்லா நோயும் வரும்

  • @muthuraj8758
    @muthuraj8758 9 หลายเดือนก่อน

    குருத்து பூச்சி தாக்குதல் இருக்கு

  • @vcvinoth2763
    @vcvinoth2763 ปีที่แล้ว

    ADT-39 பற்றி சொல்லவும் sir

  • @singaramvelu5318
    @singaramvelu5318 8 หลายเดือนก่อน

    Intha nel waste adt 51 best

  • @maninat4543
    @maninat4543 ปีที่แล้ว +1

    ADT 54

    • @cricinfoboys
      @cricinfoboys ปีที่แล้ว

      th-cam.com/users/shortsEmpS9CnToj8?feature=share

  • @sureshbabu8151
    @sureshbabu8151 2 หลายเดือนก่อน

    Adt54 natru vida aavani 10 date ok