இந்த மாதிரி தகவலுக்காகத்தான் இன்றுவரை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன் இனிமேல் உங்களது வீடியோவை மிஸ்பண்ணாமல் பார்ப்பேன் மிக்க பயணுள்ள தகவல்கள் நன்றிகள் பலகோடி...
கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்துக்கும் மிக்க நன்றி... உங்கள் பதிவுகளையும் பேச்சையும் சற்று நிதானமாக செயல்படுத்துங்கள் நண்பரே.. உங்களுடைய புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
அருமை சூப்பர் சார் இவ்வளவு விஷயம் இருக்கா மிக்க நன்றி ஐயா இன்னும் அதிகமாக தங்களிடம் நான் எதிர்ப்பார்க்கிறேன் தங்களின் கண்டுபிடிப்புக்கு என் ஆசிர்வாதம் என்றும் உண்டு வாழ்க வளமுடன்.
மிக பயனுள்ள தகவல் பரிமாற்றம். நன்றி. இதே போல OTG cable வழியாக மியூசிக் files டவுன்லோட் மற்றும் அதை ஒரு musical Keyboard ல upload செய்யலாம் என்பதை தாங்கள் அறிந்திருந்தால் பகிர்ந்தடவும்.
நீர் தயவுசெய்து என்ற வார்தையே பயன் படுத்த தேவையில்லை உமது முயற்சி திறன் வீடியோ பதிவு தமிழ் மொழி பேச்சு தெரிஞ்ச அனைவருக்கும் முக்கியமானது என்றதைவிட மிக முக்கியமான தகவல்கள் எல்லாருக்கும் பொருத்தமான வீடியோ உமது திறமைக்கு நல்ல பாராட்டு வந்து குவியும் வீடியோ பாக்கிற அனைவரும் என்னை பொறுத்தளவில அனைவரும் சியார் லைக் கொமன்ட் பன்னுவார்கள் என்றஒரு நம்பிக்கை விளங்கிது நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அப்பன்>>>இலங்கை யாழ்.நிஷாந்
சார், புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். தங்கள் து வீடியோ எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. மேலும் பல நண்பர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் மிகவும் சுருக்கமாக பேசி நன்றுக புரியும்படி பேசினீர்கள். எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. நன்றி. சிலர் சொன்னதையே பல முறை கூறி போரடிப்பார்கள்.எப்போது சொல்லவேண்டியதை சொல்லி முடிப்பார் என்று எரிச்சலாக இருக்கும் . இதுமாதிரி யாருக்கும் எழுதியது இல்லை. மீண்டும் நன்றி.
Bro super bro.. Vera lavel.. Enthamathiri pupils ku theriyatha neraya visam erukku bro.. Anthamathiri vidios eruntha upload pannuga bro... Keep it up☝️☝️
நீங்கள் சொல்வது100% பயன் உள்ளது
இந்த மாதிரி தகவலுக்காகத்தான் இன்றுவரை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன் இனிமேல் உங்களது வீடியோவை மிஸ்பண்ணாமல் பார்ப்பேன் மிக்க பயணுள்ள தகவல்கள் நன்றிகள் பலகோடி...
Ret
Rupise
Super
இவ்வளவு நாளா எங்கிருந்தீங்க சகோதரா !!!!!!!!!!!!!!!!!
அருமையான தகவல்
Bohot sukrya. Sahhab
சார் நான் இதை வாங்கி வைத்து பல வருடம் ஆயிற்று எப்படி எதற்கு என்று ஒன்னுமே புரிவ உச்கள் பதிவுக்கு மிக்க நன்றி..சேலுக்கு subscribe செய்து விட்டேன்..🎉❤🎉
மிகவும் நல்ல தகவல் அனைத்துமே அனைவருக்கும் மிக தேவையானதாக இருக்கும்...
கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்துக்கும் மிக்க நன்றி... உங்கள் பதிவுகளையும் பேச்சையும் சற்று நிதானமாக
செயல்படுத்துங்கள் நண்பரே.. உங்களுடைய புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
THANKS
verra leval bro
No entha speed rompa mukkiyam
Slowly pesunna nalla erukkathu bro.
எனக்கு தெரியாத இரண்டு உபயோகத்தை தெரிந்து கொண்டேன். நன்றி....
B
Same
Hi
Final charging one outstanding bro 👌
Tamizh la oru electronic vaguppu..nandri nanba..vaazhthugal..
அருமை சூப்பர் சார் இவ்வளவு விஷயம் இருக்கா மிக்க நன்றி ஐயா இன்னும் அதிகமாக தங்களிடம் நான் எதிர்ப்பார்க்கிறேன் தங்களின் கண்டுபிடிப்புக்கு என் ஆசிர்வாதம் என்றும் உண்டு வாழ்க வளமுடன்.
தயவு செய்து னு சொல்லாதீங்க உங்க வீடீயோ எல்லாருக்கும் புடிக்கும் நன்றி
th-cam.com/video/tNxRy5Tm_1E/w-d-xo.html
Dhina Joeal.
Yes ✌🏽❤️🔥👍🏽
Otg என்னுடைய மொபைல் எடுக்க மாட்டிகிறது
Mm sati than nanpan
Very good video. Thank you, Sir. Please project more videos like this. You are really helping many innocent people. God will take care of you.
ippadha na parthen sub panniten...super cm
சூப்பர் தம்பி நல்ல முறையில் அற்புதமான விளக்கம்
ரொம்ப நன்றி சகோ ரொம்ப நாளா உங்கள மிஸ் பண்ணிட்டேன் இனிமேல் மிஸ் பண்ண மாட்டேன் அருமையான வீடியோ ரொம்ப நன்றி
Super brother. I didn't know this features before thanks for demonstrating.👍👍👍💐💐💐💐🙏🙏🙏
Sema thala chance ila yen mobile disply work agala but mouse tecnic sema thala romba thnks thnks😍😍😍😍😍
Super bro, This techniques are very useful for modern youth. I will forward this link to every clg mates and Scl mates.
மிக பயனுள்ள தகவல் பரிமாற்றம். நன்றி. இதே போல OTG cable வழியாக மியூசிக் files டவுன்லோட் மற்றும் அதை ஒரு musical Keyboard ல upload செய்யலாம் என்பதை தாங்கள் அறிந்திருந்தால் பகிர்ந்தடவும்.
அருமையான வீடியோ..
நான் எதிர்பார்த்ததைவிட மிகவும் அருமை சூப்பர்
Thanks all
Hi sir. I am using Mi 32 inch smart tv . With govt set top box. But the picture quality is not good. Is there any device to see in Hd or 4k.
Jiii superb
Bro redmi note 5 pro la otg support aaguma
Supr ah explain panringa thanks brother
Thanks
Very informative video
Subscribed your channel
Thanks do more videos like this
Women like me can also learn a lot by seeing videos like this
Jii u are Veera level..... Otg la mouse work agum nu nenga dan solirukinga tqqq so much
Akka super Akka otg eruku but epdi use panrathu nu theriyama eruthen ipo athula eruthuthaa msg ( comment )panren. THQ so much akka
செம ப்ரோ இப்பதான் இந்த மாட்டர்லாம் எனக்கு தெரியும் சாத்தியமா
எங்கடா இருந்த இவ்வளவு நாளா உன்னத்தான் தேடிட்டு இருந்தேன்
thanks bro
Ithu yelllam yennnaku yeppaiey theriyum.....
Nan nenacha comment...
@@TAMILCOMPUTERANDMOBILE modem எப்படி போன்ல use பண்ணி இன்டர்நெட் பாக்குறது அண்ணா???
Itha enda enkitta kekkurah
Thanks for information.
Bro idhalam nana try pannita bro but neriya peruku theridhu thanks for your video
பயனுள்ள தகவல் bro செம்ம செம்ம உங்க பனி தொடங்கட்டும்
Semma bro.i am subscribed for your channel .awesome tips anna☺️👌👌👌👍👍👍
நானும் தான்
th-cam.com/video/tNxRy5Tm_1E/w-d-xo.html
🔥Ji unga tech vera level ji but camera vachu video edutha vera level i like your videos
SIKKIRAM CAMERA VANGARA JI
Super bro na puthusa therinjukitan inum neraya podunga bro
sp lolitaa.
la trading.
பயணுள்ள தகவல்... அருமையான...பதிவு....
நண்பா சூப்பர் சிறந்த தகவல் பயனுள்ள தகவல் அறுமையான தகவல் நன்றி நண்பா
Modem connect panni pesalamnu sonna athu epdinu oru video pannu... En mobilela sim slot work aagala... So ni video panna use fulla irukum
சூப்பர் வீடியோ bro ❤️❤️❤️❤️
Yes
மிகவும் பயன் உள்ள இந்த video ku மிகவும் நன்றி நண்பர்களே
THANKS
th-cam.com/video/tNxRy5Tm_1E/w-d-xo.html
அருமையான தகவல்கள்
நன்றி சகோதரரே
Unga ideas engalukku periya gift ji
Thanks bro
Super bro nice tips
நீர் தயவுசெய்து என்ற வார்தையே பயன் படுத்த தேவையில்லை உமது முயற்சி திறன் வீடியோ பதிவு தமிழ் மொழி பேச்சு தெரிஞ்ச அனைவருக்கும் முக்கியமானது என்றதைவிட மிக முக்கியமான தகவல்கள் எல்லாருக்கும் பொருத்தமான வீடியோ உமது திறமைக்கு நல்ல பாராட்டு வந்து குவியும் வீடியோ பாக்கிற அனைவரும் என்னை பொறுத்தளவில அனைவரும் சியார் லைக் கொமன்ட் பன்னுவார்கள் என்றஒரு நம்பிக்கை விளங்கிது நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அப்பன்>>>இலங்கை யாழ்.நிஷாந்
E
Thanks.
முதலில் OTG என்ன என்று விளக்கவும்
Bro you missed another feature of OTG. It can support SDR radio connectors. It will be useful for listening to FM radio in all mobiles.
OK THANKS
aiyyo neengalum atha pathi oru video poturunga bro..
Eppadi bro.... please explain me...
Patam potaathe
Very good
Unmaiyavae romba useful bro.epdi ivlo visayam terinjikitinga?😱😱😱
பயன் உள்ளதாக உள்ளது, பாராட்டுக்கள்.
சூப்பர் ஸ்டார்
Super bro kalukunga 😍😘😘
Anna unga video maasssssssssssss solla words a illla mass annna impressive
Subash Subashla
Very thanks bro.nijama neenga sonna attana visaiyamum enaku use agum.manathara nandri ungaluku
Bro, neenga vera level bro, arumaiyana thagaval. Nandri.
Ji nega vara level ji
Useful video bro❤❤❤
Bro naa charger mattundha use pannittu irundha OTG la
Ippo neraiya therinjikkitta tq
மிக்க நன்றி சகோ ...
மிகவும் பயனுள்ள தகவல் ....!
அருமையான தகவல் நண்பா. நன்றி வாழ்த்துக்கள் நண்பா.
Bro,intha video complete agrathukula mouse connect panni check pantembro.work aguthu.
U r genies bro....
எனக்கே.பாக்க்னும் போல இருக்கு ராசா.....
Otg la use panlanu therium but mobile la use panlanu thetiya vechittingale bro supr 🥳🥳🥳
புதுமையான தகவல் மிக்க நன்றி💐👏👏👏👏🙏
Bro otg pendrive mobile la மாட்டும் போது OTG pendrive சூடாகுது எதாவது பிரச்சனை வரும் ஆ
Vishva Nath no problem
அண்ணா otg mobile to dvd work aaguma
I use for data transfer.. ivalo iruka ada paavi otg manufacture panunavanuku kuda theriyathu
Semma bro... Niraiya videos podunga.. Semma usefullaa iruku neenga panrdra videos
OTG விஷியம் இன்னும் போடுங்க அன்னன் இந்த வீடியோ ரெம்ப சூப்பர்.
Ne polachikuva da
Subscribe pannitan,
Bell a thatitan.
poda
😂😂😂
Super bro
Pubg game joystick set aguma
akathu
Set Agatha
Yes it will work with app octopus
தாங்கள் பேச்சு இனிமை அருமை சர்
Woh super nice தெரியதாவர்களுக்கு
விழிப்புணர் படித்தவர்கழுக்கு பிறச்சனை இல்லை படிப்பு கம்மியான உள்ளவர்கழுக்கு எடுத்து காட்டும் அறிமுகம் Bro 🚻
8:04 Natification varthu
இது தெரியாம போச்சே
சார், புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். தங்கள் து வீடியோ எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. மேலும் பல நண்பர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் மிகவும் சுருக்கமாக பேசி நன்றுக புரியும்படி பேசினீர்கள். எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. நன்றி. சிலர் சொன்னதையே பல முறை கூறி போரடிப்பார்கள்.எப்போது சொல்லவேண்டியதை சொல்லி முடிப்பார் என்று எரிச்சலாக இருக்கும் . இதுமாதிரி யாருக்கும் எழுதியது இல்லை. மீண்டும் நன்றி.
Thanks bro
செம இது வரையும் யாரும் சொல்லல சூப்பர்
Excellent delivery, Thank you so much and keep it up 👍
Super bro iwwalo nala theriyama poccha....😄
அருமையான தகவல் நண்பா otg il இவ்வளவு இருக்கா சூப்பர் ப்ரோ நானும் உங்கள் விடியோவுக்கு subscribe பண்ணிட்டேன்
அனைத்து தகவல்களும் நன்றி, சூப்பர்
100% person work avuthu super nanpa super
Oru chinna OTG ivavlo work with USB pin.
Super, excited
கெஞ்ச வேண்டாம் சகோ.உங்கள் முயற்சி திருவினையாக்கும்
supper bro unga chennal enakku ramba ramba pudichirukku😋😋😋😋🤓
Bro super bro..
Vera lavel..
Enthamathiri pupils ku theriyatha neraya visam erukku bro..
Anthamathiri vidios eruntha upload pannuga bro...
Keep it up☝️☝️
Super Anna Evlo nall Pendrive, card drive mattum than pottu use panna Tq anna 😊
Super Bro na panni ta .ne ga neraiya video pannu ga all subscribe waiting for you
நண்பா மிகவும் பயண் உள்ள தகவள் மேலும் இன்னும் நல்ல தகவலை தெறியபடுத்தவும் சற்று நிதானமா விளக்கம் தரவும் அப்போதுதான் மற்றவர்களுக்கு புரியும் நன்றி
Ok bro
Usefull bro.. Yosichu niraiya podunga.. Welcome bro.thanks.
அருமை நன்றிகள் வளர்க வாழ்த்துக்கள்
சூப்பர் bro.... very use ful video...
semmaya eruku bro yenaku eppa thaan theriyum.thank you more information please video
Very nice demonstration sir.
மிகவும் அருமையான பதிவு அண்ணா
Vera level. Ellame puthusa iruku 🤩🤩🤩👍👍👍👍👍
Sir super massage thank you.
Super ji.. Otg to t.v a.v input option iruka...
மிகவும் பயனுள்ள காணொளி
Thanks bro nega sona tips a ll use anudu thanks 😊🤗
Bro ithu pola nanea try panni iruken..., and otg valiya laptop,mini fan,bluetooth speaker charging ippadium use pannalam 😍😍
Very good thank you very much this is good information
அற்புதம் ஆனால் அதிகமாக உபயோகப்படுத்தினால் ஏதாவது பிரச்சினை வருமா?