ஏர்வாடி ஊர் 40 வருடம் கழித்து உங்கள் காணோளி மூலம் கண்டு ரசித்தேன் இன்ஷா அல்லாஹ் மீண்டும் ஒருமுறை வரவேண்டும் என் வாப்பாவின் (அப்பா) ஊர் நன்றி சகோதரா. இலங்கை கொழும்பிலிருந்து.
நான் ஏர்வாடி தர்காவில் பல ஆண்டுகளாக சென்று வந்துள்ளேன் நீங்கள் போடும் ஏர்வாடி தர்கா எனக்கு முதலிலேயே நன்றாக தெரிந்து கொள்ளும் நாங்கள் பல ஆண்டுகளாக கந்தகிரி கொடுத்து வந்துள்ளோம்
From mangalore u can find the travels bus to madurai..and from madurai u find the bus to ramanathapuram for every 10mns one bus..from ramanathapuram u have bus to erwadi..its just 20 km from ramanathapur town..
என்னய்யா ஊரு ஆடு மாடெல்லாம் நடுரோட்டுல ஹாயாக சுத்துது. மனுசங்க வரும் வாகனங்களை மதிக்காமல் இஷ்டத்துக்கு குறுக்கும் நெடுக்குமா நடக்கறாங்க. ஊரே குப்பையும் கூளமுமா இருக்குது. இருந்தாலும் அந்த அமைதி தான் மனசுக்கு மருந்தா அமைகிறது. வாழ்க ஏர்வாடி
திருச்சியில் இருந்து எர்வாடி செல்ல இரண்டு வழிகள் உள்ளன 1) திருச்சி - மேலூர் - சிவகங்கை - பரமக்குடி - ராமநாதபுரம் - எர்வாடி (பைபாஸ் சாலை வழி ) 2)திருச்சி - புதுக்கோட்டை - காரைக்குடி - RS மங்களம்- ராமநாதபுரம் - எர்வாடி சொந்த வண்டியில் சென்றால் பைபாஸ் வழியான மேலூர் வழியை தேர்ந்தெடுக்கவும் 👈 நன்றி 🙏🏻
enga pakkathu veetula irukka oru payan romba kudikkiran drinks age 21 aguthu . athukku ramnadu la irukka earvadi pona sari ayirum nu solluranga. Thursday thaan poganuma. illai ella naalum pogalaama. anga one week stay pannanum na pannalaama.
சுற்றுலா என்றால் , தம்பி நீங்கள் எடுத்த இந்த வீடியோ தான் , அதற்கு சரியான எடுத்துக் காட்டு . ஆம் . காரில் சுற்றி உலா வந்து , அதை வீடியோ பதிவு எடுத்து தைரியமாக வெளியிட்டும் உள்ளீர்கள் . உங்களைத் திட்டுவதற்கு எனக்கு மனம் வரவில்லை . 1987 ல் அதே தர்காவில் , எனது உறவினரிடம் , முடிந்தால் என் மீது செய்வினை வையுங்கள் என சவால் விட்டவன் நான் . அவனவன் செய்யும் வினைதான் , அவனுக்கு நற்பலன் அல்லது தீய பலனைக் கொடுக்கும் என்று வாதாடியவன் நான் . அது வேறு விடயம் . ஒரு தர்காவைப் பற்றி பதிவிடும் தாங்கள் அங்கு அடங்கி இருப்பவர்கள் யார், யார் . தர்காவைப் பற்றிய நம்பிக்கைகள் எவை . கொடியேற்றம் , துணி போர்த்துதல் போன்றவை இந்துக்களின் ( கள்ளர் என நினைக்கிறேன் ) உரிமை . மனநோய் நிவர்த்தி , 25அடி விட்டம் உள்ள , பச்சை நிற தண்ணீரில் மனநோயாளிகளை குளிக்க வைத்தல் . இப்ராஹிம் ஷா ஒலியுள்ளா , அப்பாஸ் மந்திரி , காட்டுப்பள்ளி தர்கா இது போன்ற தகவல்கள். சிற்றரசராக அவர் ஆண்டது. ஆற்றங்கரை பள்ளிவாசல் என்ற , திருநெல்வேலி மாவட்டம் சார்ந்த ஊரில் அடங்கியுள்ள பாத்திமா நாச்சியார் அவர்களுக்கும் , சையது இப்ராஹீம் அவுலியாவுக்கும் இடை யில் உள்ள சகோதர உறவு போன்ற எந்தத் தகவலும் இல்லை . உண்மையில் அவுலியாக்கள் இஸ்லாம் பரப்பும் பணியில் எந்த அளவுக்கு தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர் என்று அறிந்து அவர்களின் பாவமன்னிப்புக்காக இறைவனிடம் நாம் துவா செய்தல் போதுமானது. இனிமேலாவது வீடியோ பதிவுகளை முறையாக பதிவிடுங்கள்.
எனக்கு மனைவி அமைந்த இடம் ஆனால் I MISS U MY WIFE ஏன்னென்றால் இப்போ அவள் இல்லை அவளை எல்லாம் வல்ல அல்லா என்னிடமிருந்து அவனிடத்தில் அழைத்து விட்டான்😔😢😞😞😞😢😢
Nanum. ஏர்வாடி தான் அண்ணா. இப்போ வெளிநாட்டில் வேலை பாக்குற.. 3 year ஆட்சி ஊற பாத்து 😍உங்கள் வீடியோ பதிவு மூலம் ஊருக்கு போன ஒரு சந்தோசம் கிடைத்தது 😍😍🥰
Bro trichy la irunthu epadi varathu route plz
Rameshwaram route ramanathapuram eranginal ervadi dharka bus iruku
@@mathinabegam3866
Naragathirkku Advance booking seipavarkal taan dargah kku povarkal, Allah Oruvanai vananginal mattume sorgam pokalam Insha Allah
Super
@@ahamedshahjahan143 yes.
My Fav... Dargah Ervadi😍😍🤗🤗
ஏர்வாடி ஊர் 40 வருடம் கழித்து உங்கள் காணோளி மூலம் கண்டு ரசித்தேன் இன்ஷா அல்லாஹ் மீண்டும் ஒருமுறை வரவேண்டும் என் வாப்பாவின் (அப்பா) ஊர் நன்றி சகோதரா. இலங்கை கொழும்பிலிருந்து.
நன்றி சகோ
Super video brother
சேதுபதி மன்னரின் பூமி தானசெப்புப்பட்டயத்தின் படி நிலங்கள் மீட்டெடுக்கும் பட வேண்டும்.உ.ம் தமிழக அறநிலையத் துறையால் கோவில் நிலங்கள் மீட்டெடுத்தது போல்
பல மாதங்கள் கழித்து ஏர்வாடியை பார்த்ததில் மண மகிழ்ச்சி - நன்றி பிரதர் - வாழ்த்துகள்
Thanks❤
@@mgtraveller1 asalam malaikkum bro akka ponnunkku marrge konjm thalli poguthu ange vantha yara pakkanum konjm avangalukku duva seiyanum eppadi varalam yarode num kidikkuma enakku nellai dist vallioor pakkam reply plszz bro
ஏக இறைவனின் சாபம் இறங்குமிடம்.
Un vaiye pothu ne ipdi solurele unaku than sabam
@@RilwanViwes Munafiq.
Correct. Edhuku Muslims nu solitu Dargah ku poranunga arive ketta mada pasanga…
@@Palaniappan.7837 Un velaiye padura muslim than dharugaku povagada madaiya
@@RilwanViwes Nee ena padichiruka? Endha edathula Quran, Ila Sunnah vo sethavangala valipadanumnu soliruku? Apdi sollama neeya onnu panneena Nee Islam follow panla..Edho dhaadi kulla podra mada payalugala follow panitruka. Yosichu paaru.
என்னயா தர்காவை காண்பிக்காமல் ஊரை சுற்றி காண்பிக்கிற?
My favorite place ervadi darga. Santhanakoodu function ku vasusa Varusam family ah povom
Mashaallah
Video quality super bro
ஏர்வாடி ராதாகிருஷ்ணன் ஊர் எழுத்தாளர் இங்குதான் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பராமரித்து குணமாக்குவதாக சொல்கிறார்கள்.ஆனால் துன்பியல்
Super thalaiwa
Super bro
The village ambience with roaming cows n green trees n simple houses n uncongested unending roads is impossible to see in Mumbai 😭
Mumbai wast 🖕🏻🖕🏻🖕🏻🖕🏻🖕🏻🖕🏻🖕🏻🖕🏻🖕🏻🖕🏻🖕🏻🖕🏻🖕🏻🖕🏻🖕🏻 ervadi best
நான் ஏர்வாடி தர்காவில் பல ஆண்டுகளாக சென்று வந்துள்ளேன் நீங்கள் போடும் ஏர்வாடி தர்கா எனக்கு முதலிலேயே நன்றாக தெரிந்து கொள்ளும் நாங்கள் பல ஆண்டுகளாக கந்தகிரி கொடுத்து வந்துள்ளோம்
சூப்பர்
Chinna vayasule ponathu.. ippo ninaichalum poga mudiyathu..malaysia irunthutu oorai romba miss panren..😢😢😢
My fav place arvadi...neraivati poiruken ... 🥰🥰🥰
Thanks
My native place bro rompa happy iruku pakum podhu
Romb nandri sir
Enakk ithallam paattha... Bagyam kidachach
Assalamwa-alaiikum.
Eid ud Doha Mubarak.
அருமையான பதிவு 👍👍
நன்றி
Really nice nangel ange vara maatari iruku
வாழ்த்துக்கள் நன்பர்கள்... நான் ஏர்வாடி பார்த்து 4வருடம் ஆச்சு.... ஒங்க வீடியோ மூலம் நா தெருசுகிட்டே வாழ்த்துக்கள்...
நன்றி
Ungal vedio anaittum arumai
Thanks
Good develope
Super quitence. Thanking you
Thanks
🥰🥰
Unge ooru ente ooru bro ningel ramanathapuram ah ??
Thans bro bro nagapattinam to earvadi ethara km bike polama bro ethera mani neram edukkum
Super bro👍
Thanks
@@mgtraveller1 Ramnad district Raja singa mangalam oru video podunga bro...........
@@balatkv1808 ok bro
Super friend
Thanks
Naum ervadi year year kodi irakam ku varuvom .... Dharuga sema alaga irukum
Super video
Thanks
Nice👏
Thanks
Alhamdhulillah.Masha Allah
Mattuthavani bus stand anke irunthu ervadi dargah bus kidakkumo
Yes
Enaku pudicha ooru ervadi dargah naraya thadava vanthuruken oru 3varusam achu pathu insha allah kandipa varuvan
Indha SETHU padathla kaampchiruvangaley . Adhu dhaney?
could u please tell me how to reach ervadi dargah from mangalore/?
Dear, practice islam, try to find the true peace. One who lost faith in Allah (swt) try to reach these places.. Plz think twice
This is not Islam this is shirk . If it is correct then why don't the Sahabas didn't build a dargah for the prophet Muhammad saw? Answer this .
From mangalore u can find the travels bus to madurai..and from madurai u find the bus to ramanathapuram for every 10mns one bus..from ramanathapuram u have bus to erwadi..its just 20 km from ramanathapur town..
Pro pampan oorai pththi vetiyo potunka please
Bro ethu enga oru😋🔥
என்னய்யா ஊரு
ஆடு மாடெல்லாம்
நடுரோட்டுல ஹாயாக சுத்துது.
மனுசங்க வரும் வாகனங்களை மதிக்காமல் இஷ்டத்துக்கு குறுக்கும் நெடுக்குமா நடக்கறாங்க.
ஊரே குப்பையும் கூளமுமா இருக்குது.
இருந்தாலும் அந்த அமைதி தான் மனசுக்கு மருந்தா அமைகிறது.
வாழ்க ஏர்வாடி
அது தர்ஹா லெவ்வைமார்களின்
சொத்து
My village is erwadi
👍👌👌
Enga ooru
இது தர்கா அல்ல... பிச்சைக்காரர் முகாமில் இதுவும் ஒன்று...
Nanbarunga sound clarity
Thanks bro
Tawetea mahan
இது எங்க ஊரு ப்ரோ
Selvam sm. Marikannau. Amman kovil
Ithu ramnad ah
Yes ramnad district
Na ervadi than bro
Thirunelvelilum oru arvadi erukku bro
Yes
Shirk
All Muslim ppl in this place ah ??
ila bro yella மதம் na yathv
சல்மான்கான் பிறந்த ஊர்
Aslaam Alaikum.
Alaikum vassalam
Ithula Enna vengayam iruku like panrathuku
En dargah ulla pola bro
Not allowed camera
7,30 vinadi car ponathu than kainpitherkal thairka kainpikal
Assalamu Alaikkum Varah..
Alaikum vasalam
திருச்சியில் இருந்து எர்வாடி செல்ல இரண்டு வழிகள் உள்ளன
1) திருச்சி - மேலூர் - சிவகங்கை - பரமக்குடி - ராமநாதபுரம் - எர்வாடி (பைபாஸ் சாலை வழி )
2)திருச்சி - புதுக்கோட்டை - காரைக்குடி - RS மங்களம்- ராமநாதபுரம் - எர்வாடி
சொந்த வண்டியில் சென்றால் பைபாஸ் வழியான மேலூர் வழியை தேர்ந்தெடுக்கவும் 👈 நன்றி 🙏🏻
Thanks bro
Gyy
Anna na ervadi than
Dubai la video pakren bro
Thanks bro
Assalamu alikkum
Alaikkum vassalam
São Miguel Quixeramobim Ceará j
தர்கா.கூடாது.தொளுகை.ஏற்று.கொள்ளா.படாது
Bro Arkash Amma Dargah Poonigala😊
Pohala bro
Bro ponga. Super ah irukum. Full ah walking tha. Best video spart bro. 👍🏻
enga pakkathu veetula irukka oru payan romba kudikkiran drinks age 21 aguthu . athukku ramnadu la irukka earvadi pona sari ayirum nu solluranga. Thursday thaan poganuma. illai ella naalum pogalaama. anga one week stay pannanum na pannalaama.
yarukku details therinjaalum immediate reply pannunga
@@c.anburajanc.anburajan4463
Ervadi pona sariyagadu Ramnad
Government Hopital poyi mananala
Doctor Periyar Lelin Avarkalai paarungal,, dargah vil yentha sakthiyum illai,
Aap mere ek address dhonde mai plZ help kar dijye
தர்கா வ காமிக்கவே இல்லை அண்ணா
Shoot not Allowed
Avan.. Thargavukka.. Vanthan.. Voor. Sutthe vanthe parathesi😡😡😡😡
Ungga Video super nangalum ungga kuda varamathiri oru feel
Yes unmai
Hbb
Dei venna
Sollu da venna
ப
3:12 my home left side...😀
சுற்றுலா என்றால் , தம்பி நீங்கள் எடுத்த இந்த வீடியோ தான் , அதற்கு சரியான எடுத்துக் காட்டு .
ஆம் . காரில் சுற்றி உலா வந்து , அதை வீடியோ பதிவு எடுத்து தைரியமாக வெளியிட்டும் உள்ளீர்கள் .
உங்களைத் திட்டுவதற்கு எனக்கு மனம் வரவில்லை .
1987 ல் அதே தர்காவில் , எனது உறவினரிடம் , முடிந்தால் என் மீது செய்வினை வையுங்கள் என சவால் விட்டவன் நான் . அவனவன் செய்யும் வினைதான் , அவனுக்கு நற்பலன் அல்லது தீய பலனைக் கொடுக்கும் என்று வாதாடியவன் நான் .
அது வேறு விடயம் . ஒரு தர்காவைப் பற்றி பதிவிடும் தாங்கள் அங்கு அடங்கி இருப்பவர்கள் யார், யார் .
தர்காவைப் பற்றிய நம்பிக்கைகள் எவை .
கொடியேற்றம் , துணி போர்த்துதல் போன்றவை
இந்துக்களின் ( கள்ளர் என நினைக்கிறேன் ) உரிமை .
மனநோய் நிவர்த்தி ,
25அடி விட்டம் உள்ள , பச்சை நிற தண்ணீரில் மனநோயாளிகளை குளிக்க வைத்தல் .
இப்ராஹிம் ஷா ஒலியுள்ளா , அப்பாஸ் மந்திரி , காட்டுப்பள்ளி தர்கா இது போன்ற தகவல்கள். சிற்றரசராக அவர் ஆண்டது. ஆற்றங்கரை பள்ளிவாசல் என்ற , திருநெல்வேலி மாவட்டம் சார்ந்த ஊரில் அடங்கியுள்ள பாத்திமா நாச்சியார் அவர்களுக்கும் , சையது இப்ராஹீம் அவுலியாவுக்கும் இடை யில் உள்ள சகோதர உறவு போன்ற எந்தத் தகவலும் இல்லை .
உண்மையில் அவுலியாக்கள் இஸ்லாம் பரப்பும் பணியில் எந்த அளவுக்கு தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர் என்று அறிந்து அவர்களின் பாவமன்னிப்புக்காக இறைவனிடம் நாம் துவா செய்தல் போதுமானது.
இனிமேலாவது வீடியோ பதிவுகளை முறையாக பதிவிடுங்கள்.
அவனை seruppala.. Adichamathiri.. இருக்கு அண்ணே.. Ervadi.. Thaigannu.. Pathivittu.. Vo or.. Suthure.. Parathesi.. Nai.. Ennode.. Nayegam.. Bathusha.. அவர் galaiyum.. அவர் he'll.. Vuravugall.. Markgem.. இஸ்லாம் senaigell.. Patri.. Theriyathe.. Mundam.. Road.. Pathi.. Vakkanaiya.. Vimarsikkiran.. அல்லாஹ் விண்.. Sanam avan.. Meethu.. Iranguvathage.. 😭😭😭😭
திருந்தாத ஜென்மங்கள்
Pothiku po
ஒரு எழவும் இல்லையே.....ஏன் subscribe செய்யனும்....இது ஒரு business... காசுக்காக....
One of biggest sins is SHIRK. We should not seek help other than Allah SWT.
Some people making money out of these GRAVES.
நீ ஊறு சுந்தரத்துக்கு மத்தவங்க பணம் தருணுமா
Darga is fakeone I'm true Muslim
Nee oru Earwadi loosoonnu theriyudhu saho...
❤
போடா
எனக்கு மனைவி அமைந்த இடம் ஆனால் I MISS U MY WIFE
ஏன்னென்றால் இப்போ அவள் இல்லை அவளை எல்லாம் வல்ல அல்லா என்னிடமிருந்து அவனிடத்தில் அழைத்து விட்டான்😔😢😞😞😞😢😢
West video
This is South Bro
Ungel number kodungel bro
9500433007 whatsApp
Thanks
Thanks
Thanks
Welcome