Keelakarai Full View / Ramanathapuram To Keelakarai / Mg Travel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @EAGLEVIEWTAMIL
    @EAGLEVIEWTAMIL 3 ปีที่แล้ว +14

    தங்களின் ஓட்டுநர் அருமை..ஒரே மித வேகமாக ஓட்டுகிறார்.... அவருக்கு எங்களின் அன்பு வாழ்த்துக்கள்...🌹🌹🌹❤❤❤👍👍👍

  • @1112christopher
    @1112christopher 2 ปีที่แล้ว +11

    இங்கிருக்கிற csi school la எங்க அப்பா ஹெட்மாஸ்டரா இருந்தாங்க...நான் தவழ்ந்து வளர்ந்த பள்ளிக்கூடம் அது..எனக்கு இப்ப 62 வயசு. ஊர் பாக்க ஆசையா இருக்கு..வாய்ப்பு கெடச்சா அந்த மண்ண தொட்டு கும்புடுவேன். சாகுறதுக்குள்ள அங்க கண்டிப்பா வருவேன். நா இப்ப சென்னைல மீடியாவுல இருக்கேன். இந்த வீடியோ எடுத்த நண்பருக்கு வாழ்த்துக்கள். கால்வாய் ஊருக்குள்ள நடந்தமாதிரி இருக்கு.

    • @mgtraveller1
      @mgtraveller1  2 ปีที่แล้ว +1

      நன்றி சகோ💐

    • @anisha5043
      @anisha5043 ปีที่แล้ว

      It's known for Muslim population now.

    • @rajailaya4765
      @rajailaya4765 7 หลายเดือนก่อน

      Naanum angethaan padithen

  • @surangapradeep2841
    @surangapradeep2841 2 ปีที่แล้ว +2

    Thanks ,, I love tamil nadu ,, nan Sri Lanka 🇱🇰🇮🇳🇱🇰🇮🇳🇱🇰❤️❤️

  • @Rev_hustlerzzz
    @Rev_hustlerzzz 2 ปีที่แล้ว +10

    My native kilakarai

  • @MoorthyMoorthy-v6j
    @MoorthyMoorthy-v6j 2 หลายเดือนก่อน

    அருமை இந்திய நாட்டுக்கும் இலங்கை நாட்டுக்கும் முதல் அரசியல் தொடக்கம் இங்கு இருக்கும் மீனவர்களுக்கு உலகம் முழுவதும் வேலை பார்க்கின்றனர் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் மீன் பிடிக்கும் மீனவருக்கு வாழ்த்துக்கள் தோழர்

  • @ராஜிசிவகங்கை
    @ராஜிசிவகங்கை ปีที่แล้ว +1

    2010ஆம் ஆண்டு வந்தது கீழக்கரை ஏர்வாடி சீனியப்பா தர்ஹா ராமேஸ்வரம் காட்டுப்பள்ளி மறக்க முடியாத நாட்கள்

  • @gmariservai3776
    @gmariservai3776 4 หลายเดือนก่อน

    அருமை!
    வாழ்த்துகள்!

  • @n.mohamedali4000
    @n.mohamedali4000 ปีที่แล้ว +2

    தாய் மண்ணே கீழக்கரை ❤❤❤❤

  • @shaleere6143
    @shaleere6143 3 ปีที่แล้ว +4

    Super va iruku beach ⛱️🏖️ I love it

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 2 ปีที่แล้ว +5

    மிக அழகான இயற்கை காட்சிகள். நன்றி

  • @mukundbharote3641
    @mukundbharote3641 ปีที่แล้ว +1

    Nice video

  • @rajailaya4765
    @rajailaya4765 7 หลายเดือนก่อน

    En kannukullaye nikkithe 😢en oor eppo poi paakka.oodi oodi vilayanda kaalam varumaa❤❤❤❤❤❤love my kilakarai

  • @TVSCDN
    @TVSCDN 3 ปีที่แล้ว +5

    Soo happy bro.. for enabling us to travel in your You tube
    Casting on TV makes your video trips so very very real n marvelous 🙏🙏🙏👍👍👍🎉❤️❤️

  • @ssthalagaming3265
    @ssthalagaming3265 2 ปีที่แล้ว

    Namma uru 😎😎😎😎kilakarai😎😎😎

  • @Maniசித்தப்புActor
    @Maniசித்தப்புActor 2 ปีที่แล้ว

    Arumai 'O. Arumai

  • @smartphonefotograph7099
    @smartphonefotograph7099 3 ปีที่แล้ว +5

    My lovely home town ❤️

    • @amx_xd
      @amx_xd 3 ปีที่แล้ว

      Me to my hometown klk

  • @shaleere6143
    @shaleere6143 3 ปีที่แล้ว +4

    Super places

  • @shaleere6143
    @shaleere6143 3 ปีที่แล้ว +2

    Useful video 📸

  • @shaleere6143
    @shaleere6143 3 ปีที่แล้ว +2

    Terinjipom next time nangelam visit panna easy ah irukum

  • @shaleere6143
    @shaleere6143 3 ปีที่แล้ว +2

    Wow bro nice place beach ⛱️🏖️ Orem

  • @manoonahaboothahir4937
    @manoonahaboothahir4937 3 ปีที่แล้ว +3

    Keelakkarai ippa pakka nalla irukku

  • @tssekar5878
    @tssekar5878 3 ปีที่แล้ว +2

    சூப்பர் நண்பா

  • @danielr5327
    @danielr5327 2 ปีที่แล้ว +1

    Hello my Dear friend what will be the rates for the a basket of the fish in keelakarai

  • @v.narayanasamyvlr4098
    @v.narayanasamyvlr4098 2 ปีที่แล้ว

    Vedio and audio super welcomed

  • @பிச்சைக்கனிஇஸ்மாயில்

    எனக்கு விருப்பம் உள்ள ஊர் கீழக்கரை

  • @babuk5517
    @babuk5517 3 ปีที่แล้ว +2

    Excellent

  • @RameshKumar-tn3kf
    @RameshKumar-tn3kf 2 ปีที่แล้ว +1

    Video 👌 super

  • @gopalmv8091
    @gopalmv8091 2 ปีที่แล้ว

    Super Nanba enga Kilakarai

  • @nikithselva1145
    @nikithselva1145 3 ปีที่แล้ว +1

    Super brother ennoda sontha oor

  • @FathimaRinosha-gm8xi
    @FathimaRinosha-gm8xi 7 หลายเดือนก่อน

    Nice

  • @bawajohn3362
    @bawajohn3362 2 ปีที่แล้ว +1

    Useful vidio

  • @samikanu
    @samikanu 2 ปีที่แล้ว

    வணக்கம் நண்பரே நான் கீழக்கரையை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறேன் நீங்கள் கீழக்கரையை அழகாக படம் பிடித்து காட்டி உள்ளீர்கள் நன்றி நண்பரே சப்ஸ்கிரைப் செய்து விட்டேன் அடுத்த வீடியோ பார்க்க ஆவலாக உள்ளேன் 👌👌👌👌👌🍰🍰🍰🍰🍰😄😄😄😄

  • @imranuzair
    @imranuzair 2 ปีที่แล้ว +1

    இன்னும் எவ்வளவோ இருக்கு., விட்டுடீங்க ., பரவாயில்லை, பாராட்டுக்கள்

    • @mgtraveller1
      @mgtraveller1  2 ปีที่แล้ว

      நன்றி

    • @udhumanaliyar-wy6yj
      @udhumanaliyar-wy6yj 10 หลายเดือนก่อน

      உங்க ஊரில் வேலை ஏதேனும் கிடைக்குமா நன்பொ

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 2 ปีที่แล้ว

    அருமை.நன்றி.

  • @kannamoochivlogger
    @kannamoochivlogger 3 ปีที่แล้ว +1

    Brother....super...appediye enge oorukum oru visit podurethu....welcome to my village panaikulam 👌

    • @mgtraveller1
      @mgtraveller1  3 ปีที่แล้ว

      Kantippa varen

    • @gulamgulam1288
      @gulamgulam1288 3 ปีที่แล้ว

      TV kar Leta ninnila bro Island State Road in

  • @sabeersabeef3382
    @sabeersabeef3382 2 ปีที่แล้ว +1

    Super 👍👍👍🙏

  • @selvarajdhandapani8873
    @selvarajdhandapani8873 ปีที่แล้ว

    Super

  • @AbdulSalam-oc6qq
    @AbdulSalam-oc6qq 2 ปีที่แล้ว

    திருவண்ணாமலை மாவட்டம் விடியோ. வருமா

    • @mgtraveller1
      @mgtraveller1  2 ปีที่แล้ว

      பண்ணலாம்

  • @peditem1639
    @peditem1639 2 ปีที่แล้ว

    Nice video
    I studied in MSP 87-90 batch ece

  • @IniyaIniya-fl5fg
    @IniyaIniya-fl5fg 3 หลายเดือนก่อน

    நான் கீழக்கரை அருகில் pullanthai

  • @shakilaarif2015
    @shakilaarif2015 2 ปีที่แล้ว

    Where r u aamir

  • @bakkiyanathank7618
    @bakkiyanathank7618 ปีที่แล้ว

    தம்பி நான் பிரந்து வளர்ந்த ஊர் புது பஸ் நியையம் அருகில் சொத்துக்கள் இருந்தது

  • @muthu6345
    @muthu6345 2 ปีที่แล้ว +1

    எனது உயிர் நண்பர்களின் உன்னதமான ஊர்

  • @Sakthisakthi-bq9ee
    @Sakthisakthi-bq9ee 2 ปีที่แล้ว +1

    எங்க ஊர்

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu 3 ปีที่แล้ว +1

    Super super brother

  • @shaleere6143
    @shaleere6143 3 ปีที่แล้ว +1

    Market hospital police station theater lam video podungel n beach ⛱️🏖️

  • @shaleere6143
    @shaleere6143 3 ปีที่แล้ว +1

    Rombe clean ah iruku ipo india

  • @AbdulSalam-oc6qq
    @AbdulSalam-oc6qq 2 ปีที่แล้ว +1

    நன்றி. நன்றி அருகில் உள்ள ஆவூர் கிராமம் எடுக்கவும்

  • @yogeray7074
    @yogeray7074 3 ปีที่แล้ว +1

    Bro neega salem district edappadi pakathula poolampatti oru area iruku aaga poi try panungaa it's kutty kerala

  • @AbulAzad-ec2qf
    @AbulAzad-ec2qf ปีที่แล้ว

    Sidha kathi palli vasal atha nega katave ila

  • @kannamoochivlogger
    @kannamoochivlogger 3 ปีที่แล้ว +2

    Vlog super...unge face kamichu podunge brother...unge channel vere level varum..nalla pesuringe...

  • @uniquequeen81
    @uniquequeen81 3 ปีที่แล้ว +1

    Our place

  • @rajanraju2519
    @rajanraju2519 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @Murugaraj959
    @Murugaraj959 2 ปีที่แล้ว

    எங்க ஊர் bro

  • @russianeedhi929
    @russianeedhi929 2 ปีที่แล้ว

    U are showing Govt.Roads.show specialised places in this area.

  • @shaleere6143
    @shaleere6143 3 ปีที่แล้ว

    Enna enna famous things n foods n kaitolil nu podungel bro

  • @abdulmunafmunaf6243
    @abdulmunafmunaf6243 7 หลายเดือนก่อน

    Mykilakarai

  • @sayeds2587
    @sayeds2587 2 ปีที่แล้ว

    My home town

  • @shaleere6143
    @shaleere6143 3 ปีที่แล้ว +1

    Tq so much bro

  • @celenamary4137
    @celenamary4137 2 ปีที่แล้ว

    Happy journey

  • @pallurams
    @pallurams 3 ปีที่แล้ว

    கடத்தல் பிசினஸ் என்று சொல்லவும். அதிகம் அந்த பிசினஸ் தான் ப்ரோ. சாப்பாடு 👌👌👌

    • @kadavulirukkanda76
      @kadavulirukkanda76 3 ปีที่แล้ว

      Ama Gujarat adhani portal Koda ippo pidichanga

  • @allahbakash2802
    @allahbakash2802 2 ปีที่แล้ว

    Keelkare jinat masjid upload karyeen bangalore se

  • @karhikalaxmikarthikalaxmi6779
    @karhikalaxmikarthikalaxmi6779 ปีที่แล้ว

    அண்ணா நானும் கீழக்கரை🥰 தான்🥰 அண்ணா🥰

  • @nvs2480
    @nvs2480 3 ปีที่แล้ว

    Sir, karur,Salem, pollachi erode Kongo nadu vanga sir

  • @alagi1713
    @alagi1713 2 ปีที่แล้ว

    Enga oor 😍

  • @shifahaameem4712
    @shifahaameem4712 2 ปีที่แล้ว

    நல்ல ஒலிப்பதிவு வாகனத்தில் நான் சென்ட்ரதது போல் இருந்தது

  • @shaleere6143
    @shaleere6143 3 ปีที่แล้ว

    Panakalkandu seiyum idam enge iruku ange tan cheap rate kidaikumameh athu enge company's enge iruku prawn 🦐🍤 farms ipadilam kaatungel meen pidikum idam ellam

  • @muruganathammuruganatham7934
    @muruganathammuruganatham7934 2 ปีที่แล้ว

    Hai hi bro I am kilakarai

  • @shaleere6143
    @shaleere6143 3 ปีที่แล้ว

    Yarumeh 😷 podalai

  • @zubethabegum8897
    @zubethabegum8897 2 ปีที่แล้ว

    ஏன் சீதகாதி மசூதியை காட்டவில்லை

    • @mgtraveller1
      @mgtraveller1  2 ปีที่แล้ว

      எனக்கு தெரியாது அடுத்த முறை எடுக்கிறேன்

  • @jamalmohideen9487
    @jamalmohideen9487 2 ปีที่แล้ว

    Ata namma ooru kilakarai

  • @husainabdulkader7165
    @husainabdulkader7165 2 ปีที่แล้ว

    என்னுடைய ஊர் கீழக்கரை

  • @vijayvj7721
    @vijayvj7721 3 ปีที่แล้ว +3

    Enga ooru

    • @vijayvj7721
      @vijayvj7721 3 ปีที่แล้ว +1

      @@safana1529 welcome

  • @ganesankilavathevar2979
    @ganesankilavathevar2979 2 ปีที่แล้ว

    I studied msp 1987

  • @shaleere6143
    @shaleere6143 3 ปีที่แล้ว

    Medical shop school iruku

  • @shaleere6143
    @shaleere6143 3 ปีที่แล้ว

    Kovil ettene vitha kovil iruku

  • @sureshsuresh-qs1ut
    @sureshsuresh-qs1ut 2 ปีที่แล้ว

    Kilakkaraian.......👿

  • @mdhakkimabdulkathar3341
    @mdhakkimabdulkathar3341 2 ปีที่แล้ว

    Mukkeyamana seethakathi adankkapaatta pallivasal pakkam pona neega athai pattree ethuumay sollave ellaiey ean nanpa

    • @mgtraveller1
      @mgtraveller1  2 ปีที่แล้ว +1

      நான் வெளியூர் நன்பா எனக்கு தெரியவில்லை

  • @BabumeeranBabumeeran
    @BabumeeranBabumeeran 6 หลายเดือนก่อน

    Hil

  • @georgevictor1894
    @georgevictor1894 2 ปีที่แล้ว

    Don't show your drivers driving skills come to show the speasalality of keelakari Don't waste our time, every second that counts.

    • @mgtraveller1
      @mgtraveller1  2 ปีที่แล้ว

      This is City Travel View Only Bro

  • @ajithiaji6182
    @ajithiaji6182 3 ปีที่แล้ว

    நான் திருப்புல்லாணி தான்

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 ปีที่แล้ว

    What is the use of showing the bus stand in keelakarai,Ramanathapuram district, show some things, good to the tourists, good accommodation, good Biriyani hotel, where we will get original foreign imported products, 👍 👌

  • @shaleere6143
    @shaleere6143 3 ปีที่แล้ว

    Ellam kaatungel

  • @safana1529
    @safana1529 3 ปีที่แล้ว +1

    Please bro keelakarai phudhu kilakkutheru vlog podunga parkanum please bro

  • @RamnaduGovind
    @RamnaduGovind 3 ปีที่แล้ว

    அது லொதல் இல்லை ப்ரோ தொதல்

  • @palio470
    @palio470 2 ปีที่แล้ว +2

    கடத்தல்கார்ரகள் வாழும் ஊர்...மனிதர்களை மதிக்காத ஆணவம் பிடித்தவர்கள் வாழும் ஊர்...

    • @fahadfahad7735
      @fahadfahad7735 2 ปีที่แล้ว +1

      Unnaku yaru sonna

    • @palio470
      @palio470 2 ปีที่แล้ว +1

      @@fahadfahad7735 யார் சொல்ல வேண்டும்....தமிழகம் முழுக்க தெரியும் ...இந்த ஊரில் உள்ள பல பேர் கடத்தல் வேளையில் ஈடுபடுகிறார்கள் என்று...நான் என் பணியில் கண்ணால் கண்ட பல விசயங்களும் உண்டு..இதற்கு மேல் யார் சொல்ல வேண்டும் எனக்கு

    • @darkworld7146
      @darkworld7146 2 ปีที่แล้ว

      ஊரைப் பார்த்தாலே தெரியுது.
      பரவலாக அப்படித்தான் சொல்கிறார்கள்.

    • @n.mohamedali4000
      @n.mohamedali4000 ปีที่แล้ว

      ​@@palio470எல்லா ஊரிலும் திருடன் இருக்கதான் செய்வான். நீ கடத்தல் காரன் இடம் லஞ்சம் வாங்கினது இளைய நீயும் திருடன் தான். ஊரே பத்தி தப்பா பேசாதே

  • @indian1550
    @indian1550 2 ปีที่แล้ว

    நீ ஒருசுதாரத்துக்கு அடுத்தவங்க பணம் குடுக்கணுமா - You are just roaming all our places for which we need to pay to you ?? We are not fooled to pay. Hi, friends not even viewed this Channel. irritating.

  • @rajusamy5914
    @rajusamy5914 2 ปีที่แล้ว

    Very bad

  • @regionaljointdirectorahani463
    @regionaljointdirectorahani463 2 ปีที่แล้ว

    Superb