மாலை நேர பொங்கல் கடையும் செளராஷ்டரா புளியோதரையும் | MSF
ฝัง
- เผยแพร่เมื่อ 18 มี.ค. 2022
- பொதுவாக அனேக ஊர்களில் கலவை சாதம் எனும் variety rice விற்கும் உணவகங்கள் மதிய நேரங்களில் செயல்படும் ஆனால் மதுரையில் மாலை நேரத்தில் செளராஷ்டரர்களால் நடத்தப்படும் உணவகங்களில் கலவைசாத வகைகள் முக்கிய இடத்தை பிடிக்கின்றது., அதிலும் இவர்களின் புளியோதரை, தக்காளி பொங்கல் மிகவும் தனித்துவமான சுவை கொண்டது. அப்படி ஒரு மாலை நேரத்து உணவகமான மதுரையில் இயங்கும் மித்ரா டிபன் சென்டர் பற்றிய பதிவு இது.
Shri Mithra tiffin center
ஶ்ரீ மித்ர டிஃபன் சென்டர்
contact: 9626983366
goo.gl/maps/3Fu8oPkJsqF5xBpD8
W49J+7MX, Munichalai,
opposite to baskar children's hospital,
Madurai,
Tamil Nadu 625009
Shri Mithra tiffin center
ஶ்ரீ மித்ர டிஃபன் சென்டர்
contact: 9626983366
goo.gl/maps/3Fu8oPkJsqF5xBpD8
W49J+7MX, Munichalai,
opposite to baskar children's hospital,
Madurai,
Tamil Nadu 625009
Plastic cover sapidum iteam ill use panakudadhu adha first sollunga bro
They using banana leaf for parcel that is too good than other hotels
@@Arun-ez8wi nalla parunga bro karandiel irrukum parunga bro
சனிக்கிழமை அன்று வாங்கி சாப்பிட்டோம், அனைத்து உணவுகளும் மிக சிறப்பு, நம் வீட்டு உணவு போல் இருந்தது, வயிற்றுக்கு ஒன்றும் ஏற்படவில்லை.
Tq sir
A hotel by a middle class man for middle class working people with the aim to serve delicious food. God bless them to run business for long time. A big SALUTE to MSF.🙋♂️⚘
I’m a sourashtraian … love to see from US ..
மதுரைனால செம சாப்பாடு.எங்க ஊரு கெத்து😍.msf😍😍
Namma Madurai beat pana mudiyathu
Madurai Food capital ## Food lovers ## MSF Food Review## Always Rocks 🎉🎉🎉👍
Every city should copy from Madurai...
Thank you MSF...
Madurai naale food ku special 😍💯
Karur street foods பற்றி போடுங்க....
Arumai aana food.
Good owner.
Madurai💜
MSF💪🏻
Parcel method superb ❣️
இரவில் வென்பொங்கலா... 😍
Madurai always special for veg and non vege foods 😋😋😋
Super 👍👍❤️❤️❤️
Sowrastra unavil puliyotharaiyum pulikathirikaiyum amirthmakaerukum
Madurai - Food capital 😋 👌 Variety of food 😋 ♥ 👌
anna 6 nalan foods corner best biryani and number one loypop and chicken65 chennai best shop try this anna. location: banjani kovil street choolaimedu ( night only shop)
Epavum Madurai tha gethu🔥🔥🔥🔥🔥
Arumaiyana Pathivu...Tq MSF
நேத்து தள்ளுவண்டில மீன் சாப்பிட்டேன் திருப்பூர் ல, என்னய்யா பச்சை இலை பூச்சி வாசம் வருகிறது மீன்லனு கேட்டேன், அது அப்படி தான் இருக்கும் உனக்கு மீன் சாப்பிட தெரியல கிளம்புனு சொல்லுறான்
Sowrastra dish all will be awesome...ate all in ma frnd home...missing this foods...
Great people's. Good Service
Nice one good 👌👌👌👌👍🙏🔥
Madurai da🥰🥰🥰
semmaya iruku pakum pothu sapdanum pola iruku
Super
Nice video
Very good
FOOD CAPITAL OF TAMILNADU-MADURAI try narimedu charles parotta stall
Yep. Singam Hotel too
வாழ்த்துக்கள்
சூப்பர் 👍
Visited last week. Tasted tomato rice and "mix dosa" - excellent !!! sambar/chutney as well too good. They have to improve "Adai" taste - it tastes more like dosa than adai.
Tamarind rice was already over byt he by time I go - too much demand it seems :)
Thanks to MSF for showing this restaurant.
Tq and please visit regularly sir
Idlis. Tomato chutney.. super..
Super 🙏
Uncle mass 🤩 munichalaila unga kadaya adichukave muduyathu
Tq sir
MSF அருமை.
Nanu chennai poduvengla pakren madras street food
Ammavin kai pakuvo thookathulayu kaiya nakuvo🤩
😍சூப்பர்
Food parcel is very good
Namma Madurai data🥰
My favorite is their paratto, kalkandu satham🥰🥰🤩🥳🤤🤤
Ippavey pasii varuthu...echchii oorutheyy....
பெய்மீ லெட்சுமி சூப்பர் பவா
Hats off to MSF for revealing all hidden treasures. Been in Madurai and visited this area several times, didnt know this one. thanks.
.
100 Mark's to msf
👍👌
👌👌👌👌👌👌👌
MSF fans like poduga
👍
Madurai 🙏🏼
🎉
Hi❤️❤️
Thrichy Hotel video not posted still??thillanagar Hotel??
Scheduled for April
@@madrasstreetfood make it fast pls
I hate Madras street food
Pasiya kelapi vitrangaiya
😀😀😀😀😀😀😀
Hotel poparen 👋👋👋👋👋
😀🙏
Boss antha sapata avangathan sapida mudiyum tamilan sapita vanthithan varum. Munichalayave kupayakitanga.
Super