தர்ம நியாயத்தை போதிக்க உங்களைப் போல் ஆயிரமாயிரம் உபன்யாசர்கள் இந்த பூமியில் உலாவி உலகம் செழிக்க இறைவன் அருள்புரியட்டும்.தாங்களும் தங்களின் குடும்பமும் நீடூழி வாழ இறைவன் அருள் புரிவாராக.🙏
அம்மா என்னுடைய முதல் வணக்கம் இந்த சொற்பொழிவு அருமை திருவாவடுதுறை கோமுத்தீஸ்வரர் உமை அம்மா நந்தீஸ்வரர் பலம் இடரினும் தளரினும் என்ற பதிகம் எல்லாம் நல்ல தகவல் நன்றி கோடி
உங்கள் பேச்சும் அமுதம்.. உங்கள் பாடலும அமுதம்.. இதையெல்லாம் கேட்க எங்கள் காதுகள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.. எத்தனை எத்தனை.நல்லநல்ல கருத்துக்கள்.. முருகன் அருள் முன்னிற்கும்.. உங்களுக்கும் இதைக் கேட்கும் எங்களுக்கும்..
வணக்கம் அம்மா. அற்புதமான பேச்சு.மிகமிக அருமையான அறிவுரை🙏🙏🙏🙏🙏..மனதைஉருகவைத்த உரைஅம்மா.(😭) தங்கள் தமிழுக்கும் தங்களுக்கும்ஆயிரம்ஆயிரம்நன்றிமலர்கள்.🙏💐💐💐💐💐💐💐💐 நன்றி நன்றி அம்மா. 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺👏👏👏👏👏💞
அம்மா வணக்கம் உங்கள். சொற்பொழிவு தினமும் கேட்பேன் நீங்கள் சொன்ன பிரம்ம முகூர்த்த டைமிங் 3 20 டு மூணு 40 தினமும் இறைவனிடம் பிரார்த்தனை வைக்கின்றேன் அம்மா முழு நம்பிக்கை இருக்குது அம்மா ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கு காலையில் கோளாறு பதிகம் கேட்கிறேன் நன்றி அம்மா🙏👌
🙏🏻🌹 வணக்கம்.மிகவும் அருமையான ஆழ்ந்த கருத்துக்கள் பொதிந்த தங்களது சொற்பொழிவு நிகழ்ச்சி பலரும் கேட்டு அதை பின்பற்றி மனதில் உள்வாங்கி வாழ வழிவகை செய்கிறது.அடுத்தடுத்து பதிவுகளை வெளியிட வேண்டும் என்று மனதார வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக . தங்களது ஆன்மீக பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்.மிக மிக நன்றி🌹🙏🏻
Indha padhigathai solli than ennudaya magan ippodhu new Zealand la college la engineering padikran with part time job also indha padhigathai ungaladhu sister ilambirai manimaran moolamaga therindhu padithen pala varufangalaga innum inimelum kadavul arulal padipen sathiyam indha padhigam sonnal vazhvil munnetram unmai
Thank you Amma I am sure you are Goddess Saraswati excellent pravachan. My namaskaram to you. Please bless me and my family to lead a loan free life please. I will be proud if a get a word of blessing from you.
அம்மா தங்களின் மிகப்பெரிய ரசிகைநான். தெய்வம் மனித ரூபேனா என்பார்கள்.அப்படிதான் தாங்கள் எம்பெருமான் முருகனின் பூரன அருள் பெற்றவர். எப்பேர்ப்பட்ட ஆன்மீக சொற்பொழிவு.வார்த்தைகள் இல்லை அம்மா. தாங்கள் நீண்ட ஆயுளுடன் நிறைந்த செல்வமும் பெற்று நீண்ட காலம் தெய்வீக சொற்பொழிவுகள் ஆற்ற வேண்டும் அம்மா. வாழ்க வளமுடன் அம்மா.🙏🙏🙏
வணக்கம் அம்மா 🙏🙏🙏 தினமும் தங்கள். காணொலி க்காக எதிர்பார்த்து கொண்டே இருப்பேன் 😀😀 தங்களின் மகளாக , அடுத்த பிறவி என்பதே தங்களுக்கு இருக்காது அது உறுதி அதனால் தான் தங்களை இப்பிறவியிலேயே மானசிகமாக தாயாக ஏற்றுக்கொண்டேன் அம்மா என்னை மகளாக ஏற்றுக்கொள்வீர்களா அம்மா அப்புறம் தங்களின் கண்ணத்தில் உள்ள மச்சம் மிகவும் தங்களுக்கு அழகாக உள்ளது அம்மா என்னுடைய அம்மாவும் தங்களை போல்தான் நிறைய நல்ல பழக்கவழக்கங்களையும் இறைபக்தியும் சொல்லிதான் வாழ்ந்துள்ளார்கள் ஆனால் தங்களைபோல படிப்பறிவு கிடையாது தங்களை பார்த்து பெருமையாக உள்ளது அம்மா தங்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்கள் மீது மிகவும் பொறாமையாக உள்ளது 😀😀😀🙏🙏🙏🙏🙏
அம்மா கடந்த 6மாத காலங்களாக உங்களுடைய சொற்பொழிவுகளை கேட்டு பயன்பெற்று வருகிறேன்.முதன்முறையாக திருச்செந்தூர் ஸ்தல புராணம் கடந்த வருடம் நடைபெற்ற பச்சை சார்த்தியின் போது கேட்க துவங்கியது. இந்த வருட பச்சை சாமர்த்தியமாக எதிர் பார்த்திருந்தேன். மிகுந்த நன்றி அம்மா.🙏🙏🙏🙏
அம்மா உங்க பேச்சுக்கு நாங்கள் அடிமை நீங்கள் பல ஆண்டுகள் முருகன் அருள் வாழ வேண்டும் வேண்டும் 🙏🙏 அம்மா வாழ்க வளமுடன் வாழ எங்கள் நல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏
திருஞானசம்பந்தர் அருளிய இப் பதிகத்தை நன்றாக மன பாடம் செய்து 11பாடல்கள் நாங்கள் தினமும் பாராயணம் செய்து வருகிறோம். எங்களுக்கு பணம் வந்தால் அன்னதானம் செய்ய ஆசைபடுகின்றோம். திருச்சிற்றம்பலம்🌺🌺🌺🌺🌺
அம்மா கோடிநமஸ்காரம் அம்மா உங்கள்பேச்சு அருள்ஆற்றாள் மிகமிகாஅருமையங்க அம்மா எங்கள்ஊருக்கு ஒருநாள் உங்கள் அருள் ஆற்றல் நிகழ்ச்சிநடத்தமிகவும் ஆசை நீண்டநாள் கனவு அம்மா கடவுள்என்னைக்குபாக்யத்தைஎங்களுக்கு பஆக்யத்தஐ குடுப்பான் என்றைக்கு உங்கள்சொற்பொழிவுநேரில்காம்பாக்கியம்கிடைக்கும்ன்னுதெறிவில்லை எங்கள்ஊரு வரும் சனிக்கிழமை ஜந்ததாவதுவாராம் உங்கள் உரை எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்மா அம்மா ❤ ❤❤❤
அம்மா நாங்க சோறு இந்நாள்வரை வடித்துதான் சமைக்கிறோம் காக்காவுக்கு 100 கிராம் அரிசி சோறு தினமும் வைக்கிறேன் நீங்கள் பேசுவதையும் கேட்டு அதன்படி நடக்கிறோம் நன்றி அம்மா உங்கள் சகோதரி இளம்பிறை மணிமாறன் அவர்களுக்கும் கோடான கோடி நன்றி அம்மா
Amma you are 100% true but today's world money is not available with good people ..many political people have more wealth and living happily with 4th 5th ...generation...
தர்ம நியாயத்தை போதிக்க உங்களைப் போல் ஆயிரமாயிரம் உபன்யாசர்கள் இந்த பூமியில் உலாவி உலகம் செழிக்க இறைவன் அருள்புரியட்டும்.தாங்களும் தங்களின் குடும்பமும் நீடூழி வாழ இறைவன் அருள் புரிவாராக.🙏
உண்மைதான்.
என் வாழ்நாளில் இன்றுதான் உங்க சொற்பொளிவு கேட்டேன் ...அது எனது பாக்கியம்....🙏🙏🙏
அம்மா என்னுடைய முதல் வணக்கம் இந்த சொற்பொழிவு அருமை திருவாவடுதுறை கோமுத்தீஸ்வரர் உமை அம்மா நந்தீஸ்வரர் பலம் இடரினும் தளரினும் என்ற பதிகம் எல்லாம் நல்ல தகவல் நன்றி கோடி
உங்கள் பேச்சும் அமுதம்.. உங்கள் பாடலும அமுதம்.. இதையெல்லாம் கேட்க எங்கள் காதுகள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.. எத்தனை எத்தனை.நல்லநல்ல கருத்துக்கள்.. முருகன் அருள் முன்னிற்கும்.. உங்களுக்கும் இதைக் கேட்கும் எங்களுக்கும்..
அம்மா நன்றாகக் கூறினீர்கள்
உண்மைதான் அனுபவம் எனக்கும் உண்டு நன்றி
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏🙏
5:12
@@karunaimogandas6998 8:28 ll ok
வணக்கம் அம்மா.
அற்புதமான பேச்சு.மிகமிக
அருமையான அறிவுரை🙏🙏🙏🙏🙏..மனதைஉருகவைத்த உரைஅம்மா.(😭)
தங்கள் தமிழுக்கும் தங்களுக்கும்ஆயிரம்ஆயிரம்நன்றிமலர்கள்.🙏💐💐💐💐💐💐💐💐
நன்றி நன்றி அம்மா. 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺👏👏👏👏👏💞
Amma நன்று.
சிறு திருத்தம். சரியான சொற்கள்
ஈவது ஒன்று எமக்கில்லையேல் அதுவோ உமது இன்னருள் ஆவடுதுறை அரனே
அம்மா உங்கள் பேச்சுக்கு நாங்கள் அனைவரும் அடிமை அம்மா நீங்க பல பல ஆண்டுகள் வாழ எங்கள் நல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏
19:09 19:10 😊😅
20:37
21:16 😊
அம்மா வணக்கம் உங்கள். சொற்பொழிவு தினமும் கேட்பேன் நீங்கள் சொன்ன பிரம்ம முகூர்த்த டைமிங் 3 20 டு மூணு 40 தினமும் இறைவனிடம் பிரார்த்தனை வைக்கின்றேன் அம்மா முழு நம்பிக்கை இருக்குது அம்மா ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கு காலையில் கோளாறு பதிகம் கேட்கிறேன் நன்றி அம்மா🙏👌
Superb amma
🙏🏻🌹 வணக்கம்.மிகவும் அருமையான ஆழ்ந்த கருத்துக்கள் பொதிந்த தங்களது சொற்பொழிவு நிகழ்ச்சி பலரும் கேட்டு அதை பின்பற்றி மனதில் உள்வாங்கி வாழ வழிவகை செய்கிறது.அடுத்தடுத்து பதிவுகளை வெளியிட வேண்டும் என்று மனதார வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக . தங்களது ஆன்மீக பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்.மிக மிக நன்றி🌹🙏🏻
இன்னும் நெறைய சொற் பொழிவையும், நல்ல ஆன்மிக சிந்தனை களை, கொடுக்க நல்ல உடல் ஆரோக்கியம் பெற முருகனை வேண்டுக்கிறேன் அம்மா
Om namah shivaya namah Om Shanti
வாசுகி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்
நன்றி அம்மா மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
உங்கள் பேச்சும் வற்றாத தங்கம் போல் இருக்கிறது அம்மா.உங்கள் திறமைக்கு சிரமம் தாழ்த்துகிறேன்.அ🙏🙏🙏.
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️👌👌👍👍👍👍👍💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💐💐☺️🙌🙌💐💐💐💐🙌💐💐💐💐☺️☺️☺️🤗🤗🤗 அருமை
திருச்செந்தூரில் உங்கள் சொற்பொழிவு கேட்டால் எனக்கு மிக்க மகிழ்ச்சி அம்மா
குருவேசரணம்,,நமசிவய,,சிவசக்திதாயே,,நன்றிஅம்மா🙏🙏🙏
அநேக நமஸ்காரம். தங்கள் ரசிகை மற்றும் தாங்கள் என் மானசீககுரு.. நமஸ்காரம்..சென்னை சைதாப்பேட்டை ராஜேஸ்வரி.
1:34:24 மக்களுக்கு தேவையான சொல்... அருமை... நீங்கள் வாழ்க வளமுடன்...
Indha padhigathai solli than ennudaya magan ippodhu new Zealand la college la engineering padikran with part time job also indha padhigathai ungaladhu sister ilambirai manimaran moolamaga therindhu padithen pala varufangalaga innum inimelum kadavul arulal padipen sathiyam indha padhigam sonnal vazhvil munnetram unmai
அம்மா அருமையான ஆன்மீக சொற்பொழிவு மனதில் பதித்து வாழ்வில் கடைபிடிக்கவேண்டியசெயல்கள்வாழ்கவாழ்க❤🎉
தலைப்புக்கு,சம்பந்தம் இல்லாத பேச்சு,(மிக அருமை )
ஓம் நமசிவாய போற்றி போற்றி.
Wonderful, very clear and loving Guidance.
அருமை அருமை தங்களின் பேச்சு. மிகவும் அருமை
வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் அம்மா 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️ நன்றி
அருமை அம்மா
நீங்க கலைவாணர்
சிரிக்கவும் வெச்சு சிந்திக்கவும் வெக்கறீங்க 👌❤️❤️
அம்மாவின் மாசி திருவிழா பேச்சை எதிர்பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி அம்மா
நன்றி அம்மா! நீங்கள் நீடூழீ வாழவேண்டும்! நான் தங்கள் ரசிகை
உங்கள் பதிவு கேட்க எதிர்பார்த்து இருப்பேன் அருமை👌👌👌👌🌹🌹🌹🌹🌹
உங்கள் பேச்சுக்கு நான் மிகப்பெரிய ரசிகை சகோதரி
Arumai arumai. Nanal ellorum koduthu vaithavargal.ungaamuthai parugavum ketkavum. Nanrigal kodi
சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
அம்மா நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்தைகளும் பொக்கிஷம்
Thank you Amma
I am sure you are Goddess Saraswati excellent pravachan. My namaskaram to you. Please bless me and my family to lead a loan free life please. I will be proud if a get a word of blessing from you.
Nalla msg amma. Ennala mudintha murugan arulal mattravarukku kuduppen.nandri
நான் உங்கள் திருச்செந்தூர் சொற்பொழிவை கேட்க ஆவலோடு காத்திருந்தேன் . நன்றி அம்மா
அம்மா தங்களின் மிகப்பெரிய ரசிகைநான். தெய்வம் மனித ரூபேனா என்பார்கள்.அப்படிதான் தாங்கள் எம்பெருமான் முருகனின் பூரன அருள் பெற்றவர். எப்பேர்ப்பட்ட ஆன்மீக சொற்பொழிவு.வார்த்தைகள் இல்லை அம்மா. தாங்கள் நீண்ட ஆயுளுடன் நிறைந்த செல்வமும் பெற்று நீண்ட காலம் தெய்வீக சொற்பொழிவுகள் ஆற்ற வேண்டும் அம்மா. வாழ்க வளமுடன் அம்மா.🙏🙏🙏
Super 👌🏻 😅😅😅😅Nanri arunambiga Suresh
Om namasiva Amma daily one hour iam reading the pathigam sivan will sanction my grevence thanks parameswaran
நன்றி தாயே..
நன்றிகள் அம்மா நாங்க பல வருடமாக. கஷ்டத்தில் இருக்கிறோம் நீங்க சொன்ன பதிகத்தை சொல்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏
Nandri Amma🙏
Valga valamudan ....
நன்றிகள் கோடி அம்மா...ஓம்நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om namah shivaya.
Miha arumai sister
வணக்கம் அம்மா 🙏🙏🙏 தினமும் தங்கள். காணொலி க்காக எதிர்பார்த்து கொண்டே இருப்பேன் 😀😀 தங்களின் மகளாக , அடுத்த பிறவி என்பதே தங்களுக்கு இருக்காது அது உறுதி அதனால் தான் தங்களை இப்பிறவியிலேயே மானசிகமாக தாயாக ஏற்றுக்கொண்டேன் அம்மா என்னை மகளாக ஏற்றுக்கொள்வீர்களா அம்மா அப்புறம் தங்களின் கண்ணத்தில் உள்ள மச்சம் மிகவும் தங்களுக்கு அழகாக உள்ளது அம்மா என்னுடைய அம்மாவும் தங்களை போல்தான் நிறைய நல்ல பழக்கவழக்கங்களையும் இறைபக்தியும் சொல்லிதான் வாழ்ந்துள்ளார்கள் ஆனால் தங்களைபோல படிப்பறிவு கிடையாது தங்களை பார்த்து பெருமையாக உள்ளது அம்மா தங்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்கள் மீது மிகவும் பொறாமையாக உள்ளது 😀😀😀🙏🙏🙏🙏🙏
Good morning mam tq for your good message
அருமை நன்றி அம்மா
உங்கள் சொற்பொழிவிற்கு நான் அடிமை அம்மா. கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
Thank you so much madam 🙏🙏👍👍👌👌🥰
உண்மை தான் அம்மா நன்றி அம்மா....
Arumai migavum arumai
சிவாயநம அம்மா
அம்மா கடந்த 6மாத காலங்களாக உங்களுடைய சொற்பொழிவுகளை கேட்டு பயன்பெற்று வருகிறேன்.முதன்முறையாக திருச்செந்தூர் ஸ்தல புராணம் கடந்த வருடம் நடைபெற்ற பச்சை சார்த்தியின் போது கேட்க துவங்கியது. இந்த வருட பச்சை சாமர்த்தியமாக எதிர் பார்த்திருந்தேன். மிகுந்த நன்றி அம்மா.🙏🙏🙏🙏
😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊
அம்மா உங்க பேச்சுக்கு நாங்கள் அடிமை நீங்கள் பல ஆண்டுகள் முருகன் அருள் வாழ வேண்டும் வேண்டும் 🙏🙏 அம்மா வாழ்க வளமுடன் வாழ எங்கள் நல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏
அம்மா நன்றி....
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா
Superb speech I am from Kerala I love u speech superb
மிகவும் நன்றி அம்மா
அருமை அருமை ❤❤❤❤❤
திருஞானசம்பந்தர் அருளிய இப் பதிகத்தை நன்றாக மன பாடம் செய்து 11பாடல்கள் நாங்கள் தினமும் பாராயணம் செய்து வருகிறோம். எங்களுக்கு பணம் வந்தால் அன்னதானம் செய்ய ஆசைபடுகின்றோம். திருச்சிற்றம்பலம்🌺🌺🌺🌺🌺
Amma arul. God bless 🙏🙏🙏
இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே. 1 வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே. 2 நனவினுங் கனவினும் நம்பாவுன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனலெரி யனல்புல்கு கையவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே. 3 தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரியெழ முனிந்தவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே. 4 கையது வீழினுங் கழிவுறினுஞ்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே. 5 வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே. 6 வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை யொருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே. 7 பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை யடர்த்தவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே. 8 உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே. 9 பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்
புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே. 10 அலைபுனல் ஆவடு துறையமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்மிறையை
நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப்போய்
விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் னேறுவர்
நிலமிசை நிலையிலரே
Read more at: shaivam.org/thirumurai/third-thirumrai/thirugnanasambandar-thevaram-thiruvaavaduthurai-idarinum-thalarinum#gsc.tab=0
புத்தரும் சரியான வார்த்தை
நன்றி வணக்கம் அம்மா
Thanks amma
நன்றி அம்மா
ஒம்நமசிவாய
Amma vanakkam ungal sorpolivai migavum virumbi ketgiren amma enakku theriyatha niraiya nalla seithigalai ketgiren payan perukiren Amma ungalukku kodana Kodi nanrigal Amma
அம்மா கோடிநமஸ்காரம் அம்மா உங்கள்பேச்சு அருள்ஆற்றாள் மிகமிகாஅருமையங்க அம்மா எங்கள்ஊருக்கு ஒருநாள் உங்கள் அருள் ஆற்றல் நிகழ்ச்சிநடத்தமிகவும் ஆசை நீண்டநாள் கனவு அம்மா கடவுள்என்னைக்குபாக்யத்தைஎங்களுக்கு பஆக்யத்தஐ குடுப்பான் என்றைக்கு உங்கள்சொற்பொழிவுநேரில்காம்பாக்கியம்கிடைக்கும்ன்னுதெறிவில்லை எங்கள்ஊரு வரும் சனிக்கிழமை ஜந்ததாவதுவாராம் உங்கள் உரை எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்மா அம்மா ❤ ❤❤❤
மிக்க மகிழ்ச்சி அம்மா
Om pujya Shree guruvae charanaa sparsham. Loka samastha sukino bavanthu. Amma arul.
Om namashivaya om saravanabava..
🙏🙏🙏🙏🙏Amma
Valga Valamudan🥰
Amma arumai theenpayuthu seveyil
Thank you madam
Nandrigal kodi amma🙏🙏🙏🙏🙏🙏
1:37:29
பதிகம்
Super speech Super 👌 👍
Ungal ketka baakyam seithiruka vendum
Expecting Vel virutham Mam
அம்மா நாங்க சோறு இந்நாள்வரை வடித்துதான் சமைக்கிறோம் காக்காவுக்கு 100 கிராம் அரிசி சோறு தினமும் வைக்கிறேன் நீங்கள் பேசுவதையும் கேட்டு அதன்படி நடக்கிறோம் நன்றி அம்மா உங்கள் சகோதரி இளம்பிறை மணிமாறன் அவர்களுக்கும் கோடான கோடி நன்றி அம்மா
0000😅
❤
Nandrikal Kodi Amma 🙏
எனை வழி நடத்தும் குரு வில் நீங்களும் ஒருவர் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
0the first thing
Nanri mam
Amma, Neenga ini thiruchendur vantha oru video pottu sollunga ma unga sorpoliva nerula paakanum nu romba aasaiya iruku!🙏✨
Amma vanakkamamma 🙏🙏🙏🙏🙏
அம்மா நாணும் உங்களை பாக்கனும்னு நினைக்கிறேன் எனக்கு eappo கிடைக்கும் தெரியல 🙏🙏🙏🙏🙏
Vel vritham vilakavurai sollunga Mam please 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Super amma
Amma Vanakam Mekka arumai vilakam Thayai nandtti .Valkavalamuden 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌
Sivayanama sivayanama sivayanama 🙏
Nantri amma 🙏🌺
Om shre senthura namaha
இந்த வார்த்தையில் திருந்தாதவனும் திருந்துவாங்க அம்மா முருகன் தங்கள் வாயில் இருந்து சரளமாக பேசுகிறார் அம்மா ....
Ammah, awesome
Amam
I love u speech ma
Amma you are 100% true but today's world money is not available with good people ..many political people have more wealth and living happily with 4th 5th ...generation...
Madam,god bless you.super speech.l am very happy.
Pramatham ❤
Amma.
அம்மாவின் அருட்பணி சிவகடாட்ஷத்துடன் எந்நாளும் தொடரவேண்டும்
Nandri amma