இறந்தவர்களுடைய புகை படத்தை பூஜையறையில் தான் வைக்கனும் | வாஸ்து நிபுணர் V.Manohar |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 32

  • @sabarisri267
    @sabarisri267 9 หลายเดือนก่อน +1

    அருமை 👍👍👍

  • @villageangel7344
    @villageangel7344 ปีที่แล้ว +3

    குருவை மிஞ்சிய சிசியன்
    விளக்கம்
    நன்றி
    வாழ்க வாழ்க வளமுடன்

  • @selvarajuks4518
    @selvarajuks4518 ปีที่แล้ว +3

    மிகவும் அழகான விளக்கம் கோடான கோடி நன்றி வாழ்க வளமுடன்

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 ปีที่แล้ว +2

    கேட்டிராத விளக்கம் அருமை மிகவும் நன்றி 🙏

  • @manimekalaidhanuskodi6558
    @manimekalaidhanuskodi6558 ปีที่แล้ว

    வணக்கம் சார்வீடுகட்டும்எங்களுக்குதங்களதுகூற்றுக்கள்பயன்படுகிறது நல்லதகவல்நல்லபதிவுநன்றி

  • @muruganmurugan590
    @muruganmurugan590 6 หลายเดือนก่อน

    பெற்றர்வர்களை விட உலகில் மேலானவர்கள் யாரும் இல்லை கடவுளும் கூட கீழ் தான். எனது கருத்து. உங்கள் பதிவுகள் பல கேட்டு உள்ளேன்.அதில் எனது எண்ண கருத்துகள் அதிகமாக உள்ளது. நன்றி ஐயா

  • @k.jeyachitra9708
    @k.jeyachitra9708 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐயா மிக்க நன்றி

  • @umasundar7168
    @umasundar7168 ปีที่แล้ว +5

    Very true sir.
    After keeping my father's photo in pooja room,I feel there is lot of developments and peace in the family.
    Many people insisted me to take the photo,but it gives lot of blessings in our life.
    Your words proved it.

  • @sekarpk6619
    @sekarpk6619 ปีที่แล้ว

    அருமை மகிழ்ச்சி

  • @jothirameshk2230
    @jothirameshk2230 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ஐயா.....

  • @arezhilan3456
    @arezhilan3456 ปีที่แล้ว

    சூப்பர் தம்பி....

  • @janavasuki2636
    @janavasuki2636 ปีที่แล้ว +4

    The gajalakshmi is very best. So so many years ago our ancestors worshipping don't change it

  • @glamentglament9427
    @glamentglament9427 9 หลายเดือนก่อน

    இறைவன் ஒருவனே என்ற கருத்து உலகம் முழுவதும் ஏற்று கொண்ட பிறகு காமாட்சி விளக்கில் இருக்கின்ற விசயம் கஜலட்சுமி விளக்கில் இல்லை என்று சொல்லும் போது நாம் விஞ்ஞான உலகில் இருக்கிறோமா?என்ற சந்தேகம் ஏற்படுகிறது,

  • @kalaiselvi4959
    @kalaiselvi4959 ปีที่แล้ว

    சூப்பர் தம்பி வாழ்க வளமுடன்

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 ปีที่แล้ว

    Superb

  • @muruganmurugan590
    @muruganmurugan590 6 หลายเดือนก่อน

    பெரும்பாலான விளக்குகள் கஜ லெட்சுமி தான் இருக்கும். கரும்பு இருந்தா தான் காமாட்சி

  • @MdlingamLingam
    @MdlingamLingam 7 หลายเดือนก่อน

    நீளம் அகலம் அடி அளவு நல்லதா

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks ปีที่แล้ว

    அர்ப்புதம்

  • @maharajan6982
    @maharajan6982 ปีที่แล้ว +9

    ஐயா வாஸ்து ஜாதகம் இது அனைத்துமே இயற்கை சக்தியின் கட்டுபாட்டில் உள்ளது அதை மாற்ற நீங்கள் இல்லை பெரிய மாயா சக்தி வந்தாலும் மாற்ற இயலாது அந்த ஜாதகருக்கு இயற்கை சக்தி வழங்கினால் மட்டுமே அவர் சரியான இடத்திற்கு செல்ல முடியும் அதை விடுத்து கட்டிடத்தை மாற்றினால் விதி மாறும் என்று வாய்பிளந்து பார்ப்பதால் ஒரு பயனும் இல்லை

  • @kalanithinath8111
    @kalanithinath8111 ปีที่แล้ว

    💐💐🙏🙏❤️❤️🤝🤝

  • @SUKEERTHISUKEERTHI-z7z
    @SUKEERTHISUKEERTHI-z7z ปีที่แล้ว

    😇😇😇😇😇😇😇

  • @SR-mv2mf
    @SR-mv2mf ปีที่แล้ว

    Karumbu is not native to india that means kamakshi Amman is new diety after india got karumbu

  • @akilaanand843
    @akilaanand843 ปีที่แล้ว

    கஜலஷ்மி விளக்கு ன்னு தான் நான் சொல்லுவேன்

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 ปีที่แล้ว

    Semaya olaritu irukan intha aalu
    Ancestors(father...grandfather etc) photo should not be kept in Pooja room... it can be kept only if the ancestor is prayed as kuladeivam..
    Peruthan kamatchi vilaku...generally it has only gajalakshmi.. and it is used by mother....mother in law...grandmother......Don't listen this fellow....

  • @9894922579
    @9894922579 ปีที่แล้ว +1

    இறைவனுக்குதான் வெளிச்சம்

  • @9894922579
    @9894922579 ปีที่แล้ว +1

    எல்லா மனிதனும் ஒன்றில்லை இதை புரிந்தால் எதுவுமே தேவயில்லை

  • @9894922579
    @9894922579 ปีที่แล้ว

    😂😂😂😂😂

  • @jayakumarkarunanithy2190
    @jayakumarkarunanithy2190 11 หลายเดือนก่อน

    Super sir