இரண்டுக்கும் இடையில் | சூடாமணி | பாரதிபாஸ்கர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ค. 2024
  • #pattimandramraja #jeffryarcher #bharathibaskar #pattimandram
    To watch Part 1, click: • Master of The Game | P...
    Vaanga Pesalam is a talk show platform where different topics are discussed and analysed in less than 15 minutes. Pattimandram Raja and Bharathy Baskar takes the stage to discuss interesting events.
    To watch Vaanga Pesalam on முயலும் ஜென் குருவும், click below:
    • முயலும் ஜென் குருவும் ...
    To watch Vaanga Pesalam on Roy Moxham's Uppu Veli, click below:
    • உப்பு வேலி - Uppu Veli...
    To watch Vaanga Pesalam on Elon Musk, click below:
    • கிறுக்கு ஜீனியஸா? Elon...
    To watch Vaanga Pesalam on Suez Canal, click below:
    • Video
    To watch Women's day special Vaanga Pesalam, click below:
    • Multi-talented Woman |...
    To watch Vaanga Pesalam on The Great Indian Kitchen, click below:
    • Great Indian Kitchen |...
    To watch Vaanga Pesalam on Memes, click below:
    • Memes | Vaanga Pesalam...
    To watch Vaanga Pesalam on NASA Perseverance rover, click below:
    • NASA Perseverance rove...
    To watch Vaanga Pesalam on Military Rule, click below:
    • Military Rule | Vaanga...
    To watch Trilogy on Migration:
    புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
    1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
    Part 1, click below:
    • Return to Homeland | D...
    Part 2, click below:
    • How he escaped Baghdad...
    2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
    • Bhagirathi in Birmingh...
    3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
    • Goodbye Homeland | A. ...
    To watch Tamil short story Trilogy about Cricket.
    கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
    1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
    • சுழற்பந்து | Cricket T...
    2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • இரண்டாவது கதை | Cricke...
    3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • A change of heart | Je...
    Copyrights reserved with the page administrator.
  • บันเทิง

ความคิดเห็น • 88

  • @k_kuZhaNthai
    @k_kuZhaNthai 26 วันที่ผ่านมา +5

    செம்ம கதை.....
    இநத கதை கேட்கும்பொழுது எனது பதினான்காவது வயதை நினைவு படுத்தினீர்கள்.
    ஆம்!
    தமிழாசிரியை ஐரின்.
    இப்போ எனக்கே ஏழு வயதில் மகன் இருக்கிறான்.
    ஆனா, இதை கேட்கும் போது பதின்பருவத்திற்கு சென்றதைப் போல, சொல்லமுடியாத ஒரு feeling.
    ரெம்ப நன்றி அக்மா!

  • @Kathirvel4695
    @Kathirvel4695 25 วันที่ผ่านมา +3

    அம்மா இதுபோன்று புத்தகத்தினுள்ளே புதைந்து போன பல நுணுக்கமான கதைகளை மீண்டும் உணர்ச்சி பெற்று உயிர்பிக்கும் ரகசியம் எப்படி உங்களுக்கு மட்டும் தெரந்ததாய் உள்ளதோ......
    காத்திருப்பேன் உங்கள் அடுத்த கதாபாத்திரத்தின் உயிரோட்த்தின் வருகைக்காக
    என்றும் இந்த அன்னையின் கதை ரசிகன்❤🎉

  • @user-xd9yl6fx4c
    @user-xd9yl6fx4c 14 วันที่ผ่านมา +2

    நன்றி அம்மா இந்த பயணம் தொடர விரும்புகிறேன்🎉🎉🎉❤

  • @SmartPaviBaskar
    @SmartPaviBaskar 25 วันที่ผ่านมา +3

    மிக மிக சுவாரஸ்யமான கதை...!!

  • @user-vh8lw3nt5s
    @user-vh8lw3nt5s 26 วันที่ผ่านมา +2

    சிறுகதைகள் படிக்க மிகவும் பிடிக்கும்.ஆனால் எல்லா புத்தகங்களையும் வாங்கிப்படிக்க முடியாது. நீங்கள் சொல்லும் போது புத்தகம் வாசிப்பது போன்ற உணர்வு. மகிழ்ச்சி நன்றி 🎉

  • @deepamanoj1734
    @deepamanoj1734 26 วันที่ผ่านมา +2

    நீங்கள் கதை சொல்லும் அழகு 👍🏻👍🏻👍🏻👍🏻❤❤❤❤❤

  • @thangeswari8364
    @thangeswari8364 25 วันที่ผ่านมา +1

    அருமையான கதை பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல புரிதல் இருந்தால் வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும்

  • @saraswatilaxman9891
    @saraswatilaxman9891 26 วันที่ผ่านมา +3

    இந்த ad துவக்கத்தில் வரும் இந்த music !!! ❤
    என்ன ஒரு music இது !! அப்படியே மனத்தின் உள் புகுந்து துழாவி,, அதற்கும் கீழே அடி வயிற்றையும் ஊடுருவி, இன்னதென்று இனம் காண முடியாத ஒரு உணர்வை , அப்படியே கொத்தாக பிடுங்கி எடுத்து வெளியே கொண்டு வருகிறதே....
    எனக்கு இசைஞானம் ஏதும் கிடையாது...
    அந்த ஞானம் உள்ளவர்கள் யாராவது இந்த என் விமர்சனத்தை புரிந்து கொண்டு விவரிப்பார்களா ? ❤

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 18 วันที่ผ่านมา

      உண்மை!! எதையும் criticize பண்ணும் நான் இந்த music வரும்போது. வாய் மூடி மெளனமாகிவிடுவது உண்டு🤔கண்களும் காதுகளும் அப்படியே நிலைகுத்திபோகும்
      🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

    • @maheswarimaheswari5869
      @maheswarimaheswari5869 10 วันที่ผ่านมา

      புல்லங்குழல் இசை தானே சகோதரி... சில குரலும் இசையும் நம்மை மீழ செய்வதே இல்லை... 🌹

  • @venkataramans5373
    @venkataramans5373 11 วันที่ผ่านมา

    கதையும் சொல்லிய விதமும் அருமை. 👏

  • @davidsamuelrajan8673
    @davidsamuelrajan8673 22 วันที่ผ่านมา +1

    மெண்மையாண கதை, அருமை

  • @reetajesudass2777
    @reetajesudass2777 11 วันที่ผ่านมา

    Intha format dhn super ah eruku mam...ipdiye continue pannunga

  • @nateshkuwait3500
    @nateshkuwait3500 11 วันที่ผ่านมา

    Fantabulous 🎉

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 15 วันที่ผ่านมา

    நீங்க கதை சொல்லும் விதமே அழகு ❤❤

  • @vigneshramachandran0703
    @vigneshramachandran0703 26 วันที่ผ่านมา

    அபாரமான கதை. இன்னும் நிறைய கதைகள் சொல்லுங்கள் மேம்.

  • @sayeelakshmi6934
    @sayeelakshmi6934 20 วันที่ผ่านมา

    பதின்பருவ மாணவர்களுடன் பயணிக்கும் எங்களுக்கு வரமாக வந்த கதை ❤

  • @ramupattu9444
    @ramupattu9444 26 วันที่ผ่านมา

    எதோ மிகைப்படுத்தபட்டது போல் இருக்கிறது.
    இவ்வளவு ஈடுபாடு உடன் கதை சொல்லிய விதம் அருமை .

  • @shailaramesh
    @shailaramesh 19 วันที่ผ่านมา

    Such wisdom and understanding from the mother, amazing! Inspiring.

  • @sharadha1822
    @sharadha1822 23 วันที่ผ่านมา

    Thanks a lot for narrating this story.. I have loved all the stories of sudamani...

  • @shanmugapriyaig8521
    @shanmugapriyaig8521 18 วันที่ผ่านมา

    Romba nalla sonninga... Thanks amma❤😊

  • @mayarajavel6442
    @mayarajavel6442 26 วันที่ผ่านมา

    Amma maganin naduvil ulla oru arumaiyana anbai ...neengal kooriyadhum en kangalil kaneer thuligal❤❤

  • @Mahizhan2022
    @Mahizhan2022 21 วันที่ผ่านมา

    மகனை பெற்ற அம்மாக்களுக்கு மிகவும் தேவையான கதை அம்மா

  • @jacinthaselvarasu1966
    @jacinthaselvarasu1966 25 วันที่ผ่านมา

    The author wrote well. But no one could have narrated like u did. You are the best.

  • @aswinitharagan8375
    @aswinitharagan8375 25 วันที่ผ่านมา

    ❤the way you explain stories makes me to read more books.. Nandri mam❤

  • @malathilakshmanan9913
    @malathilakshmanan9913 24 วันที่ผ่านมา

    Romba arumaiyana👌👌

  • @SumaiyaS
    @SumaiyaS 26 วันที่ผ่านมา

    Thanks for making this video. Loved all your Tamil short stories videos.

  • @r.radhakrishnanr.radhakris5564
    @r.radhakrishnanr.radhakris5564 22 วันที่ผ่านมา

    A good story story. Thanks to AUTHOR SOODANI. She is touching a important , careful part of life in everybody's life

  • @karthikk4587
    @karthikk4587 26 วันที่ผ่านมา

    Nice story madam!
    Your stories give me positive thoughts. 💐💐

  • @tharanginikannan3247
    @tharanginikannan3247 23 วันที่ผ่านมา

    வணக்கம் பாரதி பாஸ்கர் மேடம்,
    எப்படி இருக்கீங்க? உங்களோட மிகப் பெரிய ரசிகை நான். உங்களோட பேச்சைக் கேட்டு நான் என்னோட வாழ்க்கை பயணத்தைத் தொடங்கியிருக்கேன். நீங்கள் ஒவ்வொரு முறையும் சொல்ற கதைகளை கேட்டுக் கொண்டு, என் வாழ்க்கை நடந்து இருக்குனு பார்த்து, சம்பந்தப் படுத்தி, அதற்குத் தகுந்த முறையில் என் தவறுகளைச் சரி செய்துகிட்டிருக்கேன். நீங்கள் சொல்ற கதைகள் வேறெவரும் எழுதினாலும், நீங்கள் சொல்வது மாதிரியான ஒரு அனுபவம் இப்பவும் எனக்கு புத்தகம் படிக்கும்போது கிடைக்கவே கிடைக்காது. உங்களைப் பற்றி என் அண்ணி கூட சொல்லி, அவர்களும் உங்களோட மிகப் பெரிய ரசிகை ஆகிட்டாங்க. நானும் அவர்களும் நீங்கள் சொல்ற கதைகளைப் பகிரும் போது, உங்களை நேரில் சந்திக்க ஆசை வருகிறது. எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தா, நாங்கள் உங்களைச் சந்தித்து எங்களோட அனுபவத்தைப் பகிர ஆசைப்படுகிறோம். உங்களோட முகவரி, தொலைபேசி தேடி பார்த்தோம், ஆனால் கிடைக்கவில்லை. எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க மேடம். இப்படி உங்களுடைய தீவிர ரசிகை.

  • @JayanthiRavikumar-nd4ir
    @JayanthiRavikumar-nd4ir 25 วันที่ผ่านมา

    Excellent story. Heart touching words.

  • @nirupamasundar7781
    @nirupamasundar7781 24 วันที่ผ่านมา

    There are lesser number of stories which significantly portray the transition in a boys life. Writer choodamani has touched this sensitive subject so well and smt. Bharati has delivered rather has given life to it in a fantastic way. Superb

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 25 วันที่ผ่านมา

    அருமை அருமை 👍

  • @vani..9092
    @vani..9092 26 วันที่ผ่านมา

    First comment...❤
    I really respect and like her..

  • @padmapriyaca
    @padmapriyaca 26 วันที่ผ่านมา

    Superb Mam, Thanks for sharing with us

  • @prasanna4831
    @prasanna4831 26 วันที่ผ่านมา

    Beautiful story Bharathy baskar Madame ❤❤❤. But time changes 😊😊😊

  • @mehalalakshitha9408
    @mehalalakshitha9408 26 วันที่ผ่านมา

    Eagerly waiting for your stories mam. Please post a story a week❤

  • @kishoreraj4319
    @kishoreraj4319 26 วันที่ผ่านมา

    Excellently you narrated the story madam

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 15 วันที่ผ่านมา

    Very nice mam pl give us these type of stories

  • @learnwithsiya8979
    @learnwithsiya8979 26 วันที่ผ่านมา

    Super mam 👍

  • @kamalasp
    @kamalasp 13 วันที่ผ่านมา

    Spotify la iruntha Nala irukum . Very nice to hear stories from your voice . We also love to hear in Spotify

  • @pavithraaridass2594
    @pavithraaridass2594 25 วันที่ผ่านมา

    Arumai.....niraiya mahabarata kataigalai sollavum

  • @shanmugapriyarajendiren9495
    @shanmugapriyarajendiren9495 25 วันที่ผ่านมา

    Awesome story telling mam...

  • @manoeshwar2497
    @manoeshwar2497 25 วันที่ผ่านมา

    Lovely., even my son is at the same age!!

  • @divyabharathipalanisamy2185
    @divyabharathipalanisamy2185 25 วันที่ผ่านมา

    Miga arumaiii

  • @user-lt5no1xt1z
    @user-lt5no1xt1z 26 วันที่ผ่านมา +1

    எனக்கு இந்த கதை கேட்கும்போது.. பாஸ் என்கிற பாஸ்கரன் படம் தான் ஞாபகம் வருது 😂😂

  • @kalaivanimaheshkumar929
    @kalaivanimaheshkumar929 21 วันที่ผ่านมา

    Thank you mam for sharing this story. As a mom of a teenage boy I can relate it to my life. I am trying to play the role of Gomathi everyday.

  • @latha.s98
    @latha.s98 26 วันที่ผ่านมา

    Super

  • @MuthuKumaran-hb6ku
    @MuthuKumaran-hb6ku 25 วันที่ผ่านมา

    Thank you!

  • @v.gomathy3818
    @v.gomathy3818 26 วันที่ผ่านมา

    Thank you akka 🙏😊

  • @samuelasirraj6637
    @samuelasirraj6637 24 วันที่ผ่านมา

    super what a wonderful writer

  • @kavikavi146
    @kavikavi146 26 วันที่ผ่านมา

    Waiting for your story madam

  • @storywithsuha1028
    @storywithsuha1028 26 วันที่ผ่านมา

    Thanq I was waiting for ur story

  • @abiramiabirami296
    @abiramiabirami296 24 วันที่ผ่านมา

    Thank you mam

  • @muthukamalan.m6316
    @muthukamalan.m6316 26 วันที่ผ่านมา

    lovely 🤗🤗

  • @dilli5828
    @dilli5828 22 วันที่ผ่านมา

    ..nice. ..life requires us to be both impersonal and personal...only we chose which one is more

  • @DurgaDevi-in9ij
    @DurgaDevi-in9ij 12 วันที่ผ่านมา

    Nice mam

  • @PogunesvarySuppiah
    @PogunesvarySuppiah 26 วันที่ผ่านมา

    Supper story ❤

  • @saradhambalvisu9923
    @saradhambalvisu9923 26 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @kavyadeepthinih9044
    @kavyadeepthinih9044 23 วันที่ผ่านมา

    Bharathi Madam, Pls speak about Jagannath Puri

  • @sathiyamoorthypackianathan1853
    @sathiyamoorthypackianathan1853 25 วันที่ผ่านมา

    Super story, super writer at 1966.

  • @nathanlogu4323
    @nathanlogu4323 23 วันที่ผ่านมา

    Super mam ❤❤

  • @harankumar2103
    @harankumar2103 26 วันที่ผ่านมา

    👏👏👏

  • @sangeethar7136
    @sangeethar7136 26 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 24 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @Human_.9052
    @Human_.9052 23 วันที่ผ่านมา

    ❤❤😊

  • @geethasankar6175
    @geethasankar6175 26 วันที่ผ่านมา

    Ma'am ❤️

  • @palaniappanm1124
    @palaniappanm1124 26 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @ablik2202
    @ablik2202 25 วันที่ผ่านมา

  • @penme
    @penme 26 วันที่ผ่านมา

    வணக்கம்.
    உயிரொன்று பூமியில் பிறக்கும் அது
    ஆணாக பெண்ணாக தன்னை பிரிக்கும்
    உறவென்று நாடகம் நடத்தும் பிறகு
    ஒன்று சேர்ந்து வேறொரு உயிரை பிறக்கும்
    யார் சொல்லும் கேளாமல் நடக்கும் அது
    தலைமுறைகளாய் இப்படித்தான் இருக்கும்
    ஆணென்றும் பெண்ணென்றும் அலையும்
    உலகே அழிந்தாலும் அது வேறொரு உயிரை
    பிறப்பிக்கும் குறிக்கோளோடே நடக்கும். 🙏

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer4381 26 วันที่ผ่านมา

    வணக்கம்.

  • @mythilirethi8896
    @mythilirethi8896 26 วันที่ผ่านมา

    Mam Namaskaram

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 22 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉
    அ.அருள்மொழிவர்மன்(70) திருமங்கலம் 625706
    அந்தக் காலத்தில் இப்படி இளம்பருவ மாணவனின் வளர்திறன் உணர்வுகளைத் துல்லியமாகக் கதை ஆக்கிய சூடாமணி அவர்களை வணங்கி வாழ்த்துகிறேன் 🎉🎉
    தனது பாசமான குரலால் இக்கதையையும் அது தரும் உணர்வுப் பாடத்தையும் விளக்கிய திருமதி பாரதி பாஸ்கர் அவர்களை ப் பாராட்டி மகிழ்கிறேன் 🎉🎉❤❤

  • @user-ym6sq5wb8d
    @user-ym6sq5wb8d 20 วันที่ผ่านมา

    Atleast that kid’s emotions were visible to his mother .. but with technology around both parents are children are helpless in this time !!

  • @dhivya1696
    @dhivya1696 25 วันที่ผ่านมา

    அருமையான கதை அம்மா.. ஆனால் தற்போது உள்ள பிள்ளைகள் மீண்டு வருவார்களா என தெரியாத பெற்றோர்களே ஏராளம்...

  • @jayviswanathan7511
    @jayviswanathan7511 21 วันที่ผ่านมา

    Ungalaal naan Soodamani yin parama rasigaiyaanen.

  • @rajeshmanivasagan8896
    @rajeshmanivasagan8896 26 วันที่ผ่านมา

    😊

  • @nanthakumar1591
    @nanthakumar1591 26 วันที่ผ่านมา

    Wow its beautiful ..nobody tell teenage boys transition in good way. Honestly at that age we give importance to friends and to impress girls to show the world we the best guy than other. Not in any bad intention but to prove leadership around peers. If the society understand boy teen age as mentally society can empower us too seems helps in future they can good leader in Family. Until now there is no enough such program for boys to train how to be good family leader. Thats why many family have issue with fathers like blaming becoming alcoholic or drug addicts because there is something missing support their transition period.. if family give attachment support rather than arguments or complaints I think we understand pure love. Parents use punishment to solve issue later kids learn that punishment can solve our issue too. Parents no need be good friend but can show how a good leader will be..

  • @rajinipragal5120
    @rajinipragal5120 25 วันที่ผ่านมา

    🎉

  • @mythilirethi8896
    @mythilirethi8896 26 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙋

  • @aruneshprasannasekar9038
    @aruneshprasannasekar9038 26 วันที่ผ่านมา

    காதல் திருமணத்தால் குழந்தைகள் தங்களுக்கு துரோகம் செய்ததாக உணர்கிறார்கள் இது குறித்து கதைகள் வேண்டும் அம்மா

  • @veerujayaram
    @veerujayaram 25 วันที่ผ่านมา

    Where should i get her books. Not available in book fare

    • @revathi15
      @revathi15 22 วันที่ผ่านมา

      Available in amazon

  • @linsub1367
    @linsub1367 24 วันที่ผ่านมา

    The story is good but the problem is most of the boys now behave like you smiled and showed affection to me. You cheated me and says girls are like this🤦

  • @gowthamarumugam2685
    @gowthamarumugam2685 19 วันที่ผ่านมา

    KALKI movie la mahabartham characters varanaga. Athu paththi oru nal pesunga mam and sir

  • @kasturiswami784
    @kasturiswami784 23 วันที่ผ่านมา

    Budding sexuality! Our traditional families do not communicate with our children. They are confused and need guidance.

  • @priyaravi1682
    @priyaravi1682 26 วันที่ผ่านมา +7

    இந்த format வேண்டாமே. பழையபடி தயவுசெய்து உங்கள் இனிய குரலால் புத்தகத்தை படித்துக் காட்டுங்கள். புத்தகம் படிப்பது போன்ற ஒரு அனுபவமே தனி தானே😮

    • @SangeeG
      @SangeeG 15 วันที่ผ่านมา +3

      This is better than reading the book