அரங்கம் குலுங்க சிரிக்க வைத்த புலவர் சண்முகவடிவேல் அவர்களின் அசத்தல் காமெடி பேச்சு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 69

  • @moorthyv3655
    @moorthyv3655 ปีที่แล้ว +13

    நகைச்சுவையாக பேசுவதில் தனி திறமை கொண்ட ஐயா நீங்கள் ஒரு சக்ரவர்த்தி

  • @soundaramg9559
    @soundaramg9559 2 ปีที่แล้ว +9

    நான் இதுகாறும் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் வறியவர்களுக்கு மட்டும் உதவி செய்ய வேண்டும் என்றும் உறுதி கொண்டேன். ஆயினும் அவன் ஊதாரித்தனமாக, மகா குடிகாரன்களுக்கு உதவி செய்ய கூடாது என்பதை "நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
    பண்பறிந் தாற்றாக் கடை." என்ற குறள் வழியாக அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும் என்ற குறள் தெளிவு படுத்துகிறது.
    நன்றி ஐயா. விளக்கம் மிக மிக நன்றாக அமைந்திருந்தது. நல்வாழ்த்துக்கள் நன்றி. 🙏🙏🙏

  • @MrJimikki
    @MrJimikki ปีที่แล้ว +15

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை. Real comedy.

    • @SheikAbdullah-y6m
      @SheikAbdullah-y6m หลายเดือนก่อน

      ஐயாவை அடித்தவருக்கு,அவர்செய்த நன்னயம்! ஐயா அவர்கள் நடத்திய"திருக்குறள் வகுப்பு,"49 க்கு13 பேர்மட்டுமேவந்ததுபற்றிய ஐயா அவர்களது பேச்சு சிறப்பு!இத,மாதிரி சொல்லிட்டுதா ஏழபேர் போயிருக்காங்க! சர்க்கரை பொங்கல் ஆறிடப்போகு முன்❤

  • @senguttuvansenguttuvan5705
    @senguttuvansenguttuvan5705 5 หลายเดือนก่อน +5

    நான் மன்னார்குடி பகுதியை சேர்ந்தவன்.உங்களது நகைச்சுவை பட்டிமன்றம் பேச்சை விரும்பி கேட்பவர்களில் நானும் ஒருவன்..

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m หลายเดือนก่อน +1

    பிறர்க்கு,உதவி செய்வதில்,சந்தோஷங்களை விட,சங்கடங்களே அதிகமிருக்கிறது என்பது மழுமையான உண்மை,ஐயா😂

  • @krishnaveda886
    @krishnaveda886 2 ปีที่แล้ว +4

    Great sir.
    Due to your humor I developed
    Tumor. Great Great Great. Vkc

  • @kumaragurunatranjan2024
    @kumaragurunatranjan2024 2 หลายเดือนก่อน +1

    Arumai. Arumai. Needulee. Valla. Sir your family

  • @nataranjan96
    @nataranjan96 3 ปีที่แล้ว +4

    உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது.
    சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்

    • @TheMuthusami
      @TheMuthusami 3 ปีที่แล้ว +1

      என்னுடைய தமிழ் ஆசிரியர்

  • @kumaresan.aarumugham.p3481
    @kumaresan.aarumugham.p3481 3 ปีที่แล้ว +13

    கருத்துக்களை நகைச்சுவை யாய் சொல்லும் பாங்கு புலவர் சண்முகவடிவேல் அவர்களுக்கே உரித்தானது.அவர் பணி சிறக்கவும் மென்மேலும் வாழ்வில் அவர் உயர்வும் எல்லாம் வல்ல இறைவனை மன்றாடி கேட்டு கொள்கிறேன். ஆ.குமரேசன். 17/10/21

  • @SomasundharamSomasundharam-h1g
    @SomasundharamSomasundharam-h1g หลายเดือนก่อน

    EXCELLENT JOKE.

  • @wesleywesley4464
    @wesleywesley4464 2 ปีที่แล้ว +1

    Super super super super super super super super super super super super super super super super super super

  • @favcomedy4981
    @favcomedy4981 2 ปีที่แล้ว +3

    Good good speech sir

  • @RaghuramanK-gw9so
    @RaghuramanK-gw9so 5 หลายเดือนก่อน

    100 dhadavaikku Mel kettum alukkave illai. Pulavar sanmuga vadivel arumayana aasiriyar.

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 3 ปีที่แล้ว +6

    Super ayya

  • @swaminathan.s966
    @swaminathan.s966 3 ปีที่แล้ว +4

    ஆஹஹஹஹஹா

  • @tdevaneyanisaackanmanikanm1836
    @tdevaneyanisaackanmanikanm1836 2 ปีที่แล้ว +3

    WELL DONE IYAH ONCE MORE FOR EVER MAY GOD BLESS U EVER IYAH WITH PRAYERFUL WISHES

  • @ramamoorthys5579
    @ramamoorthys5579 หลายเดือนก่อน

    MASS SPEECH

  • @girishgirish611
    @girishgirish611 3 ปีที่แล้ว +12

    வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்....

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 3 ปีที่แล้ว +6

    எப்படி ஐயா இப்படி ‌கா மடி பன்ரீங்க

  • @aaronartsstudio1152
    @aaronartsstudio1152 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @josephinemary6751
    @josephinemary6751 3 ปีที่แล้ว +42

    ஐயா, நான் மன்னார்குடி.‌உங்களின் ஒவ்வொரு பதிவையும் தவறாமல் கேட்கிறேன். உங்களின் இயல்பான பேச்சுக்கும், ஆழமான அறிவுக்கும், நகைச்சுவை உணர்வுக்கும் எங்கேயோ இருக்கவேண்டியவர். நீங்கள் தமிழை உண்மையாக நேசிப்பதால் அதை பிழைப்பாக்க மனம் வரவில்லை. நீண்ட ஆயுளுடன் வாழ எனது செபமும் வாழ்த்துக்களும். நான் தற்போது திரு இருதய பெண்கள் மே.நி.பள்ளியின் தலைமை ஆசிரியராக இருக்கிறேன். உங்களை அழைப்பதற்கான வாய்ப்பை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறேன்.

    • @abrahamarul6176
      @abrahamarul6176 2 ปีที่แล้ว +3

      மரியாதைக்குரிய புலவர் சண்முக வடிவேல் அவர்களைப்பற்றி உண்மையான கருத்துக்கள்

    • @champ-op5pd
      @champ-op5pd ปีที่แล้ว

      பபெெஎஉஉஒ

    • @IqbalIqba-ts2hg
      @IqbalIqba-ts2hg หลายเดือนก่อน

      😮

  • @samkamalraj3085
    @samkamalraj3085 3 ปีที่แล้ว +3

    Thought provoking

    • @sakthir5626
      @sakthir5626 3 ปีที่แล้ว

      ££££££££££££££££££££££££aaaaa@@@@@@@@@@nothigs

    • @sakthir5626
      @sakthir5626 3 ปีที่แล้ว

      ££££££££££££££££££££££££aaaaa@@@@@@@@@@cancel

  • @jayenthiranvelayutham1869
    @jayenthiranvelayutham1869 3 ปีที่แล้ว +6

    Thanks Arumai

  • @Ashwin-1334
    @Ashwin-1334 2 ปีที่แล้ว +1

    Excellent

  • @sivakumarkrishnasamy2336
    @sivakumarkrishnasamy2336 3 ปีที่แล้ว +3

    Supper

  • @periyannanv9056
    @periyannanv9056 ปีที่แล้ว

    goodpoints

  • @kavithav1564
    @kavithav1564 3 ปีที่แล้ว +5

    Thank you my dear sweet friend Vg 🙏🙏

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 2 ปีที่แล้ว +3

    Sonda sahidyam padiyum .Irundalum humorous than.

  • @veeyaarramu226
    @veeyaarramu226 3 ปีที่แล้ว +3

    ithu oru 100 thadavau kettachu

  • @FATHIMA1965
    @FATHIMA1965 2 หลายเดือนก่อน

    vayirtru vali vandhu vittadhu..

  • @DrCSK8
    @DrCSK8 2 ปีที่แล้ว +1

    நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
    பண்பறிந் தாற்றாக் கடை.
    மு.வரதராசன் விளக்கம்:
    அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.

  • @umamaheswari4649
    @umamaheswari4649 2 ปีที่แล้ว +1

    H yu📌📌📌🌄

  • @MuralidharanC-u3p
    @MuralidharanC-u3p 4 หลายเดือนก่อน

    கலைஞரும் திருவாரூரில் பிறந்தவர்.

  • @balasubramanianm6814
    @balasubramanianm6814 2 ปีที่แล้ว +1

    Thiruba thirumba solra nee

  • @muthuhai
    @muthuhai ปีที่แล้ว

    ⁴:!!

  • @sivad5186
    @sivad5186 3 ปีที่แล้ว +6

    ரிப்பீட்டா கேக்குறேன்😂😂😂

  • @johnsonjohnson1815
    @johnsonjohnson1815 3 ปีที่แล้ว +2

    God presence no joking . Need fear of God .

    • @erssiva490
      @erssiva490 2 ปีที่แล้ว

      Athu un madam

  • @bharathsekar5693
    @bharathsekar5693 3 ปีที่แล้ว +3

    poor thiruvaroor people.
    poverty rules
    jaggery raw rice ghee all food is not reachable to him.

  • @sankarnarayanan4200
    @sankarnarayanan4200 ปีที่แล้ว

    ̓

  • @mangalamurugesan6384
    @mangalamurugesan6384 3 ปีที่แล้ว +1

    தஙை

  • @sivassiva7815
    @sivassiva7815 3 ปีที่แล้ว +1

    இது நிஜமா?

    • @veeyaarramu226
      @veeyaarramu226 3 ปีที่แล้ว +1

      எல்லா கூட்டத்திலேயும்
      இதெ யே பேசரிங்க

  • @gowthamannatrajan2801
    @gowthamannatrajan2801 8 หลายเดือนก่อน

    9:12 9:13

  • @ThangPat
    @ThangPat 2 ปีที่แล้ว

    Boycott the turncoat fair weather craft Sukhi Sivam!

  • @JeyarajArumugamgood
    @JeyarajArumugamgood 2 ปีที่แล้ว +2

    Super

  • @NagarajanK-bo5dx
    @NagarajanK-bo5dx 4 หลายเดือนก่อน

    Super