உண்மையில் மனசுக்கு நிறைவா இந்த வீடியோ இருந்தது சிஸ்டர் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா அப்பா அந்த அப்பன் முருகன் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
நான் சிதம்பரம் நான் சிஸ்டர் நடராஜர் கோவில் சூப்பரா இருக்கும் நாலு கோபுரங்கள் இருக்கும் பக்கத்துல சிவகாமி அம்மன் இருப்பாங்க அங்க போய் பாருங்க எங்க நம்ம பரதநாட்டியம் கத்துக்கிட்டாலும் அரங்கேற்றுவது நம்ம நடராஜர் கோவில்ல தான்₹200 டிக்கெட் கொடுத்து பார்க்க வேணாம் பெருமாள் பாக்கும் இல்ல அந்த இடத்தை கிட்டே நின்னு பார்த்தோம்னா பெரும்பாலும் தெரிவாங்க நடராஜரும் தெரிவாங்க நல்ல கிட்டக்க பார்க்கலாம் ₹200 டிக்கெட் கொடுத்து நாங்க யாரும் பார்க்கவே மாட்டோம் வெளியூர்ல இருந்து வர்றவங்க மட்டும் தான் பார்ப்பாங்க லோக்கல்ல இருக்கிறதுனால நாங்க அப்படியே போய் சாமி கும்பிடுவோம் நல்லாவே தெரிவார் நீங்க வந்து அந்த படிக்கட்டில் நீ இன்னும் நல்லா சாமி கும்பிடுங்க நல்லாவே தெரியும் ஆயிரங்கால் மண்டபம் இருக்கு அதெல்லாம் சுத்தி பாருங்க ஒரே கம்பத்துல நின்னா நாலு கோபுரங்கள் தெரியும் அதை பாருங்க
Apana unga age 29
Ama'nga enaku 29 than Aagudhu en thambiku 28.
Appo unga sister enna age?@@Vinithascreations
Shes my Cousin sisters Enaku kooda pirandhavanga thambi matum thaan
your mom great.....maapilai ya kaala vizha venaam nu sollitu bless pandraanga....sprrrr
Chinna vayasula evlo mechurity superb ❤❤ vazhga valamudan ❤❤
Idhe madhiri happy ya irunga happy anniversary for your parents. So nice to see. Vaazhga valamudan vini sis
super Super god bless you ❤❤❤❤❤
உண்மையில் மனசுக்கு நிறைவா இந்த வீடியோ இருந்தது சிஸ்டர் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா அப்பா அந்த அப்பன் முருகன் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
❤very nice vinitha. Like your character. Wishes to mom and dad. Praying for more happiness to your family.
Tq so much 🙏🏻
Hii akka nan recently added to your video akka neega podradhu romba motivational ah iruku akka keep going akka very nice akka 😊
ney vilakka pattri sonnadhukku rompa nandri
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤
Akka. Enna. Theriyala. Unga. Video. Alugaya. Eruku. Enniku. 🥹Ninga. Happy. Ya. Erunga. Eppome
🙏🏻🙏🏻🙏🏻
அம்மா அப்பா வாழ்க வளமுடன் 💐🎂💯🙌🏻🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
HAPPY ANNIVERSARY 🎈 🎉
Happy belated wedding anniversary wishes to amma and appa🎉😊❤
Tq 😊😊
Happy weanniversary அப்பா அம்மா ❤
Happy anniversary
Happy Wedding Anniversary Amma Appa
Happy anniversary ma pa❤
Happy anniversary amma appa❤
Happy wedding anniversary appa and amma❤❤🎉🎉
வாழ்க வளமுடன்👌
Im first comment to u sister.
Happy anniversary appaamma🎉🎉🎉 Amma 🎉
நான் சிதம்பரம் நான் சிஸ்டர் நடராஜர் கோவில் சூப்பரா இருக்கும் நாலு கோபுரங்கள் இருக்கும் பக்கத்துல சிவகாமி அம்மன் இருப்பாங்க அங்க போய் பாருங்க எங்க நம்ம பரதநாட்டியம் கத்துக்கிட்டாலும் அரங்கேற்றுவது நம்ம நடராஜர் கோவில்ல தான்₹200 டிக்கெட் கொடுத்து பார்க்க வேணாம் பெருமாள் பாக்கும் இல்ல அந்த இடத்தை கிட்டே நின்னு பார்த்தோம்னா பெரும்பாலும் தெரிவாங்க நடராஜரும் தெரிவாங்க நல்ல கிட்டக்க பார்க்கலாம் ₹200 டிக்கெட் கொடுத்து நாங்க யாரும் பார்க்கவே மாட்டோம் வெளியூர்ல இருந்து வர்றவங்க மட்டும் தான் பார்ப்பாங்க லோக்கல்ல இருக்கிறதுனால நாங்க அப்படியே போய் சாமி கும்பிடுவோம் நல்லாவே தெரிவார் நீங்க வந்து அந்த படிக்கட்டில் நீ இன்னும் நல்லா சாமி கும்பிடுங்க நல்லாவே தெரியும் ஆயிரங்கால் மண்டபம் இருக்கு அதெல்லாம் சுத்தி பாருங்க ஒரே கம்பத்துல நின்னா நாலு கோபுரங்கள் தெரியும் அதை பாருங்க
🥹Yes sis kandipa next month 7th varuven Apo one day fullah kovila suthi pakanum nu nenachitu irukan 🙏🏻
Habby anniversary
Very nice family 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Nice akka❤❤❤
Happy anniversary Amma appa
Nan chidambaram thaan sis. Unga shorts la nan sonnean ethu chidambaram nu. Maruppadiyum vanga
Aari work addres pls
Naan chidambaram dhan vallalar sabai vadalur la iruku sister pakam dhan poitu vanthurukalam nenga
Super sister 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Akka neenga epadi video edukireenga please sollunga
👍👌🏾
Sister nannum chidambaram than neeinga next time chidambaram varum pothum before ha inform pannunga ungala paka varom nangalum
Today my birthday sister
Sis summa tha sis age Sona sorry sis😊
Happy wedding anniversary amma appa
Happy anniversary amma appa