நிறையுள்ள மனிதனைவிட குறையுள்ள மனிதன் நிறைமனிதனாக மாறினால் அவன் தான் ஆகசிறந்த நிறை மனிதன் நீங்கள் மகா சிறந்த மனிதர் நிறைய பேருக்கு தெய்வம் நன்றி சொக்கா சார் 💐💐💐💙💙💙💙
பெண்கள் நாட்டின் கண்கள் பெண் பிள்ளைகள் பிறந்தவளே மாகலட்சுமி அம்சம் பெருந்திய மகள் பிறந்து விட்டால் என்று சொல்வது நாம் வழக்கம் ஜாதகம் பரிகாரம் பணம் சொத்து பின்னால் போகமால் நல்ல குணம் படிப்பு சிறந்த மணவளை தேர்ந்து எடுப்பதே மிகவும் சிறப்பு இன்றைய கால சூழ்நிலை ஏற்ப பதிவு ஏ.பி.சி அவருக்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 👍🌹🌷
திருமணம் கைகூட மகிழ்ச்சி இல்லாத இடத்திலிருந்து மகிழ்ச்சி யான ஆட்கள் வரும் இடத்தில் , அத்தகைய சம்பவங்கள் நடக்கும் இடத்தில் மாறி இருப்பின் அந்த அதிர்வலைகள் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றது சிறப்பு. ஜாதகம் பார்ப்பதைவிட்டு பரிகாரங்களை நம்பாமல் ஜோதிடர் இன்றி நாமில்லை என்றில்லாமல் நாமின்றி அவரில்லை என்பது உணர்ந்து செயல்பட சொன்னது சிறந்த கருத்து சொக்கு சார்! ஒதுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு கல்வி அறிவு மேம்பட உதவுவது அவர்களின் வாழ்வில் மாற்றம் கொண்டுவர முயலும் போது மாற்றம் உறுதி நல்லதும் கெட்டதும் நம் கையில் தான் உள்ளதென்றதும் மிக சிறந்த அனைவரும் பின்பற்றி வாழ சொன்னதற்கு மிக்க நன்றி! 🙏🏻👍👌
அற்புதம் சொக்கு சார்,திருமணத்திற்காக நீங்கள் சொன்ன இந்த பதிவு அருமை சார்,புரிந்து செயல்படுத்துபவர்களுக்கு வெற்றி நிச்சயம்,நன்றி சொக்கு சார்,வாழ்த்துக்கள் ,வாழ்க வளமுடன் சார்,
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பெண் பிள்ளைகள் நல்லபடியா திருமண நடக்கணும் என்பது சிறப்பாக சொல்லிட்டீங்க அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா ❤️
“I want to take a moment to thank you for your extraordinary guidance and advice. Your psychological insights and refined approach to understanding and addressing challenges are truly remarkable. Your thoughts not only inspires me but also empowers me to grow. I deeply appreciate your support and the wisdom you so generously share. Thank you so much Dr. Respects and Regards with heart felt Gratitude…🙏🏻👍❤️
உண்மை அண்ணா❤ என்னுடைய நிச்சயதார்த்தத்திற்கு ஆடை எடுக்க என்னுடைய நண்பர் வந்தார். எனது திருமணம் அன்று நண்பருக்கு நிச்சயதார்த்தம்! இன்னொரு நண்பருக்கும் இதே நடந்தது!
Please say a practical remedy for delayed / denied marriage for men too. The parents of such men are suffering a lot too. We lose out on vamsha vritti.
அற்புதம் சார் அவங்க கருமா வழிவிடாம அவங்க யார் பேச்சையும் கேக்க மாட்டாங்க சார் உண்மைய போட்டுடச்சிட்டீங்க சார் இதுவே உண்மை சார் இன்னுமா அவங்க அந்த தொழிலை செய்றாங்க சார் கொஞ்சம் சொல்லுங்க சார் நன்றிகள் சார்
அண்ணா வணக்கம். நான் ஏற்கனவே உங்களை திடட்டமிட்டபடி சந்தித்து இருந்தால் பிரச்னை சரி ஆகி இருக்கும். எனக்கு உடம்பு சரியில்லை. எப்படி தொடர்பு கொள்வதுஎன்று தெரியவில்லை. என் நம்பர் ஆண்டாள் பேரவை நிர்வாகிகளிடம் உள்ளது. நன்றி. வாழ்க வளர்க. வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏🙏..
அண்ணா என் மருமகள் தனலட்சுமி மருத்துவ சிகிச்சைக்காக மதுரையில் மருத்துவ மனையில் இருக்கிறாள் அவளுக்கு பூரண குணமடைய திருச்செந்தூர் முருகன் அருள்புரிய வேண்டிக்கொள்ளுங்கள்
வணக்கம் அண்ணா நேரம் என்பது நான் காலம் என்பது கடவுள் இரண்டும் சேரந்த ப்ப தான் திருமணம் நடக்கும் வரன் நிறைய வந்திருக்கும் இவர்களின் எதிர்பார்ப்பு. கண்டிசனால் திருமணம் தாமதற்கான காரணம். இவை மாறினால் திருமணம் நடக்கும் நன்றி நன்றி
ஐயா வணக்கம். உங்கள் முந்தைய காணொளி ஒன்றில் திருமணம் நடைபெற விரும்புபவர்கள் திருமலை திருப்பதி ஏழுமலையான் உண்டியலில் தங்கத்தை காணிக்கையாக செலுத்தினால் திருமண வேண்டுதல் நிறைவேறும் என்று கூறினார்கள். இக்கூற்றை நான் பின்பற்றி வெற்றி பெற உங்கள் ஆசியை வேண்டுகிறேன் ஐயா. நன்றி.
என்ன சொல்வது. ஜாதகம் பெரிய விளையாட்டு என் வாழ்வில் ஆடிவிட்டது. என்னுடைய வாழ்க்கை முடியும் தருவாயில் உள்ளது. என்னுடைய பொண்ணுக்கு 6மாதம் போகணும் என்று ஜோசியர் சொன்னதாக சொன்னார்கள். தற்சமயம் எனக்கு சரி இல்லை 6மாதம் போகட்டும் என்று சொல்கிறார் என் மனைவி இதற்கு காரணம் என்னிடம் பணம் இல்லை. மாப்பிளை வீட்டார் எதிபார்ப்பு இல்லை என்று கூறி விட்டார்கள். மாப்பிளை சரி இல்லை என்று எனது குடும்பத்தார் கூறுகிறார்கள். என்ன செய்வது. 🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா வணக்கம்.சரியான மாப்பிளை உள்ளது.நான் சொன்னதல்லாம் உண்மை. இப்போது ஏன் பொண்ணு விஷயதில் இது தான் நடுக்கிறது. இதில் தயவு செய்யது தலைஇடவும். வாழ்க வளர்க. வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏🙏.
Mr. சொக்கு நான் எப்போ வெறுமையாக உணர்கிறேனோ அப்போ மட்டும் தான் உங்க வீடியோ பாக்குறேன் நான் பார்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு என்ன தேவையோ அது கிடைகின்றது…. என்னமோ எனகே நீங்க இன்னைக்கி பேசியது போல இருக்கும் புரிதல் கிடைக்கிறது நன்றி நன்றி நன்றி
நிறையுள்ள மனிதனைவிட குறையுள்ள மனிதன் நிறைமனிதனாக மாறினால் அவன் தான் ஆகசிறந்த நிறை மனிதன் நீங்கள் மகா சிறந்த மனிதர் நிறைய பேருக்கு தெய்வம் நன்றி சொக்கா சார் 💐💐💐💙💙💙💙
பெண்கள் நாட்டின் கண்கள் பெண் பிள்ளைகள் பிறந்தவளே மாகலட்சுமி அம்சம் பெருந்திய மகள் பிறந்து விட்டால் என்று சொல்வது நாம் வழக்கம் ஜாதகம் பரிகாரம் பணம் சொத்து பின்னால் போகமால் நல்ல குணம் படிப்பு சிறந்த மணவளை தேர்ந்து எடுப்பதே மிகவும் சிறப்பு இன்றைய கால சூழ்நிலை ஏற்ப பதிவு ஏ.பி.சி அவருக்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 👍🌹🌷
No one is ready like that
திருமணம் கைகூட மகிழ்ச்சி இல்லாத இடத்திலிருந்து மகிழ்ச்சி யான ஆட்கள் வரும் இடத்தில் , அத்தகைய சம்பவங்கள் நடக்கும் இடத்தில் மாறி இருப்பின் அந்த அதிர்வலைகள் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றது சிறப்பு. ஜாதகம் பார்ப்பதைவிட்டு பரிகாரங்களை நம்பாமல் ஜோதிடர் இன்றி நாமில்லை என்றில்லாமல் நாமின்றி அவரில்லை என்பது உணர்ந்து செயல்பட சொன்னது சிறந்த கருத்து சொக்கு சார்! ஒதுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு கல்வி அறிவு மேம்பட உதவுவது அவர்களின் வாழ்வில் மாற்றம் கொண்டுவர முயலும் போது மாற்றம் உறுதி நல்லதும் கெட்டதும் நம் கையில் தான் உள்ளதென்றதும் மிக சிறந்த அனைவரும் பின்பற்றி வாழ சொன்னதற்கு மிக்க நன்றி! 🙏🏻👍👌
அருமையான பதிவு அண்ணா 🌹
நல்லது நடக்கும் நல்லது மட்டுமே நடக்கும்.தீதும் நன்றும் பிறர் தர வாரா. நன்றி சொக்கர் சார் ❤❤❤🙏🙏🙏🎯
மிக சிறந்த பதிவு குருஜி மிக்க நன்றி ஐயா
👍❤மனமார்ந்த மிக்க நன்றி சொக்கலிங்கம் அண்ணா🙏 💐
True!! Brother. Its valid and valued info on remedy for marriage as our mind, soul and body are all interconnected. 🙏👍
🙏🙏🙏 thank you 👌👍🤝🌷each human life is unique 🙏🌷 with happiness
மகிழ்ச்சி. உண்மை அண்ணா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நித்த மணாளர், நிரம்ப அழகியர், சித்தத்து இருப்பரால்; அன்னே!என்னும்.சித்தத்து இருப்பவர் தென்னன் பெருந்துறை அத்தர்,ஆனந்தரால்;அன்னே! என்னும் -மாணிக்க வாசகர் திருவாசகம் 🙏🙏🙏
Nalla arumayana pathivu nandrie sir
என்னோட பொண்ணுக்கு திருமணம் நடக்கணும் சார் வாழ்த்துக்கள் நீங்கள் வாழ்த்தும் சார் நன்றி சார்
உண்மை ஜாதகம் பெரிய ரோல் பிலே பண்ணுது அண்ணா 🙏லவ் யூ சொக்கா ❤️
அருமையான பதிவு
வாழ்வாங்கு வாழ்க வளத்துடன் sir 🦜🦜🦜🌾🪴🌱🌴🌿🌷🌹🌺💐🌻🥭🥝🍎🍒🍇🙏🙏🙏
அருமை அண்ணா..❤❤❤🎉🎉
Valga valamudan thambu
Thank you APC anna🙏
அற்புதம் சொக்கு சார்,திருமணத்திற்காக நீங்கள் சொன்ன இந்த பதிவு அருமை சார்,புரிந்து செயல்படுத்துபவர்களுக்கு வெற்றி நிச்சயம்,நன்றி சொக்கு சார்,வாழ்த்துக்கள் ,வாழ்க வளமுடன் சார்,
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பெண் பிள்ளைகள் நல்லபடியா திருமண நடக்கணும் என்பது சிறப்பாக சொல்லிட்டீங்க அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா ❤️
Thanks a million sir for this video
மகிழ்ச்சி நன்றி
இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.
வாழ்க வளமுடன் நலமுடன்.
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
All is well
நீங்கள் சொல்வதுஉண்மை குருவே
எண்ணம் போல் வாழ்க்கை .நன்றி.கலைவாணி
நன்றி ஐயா
Thank you sir 🙏🏻 🙏🏻 🙏🏻
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அன்ன சர்வம் கிருஷ்ணர்ப்பணம்
வணக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Namaskaram sirblessings to all family members thankyou sir
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.
All genuine, worthy suggestions. Regards
“I want to take a moment to thank you for your extraordinary guidance and advice. Your psychological insights and refined approach to understanding and addressing challenges are truly remarkable. Your thoughts not only inspires me but also empowers me to grow. I deeply appreciate your support and the wisdom you so generously share. Thank you so much Dr. Respects and Regards with heart felt Gratitude…🙏🏻👍❤️
Anna valka valamudan Nantri
Thank you sir❤
நன்றி சார்
தேவார பாடல் தலம் திருமருகல் பாடல் சடையா என்னும்
Sir Thanks 🙏
உண்மை அண்ணா❤
என்னுடைய நிச்சயதார்த்தத்திற்கு ஆடை எடுக்க என்னுடைய நண்பர் வந்தார். எனது திருமணம் அன்று நண்பருக்கு நிச்சயதார்த்தம்! இன்னொரு நண்பருக்கும் இதே நடந்தது!
வாழ்க வளமுடன்
அண்ணா வாழ்க வளமுடன் நான் டெய்லர் கடை தான் வைத்து உள்ளேன் ❤
Thanks anna
தயவு செய்து ஆண்களுக்கு சொல்லுங்கள் சொக்கு அன்னா 🙇🏻... கண்டிப்பாக follow பன்றேன் அன்னா
வாழ்க வளமுடன் 🙏
வணக்கம் அண்ணா
நன்றி அருமை வணக்கம் ஐயா.
திருவே தஞ்சம். திருவரங்கனே தஞ்சம். தஞ்சமடைந்த நம் ராமானுஜனே தஞ்சம்.
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா
நீங்கள் சொன்னா நொடி துல்லியமாக நடக்கும் நான் உணர்ந்திருக்கிறேன் சார் நன்றி🦜🦜🦜🦜🦜🦜🦚🌹👌
Thanku
Please say a practical remedy for delayed / denied marriage for men too. The parents of such men are suffering a lot too. We lose out on vamsha vritti.
ஆண்களுக்கு திருமணம் நடக்க வழி சொல்லுங்க அண்ணா
🙏🙏🙏🙏🙏❤.. Nandri... Tc ❤
அற்புதம் சார் அவங்க கருமா வழிவிடாம அவங்க யார் பேச்சையும் கேக்க மாட்டாங்க சார் உண்மைய போட்டுடச்சிட்டீங்க சார் இதுவே உண்மை சார் இன்னுமா அவங்க அந்த தொழிலை செய்றாங்க சார் கொஞ்சம் சொல்லுங்க சார் நன்றிகள் சார்
Nanri Anna ValkaValamutan
Thanks sir
Thank you sir
ஒரு பெண் ஒரு ஆண் அவரின் தாய் தந்தை குணம் மட்டுமே மற்றம் ஒன்றுதான் இதற்கு வழி உண்மை அண்ணா எல்லா புகழும் முருகனுக்கே.
குழந்தை பிறக்கணும் என்றால் என்ன செய்ய வேண்டும் மகிழ்ச்சி செய்தி சூப்பர் அண்ணா ❤️நன்றி அண்ணா ❤️
சர்வம் கிருஷ்ணர்பனம் நன்றி
❤❤❤
Super
🙏🙏🙏🙏🙏
அண்ணா வணக்கம். நான் ஏற்கனவே உங்களை திடட்டமிட்டபடி சந்தித்து இருந்தால் பிரச்னை சரி ஆகி இருக்கும். எனக்கு உடம்பு சரியில்லை. எப்படி தொடர்பு கொள்வதுஎன்று தெரியவில்லை. என் நம்பர் ஆண்டாள் பேரவை நிர்வாகிகளிடம் உள்ளது. நன்றி. வாழ்க வளர்க. வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏🙏..
🎉❤🎉❤
அண்ணா என் மருமகள் தனலட்சுமி மருத்துவ சிகிச்சைக்காக மதுரையில் மருத்துவ மனையில் இருக்கிறாள் அவளுக்கு பூரண குணமடைய திருச்செந்தூர் முருகன் அருள்புரிய வேண்டிக்கொள்ளுங்கள்
Sure
🙏🌹🙏
🙏🙏🙏
Please tell me sir boy baby's Thank you so much sir
💥💥💥💥💥💥
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Vazhgha valamudan
Sir, திருமணம் வெகு விரைவில் நடைபெற சொன்ன தகவல்கள் அற்புதம், ஜோதிடம் உண்மை, ஜோதிடர்கள் பொய்( சிலரை தவிர),
🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
வணக்கம் அண்ணா நேரம் என்பது நான் காலம் என்பது கடவுள் இரண்டும் சேரந்த ப்ப தான் திருமணம் நடக்கும் வரன் நிறைய வந்திருக்கும் இவர்களின் எதிர்பார்ப்பு. கண்டிசனால் திருமணம் தாமதற்கான காரணம். இவை மாறினால் திருமணம் நடக்கும் நன்றி நன்றி
ஐயா வணக்கம். உங்கள் முந்தைய காணொளி ஒன்றில் திருமணம் நடைபெற விரும்புபவர்கள் திருமலை திருப்பதி ஏழுமலையான் உண்டியலில் தங்கத்தை காணிக்கையாக செலுத்தினால் திருமண வேண்டுதல் நிறைவேறும் என்று கூறினார்கள்.
இக்கூற்றை நான் பின்பற்றி வெற்றி பெற உங்கள் ஆசியை வேண்டுகிறேன் ஐயா. நன்றி.
அவ்வாறே நடக்கட்டும். நடக்கும். இந்த பதிவு தங்கம் இருந்தும் யாருக்கும் கொடுக்க மனமில்லாத நம் ஜனங்களுக்காக
சூப்பர் சார் நன்றி வாழ்க வளமுடன் 👍
அண்ணா... நீங்கள் கூறியவர் எந்த தொழில் செய்தார் என்று கூறினால்... நன்றாக இருக்கும்... நாங்கள் ஜாக்கிரதை ஆக இருப்போம்.....
கொங்கு spl business
@@andalpchockalingam9326 வணக்கம் ங்க வட்டிக்கு விடுதல் தொழில்தான் பெரும்பாலும் செய்வார்கள் ங்க
என்ன சொல்வது. ஜாதகம் பெரிய விளையாட்டு என் வாழ்வில் ஆடிவிட்டது. என்னுடைய வாழ்க்கை முடியும் தருவாயில் உள்ளது. என்னுடைய பொண்ணுக்கு 6மாதம் போகணும் என்று ஜோசியர் சொன்னதாக சொன்னார்கள். தற்சமயம் எனக்கு சரி இல்லை 6மாதம் போகட்டும் என்று சொல்கிறார் என் மனைவி இதற்கு காரணம் என்னிடம் பணம் இல்லை. மாப்பிளை வீட்டார் எதிபார்ப்பு இல்லை என்று கூறி விட்டார்கள். மாப்பிளை சரி இல்லை என்று எனது குடும்பத்தார் கூறுகிறார்கள். என்ன செய்வது. 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சொக்கண்ணா
திருமணம் நடக்க வேண்டும்
அண்ணா வணக்கம்.சரியான மாப்பிளை உள்ளது.நான் சொன்னதல்லாம் உண்மை. இப்போது ஏன் பொண்ணு விஷயதில் இது தான் நடுக்கிறது. இதில் தயவு செய்யது தலைஇடவும். வாழ்க வளர்க. வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏🙏.
Mr. சொக்கு
நான் எப்போ வெறுமையாக உணர்கிறேனோ அப்போ மட்டும் தான் உங்க வீடியோ பாக்குறேன்
நான் பார்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு என்ன தேவையோ அது கிடைகின்றது….
என்னமோ எனகே நீங்க இன்னைக்கி பேசியது போல இருக்கும்
புரிதல் கிடைக்கிறது
நன்றி நன்றி நன்றி
❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா ❤️❤️❤️❤️❤️❤️
S..
மகர ராசி சிம்மம்,மேஷம்,தனுசு ராசிக்காரர்களைத் திருமணம் பண்ணக்கூடாதுனு சோதிடத்தில் உண்மையா, சார? உங்களது அபிப்ராயம் என்ன?நன்றி
சொன்ன கழுதையை கங்குவார் படத்தை பார்க்க வைக்க வேண்டும்
என் பெண்ணை உங்களுக்கு தெரியும்,அவங்களுக்கு எப்போது கல்யாணம்ஆகும்? நான் horoscope parka mattain.
ஜயா ஆண்களுக்கு சொல்லூங்கள்
வணக்கம் ஐயா
திருமணம் வெகுவிரைவில்👍
" காலத்தே பயிா் செய்"
எப்போ கடல் அலை ஒயற்து
நாம் எப்போ கால் நனைகிறது
சிந்தித்து செயல்படுங்கள். அருமை👍 நன்றி நன்றி!!
Sir ungakuda pesa oruvaippu kedaikuma pls contact number
9962294600
Thank you sir,🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏♥️
🙏👍❤
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
❤🙏🙏🙏❤
🙏🙏🙏🙏🙏🙏