555 Timer IC working Principle || தமிழில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2022
  • Video explains about basic Timer %%% working principle with simple animation.
    common app for circuit design
    play.google.com/store/apps/de...
  • บันเทิง

ความคิดเห็น • 57

  • @judelingam6100
    @judelingam6100 6 หลายเดือนก่อน +1

    சார். உங்களைப்போல் இங்கு எளிமையான விளக்கம் யாராலும் கொடுக்கமுடியாது.!
    அற்புதமான தெளிவூட்டல்கள் சார் .
    வாழ்த்துக்கள் சார்.உங்களுக்கு!

  • @murugeshs4761
    @murugeshs4761 ปีที่แล้ว +1

    நடக்க கற்க வேண்டும் ஆசை பட்டோம் நீங்கள் ஓட்ட பந்தயத்தில் ஓட கத்து கொடுத்து விட்டீர்கள் sir well god bless you thanks guruji

  • @paramesdriver
    @paramesdriver 2 ปีที่แล้ว

    அய்யா,
    வணக்கம்.தங்களது காணொளிகளை கடந்த ஒருவருடமாக கவனித்து வருகிறேன்.மிகச் சிறப்பான விளக்கம் தமிழில் வழங்கிவருவதற்கு நன்றிகள் பல 🙏

  • @mvani5464
    @mvani5464 ปีที่แล้ว

    தமிழில் இதுபோல் யாரும்
    விளக்கவில்லை. விரிவாய்
    விளக்கியதற்க்கு நன்றி.

  • @CheLaDanDigitalWorld
    @CheLaDanDigitalWorld 11 หลายเดือนก่อน

    വളരെ പ്രയോജനമുള്ള വീഡിയോ റൊമ്പ നൻട്രി നൻപാ

  • @dinakaranseethapathy9339
    @dinakaranseethapathy9339 2 ปีที่แล้ว

    Sir,
    Thank you for 555 explanation and useful to all . After seeing your video , I clearly understood .
    Please post more and more videos

  • @rajkumarsir299
    @rajkumarsir299 2 ปีที่แล้ว

    Well explanation ... very useful to all technician ...

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 ปีที่แล้ว +3

    தொடர்ந்து எங்களுக்கு மின்ணணு அறிவியல் சாதனங்களை பற்றிய நுட்பங்களை தமிழில் விளக்கி புரிய வைத்து எங்களுக்கு தொடர்ந்து பயனுள்ள காணொளிகளை வெளியிட்டு வருகிறீர்கள்..!
    மிகமிக நன்றி..!
    தொடரட்டும்..!தொடர்கிறோம்.!

  • @saminathansri4514
    @saminathansri4514 2 ปีที่แล้ว

    மேலும் எதிர் பார்க்கிறென் நன்றி குருவே

  • @ratnampuwanesan9716
    @ratnampuwanesan9716 2 ปีที่แล้ว

    good im from Sri lanka

  • @jagadeesan1234
    @jagadeesan1234 ปีที่แล้ว

    super na good job na

  • @aathavanmohan8255
    @aathavanmohan8255 2 ปีที่แล้ว +1

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @janac5193
    @janac5193 ปีที่แล้ว

    Very useful video sir

  • @Dvegy4thejrwfhigeyewt..5563
    @Dvegy4thejrwfhigeyewt..5563 ปีที่แล้ว

    Astable multivibrator,
    Monostable multivibrator pathi video podunga bro.

  • @dinagaranvijayaraj3203
    @dinagaranvijayaraj3203 2 ปีที่แล้ว

    Very nicely explained

  • @ganesanvg2837
    @ganesanvg2837 2 ปีที่แล้ว

    Thanks for information sir,

  • @sciencesubway862
    @sciencesubway862 2 ปีที่แล้ว

    Animation ku ena app use pandriga sir.

  • @arunk8663
    @arunk8663 2 ปีที่แล้ว +1

    தெளிவாக புரியவைத்துள்ளீர் மிக்க நன்றி ஐயா, 1000mfd or more value capacitor பயன்படுத்தலாமா ?

  • @kannan.rrajamanickam5021
    @kannan.rrajamanickam5021 ปีที่แล้ว

    Super explain sir

  • @saransaran3223
    @saransaran3223 ปีที่แล้ว

    Good explained

  • @sumeeths8423
    @sumeeths8423 2 ปีที่แล้ว +1

    Very useful sir

  • @suriyakumare5141
    @suriyakumare5141 ปีที่แล้ว

    Every easy to listening

  • @udhayakavi465
    @udhayakavi465 ปีที่แล้ว

    best vedio ❤

  • @jawaharbabu9188
    @jawaharbabu9188 2 ปีที่แล้ว

    Vera level explain

  • @tamiloldsongs2580
    @tamiloldsongs2580 2 ปีที่แล้ว

    சார் ட்ரிபிள்5 இச் பயன்படுத்தி 12v dc Buzzer எப்படி சார் ரெடி பண்றது என்றது ஒரு வீடியோ போடுங்க சார்

  • @anbarasu.r7054
    @anbarasu.r7054 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் இந்த பதிவை உங்களிடம் கேட்கலாம் என்று நினைத்திருந்தேன் நீங்களே பதிவு செய்து விட்டீர்கள் மிக்க நன்றி ஐயா மற்றும் மகிழ்ச்சி
    மற்றும் ஒரு சின்ன வேண்டுகோள். CRT TV CIRCUIT மற்றும் அது இயங்கும் விதம் பழுது பார்ப்பது எப்படி என்கின்ற பதிவினை எதிர்பார்க்கிறேன் ஐயா
    தயவுசெய்து உங்களுக்கு நேரம் கிடைத்தால் இந்த பதிவினை பதிவு செய்ய அன்புடன் வேண்டுகிறேன் ஐயா

  • @nafeelnafeelak285
    @nafeelnafeelak285 2 ปีที่แล้ว

    Thank you so much bro.

  • @lakshmanperumal7992
    @lakshmanperumal7992 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐயா. Circuit diagram download link அனுப்பவும் ஐயா

  • @sumeeths8423
    @sumeeths8423 2 ปีที่แล้ว

    animation is useful, can we see electron flow in animation?

  • @tamila2z6490
    @tamila2z6490 9 หลายเดือนก่อน

    Super sir thanks

  • @gurunadhan2666
    @gurunadhan2666 2 ปีที่แล้ว

    Vera level ❤️

  • @arrajaseharan
    @arrajaseharan 2 ปีที่แล้ว

    Sir good morning pls give us about toroidal transformer winding and calculation
    Thankd

  • @n.arumugam7379
    @n.arumugam7379 2 ปีที่แล้ว

    Super sir👌

  • @mohamednusrath7938
    @mohamednusrath7938 2 ปีที่แล้ว

    Please upload speaker system woofer midrange tweeter what is a crosover circuit please upload video sir Tamil

  • @robertpasangha3805
    @robertpasangha3805 2 ปีที่แล้ว

    thank. you Sir

  • @m.s.m.askarmohomad7654
    @m.s.m.askarmohomad7654 ปีที่แล้ว

    Thank you

  • @amma1837
    @amma1837 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @gokulkrishna5693
    @gokulkrishna5693 2 ปีที่แล้ว

    Super sir

  • @pandiyanc858
    @pandiyanc858 2 ปีที่แล้ว

    Nice

  • @SenthilKumar-rl3oj
    @SenthilKumar-rl3oj ปีที่แล้ว

    Thanks sir

  • @elavarasanputhinan772
    @elavarasanputhinan772 2 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் sir

  • @muhammadriyaas8448
    @muhammadriyaas8448 ปีที่แล้ว

    Super

  • @subramanianpitchaipillai3122
    @subramanianpitchaipillai3122 ปีที่แล้ว

    good.

  • @subramanianpitchaipillai3122
    @subramanianpitchaipillai3122 2 ปีที่แล้ว

    நன்றி.

  • @GKSOLUTIONS
    @GKSOLUTIONS  2 ปีที่แล้ว

    common app for circuit design
    play.google.com/store/apps/details?id=it.android.demi.elettronica

  • @KARTHIKEYAN-ll2ib
    @KARTHIKEYAN-ll2ib 2 ปีที่แล้ว +1

    4017..IC....circuit description kaaha waiting

  • @sureshkishanth2764
    @sureshkishanth2764 2 ปีที่แล้ว

    Sir please motor winding explain

  • @sathishkrishnanasolar1339
    @sathishkrishnanasolar1339 2 ปีที่แล้ว

    super

  • @sudalaimuthuulaganathan899
    @sudalaimuthuulaganathan899 2 ปีที่แล้ว

    Bro I need old amplifier valve model explain pls

  • @BhairavaBhairava-dx3to
    @BhairavaBhairava-dx3to 4 หลายเดือนก่อน

    👌

  • @dinagaranvijayaraj3203
    @dinagaranvijayaraj3203 2 ปีที่แล้ว

    What app will you suggest?

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  2 ปีที่แล้ว

      play.google.com/store/apps/details?id=it.android.demi.elettronica

  • @venkatesank208
    @venkatesank208 2 ปีที่แล้ว

    Sir PCB FoodPrint Cration with 3D

  • @ravisellamuthu4418
    @ravisellamuthu4418 2 ปีที่แล้ว +1

    Thanks
    13022021/1877/124

  • @arunkumaran3724
    @arunkumaran3724 2 ปีที่แล้ว

    🙏 உங்க குரலில் மாற்றம் ஏன்

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  2 ปีที่แล้ว

      house painting going on.Dust cause throat trouble.Thanks for asking.