Operation Amplifier - ஒரு முழு விளக்கம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.พ. 2022
  • Operation Amplifier - complete explanation about IC 741 working principle, applications and characteristics with simple animation.
    common app for circuit design
    play.google.com/store/apps/de...
  • บันเทิง

ความคิดเห็น • 104

  • @suryar406
    @suryar406 2 ปีที่แล้ว +19

    என் நீண்ட நாள் தேடல் thank you sir, உங்களுடைய field வேறு ஆனால் உங்களுக்கு பிடித்த work (இந்த மாதிரியான electronic components transistor,op amp,SMPS, oscillator circuit....) நீங்கள் சொல்லிக்கொடுக்கும் படி வேறு யாராலும் முடியாது.உங்களை பார்க்கும் போது தான் ஒரு தெரியாத விஷயத்தை பற்றி தேடுவதுக்கும் கற்றுக் கொள்ளவும் வயது முக்கிய அல்ல என்று புரிகிறது.

    • @spartangod3248
      @spartangod3248 หลายเดือนก่อน

      சார் animation வட சொல்லி தரும் போது என்னய எங்கயோ கொண்டு போயிட்டீங்க....,

    • @spartangod3248
      @spartangod3248 หลายเดือนก่อน

      என் பல வருட கனவு சார்......எனக்கு புரியவே புரியாது அப்புறம் அடுத்த வேலைக்கு போயிடுவேன்.....4 நாட்கலா நேரம் கிடைக்கும் போதல்லாம் உங்க வீடியோவ பாத்து நல்லா கத்துக்கிட்டேன்...நானும் அரசு பள்ளி ஆசிரியர்....electronics ல interest......நான் திண்டுக்கல் சார்.......

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 2 ปีที่แล้ว +3

    Student ஆக வே நான் மாறிவிட்டேன். மிகமிக நன்றாக இருந்தது. நினைவுகள் refresh ஆனதுபோல் இருந்தது. நன்றி.

  • @arunk8663
    @arunk8663 2 ปีที่แล้ว +3

    நீங்க போடுற எல்லா video வும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி ‌‌

  • @jayaprakash8203
    @jayaprakash8203 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் வீடியோ மிகவும் எளிதாக புரிகிறது மிக்க நன்றி

  • @rajkumarthangapandian780
    @rajkumarthangapandian780 2 ปีที่แล้ว +4

    Thanks sir. Excellent explanation and I understood everything. Hats off to you.

  • @Akaran.T
    @Akaran.T 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள வீடியோ இதன் மூலமாக நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். மென்மேலும் இது போன்ற பல பயனுள்ள electronic வீடியோக்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். உங்கள் தன்னலமற்ற சேவைக்கு மிக்க நன்றி. Belgium 🇧🇪 இல்இருந்து சம்பந்தன்்

  • @lakshmanperumal7992
    @lakshmanperumal7992 2 ปีที่แล้ว +2

    great work sir. very useful for us. You teach with clear fundamental principle & clear voice. very very thanks sir.

  • @sivaram8573
    @sivaram8573 2 ปีที่แล้ว +2

    ரொம்ப ரொம்ப பிரமாதமாக கூறினீர்கள் நன்றி சகோ 🙏🙏🙏🙏💐😊

  • @prakashsj6227
    @prakashsj6227 ปีที่แล้ว +1

    Sir, even during my college days so much detailed explanation was not given to us. Thanks.

  • @Bharathi2944
    @Bharathi2944 2 ปีที่แล้ว +2

    Super sir தெளிவான Explain 👌🤝

  • @KARTHIKEYAN-ll2ib
    @KARTHIKEYAN-ll2ib 2 ปีที่แล้ว

    Op Amp IC...ku. 1hour...fulla time eduthu....neriya explain panni irukinga....Super sir....

  • @judelingam6100
    @judelingam6100 ปีที่แล้ว

    உங்கள் சேவைக்கு எனது பாராட்டுகளைம் வாழ்த்துக்களும்.
    எனக்கு நீங்கள் வாகனங்களுக்கான ECU unit பற்றிய விரிவான விபரங்களை தருவீர்கள் என எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்.நன்றி சார்

  • @d.yuvaraj288
    @d.yuvaraj288 ปีที่แล้ว

    After 21 years now only i come to know use of operational amplifier....thanks god ...and thank you sir .

  • @derinjas2382
    @derinjas2382 2 ปีที่แล้ว +1

    Such a awesome explanation sir.. ❤️

  • @dharanidn5940
    @dharanidn5940 7 หลายเดือนก่อน

    ஐயா. மிக மிக அருமையான. விளக்கம். வணக்கம் வாழ்த்துக்கள். 🙏🙏🙏
    பூவை. தரணி. நன்றி நன்றி. 🙏🙏🙏

  • @orveemedicalsolutions2528
    @orveemedicalsolutions2528 ปีที่แล้ว

    Hats off to you sir. Learnt so much in so short a time. Thank you Sir.

  • @aravinthprakash2932
    @aravinthprakash2932 2 ปีที่แล้ว +1

    BE 2 3 subjects la padichatha 1 hour video la puriya vachitinga sir....... 👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhagarjayaraman3241
    @sudhagarjayaraman3241 2 ปีที่แล้ว

    Detailed explanation. useful video. thank u sir. Thanks for ur efforts

  • @senthil8032
    @senthil8032 ปีที่แล้ว

    Sir good morning,jest now I watching your op- amp theory class , very well class and well use full my electronic carrier ,I like sir

  • @ayya35
    @ayya35 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ,வாழ்துகள்

  • @arunkumaran3724
    @arunkumaran3724 2 ปีที่แล้ว +1

    மொத்தத்தில் நான் படிக்கயில் கணக்கு மிக மிக தூரம் ஆனால் நீங்க சொல்வதை கேட்டால் கற்றுக்கொல்வது நல்லதாய் என் எண்ணம் 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

    • @georgen9755
      @georgen9755 4 หลายเดือนก่อน

      How can study electric circuits or ic without learning mathematics?? Many students in South Asian countries are not.... Learning maths but they are lecturers in polytechnics..... Many videos are.... only school level mathematics................ I don't know how GK became the HOD of civil engineering department without mathematics??? Gk is conducting...... general knowledge for........ Middle class cinema stars????

  • @bowyar30
    @bowyar30 3 หลายเดือนก่อน

    Thank you soo much sir... Got clear about op-amp

  • @jackbaumback
    @jackbaumback 2 ปีที่แล้ว

    Super Sir 👌 Thank you 🙏
    ± 12V / 10 Amps SMPS Design & Circuit with Calculation

  • @viswanathanharikrishnan
    @viswanathanharikrishnan 2 ปีที่แล้ว +1

    very useful, thankyou sir

  • @premkumarj1714
    @premkumarj1714 2 ปีที่แล้ว

    U r great sir explanation is very good useful for all u r tamil very nice sir.thanu very much.

  • @abdulrazakchokli9496
    @abdulrazakchokli9496 2 ปีที่แล้ว +1

    Sir Very good tutorial

  • @sankarswaminathan6752
    @sankarswaminathan6752 2 ปีที่แล้ว +1

    Fantastic sir...Great work

  • @worldnumberonerichestmanyo6066
    @worldnumberonerichestmanyo6066 หลายเดือนก่อน +1

    Good 👍👍 sir

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 ปีที่แล้ว +1

    நன்றி..!

  • @manivelrmanivel5305
    @manivelrmanivel5305 ปีที่แล้ว

    நல்ல விலக்கம் அய்யா நன்றிகள் பல.

  • @sanaseer2120
    @sanaseer2120 2 ปีที่แล้ว +1

    Excellent 🙏👍👍👍👍

  • @ravisamuvel6418
    @ravisamuvel6418 ปีที่แล้ว

    Very good explanation sir, keep it up

  • @skentrepreneurride8735
    @skentrepreneurride8735 ปีที่แล้ว

    great video for tamil students sir..thankyou sir

  • @saravanans6298
    @saravanans6298 2 ปีที่แล้ว

    Nice explain we wil discuss to on research any way thank u

  • @subramanianpitchaipillai3122
    @subramanianpitchaipillai3122 ปีที่แล้ว

    Good explanation. Thanks.

  • @saminathansri4514
    @saminathansri4514 2 ปีที่แล้ว

    Useful. Video. Thanks. Guru

  • @finalarrow8188
    @finalarrow8188 4 หลายเดือนก่อน

    Really useful. Thank you

  • @vijayvibes947
    @vijayvibes947 7 หลายเดือนก่อน

    Best video for op amp

  • @kumarsmtr7519
    @kumarsmtr7519 ปีที่แล้ว +1

    அண்ணா Passive crossover 1st order ,2 nd order ,3 rd order ,4 th Order பற்றி முழு வீடியோ போடுங்கள் அண்ணா நீண்ட நாட்களாக எதிர் பார்த்து கொண்டுருக்கிறேன்

  • @mohamedjaazil10
    @mohamedjaazil10 ปีที่แล้ว

    Good explanation sir

  • @vijanvijan1936
    @vijanvijan1936 3 หลายเดือนก่อน

    Rmba thanks bro....pls inum niraya tamil a poduga....

  • @mohamedafnaan9146
    @mohamedafnaan9146 5 หลายเดือนก่อน

    Thanks a lot sir.🎉

  • @vijayagajanan2235
    @vijayagajanan2235 2 ปีที่แล้ว

    Thank you very much sir

  • @sathishkrishnanasolar1339
    @sathishkrishnanasolar1339 2 ปีที่แล้ว

    nandri

  • @mahenkansath6864
    @mahenkansath6864 2 ปีที่แล้ว +1

    Thank you

  • @sreenivasansreya6029
    @sreenivasansreya6029 ปีที่แล้ว

    Amazing.

  • @offscreensingers7644
    @offscreensingers7644 2 ปีที่แล้ว +1

    Op amp la technical term ku explain panni thani video podunga.. Like CMRR, GAIN, SLEWRATE

  • @senthilbalu.s646
    @senthilbalu.s646 2 ปีที่แล้ว +1

    Sir i am teaching LIC Subject. So it is very useful for me. Can you tell me which simulation you use ?

  • @sivaram8573
    @sivaram8573 2 ปีที่แล้ว +2

    அண்ணா 4558 ic CENTER Voice circuit ஒரு விளக்கம் கொடுங்களேன் 🙏🙏🙏💐😊

  • @rrelet
    @rrelet 2 ปีที่แล้ว

    well Explain

  • @TAMILTECHVALLIMALAINARESH
    @TAMILTECHVALLIMALAINARESH 7 หลายเดือนก่อน

    Thank you bro

  • @user-nq2cz5zz6u
    @user-nq2cz5zz6u 5 หลายเดือนก่อน

    ❤ thankyou 🎉Anna

  • @paramesdriver
    @paramesdriver 2 ปีที่แล้ว +3

    அய்யா,
    வணக்கம்.தமிழில் எளிதான புரிதல் வழங்கியமைக்கு நன்றிங்க.

  • @santhanaganesh8076
    @santhanaganesh8076 ปีที่แล้ว

    Super explain

  • @mathimathi4713
    @mathimathi4713 10 หลายเดือนก่อน

    Thanks you so very much sir isro exam pass aeruvan

  • @sethusethuramalingam4735
    @sethusethuramalingam4735 4 หลายเดือนก่อน

    Nice sir

  • @chinrajchinraj7638
    @chinrajchinraj7638 ปีที่แล้ว

    Nice

  • @vragavan2020
    @vragavan2020 ปีที่แล้ว

    Nice video

  • @sundareshanp
    @sundareshanp 2 ปีที่แล้ว

    Super sir

  • @gurunadhan2666
    @gurunadhan2666 2 ปีที่แล้ว

    🔥❤️❤️

  • @alexdeepak85
    @alexdeepak85 2 ปีที่แล้ว

    Sir can you make video for marine refrigeration system 1) gas charging procedure 2) how to start stand by system.

  • @VenkatesanS
    @VenkatesanS 2 ปีที่แล้ว +1

    What an explanation!! Great work except bit lengthy.

  • @VenkatesanS
    @VenkatesanS 2 ปีที่แล้ว

    some how I keep failing to use up my 3ohm -20w speaker on LM386 using 9V - VCC.Signal from 3.5mm jack is not getting amplified.

  • @moorthyrasiah6011
    @moorthyrasiah6011 2 ปีที่แล้ว

    Sir very cler

  • @gokulkrishna5693
    @gokulkrishna5693 2 ปีที่แล้ว +1

    Sir please explain (ZVS Driver) circuit 🙏

  • @badrinavi5940
    @badrinavi5940 ปีที่แล้ว

    Sir explain about encoder decoder & resolver

  • @sundaravadanamdevapitchai6491
    @sundaravadanamdevapitchai6491 2 ปีที่แล้ว

    Piease explain about remote control working principle in tv receiver and in general program ic.sundaravadanam,Technician

  • @sciencesubway862
    @sciencesubway862 2 ปีที่แล้ว

    Circuit edit panna ena app use pandriga sir.

  • @tamila2z6490
    @tamila2z6490 10 หลายเดือนก่อน

    Super sir 🎉🎉🎉😂😂😂

  • @nithurshanmahendran
    @nithurshanmahendran หลายเดือนก่อน

    Hi sir,
    How to make voltage low alarm system using external power supply?

  • @elumalaika9887
    @elumalaika9887 ปีที่แล้ว +1

    சரி சார் பிலாட் பீசிபி ஐசி ரிஜுஸ்டர் ஆல் ஒர்ஜூனல் ஸ்பேர் நாங்க வாங்கரது எப்படினு சொல்லுங்க புரோ அப்பதான் நாங்க பிசிபி போடமுடிழும் திருவன்னாமலை எல்லாமே சைனா ஐசி தான் தாரங்க ரேட் ஒர்ஜூனல் ரேட் கேக்கராங்க ஸ்பேர் வாங்க நல் வயிஇருந்தா சொல்லுங்க புரோ

  • @sudhagarjayaraman3241
    @sudhagarjayaraman3241 2 ปีที่แล้ว

    Simple Dc Regulated Power Supply how to make own .Sir pls upload this video before resume ur duty .

  • @kabinkishore9920
    @kabinkishore9920 2 ปีที่แล้ว

    Bro ninga use panra simulation software enna

  • @alaguraja6660
    @alaguraja6660 ปีที่แล้ว

    Sir can we do current to voltage with opamp

  • @ganesanvg2837
    @ganesanvg2837 2 ปีที่แล้ว

    Ir sensor and ir receiver explain sir (remote control tv and others circuit)

  • @kabinkishore9920
    @kabinkishore9920 2 ปีที่แล้ว

    Ninga use panra software enna bro

  • @jananisaravanan4145
    @jananisaravanan4145 2 ปีที่แล้ว

    Voltage divider use pannumpothu amps change aakumaa pls replay

  • @sandrutaswin9240
    @sandrutaswin9240 2 ปีที่แล้ว

    Pir sensor wiring details sollunga sir

  • @vpmsanthosh
    @vpmsanthosh 2 ปีที่แล้ว +1

    Helo sir

  • @velusamypothiraj2300
    @velusamypothiraj2300 2 ปีที่แล้ว +1

    How to find components name in pcb

  • @chiplevel3504
    @chiplevel3504 2 ปีที่แล้ว

    0:37 Dual in line package அடுத்து circuit ல் junction point இல்லாமல் இருக்கின்றது.

  • @irfanacactech2515
    @irfanacactech2515 6 หลายเดือนก่อน

    29;30 sec voltage divider 10 k 10 k resistor inverting pin input 5 volt thaane vaarum according to divider rules pls clarrify

  • @johnbritto7516
    @johnbritto7516 2 ปีที่แล้ว

    Super sir.how to contact you. Where is your center

  • @mubarakbenu3405
    @mubarakbenu3405 2 ปีที่แล้ว

    sir split ac pcb explain sir pls

  • @prasanthchigurupatii
    @prasanthchigurupatii 9 หลายเดือนก่อน

    Sir, how to minimise offset error

  • @arunk8663
    @arunk8663 ปีที่แล้ว

    Feed back ஐ எதற்காக -ve ல் கொடுங்கவேண்டும் காரணத்தை விளக்குங்கள் சார்

  • @georgen9755
    @georgen9755 4 หลายเดือนก่อน

    Fundamentally many students do not know mathematics...... Many are not able solve simple school maths.... Most videos are maths oriented... I dont know how lecurers who dont know basic maths are employed in most of the polytechnics and private engineeeing colleges.... Most of the polytechnics and engineering colleges cannot pay a salary of even rupees five thousand.......... but the security and housekeeping wardens are provided with transportation accommodation and.... salary as high as scientists??
    Grade II professors are explaining maths.......?..

  • @kandasamyramesh561
    @kandasamyramesh561 ปีที่แล้ว

    simulation error
    1,( spice) DELMIN increased to 4.44089e-016 due to lack of time precision
    2. (spice) transistor GMIN stepping at time=2.35534
    3.(Spice) TRAN Time step too small
    timestep = 5.555112e-017: trouble with node # L1. AVS1 # branch
    automatic stebalizer circuit board
    triple booster 5kv
    for your guidance i prepare a simulation You are my guru
    what is the meaning above error
    how can I solve this

  • @SampathKumar-vr6wz
    @SampathKumar-vr6wz ปีที่แล้ว

    pur

  • @rajesh4603
    @rajesh4603 ปีที่แล้ว

    Onnume puriyala.. Naa civil department

  • @vpmsanthosh
    @vpmsanthosh 2 ปีที่แล้ว +1

    How to contact you

  • @subramanianpitchaipillai3122
    @subramanianpitchaipillai3122 ปีที่แล้ว

    Good explanation. Thanks.

  • @sivasubramanian5461
    @sivasubramanian5461 2 หลายเดือนก่อน

    Thank you sir

  • @pk92kkdi
    @pk92kkdi 7 หลายเดือนก่อน

    Thank you

  • @muniasaamysubbiah3406
    @muniasaamysubbiah3406 2 ปีที่แล้ว

    Super sir

  • @sivasubramanian5461
    @sivasubramanian5461 2 หลายเดือนก่อน

    Thank you sir

  • @sivasubramanian5461
    @sivasubramanian5461 2 หลายเดือนก่อน

    Thank you sir

  • @sivasubramanian5461
    @sivasubramanian5461 2 หลายเดือนก่อน

    Thank you sir

  • @sivasubramanian5461
    @sivasubramanian5461 2 หลายเดือนก่อน

    Thank you sir

  • @sivasubramanian5461
    @sivasubramanian5461 2 หลายเดือนก่อน

    Thank you sir