Pu Wood Polish Full Work | wood polish in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2022
  • wood polish work PU wood polish full work
    royal wood polish work
    thakkolam
    #woodpolish #royalwoodpolishwork

ความคิดเห็น • 120

  • @prabhuPrabhu-sw4lr
    @prabhuPrabhu-sw4lr ปีที่แล้ว +3

    அருமை சூப்பர் மிகச் சிறப்பாக இருந்தது

  • @leelavantishah5209
    @leelavantishah5209 ปีที่แล้ว +3

    Omg so many work very nice video parfect Processing 👍👌🌹🌹🌹

  • @mangalapurambjohnvck8217
    @mangalapurambjohnvck8217 ปีที่แล้ว +2

    Very Very amazing good quality work.

  • @pulsarsenthil6818
    @pulsarsenthil6818 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா work 🥰👌🤗

  • @garywall1572
    @garywall1572 5 หลายเดือนก่อน +1

    Wow, incredible workmanship and all by hand as things used to be, you should be very proud. I loved watching this video, im a restorer and always eager to learn. Thankyou.

  • @vetrivelm3403
    @vetrivelm3403 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு 👍

  • @keshabchatterjee8708
    @keshabchatterjee8708 ปีที่แล้ว +2

    Excellent your work. Like 👍. Very good 👍.

  • @vitchuedits7355
    @vitchuedits7355 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐🙏

  • @selvanayagam1384
    @selvanayagam1384 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு புது வீடு கட்டி முடியும் நேரத்தில் இந்த பதிவு பயனுள்ளதா இருந்தது நன்றி வாழ்த்துக்கள்

  • @balakrishna9705
    @balakrishna9705 ปีที่แล้ว

    Super work machha

  • @sonasuresh3019
    @sonasuresh3019 ปีที่แล้ว +2

    Wow..super bro..

  • @SureshKumar-iz1uh
    @SureshKumar-iz1uh ปีที่แล้ว +2

    Super ji👍

  • @prjawahar5879
    @prjawahar5879 ปีที่แล้ว +2

    Great work

  • @rishabhkumar2617
    @rishabhkumar2617 ปีที่แล้ว +4

    Very very beautiful ❤️❤️❤️ polish work bro 🙏🙏🙏

  • @jopsephroy9374
    @jopsephroy9374 ปีที่แล้ว +2

    Very nice 👍

  • @wajidfurniture82660
    @wajidfurniture82660 ปีที่แล้ว +3

    Mind bloing

  • @ganesanganesan-ub2sg
    @ganesanganesan-ub2sg ปีที่แล้ว +2

    Semma 👍👍

  • @ashiksk8264
    @ashiksk8264 ปีที่แล้ว +5

    Excellent ❤

  • @ragavendrakalakabandi194
    @ragavendrakalakabandi194 ปีที่แล้ว +2

    Super Anny👍👍

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 ปีที่แล้ว

    Eppa super pa

  • @brightmedia7964
    @brightmedia7964 ปีที่แล้ว +2

    Super anna

  • @Princesejd078
    @Princesejd078 ปีที่แล้ว

    Behtarin khubsurat design hai aapka yah men darvaje ka

  • @vithyanandhanvithyanandhan5221
    @vithyanandhanvithyanandhan5221 ปีที่แล้ว +2

    nice work

  • @noufalmoorkanad8561
    @noufalmoorkanad8561 ปีที่แล้ว +1

    Super👍🏻

  • @shanmugil5659
    @shanmugil5659 11 หลายเดือนก่อน

    Excellent

  • @MostafaKamal-xz5uh
    @MostafaKamal-xz5uh 11 หลายเดือนก่อน +1

    beautiful

  • @asvharanadhhcw2800
    @asvharanadhhcw2800 ปีที่แล้ว

    Super👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @prasaths5151
    @prasaths5151 2 หลายเดือนก่อน

    Nice work

  • @gedjatai
    @gedjatai ปีที่แล้ว +2

    I want to buy STL vectors of wooden door, do you have or know where to find?

  • @praveenkumar-wc4bd
    @praveenkumar-wc4bd ปีที่แล้ว +1

    Spr padak old ku eppadi polish podalam pls

  • @shalakabhatawadekar7870
    @shalakabhatawadekar7870 3 หลายเดือนก่อน

    Dhoop chav door hai kya?

  • @shalakabhatawadekar7870
    @shalakabhatawadekar7870 3 หลายเดือนก่อน

    Door look good in this vedio

  • @venkatsathiya2640
    @venkatsathiya2640 ปีที่แล้ว +2

    👌👌👌

  • @Anithiruthycreations
    @Anithiruthycreations ปีที่แล้ว +1

    Stain cheyumboth puselerile appaly panakudatha

  • @meenu6077
    @meenu6077 หลายเดือนก่อน +1

    Oru biroluku intha finishing seiyanumna price yevlo agum bro

  • @prathapp3617
    @prathapp3617 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா

  • @shalakabhatawadekar7870
    @shalakabhatawadekar7870 3 หลายเดือนก่อน +1

    After polishing the door look wow which is look in starting in this video but when this vedio becomes over/end then this door look ok how it possible?

  • @crazytractordrive
    @crazytractordrive ปีที่แล้ว

    Nice

  • @kaviofficial2713
    @kaviofficial2713 8 หลายเดือนก่อน

    How much cost one front door

  • @sounderajan9115
    @sounderajan9115 ปีที่แล้ว +1

    Paddak or teak which is best

  • @SivaS-ym3ol
    @SivaS-ym3ol ปีที่แล้ว +4

    சூப்பர் தம்பி

  • @user-fp1qf1dq9d
    @user-fp1qf1dq9d ปีที่แล้ว

    ပညာသင်ပေးပါလားညီအကိုရေ

  • @SanjoySanjoy-xb8uc
    @SanjoySanjoy-xb8uc หลายเดือนก่อน +1

    এই দরজা গুলি পশ্চিম বাংলা তে পাওয়া যাবে দাদা

  • @ezhumalipraba3462
    @ezhumalipraba3462 ปีที่แล้ว +1

    👍👍👍👌👌👌Hi

  • @suriyaprakash6489
    @suriyaprakash6489 หลายเดือนก่อน +1

    Anna
    pu polish rate?
    Normal Polish rate?
    Material & without material solluga anna

  • @mymemories4849
    @mymemories4849 ปีที่แล้ว +1

    What colour did you use

  • @SasiKumar-kn9pp
    @SasiKumar-kn9pp ปีที่แล้ว +1

    Pro ree work rate evlo pls Sollunga

  • @kattubadibhagavan8292
    @kattubadibhagavan8292 ปีที่แล้ว

    Cost forward

  • @mahaduthombare7652
    @mahaduthombare7652 ปีที่แล้ว +1

    Hindi me video banao kuch samajh nahi aaya paint konsa use kiyaa

  • @praneethgowder
    @praneethgowder ปีที่แล้ว +4

    6.5 hight width : 4 feet what will be the price sir

  • @pavic8393
    @pavic8393 ปีที่แล้ว

    Hi can we paint matte black for indian teak wood door ??

  • @maheshmh8111
    @maheshmh8111 ปีที่แล้ว +3

    Sir rate solunga

  • @abdulhameed-gz4hh
    @abdulhameed-gz4hh ปีที่แล้ว +13

    Door ku ivlo work panra painter ipa than pakre

  • @Siddu_Arush
    @Siddu_Arush 3 หลายเดือนก่อน +1

    Hyd lo work? Are u coming..?

  • @ramuramu-gj1nd
    @ramuramu-gj1nd 6 หลายเดือนก่อน

    I liked your comment thank you

  • @kaalirai5059
    @kaalirai5059 10 หลายเดือนก่อน +1

    Pollachi la vandhu panni thara mudiyuma. Nan padauk wood la door potirukan

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  10 หลายเดือนก่อน

      வருவோம் அண்ணா

    • @kaalirai5059
      @kaalirai5059 10 หลายเดือนก่อน +1

      @@royalwoodpolishwork contact number kudunga

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  10 หลายเดือนก่อน

      @@kaalirai5059 Google Anna

  • @parveentajrahaman6109
    @parveentajrahaman6109 6 หลายเดือนก่อน +1

    you missed cleaning prosses.

  • @sekarank8185
    @sekarank8185 ปีที่แล้ว

    ப்ரோ pu மேல என்சி டின்னர் யூஸ் பண்றீங்க அது பபுள்ஸ் வராதா ப்ரோ வெடிக்காதா ப்ளீஸ் சொல்லுங்க

  • @user-wp5do6kt4p
    @user-wp5do6kt4p 4 หลายเดือนก่อน

    இதே நிறத்தில் இருக்கும் எங்கள் சோபா சின்ன சின்னதாக சில இடங்களில் சொட்டை இருக்கிறது அதற்கு எப்படி என்ன மெட்டீரியல் பயன்படுத்தி ரீ பாலீஷ் செய்வது?

  • @rebamvantepaka9033
    @rebamvantepaka9033 3 หลายเดือนก่อน +1

    Colar? apoxi?

  • @bukkadathukumar7808
    @bukkadathukumar7808 ปีที่แล้ว +1

    Telugu language Translate bro

  • @apraveenaadhithya2346
    @apraveenaadhithya2346 ปีที่แล้ว

    என்ன maram னு எப்டி kandu pudipinga

  • @SasiKumar-kn9pp
    @SasiKumar-kn9pp ปีที่แล้ว +1

    New door polis panna enna rate pro

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  ปีที่แล้ว +2

      டிசைன் ஒர்க் இருந்தால் இங்கு 10000 ரூபாய் லேபர் மட்டும் ஆகும் அண்ணா pu wood polish work

    • @SasiKumar-be3yc
      @SasiKumar-be3yc ปีที่แล้ว +1

      @@royalwoodpolishwork ஹைய்யய்யோ நா 8000 தான் வாங்குறேன் எனக்கு போதும் அண்ணே

  • @hemalatha-du4xn
    @hemalatha-du4xn ปีที่แล้ว +1

    Phone no google la yena paakanum

  • @AshokAshwanth-ck3ux
    @AshokAshwanth-ck3ux ปีที่แล้ว +1

    Pu polish thuni la podalamma

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  ปีที่แล้ว

      போடலாம் ஆனால் அதிகமாக ஏறாது கையில் பாலீஷ் ஒட்டிக்கொள்ளும் அண்ணா

  • @vaddevenkatesh8112
    @vaddevenkatesh8112 ปีที่แล้ว

    😀❤️🎉👍dui😅😍

  • @RR-lf1nr
    @RR-lf1nr ปีที่แล้ว +1

    ENDAVITLA KADAWU POLISH PANNAWENUM AITAM NAME ANUPPAWUM

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  ปีที่แล้ว

      Okay Anna 👍

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  ปีที่แล้ว

      1. Asian paints pu sealar exterior
      2. Asian paints pu polish exterior
      3. Pu thinner Asian paints
      4. NC thinner sheenlac
      5. Teak wood stainar
      6. Walnut wood steiner
      7. Water eamory sheet
      120N/,180N ,220N
      8. Roll Eamere seet 100N/4 m
      9. Metal Paste
      10. White cotton waste
      11. Buffing sheet
      12. Putti chowk powder
      13. Yellow ,brown, red
      Powders 100 gram (all)
      14. Mask tape 1 inch
      15. Newspaper
      15. Cotton cloth mallu tuni
      16. 2 inch Putty tagudu

  • @ra2ja13
    @ra2ja13 10 หลายเดือนก่อน +1

    சின்ன சின்ன ஓட்டையை இருக்கு அதை எப்படி மறைப்பது

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  10 หลายเดือนก่อน

      கையால் பாலிஷ் போடும் போது தேன் மெழுகில் பார்க்க வேண்டும் அண்ணா ஸ்ப்ரே பாலிஷ் செய்யும் போது சாக் பவுடர் பட்டி பார்க்க வேண்டும் அண்ணா

  • @lakshmilakshmi1411
    @lakshmilakshmi1411 ปีที่แล้ว +2

    Hi sir is this life time validity

  • @ramprasath8730
    @ramprasath8730 ปีที่แล้ว +1

    நீங்க எந்த ஊர்

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  ปีที่แล้ว +1

      காஞ்சிபுரம் அருகே தக்கோலம் அண்ணா

  • @somirch5668
    @somirch5668 ปีที่แล้ว +1

    Did not use filler

  • @murugan.rajxxx3842
    @murugan.rajxxx3842 ปีที่แล้ว

    தம்பி உங்க போன் நம்பர் சொல்லுக

  • @saravanaagayathri830
    @saravanaagayathri830 3 หลายเดือนก่อน +1

    இதற்கு எவ்வளவு செலவாகும் பிரதர்?

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 หลายเดือนก่อน

      Local area material and labour 20,000

    • @ananda8999
      @ananda8999 หลายเดือนก่อน

      I need door with pu finishing

  • @to-kt9og
    @to-kt9og ปีที่แล้ว +2

    ஒரு டோர் நன்றாக மெருகு ஏற்ற
    எத்தனை லிட்டில் பியூ சீலர் பியூ கிளாசி தேவை படும் ஐய்யா

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  ปีที่แล้ว +2

      பியூ சிலர் பஸ்ட் கோட் ஆப் லிட்டர் செகண்ட் கோட் முக்கால் லிட்டர் 3 கோட் ஒரு லிட்டருக்கும் குறைவாக பாலிஷ் அண்ணா

    • @to-kt9og
      @to-kt9og 9 หลายเดือนก่อน

      ​@@royalwoodpolishworkநான் ஒரு டோருக்கு மூன்று லிட்டர் பியூ சிலர்
      இரண்டு லிட்டர் பியூ கிளாசி இரண்டு லிட்டர் பியூ தின்னர் செலவு செய்து வருகிறேன் ஐய்யா.
      ஒரு டோருக்கு மெட்டிரியல் 7000 ஆயிரம் ஆகவும்
      கூலி 10000 ஆயிரம் ஆகவும் வாங்கி வருகிறேன் ஐய்யா.
      ஒரு சதுர அடிக்கு பியூ பாலிஷ் செய்ய 3.50 ரூபாய் செலவு செய்ய மட்டுமே நீண்ட கால பளபளய்பு தன்மை கிடைக்கும் ஐய்யா இருபது ஆண்டுகள் மேலும் அப்படியே இருக்கும் ஐய்யா

  • @sureshestherbritto6393
    @sureshestherbritto6393 ปีที่แล้ว +1

    Unga contact no kudunga

  • @RaviRamdoss-bv5cw
    @RaviRamdoss-bv5cw 10 หลายเดือนก่อน +1

    பிப்டிஇல்லபைவ்கிராம்தம்பிபதட்டபடாத

  • @chokkalingamr6166
    @chokkalingamr6166 ปีที่แล้ว +1

    நான் சொல்றேன்னு கோச்சிக்காதீங்க இன்னைக்கு நீங்க சொல்லி கொடுத்து இருக்கீங்க நாளைக்கு நீங்க சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவீங்க ஏன் சொல்றேன்னா வீட்டுக்காரங்களும் இதை பாப்பாங்க புதுசா தொழில் கத்துக்குறவங்க இதை பாப்பாங்க நான்15 வருஷமா நான் இப்ப நான் ஒரு வேலை பார்க்கிறேன் என்றால் அந்த தொழிலுக்கு ஒரு மரியாதைஅது இல்லாம போயிடுச்சு நீங்களும் இதை சொல்லிக் கொடுத்துட்டு இருந்தீங்கன்னா நாளைக்கு வீட்டுக்காரனை அந்த வேலையை செஞ்சுருவான் அப்புறம் நம்ம சோத்துக்கு.. நம்ம தொழிலுக்கு இன்னும் ஒரு மரியாதை இருக்கு அத கடைப்பிடிங்க இதை நீங்க சொல்லிக் கொடுத்துட்டு போயிட்டீங்கன்னா நாளைக்கு நான் வேற தொழில் பார்த்துகிட்டு போகணும் நான் போகணும்

    • @rafikcolorart
      @rafikcolorart 10 หลายเดือนก่อน

      Eallarum ealla vealaiyum senjida mudiyathu so dont wory

  • @j.sinterior6963
    @j.sinterior6963 ปีที่แล้ว

    Ethu thappu pu Mela nc adikka kudathu porinsu varum nc la color poddudu athu Mela pu add pannanum

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  ปีที่แล้ว

      எதுவும் வரவில்லை அண்ணா

  • @chokkalingamr6166
    @chokkalingamr6166 ปีที่แล้ว

    டோர் பாலிஷ் பண்ணீங்கன்னா அதை காமிங்க வியூ பண்ணுங்க போதும் இவ்வளவு வொர்க் இல்லை இவ்வளவு வேலை இருக்குன்னு சொல்லி காமிச்சீங்கன்னா நாளைக்கு மத்தவங்க எப்படி தொழில் பண்ணுவாங்க

  • @suriyaprakash.s6759
    @suriyaprakash.s6759 ปีที่แล้ว +1

    Gurunatha number kkuduga please

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  ปีที่แล้ว +1

      இன்ஸ்டாகிராம் ஃபாலோ பண்ணுங்க ப்ரோ

    • @periannanjaya6652
      @periannanjaya6652 ปีที่แล้ว

      சூப்பர்

    • @ayyappanayyappa7039
      @ayyappanayyappa7039 ปีที่แล้ว

      @@royalwoodpolishwork mobile number kudunga anna

  • @thilakthilagaraj7189
    @thilakthilagaraj7189 ปีที่แล้ว +1

    Sir unga cell number kudunga sir

  • @skkarthik6239
    @skkarthik6239 ปีที่แล้ว

    Contact number irukka

  • @TamilSelvan-su5id
    @TamilSelvan-su5id ปีที่แล้ว

    Unga phone number venum anna

  • @naveengowda2704
    @naveengowda2704 ปีที่แล้ว +3

    How much cost one front door