ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Asian Paints Pu Wood Polish Mixing | Apply | Full Work

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 มี.ค. 2021
  • how to use Asian Paints PU wood polish
    PU wood polish full work
    #woodpolish
    #Asian_Paints
    #Wood_polish

ความคิดเห็น • 187

  • @balunatarajan
    @balunatarajan 2 ปีที่แล้ว +3

    This gave super finish to my doors/sofa/dining tables... with brush/hand

  • @gowthams2022
    @gowthams2022 7 หลายเดือนก่อน +1

    Wood stainer,wood primer,wood putty,wood filler,sanding sealer இதற்கெல்லாம் என்ன வித்தியாசம் அதனுடைய பயன் என்ன என்று தனியாக ஒரு காணொளி பதிவிடவும்.wood putty and wood filler and wood primer same or different from other?

  • @ravivarmaravivarma2280
    @ravivarmaravivarma2280 3 ปีที่แล้ว +2

    தனக்கு தெரிந்த கலையை
    மற்றவர்களுக்கும். சொல்லிக்கொடுப்பது
    என்பது. பெறியமனசுவேனும். அப்படி
    கற்பவர்களஏ. அதிலே புதிய
    புதிய முயற்சிகளை செய்து
    புதுமை களை படைத்து. கலையை அடுத்த கூட்டத்திற்கு. கொண்டுசெல்வார்கன்.

  • @IbrahimMPKA
    @IbrahimMPKA 2 หลายเดือนก่อน

    Sanding sealer aditha kathavil pu sealer adikkalama

  • @areefam1296
    @areefam1296 3 ปีที่แล้ว +2

    Super super

  • @user-jm1lx2dq5g
    @user-jm1lx2dq5g 4 หลายเดือนก่อน +1

    Sir pu polish sheelar adi hitu piragu
    Color adikum pothu saatha sheelar
    Kalanthu adicha piragu emery sheet
    Thevaillaya ?

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 หลายเดือนก่อน

      வேண்டாம் அண்ணா seanding sealer
      கம்மியா கலக்க வேண்டும் 1 NC Thinner sealer 50 ml to 100 ml

  • @sjebamanijshilpal3302
    @sjebamanijshilpal3302 ปีที่แล้ว +1

    Work is very smart brother

  • @chinnadora5705
    @chinnadora5705 2 ปีที่แล้ว

    చాలా బాగుంది nandri..

  • @neetheeswaranneethees5913
    @neetheeswaranneethees5913 3 ปีที่แล้ว +4

    Bro polish gun eppidi adjust pannanum g

  • @balajibala9410
    @balajibala9410 2 หลายเดือนก่อน +1

    தங்கள் ஒர்க் அருமை! கன்க்கும் ஓசுக்கும் இடையில தண்ணி வருது அது எப்படி சரி செய்வது ? இதேபோல் ஒரு சைடு அடிச்சா இன்னொரு சைடு புகைப் படிந்த மாதிரி ஆகிறது அது எப்படி சரி செய்வது ?

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  2 หลายเดือนก่อน

      இன்னொரு பக்கத்துக்கு அடிக்கும் முன்பு அடித்த பக்கத்தை நியூஸ் பேப்பரால் கவர் செய்ய வேண்டும்

  • @sathishsathish8549
    @sathishsathish8549 ปีที่แล้ว

    Brushil adikkumppothu bobbuls varuma. Eppadi sari seivathi

  • @arumugavelan6961
    @arumugavelan6961 3 ปีที่แล้ว +2

    Very good wook.....👍👍

  • @bakthavatsalamvenkatesan2283
    @bakthavatsalamvenkatesan2283 2 ปีที่แล้ว

    Super work. god bless you.

  • @shyamparavai1986
    @shyamparavai1986 2 ปีที่แล้ว

    அண்ணா கருப்பு காலர் நல்ல இருக்கணும் சொல்லுங்க. Glass Mari irukanum

  • @selvarajsubramanian8570
    @selvarajsubramanian8570 2 ปีที่แล้ว +1

    1 main door polish ku evlo labour sir

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 ปีที่แล้ว

    Thanks very much brother. God black you always happy.

  • @sunilreddy8715
    @sunilreddy8715 7 หลายเดือนก่อน +1

    Good

  • @jaivel4177
    @jaivel4177 3 ปีที่แล้ว

    Bro 2door panradhu ku mission polish evalo vanguringa

  • @Mallipaintcreations
    @Mallipaintcreations 2 ปีที่แล้ว

    Super

  • @prabhuPrabhu-sw4lr
    @prabhuPrabhu-sw4lr 3 ปีที่แล้ว +2

    அருமை 👍👌💐

  • @niruabhiramsurada9178
    @niruabhiramsurada9178 6 หลายเดือนก่อน

    Anna pudi doorla enna metiriol use punning full detalis kelinga anna

  • @govindharasuthangavel5096
    @govindharasuthangavel5096 2 ปีที่แล้ว +1

    Metal past vaikkalam

  • @klabc1462
    @klabc1462 3 ปีที่แล้ว

    நண்பா sanding sealer + NC thinner la wood stainer mix பண்ணிட்டு அதுக்கு மேல பியூ சிலர் யூஸ் பண்ணலாமா சொல்லுங்க ப்ரோ

  • @vijayanvijayan9491
    @vijayanvijayan9491 3 ปีที่แล้ว +4

    Brother materials list send pannuga bro

  • @pulupoochi9818
    @pulupoochi9818 3 ปีที่แล้ว

    PU polish துணி எப்படி பாலிஷ் பன்றது solluga bro

  • @ananthuruthil1887
    @ananthuruthil1887 ปีที่แล้ว +1

    good

  • @palanisamy5374
    @palanisamy5374 3 ปีที่แล้ว +1

    சூப்பர் ப்ரோ 👌👌

  • @haraharamahadevaki2576
    @haraharamahadevaki2576 3 ปีที่แล้ว

    Enga veetla rendu kathavukku pannanum bro… evvalavu agum

  • @SivaS-ym3ol
    @SivaS-ym3ol 2 ปีที่แล้ว

    சூப்பர் அருமை

  • @satishc6469
    @satishc6469 3 ปีที่แล้ว +1

    Nice

  • @gujratpolishworker4214
    @gujratpolishworker4214 3 ปีที่แล้ว +1

    Excellent bro 👌👌👌

  • @nagakolluri913
    @nagakolluri913 3 ปีที่แล้ว +2

    Polish meterial full clarity nemes

  • @unnikrish4696
    @unnikrish4696 2 ปีที่แล้ว

    Do you have anyone in Thrissur who know wood polish since I have some work at my house

  • @sanjaysharma3442
    @sanjaysharma3442 2 ปีที่แล้ว +5

    Sir, about 50% people understand hindi. Kindly make some arrangement to upload videos in Hindi. All Hindi speaking people will appreciate your hard work.

    • @robint9803
      @robint9803 2 ปีที่แล้ว

      😒

    • @sellzapindia7297
      @sellzapindia7297 2 ปีที่แล้ว +3

      5 state, 5 country can understand the tamil..pls learn tamil

    • @johnson.s7776
      @johnson.s7776 ปีที่แล้ว

      @@sellzapindia7297 bro rendaavathu athingama pesura language hindi than.. Adhayum terinjikonga bro.. However i also dont need tat shit... But pesa teryum..

    • @AyyanarLost
      @AyyanarLost ปีที่แล้ว

      Hindi theriyathu poda

  • @chinnadora5705
    @chinnadora5705 2 ปีที่แล้ว

    Police misen le illame bresh le aple panlama sollenge pls..

  • @avi130avi130
    @avi130avi130 ปีที่แล้ว +2

    English subtitle would be very helpful..

  • @blackdiamond8203
    @blackdiamond8203 3 ปีที่แล้ว

    Bro ennaga veetu main door la dark brown paint pannitu, adhuku Mela Touchwood adicharu oru painter. Parka nallave illa. 2 days thaan aachu. Aparam thaan vunga video parthen. Idha sari seiya mudiyuma? Solution sollunga bro....vengai wood.

  • @bala888ff5
    @bala888ff5 3 ปีที่แล้ว

    Hi nanga corpenter than yarrukum kathavu seiyanuma brothers

  • @fun8706
    @fun8706 3 ปีที่แล้ว

    1 theaku maram door ku evlo aagum amount

  • @Rsangeetha2636
    @Rsangeetha2636 3 ปีที่แล้ว +4

    எங்க கடை இருக்கு சொல்லுங்க போன் நெம்பெர் கூடுங்க ப்றொ 4 கதவு வேணும் விலை என்ன

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 ปีที่แล้ว +6

      நாங்க பாலிஷ் வேலை மட்டும்தான் அண்ணா கதவு விலைக்கு விற்பதில்லை

    • @lrkarthic
      @lrkarthic 2 ปีที่แล้ว +1

      @@royalwoodpolishwork 2 doors pu polish mattum podanum can you do it

  • @bikashmahapatra6042
    @bikashmahapatra6042 ปีที่แล้ว

    Thank s bro 🙏🙏🙏💐💐💐

  • @rajavck2302
    @rajavck2302 3 ปีที่แล้ว

    Pu சீலர் போட்ட பிறகு சான்டிங்சீலர் nc டின்னர் use பன்னலாமா

  • @faisalbiriyummahassan1053
    @faisalbiriyummahassan1053 2 ปีที่แล้ว

    Cost eppidi Kerala vannu cheyyumaa

  • @andekiranmadiga4399
    @andekiranmadiga4399 3 ปีที่แล้ว

    Wall nut before in bottle what meterial using glass or sealor 🤔🤔,,,

  • @shakthi_shorts
    @shakthi_shorts 3 ปีที่แล้ว +2

    Description LA type panni podunga Anna... Material name Apram ethana ml nu... Neenga pesurathu Konjam puriyala. Mathabadi Unga skill Vera level

  • @muneermusafir149
    @muneermusafir149 3 ปีที่แล้ว +2

    Wonderful 💚

  • @sarmamoorthy
    @sarmamoorthy 3 ปีที่แล้ว +1

    What is the procedure for teak wood

  • @goutomdas5872
    @goutomdas5872 2 ปีที่แล้ว

    How can i get this products in bangladesh

  • @manobhuva4042
    @manobhuva4042 2 ปีที่แล้ว +1

    Shenlac polish eppo use pannanam

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  2 ปีที่แล้ว

      இன்று எட்டு மணிக்கு வீடியோ அண்ணா sheenlac wood polish பற்றி

  • @karthickalagar1361
    @karthickalagar1361 3 ปีที่แล้ว

    Supper pro

  • @VelancViji-xg2tp
    @VelancViji-xg2tp 2 ปีที่แล้ว

    super bro

  • @sakthisl7716
    @sakthisl7716 3 ปีที่แล้ว +2

    Pu polish la nc thennar color panna probably varatha bro

  • @durgaprasaddevarakonda8623
    @durgaprasaddevarakonda8623 ปีที่แล้ว +1

    What is the labour and material cost for the polish ??

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  ปีที่แล้ว

      இடத்திற்கு தகுந்தார் போல் ஆகும் அண்ணா நார்மலாக 18 ஆயிரம் ஆகும்

    • @jeyakumar4936
      @jeyakumar4936 ปีที่แล้ว

      18000/ door?

  • @shivaelango9040
    @shivaelango9040 3 ปีที่แล้ว

    Super bro

  • @davidvenkatesh
    @davidvenkatesh 3 ปีที่แล้ว

    Bro yanaku pu lo selar and polish
    Rendume per ondruda eruku
    Selar peru yeppadi varum
    Polish peru yeppadi varum sollungo please

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 ปีที่แล้ว

      அடுத்த வீடியோவில் சொல்கிறேன் அண்ணா

    • @davidvenkatesh
      @davidvenkatesh 3 ปีที่แล้ว

      @@royalwoodpolishwork bro your number send me

  • @vijaychandru193
    @vijaychandru193 2 ปีที่แล้ว +1

    நண்பா நிலை கதவில் கருப்பாக உள்ளது அதை நீக்க என்ன செய்வது

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக கலர் தான் செய்ய வேண்டும் அண்ணா அல்லது கருப்பு கலரை நீங்கும் வரை சீவி எடுக்கவேண்டும்

    • @vijaychandru193
      @vijaychandru193 2 ปีที่แล้ว +1

      @@royalwoodpolishwork நன்றி நண்பா

  • @jjpaintinggroup1396
    @jjpaintinggroup1396 3 ปีที่แล้ว +1

    Pu கிளாசிக் முன் பக்கம் அடித்த பிறகு டோர் எவ்வளவு நேரம் கழித்து மாத்தி போட வேண்டும்...

  • @ponselviselvi9312
    @ponselviselvi9312 3 ปีที่แล้ว

    Anna வேப்ப மரம் வாரினிஸ் போடுங்க

  • @b.nalini9173
    @b.nalini9173 9 หลายเดือนก่อน +1

    அண்ணா நீங்க எந்த ஊர்

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  9 หลายเดือนก่อน

      நான் காஞ்சிபுரம் அருகே தக்கோலம்

  • @thebskeerthan
    @thebskeerthan ปีที่แล้ว

    Polish brighter than my future

  • @premkumar-pm4ww
    @premkumar-pm4ww 3 ปีที่แล้ว

    Gloss apply two coats or one coat ??

  • @frankking4070
    @frankking4070 3 ปีที่แล้ว

    Bro already pu sheeler adichadhuku .
    Marubadium adikanumna
    fullaa remove pannanumaa
    Illa apadiye marubadium adikalamaa

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 ปีที่แล้ว

      பியூ சிலர் போட்டு இருந்தால் மறுபடியும் தேய்த்துவிட்டு பியூ சிலர் அப்ளை பண்ணலாம்

  • @svivek2491
    @svivek2491 3 ปีที่แล้ว

    Clothes yathu use pannuvaga

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 ปีที่แล้ว

      காட்டன் துணி காடா துணி

  • @ariharanariharan8948
    @ariharanariharan8948 2 ปีที่แล้ว

    👍😍

  • @thiraviamlouis2078
    @thiraviamlouis2078 2 ปีที่แล้ว +1

    அறுமை இத்தகய பாலீஸ் போடுவதர்க்கு கதவுக்கு எவ்வளவு வாங்குவீர்கள்

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  2 ปีที่แล้ว

      லேபர் மட்டும் பத்து ஆயிரம் ஆகும் அண்ணா

  • @abhayasanbad5355
    @abhayasanbad5355 3 ปีที่แล้ว

    if u will use English or hindi yr views will be better and increase day by day

  • @pisthakki2133
    @pisthakki2133 2 ปีที่แล้ว +1

    போன் நம்பர் கொடுங்கள். 4 டோர், 1 சோபா & 1 கட்டில் பாலிஷ் போடும்! நீங்கள் செய்ய முடியுமா!

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  2 ปีที่แล้ว

      நீங்க எந்த ஊர் அண்ணா

  • @ramramem8653
    @ramramem8653 2 ปีที่แล้ว

    Anna thakuu wood colour mixing solugal

  • @user-tu5wl2st6p
    @user-tu5wl2st6p ปีที่แล้ว

    Ok

  • @asvharanadhhcw2800
    @asvharanadhhcw2800 3 ปีที่แล้ว +1

    Nice👍

  • @sjebamanijshilpal3302
    @sjebamanijshilpal3302 ปีที่แล้ว

    Door back side spray time

  • @prasadkumardas3442
    @prasadkumardas3442 3 ปีที่แล้ว

    All India delivery this one

  • @anandbalaji6852
    @anandbalaji6852 3 ปีที่แล้ว

    Super doubt Clear

  • @faizalrahman6262
    @faizalrahman6262 2 ปีที่แล้ว

    One doreku yevalo vangareenga bro

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  2 ปีที่แล้ว

      டிசைன் ஒர்க் பொருத்து அண்ணா

    • @faizalrahman6262
      @faizalrahman6262 2 ปีที่แล้ว +1

      Ok anna Naanum paiting dha therinjukala nu ketey anna

  • @sjebamanijshilpal3302
    @sjebamanijshilpal3302 ปีที่แล้ว

    Wonder Car St amount

  • @damu8843
    @damu8843 2 ปีที่แล้ว

    Brother your not using polish sheenlac or asian polish why tell me bro

  • @MariMari-gx8lm
    @MariMari-gx8lm 3 ปีที่แล้ว

    💯👌

  • @ingem1237
    @ingem1237 2 ปีที่แล้ว

    durability

  • @bebi5522
    @bebi5522 3 ปีที่แล้ว +1

    Veli oorukum door polish ku varuveengala... Brother. Unga contact number iruntha anupunga.

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 ปีที่แล้ว +1

      அருகில் இருந்தால் வருவோம் அண்ணா உங்கள் ஊர்

    • @bebi5522
      @bebi5522 3 ปีที่แล้ว

      @@royalwoodpolishwork நன்றி சகோ.

  • @sjebamanijshilpal3302
    @sjebamanijshilpal3302 ปีที่แล้ว

    1 door material polish seller letters

  • @kannang2316
    @kannang2316 3 ปีที่แล้ว +1

    Ratesir

  • @feelthirsty5111
    @feelthirsty5111 3 ปีที่แล้ว

    Bro...வேங்கை கதவிற்க்கு பாலிஷ் செய்ய எவ்வளவு??...வந்தவாசிக்கு வருவீர்களா?

  • @paintjunctionpanipat4291
    @paintjunctionpanipat4291 3 ปีที่แล้ว

    அனா யே பிரதிபலிக்க 👌

  • @gujratpolishworker4214
    @gujratpolishworker4214 3 ปีที่แล้ว +1

    How much time take one door bro 👍

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 ปีที่แล้ว

      1 entrance door Three people for three days bro

    • @georgeroy7880
      @georgeroy7880 3 ปีที่แล้ว

      3 days 1 labour

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 ปีที่แล้ว

      @@georgeroy7880 9 labour

    • @georgeroy7880
      @georgeroy7880 3 ปีที่แล้ว

      1 aal 3 naal saynjaal ethana labour aakum ....9 alla 3 labour akumennu thaan sonnathu purinjitha 😁😁😁

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 ปีที่แล้ว

      @@georgeroy7880 எனக்குதான் கணக்கு தெரியவில்லை அண்ணா 😭😭

  • @ingem1237
    @ingem1237 2 ปีที่แล้ว

    so much confusion for beginers, pl make a single method / one item video

  • @rajaravi9376
    @rajaravi9376 3 ปีที่แล้ว

    பாலிஸ் போட்டபிறகு வார்னிஸ் அடிக்கலாமா?

  • @devajani6772
    @devajani6772 3 ปีที่แล้ว +1

    nalla alva maari

  • @vasantkambar6061
    @vasantkambar6061 2 ปีที่แล้ว

    Hindi me please

  • @haveaniceday5721
    @haveaniceday5721 2 ปีที่แล้ว

    Naanum painter tha bro

  • @shajimarattil1638
    @shajimarattil1638 3 ปีที่แล้ว

    ❤❤❤❤🌹🌹🌹🌹🙏🙏🙏👌👌👌👌

  • @dattaharne8261
    @dattaharne8261 ปีที่แล้ว

    Sir Hindi......

  • @bharatkumar1379
    @bharatkumar1379 3 ปีที่แล้ว

    How much prices

  • @PremKumar-gv6fo
    @PremKumar-gv6fo ปีที่แล้ว

    Explanation not clear

  • @amalabdelmjid411
    @amalabdelmjid411 ปีที่แล้ว

    🥇🏅🏅🇲🇦🇲🇦🇲🇦🇲🇦

  • @kiranshivakumar1181
    @kiranshivakumar1181 2 ปีที่แล้ว

    Vii

  • @majeethdaulath5667
    @majeethdaulath5667 3 ปีที่แล้ว +1

    S

  • @jopsephroy9374
    @jopsephroy9374 3 ปีที่แล้ว

    Hi bro 🖐️🖐️🖐️🖐️

  • @k23raj2
    @k23raj2 3 ปีที่แล้ว

    bro budget for one door?
    material?
    charges?

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 ปีที่แล้ว +3

      This work material 6500 - Rs bro

    • @k23raj2
      @k23raj2 3 ปีที่แล้ว +1

      @@royalwoodpolishworkyour location, can you come to nearby kumbakonam for work ?

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 ปีที่แล้ว +2

      @@k23raj2 We cannot go to distant towns

    • @simmandurai9695
      @simmandurai9695 3 ปีที่แล้ว +1

      Bro பாளிஸ் இரண்டு சைடும் போடும்போது ஓரு சைடு டச் ஆகுமே அது எப்படி பன்றது

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 ปีที่แล้ว

      @@simmandurai9695 ஒருநாள் காய விட்டு மறுநாள் அடிக்க வேண்டும் அண்ணா

  • @radhavasan7926
    @radhavasan7926 3 ปีที่แล้ว +1

    சாதாரண சீலர் அடித்த கதவில் பி யூ பாலிஷ் அடிக்கலாமா

  • @TamilToViewers
    @TamilToViewers 3 ปีที่แล้ว +1

    Vasakal polish work