ப. ரஞ்சித், சந்தோஷ் நாராயண் இருவருக்கும் மிக்க நன்றி, சிறந்த இசை சிரந்த பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகும் சார். புது பாடகி செல்வி பிரித்திகா பாடிய வா ரயில் விட போலாமா பாடல் மிக மிக அருமை. வாழ்த்துக்கள் மா. அன்புடன் ஆ. வசந்தன் செல்வி மலேசிய.
"நான் யார் பாடல்" ஒடுக்கப்பட்ட மக்களின் இன்னொரு தேசிய கீதம். வரிகள் அடித்தட்டு மக்களுக்கானது,ஆனால் இசை அமெரிக்க மக்களுக்கானது சந்தோஷ் எங்கேயோ போயிட்டீங்க. தம்பியின் (மாரி) வரிகளில் சனாவின் இசை கலந்து கேட்பது "புளியங்குளம் டு. ஃபுளோரிடா வரை ரசிக்கப்படும் இந்தப்பாடல். வாழ்த்துக்கள்.
Paruththiveeran - originality & raw music of Madurai Pariyerum perumal - originality & raw music of Tirunelveli Experimental! This is one of the reason why many Yuvan fans love SaNa 😇 Congratulations bro!
SANTHOSH NARAYANAN SIR!!!! I am so so so happy that I was born in this generation to listen to your music. The music is so new! Vas Rayil’s chords and Potta Kaatil’s acapella portion.. chanceless. Vijaynarain sir’s voice.. unbelievable talent. This is nature! Thank you sir for capturing such natural music!
Potta Kaatil Poovasam ...... 👌 Aasai or pulveli.... யின் தம்பி மாதிரி இருக்கு சந்தோஷ் அண்ணே சேம... Inde feel... Wow... Anathu part was treat to the ears....
Ella songum super sana sir semma and mari selvaraj and pa ranjith unga rendu peruda speach keke aasaiya iruku and kathir and ananthi ellorukum all the best your team
"எங்கும் புகழ்"பாடல் யார் எழுதியது என்றே தெரியாத நிலையில் வாய் வழி பலராலும் பாடப்பட்டு செவி வழி கேட்ட பாடலை குவைத் நண்பர் ஒருவர் பாடல் ஆசிரியர் யார் என்பதை சொன்ன பிறகு தான் வரிகளுக்கு சொந்தக்காரர் ஐயா சின்னச்சாமி தாசன் என்று தம்பியால் இந்த திரைப்படம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மகிழ்ச்சி.
► 00:00 - Karuppi
► 04:17 - Vanakkam Vanakkamunga
► 07:24 - Potta Kaatil Poovasam
► 14:04 - Engum Pugazh Thuvanga
► 18:33 - Vaa Rayil Vidapolama
► 22:17 - Naan Yaar
Listen to #PariyerumPerumal songs now on:
iTunes ► goo.gl/GbzpGF
Saavn ► goo.gl/iHWdib
Gaana ► goo.gl/XgRaRW
Raaga ► goo.gl/3ZYYKq
Wynk Music ► goo.gl/frfUkp
Jio Music ► goo.gl/TcDZ4G
TH-cam ► goo.gl/sBt5R2
சுப்ரமணியபுரம் பாய்ஸ் ஆய்த எழுத்து நாம்
Naan yaar is best bro i love you
கருப்பி அருமை...
Think Music India சூப்பர்
பாடல்கள் மிக அருமை
ப. ரஞ்சித், சந்தோஷ் நாராயண் இருவருக்கும் மிக்க நன்றி, சிறந்த இசை சிரந்த பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகும் சார். புது பாடகி செல்வி பிரித்திகா பாடிய வா ரயில் விட போலாமா பாடல் மிக மிக அருமை. வாழ்த்துக்கள் மா.
அன்புடன் ஆ. வசந்தன் செல்வி மலேசிய.
நான் யார்?
அரசன் என்று சொல்வோர் உண்டு.
அடிமை என்று நினைப்போர் உண்டு.
ஏர் பிடித்த வாழ்வும் உண்டு.
போர் செய்த கதையும் உண்டு
- பரியேரும் பெருமாள்
இன்று தற்போது கருப்பி பாடல் கேட்கும் போது மிகப்பெரிய வலி அருமை அண்ணன்களே.!
"நான் யார் பாடல்" ஒடுக்கப்பட்ட மக்களின் இன்னொரு தேசிய கீதம்.
வரிகள் அடித்தட்டு மக்களுக்கானது,ஆனால் இசை அமெரிக்க மக்களுக்கானது சந்தோஷ் எங்கேயோ போயிட்டீங்க.
தம்பியின் (மாரி) வரிகளில் சனாவின் இசை கலந்து கேட்பது "புளியங்குளம் டு. ஃபுளோரிடா வரை ரசிக்கப்படும் இந்தப்பாடல்.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் தம்பி மாரி செல்வராஜ் உமது படைப்பு அனைத்தும் தம்பி பா.ரஞ்சித் வழியில் பின்பற்ற எமது வாழ்த்துக்கள் ..........🌺🌺🌹🌹🌹🌻🌻🌻🌻🌻
மரித்த பின்னும் உடலெங்கும்,நீலம் பரவும் நான் யார்..பூதைத்த பின்னும் நீலக் கடலில் நீந்தும் நான் யார்...வரிகளின் வலி...
Paruththiveeran - originality & raw music of Madurai
Pariyerum perumal - originality & raw music of Tirunelveli
Experimental!
This is one of the reason why many Yuvan fans love SaNa 😇
Congratulations bro!
யுவன் சுந்தர் ராஜா SEMA bro.
ஐயா வணக்கம் வணக்கம்ங்கா அருமை தெம்மங்குபாடல்..
இது பாடல்கள் இல்ல இது ஒவ்வொருவரின் உரிமை அருமை பாடல்
00:00 karuppi
04:17 vanakkam vanakkamunga
07:24 potta kaattil
14:04 engum pugal thuvanga
18:33 vaa rayil vida polaama
22:17 naan yaar
you're welcome.
Savior.
Pa.Ranjith and Sana!!! Combination sema super!!! Always Blockbuster!!
NEELAM PARAVUM
Vazhthukkal maari selvaraj anna...அணைத்து பாடல்களும் அருமை... அந்த இரண்டு கிராமிய பாடல்களும் என்னை நம் ஊர் பக்கம் அழைத்து செல்கிறது....
SANTHOSH NARAYANAN SIR!!!! I am so so so happy that I was born in this generation to listen to your music. The music is so new! Vas Rayil’s chords and Potta Kaatil’s acapella portion.. chanceless. Vijaynarain sir’s voice.. unbelievable talent. This is nature! Thank you sir for capturing such natural music!
Vanakkam vanakkamunga too👌😄😎.
By the way, ungala pala SaNa video comments la paathrukken 😅😉
Haha!
You r fan of SaNa or Rahman? 😉😉
Praveen Venugopal SaNa, Rahman, and Ghibran.. I love them because they innovate in music!
அருமையான பாடல்கள் இயக்குனர் பாடலாசிரியர் பாடியவர்கள் இசையமைப்பாளர் அனைவரையும் பாராட்டுகிறேன் மகிழ்ச்சி
பிரித்திகா அருமைடா செல்லம் என்ன ஒரு மனதை மயக்கும் குரல்
Potta kaatil poovasam pure Bliss music 😍😍😍
Potta kaatil poovasam awsome singing.... vera level melody 😍😍😍
1996....1997...வருட தென்மாவட்ட நிலைமை என் கண் முன்னே வந்து சேர்த்த மைக்கு நன்றி அண்ணா
All song super I love you
பட்டம் பெறமலே பாதிலேயே பறந்துட்டியே Vera leval
Flok marly &santhosh anna
Bro view my channel share and subscribe
Potta Kaatil Poovasam ...... 👌
Aasai or pulveli.... யின் தம்பி மாதிரி இருக்கு
சந்தோஷ் அண்ணே சேம...
Inde feel... Wow... Anathu part was treat to the ears....
சந்தோஷ் நாராயணன் தெறிக்க விட்டிங்க Chartbuster album of 2018
சிறப்பு அனைவருக்கும் நன்றி
உங்களின் பணிகள் சிறக்க வாழ்த்துகள்
Santhosh Narayan magic, aural treat , creates great expectations visually. Kudos
மிக்க மகிழ்ச்சி அருமையான வரிகள் கேட்க துன்டும் பாடல்கள் அருமை என் அண்ணன்களே..!
மிக மிக அருமையான பாடல் அழகிய வரிகள் வாழ்த்துகள்
Best of luck SANA sir wishes by Yuvanianss...
Santhosh Anna all songs semma👏👌👌👌.. vazhthukkal...💐💐💐
Songs contains the pure nativity of TIRUNELVELI and Nellai people 👍👍👍 waiting for the movie from Palayamkottai & as usual SANA Rockzz😎😎😎😎
வணக்கம் வணக்கமுங்க பாடல் மண்வாசனை அதிகம் மற்றும் அருமையோ அருமை
Ranjith SaNa Love U guys😍😍😍
Mari bro💙🖤❤️
After hearing this album am totally convinced to become a fan of Santhosh naryanan...😍
கறுப்பி பாடல் வேற லெவல்
மகிழ்ச்சி ஜெய் பீம்...
Potta kaatil poovasam nice music, rayil Vida polama good singing and great lyrics, karuppi pure emotions!!! Great SaNa sir!
Wow..Wow....நான் யார் ..songs Very very very Great..
அனைத்துப்பாடல்களும் அருமை படம் சூப்பரோ சூப்பர்.
P.a Ranjith 🔥 Santosh 😱👍👍Vera dimension! !
Vaa rayil vida polaama ...Sema ..next level experiment from Santhosh Narayan
சாப்பிட்டு கைகழுவி சகுணம் பாத்து சைக்கிள் ஏறி போணவர வரக்காணமே இமானுவேல் தங்கமே எங்கள் இமானுவேல் சிங்கமே.பாடல்
A music treat. A classic album
vaalthukkal director mari selvaraj sir
Sema song va rayil Vida polaama veeraa level....voice......... Prithika super da thangam.....inum neraiya movie paada vazhthukal.....💪👏👏👏👏👏❤️❤️
song of the 21st century. adi Karuppi.. en karuppi.. it triggers you to keep listening more and more.. SaNa Great rendition..
உன் கை படாமல் நீர் பருகும் நான் யார் ...... பாட்டல்ல பாடம் , வாழ்த்துக்கள்
really superb.hats off to Pa.Ranjith &Mari Selvaraj ,Santhosh Narayanan team.such a painful movie.
Congrats awesome Director pa Ranjith
vanakkkam vanakkamunga..such an authentic song . New frontier for SaNa
Wow Wow Sana Vera leval 😍😍😍
அருமை அருமை அருமை
பாடல்கள் அனைத்தும் இனிமை
இசை கம்பிரம்
இசையில் புதியபரிணாமம்
தொடர்க உங்கள் கூட்டணி மென்மேலும்
புதுஇசை விருந்து செவிகளுக்கு ..........
Santhosh Narayanan fan 🔥🔥
Ella songum super sana sir semma and mari selvaraj and pa ranjith unga rendu peruda speach keke aasaiya iruku and kathir and ananthi ellorukum all the best your team
Super ranjith anna neenga vera leval
அருமையான பாடல்கள்
பாடல்கள் அனைத்தும் மனதை கசக்கிப் பிழிகிறது. கருப்பி அழ வைத்தால், நான் யார் பாடல் சிலிர்க்க வைக்கிறது.. மகிழ்ச்சி..
irukamaga pidithu kondathu un padalgal Santhosh
I love all songs and very nice movie thanks to pa. ranjith Anna and mari selvaraj its very great 😍😍😍🤗😍😍🤗
🏆வார்தை வரிகள், வலிகள், வழிகள்!!
SaNa sounds persistently surprising, uprising!!!👍👍👏👏
Santhosh Narayanan ❤❤❤
பொட்டகாட்டில் பூவாசம் செம்ம
Naan yaar Lyrics🔥🔥🔥
Amazing songs! Thanks to Santhosh Narayanan for the heart touching album!
Vivek sir well done ... Ur lyrics 💓 touching.....
சந்தோஷ் இசை எல்லாம் செம...
அருமை!
Super anna. All songs super. Best album santhosh in 2k18
Karuppi wow arumai..💙❤
Wowwww.. beautiful all song...prithika voice very very very cute... singing song
Paadalgal anaithum super. Mikka nanri santos sir super super. Puthu paadagi prithika paadiya vaa rayil vida poolama paadal miga arumai supera irukku sir.prithika unga kuralukku intha paadal arumaiyaaga ullathu. santos sirukkum prithika vukkum ennudaya manamaartha vaalthukkal. Prithika melum melum ithuraiyil munera vaalthikkal.
Anbudan selvee vasanthan malaysia.
Already a fan of Karuppi. Now, Pootta Kaatil Poovasam. What a song
*Potta
Hi Prithika.
Great, Vaaltukkal 👌
Super 👍
Congratulations to all of you, Vetri Nichayam🎇
Naan Yaar..typical ranjith style. Thaaru maaru !! fantastic lyrics by Mari selvaraj .
"எங்கும் புகழ்"பாடல் யார் எழுதியது என்றே தெரியாத நிலையில் வாய் வழி பலராலும் பாடப்பட்டு செவி வழி கேட்ட பாடலை குவைத் நண்பர் ஒருவர் பாடல் ஆசிரியர் யார் என்பதை சொன்ன பிறகு தான் வரிகளுக்கு சொந்தக்காரர் ஐயா சின்னச்சாமி தாசன் என்று தம்பியால் இந்த திரைப்படம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
மகிழ்ச்சி.
Really melting potta kaatil poovasam song...all d best yogi sekar
Vivek awesome lyrics vaa rayil vida polaama
Vanakam vanakkamunga song is the best
Vaa rail vida polama... excellent...it remember manidthi song
SaNa 's voice fans Hit like ,...karuppiii 🔥🔥 vera level
Vaa rayil Vida polama cute song of the album Prithika awesome singing and that bleezeee music Vera level❤️❤️❤️
Excellent voice of prithika. Vaa rayil vida polama the best song of the album
Use headphones..really genius sana⚡
வா இரயில் விட போலமா சிரிப்புடன் கூடிய அழுகை மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது
மனதை வருடும் பாடல்கள்...
Blockbuster Album...No doubt!
anaa paarunga santhosh music mattum unique ah,classic ah irukum..indha guitar appadiyee vilayaadum..naan ivarooda periya periya fan👍..
ஃபரிதா அக்கா தங்கள் கஷ்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி
Vaa rayil vida polamaaa song ayo apeaaaaaa😍😍😍😍😘😘😘😘😘😘
super all songs.........prithika chlm paduna song also vvery nice da chlm...........congrats santhosh narayanan sir😊😊💐💐💐💐💐💐💐
Engum puzal thuvanga 😍😍😍😍
அருமை.
Pa.ranjith fans hit likes💥💥💥
Bro view my channel share and subcribe ♥️
Manu Nikhil jai bheem
Vaa rayil Vida polama Song sung by Prithika mesmerizing voice is superb suberb
Vivek Vera level ya nee 😍😍😍😍
Pottakatil poovasam vere level bro
awesome brilliant troops..., hearty wishes for the total team.
ஜெய்பீம்
Karuppi 🔥🔥🔥🔥🔥
@12:29 wow wow.. amazing song.. typical SaNa..
💓 Sa Na 👑
Hi santosh, really awesome music and lyrics your strength is lyrics and sound keep it and goto next level thanks for giving this album
Thanks for santhosh bro_to accept this project _keep support mari selvaraj like directors.
Prithika kutty paduna song supero super