அரைகுறை ஆடை அணிவது தான் அழகு என்று எனும் நடிகை/இயக்குனர்களுக்கு செருப்படி இந்த பாடல். எத்துணை அழகு இந்த மண்ணின் மக்கள். வாழ்த்துக்கள் இது போன்ற அழகான படைப்புகளுக்கு
@@subalakshmij3372 You haven't watched the movie properly then In the Proposal scene she Said, she wants to live with him and spend the rest of her life with him. And that's only possible when you love that person, you can't be with a person forever if you just have affection for him/her.
தேவதையின் நட்பு அவனுக்கு.... தேவதையே காதலிக்கும் அவன்... அவளை தேவதையாகவே காட்டியிருக்கும் இயக்குநர் ... காலத்தை கடந்த இசை... எதை பேசவும் வார்த்தைகள் இல்லை ...
நின்ன மழை கூர ஒட்டி ஒன்னு ரெண்டு தூவி வைக்கும் வீடு வந்து சேர்ந்த பின்னும் என் நினைப்பில் தூவி வச்சான் பஞ்சாரத்த தூக்குநாளும் ரெண்டு நொடி கோழி நிக்கும் என் மனச மாத்துனாலும் நெஞ்ச அவன் கூட்டில் வச்சான் Beautiful lines.
பல மில்லியன் views க்கு தகுதி வாய்ந்த பாடல். ஒரு வேளை இந்த பாடல் பரியேறும்பெருமாள் தவிர வேறு படத்தில் இடம்பெற்று இருந்தால் ஆஹா, ஓஹோ என புகழ்ந்து தள்ளி இருப்பார்கள் என நினைக்கிறேன் . காற்றும், கடவுளும் போல இந்த சாதியும். எங்கும், எதிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது .
Being a Gujarati I don't understand a single word 😦😦 but this song makes me smile. Tamil Love songs feel real. Lyrics go in my ear like sweet whistle 😍😍😍😍😍
One of the best film in a decade. Watch it if you are against castes. This film was the talk of the town in Tamilnadu. Natural film with no cinematics. It brings humans to humanity. I belong to the same district where caste system is strictly follwed but as a muslim, we have no effects about it but until today there are daily deaths and suicide becoz of cross love between castes. This film can change youngsters to abolish castes and live as a human being.
Please watch this movie, most sensible movie that speaks about castist society and most importantly how ordinary person becomes hero by handling discrimination in superb way
I'm from delhi and in 2019 there was so much talk about Ratsasan in north side so I'm decided to watch that movie And that movie was my first tamil film with english subtitles so i watched it and i was blown away that time and after I'm just dissolved in south cinema or kollywood and before that I'm just say and think that south cinema is over-the-top but now i understand that what is south cinema and what is kollywood and even I'm trying to come in tamil cinema to direct a tamil film and I'm learning tamil now and now I'm directing many short film to have experience like kartik subbaraj and lokesh Kanagaraj Thank you Ratsasan to change my thoughts about Tamil Industry And yes mari sir you are genius and you are just masterstoryteller what a movies pariyerum perumal and karnan 🙏Love you Kollywood
இந்த மாதிரி மெதுவாக நகரும் பாடல் சந்தோஷ் சர் தனி ஸ்டைல் மெட்ராஸ் படத்தில் ஆகாயம் தீப்பிடிச்சா பாடல்... இறுதிச்சுற்று படத்தில் ஏய் சண்டைக்கார பாடல்.... இது போன்ற மெதுவாக நகரும் பாடல் இவர் வந்த பின்னர் தான் பார்க்கிறேன்
Santosh Narayanan.. There is something which makes you so unique and entirely different from all those music directors in Tamil Film Industry.. You have your own signature.. Your style.. Im a katta fan... Keep going.. Cheers..
அருமையான வரிகள்.... உண்மையான அழகிய காட்சியமைப்பு... 200 கோடி தேவையில்லை, தெரு கொடியில் கதை எழுதினால் போதும்.... மாயத்திரை போடுப்புட்டான், உள்ளவச்சு பூட்டிக்கிட்டான்... ச நா.... நீ எங்கள் இசை தாகத்திற்கு கிடைத்த அமிர்தம்... இறைவன் அருளோடு நீ மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...
I am a malayalai...but I like OUR SANTHOSH NARAYANAN SONGS........ALL ARE DIFFETENT VERIETY..HE IS THE GENIOUS THAN ALL.....ALL OTHER COMPOSERS SONGS ARE 89% COPIED FROM CELTIC MUSIC..PLSEASE LISTEN CELTIC SONGS... SIR U R THE BEST THAN ANYONE IN THE PRESENT INDUSERY...U R GREAT.. a KERALA Fan..
தமிழ் சினிமாவின் சாபம் நல்ல படங்களும் அதிக திரையரங்ககளை ஆக்கிரமிக்க முடிவதில்லை.. மேற்கு தொடர்ச்சி மலைக்கும் அதுதான் நிலைமை.. Waiting to watch on theatre..😑
ரஹ்மான் சார் வந்த புதுசுல அவருக்கு ஒரு ஸ்டைல் இருந்துச்சு அதே மாதிரி ஒருஷ்டைல் சந்தோஸ் சர்க்கு இருக்கு பாடல் செம........ பாடல் வரிகள் சுப்பர்..... பாடியவர்கள் குரலும் அருமை..... இந்த படத்தின் பாடல்களுக்கு அடுத்த வருடம் தேசிய விருது கிடைக்கும்
An amazing composition... almost 6 minutes of bliss... both Malar and female lead voices, backing vocals, Bass guitar, tune... Greatest creativity by SANA and Mari
@Yalini Sugashan எங்கள் காதல் அவர்கள் வீட்டுக்கு தெரிய வந்தவுடன் அவன் அண்ணன் எங்கிட்ட பேசணும்னு சொன்னான், நானும் சரி என்று தனியாக சென்றேன். அங்க ஒரு 10per இருந்தானுங்க போன உடனேயே ஜாதிய கேட்டு அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. நான் 1weekla bedல admit பன்னிட்டாங்க. அவளையும் வீட்ல house harrest பன்னிட்டாங்க. நானும் எவ்ளோ try panan but முடில. கடைசில அவல கட்டாய marriage பணிவச்சிட்டாங்க என்ன கொன்னுடுவனு மிரட்டி . என் தேவதை என் அம்மா என் செல்லம் என் குழந்தை எல்லாம் அவதான். ஒரு நாள் busla பார்த்தேன் அவள் கண்ணீரில் கரைந்து போய்விட்டேன்.
The focus is on raw emotions rather than glamour, skin, kisses, or hugs. I really enjoy Mariselvaraj's movies and songs, including this one. It's great!
One of the Greatest Movie of Kollywood till date. Shown social evils such as casteism nicely. Eventhough I don't know much about Tamil, I connected to this movie like anything. I watched it in Amazon prime with English subtitles. Khadir performance is amazing. He has great future like Vijay Sethupathi. Love from Andhra Pradesh
This is a thought provoking, mindblowing , awesome film. Hats off to Mariselvaraj, kathir, anandhi, yogi santosh and all others who contributed to the film. This is the best example of how sensitive social issues can be portrayed in a commercial film without making it look like arthouse cinema. The best part is it still beats all mainstream cinema in all aspects be it its screenplay, music or cinematography , acting skills of its lesser known actors. Its a film that one would love to watch time and again throught his life. It makes one become humble and show empathy to all. This film should be dubbed or remade in Hindi so that the vast Indian heartland becomes cognizant of the level of achievement of Tamil cinema and also to reflect on their opression of lower castes. Its the best Tamil film that I have seen and one that I will never forget. As a person from telugu states I have deep admiration for this film.
I must say the voice of Yogi Sekar and Fareedha is so mind boggling.. the pronunciation, the control over the song and little nuances.. its simply superb.. their voice alone takes us to the tirunelveli.. it feels like two souls from that locality singing.. I love the acoustic guitars in this.. amazing..
Some ppl said raja sir better dhan sana for this movie ........ But this movie need sana feel only நின்ன மழை ............... Place lam அவரவர் காதல் பின்தலை கூந்தலை அழகாக கோதி விடும் ......
Realities of our society. Its not movie its life of every Pariyerum parimal and jyothi . Cried at sometime. Superb ! We can change the world by love only . Love from Maharashtra 👌🏼👍🏻
பாடலின் இசையும் வரிகளும் அவ்வளவு அழகு அதற்கேற்ப இருவரின் இயல்பான நடிப்பும் இயல்பான உடையும் இப்பாடலை மென்மேலும் சிறக்க செய்துள்ளது...... "ஜோ" தேவதை என்ற சொல்லுக்குரிய தேவதை 💚 பரியேறும் பெருமாள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் மிக அருமை..........
மக்கு மனம் நிக்கவில்ல திரும்ப திரும்ப கேட்ட பாடல் இப்போ திரும்ப திரும்ப பாக்குறேன் என் காதலின் நினைவால் காட்சியமைப்பு அருமை என் அம்மாவையும் கவர்ந்து விட்டது
#PariyerumPerumal Ringback Tunes ►bit.ly/2pcqqSb
Listen to #PariyerumPerumal songs now on:
iTunes ► goo.gl/GbzpGF
Saavn ► goo.gl/iHWdib
Gaana ► goo.gl/XgRaRW
Raaga ► goo.gl/3ZYYKq
Wynk Music ► goo.gl/frfUkp
Jio Music ► goo.gl/TcDZ4G
TH-cam ► goo.gl/sBt5R2
Amazon music ?! Please!!
Naan Yaar song
Awesome part Singing track throughout .. Especially in the end
Awesome thank you super excited to see you guys.
Think Music India and
அரைகுறை ஆடை அணிவது தான் அழகு என்று எனும் நடிகை/இயக்குனர்களுக்கு செருப்படி இந்த பாடல். எத்துணை அழகு இந்த மண்ணின் மக்கள். வாழ்த்துக்கள் இது போன்ற அழகான படைப்புகளுக்கு
இசை அருமை
Correct ah slirukinga
உண்மை
Tirunelveli and thuthukudi 🔥🔥
100% unmai
The love in anandhi's eyes and the friendship in kathir's face just blossom this song to a new level altogether
We cannot say that as love? She has some affection for him
You might be right but as the movie progresses we are clearly shown it's love
@@subalakshmij3372 no.. its not a affection...that is love.....she clearly said to him..
@@meenaa3894 no. It can be affection. She will never say that she loves him
@@subalakshmij3372 You haven't watched the movie properly then
In the Proposal scene she Said, she wants to live with him and spend the rest of her life with him.
And that's only possible when you love that person, you can't be with a person forever if you just have affection for him/her.
பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவின் ஓரு அற்புதமான படைப்பு... 🔥💪💪
Anandhi is such an underrated actress! Her acting in Kayal and this ufff!! 😍
Sadly, many people only want barbie dolls to be the heroines🤦🏻♀️
I was a huge fan of hers and now she has married also
Such a good actress but underrated he is too cute
Yes and very nice voice also en aloda seruppa kanom movie la so cute🥰
She is beautiful
கதாநாயகன் ஆனந்தியை ஒரு இடத்தில் கூட தொடாமல் இயக்குனர் படத்தை நேர்த்தியாக
இயக்கி கொண்டு சென்றுயுள்ளார். சூப்பர்
Please give National award for pariyerum perumal babl
Was this movie nominated for any award?
@@DakshinaMurthyA it's critically acclaimed movie and has won several awards
@@ThamizhanDaa1 Sad truth😫
Punda
With line on top 😂😂
ஆனந்தி இந்த படத்துல ப்பா பேரழகி 😍😍😍😍😍😍😍😘😘
S
Thirumavalvan,sogs
Sema bro 😊 avlo cute
ama romba
அழகு 😍
தேவதையின் நட்பு அவனுக்கு.... தேவதையே காதலிக்கும் அவன்... அவளை தேவதையாகவே காட்டியிருக்கும் இயக்குநர் ... காலத்தை கடந்த இசை... எதை பேசவும் வார்த்தைகள் இல்லை ...
பாடியவர்களின் குரல்... ஒளியை படித்து கட்டிபேட்டிருக்கும் விழிகள் அனைத்துமே கவிதை ... காலத்தால் அழியாத கவிதை ....
இந்த பாடலுக்கு நீங்கள் கொடுத்த பாராட்டே ஓர் அழகிய கவிதை சகோ
Super ji
Amazing bro. Semma.
Fantastic understanding...
நின்ன மழை கூர ஒட்டி
ஒன்னு ரெண்டு தூவி வைக்கும்
வீடு வந்து சேர்ந்த பின்னும்
என் நினைப்பில் தூவி வச்சான்
பஞ்சாரத்த தூக்குநாளும்
ரெண்டு நொடி கோழி நிக்கும்
என் மனச மாத்துனாலும்
நெஞ்ச அவன் கூட்டில் வச்சான்
Beautiful lines.
I can't live without this song
Love from Kerala 🥰
I can't live without jimiki kammal bro..no boundaries for love
NjAnum daily 😍
Vera level 🥰😍
❤️
Meeee tooooooo
இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற படைப்பு....... பரியேறும் பெருமாள்.
meow#48205
Valli
😂🤣🤣
Beautifully brutal & truthful movie. This movie can change the landscape of Tamil industry. Deserves a national award. Love from Kerala 😍😍
Malayali daa
Bro worth ella
@@nivedkrishnan5638 here also🤦♂️
இப்படத்தால்...
வேறுபட்ட கோணத்தில் காதலைக் கண்டேன் ...,
மனம் மகிழ்ந்தேன் ... !
Supar
True
சிறப்பு
True
நீ வேணா பாரு... உனக்காக பத்தாயிரம் தேவதை வருவாங்க 😍😍😍
வடிவேலு டயலாக் : வரட்டும் வரட்டும் 🤣🤣🤣
❤❤❤❤
சந்தோஷத்தில் கண் கலங்க வைக்கும் வார்த்தைகள். எனக்கு பிடித்த மிகவும் அழகான பாடல்.
@@blvck1022 😂😂😂
0:45 பத்திரமா பாக்கணும் நீதான் இவள 😍😘 Mst fav lines in the song ❤️😁
மில்லியன் வியுவ்ஸ் லிஸ்ட்ல இருக்க வேண்டிய நல்ல தரமான பாடல் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத 🎵 பாடல், இதுலையும் ஒரு அரசியல் இருக்குது....
Aama nalla paatu views kammi dan
Ama bro..vijayo ajitho nadika vena mugatha kaatirundhala 1 million viwes vandhurukum..😑😑
Super
Kandippa..😍
Unmai bro
பல மில்லியன் views க்கு தகுதி வாய்ந்த பாடல். ஒரு வேளை இந்த பாடல் பரியேறும்பெருமாள் தவிர வேறு படத்தில் இடம்பெற்று இருந்தால் ஆஹா, ஓஹோ என புகழ்ந்து தள்ளி இருப்பார்கள் என நினைக்கிறேன் . காற்றும், கடவுளும் போல இந்த சாதியும். எங்கும், எதிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது .
well said....
Exactly…..Arasiyal illamal ethum illai….
கண்டிப்பாக
தமிழ் கதிர் உண்மை உண்மை சரியாக சொன்னீர்கள்...
Exactly
Idhu Best movie in 2018 nu ninaikiravanga Inga like pannunga..
Best movie in the decade
best movie of the century
Sarkar best movie 2018
@@remorio8397 nalla comedy broo
@@remorio8397 sarkar ah🤣🤣
Being a Gujarati I don't understand a single word 😦😦 but this song makes me smile. Tamil Love songs feel real. Lyrics go in my ear like sweet whistle 😍😍😍😍😍
Watch it with english subtitle very good film
One of the best film in a decade. Watch it if you are against castes. This film was the talk of the town in Tamilnadu. Natural film with no cinematics. It brings humans to humanity. I belong to the same district where caste system is strictly follwed but as a muslim, we have no effects about it but until today there are daily deaths and suicide becoz of cross love between castes. This film can change youngsters to abolish castes and live as a human being.
Please watch this movie, most sensible movie that speaks about castist society and most importantly how ordinary person becomes hero by handling discrimination in superb way
Kem cho. . . Majo ma. .. . This movie reminds me of my college life in my home town.
Ippidi sonna likes varum nu naynaikiriyaa?
2021 ல யாரெல்லாம் இந்த பாட்ட தேடி கேக்கறீங்க? 😍❤
நான்
Me
10.4.2021,9.07Am
Now
@@karupasamy234 samsung tamil keyboard
Fan frm kerala...
Pariyerum perumal good flim of this year
ratasan bro???
tough competition bro 1.96 2. Merkuthodarchi malai 3. Raatchasan expecting more ... its really good for 90's kids
@@evadithyadev4700 western ghats???
Super bro good😍😍💓💓💓
இந்த காணொளிக்காக எதிர்பார்ப்போடு காத்து கொண்டிருந்தேன்... அருமையான பாடல்... நேர்த்தியான ஒளிப்பதிவு... பகிர்ந்தமைக்கு நன்றி....
Naanum bro
ஒரு வருடங்கள் ஓடிவிட்டது... பரியேறும் பெருமாள்.. ஆயிரம் ஹார்டீன்கள்
I'm from delhi and in 2019 there was so much talk about Ratsasan in north side so I'm decided to watch that movie
And that movie was my first tamil film with english subtitles so i watched it and i was blown away that time and after I'm just dissolved in south cinema or kollywood and before that I'm just say and think that south cinema is over-the-top but now i understand that what is south cinema and what is kollywood and even I'm trying to come in tamil cinema to direct a tamil film and I'm learning tamil now and now I'm directing many short film to have experience like kartik subbaraj and lokesh Kanagaraj
Thank you Ratsasan to change my thoughts about Tamil Industry
And yes mari sir you are genius and you are just masterstoryteller what a movies pariyerum perumal and karnan
🙏Love you Kollywood
Nice
ஏதோ பீல் ஆகுது இந்த பாட்டு கேட்கும் போது,😀😘
Yes❤
Neum pariyanae nanba
Namma padicha clg la oru ponnu ipd irunthurukkum kandippa
Appa nee single
Correct
இந்த மாதிரி மெதுவாக நகரும் பாடல் சந்தோஷ் சர் தனி ஸ்டைல் மெட்ராஸ் படத்தில் ஆகாயம் தீப்பிடிச்சா பாடல்... இறுதிச்சுற்று படத்தில் ஏய் சண்டைக்கார பாடல்.... இது போன்ற மெதுவாக நகரும் பாடல் இவர் வந்த பின்னர் தான் பார்க்கிறேன்
True one...and kukoo movie has beautiful song like this
மை ஃபேவரிட் சாங் ஹிந்தி சாங் கேட்கும்போது மனதிற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது
Kodi from sirukivasam
Aasai oru pulveli from Attakkathi❤️ SaNa ❤️
vaanam paarthen from kabali
Santosh Narayanan.. There is something which makes you so unique and entirely different from all those music directors in Tamil Film Industry.. You have your own signature.. Your style.. Im a katta fan... Keep going.. Cheers..
True❤️
அருமையான வரிகள்.... உண்மையான அழகிய காட்சியமைப்பு... 200 கோடி தேவையில்லை, தெரு கொடியில் கதை எழுதினால் போதும்....
மாயத்திரை போடுப்புட்டான், உள்ளவச்சு பூட்டிக்கிட்டான்...
ச நா.... நீ எங்கள் இசை தாகத்திற்கு கிடைத்த அமிர்தம்... இறைவன் அருளோடு நீ மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...
I like that ச நா..
எங்கள் பரியன் ஜோ வை தேவதையாக தான் பார்தானே தவிர திரௌபதி யாக பார்க்கவில்லை..
❤️
❣️
Hmm !
❤️
@@sangeetha3450 ❤️
Tharam uyarntha padam😘😘😘😍😍😍😍👏👏👏👏
Best tamil song of the year. Should have at least 50M views. What else tamilians listening to 😏
To Marana mass song 😂😂😂
endha maari ketu erudha .namma oorula yappayo oorupudrupanga😂😂
😒
I am a malayalai...but I like OUR SANTHOSH NARAYANAN SONGS........ALL ARE DIFFETENT VERIETY..HE IS THE GENIOUS THAN ALL.....ALL OTHER COMPOSERS SONGS ARE 89% COPIED FROM CELTIC MUSIC..PLSEASE LISTEN CELTIC SONGS... SIR U R THE BEST THAN ANYONE IN THE PRESENT INDUSERY...U R GREAT.. a KERALA Fan..
தேசிய விருது குழு இந்த படத்துக்கு கண்டிப்பாக விருது கொடுக்கவேண்டும்
Another big fan from Kerala 🤗
Indha manushan (sana) ennatha compose pannalum heavenly yaa irukku yaa 😭😭💗💫💯
3:00 to 3:38 was pure bliss ✨
Fareedha 🔥
In loop 😇
Love from Kerala ❤️
Fareedha mam is underrated in this song. Her voice is the soul of this song. Glad that you see.. 🙌🙌
Addicted 🥰
@@i_TylerDurden absolutely. The song hits you at that very moment.
Most underrated song ...soulful...
தமிழ் சினிமாவின் சாபம் நல்ல படங்களும் அதிக திரையரங்ககளை ஆக்கிரமிக்க முடிவதில்லை.. மேற்கு தொடர்ச்சி மலைக்கும் அதுதான் நிலைமை..
Waiting to watch on theatre..😑
ரஹ்மான் சார் வந்த புதுசுல அவருக்கு ஒரு ஸ்டைல் இருந்துச்சு அதே மாதிரி ஒருஷ்டைல் சந்தோஸ் சர்க்கு இருக்கு பாடல் செம........ பாடல் வரிகள் சுப்பர்..... பாடியவர்கள் குரலும் அருமை..... இந்த படத்தின் பாடல்களுக்கு அடுத்த வருடம் தேசிய விருது கிடைக்கும்
Super singer yogi sheker sings
An amazing composition... almost 6 minutes of bliss... both Malar and female lead voices, backing vocals, Bass guitar, tune... Greatest creativity by SANA and Mari
3:00 Goosebumps Moment 👍❤️❤️
எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத இன்பம் தருகின்ற பாடல்..
I can’t stress how much I love Tamil music and movie industry 💜💜💜I don’t understand a word ..but I have grown to love the people and culture .
민suga Fanxychild.offonoff 7
Ll
Deepa S hiiiiii u Tamil ?
Are you Korean? :)
Amresh An - no I’m not , I just have a korean singer on my profile picture
இந்த வீடியோ பார்க்கும் போது என் பள்ளி காதல் நினைவு கண்முன்னே வருகிறது.... ஆனால் அவள் என்னுடன் இல்லை சாதி ஆதிக்கத்தால் பிரிந்தோம்....
😥
😂😂😂😂😂😂
Yalini Sugashan ஏன் இப்படி
Yalini Sugashan ellorum appdi illa
@Yalini Sugashan எங்கள் காதல் அவர்கள் வீட்டுக்கு தெரிய வந்தவுடன் அவன் அண்ணன் எங்கிட்ட பேசணும்னு சொன்னான், நானும் சரி என்று தனியாக சென்றேன். அங்க ஒரு 10per இருந்தானுங்க போன உடனேயே ஜாதிய கேட்டு அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. நான் 1weekla bedல admit பன்னிட்டாங்க. அவளையும் வீட்ல house harrest பன்னிட்டாங்க. நானும் எவ்ளோ try panan but முடில. கடைசில அவல கட்டாய marriage பணிவச்சிட்டாங்க என்ன கொன்னுடுவனு மிரட்டி . என் தேவதை என் அம்மா என் செல்லம் என் குழந்தை எல்லாம் அவதான். ஒரு நாள் busla பார்த்தேன் அவள் கண்ணீரில் கரைந்து போய்விட்டேன்.
Best tamil movie .....
Thanks for the valuable theme...A big tamil fan from kerala😍
Thalapathy fan😍😘
I don't know Tamil. But watched this movie with subtitles on Prime. Must watch . Lovely music.
@@ThamizhanDaa1 Macha he is not the only one.
Ananthi's performance is very unique & she looks very beautiful...kathir too
Bro sema nadigai bro Ava entha songla
no vulgarity on screen, no caste blemishes in the song just the pair, music and voice... made the song special... do support for these kind of songs
ஆனந்தி இந்த படத்தில் பேரழகி உள்ளத்தாலும்.
Supar. Bro
கோடி வாழ்த்து பெறும் பாடல் யா
அருமை சகோ..கலங்கமில்லாத பெண் நட்பு
Ananthu's additional vocal at last, blends with fareedha's soul piercing voice, makes very pleasing to hear😍
3:45 வேற லெவல் குறியீடு
இயக்குனருக்கு வாழ்த்துக்கள்👏👏👏👏👏
Why there are pasting this poster
Is any reason behind that
Great bro..you too found that..
Sirapuuu
Neenga endha ooruu
எங்கும் புகழ் துவங்க Video song pls...
பரியனின் அப்பாவிற்காக
The best movie I've ever seen!!! Hats off director!!! 😍😍
So I'm
Chorus : Potta kaatil poovasam
Sittu pulla saavasam
Ennai kaakum un nesam
Pullu mela aagasam
Chorus : Potta kaatil poovasam
Sittu pulla saavasam
Male & Chorus :
Ennai kaakum un nesam
Pullu mela aagasam
Male : Rekkai vechan vaanathai alla
Kaththi ninnen karanam illa..aaa…
Ooram nikka thevai illa
Oda pakkam pul kanjathuthilla
Osai ippo yeruthu kaathil mella..aa..
Female : Ikkaraiyil naanumilla
Meettuedukka paalam illa
Bathiramma paakanum
Neethan ivala
Male : Potta kaatil poovasam
Sittu pulla saavasam
Ennai kaakum un nesam
Pullu mela aagasam
Male : Potta kaatil poovasam
Sittu pulla saavasam
Ennai kaakum un nesam
Pullu mela aagasam
Female : Aasai vechen
Pathukanum ulla
Vera mugam kai vasam illa
Paththu manam nikkavilla
Meratturen yen kekkavilla
Venam daa…
Aaga padum thaana thavala
Female : Ikkaraiyil naanumilla
Meettu edukka paalam illa
Bathiramma paakanum
Neethan ivala
Male : Potta kaatil poovasam
Sittu pulla saavasam
Ennai kaakum un nesam
Pullu mela aagasam
Male : Potta kaatil poovasam
Sittu pulla saavasam
Ennai kaakum un nesam
Pullu mela aagasam
Female : Ninna mazhai koora otti
Onnu rendu thoovi vaikkum
Veedu vanthu serntha pinnum
En nenappil thoovi vachan
Female : Panjarathu thookku naalum
Rendu nodi kozhi nikkum
En manasa maathunaalum
Nenja avan kottil vachan
Female : Solla vantha varthai ippo
Thonda kuzhi thaanda villai
Maya thirai pottu ennai
Ullai adaichan
Male : Rekkai vechan vaanathai alla
Kaththi ninnen karanam illa..aa…
Female : Ikkaraiyil naanumilla
Meettu edukka paalam illa
Bathiramma paakanum
Neethan ivala
Male & Chorus :
Potta kaatil poovasam
Sittu pulla saavasam
Ennai kaakum un nesam
Pullu mela aagasam
Male : Aaaa….aaa….aaa….aaa…
Male : Potta kaatil poovasam
Sittu pulla saavasam
Ennai kaakum un nesam
Pullu mela aagasam
Chorus : Potta kaatil poovasam
Sittu pulla saavasam
Ennai kaakum un nesam
Pullu mela aagasam
Male :Aaaa…..aaaa….aaa….aaa…
Male : Potta kaatil poovasam
Sittu pulla saavasam
Ennai kaakum un nesam
Pullu mela aagasam
Male :Aaaa…..aaaa….aaa….aaa…
Female : Maya thirai pottu puttan
Ullai vechu pootti puttan
Maya thirai pottu puttan
Ullai vechu pootti puttan
Female : Maya thirai pottu puttan
Ullai vechu pootti puttan
Maya thirai pottu puttan
Ullai vechu pootti puttan
Male :Aaaa…..aaaa….aaa….aaa…
Hmmm….mmm…ooo….oooo….
🌹ஒரு தமிழ்க்குடி இளைஞ னின் எதார்த்தமான குண நிலையை படம் பிடித்தவித ம் அருமை.இனிமை.🤗😎🙏
Addicted.....
from Kerala
From Bangladesh.. I don't understand the meaning of song...but it's very good...😍😍😍😍
Watch this movie it's too awesome 👌
S dude, there is a sad story after this song.. try to watch the movie.
Unmaile me Bangladesh ah
Naanum Bangladesh dhan bro .. Border pakkathula dhan veedu.. Ungaluku
Dear bro its knife love feel thank dear bro
This song deserves more views... love from KERALA :)
പൊളി song.... mallu ആരേലും കാണുവേണേൽ like addikane....
Listening again and again with great addiction anybody over here😊😊😊😊😊?????
Yeah
One of the best movies of 2018. Great story telling.... A must watch.
Love From Kerala..
திரைபடத்தில் இருந்து நீக்கிய காட்சிகளை வெளியிடவும்
velmurugan vel மாரி படத்துக்கு தேவையான காட்சி மட்டுமே எடுத்தாராம்
One of the best songs and soulful....fan from Kerala.
I will show this song to those who ask for "True and innocent love"
This is how real love would look like.
காமம் கலப்படம் இல்லாத அழகான பாடல்....... வாழ்த்துகள் மாரி அண்ணா.....
Yes
Anandhi ku army aarambichida vendiyathu thaan! Enna cuteness!! 💜 Sema film !!!
Appa paathuttey irukkalaam pola anandhi appadi oru azhagu indha madhiri azhagellam northla irundhu vantha hansika, tammanna , sayeesha idhu madhiri moonjinga kitta pakkavey mudiyadhu verum vella korangunga anandhi traditional dresslayum azhagu modern dresslayum azhagu bombay actress la screen la veettu velakaari madhiri iruppanga.
இப்பாடலை தினமும் இரவு பார்த்தால் தான் தூக்கம் வரும்,பாடல் வரிகள் ,பின்னனி குரல்கள்,ச நா இசை அனைத்தும் அருமை.
Intha song keta romba feeling and crying a iruku....😢😢 thanks PYP team
2022😩🛐❤️இந்த ஆண்டும் இதன் மவுசு இறங்கவில்லை❤️
The focus is on raw emotions rather than glamour, skin, kisses, or hugs. I really enjoy Mariselvaraj's movies and songs, including this one. It's great!
Excellent film... Love from Kerala
இப்போ தான் படம் பார்த்தேன் ஆனந்தி வாழ்ந்துருகிங்க.😊😊😊
Full movie link iruka
One of the Greatest Movie of Kollywood till date.
Shown social evils such as casteism nicely. Eventhough I don't know much about Tamil, I connected to this movie like anything. I watched it in Amazon prime with English subtitles. Khadir performance is amazing. He has great future like Vijay Sethupathi.
Love from Andhra Pradesh
Apadiya🤣🤣
@@kalaiarasan772 apide brother..
Telungan 🤣🤣🤣jai bheem😂😂
@@kalaiarasan772 Jai Chutki
யோவ் நாராயணா... எங்கள கட்டி போடுறது எப்படின்னு தெரிஞ்ச ஒரே ஆளு நீதான்யா😆😆
பரியேரும் பெருமாள் -
ஒரு சமூகத்தை ஏற்றி கூறாமலும், தாழ்த்தி கூறாமலும் அமைந்துள்ளது.
இது ஒரு படம் அல்ல காவியம்.
நன்றிகள் பல!!🙏
Fan from kerala..
ThQ mariselvaraj for the untouchable subject..
This is a thought provoking, mindblowing , awesome film. Hats off to Mariselvaraj, kathir, anandhi, yogi santosh and all others who contributed to the film. This is the best example of how sensitive social issues can be portrayed in a commercial film without making it look like arthouse cinema. The best part is it still beats all mainstream cinema in all aspects be it its screenplay, music or cinematography , acting skills of its lesser known actors. Its a film that one would love to watch time and again throught his life. It makes one become humble and show empathy to all.
This film should be dubbed or remade in Hindi so that the vast Indian heartland becomes cognizant of the level of achievement of Tamil cinema and also to reflect on their opression of lower castes.
Its the best Tamil film that I have seen and one that I will never forget.
As a person from telugu states I have deep admiration for this film.
Tamil movies and music are of another level from kerala
I must say the voice of Yogi Sekar and Fareedha is so mind boggling.. the pronunciation, the control over the song and little nuances.. its simply superb.. their voice alone takes us to the tirunelveli.. it feels like two souls from that locality singing.. I love the acoustic guitars in this.. amazing..
பிரியத்துள் பிரவேசிக்கும் பரியன்களும் ஜோக்களும் பூஞ்சோலையில் சுற்றித் திரியும் இரு வண்ணத்துப் பூச்சிகள்...
Kadhir Anandhi Fans like here.
Evanga pair sema ....evanga seens adikadi parthute erupen...
After watching the movie... I fell in love with Jo (Aanandi)...
Nice song😃😃😃
Hearing it more than 10 times just for the female voice Super singer Fareedha
Pathirama pakanum nethan ivala ❤️❤️❤️
Lovely song
Yogi sekar u rocked in this song bro...😍 god bless u.. u will rock this music industry one day. Its really pain to see ur situation in ss7.
Don't understand a single word, but still addicted to it after watching this movie. Such a great melody.
പടം heavy ആണ്...😘😘😘😘.
പാട്ട് സൂപ്പർ...
sandeep k can't get bro, what it mean? Malayalam teriyadhu
He said ..Movie is excellent and this song too 😍
സത്യം ബ്രോ😊😊
Kidu padam
It's wonderful movie,, And song's are The best👍💯,,,
Some ppl said raja sir better dhan sana for this movie ........
But this movie need sana feel only
நின்ன மழை ............... Place lam அவரவர் காதல் பின்தலை கூந்தலை அழகாக கோதி விடும் ......
super song
Santosh Narayanan is so underrated !!
I am from Andhra Pradesh...fell in love with this song❤ especially those lines pottakattil poovasam sittipulla saavasam 🌸🌸🌸🌸🌸just heaven anthe❤❤
Realities of our society.
Its not movie its life of every Pariyerum parimal and jyothi .
Cried at sometime.
Superb !
We can change the world by love only .
Love from Maharashtra 👌🏼👍🏻
இத்தோட 134 தடவை நான் பாத்துட்டேன்..... என்னா ஒரு ஃபீலிங்குகுகுகே😆😆😆
Boss naan adukum Mela paatthutan Simple and unique Sema feel ethana Time kettalum
கிரேட்பா சகோ
How did you count?
Counting la gun Pola irukkenga 😁😁
You have a count
என்னோட வாழ்க்கைல இதுமாதிரி நடந்தமாதிரி தோனுது...😗😘எல்லாம் பழையஞாபகம்...எனக்கும் என்னோட மனைவிக்குமான பாடல்...😍M.Bhuvi❣️Nancy😘😚
This film will remain very close to my heart. Love from Assam.
பாடலின் இசையும் வரிகளும் அவ்வளவு அழகு அதற்கேற்ப இருவரின் இயல்பான நடிப்பும் இயல்பான உடையும் இப்பாடலை மென்மேலும் சிறக்க செய்துள்ளது......
"ஜோ" தேவதை என்ற சொல்லுக்குரிய தேவதை 💚
பரியேறும் பெருமாள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் மிக அருமை..........
எத்தனையோ பாடல் பாத்துறுக்கேன் ஆனா இது ரொம்ப அழகு என் ❤❤ போல்
super song💕
anandhi acting👏
பல முறை பார்க்க துண்டும் பாடல்😍😍😍😍😍😍😍😍
மக்கு மனம் நிக்கவில்ல திரும்ப திரும்ப கேட்ட பாடல் இப்போ திரும்ப திரும்ப பாக்குறேன் என் காதலின் நினைவால் காட்சியமைப்பு அருமை என் அம்மாவையும் கவர்ந்து விட்டது
3:46 மாஞ்சோலை தேயிலை தொழிலாளர் படுகொலை சம்பவத்தை நினைவு கூறும் விதமாக.. நன்றி மாரி செல்வராஜ்.. ஆதிக்க மனப்பான்மை ஒழிக..சமத்துவம் வாழ்க..ஜெய் பீம்