போவாஸ் போவாஸ் போர்வையால் என்னை மூடுமையா இயேசையா இயேசையா உம் அன்பினால் என்னை மூடுமையா 1. உந்தன் அடிமை நான் ஐயா-என்னைக் காப்பாற்றும் கடமை உமக்கையா 2. நிறைவான பரிசுத நீர்தானையா - உம் நிழல் தானே தங்கும் சொர்க்கமையா 3. வேதனையோ வேறு சோதனையோ எதுவும் என்னை பிரிக்காதையா 4. ஓய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன் வேறொரு வயல் நான் போவதில்லை 5. கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன் சொல்வதை செய்து முடித்திடுவேன் 6. போர்வை விரித்தேன் போடுமையா கோதுமையால் என்னை நிரப்புமையா 7. திருப்தியாக்கும் என் திரு உணவே தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீரே
JESUS SAVE'S ❤ PRAISE THE LORD AMEN. FATHER THIS WORSHIP SONG'S IS VERY TOUCHING AND IS CHARGING MY HEAITH AND CHANGING MY HEART TO BE BETTER THAN WHAT I USE TO BE 🎉 WHEN IT IS DARK THERE IS SOMETHING BOTHERING IN MY HOME ,BUY THIS WORSHIP SONG"S I HAVE JESUS GUIDING ME. PRAISE TO THE FATHER AND GOD BLESS YOU ❤❤❤🎉🎉🎉🎉
எங்கள் தேவனாகிய வீட்டில் நித்திய மகிழ்ச்சி உண்டு ❤ ஆமென் 🎉 எங்கள் தலைமை போதகர் அய்யா ❤ நித்திய கண்மலையின்❤ தேனி நாள் நிரைத்த்ருக்கிரார் 👑God is good 👍 amen
Daddy i love you super 👌 👍 😍 song 🎵 super 👌 👍 song 🎵 how can u making this song 🎵 a song nice God bless you 💖 wishing you Jesus love you daddy 👨 ❤️ 😘 ♥️ 💙 💕 👨 ❤️ 😘 ♥️ ♥️ good song 🎵 🙏 hallelujah hallelujah hallelujah hallelujah amazing hallelujah hallelujah hallelujah hallelujah 🙌 hallelujah hallelujah 🙌 hallelujah amazing 👏 🙌 🙏 thanks 🙌 😊 🙏 ❤️ 👏 🎶 🙌 thanks 🙌 😊 🙏 exslnd song 🎵 🙌 🙏 ❤️ 👏 🎶 🎵 🙌 thanks good words nice we worship together glorify to lord Jesus a man glory glory glory glory glory glory glory glory to us 🙏 ❤️ 🙌 💜 💙 ♥️ 🙏 ❤️
பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே நோயில்லாத சுகவாழ்வு எனக்கு தந்தவரே கரம்பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே என் மேய்ப்பவரே…நல் ஆயனே எனக்கொன்றும் குறையில்லப்பா 1. கரங்களாலே அணைத்துக் கொண்டு சுமந்து செல்கிறீர் மறந்திடாமல் உணவு கொடுத்து பெலன் தருகிறீர் 2. புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர் உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய் நடத்தி செல்கிறீர் 3. மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் அப்பா நீங்க இருப்பதாலே எனக்கு பயமில்ல 4. ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே 5. எனது உள்ளம் அபிஷேகத்தால் நிரம்பி வழியுதே எல்லா நாளும் நன்றிப் பாடல் பாடி மகிழுதே 7. எதிரிகளின் கண் முன்னே விருந்து தருகின்றீர் எனது தலையில் நறுமணத் தைலம் பூசுகிறீர்
Thank you Jesus for Today's Beautiful Message 💘.Take your own time 😘 for Proper Decision for my my Family's all situational awareness.Give us Favourable Blessings.In your name we are Blessed.Amen.🙏📛💐♥️🥰😍😊
நீங்க போதும் இயேசப்பா உங்க சமூகம் எனக்கப்பா 1. எத்தனை இன்பமே உந்தன் சமூகமே உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே 2. புதுபெலன் தருகிறீர் புது எண்ணெ; பொழிகிறீர் கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர் - நான் 3. அப்பா உம் சந்நிதியில் எப்போ நான் வந்து நிற்பேன் திருமுகம் கண்டு நான் திருப்தியில் மூழ்குவேன் 4. தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே - நான்
பகல் நேரப் பாடல் நீரே இரவெல்லாம் கனவு நீரே மேலான சந்தோஷம் நீரே நாளெல்லாம் உமைப் பாடுவேன் என் 1. எருசலேமே உனை மறந்தால் வலக்கரம் செயல் இழக்கும் மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில் நாவு ஒட்டிக் கொள்ளும் என் மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா என் மணவாளரே உமை மறவேன் 2. கவலைகள் பெருகி கலங்கும்போது மகிழ்வித்தீர் உம் அன்பினால் கால்கள் சறுக்கி தடுமாறும் போது தாங்கினீர் கிருபையினால் என் - மகிழ்ச்சியின் 3. தாய்மடி தவழும் குழந்தைபோல மகிழ்ச்சியாய் இருக்கின்றேன் இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன் உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி - மகிழ்ச்சியின் 4. பார்வையில் செருக்கு எனக்கில்லை இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை பயனற்ற உலகத்தின் செயல்களிலே பங்கு பெறுவதில்லை - மகிழ்ச்சியின்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எதற்கு இப்படி எல்லாம் பேசுறீங்க எந்த சூழலிலும் தேவன் நம்மை அவருக்காக வாழ தான் சொல்வார் ❤❤❤ எந்த வித தவறான முடிவையும் எடுத்து இருக்க மாட்டீர்கள் என்று இயேசுவின் நாமத்தில் நம்புகிறேன்😢 நம்முடைய ஜீவன் ஜீவனாகிய கர்த்தருடைய கரத்தில் இருக்கிறது நீங்க சகோதரனா இல்லை சகோதரியா என்று தெரியவில்லை ஆனாலும் இயேசுவின் நாமத்தில் உங்களை விடுவிக்கும் படியாக ஜெபித்துக்கொள்ளுகிறேன்❤❤ ஆமென்..
Father please pray for me and pray for my house witch was empty for 6 years and now i am staying alone, there is some evil spirit bothering me ,plese pray for me .i cant do it alone.😂😂😂😂❤❤❤❤
Father if i tell anyone they will tell i am mad but that evil spirit stop all my contacks even i can' t do anything is the luciper ,it control me.lùckly my jesus is guiding me. Talk to jesus you will know. Thank you.❤JESUS SAVES❤❤
Yellavatrikkum yellaam maghiya Devan, endrum maraadhavar, endrum Kaividaadha nitthya Kanmalai. Umakke sthotthirum, hallelujah!
Praise the lord... Halleluya .... Amen... Sthothiram... Glory to God...!!!!!
அன்புள்ள அண்ணன்,
அருட்தந்தை பெர்க்மான்ஸ் அவர்களே
வணக்கம் !
நான் கழுகுமலை உதவிப் பங்குத் தந்தையாக இருந்தபோது, பங்குத்தந்தை அமல்ராஜ் இல்லாமலே,
"நற்செய்திப் பெருவிழா" நடத்த, நற்கருணை ஆண்டவரிடம் நம்பிக்கையோடு மன்றாட கற்றுக்கொடுத்தீர்கள்.
இப்போது நான் உங்களுக்காக நற்கருணை ஆராதனை செய்து மன்றாடுகிறேன்.
ஆண்டவரே உமக்கு மகிமை உண்டாவதாக ஆமேன்
I'm me
இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம் துதிக்கின்றோம் போற்றுகின்றோம் உமக்கு நன்றி செலுத்துகின்றோம்
தேவன் எங்கள் கேடகம் துணை தீங்குக்கு விலக்கி காப்பார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக
போவாஸ் போவாஸ்
போர்வையால் என்னை மூடுமையா
இயேசையா இயேசையா உம்
அன்பினால் என்னை மூடுமையா
1. உந்தன் அடிமை நான் ஐயா-என்னைக்
காப்பாற்றும் கடமை உமக்கையா
2. நிறைவான பரிசுத நீர்தானையா - உம்
நிழல் தானே தங்கும் சொர்க்கமையா
3. வேதனையோ வேறு சோதனையோ
எதுவும் என்னை பிரிக்காதையா
4. ஓய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்
வேறொரு வயல் நான் போவதில்லை
5. கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன்
சொல்வதை செய்து முடித்திடுவேன்
6. போர்வை விரித்தேன் போடுமையா
கோதுமையால் என்னை நிரப்புமையா
7. திருப்தியாக்கும் என் திரு உணவே
தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீரே
ஆமென் அல்லேலுயா ஆண்டவரே ❤🎉🎉😂
Jesuve umake aarathanai appa unkalukutaan 🙏
JESUS SAVE'S ❤ PRAISE THE LORD AMEN. FATHER THIS WORSHIP SONG'S IS VERY TOUCHING AND IS CHARGING MY HEAITH AND CHANGING MY HEART TO BE BETTER THAN WHAT I USE TO BE 🎉 WHEN IT IS DARK THERE IS SOMETHING BOTHERING IN MY HOME ,BUY THIS WORSHIP SONG"S I HAVE JESUS GUIDING ME. PRAISE TO THE FATHER AND GOD BLESS YOU ❤❤❤🎉🎉🎉🎉
ஆமென் ஹலேலுயா தேவன் ஆசிர்வதிப்பாராக ஆமென் ஹலேலுயா தேவன் ஆசிர்வதிப்பாராக ஆமென் ஹலேலுயா
Yesuvin retham jeyam, Amen Hallelujah. Praise the lord healthy ya irukanum yesappa
ஆமென் ஹல்லேலூயா..... நன்றி இயேசப்பா🙏🙏🙏🙏🙏🙏
Amen aasirvdhium engale yesu dheivame nantri yesuve nantri nantri
raajaa um maalikaiyil
iraappakalaay amarnthiruppaen Yesu
thuthiththu makilnthiruppaen
thuyaram maranthiruppaen ummai
en pelanae en kaettaைyae
aaraathanai umakkae
maraividamae en uraividamae
aaraathanai umakkae
aaraathanai aaraathanai
appaa appaa ungalukkuththaan
engum niraintha yaekovaa aelohim
aaraathanai umakkae
engal neethiyae yaekovaa sitkaenu
aaraathanai umakkae
parisuththamaakkum yaekovaa mekkaathees
aaraathanai umakkae
uruvaakkum theyvam yaekovaa osenu
aaraathanai umakkae
seerppaduththum sirushtikarae
aaraathanai umakkae
sthirappaduththum thunnaiyaalarae
aaraathanai umakkae
unnatharae uyarnthavarae
aaraathanai umakkae
parikaariyae paliyaaneerae
aaraathanai umakkae
thaalmaiyilae ninaiththavarae
aaraathanai umakkae
aelmaiyai maattineerae
aaraathanai umakkae
ஆண்டவருக்கும் மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென்
எங்கள் தேவனாகிய வீட்டில் நித்திய மகிழ்ச்சி உண்டு ❤ ஆமென் 🎉 எங்கள் தலைமை போதகர் அய்யா ❤ நித்திய கண்மலையின்❤ தேனி நாள் நிரைத்த்ருக்கிரார் 👑God is good 👍 amen
8991000902949100720U6
💙💛💛💛💛💙💙💙💙💙💛💛💛
P❤❤❤❤❤❤❤💙💙💙💙💙💛🧡💚❤❤😎🐩🦄🦄🤳🏘😎😊💔🖤🖤👃🌰🦄😂🤴🧡😎🤴🧡
Megamey Magimayein Megamey enda nalleilla erangi varumay
Praise the lord 🙏🙏🙏🙏🙏 kartharnalavar avarkeurubai xenrum uladhu amean alleyaluya Jesus Christ mirakkel God 🙏🙏🙏🙏🙏
🙏Praise the Lord 🙏Hallelujah 🙏Amen 🙏Thank you for Everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
❤❤❤
ஐயா அவர்கள் பாடல் மிகவும் அருமையாக உள்ள ன🙏🙏🙏🙏🙏
Daddy i love you super 👌 👍 😍 song 🎵 super 👌 👍 song 🎵 how can u making this song 🎵 a song nice God bless you 💖 wishing you Jesus love you daddy 👨 ❤️ 😘 ♥️ 💙 💕 👨 ❤️ 😘 ♥️ ♥️ good song 🎵 🙏 hallelujah hallelujah hallelujah hallelujah amazing hallelujah hallelujah hallelujah hallelujah 🙌 hallelujah hallelujah 🙌 hallelujah amazing 👏 🙌 🙏 thanks 🙌 😊 🙏 ❤️ 👏 🎶 🙌 thanks 🙌 😊 🙏 exslnd song 🎵 🙌 🙏 ❤️ 👏 🎶 🎵 🙌 thanks good words nice we worship together glorify to lord Jesus a man glory glory glory glory glory glory glory glory to us 🙏 ❤️ 🙌 💜 💙 ♥️ 🙏 ❤️
நன்றி அப்பா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
kartharukku nanri appa innum nerya padalkal eluthanum .
Shalom..netrum indrum endrum maraathavar..dear viewers .pl pray for peace n unity in my family.. Sharon Tabitha. PTL
Praying
கா்த்தா் நல்லவா் வல்லவா் கிருபையுள்ளவா்.
Good morning aman amen God bless you pastor thahk you Jesus name 🙏🙏🙏👏👏👏👏👏♥️♥️♥️♥️❤️❤️❤️❤️
ஒரு பாட்டு கேட்டால் உமது எல்லா பாட்டும் கேட்டமாதிரி.
Megame Magimayin Megame
மேகமே மகிமையின் மேகமே
இந்த நாளிலே இறங்கி வாருமே
மேகமே மகிமையின் மேகமே
வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே
1. ஏகமாய் துதிக்கும் போது
இறங்கின மேகமே
ஆலயம் முழுவதும்
மகிமையால் நிரப்புமே
2. வானம் திறக்கணும்
தெய்வம் பேசணும்
நேச மகனென்று (மகளென்று)
நித்தம் சொல்லணும்
3. மறுரூபமாக்கிடும்
மகிமையின் மேகமே
முகங்கள் மாறணுமே
ஒளிமயமாகணுமே
4. வாழ்க்கைப் பயணத்திலே
முனசென்ற மேகமே
நடக்கும் பாதைதனை
நாள்தோறும் காட்டுமே
பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே
அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே
நோயில்லாத சுகவாழ்வு எனக்கு தந்தவரே
கரம்பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே
என் மேய்ப்பவரே…நல் ஆயனே
எனக்கொன்றும் குறையில்லப்பா
1. கரங்களாலே அணைத்துக் கொண்டு
சுமந்து செல்கிறீர்
மறந்திடாமல் உணவு கொடுத்து
பெலன் தருகிறீர்
2. புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர்
உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய் நடத்தி செல்கிறீர்
3. மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
அப்பா நீங்க இருப்பதாலே எனக்கு பயமில்ல
4. ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே
தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே
5. எனது உள்ளம் அபிஷேகத்தால் நிரம்பி வழியுதே
எல்லா நாளும் நன்றிப் பாடல் பாடி மகிழுதே
7. எதிரிகளின் கண் முன்னே விருந்து தருகின்றீர்
எனது தலையில் நறுமணத் தைலம் பூசுகிறீர்
Àaaa
A1
A
ஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷ
Amen amen amen amen
God is my Provider and Protector, thankyou LORD JESUS CHRIST AMEN
😢😢😢sthotthiram.iyesappa...
❤ Praise the Lord ! All the glory be to the Lord !
ஆமேன் ⛪⛪🙏🙏🙏🙏
Thank you Jesus for Today's Beautiful Message 💘.Take your own time 😘 for Proper Decision for my my Family's all situational awareness.Give us Favourable Blessings.In your name we are Blessed.Amen.🙏📛💐♥️🥰😍😊
Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻 Thanks A Lot And Praise A Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
Amen Amen🙏 thank you Lord Jesus for giving beautiful songs
Appa avanai thodungappaavanukku erukkum problems salve pannungappa entha nimidam avan kunam maravandum appa
என்னை மன்னிச்சிடுங்க அப்பா நான் உங்க பிள்ளை நீ நீங்க தான் எனக்கு இயேசப்பா என்னை காப்பாத்துங்க பா
praise the Lord father i like ur songs glory to Jesus❤🙏
ईशु के महिमा है। आमिन
Glory to Jesus. May God bless Father
நீங்க போதும் இயேசப்பா
உங்க சமூகம் எனக்கப்பா
1. எத்தனை இன்பமே
உந்தன் சமூகமே
உள்ளமும் உடலுமே
உமக்காய் ஏங்குதே
2. புதுபெலன் தருகிறீர்
புது எண்ணெ; பொழிகிறீர்
கனிதரும் மரங்களாய்
செழித்தோங்கச் செய்கிறீர் - நான்
3. அப்பா உம் சந்நிதியில்
எப்போ நான் வந்து நிற்பேன்
திருமுகம் கண்டு நான்
திருப்தியில் மூழ்குவேன்
4. தேனிலும் இனிமையே
தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத
ஒப்பற்ற செல்வமே - நான்
Prish.the Lord
பகல் நேரப் பாடல் நீரே
இரவெல்லாம் கனவு நீரே
மேலான சந்தோஷம் நீரே
நாளெல்லாம் உமைப் பாடுவேன் என்
1. எருசலேமே உனை மறந்தால்
வலக்கரம் செயல் இழக்கும்
மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்
நாவு ஒட்டிக் கொள்ளும் என்
மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா
என் மணவாளரே உமை மறவேன்
2. கவலைகள் பெருகி கலங்கும்போது
மகிழ்வித்தீர் உம் அன்பினால்
கால்கள் சறுக்கி தடுமாறும் போது
தாங்கினீர் கிருபையினால் என் - மகிழ்ச்சியின்
3. தாய்மடி தவழும் குழந்தைபோல
மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்
இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்
உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி - மகிழ்ச்சியின்
4. பார்வையில் செருக்கு எனக்கில்லை
இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை
பயனற்ற உலகத்தின் செயல்களிலே
பங்கு பெறுவதில்லை - மகிழ்ச்சியின்
எங்களை வழி நடத்தி வருகிறார் எங்கள் அப்பா 👏👏👏
Holy Jesus I love you, need you everyday. We praise you father. Bless more Fr. Bermans. Amen.🙏
Praise the Lord I thank you Lord amen Amen Amen Amen Amen Amen🙏
Amen Appa 😍💝
அப்பா நான் வாழ விருப்பம் இல்லை கடைசியாக உங்கள் பாடலை கேட்டுக கொண்டு இருக்கிறேன் என்ன செய்ய இறைவன் செல்கிறார் என்று தெரியவில்லை.ஜெபித்துக் கொள்ளுங்கள்.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எதற்கு இப்படி எல்லாம் பேசுறீங்க எந்த சூழலிலும் தேவன் நம்மை அவருக்காக வாழ தான் சொல்வார் ❤❤❤ எந்த வித தவறான முடிவையும் எடுத்து இருக்க மாட்டீர்கள் என்று இயேசுவின் நாமத்தில் நம்புகிறேன்😢 நம்முடைய ஜீவன் ஜீவனாகிய கர்த்தருடைய கரத்தில் இருக்கிறது நீங்க சகோதரனா இல்லை சகோதரியா என்று தெரியவில்லை ஆனாலும் இயேசுவின் நாமத்தில் உங்களை விடுவிக்கும் படியாக ஜெபித்துக்கொள்ளுகிறேன்❤❤ ஆமென்..
Thavanuke mazhimai aamen
Holy sprit blessing my hort .Dr.Brichmen.God blassing my hort pray for father
Thank you so much 💖
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
🙏🏻🙏🏻🙏🏻ஆமென்
Thankyou jesus thankyou. Amen.
God bless you father Jesus with your all life 💒💕
Amen 🙌 Appa Hallelujah Praise God 🙏
Yesuveah enakku neenga venum neenga ennodah epozhuthum irukkanam Amen
ஓ
ங் தொகு க்ஷ.😂😢😮
@@KarunaprakashP-pr2kp ஔஔஸ்ரீழ
Yes ஆமென் அப்பா
😊😊😊
Amen ayya
Pray for my eye problems and low pressure and my family blessings.
Father please pray for me and pray for my house witch was empty for 6 years and now i am staying alone, there is some evil spirit bothering me ,plese pray for me .i cant do it alone.😂😂😂😂❤❤❤❤
Anbu kooruven
ஸ்தோத்திரம் அன்டவாரை மகிமை உன்டவாதகா ஆமென் ❤🔥💛
Make your spelling correct... It's Aandavare
கர்த்தர் உங்கலை அகிர்பதிப்பாரக ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻
@@shobhaaugustine797 !!
@j.jgalatas6341 /கர்த்தர் உங்கலை அகிர்வாதிப்பாரக ஆமென்..
@@sekarudc8925 🙏🏻
Father if i tell anyone they will tell i am mad but that evil spirit stop all my contacks even i can' t do anything is the luciper ,it control me.lùckly my jesus is guiding me. Talk to jesus you will know. Thank you.❤JESUS SAVES❤❤
🎉
?
What a nice songs.the presence was covered me
Shalom. Great Collections. Keep on. Malaysia
Appa Amma appa
Amen 🙏 Nice songs !!!
போவஸ் பாட்டு ரொம்பவும் மனதை தேவ அன்பினால் நிறைத்தது.
Really nice selection of songs... Thanks for this 🥹💙
AMEN.... ALL GLORY TO LORD JESUS CHRIST..🙏🙏🙏🙏🙏🙏🙏..
I love you Jesus. Jesus is my savior love you. Amen.🙏
SUPER SONG AMEN HALLELUJAH
Appa en magan problems salve pannungappa thanen maganai matrungappa avanukulla problemds salve pannungappa
Thankyou father for your Wonderful songs 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Glory to God 💝💞💛🧡🧡🧡
Songs of new life
Tq pas. Lovely n. Sweet song to listen . Gbu❤❤❤
Thanking for Father plz pray for my husband select a business for our future no pension for us. For future both we need money.
Fr. Berchmans 's songs are God's gift for me.
😊😅😊😊
o😊😮
Amen amen amen amen
PRAISE LORD
Yes Thank you praise the lord😅😅
Praise the lord Jesus Christ.
ஆமென் அல்லேலூயா
❤
Hi thanks God bless you all for your time
😂
Amen apparently
Priase the Lord S❤
very nice songs
Mathew 3:16,17 bible words remembered. Need blessing, I want to sing new song. Bless all. Amen.🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
Uni sxee
TV
@@rajaramakisnan7437 v duo 😊dghladgjdjadgjldgjlg457057
Tu
இனனஃக்ஷ
இனனஃக்ஷ
Raja um malikayel rao pagala amnduerupen
Nice songs.!!!
🙏 🤝 ❤
❤
@@jasshlinjessica வ
I love you jesus
Praise the Lord appa
Efe
எஸ் கவியரசன் ஜேஜே கிளப் பாட்டைக் கேளுங்கள் பட்டறை பெருமந்தூர்
Thank you Jesus
😊 Praise The Lord Amen Amen Amen Amen Amen Amen
🌍🌎🌏🗺🗾🏔⛰🌋🗻🏕🏖🏜🏝🏞🏘
Amen Prise the Lord good morning my dear Jesus!
For God so loved the world,that he gave his only son Lord Jesus so that we live.
Amen
Episy hemimal vadapalani chennai
Super songs Thank you Jesus
Sugam thanthathukku kodanakodi thanks you appa 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Neenga pothum unga samugam enakappa
Splendid
Amen Allelhujah
🙏🙏🙏all are songs are so nice