NAVARATHRI TIPS - நவராத்திரி கொலு வைப்பது எப்படி? - by Smt. Desa Mangayarkarasi
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா
• பெண்கள் ருத்ராட்சம் அண...
ருத்ராட்சம் ஏன் அணிய வேண்டும்
• ருத்ராட்சம் ஏன் அணிய வ...
ருத்ராட்ச முகங்களும் அதன் பயன்களும்
• ருத்ராட்ச முகங்களும் அ...
வீட்டில் நெய்வேத்தியம் செய்வது எப்படி
• வீட்டில் நெய்வேத்தியம்...
Subscribe this Channel for more exclusive videos of Smt. Desa Mangayarkarasi and other religious videos.
நவராத்திரி என்றால் என்ன?
நவராத்திரி திருவிழாவை எதற்காக கொண்டாடுகிறோம்?
கொலு எப்படி வைக்க வேண்டும்?
கொலு வைக்க வாய்ப்பு இல்லாதவர்கள் எப்படி நவராத்திரி கொண்டாட வேண்டும்?
என்பன போன்ற பல தகவல்களை "கலைமாமணி" திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் இந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார். நீங்கள் பார்த்ததோடு மட்டுமல்லாமல் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் இந்த வீடியோவை பகிர்ந்து மகிழுங்கள்.
ஆத்ம ஞான மையம்
நவராத்திரி கொலு வைக்கும் முறைகள் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை மிக்க மகிழ்ச்சி
மிக அருமையான அழகாக விளக்கம் அளித்தீர்கள்
சிவாயநம மிகவும் அருமை சகோதரி சிவ சிவ
Till now I don't know mam 11steps but you're full explanation very useful mam, continue for your information mam thank you.
Very use ful tips thak you madam
Really amazing information madam.....dis is y our hindism still alive......
Nice mam
நன்றி அக்கா
Super medam
அம்மா நான் unngala நான் பார்க்க வேண்டும் தாயே முருகன் kita வேண்டுகிறேன்
தினேஷ் குமார் yes நானும்
நான் புதிதா கொலு வைத்து கும்பிடணும்னு ஆசையா இருக்கு பிளாஸ்டிக்ல மூன்று படிகள் வாங்கிட்டேன் என்னன்ன தெய்வங்கள் வைக்கலாம்.பிராமின்ஸ்தான் வைக்கணுமா நாங்க அசைவம் சாப்பிடுபவர்கள் ஏதாவது யோசனை சொல்லுங்க
Naan ungala mathiri akanumnu aasa adutha jenmam onu eruntha ungala pol poraka rendum.. en shivan etam vendukiren.....
Romba nandri madam.
மிக அருமையான பதிவு அக்கா
Unghaloda tamil pechu eppavum pdikuma nalla arumayana taghaval nalla udal nallathun neenda ayulodu vazgha valamudan ma
Wow super speech
நன்றி
Super akka
Super mam
Nandri amma
Super
#tamiljothidakalanjiyam மிக்க நன்றி சகோதரி
Mikka nandRi,.
அருமையான பதிவு
hi mam.thanks for information.navarthri neivedyam prasadam and kolam also Pooja method sollungu.ena songs padurathu upload panugu.thank mam
Super video amma
சூப்பர்
nanri
hiii mam...tq.
Let's take one step mam
Super madam 🙏👌
Thanks amma
Super Mam. thanks for sharing.Very useful tips.
Nice thanks mam
Super mam.
AmmA
T.Thyagarajan
nanri amma
Thanks
அருமை
அம்மா வீட்டின் பூஜை அறையில் கொலு போலவே படிக்கட்டுகள் அமைத்து விக்கிரகங்களை வைத்து வழிபடலாமா? எத்தனை படிக்கட்டுகள் வைக்கலாம்?
Super mam
thank mam
Amma puratasi viratham patri sollunga.....we are waiting for your video
Thank u mam
கொலு வைத்து வழிபடாதவர் அம்மன் சிலை செய்து வழிபடலாமா
Holy
Komatha poojai patri sollunga amma please
Thank u amma 🙏🙏
Sarvam sakthi mayam
Amma first time kolu bommai vaika poram 17 lik vaika mudiyathu 18 aam diyathi bommai vayikalam reply plz amma
In this time we can clean the house for vijayadasami
👌👌👌👌
மேடம் நான் கொலு வைத்துள்ளேன் என் கைப்பட்டு கலசத்தில் இருந்து தேங்காய் மட்டும் கவிழ்ந்து விட்டது இதற்கு என்ன பரிகாரம் எனக்கு மனசை சரியில்லை மேடம்
🙏🙏🙏
mam navarathri days le enna neyvediyam and kolam seyanum nu sollunga mam please please please
if we keep 3 or 5 steps how to arrange the toys kindly reply sagothiri
Amma how to make simple navaratri
Mam everyone can celebrate this festival mam are who only fr some people they should celebrate ahh ma plss tell me ma
மெட்டி 2Viragala anniyalama? Pls rply medam
Poorna kalasam top padi la vaikanuma or padi ku keezhe manai vachu vaikalama
Yar ellam golu veikkalam konjam sollunga
புதிதா கொலு வைக்கலாமா இல்லை பரம்பரை பரம்பரையாக வைப்பவர்கள் தான் வைக்கவேண்டுமா,
என் கல்லூரி ஆசிரியர் வீட்டில் வேண்டுதல் காரணமாக 100வருடத்திற்கும் மேல் கொலு வைக்கின்றனர் அவரிடம் கேட்டதற்கு வேண்டுதல் நிறைவேறிய பின் வைக்கலாம் என்றார் நான் வேண்டிகொண்டவை பாதி நிறைவுற்றன
1)என் கேள்வி புதிதாக யாரேனும் கொலுவைக்கலாமா?
2) வேல் வழிபாடு பற்றி கூறுக
உங்கள் கேள்விக்கான பதில் இந்த வீடியோவில் அம்மா விளக்கமாக சொல்கிறார்கள்.முழுவிடியோவை நிதானமாக பார்க்கவும்
@@abdulbros100 ஏன் வைக்க வேண்டும்
I'm srilankan.
Now live in France.
9ahm naall kolu vaikalama??? Please reply!!!!!
pooja timing Solluga morning or evening
Madam I willing to put kollu at my home but my mother in law told no we are not having that habit in our family. So don't do that but I need to do that what is the procedure madam. Kindly guide me mam
Entha time kulla pooja. Pannanum
Madam 6yrs sa na enga amma vettula gollu vaichain but eppo enga appa side LA oruthar death autaga appo gollu vaiga mudiuma
maden navrathri procedur tamil illakayam solra information solunga
Eight Vathu avatharamgala yen Veakiram traditional follow pandrathuku ah ila Athuku veara reasons iruka mam
sami kumpidum pothu kottavi varuthu madam athukku enna karanam
Can do pooja in morning
Jus do pooja fr 9days ?
Hi mam,
I have a doubt, are we supposed to stop the golu pooja before 9 days if something happens at home? please explain this query.
Yea... If some death takes place in family which will create "theetu", then you should stop at that time and can put back Golu dolls back to shelf after your theetu is over
தா ம்பு ல ம் எந்த நாளில் குடுப்பது
aangal valipadalama?
மண்ணில் கொலு வைக்காலமா அம்மா வைத்தால் நல்லாத
Nawarathri kodaduvadarkana murai???
Madam en amma vetla golu oru oru varudamum vachutu irukanga nan marriageku apuram 2 years vachen intha vadrudam vaika mudila enga amma vetla poja pannalama?
Enga vetla one year miss ana kutrama? Please reply.
Amma na 1st time kolu vaiga aasa paduthen. 3 padi vaithu vanaginal 3 aarivu jeevangal mattum than valipadanuma. Illa ellam arivu jeevangal antha 3 padila vaigalama. Pls reply me mom
Madam .. kolu vechu Pooja senja 2 days la periods vanthuduchu... So puja room saathi vechutan .. 5 days apparama puja start pannalama
I’m
bommai vangi veetu kondu poyitu golu kondu polama
Amma conciuva irukkum pothu erukkinra veetla irunthu vera veetukku pogalama paal katchalama amma neenga sonna antha katavul sonna mathiri nenachikkuven ma pls reply pannungama
you can shift up to 5th month. It can be done even after that based on your situations
Thambulam la enna enna tharanum akka?
வாய்ப்பு வரும்போது பதில் அளிக்கிறேன்
படி இல்லாமல் கூட வைக்கலாமி
Mam ellarum navarathiriku kolu vaikalama
super akka
Super akka
super madam
Super
Nandri amma
Super
Super akka
pudhitha kolu vaigalama
Super mam
Thank you amma
Super madam
super madam
super madam