karuthai solli yena kan kalenge seithingal ma. Nan inthe poojai seinum allathe vendam irunthen annal ungal karuthai kette piraghu kandippa nan seiven indru mudivanen. Nandri amma, yellame iraivan asirvathame..ungelekke yen navarathiri valthukal ma. Blessings for you and your family.
Amma yangaluku golu vaikura palakam ila ma ana intha masam fulla naga viratham irupom perumal ku naga non bhramins ma yalam palakam ilana vaikalam nu solranga neenga solunga can we
Kanniga pooja navarathiriyil enndru eppadi seiya vennumnu sollunga please.!nanga north side la irrukkom. Inga north Indians ellam 18 kuu kanniga pooja seiranga because navami. Dasamilla kanniga pooja panallama.....
நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும் அன்னை பராசக்தியை ஒவ்வொரு ரூபத்தில் ஆராதனை செய்கிறோம். ஏழு அல்லது பத்து வயதுக்குட்பட்ட சிறு பெண் குழந்தைகளை நம் இல்லத்திற்கு அழைத்து அவர்களை அன்னை பாலா திரிபுரசுந்திரியாக பாவித்து நல்விருந்தளித்து, புத்தாடை, அணிகலன்களான வளையல், சீப்பு, கண்ணாடி முதலியவற்றை தேங்காய், பழம், வெற்றிலை பாக்குடன் அளிப்பது அம்பிகை பக்தர்களின் வழக்கம். முதல் நாளில் ஒரு குழந்தையில் தொடங்கி விஜயதசமி அன்று நவகன்னிகைகளுக்கு மேற்கூறியவாறு உபசாரங்கள் செய்யலாம். அல்லது இப்படி செய்ய இயலாதவர்கள் கடைசி நாளில் ஒன்பது கன்னிகைகளுக்கும் ஒரு சேர விருந்தளித்து ஆடை, அணிகலன்கள் அளிக்கலாம். இந்த உபசாரங்களை தேவி பராசக்தி அன்புடன் ஏற்றுக் கொண்டு நமக்கு நல்வாழ்வு தருவாள்.
This year is my 3 year kolu... But shift to bangalore My hoz was so small So I can't keep step for kolu... I have arrange the dolls in table... Today I start my pooja.... Last 1 to 2 month I'm thinking lot thinks... I cannot spent money to shift doll from chennai also... Finally with my hope arranged in table 3 dolls... By watching this video I got more energy. ... I hope many people love this video
Super. Very informative and my doubt is cleared about who can perform navarathri pooja. Some people used to say that this festival can only be celebrated by tamil brahmins is it so?
V2til Ulla pengal period na kolu vaika kudatha Amma ...v2til Ulla marumagal veru oouril ithalum kolu vaika kudatha Amma ...aprm v2til kanni pengal irrutham atha 3day v2til vilaku yeatha kudathu endrulam solgiralgal itha pathi ORU pathivu poduga Amma
Amma video use ful aha irundadu.... Enaku Oru sandeham veetil poojai roomil ethanai vilakuhal etra vendum.... Oru vilaku etrvadu sirapa alladu irandu vilaku etrvadu sirapa amma
வணக்கம்... N குழந்தைக்கு 6 மாதம் ஆகிறது... பிறக்கும் போதே அவள் வலது கையில் மச்சம் நிலா வடிவில் இருக்கிறது...நல்லது தான் என்று சிலர் கூறுகின்றனர்.. சிலர் தீமை என்றும் கூறினார்... எது உன்மை... விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
Hi,Madam im from Malaysia.i watch all ur video,its really nice n follow some of it.What is Kavi.pls let me knw.thank u so much for all the good information.
Mam neenga sona madhiri pazhakam ila so veka venda nu solitanga...neenga sonadhuku aparam vekalam nu irukan..but already inaiku one day mudinchiduchu...I'm going to office so indha Sunday poitu bommai vangitu monday la irundhu vekalama?pls solunga
தினமும் வீட்டில் விளகேற்றும் விளக்கில் திரி மாற்ற வேண்டுமா mam அல்லது திரி தீர்ந்த பிறகு மாற்றலாமா நான் தினம் வீட்டில் இரண்டு தீபம் மற்றும் நெய் தீபம் சுவாமி க்கு காட்டுவதுதோடுசேர்த்து மூன்று தீபம் ஆகுது இது சரியா mam அல்லது வெள்ளி சனி பூஜை அன்று மட்டும் திரி மாற்றலாமா
sindinga9 thnz ma 🙆na job ponapinati kolu vaikiren ma...Amman arulal job ketaikanum ma anaku pray panikonga ma plz but now meenaksi,lakshmi,saraswathi Amman vikiragam eruku ma so 9 NAL ena ena flower vaikanum solunga ma
nalla karuthu amma thanks u so much
karuthai solli yena kan kalenge seithingal ma. Nan inthe poojai seinum allathe vendam irunthen annal ungal karuthai kette piraghu kandippa nan seiven indru mudivanen. Nandri amma, yellame iraivan asirvathame..ungelekke yen navarathiri valthukal ma. Blessings for you and your family.
So much inspired and I'm starting to keep golu this year Amma🙂🙂
widow navarathiri poojai seiyalama sumankalikalukky thanviilam kudukalama
Thanks a lot Ma'am.aana enga veetla golu vaikum pazhakam illaiye paravalaiya.Nanga panalama
Widows Golu vekkalama?
thambulam kudukkalama?
Please sollavum.
Amma karpamaga erukkum pothu kolu vaikalama? Pls sollunga
Is it permissible to start from day 2 of navratri?
Amma eanakkoru sandhegam, ugra dheivangal veikkakoodadhendru solgreergal appo dhasavadharam vaikumbodhu narasimha avadharathai eanna seiya....? Vaikalama vendama?
Kolu vaithirukum podhu age attend function ku pogalama amma
Thank you amma❤
En kanavar iranthuvittar ippoluthu Nan golu poojai seiyalama
சுப்பரா சொன்னீங்க அக்கா. எல்லாரும் வைக்கலாமுனு ... ஒரு சிலர் தான் வைக்கலாமுனு பயமுறுத்தியே வைச்சியிருந்தாங்க. இப்ப தான் நிம்மதியாக இருக்கு. நன்றி.
rompa thanks mam navaraathri wishes unkalukku .....
Sirapana pathivu amma...enga veetla golu vaikum pazhakam illai...ennaku golu vaika aasaiya irruku ana enga veetla vida matranga
Thank you madam
Amma yangaluku golu vaikura palakam ila ma ana intha masam fulla naga viratham irupom perumal ku naga non bhramins ma yalam palakam ilana vaikalam nu solranga neenga solunga can we
அருமையாக சொன்னீங்கம்மா. நன்றி.
Thanks mam...
Very nice.....mam can u pls tell saraswati pooja steps......
Lakshmi idol Vangi kudukalama kolu vaipavargal veetku
Amma vetil golu vaithulom death veetirku sellalama amma
மிக பயனுள்ள தகவல் , நன்றி அம்மா
நன்றி அம்மா அழகாக சொன்னீங்க எனக்கு கொலு வைக்க ஆசை ஆனால் வீடு அறை தான் உள்ளது சமையலறை ஹால் மொத்தம் இரண்டு அறை உள்ளது அதான் தயக்கமாக உள்ளது
Kanniga pooja navarathiriyil enndru eppadi seiya vennumnu sollunga please.!nanga north side la irrukkom. Inga north Indians ellam 18 kuu kanniga pooja seiranga because navami. Dasamilla kanniga pooja panallama.....
நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும் அன்னை பராசக்தியை ஒவ்வொரு ரூபத்தில் ஆராதனை செய்கிறோம். ஏழு அல்லது பத்து வயதுக்குட்பட்ட சிறு பெண் குழந்தைகளை நம் இல்லத்திற்கு அழைத்து அவர்களை அன்னை பாலா திரிபுரசுந்திரியாக பாவித்து நல்விருந்தளித்து, புத்தாடை, அணிகலன்களான வளையல், சீப்பு, கண்ணாடி முதலியவற்றை தேங்காய், பழம், வெற்றிலை பாக்குடன் அளிப்பது அம்பிகை பக்தர்களின் வழக்கம்.
முதல் நாளில் ஒரு குழந்தையில் தொடங்கி விஜயதசமி அன்று நவகன்னிகைகளுக்கு மேற்கூறியவாறு உபசாரங்கள் செய்யலாம். அல்லது இப்படி செய்ய இயலாதவர்கள் கடைசி நாளில் ஒன்பது கன்னிகைகளுக்கும் ஒரு சேர விருந்தளித்து ஆடை, அணிகலன்கள் அளிக்கலாம். இந்த உபசாரங்களை தேவி பராசக்தி அன்புடன் ஏற்றுக் கொண்டு நமக்கு நல்வாழ்வு தருவாள்.
Romba nandreenga amma.
Bala Tripura sundari pattri konjam sollungal pls
Amma karumanjal pathi sollunga. Athu enga kidaikum.
Already video irruku ma
Good explanation by you Mam! No need to get permission from others to pray the GOD! I agree.
Mam nan kumbam vaiththu navadhanyam valrththu kumbidugiren anal ayutha poojakku sometime period agitta enna seivathu nan mattum than kids small
Very very nice information thank you mam
Thanks sister. I clear my doubts. Very useful.
What do of Golu bommai breaks after pooja. Kindly explain.
Ammanukku maavilakku podum pazhakkam en maamiyar veettil illai adhananaal pudhu pazhakkam vendam endrru solgirargal. Naan aadi thai madhangalil maa vilakku podalama koodadhaa endru sollungallen please tell me ma
Navarathiriku kalasam mattum vaiji valipatalama
❤
Can we keep golu if my husband athai expired she died in 90 yrs
மிக சிறப்பான விளக்கம். மிக்க நன்றி 🙏
amma vilakirku manjal thiri payanpaduthalama.....plzzzzzz slunga
thanks for clearing the doubtmammi I am following your tips only like you onlypersonwant for ladies for all things to clear the doubt
Arumai amma.
Hi.mam
Enga vedu romba china vedu golu vaika space illa .so durgai amman matum vatchu kumbidalama
அடுத்த வீட்டில் வைத்த கொலுபொம்மைகளை நாம் வாங்கலாமா அம்மா
நன்றி அம்மா. 🙏💗🌹
Amman kuthuramarila veigalama
This year is my 3 year kolu...
But shift to bangalore
My hoz was so small
So I can't keep step for kolu...
I have arrange the dolls in table...
Today I start my pooja....
Last 1 to 2 month I'm thinking lot thinks...
I cannot spent money to shift doll from chennai also...
Finally with my hope arranged in table 3 dolls...
By watching this video I got more energy. ...
I hope many people love this video
Nalla our explanation.. Golu step procedure sollunga..
Ma எங்கள் வீட்டில் கோலு வைப்பது பழக்கம் இல்லை ஆனால் எனக்கு பிடிக்கும்
நான் கோலு வைக்கலாமா .
சொல்லுக pls
kolu vaikama p9days neivediyam vachu kumpidalama and daily prisadham enalm vaiknum solunga
Super. Very informative and my doubt is cleared about who can perform navarathri pooja. Some people used to say that this festival can only be celebrated by tamil brahmins is it so?
Everyone can celebrate this festival. I'm not Bramin but still like to keep Golu and do pooja. This is my fourth year of Navrathiri.
@@kavitha2107 Tq for the reply😊
Chennai la entha temple la Kolu vaipanga madam
Engka Aathula Golu vaikurom epm engka v2la oru death so entha year Golu vaikalama then Varalakshmi nompu vaikalama
your words r so pure n positive mam. v v motivating....
Hi mam, I got period today can I keep golu for 5days from 7th October
mam muthumariamman kovilil kolu vaikalama plz reply pannunga mam
Super ma. நவராத்திரி வாழ்த்துக்கள்
Thanks madam
V2til Ulla pengal period na kolu vaika kudatha Amma ...v2til Ulla marumagal veru oouril ithalum kolu vaika kudatha Amma ...aprm v2til kanni pengal irrutham atha 3day v2til vilaku yeatha kudathu endrulam solgiralgal itha pathi ORU pathivu poduga Amma
amma neenge sollurethoo 100 % right. yehngel anubevem unggel pechu
Tq ma
Amma video use ful aha irundadu.... Enaku Oru sandeham veetil poojai roomil ethanai vilakuhal etra vendum.... Oru vilaku etrvadu sirapa alladu irandu vilaku etrvadu sirapa amma
Three is better
Golu illamaal yeppadi navaratri anusaripathu amma
hello mam.. if we get periods during Golu can able to keep or dismantle ??? orelse can we make Golu last 3 days ?
Even my doubts too
Awesome Akka idha path I artham neenga soli dhan thayrium.nanu golu vaychaieukean.van go athaku.nenga golu vaychairukayla?.Akka valga valarga.
Mam brathamai thiyil illama next daykollu vaikalama mam
Mam kanavar irandhavanga endha poojaya pannalama😊
Akka intha nine days Pooja but evening time namaku kovile ubayam irunthal ithuku namba morning matum Pooja podalama
Romba nandri amma periods ayeta poojai panlama amma
இந்த வருடம் புதிதாக ஆரம்பிக்கலாமா...மா
Amma. Oru doubt ma. பெரிய வங்களுக்கு கோபம் அதிகமா வருது.சின்ன விஷயமா இருந்தாலும் பெருசாக்குறாங்க.pls reply Amma. பரிகாரமோ,வழிபாடோ சொல்லுங்கள்
Nandri Amma
Na mithuna rasi punapoosam star amma job kadaikala pls yathachu pooja ideas solunga amma
Super. Nalla regards amma
Good advice very nice
diwali nonbu epdi edukanumnu sollunga amma
வணக்கம்... N குழந்தைக்கு 6 மாதம் ஆகிறது... பிறக்கும் போதே அவள் வலது கையில் மச்சம் நிலா வடிவில் இருக்கிறது...நல்லது தான் என்று சிலர் கூறுகின்றனர்.. சிலர் தீமை என்றும் கூறினார்... எது உன்மை... விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
Good sign sister
Thank you so much. God bless you. Naan oru table 5dhaan vaikka poren.
Mam nenga last la sona point romba crt mam nama isitam golu vaikurathu super mam
தெற்கு திசை நோக்கி கொலு வைக்கலாமா
Navaratri 9days nanveg sapdalama
Super explanation
Super mam, nicely explain about Navaratri, and anmigam is great.
Hi,Madam im from Malaysia.i watch all ur video,its really nice n follow some of it.What is Kavi.pls let me knw.thank u so much for all the good information.
Mam neenga sona madhiri pazhakam ila so veka venda nu solitanga...neenga sonadhuku aparam vekalam nu irukan..but already inaiku one day mudinchiduchu...I'm going to office so indha Sunday poitu bommai vangitu monday la irundhu vekalama?pls solunga
Super👌. Nalla teliva padivu 👏potu irukinga. Mikka nandri🙏
En amma. patti
. kolu vaika matanga nan ippa kolu vaikalama
We won't keep kolu in our house .please tell simple Pooja for 9 days
Amma
Golu la bommai veikum murai sollunga ma
Endha step la endha bommai veikanum nu please ...
Today video upload panren ma
மிக தெளிவான விளக்கம் டியர் மா...... 🌹🌹😍😍😍😍👍
தினமும் வீட்டில் விளகேற்றும் விளக்கில் திரி மாற்ற வேண்டுமா mam அல்லது திரி தீர்ந்த பிறகு மாற்றலாமா நான் தினம் வீட்டில் இரண்டு தீபம் மற்றும் நெய் தீபம் சுவாமி க்கு காட்டுவதுதோடுசேர்த்து மூன்று தீபம் ஆகுது இது சரியா mam அல்லது வெள்ளி சனி பூஜை அன்று மட்டும் திரி மாற்றலாமா
Awesome akka !!! Tq...
Roma arumaiya sonnigama..neraiya kelvikaana srriyana padhil kuduthiga.. thanks MA..
Thanks mam romba nal ennaku aasai, kollu pommai vaika vendum solli, thank for ur information
It is very useful for me tq
Amma enga vitula kolu vaikira palagam elai but anaku aasaya eruku ma ...pasanga seyalama solunga ma
Yes seiyalam ma
sindinga9 thnz ma
🙆na job ponapinati kolu vaikiren ma...Amman arulal job ketaikanum ma anaku pray panikonga ma plz but now meenaksi,lakshmi,saraswathi Amman vikiragam eruku ma so 9 NAL ena ena flower vaikanum solunga ma
seyalam
Jothi Parkash thnk u
Tharalama siyalam
mam ur explanation correct.l like it mam.
amma sabari malaiku pengal pogalam endra theerpuku neenga edhuvum solavilai Amma
Nice explanation mam thanks a lot
நவராத்திரியின்போது கலசம் நாள்தோறும் மாற்றி அமைக்க வேண்டுமா மேடம்.
No.. ஒரு தடவ வெச்சுட்டா 10வது நாள் விஜயதசமி.. அன்று தான் எடுக்க வேண்டும்.. பூ தினமும் மாற்றாலாம்
Mam.. can we keep golu in North facing?
வணக்கம் அம்மா எங்கள் வீட்டில் புதிதாக சமயலறை கட்ட திட்டமிட்டுள்ளோம் சமயலறை அமைக்கப் என்ன விதிகளை கடைபிடிக்க வேண்டும்
Amma Navarathiri Golu vaikkamal veetil viratham erunthu dailyum athavathu entha 9 days m valipatu natathalama