மோடிஜி -க்கே சத்குரு கடவுள்... ஈசா மர்மங்கள்.. கையிலெடுத்த POLICE ! Journalist Umapathy about Isha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #journalistumapathy #umapathy #latestinterview #isha #sadhguru #sadhgurulatest #jaggivasudev #supremecourtofindia #king24x7 #modiji #bjp #highcourt #chennaiking24x7
    மோடிஜி -க்கே சத்குரு கடவுள்... ஈசா மர்மங்கள்.. கையிலெடுத்த POLICE ! Journalist Umapathy about Isha
    Do Subscribe our Channel @ bit.ly/King24x7
    Click here to also
    Comedy Pattimanram : • தேன் தமிழ் பேச்சு துளி...
    Tamil Speeches : • தேன் தமிழ் பேச்சு துளி...
    ராசிபுரம் ஶ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கும்பாபிஷேக விழா : • ராசிபுரம் ஶ்ரீ நித்திய...
    King 24x7 is the Tamil all rounder channel. We aim to serve you all the entertainment event happening around you handy. Tamil Pattimanram, Tamil Comedy debate shows, Public speeches, Motivational speeches and more such content are captured and presented to you in the best and crisp way. Do Subscribe and support us for more
    For More, visit ►► www.king24x7.com
    App : goo.gl/uVUrAb
    TH-cam : goo.gl/gXJyPY
    Like Us on Facebook: goo.gl/YmCwi6
    Follow Us on Twitter: goo.gl/sERZeo
    Google+: goo.gl/ugGgV5
    Blogs : goo.gl/tSA3S5
    Instagram : goo.gl/Z6raSb

ความคิดเห็น • 48

  • @iraikkoiraikko
    @iraikkoiraikko ชั่วโมงที่ผ่านมา +13

    மோடி இருக்க்‌‌‌கும்‌‌‌போது தாடிக்கு என்ன கவலை

  • @rathi1328
    @rathi1328 3 ชั่วโมงที่ผ่านมา +5

    Umapathy sir 😊

  • @venbatamizh3704
    @venbatamizh3704 ชั่วโมงที่ผ่านมา +6

    படித்தால் அறிவு வராது. பட்டால் தான் வரும்.

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 ชั่วโมงที่ผ่านมา +7

    இந்து சமயம் அழிவது தவிர்க்க முடியாத கட்டம் காரணம் அரசியல்,அதிகாரம் , நீதித்துறை அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு இந்து என்ற பெயரில் செய்யப்படும் அநீதி அற்ற முறையில் நடத்தப்படும் நாடக மேடை .

    • @TheanmozhiC
      @TheanmozhiC 16 นาทีที่ผ่านมา

      இது யாருக்கும் தெரியாமல் இருக்கு.. நண்பரே என்ன செய்வது

  • @skychannel3860
    @skychannel3860 ชั่วโมงที่ผ่านมา +3

    Good anchor 🎉

  • @csrcsr7563
    @csrcsr7563 ชั่วโมงที่ผ่านมา +2

    Anchor should interview savukku as per media

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 ชั่วโมงที่ผ่านมา +3

    உதயநிதி ஸ்டாலின்: பொங்கல் விழாவில் ஈஷா யோக மையத்தில் பங்கேற்றார்.
    டி.ஆர். பாலு: சுற்றுச்சூழல் கருத்தரங்கில் ஈஷா மையத்தில் பங்கேற்றார்.
    முதல்வர் ஸ்டாலின்: உலக சுற்றுச்சூழல் தினத்தில் ஈஷா யோக மையத்தில் பிரதம அதிதியாக பங்கேற்றார்.
    கே.என். நேரு: ஈஷா யோக மையத்தின் மர நடுகை திட்டத்தில் பங்கேற்றார்.
    ஆ.ராசா: ஈஷா மையத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழாவில் கலந்து கொண்டார்.
    பொன்முடி: ஈஷா யோக மையத்தில் 'பூமி' திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
    துரைமுருகன்: ஈஷா மையத்தின் நீர்நிலைகள் பாதுகாப்பு திட்ட விழாவில் பங்கேற்றார்.
    கணிமொழி: 'பதஞ்சலி யோகா' நிகழ்வில் ஈஷா மையத்தில் கலந்து கொண்டார்.
    மா.சுப்ரமணியன்: உலக ஆரோக்கிய தினத்தில் ஈஷா மையத்தின் யோகா பிரச்சார நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
    உடுமலை கே. ராதாகிருஷ்ணன்: பசுமை திட்டம் தொடர்பான விழாவில் ஈஷா யோக மையத்தில் கலந்து கொண்டார்.
    அன்பில் மகேஷ் பொய்யாமொழி: மாணவர்களுக்கு யோகா பயிற்சி நிகழ்ச்சியில் ஈஷா யோக மையத்தில் பங்கேற்றார்.
    எம். சாகாயம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கில் ஈஷா மையத்தில் கலந்து கொண்டார்.
    ப.திருமாவளவன்: மரங்கள் நடுகை விழாவில் ஈஷா யோக மையத்தில் பங்கேற்றார்.
    வெ.திருச்செல்வம்: நீர்நிலைகள் பாதுகாப்பு விழாவில் ஈஷா மையத்தில் கலந்து கொண்டார்.
    வாசின் தேவேந்திரன்: ஈஷா யோக மையத்தின் 'காவேரி பசுமை' திட்டத்தில் பங்கேற்றார்.
    இளங்கோவன்: இளைஞர்களுக்கு நடத்தப்பட்ட யோகா பயிற்சி நிகழ்ச்சியில் ஈஷா மையத்தில் கலந்து கொண்டார்.
    ஜெயக்குமார்: மரம் நடுகை நிகழ்ச்சியில் ஈஷா யோக மையத்தில் பங்கேற்றார்.
    ராசமணி: பசுமை வளம் திட்டத்தில் ஈஷா மையத்தில் கலந்து கொண்டார்.
    பரமசிவன்: ஈஷா யோக மையத்தில் 'நிலநீர்' திட்டத்தில் பங்கேற்றார்.
    பிரகாஷ்: யோகா விழாவில் ஈஷா யோக மையத்தில் கலந்து கொண்டார்.
    சோமு: உலக சுற்றுச்சூழல் தின விழாவில் ஈஷா மையத்தில் பங்கேற்றார்.
    பரிவேந்தன்: நீர்நிலைகள் பாதுகாப்பு தொடர்பான நிகழ்வில் ஈஷா யோக மையத்தில் பங்கேற்றார்.
    நெடுமாறன்: 'விதை வைப்போம்' நிகழ்வில் ஈஷா மையத்தில் கலந்து கொண்டார்.
    இளவரசன்: ஈஷா மையத்தின் பொங்கல் விழாவில் பங்கேற்றார்.
    செந்தில் பாலாஜி: உலக நீர் தினத்தில் ஈஷா மையத்தில் பங்கேற்றார்.

    • @TheanmozhiC
      @TheanmozhiC 14 นาทีที่ผ่านมา

      சூப்பர் ‌சூப்பர்‌ நண்பரே

  • @malarmannanveluchamy7077
    @malarmannanveluchamy7077 ชั่วโมงที่ผ่านมา +3

    Everybody can project as pure, till getting caught. One cannot fool all the people all the time

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 ชั่วโมงที่ผ่านมา +2

    No hope in our judiciary

  • @ernestwilliam9703
    @ernestwilliam9703 2 ชั่วโมงที่ผ่านมา +3

    too much kusumbu umapathy sir😂😂😂😂❤❤❤❤❤

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 ชั่วโมงที่ผ่านมา +1

    Early action has to be taken against such so called swamijis

  • @wirelessbrain1327
    @wirelessbrain1327 3 ชั่วโมงที่ผ่านมา

  • @rajaramjayam8833
    @rajaramjayam8833 ชั่วโมงที่ผ่านมา +2

    காஞ்சிபுரத்திற்க்கு பிரதமர் ஜனாதிபதி வந்தார்கள் ஆனால் அம்மா தூக்கி கொண்டையை பிதுக்கினார், சார்

    • @kodangikomali4905
      @kodangikomali4905 49 นาทีที่ผ่านมา

      அம்மா உயர் சாதி!

  • @samuelgnanadasan
    @samuelgnanadasan 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Kanja Kudukki Jakki Vasu Dev 😢😢😢

  • @suganthijayaram1825
    @suganthijayaram1825 ชั่วโมงที่ผ่านมา +1

    oru samiyarukku edhukku ivvalavu perasai. modikkum perasai adhigam, indha aalukkum perasai adhigam.

  • @starstar4376
    @starstar4376 22 นาทีที่ผ่านมา

    ஐயா மோடி G இருக்கும் போது இ‌ந்த கேடி இக்கு j தான்

  • @ffgaming2002
    @ffgaming2002 4 นาทีที่ผ่านมา

    Intha time dance aadumbodhu
    Mandai kandippaa udaiyum.

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 ชั่วโมงที่ผ่านมา +2

    உதயநிதி ஸ்டாலின்: “சாத்குருவின் சுற்றுச்சூழல் தொடர்பான பயணங்கள் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் இருக்கின்றன. அவரது குரலால் நாம் இயற்கையை பாதுகாக்க முனைந்துள்ளோம்.”
    முதல்வர் மு.க. ஸ்டாலின்: “சாத்குரு வாழ்த்திய பாராட்டு மிகுந்தது. 'காவேரி கள்ளம்' திட்டம் மற்றும் நீர் மேலாண்மை பற்றிய அவரது முயற்சிகள் நாட்டிற்கு பெருமை.”
    டி.ஆர். பாலு: “சாத்குரு போன்றவர்களின் கருத்துக்கள் எதிர்காலத்தை பாதிக்கும். அவரின் நீர்நிலைகள் பாதுகாப்பு தொடர்பான முயற்சிகள் நம் சுற்றுச்சூழல் காப்பு பணியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.”
    அன்பில் மகேஷ் பொய்யாமொழி: “இளைஞர்களுக்கு யோகா கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கியமான முகவராக சாத்குருவின் பணி உள்ளது.”
    கணிமொழி: “சாத்குருவின் பசுமை திட்டங்கள் மக்களிடையே இயற்கையை பாதுகாக்கும் அறிவியலாக அமைகின்றன. இது நம் வாழ்க்கையின் அடிப்படையானது.”
    கே.என். நேரு: “சாத்குருவின் மரநடுகை திட்டங்கள், பசுமை விளைபிறப்புக்கு அடிப்படையாக அமைகின்றன. அதன்வழி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஆற்றலுக்கு அடிமையாகும்.”
    துரைமுருகன்: “சாத்குருவின் 'பூமி பாதுகாப்பு' திட்டம் நம் கிராமங்களில் விவசாயத்தை மேம்படுத்த உதவுகிறது.”
    பொன்முடி: “சாத்குரு எடுத்துரைக்கும் குரல் நம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மிக முக்கியம். அவர் காட்டும் வழிகள் நம் வாழ்வியலுக்கு நேர்மையானதாக இருக்கின்றன.”
    மா. சுப்ரமணியன்: “சாத்குருவின் யோகா மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பாடங்கள் சமூகத்தில் ஆரோக்கியம் நம்பிக்கை நம்பிக்கைகளை உருவாக்குகின்றன.”
    இளங்கோவன்: “சாத்குருவின் பார்வை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது.”
    செந்தில் பாலாஜி: “சாத்குரு மற்றும் ஈஷா மையத்தின் பணிகள் இயற்கை மற்றும் நீர் பாதுகாப்பிற்கு மிக முக்கிய பங்களிப்பை அளிக்கின்றன.”
    ஆ.ராசா: “சாத்குருவின் யோகா பயிற்சிகள், மனிதன் தனது உடல் மற்றும் மனம் இரண்டையும் சமநிலைப்படுத்தும் வகையில் இருக்கும்.”
    ஜெயக்குமார்: “பசுமை வனம் மற்றும் இயற்கை பாதுகாப்பில் சாத்குருவின் பங்களிப்பு மிக முக்கியம்.”
    அரசியல் செயலாளர், மு.க. ஸ்டாலின்: “சாத்குருவின் நீர் மேலாண்மை திட்டங்கள் நாட்டின் பசுமைக்கு அடிப்படை உதவிகளை தருகின்றன.”
    பிரகாஷ்: “சாத்குருவின் சூழல் திட்டங்கள் நம் சமுதாயத்திற்கு நம்பிக்கை தருகின்றன, அதற்கு முழு ஆதரவை தருகிறேன்.”
    இளவரசன்: “சாத்குருவின் பணிகளை நான் பாராட்டுகிறேன். யோகா மற்றும் பசுமை பாதுகாப்பு முயற்சிகள் இன்றியமையாதவை.”
    பரிவேந்தன்: “சாத்குருவின் சூழல் பாதுகாப்பு திட்டங்கள் நம் தமிழகத்திற்கு வரப்பிரசாதம்.”
    வாசின் தேவேந்திரன்: “சாத்குருவின் 'காவேரி பசுமை' திட்டம் பசுமை விளைவிற்கு பெரும் பங்களிப்பைச் செய்கிறது.”
    சமிதா சேகர்: “சாத்குருவின் 'நிலநீர்' திட்டம் நம் நீர்வளம் காக்க மிகப் பெரிய உதவியாக இருக்கிறது.”
    ராசமணி: “சாத்குருவின் பசுமை திட்டங்கள் நம் அரசாங்கத்திற்கும் சமூகத்திற்கும் உதவியாக இருக்கும்.”
    சுந்தரம்: “சாத்குருவின் சூழல் பாதுகாப்பு திட்டங்களில் நம் மக்களும் பங்கு கொள்ள வேண்டும்.”
    சத்தியம்: “சாத்குருவின் யோகா கற்றல் முறைகள் நம் மன ஆரோக்கியத்திற்கு பெரும் ஆதாரமாக இருக்கின்றன.”
    சோமு: “சாத்குருவின் சுற்றுச்சூழல் குறித்த நடவடிக்கைகள் நம் மாநிலத்திற்கு பெரும் பயன்.”
    செல்வகுமார்: “சாத்குருவின் உழைப்பும் பங்களிப்பும் பசுமை பாதுகாப்பிற்கும் நமது சமூக நலத்திற்கும் முக்கியம்.”
    சங்கரனாராயணன்: “சாத்குருவின் யோகா மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்கள் இந்தியாவின் சமூக நலத்திற்கு பெரிய பங்களிப்பு.”

  • @drponnuvel
    @drponnuvel 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Uruttu

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 2 ชั่วโมงที่ผ่านมา +14

    காலை மட்டும் தான் போட்டோ போட்டு விக்கிறானா இல்ல

    • @ramachandranchandru8844
      @ramachandranchandru8844 ชั่วโมงที่ผ่านมา +1

      Kaal mattum illa bhai poolum tan

    • @user-ti8qp8ix6z
      @user-ti8qp8ix6z 53 นาทีที่ผ่านมา +1

      😂

    • @ganesanvellaikannu5105
      @ganesanvellaikannu5105 44 นาทีที่ผ่านมา

      அவன் எத வலித்தாலும் வாங்க மங்குனி மக்கள் இருக்காங்க 😅😅😅😅​@@user-ti8qp8ix6z

    • @TheanmozhiC
      @TheanmozhiC 17 นาทีที่ผ่านมา

      அப்படி யா 😢😢😢​@@ramachandranchandru8844

  • @lastlemurien1592
    @lastlemurien1592 ชั่วโมงที่ผ่านมา +1

    Do you support him,?😮

  • @Nivetha48
    @Nivetha48 ชั่วโมงที่ผ่านมา +1

    Kadharals started 😂

  • @sathish28
    @sathish28 2 ชั่วโมงที่ผ่านมา +1

    I Love Isha,

  • @vijayalakshmis6946
    @vijayalakshmis6946 36 นาทีที่ผ่านมา

    யூ ட்யூப் வச்சு பொழப்பு நடத்துற கூட்டம் அதிகமாக போச்சு. உண்மைய பேசுங்க.உருட்டாதீங்க

  • @chellakand7714
    @chellakand7714 ชั่วโมงที่ผ่านมา

    அவுரு ஏன் காஷ்மீரில் ஆசிரமம் கட்டளை. மோடி ஜனாதிபதி சந்திரசூட் றிட்டயர் ஆன பிறகு
    ஈசியா போய்ட்டு வரலாம்.

    • @maranmicro
      @maranmicro 31 นาทีที่ผ่านมา

      He must be waiting for governor posting or vp or presidents position

  • @arivazhagana3931
    @arivazhagana3931 ชั่วโมงที่ผ่านมา +2

    உள்ளே என்னென்னவோ நடப்பதாகவும்
    குடிசைகள் அமைத்து என்னத்தையோ நடப்பதாகவும் பேச்சு

    • @VaidehiVinayagam
      @VaidehiVinayagam ชั่วโมงที่ผ่านมา

      That is why two women are not sent out to live with their family.

  • @rosemaggi4246
    @rosemaggi4246 59 นาทีที่ผ่านมา

    😂