சிறிய வயதிலேயே தெய்வக் குழந்தையாக அவதரித்து ஆன்ம முதிர்ச்சியுடன் அற்புதமான பாடல்களை மக்களுக்கு வழங்கி எங்களிடமும் அம்மா அவர்கள் விளக்கம் மூலம் நெகிழ்ச்சியை உண்டாக்கிவிட்டார் ஆண்டாள் நாச்சியார் ❤
வாழ்க வளமுடன் அம்மா🙏 வேண்டுதல் வைப்பது என்றால் இறைவனிடம் வைக்க வேண்டும். அலங்காரம் செய்து கொள்ள மாட்டோம் என்றும் இறைவனையே நினைத்து கொண்டு இருப்போம். இறைவனையே நினைத்து கொண்டு இருக்கும் போது ஆகாமிய கர்மா சிறப்பாக இருக்கும். மிக மிக சிறப்பு அம்மா.. எங்கள் ஆன்மாவை மேலும் விழிப்படைய செய்கிறீர்கள் அம்மா. கோடான கோடி நன்றிகள் அம்மா🙏🙏🙏🙏❤
வாழ்க வளமுடன் அம்மா பக்தியின் நிலை தான தர்மங்கள் செய்ய வேண்டும் சொல் ஒழுக்கம் காப்பவர்களாக இருக்க வேண்டும் அவன் புகழை பாடும்போது மனமும் ஒன்றி இருக்க வேண்டும் அப்போது நம்முடைய கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும் புதிய வினைகள் சேராது ஏழேழு பிறவிக்கும் இறைவன் நினைவோடு இருந்து அவனுக்கு மட்டும் செய்ய சேவை செய்ய வேண்டும் பக்தியின் அற்புதத்தை ஆண்டாளின் திருப்பாவை மூலமாக விளக்கிய குரு அம்மாவிற்கு நன்றிகள் அம்மா
Guru Amma Vazhga Valamudan , We enjoyed the love between God and Devotees , Well injected the qualifications of Baktas , " Amma 's service Vazhga Valamudan "
'வாய் இருப்பதே அவன் பாடல் பாட, அவனையே மனதில் சிந்தித்துக் கொண்டு இரு' என்ற ஆண்டாளின் பாடல் வரி விளக்கம் மிக அழகு அம்மா நீங்கள் விளக்கியது. ஒழுக்கம் தான் பக்தி என்று சொல்லியதும் மனதை தொட்டது அம்மா. அடியேன் பின்பற்றுவேன் அம்மா. இறைவா, பரம்பொருளே உன்னை சேவிப்பது என்ன பொருள் என்றால் நீ எனக்கு பறை தருவாய் என்று வரவில்லை. எங்கள் பால் உள்ள கருணையினால் நீ இங்கு வந்தாய். உன்னிடம் எதுவும் வேண்டாம் இறைவா. இந்த சேவை உனக்கே நாங்கள் செய்ய வேண்டும். எந்த ஆசையும் இருக்க கூடாது என்பதே பக்தி என்ற கருத்து ஆண்டாள் இறைவன் பால் கொண்ட ஈடில்லா அன்பையும் பக்தியையும் உணர்த்தியதோடு நாமும் அப்படியே வாழ வேண்டும் என்ற எண்ணம் அம்மாவின் அற்புத விளக்கத்தின் வழி தெளிவாக அறிய முடிந்தது அம்மா. இந்த எல்லா கருத்துக்களும் எல்லோருக்கும் சேர வேண்டும் என்பது அடியேனின் ஆசை அம்மா. 🙏🙏🙏🙏
சிறிய வயதிலேயே தெய்வக் குழந்தையாக அவதரித்து ஆன்ம முதிர்ச்சியுடன் அற்புதமான பாடல்களை மக்களுக்கு வழங்கி எங்களிடமும் அம்மா அவர்கள் விளக்கம் மூலம் நெகிழ்ச்சியை உண்டாக்கிவிட்டார் ஆண்டாள் நாச்சியார் ❤
குருவே சரணம்🙏ஆண்டாளின் தூயபக்தியை ,எவ்வளவு எளிமையாக தந்தமைக்கு அடியேனின் நன்றி அம்மா வாழ்க வளமுடன் அம்மா💖🙏
வாழ்க வளமுடன் அம்மா..
எளிமை அம்மா. எளிமையிலும் ஆழமான தெளிவான புரிதல் கொடுக்கிறது.. சிறப்பு அம்மா..
அம்மா அவர்களின் சத்சங்களை தொடர்ந்து கேட்க கேட்க நம்மிடம் இருக்கும்
தீய செயல்கள் காணாமல் போகும்.
வாழ்க வளமுடன் 🙏
வாழ்க வளமுடன் அம்மா🙏
வேண்டுதல் வைப்பது என்றால் இறைவனிடம் வைக்க வேண்டும். அலங்காரம் செய்து கொள்ள மாட்டோம் என்றும் இறைவனையே நினைத்து கொண்டு இருப்போம். இறைவனையே நினைத்து கொண்டு இருக்கும் போது ஆகாமிய கர்மா சிறப்பாக இருக்கும்.
மிக மிக சிறப்பு அம்மா.. எங்கள் ஆன்மாவை மேலும் விழிப்படைய செய்கிறீர்கள் அம்மா.
கோடான கோடி நன்றிகள் அம்மா🙏🙏🙏🙏❤
வாழ்க வளமுடன் அம்மா. இறைவனிடம் என்ன வேண்ட வேண்டும் என்பதை கோதை நாச்சியார் மூலம் தெளிவாக விளக்கினீர்கள் அம்மா. குருவே சரணம் அம்மா❤
மாலை வணக்கம் ஆண்டாள் பாடல் அருமை அம்மா 🙏🏻வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை knvf / திருச்சி 🌹🙏🏻
🙏Vaalga valamudan Amma ❤️
இது போன்று பக்தி செய்ய நம்மால் முடியுமா என்று வியந்து பார்த்தேன் அம்மா அருமை வாழ்க வளமுடன் அம்மா
இனியமாலைவணக்கம் வாழ்க வளமுடன் குருவாழ்ககுருவே துணை knvf / திருச்சி 🌹🙏🏻
அற்புதம் அம்மா .. ஆன்மாவை நெகிழ்ச்சி அடைய வைக்கும் மிகச்சிறப்பான உரை !
இறைவன் மட்டுமே வேண்டும் என சார்ந்து வாழ்பவர்களுக்கு என்றும் புலணடக்கத்தோடு இருப்பார்கள். வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏
வாழ்க வளமுடன் அம்மா
வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏🙏💐
❤❤வாழ்க வளமுடன் அம்மா ❤❤
வாழ்க வளமுடன் அம்மா உங்கள் சொற்பொழிவை கேட்டு கொண்டே இருக்கனும்போல இருக்கு அம்மா நன்றி அம்மா
வாழ்க வளமுடன் அம்மா
மிகவும் அற்புதம் அம்மா நன்றி
வாழ்க வளமுடன் 🙏🪷
வாழ்க வளமுடன் அம்மா
பக்தியின் நிலை
தான தர்மங்கள் செய்ய வேண்டும் சொல் ஒழுக்கம் காப்பவர்களாக இருக்க வேண்டும்
அவன் புகழை பாடும்போது மனமும் ஒன்றி இருக்க வேண்டும் அப்போது நம்முடைய கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும்
புதிய வினைகள் சேராது
ஏழேழு பிறவிக்கும் இறைவன் நினைவோடு இருந்து அவனுக்கு மட்டும் செய்ய சேவை செய்ய வேண்டும்
பக்தியின் அற்புதத்தை
ஆண்டாளின் திருப்பாவை மூலமாக விளக்கிய குரு அம்மாவிற்கு நன்றிகள் அம்மா
மிக்க நன்றி அம்மா. தெளிவான விளக்கம். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
வாழ்க வளமுடன் அம்மா கேட்க அற்புதமாக உள்ளது வாழ்க வளமுடன் அம்மா
வாழ்க வளமுடன் அம்மா மிகவும் அருமை அம்மா
Guru Amma Vazhga Valamudan ,
We enjoyed the love between God and Devotees ,
Well injected the qualifications of Baktas ,
" Amma 's service Vazhga Valamudan "
இந்த உலகில் இருப்பதே இறைவனை புகழ்வதற்குதானே அம்மா அருமை ❤ அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருனை அருட்பெருஞ் ஜோதி குருவே சரணம் ❤ குருவே சரணம் ❤ ❤ ❤ ❤
இப்படி ஒரு குரு கிடைக்க நான் என்ன புண்ணிய செய்தேன் இறைவா நன்றி
Vallaga,valamudan amma vaalga vedhanthri 🙏🙏
நன்றிகள் அம்மா வாழ்க வளமுடன் ❤❤❤
வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐💐💐🙏🙏🙏
வாழ்க வளமுடன் அம்மா
Guru vazhka Guruva THUNAI
🙏🙏🙏🪔♥️ aham bhramashmi 🪔
வாழ்க வளமுடன் அம்மா மிகவும் அற்புதமான அருளுரை அம்மா.நாங்களும் அவ்வாறே வேண்டுகின்றோம் அம்மா
நன்றிகள் அம்மா
🙏🙏🙏🙏🙏🙏