இந்த ராசிகாரங்க அந்த கோவிலுக்கு போகாதீங்க | Rasi Kovilgal in Tamil | Rasi Kovil | Rasi Kovilgal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 มี.ค. 2024
  • #temple #rasipalan #astrologytamil #astrology #josiyam #jothidam #jothidamtamil #tamil #tamilastrology #astrologytips #tamiljodhidam #rasi
    rasi kovilgal in tamil
    இந்த ராசிகாரங்க அந்த கோவிலுக்கு போகாதீங்க
  • บันเทิง

ความคิดเห็น • 160

  • @chitraravi755
    @chitraravi755 4 หลายเดือนก่อน +13

    பிரதர் இது பற்றி தெளிவான பதிவு போடுங்க.. எந்த ராசி எந்த கோவில் போகலாம்🙏🙏

  • @sakthivelmurugesan1901
    @sakthivelmurugesan1901 3 หลายเดือนก่อน +8

    Na viruchaga rasi nenga sollurathu 💯 unmai na koviluku pora pa than kastapaduren koviluku pogalana nalla iruken. Thank you for this video.

  • @manjulap.s.3152
    @manjulap.s.3152 4 หลายเดือนก่อน +25

    100% true sir
    நான் சிம்ம ராசி கன்னி லக்னம் சனிஸ்வரர் கோயிலுக்கும் தஞ்சை க்கும் போயிட்டு வந்த பிறகு நான் பட்ட அவமானங்கள் இன்று வரை மறக்க முடிய வில்லை. கிட்ட தட்ட 7 வருடங்கள் ஆகியும் அந்த அவமானம் தீர்ந்த பாடு இல்லை. சார் தயவுசெய்து ஒவ்வொரு ரரசிக்கும் போகவேண்டிய மற்றும் போக கூடாதக் கோயில் களை சொல்லுங்க சார்.

    • @kusuvittakusyboy
      @kusuvittakusyboy 3 หลายเดือนก่อน +1

      Edhaavadhu solution irukka sir?

    • @manojs3728
      @manojs3728 23 วันที่ผ่านมา

      Iam kanni Rasi and kanni Lagnam.I have many times gone Alangudi Which temple I must go sir?

  • @dr.msrajmudhiliyar213
    @dr.msrajmudhiliyar213 4 หลายเดือนก่อน +21

    Viruchagam rasi kettai nachathiram entha koviluku pogalam sollunga pls

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i 4 หลายเดือนก่อน +1

    Thanks sir your speech diamonds brightness spiritual science speech your speech honey ear tastes

  • @MalaDevi-gf1bl
    @MalaDevi-gf1bl 3 หลายเดือนก่อน +1

    Arumai ❤

  • @chithambarathanu
    @chithambarathanu 4 หลายเดือนก่อน

    Sir very nice.mudukku rasi pathi solunga sir.

  • @ammuramesh8955
    @ammuramesh8955 3 หลายเดือนก่อน +12

    எந்த கோவிலுக்கு போகனும் சொல்லுங்க விருச்சிக ராசி அனுஷ நச்சத்திரம்

    • @user-ln5is8fe7w
      @user-ln5is8fe7w 2 หลายเดือนก่อน

      Which temple we should go for viruchiga lagnam and viruchiga rasi .pls

  • @srideivamtemposervice3548
    @srideivamtemposervice3548 4 หลายเดือนก่อน +18

    சார் இதற்கு முன்னாடி போகக்கூடாத கோயிலுக்கு போயிட்டு வந்தவர்களுக்கு பரிகாரம் என்ன என்பதை கூறுங்கள் நன்றி

  • @chitraravi755
    @chitraravi755 4 หลายเดือนก่อน

    Thanks Brother 🙏🙏💐💐

  • @sarasthamotharamthamothara2635
    @sarasthamotharamthamothara2635 4 หลายเดือนก่อน

    Nice information 👍👍

  • @jayanthisingar29
    @jayanthisingar29 4 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான விளக்கம் சார்.👏 👌எங்க ஊர் கும்பகோணம் எல்லாருக்குமே பிடிக்கும் சிம்மா சார்..உங்களுக்கும் ரொம்ப பிடிக்கும் எனக்கேட்டதில் மிக்க மகிழ்ச்சி சார்.🙏😀ரிஷப லக்னம் ரிஷப ராசி குரு பரிகார ஸ்தலம் ஆலங்குடி, திட்டை, திருச்செந்தூர் போகலாமா சார்.? நன்றி சார்.

  • @Murali36663
    @Murali36663 4 หลายเดือนก่อน

    Thank your sir

  • @deepanchakravarthy8888
    @deepanchakravarthy8888 4 หลายเดือนก่อน +2

    Kindly do the video about the list of temples the people who are go and also dont. As per rasi and lagnam..

  • @kavithanatarajan1621
    @kavithanatarajan1621 4 หลายเดือนก่อน +5

    Vanakkam sir.pls tell for all rasi and laknaas.thank u sir.vaazhga valamudan.

  • @mohanprakash4714
    @mohanprakash4714 4 หลายเดือนก่อน +2

    Sir ..Correct nan simma rasi,Meena lagnam 2019 la Thanjavur, tirupati poitu vantha ,enoda fav bike fire accident ayduchu,padicha work pogama samnthame illa tha work la lock aiyta,money problem

  • @thamayanthik9545
    @thamayanthik9545 4 หลายเดือนก่อน +6

    நான் தனுசு ராசி.சிம்மா சொல்வது 💯 உண்மை. நான் திருப்பதி சென்று வந்த பின் எனது மாமியாரை இழந்தேன்.

  • @Black_moon_sabari_1176
    @Black_moon_sabari_1176 หลายเดือนก่อน

    tanku. anna.

  • @nagajothisubraj4649
    @nagajothisubraj4649 3 หลายเดือนก่อน

    Ok sir.nalla thagaval sonnathuku thank you sir.nan virichigam rasi kettai natchathram.dhanush lakkinam.entha koviluku poganum sir

  • @sangeethamaximkarki2938
    @sangeethamaximkarki2938 4 หลายเดือนก่อน

    Namaskaram simma ji🙏🏼🙏🏼

  • @sadhumirandal7229
    @sadhumirandal7229 หลายเดือนก่อน

    Correct sir , dhanush rasi

  • @mastercad7260
    @mastercad7260 3 หลายเดือนก่อน

    Sir, I had an experience, with my wife, Dhanusu Rasi. We went to Thirupathi in 2022 and after a month of health issues, spent a lot of money and struggled with all family members

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 2 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா
    சக்திவேல் திட்டக்குடி

  • @user-be7sc8cm4q
    @user-be7sc8cm4q 3 หลายเดือนก่อน

    உண்மை சார் நானே அனுப்பவுச்சுருக்கேன்

  • @amudavallilj7402
    @amudavallilj7402 3 หลายเดือนก่อน +2

    Hi sir, I am vrichika rasi which temple I should go.
    Kindly guide me 🙏

  • @vinayagar-bb9xh
    @vinayagar-bb9xh 4 หลายเดือนก่อน +1

    Ultra pro max explanations simmaa sir❤

  • @user-iw8mq5ph9g
    @user-iw8mq5ph9g 4 หลายเดือนก่อน +2

    Sir,please say for all laknam and rasi in detail for your subscribers

  • @mkramyasri
    @mkramyasri 3 หลายเดือนก่อน +1

    Sir, I'm Mithunam lagnam, Makaram rasi. To which temple I should not go. Pls reply to me. Thank you in advance.

  • @sripriyamj5271
    @sripriyamj5271 4 หลายเดือนก่อน

    Sir kumba radi magara laknam ..2weeks munnadi Nanganallur ayyapan koiluku Poirunthen oru 10 days ah udambu romba sarillama iruku athanala yethavathu irukuma?

  • @youqube5790
    @youqube5790 3 หลายเดือนก่อน +1

    Eduku 2part poduga simma sir😊🎉

  • @nithishsharan2317
    @nithishsharan2317 4 หลายเดือนก่อน

    அடுத்த மாதம் டெலிபோனில் consultation செய்ய முயற்சி செய்கிறேன்

  • @mech12573
    @mech12573 4 หลายเดือนก่อน

    Please upload guru peyarchi 2024, thanks!!

  • @ghanaroobanloganathan
    @ghanaroobanloganathan 3 หลายเดือนก่อน +1

    Hi Sir Naan Mithuna raasi. So Mithuna rassikkaravanga Entha Kovil Pogalam? Entha Kovil Pogakoodathu?

  • @dprasannavaishnavi8678
    @dprasannavaishnavi8678 3 หลายเดือนก่อน

    Sir enaku oru doubt sir...en maamiyar and chinnamaamiyar kovil porathe velaiya vachrupanga..athavdhu 1 day 8 temples rare temple ..romba ancient temples apdi oru 1 week trip poduvanga 50 temples Paapanga apdilam irukamudiyuma..apdi 300 temples in 3 months pakravanga jathagame apdi irukuma ...neraiya kovil paapanganu nu ????

  • @Manosaranyanikith
    @Manosaranyanikith 3 หลายเดือนก่อน +1

    S Nan danush rasi thirupathi poitu vanthu romba avamanapaten

  • @nithishsharan2317
    @nithishsharan2317 4 หลายเดือนก่อน +4

    வேற லெவல் சார் நீங்க 🙏🙏 நான் ஏற்கனவே என்னோட கமெண்ட் போட்டுருந்தேன் நீங்க மகாபாரதத்தில் வரும் சகாதேவரின் அம்சமோ😊 என்ற சந்தேகம் 😊😊

    • @ShreeLaskhmi_1979
      @ShreeLaskhmi_1979 3 หลายเดือนก่อน

      எதனால இப்படி சொல்ரிங்க சின்ன சந்தேகம்

    • @nithishsharan2317
      @nithishsharan2317 3 หลายเดือนก่อน +2

      ஏனெனில் சகாதேவன் நடக்கபோவதை முன்கூட்டியே கணிப்பதில் சிறந்தவர் அதாவது ஜாதகம் பார்ப்பதில் வல்லவர்

  • @ranjithzzzful
    @ranjithzzzful 3 หลายเดือนก่อน +1

    Naa Dhanusu Rasi.. Thula Lagnam.. Oru Josiyar ok enna Tirupathi adikadi poga solrar

  • @tamilselvirathinam6046
    @tamilselvirathinam6046 3 หลายเดือนก่อน +6

    வணக்கம் சகோதரா. ஒரே குடும்பத்தில் வேறு வேறு ராசி, லக்னம் உள்ளவர்கள் இருப்போம். கோவிலுக்கு எப்பவும் குடும்பத்தோடு தானே போவோம் சகோதரா. இதனால் கூட பிரச்சினை வருமா?

  • @vidhyap3021
    @vidhyap3021 4 หลายเดือนก่อน

    Good evening simmaa sir. What you told about tanjai periyakoil was true in my case. Such a negetive vibes I have never experienced in any other temple.... And the events following the visit to that temple were equally negetive. I am simha rasi.

    • @shanthalakshmi2082
      @shanthalakshmi2082 2 หลายเดือนก่อน

      The vibration is good only. I went there 😂😊

  • @shanthimathyshanthimathy2774
    @shanthimathyshanthimathy2774 4 หลายเดือนก่อน +1

    Supersirhundredpresenttrue

  • @wisdomhub5116
    @wisdomhub5116 3 หลายเดือนก่อน

    If meena laknam and kumbarasi or vice versa then how to take sukran temple... Pls explain

  • @sivan700
    @sivan700 4 หลายเดือนก่อน +3

    அண்ணா நான் rishaba லக்னம் அப்பொழுது நான் என்ன கோவிலுக்கு போகலாம் என்று சொல்லுங்கள் அண்ணா ?

  • @balamuruganc5747
    @balamuruganc5747 3 หลายเดือนก่อน

    Rasi , sellavendiya kovil, place ,country ena oru complete data podunga pl,
    Unga subscribe irugaka......

  • @johnsonjeshima1
    @johnsonjeshima1 4 หลายเดือนก่อน +2

    தாங்கள் சொல்வது சரிதான் தனுசு லக்கினம் நான் திருப்பதி சென்று வந்த பிறகு பல இன்னல்களை சந்தித்தேன்

  • @coolbrain123
    @coolbrain123 4 หลายเดือนก่อน +1

    1st comment

  • @shivanbakthai9356
    @shivanbakthai9356 4 หลายเดือนก่อน

    Sir 🙏🏼 magaralagnam kovil plz

  • @kalaik1104
    @kalaik1104 25 วันที่ผ่านมา

    Please endha rasi,laguna karanga endha koviluku pogalam engira padhivu podunga sir ,ellarukume payanulladhaga irukum 🙏

  • @devibabu2910
    @devibabu2910 4 หลายเดือนก่อน

    Sir mahara rasi meena laknam avvvitam which temple sir. Please reply sir

  • @sakthi3711
    @sakthi3711 4 หลายเดือนก่อน +1

    Kumba lagnam simma rasi thirunallaru pogalama?

  • @user-wg1th3qn6z
    @user-wg1th3qn6z 27 วันที่ผ่านมา

    Yes its true & 100 to 200% correct sir

  • @DeepaKumar-ju6ln
    @DeepaKumar-ju6ln 4 หลายเดือนก่อน

    Menam rasi crct anna sukkran kovil health issue crct anna

  • @maheshsadasivam8216
    @maheshsadasivam8216 3 หลายเดือนก่อน

    My guru simmah ❤❤❤

  • @sundaresanm8225
    @sundaresanm8225 4 หลายเดือนก่อน +2

    சார். நான் சிம்மராசி. மகரம் லக்னம். நான் எந்த ஊர் கோவிலுக்கு போக கூடாது. எந்த ஊர் கோவிலுக்கு போக வேண்டும். தயவு செய்து கூறுங்கள்.

  • @zigggzaggg
    @zigggzaggg 3 หลายเดือนก่อน

    Thanjai periya kovil endha graha aadhikam petra kovil sir?

  • @karthikgamingyt203
    @karthikgamingyt203 4 หลายเดือนก่อน +1

    Jathakam parkka fees how much. Palan solla maximum etthanai naal agum

  • @RajeswariRavichandran-vy9cw
    @RajeswariRavichandran-vy9cw 2 หลายเดือนก่อน

    Viruchuga rasi annusham star entha kovil pogalam. Seekarama solluinga. Naan orumba kastathula irukuren sir.

  • @alphacreations1410
    @alphacreations1410 4 หลายเดือนก่อน +2

    Thank you so much Anna

    • @Simmaa
      @Simmaa  4 หลายเดือนก่อน +1

      You're most welcome

    • @maheshwarinatarajan1180
      @maheshwarinatarajan1180 4 หลายเดือนก่อน +3

      ​@@Simmaaungalda astro paakanum sir fees evlo I am kumparasi lots of problem pls tell me

    • @Nature-LoverPriya
      @Nature-LoverPriya 3 หลายเดือนก่อน

      ​@@Simmaakumpam rasi sathaya natchathiram but enaku lakinam theriyathu...anna nan entha koviluku pokitathu sollunga

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i 4 หลายเดือนก่อน

    Sir super sir makaralakum murugan temples visit my life zero

  • @cricketheadz
    @cricketheadz 4 หลายเดือนก่อน +1

    I have been consulting Simmaa ji for last 6 yrs. Thank god I found him.

    • @arunbravo624
      @arunbravo624 2 หลายเดือนก่อน

      Consultation fees evolo bro pls solluga 😢

  • @premalatha3848
    @premalatha3848 3 หลายเดือนก่อน +1

    விருச்சிக ராசி கேட்டைநட்சதிரம் துலாம் லக்னம் 29.10.2003 அபிராமி எந்த கோவில் செல்வது.

  • @thilagamr2939
    @thilagamr2939 4 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vadivelt4811
    @vadivelt4811 20 วันที่ผ่านมา

    Kadagam Jeeva samadhi alladhu sidhargal vazhipadu seyalama?

  • @ssr7222
    @ssr7222 2 หลายเดือนก่อน

    Ok sir ஒரு சின்ன clarification ரிஷப ராசி ரோஹிணி நட்சத்திரம் தனுசு லக்னம் லக்னத்தில் குரு இவர்கள் என்ன செய்வது 6& 8 ஆக வரும்போது என்ன செய்வது என்று தெரிந்து கொள்ள ஆவல் தங்களின் மேன்மையான பதிலை எதிர்பார்த்து உள்ளேன் ❤❤❤

  • @sangeethamaximkarki2938
    @sangeethamaximkarki2938 4 หลายเดือนก่อน

    Hi sir 🙏🏼🙏🏼

  • @user-bv6ir2ci2r
    @user-bv6ir2ci2r 4 หลายเดือนก่อน

    Ithul kuladeivangal adanguma

  • @nitcooksgf
    @nitcooksgf 4 หลายเดือนก่อน +2

    I am mithuna lagna vrichak rashi, every time I go to perumal temple some bad things happen to me. Whenever I go to murugan temple and Amman temple something really good happens

    • @BalaC2002
      @BalaC2002 3 หลายเดือนก่อน

      Me same mithuna lagnam and viruchika rasi but after I visited kanchipuram temples facing many issues and downfall.any related to that

  • @Chinnavaa999Thora
    @Chinnavaa999Thora 4 หลายเดือนก่อน +1

    Super sir

  • @ranjithbabu83
    @ranjithbabu83 3 หลายเดือนก่อน

    Sir, Nan viruchigam rasi entha kovil poganum

  • @arunbravo624
    @arunbravo624 4 หลายเดือนก่อน +1

    Hi simma anna ❤

  • @keerthu7055
    @keerthu7055 4 หลายเดือนก่อน +1

    Na dhanusu lagnam enala tirupati plan panni pogave mudila

  • @shobhadxb261
    @shobhadxb261 4 หลายเดือนก่อน +1

    Dhanusu rasi can i got to thiruchandur temple.pls advice

  • @jegant8340
    @jegant8340 4 หลายเดือนก่อน +2

    நல்ல விசயங்கள சொல்றீங்க ஆனா அத கேட்க விடாம இடைஞ்சல்கள் வருது அத சரி பண்ணுங்க ஸார்

  • @velumananivelu1554
    @velumananivelu1554 3 หลายเดือนก่อน

    ayya nan reshapa lagnam thulam rasi nan entha kovilukku pogalam entha kovilukku poga kudathu.

  • @saranyasomu5848
    @saranyasomu5848 4 หลายเดือนก่อน

    Tirupathi poitu vandha nalla irukum.... Na magaram thiruvonam nakshathiram

  • @duraiDurai-wt4mn
    @duraiDurai-wt4mn หลายเดือนก่อน

    Sir viruchigam rasi anusam selavattiya kovil ennanu soluga please 😭😭😭

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 2 หลายเดือนก่อน

    Thula lagna karango sukra based temple pogakoodatha?

  • @arunkutty5844
    @arunkutty5844 3 หลายเดือนก่อน +1

    நான் விருச்சிகம் ராசி சிம்மம் லக்கினத்தில் பிறந்தவர் நான் எந்த கோவிலுக்கு போகலாம்

  • @vennilakabali6988
    @vennilakabali6988 3 หลายเดือนก่อน

    Unmai

  • @selvijayaraman7146
    @selvijayaraman7146 2 หลายเดือนก่อน

    Sir naan viruchiga rasi, முதல் முதலாக தஞ்சை கோவிலுக்கு சென்று வந்தவுடன் தான் எனக்கு சுகர் இருப்பது தெரிந்தது.இது நல்லதா ? நல்லது இல்லையா ?

  • @user-yf8tr4os5s
    @user-yf8tr4os5s 3 หลายเดือนก่อน

    எனக்கு ஒரு சந்தேகம்... துலாம் ராசி மீன லக்கினம்
    சுக்கிரன் temple pona yanna akum...god always doing goodness only

  • @radhak8513
    @radhak8513 3 หลายเดือนก่อน

    Viruchaha lagnam chevai pooram4 guru poosam

  • @lakshmijai3762
    @lakshmijai3762 4 หลายเดือนก่อน

    நவாம்சத்துல தனுர் லக்னம்
    இருந்தாலும் போக கூடாதா
    Sir.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 4 หลายเดือนก่อน +1

    சிம்மலக்னம் மீனராசி எந்த கோயில்களுக்கு செல்லக்கூடாது? 🤔

  • @anjalirashu1994
    @anjalirashu1994 หลายเดือนก่อน

    Katasi varaikum yentha koviluku poganunnu sollave illaye sir

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 3 หลายเดือนก่อน

    How is simma lagna

  • @sivan700
    @sivan700 4 หลายเดือนก่อน

    அண்ணா நான் ரிஷப லக்னம் எனக்கு அஷ்டமாதிபதி குருவாக வருகிறார் அப்போ குரு அமைப்பு உள்ள எந்த கோவிலுக்கு நான் போகக்கூடாது சொல்லுங்கள் அண்ணா ?

  • @BalaC2002
    @BalaC2002 3 หลายเดือนก่อน

    நான் துலாம்/விருச்சிகம் ராசி, மிதுன லக்னம்.கோவில் சொல்லுங்க.

  • @ApplyThoughts
    @ApplyThoughts 3 หลายเดือนก่อน

    இவர் சொல்வது 100% சரி... After marriage i went with my wife and within 2month i lost my mother in law.
    After few years we went again, i got in to serious financial loss

  • @GopalGopal-ei7ck
    @GopalGopal-ei7ck 3 หลายเดือนก่อน

    Thanks anna

  • @arulnithimarudu4667
    @arulnithimarudu4667 4 หลายเดือนก่อน

    Hi simma

  • @muthuvlog6080
    @muthuvlog6080 25 วันที่ผ่านมา

    3:40 😂😂😂 true sir !!!

  • @kavisham7140
    @kavisham7140 3 หลายเดือนก่อน

    Naan veruchegam rasi meenam laknam etha kovil poganum

  • @user-xd6jo9ob6n
    @user-xd6jo9ob6n 4 หลายเดือนก่อน +1

    Sir danusu இலக்கணம் மீனம் ராசி

  • @vijayasomasundaram8441
    @vijayasomasundaram8441 3 หลายเดือนก่อน +1

    நான் மகர ராசி சிம்மம் லக்கினம் எந்த கோவிலுக்கு போகலாம்

  • @nagendirannnn4572
    @nagendirannnn4572 4 หลายเดือนก่อน

    சிம்மா ‌அண்ணா
    ராசி சந்தி இருந்தா எப்படி
    லக்ன‌ சந்தி இருந்தா‌ எப்படி
    நாம் எப்படி கோவிலுக்கு போறது
    தனுசு ராசி‌ மகரம் ராசி சந்தி

  • @kaliammalchandrasekar4690
    @kaliammalchandrasekar4690 3 หลายเดือนก่อน

    சார் நல்ல பதிவு பின்னா டி சவுண்டு

  • @premaeswari4997
    @premaeswari4997 4 หลายเดือนก่อน

    Nanti iyya sirapaga soneergal

  • @sumithradevi3815
    @sumithradevi3815 4 หลายเดือนก่อน

    Thank u so much sir thiruupathiku Chinna vayasula ponayn sir nyapagam ellla

  • @Priyavishalini234
    @Priyavishalini234 4 หลายเดือนก่อน +7

    உங்க மோதிரம் அழகா இருக்கு

  • @rajilakshmi9494
    @rajilakshmi9494 3 หลายเดือนก่อน +1

    Appadina nan inemel entha kovilukum pogarathilla😢