அணுவைக் கண்டு பிடித்தவர் ஒளவையாரா? | Subavee Latest Speech About Thirukkural And Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • #thirukkural #Subavee #Suba_Veerapandian #tamil #avviyar திருச்சி தமிழ் சங்கம் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கில் திருக்குறள் ஆங்கில மொழியில் வெளியிட்டு கருத்துரையற்றினார் சுபவீ
    திருக்குறள் உலக மாந்தர்களின் அடையாளம்
    • திருக்குறள் உலக மாந்தர...
    தமிழ் தேசியத்தை அதிகமாக தூக்கிபிடித்தது பெரியார் தான்! | பொழிலனின் ஆவேசமான பேச்சு
    • தமிழ் தேசியத்தை அதிகமா...
    கடவுள் என்றான், வேதமென்றான், புராணம் என்றான், சாஸ்திரம் என்றான், எச்சரிக்கையாக இருங்கள்
    • கடவுள் என்றான், வேதமென...
    சீமானின் "வரலாற்றுத் துயரம்".....ஜாலியன் வாலாபாக் போல
    • சீமானின் "வரலாற்றுத் த...
    அம்பேத்கர் தந்த சட்டத்தைப் பெரியார் எரித்தது ஏன்?
    • அம்பேத்கர் தந்த சட்டத்...
    சாவுக்கு அஞ்சவும் கூடாது/ சாவுக்கு முந்தவும் கூடாது..
    • சாவுக்கு அஞ்சவும் கூடா...
    திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பாக மாவீரன் நினைவு நாள் கருத்தரங்கள்
    நிழல் ராணுவங்கள் | நூல் அறிமுகம் - 18
    • நிழல் ராணுவங்கள் | நூல...
    அக்னிச்சட்டியும்,ராமாயணமும்!
    • அக்னிச்சட்டியும்,ராமாய...
    ஏற்றத்தாழ்வை உறுதிசெய்யும் ஒரே மொழி சமஸ்கிருதம்!
    • ஏற்றத்தாழ்வை உறுதிசெய்...
    இந்திய அரசியலின் நேரடி பிரதிநிதி | திருமா செய்தியாளர் சந்திப்பு
    • இந்திய அரசியலின் நேரடி...
    கேள்வியும் , பதிலும் | சுப.வீரபாண்டியன்
    • கேள்வியும் , பதிலும் |...

ความคิดเห็น • 73

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 2 ปีที่แล้ว +4

    அய்யா திருக்குறள் என்ற கடலில் மூழ்கி அரிய முத்துக்களை கொடுத்துருக்றீர்கள்.
    மிக சிறப்பு.
    அருமையான சொற்பொழிவு.
    அது 1330 வாழ்வியல் சூத்திரங்கள் என்பது என் எண்ணம்.
    கடந்த பதினைந்து வருடங்களாக எந்த ஒரு நிகழ்வுக்கு சென்றாலும் குறிப்பாக திருமண நிகழ்ச்சிகளுக்கு போகும்போது அன்பளிப்பாக ஒரு திருக்குறள் புத்தகத்தோடு பணம் வைத்து கொடுக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறேன்.
    முடிந்தால் மணமக்கள் காதில் இதில் அனைத்து விடயங்களுக்கும் தெளிவு சொல்லப்பட்டிருக்கிறது....என்றும் சொல்லிவிட்டு வருகிறேன்.

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 2 ปีที่แล้ว +7

    எவ்வளவு அருமையான அற்புதமான பேச்சு வாழ்த்துக்கள்அய்யா தங்களது பேச்சை அடிக்கடி ஊடக வாயிலாக கேட்டு தங்களின் ரசிகன் ஆகிவிட்டேன் அது போல எனது மனைவி கூட

  • @elago5008
    @elago5008 2 ปีที่แล้ว +9

    திருக்குறளை பற்றி அருமையான விளக்கம் ஐயா மகிழ்ச்சி நன்றி

  • @manoharansubbaiah293
    @manoharansubbaiah293 2 ปีที่แล้ว +8

    வழக்கம்போல் அய்யாவின் பேச்சில் அடக்கமும் ஆழ்ந்த சிந்தனையும் நிறைந்துள்ளது வளர்க அய்யாவின் தமிழ் தொண்டு.

  • @somus1942
    @somus1942 2 ปีที่แล้ว +2

    அருமையான ‌கருத்துவாழ்துக்கள்ஐயா

  • @panneerselvam5241
    @panneerselvam5241 2 ปีที่แล้ว +5

    அருமை வாழ்கவளமுடன்

  • @chidambarams237
    @chidambarams237 2 ปีที่แล้ว +6

    அற்புதமான உரை.. திருவரங்கக் கோயில் உலாவும் அதுசார்ந்த கருத்தும் அருமை.. யாரோடும் பகைகொளாப் பேராளர்.

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 2 ปีที่แล้ว +2

    மிகச்சிறப்பான ஆராய்ச்சி உரை
    அரசியல் கலக்காத முழுமையான இலக்கிய உரை

    • @h.7411
      @h.7411 2 ปีที่แล้ว

      அரசியல் இருக்கிறது

  • @santhanamnellai7597
    @santhanamnellai7597 2 ปีที่แล้ว +2

    அருமையான உரை அய்யா...

  • @erodeiraivan
    @erodeiraivan 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @fantasylikerfantasy4252
    @fantasylikerfantasy4252 2 ปีที่แล้ว +1

    அருமை ஐயா

  • @p.loganathanp.loganathan9439
    @p.loganathanp.loganathan9439 2 ปีที่แล้ว +1

    வழக்கமான அருமையான உரை..

  • @vivannactor4744
    @vivannactor4744 2 ปีที่แล้ว +3

    திருக்குறளில் உள்ள அறிவியலும் அன்பும் நம் சிந்தனையை கூர் தீட்டுவதோடு மட்டுமல்லாமல் , ஆய்வுக்கும் உட்படுத்தி
    இன்றைய காலத்திற்க்கேற்ப நம் பார்வையை விசாலமாக்குகிறது நமது அய்யாவின் இந்த தெளிவுரை🌷🌷🌷

  • @jegatheeswari887
    @jegatheeswari887 2 ปีที่แล้ว +5

    Excellent speech

  • @ekambaram.cekambaram1091
    @ekambaram.cekambaram1091 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.

  • @kanniappan9517
    @kanniappan9517 2 ปีที่แล้ว +1

    தமிழ்தான் இணைக்கும்

  • @humanindian3216
    @humanindian3216 2 ปีที่แล้ว +2

    👏👏👏👌👌👌👍👍👍

  • @karthikgovindarajan4570
    @karthikgovindarajan4570 2 ปีที่แล้ว +1

    Ayaa very good speech 👍

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 2 ปีที่แล้ว +2

    நான் இங்கு பஞ்சாப் மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது தொடர்ந்தும் தொடர்பாள் உண்டு நாள் முதன் முதல் 18 ம் ஆண்டு தமிழ்நாடு வந்தேன் பல புத்தக கடைகளில் தேடிப் பார்ததேன் விசாரித்தான் திருக்குறள் பஞ்சாப் மொழியில் கிடைக்கவில்லை சிலர் சொன்னார்கள் பஞ்சாப்பில் கிடைக்கலாம் என்றார்கள் அதுவும் சரிதான் அங்கு தானே கிடைக்கும் பஞ்சாப் மொழியில் மொழி பெயர்ப்பு வந்தா என்பதையும் அறியவேண்டும் தி.மு.க கூட்டணி காலத்தில் ஸ்ராலின் அவர்களின் பல்முயற்சியில் பல மொழிகளில் மீண்டும் திருக்குறளை கொண்டு வர முயற்சிகள் செய்யப்பட வேண்டும். நன்று

  • @zootech9894
    @zootech9894 2 ปีที่แล้ว +8

    Awesome Speech sir.... Dr. Sangeetha Ph.D

  • @magenmagen6696
    @magenmagen6696 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @sadiqabdulhameed3237
    @sadiqabdulhameed3237 2 ปีที่แล้ว +3

    EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT SPEECH SUPER SIR

  • @rkgokul1
    @rkgokul1 2 ปีที่แล้ว +1

    Excellent subs vee sir...always renders ..

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 2 ปีที่แล้ว +2

    வணக்கம் கார்ல் மார்க்ஸ் அவர்களின் 200 வது பிறந்தநாளுக்கான கருத்தரங்கிற்கு நான் எழுதிய கட்டுரையில் பலரை கடவுளாக்கி கொண்டார்கள் கடவுளாக்கப்படாத மனிதர் திருவள்ளுவர் இதற்கு தமிழரும் காரணம் அவர்கள் அந்த நாட்களில் அறிவுடையோராக இருந்ததால் மனிதரை அவரின் அறி றிவுடைமை கருத்துக்களை அப்படியே இருக்க விட்டனர் இரு ஒரு மகிழ்ச்சி இப்போ கார்ல் மார்க்ஸ் அவர்களை விட்டுவைத்ததுபோல் அன்று திருவள்ளுவரை கடவுள் ஆக்கவில்லை என்று எடுத்து சொன்னேன், காவிசாயம் பற்றி சொல்லும் போது புரிதலையும் புரியாமையையும் ஒப்பிட்டு பார்க்கிறேன். உங்கள் ஆற்றல்மிகு உரை தொடர்க 5.12.21

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 2 ปีที่แล้ว +1

    💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alawrence5665
    @alawrence5665 2 ปีที่แล้ว +1

    An Excellent Explanation, thanks.🙏🙏🙏

  • @christon2997
    @christon2997 2 ปีที่แล้ว +2

    Attach the link of websites to buy those books...
    It increase the ease to access those.

  • @sivarama9874
    @sivarama9874 2 ปีที่แล้ว

    திருவரங்கம் ரங்கநாத ஸ்வாமி தங்களையும் ஆட்கொள்வாராக!

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 2 ปีที่แล้ว

    மாக்கியமும் வள்ளுவர் குறளும் பல பல வளியில் பொருந்திபோவதை மாக்கியத்தை புரியும் காலத்திலே புரிந்துள்ளேன் அதனை ஒட்டி உங்கள் இன்றய இறுதிப்பகுதியில் செல்லும் குறளும் விளக்கமும் பொருந்திபோகிறது அதனால் மேலும் மகிழ்சி கொள்கிறேன் நன்று தனபாலன். நேற்று இரவில் இருந்து மிகவும் துன்பமான செய்தியை சுமக்கிறேன் எனது குரு என்று சொல்லும் அளவுக்கான என் குரு செ.கணேசலிங்கன் இயற்கை எய்திவிட்டார் அவரை கடைசியாக வடபழனி வீட்டில் அரைமணிநேரம் மட்டுமே சந்தித்து பேசியிருந்தேன் உங்களுக்கும் அவரை நன்கு தெரியும் என்று நினைக்கிறேன் மீண்டும் பல மணிநேரம் பேச வேண்டும் என்ற விருப்பு முறிந்து போயுள்ளது. பெருமூச்சு மட்டுமே......... - 5. 12. 21

  • @vijekathi2051
    @vijekathi2051 2 ปีที่แล้ว +6

    How to jion dravidar kazhagam

    • @govindan470
      @govindan470 2 ปีที่แล้ว

      Kathi
      Sinking ship will lmmerse soon .

    • @kathiravankathir17
      @kathiravankathir17 2 ปีที่แล้ว +2

      @@govindan470 enaa da Govindaaaa... Pochii eriuthaaa!!!! Maatu saani eduthu vachikoo

    • @abktrafalgardlaw3487
      @abktrafalgardlaw3487 2 ปีที่แล้ว +1

      Very simple if you respect social justice and equality among humans. If you oppose the caste system which differentiate by birth such as upper caste, middle caste, lower caste. Than you are already in the Kazhagam.

  • @srukeerthi5958
    @srukeerthi5958 2 ปีที่แล้ว +1

    Perarporullai# perarudaiya perummaiyaii eettitharubavl.

  • @user-tf7jx3vq7n
    @user-tf7jx3vq7n 12 วันที่ผ่านมา

    Illanne , Anuvai kandupudichchadhu Avvaiyarudaiya kolluppatti ! Paguththarivu ennamadhiri vela seyyudhu , ennamadhiri kelviyellam kekkudhu ?

  • @govindan470
    @govindan470 2 ปีที่แล้ว

    அனுவை க்கண்டு பிடித்த விஞ்ஞானி தி க வில் இருக்கிறார்கள்

  • @padmavathichathoth1755
    @padmavathichathoth1755 2 ปีที่แล้ว

    Another discovery

  • @easudosssamraj8089
    @easudosssamraj8089 ปีที่แล้ว

    You are always female chauvinist. But I love you

  • @rgaravind
    @rgaravind 2 ปีที่แล้ว

    கல்லாதான் சொற்காமுருதல் என்று தொடங்கும் குறளைப் பற்றி (எண் 402) உங்கள் கருத்து என்ன?

  • @RajanPandian
    @RajanPandian 2 ปีที่แล้ว

    வெளியிட்ட நூல் அறிமுகம் செய்து வைத்தார். அந்த நூல் பற்றி கீழே சேர்த்தால் நன்றாக இருக்கும்.

  • @thamilanthamilan3983
    @thamilanthamilan3983 2 ปีที่แล้ว +3

    ஆரியன் கோவிலுக்குள் வராதே என்பான் , திராவிடன் கோவிலுக்கு போகாதே என்பான் . ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு .😀

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 2 ปีที่แล้ว +1

      Oh NTK SANGHI SLAVE! ONLY DRAVIDAM TOOK ALL CADTES INTO SANCTUM SANCTORUM AS ARCHAKAS! IT SHOWS YOUR IGNORANCE LIJE YOUR HALF BAKED NTK LEADER!!

    • @AbbasAli-by5nr
      @AbbasAli-by5nr 2 ปีที่แล้ว +2

      அறியாதவன் வாயில மண்ணு...!!! சரி..
      ஓவ்வாயில எத வச்சிக்கிட்டிருந்த...
      வச்சிக்கிட்டிருக்கிற...
      வச்சுக்கப்போற...
      அன்னந்தண்ணி ஏதும் கெடையாதா...???
      அட... பல்ல சொல்லு...!!!

    • @thamilanthamilan3983
      @thamilanthamilan3983 2 ปีที่แล้ว

      @@sundararajulupanneerchelva5457 திராவிட பயித்தியம் .😀

    • @rajendrans8529
      @rajendrans8529 2 ปีที่แล้ว

      Muttal

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 ปีที่แล้ว +1

      Nee yenna sollukirai enbathai. Matravanai patri Kavalai yen. Nee nerathukku ondru solvai yenbathu yellorukum therium Mr.Amai !

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 ปีที่แล้ว +2

    விடியல் ஆட்சி சூப்பர் 😃😃😃😃😃😃😃

    • @lisbala
      @lisbala 2 ปีที่แล้ว +9

      Yes compare to previous EPS government, this is really excellent👍👏😆

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 2 ปีที่แล้ว +1

      Compared to political slave party and broker party DMK IS HUNDRED TIMES BETTER!!

  • @thelakisha66
    @thelakisha66 2 ปีที่แล้ว +1

    THIRUVALLUVAR IS THAMILAR OR DRAVIDAR

  • @sundaramoorthyrajasekaram2768
    @sundaramoorthyrajasekaram2768 2 ปีที่แล้ว +1

    தமிழனுக்கு பிடித்த பீடை

  • @pmm7268
    @pmm7268 2 ปีที่แล้ว +1

    பொய் சொல்ல திருவள்ளுவர் சொன்னாராம்!
    பொய்ம்மையும் வாய்மை இடத்து என்பதின் பொருள் நன்செய் சொற்கள் வாய்மை என்பதே. மெய்யுமாய் ஒப்பிடும்போது எல்லா சொல்லும் பொய்யே. அவர் நம்மை நன்மைக்காக பொய்சொல்ல சொன்னார் என்பது தவறு.

    • @govindan470
      @govindan470 2 ปีที่แล้ว

      Pm
      திருக்குறள் தங்கத்தட்டில் வை த்த நரகல் ஈவே ரா காரணம்
      வள்ளுவர் மயிலாப்பூர் ஐயர்

  • @loganathanloganathan7273
    @loganathanloganathan7273 2 ปีที่แล้ว

    Ean ungalai dravidam inaikkavillai

  • @ramachandranps499
    @ramachandranps499 2 ปีที่แล้ว +1

    திருவள்ளுவர் தமிழன் DIRAVIDAR இல்லை தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் DIRAVIDAR ஆள கூடாது.

  • @kishorkumarthavarajah4487
    @kishorkumarthavarajah4487 2 ปีที่แล้ว

    Nee thiraavida vesippayall...
    Thamilarrhalaii...emaathiii polaikkira
    Orre nokkathill Thaan thirukkurall pathii
    Pesure.

    • @muthusunderajankalaikantha481
      @muthusunderajankalaikantha481 2 ปีที่แล้ว

      As there is no fitting points to counter his speech.You have abused him.It only shows your calibre.