இனிமே எதுமே வேண்டாம்💔🥲மிகவும் மோசமான அனுபவங்கள்,இதனால் தான் என்னால் வீடியோ போட முடியல😇🫂Toughest Time

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @AnbuThirumagal
    @AnbuThirumagal 4 หลายเดือนก่อน +29

    கண்டிப்பாக கஷ்டத்துக்கு பின் ஒரு நல்லது நடக்கும் சகோ...விரைவில் நலம்பெற வேண்டுகிறேன் சகோ..🌱❤

    • @Sivaraman_Lakshmi
      @Sivaraman_Lakshmi 4 หลายเดือนก่อน

      Neenga yan sis video podala

    • @deepakkannans4545
      @deepakkannans4545 4 หลายเดือนก่อน

      😂😂​@@Sivaraman_Lakshmi

    • @rthiru1178
      @rthiru1178 4 หลายเดือนก่อน

      Yn video update ile

    • @ak.0306
      @ak.0306 4 หลายเดือนก่อน

      Nenga videos potathu poyi viewers agitengala.. back to form ma.. start your own life and your carrier dnt loose your carrier sister

    • @pattadharivivasaayi
      @pattadharivivasaayi  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ♥️♥️

  • @MrMysteryMk
    @MrMysteryMk 5 หลายเดือนก่อน +18

    அண்ணா இதுவும் கடந்து போகும் நலம் பெற ஆண்டவனை வேண்டுகிரேன் 😊

    • @MuraliR-k4q
      @MuraliR-k4q 5 หลายเดือนก่อน

      அண்ணா இதுவும் கடந்து போகும் அண்ணா

    • @raguls364
      @raguls364 4 หลายเดือนก่อน

      வேண்டுகிறேன்...

    • @pattadharivivasaayi
      @pattadharivivasaayi  4 หลายเดือนก่อน

      TQ bro ♥️

  • @meenas3279
    @meenas3279 4 หลายเดือนก่อน +2

    இன்று தான் முதல் முறை பார்த்தேன்.இளம் விவசாயிகளுக்கு சப்ஸ்கிரைஃப் பன்னிட்டேன். இதுவும் கடந்து போகும் தொடர்ந்து வீடியோ போடுங்க.வாழ்த்துக்கள் சகோதரரே

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 5 หลายเดือนก่อน +2

    கஷ்டம் வருவது நமக்கு வாழ்க்கை பாடத்தை கற்று தருவதற்கு தான் சகோ.... நாங்க இருக்கோம் நீங்க வீடியோ தொடர்ந்து போடுங்க ❤.... Get well soon bro 💐

    • @pattadharivivasaayi
      @pattadharivivasaayi  4 หลายเดือนก่อน

      உண்மை தான் சகோ ♥️♥️

  • @senthiluma994
    @senthiluma994 4 หลายเดือนก่อน

    தோல்வி கண்டு துவளக்கூடாது தம்பி மீண்டு வருவீர்கள வாழ்த்துக்கள் வாழி

  • @rajavelan9115
    @rajavelan9115 4 หลายเดือนก่อน +2

    இதுவும் கடந்து பொகூம்.ஆண்டவன்அருள் கிடைக்க வாழ்த்துக்கள்.வெற்றி நிச்சயம்🎉🎉🎉❤😊

  • @RiyashKumar-hh7dv
    @RiyashKumar-hh7dv 4 หลายเดือนก่อน

    Nanum ungalamathiritha bro,Ellame easya kedaikathu,Neenga face ella problems nanum face pannen.Nama try pannite irukanum.Try Again

  • @TN99VALIKATTI
    @TN99VALIKATTI 4 หลายเดือนก่อน +1

    கண்டிப்பாக கஷ்டத்துக்கு பின் ஒரு நல்லது நடக்கும் சகோ...விரைவில் நலம்பெற வேண்டுகிறேன் சகோ..

  • @rameshs4270
    @rameshs4270 5 หลายเดือนก่อน +3

    உடல் நலம்பெற வாழ்த்துக்கள்

  • @venkatsamy6447
    @venkatsamy6447 5 หลายเดือนก่อน +7

    ❤ come back good ..all the best.. வாழைத்தண்டு ஜூஸ் குடிங்க தக்காளி சட்னி கொஞ்சம் கம்மி பண்ணுங்க

  • @aruls3782
    @aruls3782 4 หลายเดือนก่อน

    ஆண்டவன் அருளால் நலமோடு வாழ வேண்டும்

  • @kalairamachandra8561
    @kalairamachandra8561 5 หลายเดือนก่อน +1

    எல்ல்லாம் ஒரு அனுபவமாக கடந்து வா நண்பா வாழ்கை எல்லோருக்கும் கடினம்தான். இது உங்கள் மீது நம்பிக்கை வைத்து முன்னேறுங்கள் Get well And Take Care 💐🙏🏻

  • @naveen4665
    @naveen4665 5 หลายเดือนก่อน +3

    சகோ எல்லாருக்கும் கஸ்டம் வரும் சகோ கஸ்டம் இல்லாம எதும் இல்ல அது எல்லாம் தான்டி தான் வந்து ஆகனும் அதுக்கனு துவன்டு விடக்கூடாது சகோ👍👍

  • @srisundkumarselvam1598
    @srisundkumarselvam1598 5 หลายเดือนก่อน +2

    இது நடந்திருக்க கூடாது. இருந்தாலும் விடாமல் தொடருங்கள் தம்பி, நானும் தென்னை விவசாயிதான்.

  • @uchiphone4964
    @uchiphone4964 4 หลายเดือนก่อน

    இன்றைய கால கட்டத்தில் விவசாயத்தை பகுதி நேர வேலை அல்லது தொழிலாக தான் செய்ய கூடிய நிலைமை உள்ளது. காரணம் அதில் இருந்து வரும் வருமானம் சொற்பமாக உள்ளது. முழு நேர வேலை அல்லது தொழிலாக செய்தால் நமக்கு மன உளைச்சலும் கடனும் தான் மிச்சம்.

  • @bipinpaul
    @bipinpaul 4 หลายเดือนก่อน +1

    First start with fencing may be solar electric fence you can replace the plants no worries. Please continue ur agri involvement. Get well soon bro 💪

    • @pattadharivivasaayi
      @pattadharivivasaayi  4 หลายเดือนก่อน

      Yes bro...TQ for ur love and care ❤️❤️❤️

  • @s.thangarajibaco8902
    @s.thangarajibaco8902 4 หลายเดือนก่อน

    Kavalai vendam sago ... Yellam sari aagum

  • @Dineshkumark-u5x
    @Dineshkumark-u5x 4 หลายเดือนก่อน

    கஸ்டம் வரும் போது கண்ணை மூடாதே அது உண்ணை கொன்று விடும் கண்ணை திறந்து பார் நீ அதை வெண்ருவிடளாம்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 நீ மீண்டும் விவசாயம் பன்ன வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊👍👍👍👍👍👍👍👍👍

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 4 หลายเดือนก่อน

    இதுவும் கடந்து போகும் வாங்க தம்பி பார்த்துக்கலாம்❤❤🤝💪💪

  • @sadhasivamm.7911
    @sadhasivamm.7911 2 หลายเดือนก่อน

    நல்லதே நடக்கும் நடக்கட்டும்

  • @elanchezhiyanmuthukrishana3621
    @elanchezhiyanmuthukrishana3621 5 หลายเดือนก่อน

    உடல்நலம் பெற்ற வாழ்த்துக்கள்

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 5 หลายเดือนก่อน +2

    தம்பி கவலை படாதீங்க எல்லாம் சரி ஆகிவிடும் 👍👍👍

  • @karthivpsfarmtech6430
    @karthivpsfarmtech6430 4 หลายเดือนก่อน +1

    Don’t worry bro 😻 we are wit you 👍🏽

  • @aswinprasatha1074
    @aswinprasatha1074 4 หลายเดือนก่อน +1

    Kidney stone ku homeopathy medicine la cure aaguthu stone further aah form aagama irukavum medicine iruku , allopathy la surgery thaan recommend pandaga but homeopathy edutha surgery thevaiyae illa .

  • @kalaifromAttur
    @kalaifromAttur 4 หลายเดือนก่อน

    இதுவும் கடந்து போகும் சகோ❤

  • @vinothkumar-du2mh
    @vinothkumar-du2mh 4 หลายเดือนก่อน

    Health issue irunthaa... Confidence kuraiyum nanba.. no worry.. romba yosikatha.. chinna chinna steps ah edu... U r right.. when we face continuous defeat then . That will shake any high confidence men too.. take care

    • @pattadharivivasaayi
      @pattadharivivasaayi  4 หลายเดือนก่อน +1

      Yes bro u ryt...TQ for ur support ❤️

  • @youtu547
    @youtu547 4 หลายเดือนก่อน +1

    கடவுள் உங்களை எதற்காகவோ தயார் செய்கிறார். காத்திருங்கள்

  • @dasscreating1774
    @dasscreating1774 4 หลายเดือนก่อน

    Bro kavalaipatathinga eallam sari agirum ninga valaimarantha vetti athula varra thanniya kudinga bro

  • @essaki100
    @essaki100 5 หลายเดือนก่อน +5

    நல்ல உடல்நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் சகோ.....கடவுளே இந்த மரங்களையும் சேர்த்து காப்பாற்று இனிமேல் .....

  • @ATEARAVINDHRAJAR
    @ATEARAVINDHRAJAR 5 หลายเดือนก่อน

    அண்ணா எவ்வளவு கஸ்டம் வருகிறதே‌ அவ்வளவு நன்மை தேடி வரும் ணா ❤❤❤❤

  • @hemachandiran8621
    @hemachandiran8621 4 หลายเดือนก่อน

    Get well soon and come stronger. We all with you to support.

    • @pattadharivivasaayi
      @pattadharivivasaayi  4 หลายเดือนก่อน +1

      TQ for your love and support ❤️❤️🫂

  • @paruvathamalaiadiyen
    @paruvathamalaiadiyen 5 หลายเดือนก่อน +2

    நான் என்ன சொல்றதுனு தெரியல்ல நண்பா 😢நீங்க பெருசா சாதிப்பிங்க நண்பா❤நான் உங்கள் நண்பனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் 🙏

    • @pattadharivivasaayi
      @pattadharivivasaayi  4 หลายเดือนก่อน +1

      🥲🥲🫂🫂🫂❤️❤️மிக்க நன்றி சகோ

  • @MylifeVlogs-kk5tk
    @MylifeVlogs-kk5tk 4 หลายเดือนก่อน

    Ok bro first health pathukonga Athea confident ha irunga pathukalam vidunga

    • @pattadharivivasaayi
      @pattadharivivasaayi  4 หลายเดือนก่อน

      Ok bro TQ for ur love and support ❤️

  • @Lowbattery10
    @Lowbattery10 4 หลายเดือนก่อน +1

    டெய்லி 5 litter தண்ணீர் குடிங்க

  • @abineshalsoengineer
    @abineshalsoengineer 5 หลายเดือนก่อน +1

    Vivasaina mananasu valimai,
    Athu mukiyam athuillana
    Romba kasstam

  • @s.sasikumar5616
    @s.sasikumar5616 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @deepakm575
    @deepakm575 4 หลายเดือนก่อน

    Don't worry you will come back your health will be recover soon
    I will pray the god

  • @tharagnaths6345
    @tharagnaths6345 4 หลายเดือนก่อน

    Thala get back stonger. Ur go a long ride in minicooper all problem will solved . Have good amount of water take care

  • @hardiknaga4302
    @hardiknaga4302 4 หลายเดือนก่อน

    Don't worry bro,get well soon bro 💪❤

  • @bivijanbivijan5559
    @bivijanbivijan5559 4 หลายเดือนก่อน

    Ethu ellam oru matter ella..... Ethavida pathikka pattavanga niraya per erukkanga..... Poi activeaa ethuvaraikum enna saithiooo athaiaa sai....

  • @VRGOPI
    @VRGOPI 4 หลายเดือนก่อน

    Bro neenga yaanai nerunji thalaya night thannila potu kalaila verum vayithula kudichirunga. 3 days follow pannunga. Kandippa kal karainjidum. Eanakum ientha plm ieruku. Eanaku stone veliyerichi.

  • @PrathishPrathish-f5r
    @PrathishPrathish-f5r 5 หลายเดือนก่อน

    😢 don't feel that be confident for better future and your dream will get success 😊

  • @vignesh7445
    @vignesh7445 5 หลายเดือนก่อน +1

    Get well soon bro

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 5 หลายเดือนก่อน +1

    எல்லாம் சரியா விடும்

  • @anandaraj6
    @anandaraj6 4 หลายเดือนก่อน

    Dont get your confidence to get low... You will grow Better than yesterday...

  • @gomathiselvaraj-k6d
    @gomathiselvaraj-k6d 4 หลายเดือนก่อน

    Jasmine flower plant vaiyunga pro 2 years la nalla poo kotukum

  • @pravin8229
    @pravin8229 5 หลายเดือนก่อน

    Take care and get well soon. We need farming lifestyle vlogs to inspire and motivate young people to pursue farming. Keep posting videos, utilize GoPro, employ an editor if necessary, and create high-quality content with entertainment. Let's shift the perception of a farmer from one of an elderly person to one of a young one.💚

    • @pattadharivivasaayi
      @pattadharivivasaayi  4 หลายเดือนก่อน +1

      TQ so much for your love and support brother♥️🫂🫂

  • @SenthilKumar-sj5xo
    @SenthilKumar-sj5xo 4 หลายเดือนก่อน

    Feel panna theeinga bro 🤜

  • @parthibanvivasayi9991
    @parthibanvivasayi9991 5 หลายเดือนก่อน +1

    இதுவும் கடந்து போகும் நண்பா கவலை பட வேண்டாம்

    • @pattadharivivasaayi
      @pattadharivivasaayi  4 หลายเดือนก่อน

      Sure nanbaa👍🏼👍🏼❤️❤️❤️

  • @anandkumar-vg1vv
    @anandkumar-vg1vv 5 หลายเดือนก่อน

    All is well bro … don’t worry bro love ur agriculture work do something new

  • @sakthivels1830
    @sakthivels1830 4 หลายเดือนก่อน

    Relax bro😊

  • @baranitharan1850
    @baranitharan1850 5 หลายเดือนก่อน +1

    Get well soon Anna

  • @ulageshwaranthitikshashri3531
    @ulageshwaranthitikshashri3531 5 หลายเดือนก่อน

    கவலைப்படாதீங்க நாங்க எல்லாம் இருக்கிறோம்❤❤❤

  • @tsamidurai396
    @tsamidurai396 5 หลายเดือนก่อน +2

    விவசாயம் செய்யவேண்டாம் உடல் நலம்பெற வேண்டும்

  • @BharathPalanivelu
    @BharathPalanivelu 5 หลายเดือนก่อน

    please take care brother...!!! Can Honey Bee can repel Elephants intrusion? however Bees don't come out in night :( that's another thing to consider as well.

  • @sakthishivan7025
    @sakthishivan7025 4 หลายเดือนก่อน

    Same situation bro 🥹😭

  • @nathiyas6927
    @nathiyas6927 4 หลายเดือนก่อน

    Get well soon na, don't feel na

  • @LoguLogu-o6y
    @LoguLogu-o6y 5 หลายเดือนก่อน +3

    ப்ரோ நர்சு மத்தியில பிறந்த மேனி இரண்டு அடி கம்பியை விட்டு ஆட்டி இருப்பாங்க இல்ல ப்ரோ எனக்கும் அந்த அனுபவம் உண்டு

    • @SENTHILKUMAR-l4r
      @SENTHILKUMAR-l4r 4 หลายเดือนก่อน

      நான் உங்க கம்ம்பியதான் உட்டு ஆட்டிங்க நினைச்சேன்

  • @GuruGuru-mp4lo
    @GuruGuru-mp4lo 5 หลายเดือนก่อน

    Bro feel panathiga seriya poriyum ❤

  • @editerprasanth9486
    @editerprasanth9486 5 หลายเดือนก่อน +2

    Paathukalam bro meendum va

  • @MJVvlogs8138
    @MJVvlogs8138 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @parthiban51643
    @parthiban51643 4 หลายเดือนก่อน +1

    நீங்கள் சாத்துக்குடி அல்லது ஆரஞ்சு பழம் வகைகள் பயிர் சாகுபடி செய்யலாம். காட்டு விலங்குகள் இருந்து பாதுகாக்க லாம்

  • @sundarkirush7130
    @sundarkirush7130 5 หลายเดือนก่อน +2

    உடல் நலம் பெற வாழ்த்துக்கள் தம்பி

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 5 หลายเดือนก่อน

    நல்லதே நடக்கும்

  • @gvbalajee
    @gvbalajee 4 หลายเดือนก่อน +1

    OMG

  • @godsnature108
    @godsnature108 4 หลายเดือนก่อน

    Ithellam oru problem ah ithuku poai title ivalo payangarama potruka pa

  • @Senthilkumar-q9m
    @Senthilkumar-q9m 5 หลายเดือนก่อน

  • @ArunKumar-fg4fm
    @ArunKumar-fg4fm 4 หลายเดือนก่อน

    😢😢😢😢

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 5 หลายเดือนก่อน

    Vivasayam sabam......😢😢😢

    • @rajaguru2263
      @rajaguru2263 4 หลายเดือนก่อน

      @nasriya_forever6511 பசிக்கு சோறு சாப்பிடணும்

    • @pattadharivivasaayi
      @pattadharivivasaayi  4 หลายเดือนก่อน

      🥲💔

  • @corporatevivasayee
    @corporatevivasayee 5 หลายเดือนก่อน +1

    😢😢

  • @selvanarendhiren2085
    @selvanarendhiren2085 5 หลายเดือนก่อน

    Honey bee box vekalam bro, elephants varathu.Na help pandra bro Bee box vekaraku

  • @narendranm7552
    @narendranm7552 4 หลายเดือนก่อน

    Br😢

  • @sskvlog9966
    @sskvlog9966 5 หลายเดือนก่อน

    Anna stone I have one plant for melt

    • @pattadharivivasaayi
      @pattadharivivasaayi  4 หลายเดือนก่อน

      What plant bro

    • @sskvlog9966
      @sskvlog9966 4 หลายเดือนก่อน

      @@pattadharivivasaayi ranakali plant my grandfather will give to the people who are having stone

  • @Mr_Collections_1234
    @Mr_Collections_1234 5 หลายเดือนก่อน

    Anna take care banana stem best medicine

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 5 หลายเดือนก่อน +2

    Stone normal bro

  • @ArulArul-r5n
    @ArulArul-r5n 5 หลายเดือนก่อน

    Appom edukkule vedio potta summa summa bro neenga vedio podalana veedu the difference vandhu vettuven summa bro please continue

  • @SharanSibi
    @SharanSibi 5 หลายเดือนก่อน

    Bro enga land LA 70 mango tree attacked by elephant

  • @KARUNAMOORTHY-vg5er
    @KARUNAMOORTHY-vg5er 5 หลายเดือนก่อน

    😢😢😢😢😢

  • @varunagobal516
    @varunagobal516 5 หลายเดือนก่อน +2

    இதுவும் கடந்து போகும் அண்ணா be confident அண்ணா😊

  • @N.sivagami
    @N.sivagami 5 หลายเดือนก่อน +1

    l Nagar Chrome

  • @pacehiammalpallavi9665
    @pacehiammalpallavi9665 4 หลายเดือนก่อน

    Retomber camping-car

  • @m.k6355
    @m.k6355 4 หลายเดือนก่อน

    தம்பி நீ விவசாயத்தை விட்டு வெளிவந்தால் தான் உருப்படி ஆவார்.
    போய் வேறு ஏதாவது பொழைக்கர வழி இருந்தால் பாரு.

  • @sureshviews
    @sureshviews 5 หลายเดือนก่อน

    உடம்ப பத்திரமா பாத்துக்கங்க மாம்ஸ் நல்லா ரெஸ்ட் எடுங்க சரியாயிடும்

  • @srisivanmuthumuthu8163
    @srisivanmuthumuthu8163 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🦸

  • @Gvamsi-i3y
    @Gvamsi-i3y 4 หลายเดือนก่อน

    🥺☹️😢👍🏻❤️💪🏻👳🏻‍♂️👌🏻🤝

  • @Mathsvslife
    @Mathsvslife 5 หลายเดือนก่อน

    😢😢😮😢😮😢😢

  • @gowthampalanisamy1564
    @gowthampalanisamy1564 5 หลายเดือนก่อน +1

    Comeback stronger bro❤

  • @aruldurga335
    @aruldurga335 4 หลายเดือนก่อน

    3 time panniten opresion

  • @narendranm7552
    @narendranm7552 4 หลายเดือนก่อน

    Bro heart pls

  • @smm-tq6rp
    @smm-tq6rp 4 หลายเดือนก่อน

    Apram.yenda vedio podura

  • @parthiban51643
    @parthiban51643 4 หลายเดือนก่อน

    அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்

  • @karthikeyan-nk5ub
    @karthikeyan-nk5ub 5 หลายเดือนก่อน +1

    Come back bro💪

  • @spartacus1945
    @spartacus1945 4 หลายเดือนก่อน

    யோ 12mm 16mm 19 8mm 6மmm அசால்ட்டா கரைச்சேன் 3 முறை 😂😂போவியா 😂🤣கத்தார

  • @elanchezhiyanmuthukrishana3621
    @elanchezhiyanmuthukrishana3621 5 หลายเดือนก่อน +4

    உடல்நலம் பெற்ற வாழ்த்துக்கள்

  • @KameshKamesh-w1l
    @KameshKamesh-w1l 5 หลายเดือนก่อน

    😢😢😢😢😢

  • @yogakalesh
    @yogakalesh 5 หลายเดือนก่อน +3

    விவசாயம்செய்யவேண்டாம்உல்நலம்பெறவேண்டும்

    • @raguls364
      @raguls364 4 หลายเดือนก่อน

      விவசாயம் செய்ய வேண்டாம் உடல் நலம் பெற வேண்டும் ..

    • @pattadharivivasaayi
      @pattadharivivasaayi  4 หลายเดือนก่อน

      TQ bro ♥️