திருமண பொருத்தம் | ராகு-கேது தோஷ ஜாதகத்துக்கு-ராகு கேது இல்லாத ஜாதகம் சேர்க்கலாமா?Rahu Kethu Dosham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 45

  • @murali12121
    @murali12121 9 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான பதிவு ஆசான் அவர்களே நன்றி 🙏🏻👍🏻👏🏻👌🏻

  • @kailasam6face441
    @kailasam6face441 9 หลายเดือนก่อน +14

    எனக்கு லக்னத்தில் ராகு. என் மனைவிக்கு அவ்வாறு இல்லை.43 வருடம் ஆகிறது .

    • @alagarsamy6013
      @alagarsamy6013 8 หลายเดือนก่อน

      Date of birth please

  • @geetharajan5290
    @geetharajan5290 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி குருஜி

  • @Rajaraja-zc8tc
    @Rajaraja-zc8tc 9 หลายเดือนก่อน +2

    நன்றி குருவே

  • @SambathKumar-w4k
    @SambathKumar-w4k 9 หลายเดือนก่อน +2

    அண்ணா வணக்கம் உங்கள் பதிவு அருமை

  • @tharaniraj1404
    @tharaniraj1404 9 หลายเดือนก่อน +3

    7ல் சனி (வக்ரம்)
    இதன் தெளிவான விளக்கம் கொடுங்க அய்யா

  • @Naturegood2009
    @Naturegood2009 9 หลายเดือนก่อน +5

    ஐயா 15 வருடத்திற்கு முன்பு ராகு கேது செவ்வாய் தோஷம் பெரிது படுத்தாமல் திருமண பொருத்தம் பார்த்து செய்த திருமணம் நன்றாகவே எவ்வளவு பிரச்சினை கணவன் மனைவி இடையே வந்தாலும் அட்ஜஸ்ட் செய்து வாழ்க்கை நடத்துவார்கள்.ஆனால் இப்போது நான்கு ஐந்து ஜோசியர்களிடம் திருமண பொருத்தம் பார்த்து திருமணம் செய்து கொண்டாலும் சீக்கிரம் டைவர்ஸ் செய்து கொள்பவர்கள் நிறைய பேர்.நாங்களே மேட்ரிமோனி நடத்துகிறோம்.ஆனால் பெண் வீட்டிலும் பையன் வீட்டிலும் சரி எங்க ஜோசியர் அந்த தோஷம் இருக்கு இந்த தோஷம் இருக்கு
    இரண்டு ராசிகளை ஒன்று சர்க்க கூடாது என்று சொல்கிறார் என்று பையன்களுக்கு பெண்ணுக்கு திருமணம் செய்வதை நிறையவே தள்ளி போட்டு வயது அதிகமாகி நிறைய பேருக்கு திருமணம் நடக்காமல் இருக்கிறது.மக்களிடம் இன்னும் தெளிவு குறைவு.

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 8 หลายเดือนก่อน +1

      உண்மையிலும் உண்மை

  • @muthumari9294
    @muthumari9294 8 หลายเดือนก่อน

    அருமை

  • @karthikeya6293
    @karthikeya6293 8 หลายเดือนก่อน +1

    சந்திரனுடன் அல்லது சந்திரனுக்குபக்கத்தில்.லக்னத்திற்கு திரிகோனத்தில் ராகு.கேது இருக்கும்.

  • @karthin690
    @karthin690 9 หลายเดือนก่อน

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @tharanetharanks3118
    @tharanetharanks3118 8 หลายเดือนก่อน

    U gave some clarity sir! Thanks a lot

  • @divyabharathi.r2245
    @divyabharathi.r2245 2 หลายเดือนก่อน

    Super duper Happy

  • @gowrisuganya6758
    @gowrisuganya6758 8 หลายเดือนก่อน

    Sir, Mithunam laknam 5 il Sani kethu serkkai. 12 il suriyan buthan serkkai. palan sollavum

  • @Muruganthunai-n3p
    @Muruganthunai-n3p 4 หลายเดือนก่อน

    Enaku kumba lagnam, rahu dasa, 9il rahu+sukran, 3il ketu. Enaku naga dosam velai seigirathu ayya.

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 18 วันที่ผ่านมา

    வணக்கம், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து எழுதுகுறேன். ஐய்யா எனது மகனுக்கு சுத்த ஜாதகம் என கணித்துள்ளார்கள். ராசி: கன்னி, நட்சத்திரம்: உத்திரம், லக்னம்: தனுசு.
    பிறந்த தேதி: 27.03.1994, ஐனனம் இரவு:12.05
    ஒரு நல்ல குடும்பத்து பெண் வரன் ராகு கேது ஜாதகம். இந்த வரனுடன் எனது மகனுக்கு திருமணத்தை தீர்மானிக்கலாமா !?
    இரண்டு ஜாதகங்களையும் உங்களுக்கு அனுப்புகிறேன்.
    நன்றி, வணக்கம்

  • @sangeethasundaram1798
    @sangeethasundaram1798 9 หลายเดือนก่อน

    Stock market pathi oru vedio podunga sir

  • @svpfabricators4924
    @svpfabricators4924 9 หลายเดือนก่อน

    Sir what about child birth .time ragu in laganam ..is it effect helth problem..pls suggest me

  • @vramalingam3079
    @vramalingam3079 8 หลายเดือนก่อน

    Enakku.lakkanatil.raku.eanmanavikku.sutta.jatakam.tirumanmaki34varudam.nalla.irukku

  • @RadhaAshokkumar-b8m
    @RadhaAshokkumar-b8m 2 หลายเดือนก่อน

    சார் எனக்கு 2 ல்ராகு 8ல்கேது இருக்கிறது சனியுடன் கேது உள்ளது சார் ராசி ரிஷபம் நட்சத்திரம் கார்த்திகை 2 ம்பாதம் லக்னம் சிம்மம் எப்போது திருமணம் நடக்கும் அனைத்து பரிகாரமும் செய்து விட்டேன்

  • @rathinambalmuthumanickam6152
    @rathinambalmuthumanickam6152 8 หลายเดือนก่อน

    12ல் சனி இருந்தால்,பாவமாங்க ஐயா

  • @tharunms6170
    @tharunms6170 9 หลายเดือนก่อน

    Nice video sir

  • @venivelu4547
    @venivelu4547 9 หลายเดือนก่อน

    Sir, thankyou🙏🙏👌👌

  • @Sankarps1982
    @Sankarps1982 9 หลายเดือนก่อน +1

    தனுசு லக்னம் ராசி சிம்மம் பூரம், 14.1.1982 TIME 5,50 AM THANJAVUR, திருமணம் நடக்க வில்லை சொந்தகாரவங்க உதவி இல்லை , ராகுதசை நடக்கிறது

  • @nizanthnizanth2220
    @nizanthnizanth2220 6 หลายเดือนก่อน +1

    ஐயா, இரட்டை தாழி தோஷம் என்றால் என்ன பெண்களுக்கு அப்படி இருந்தால் என்ன நடக்கும்? ராகு கேது தோஷம் இருக்கும் பெண்ணுக்கு இருந்தால் என்ன நடக்கும்?

  • @Thulasi-om5nm
    @Thulasi-om5nm หลายเดือนก่อน

    Sir please help panunga avaruku naga thosam ,ragu kethu errukunu solldranga sir apaiyum marriage pana ponnu sathuru apdinu sollidranga sir please ethu unnamiya sir ennaku pathu sollunga sir please ella atha mathri ponnatha pathu pananum solludarnga please sir help pannunga sir

  • @rajuthanvaraju605
    @rajuthanvaraju605 2 หลายเดือนก่อน

    ஐயா என் தம்பிக்கு 2 ல் 8 ல் இருக்கு ஜாதகத்தை தூக்கி எறிந்தனர் திருமனம் தடை ஏற்பட்டது

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 8 หลายเดือนก่อน

    🎉🎉

  • @m.suganya7474
    @m.suganya7474 4 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் எனக்கு ராகு கேது இருக்கு என் கணவர் க்கு இல்ல ஐயா நாங்கள் விரும்பி திருமணம் செய்து கொண்டு இப்ப அனைவரும் அப்படி இருந்தா உயிர் ககு ஆபத்துனு சொல்றாங்க இல்லன சண்டை போட்டு பிரிந்துருவாங்க சொல் றாங்க ஐயா நிங்கள் எனக்கு பதில் சொல்ங்க please 🥺😭

    • @kondrankiyogajothidam
      @kondrankiyogajothidam  4 หลายเดือนก่อน +1

      Don't worry..nothing happened.. live joyfully..

    • @venkatraman5995
      @venkatraman5995 3 หลายเดือนก่อน

      Ungala nambunga china fight vantalum kiragam apdinu ninachu purinchu porumaya irunga,2perum communication nala vachikonga,

    • @saralabaskaran6934
      @saralabaskaran6934 2 หลายเดือนก่อน

      ஜாதகத்தை தூக்கிப் போட்டு அன்று போல் என்றும் காதலியுங்கள்

    • @m.suganya7474
      @m.suganya7474 2 หลายเดือนก่อน +1

      Thanks🙏

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @spktwo8519
    @spktwo8519 2 หลายเดือนก่อน

    ராகு கேது தோஷம் பெண் கிடைக்கல 😢😢😢😢😢 பல ஆண்டுகளாக தேடியும் 😢

  • @RajeshwariSivanandam
    @RajeshwariSivanandam 8 หลายเดือนก่อน +1

    என் மனைவிக்கு லக்னத்தில் ராகு எனக்கு இல்லை திருமண ஆகி 16 வருடம் ஆகிறது

    • @venkatraj8903
      @venkatraj8903 7 หลายเดือนก่อน

      Sir ungaluku kolanthai irukiratha ?? Life epudi poguthu ?? Pls reply @RajeshwariSivanandam

  • @usharathy
    @usharathy 8 หลายเดือนก่อน

    லக்னத்தில் கேது 7ல் ராகுவுடன் சனி உள்ள ஜாதகர் ராகு கேது தோஷம் அல்லாத ஜாதகரை மணம் புரிய முடிவு செய்துள்ளார். பெற்றோர் சொல்லியும் கேட்கலை. என்ன மாதிரி‌ திருமண வாழ்க்கை இருக்கும்

  • @sangeethar910
    @sangeethar910 9 หลายเดือนก่อน +1

    7ல் குரு வக்கிரம் கொஞ்சம் விளக்குங்களேன்

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏