Upcoming Electric Scooters In India 2023 | EV Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ย. 2022
  • Upcoming Electric Scooters In India 2023 | EV Tamil
    #electric vehicles
    #EV
    #EVIndia
    #ecar
    #ebike
    #escooter
    #ElectricCar
    #ElectricBike
    #ElectricScooter
    மின்சார வாகனங்கள் பற்றிய சமீபத்திய தகவல்களை அறிய
    காண்: electricvehicles.in/
    *********
    எங்களுடன் கைகோர்த்து பங்களிக்கவும்:
    பேட்ரியன்(patreon): / electricvehicles
    *********
    இந்தியில் உள்ள காணொளிகளுக்கு, தயவுசெய்து எங்கள் இந்தி ஒளித்தடத்தில் குழுசேரவும்:
    காண்: / evhindi
    *********
    தெலுங்கில் உள்ள காணொளிகளுக்கு, தயவுசெய்து எங்கள் தெலுங்கு ஒளித்தடத்தில் குழுசேரவும்:
    காண்: / evtelugu
    *********
    கன்னடத்தில் உள்ள காணொளிகளுக்கு, தயவுசெய்து எங்கள் கன்னட ஒளித்தடத்தில் குழுசேரவும்:
    காண்: / evkannada
    *********
    எங்களைப் பின்தொடரவும்:
    முகநூல்: / electricvehicles.in
    கீச்சகம்: / evehiclesindia
    #electricvehicles #EV
    #மின்சாரவாகனம் #மிவா
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 56

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS ปีที่แล้ว +7

    ₹ 70000 க்கு மேல உள்ள EV வாங்குவது மடத்தனம். அதற்கு பெட்ரோல் வண்டியே தேவலை.
    வீடியோ போடுபவர்கள் cost benefit analysis இல்லாமல் போட்டால் யாருமே பார்க்க மாட்டார்கள்.

  • @venkatesans7796
    @venkatesans7796 ปีที่แล้ว +2

    அருமை சகோ சகோதரி வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @vprakash9703
    @vprakash9703 ปีที่แล้ว +2

    Madam,
    You have given a crystal clear explanations.keep going.go ahead.👍

  • @vijaykrishnamahesh
    @vijaykrishnamahesh ปีที่แล้ว +1

    Yes your information was absolutely prefect but when analysing with technology, features and price wise always easy and convenient in both technology and cost wise petrol can be far far better because these electrical vehicle rums by a specially designed motor and battery and having non regular mechanism apart from the regular mechanism which we utilized with long years mechanism technology.
    Basically the regular mechanism is always easy to get repair and make some alteration if not available some spare parts . battery vehicle operates with a motor n battery which means non repairable in any case and absolutely the technology might with fresh replacing only other than repairing like in old technology.
    Many many technical aspects ate there with many plus and minus but it may end in failure at some duration in future.

  • @saravanankumar640
    @saravanankumar640 ปีที่แล้ว +2

    Nice well explained Mamsaab

  • @seenivasanr3285
    @seenivasanr3285 ปีที่แล้ว +34

    நான் இரண்டு வருடங்களாக எலக்ட்ரிக் வண்டிக்காக காத்திருக்கிறேன், என்னால் ஒரு நல்ல வண்டி தேர்வு செய்ய முடியவில்லை இப்பொழுது உங்கள் வீடியோ பார்த்ததுக்கு பிறகு இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணலாம் என்று தோன்றுகிறது, மேலும் தகவல் கிடைத்தால் உடனுக்குடனே பதிவிடவும்.

  • @ragothamanr1413
    @ragothamanr1413 ปีที่แล้ว +3

    தங்கிலீஷ் முடியல

  • @anandhautosparestirupur
    @anandhautosparestirupur ปีที่แล้ว +4

    தெளிவான தமிழில் பேசவும்

  • @anbarasumk4451
    @anbarasumk4451 ปีที่แล้ว +1

    பைக் மாடல் எலக்ட்ரிக் வேண்டும்

  • @aksivachalapathybindhu9083
    @aksivachalapathybindhu9083 ปีที่แล้ว +1

    Duo electric என்ன ஆனது

  • @gopalkrishnan4197
    @gopalkrishnan4197 ปีที่แล้ว +1

    This is not going to hit the market unless price is reduced. Public don't benefit on subsidy....only companies and dealers opting to make lot of profit.....this trend should change.....

  • @leninkumar8206
    @leninkumar8206 ปีที่แล้ว +2

    Watch 2x speed

  • @BalaMurugan-je8iv
    @BalaMurugan-je8iv ปีที่แล้ว

    Nega review panathula best ev scooter yathu ji

  • @baskarr2034
    @baskarr2034 ปีที่แล้ว

    Middle class rate kku varuma

  • @v.mkandasamy2212
    @v.mkandasamy2212 ปีที่แล้ว +5

    நானும் இரண்டு வருடங்களாக காத்திருக்கிரேன் பதினாறு இன்ச் வீல் கால் வைக்கும் இடம் தேவையான இடம் உள்ளவண்டிதேவை

    • @rajkumarravi708
      @rajkumarravi708 ปีที่แล้ว

      Try Bgauss D15 . Unit of RR kabels

  • @rekhakarishma3055
    @rekhakarishma3055 ปีที่แล้ว +1

    300 km 500 km renge toweelor

  • @Janani2777
    @Janani2777 ปีที่แล้ว +1

    Petrol ⛽️ punk la rabarry nadakuthu 😌😔🤤😪 e bike EMI vangaporn

  • @rameshshakila9688
    @rameshshakila9688 ปีที่แล้ว +1

    Hero ev super

  • @ZafsTech
    @ZafsTech ปีที่แล้ว +2

    இதற்கு நீங்கள் ஆங்கிலத்திலே பேசியிருக்கலாம்

  • @tirunavukkarasu9204
    @tirunavukkarasu9204 ปีที่แล้ว +1

    You have missed many brands

  • @srahamathulla9048
    @srahamathulla9048 ปีที่แล้ว

    மிகவும் நன்று எதிர் காலங்களில் ஏற்படும் மின் உற்பத்தி போதுமான கட்டமைப்பு வசதிகள் உள்ளனவ

  • @kumar786able
    @kumar786able ปีที่แล้ว

    If That Vehicle Get Fire company will Refund Money???

  • @kaliyugah1435
    @kaliyugah1435 ปีที่แล้ว

    1.75×speed la video normal ah iruku

  • @kesavankesavan9999
    @kesavankesavan9999 ปีที่แล้ว +1

    பின்னாடியும் ரெண்டு டயர் இருந்த வண்டி ஓட்ட தெரியாதவர்கள் கூட ஓட்டலாம் ல

  • @prabakaranrajasekaran2845
    @prabakaranrajasekaran2845 ปีที่แล้ว +3

    Cheating advertising.don’t believe

  • @king-power
    @king-power ปีที่แล้ว

    Hero AE3 சூப்பர்

  • @balasubramani4770
    @balasubramani4770 ปีที่แล้ว +1

    Your tanglish super

  • @thangarajsellappan364
    @thangarajsellappan364 ปีที่แล้ว

    Hero best

  • @santhoshkavi2810
    @santhoshkavi2810 ปีที่แล้ว +2

    Actually scooter type tha iruku bike type ethu ila iruntha solunga

    • @rajkumarravi708
      @rajkumarravi708 ปีที่แล้ว

      Try Bgauss D15 . Unit of RR kabels

  • @raghavendrar4044
    @raghavendrar4044 ปีที่แล้ว +3

    Simple One EV oru failure.(no test drive for public date, no delivery confirm date) pakka Poyy..

  • @pandiyaraja9573
    @pandiyaraja9573 ปีที่แล้ว

    தமிழ் லே வரலையா

  • @girisaravanan84
    @girisaravanan84 ปีที่แล้ว

    Don't buy ebike until common battery swapping is available in the market. No auto manufacturers and ebike manufacturers are showing interest in creating common infrastructure for battery charging kiosks.

  • @srinivasannarasimhan9399
    @srinivasannarasimhan9399 ปีที่แล้ว +1

    This lady anchor doesn't seem to be aware of even simple tamil expressions. Who from mofussil will be inclined to listen to this half English speech with over 60 % English words ? Wrong strategy.

  • @ravichandran7234
    @ravichandran7234 ปีที่แล้ว +5

    ஏம்மா தமிழ் உங்களுக்கு பேசவராதா.தமிழில்வலையொலிவைத்துக்கொண்டு ஆங்கிலத்தில் பேசி கடுப்பேத்திஇருக்கிறீர்கள்

    • @RameshM-mq5qg
      @RameshM-mq5qg ปีที่แล้ว +1

      Tamil la presumably purila

    • @ssprasanna3489
      @ssprasanna3489 ปีที่แล้ว

      Nallathan irukhu puriyalana Google translate use pannu

  • @mohanchandk3889
    @mohanchandk3889 ปีที่แล้ว

    Aniyaaya vilai.....EV vandigal

  • @abdulgani8365
    @abdulgani8365 ปีที่แล้ว +5

    ஏன் தாயே உங்கள் வாயில் தமிழ் சரியாக வராதா? கொடுமை கொடுமை.

  • @user-mo1px8nl2w
    @user-mo1px8nl2w ปีที่แล้ว +1

    ஏம்மா ஏதாவது ஒரு மொழியில் பேசுங்கம்மா நல்லாவே இல்லை. இரு மொழி கலப்பு மிகவும் அசிங்கமாக இருக்கிறது

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 ปีที่แล้ว +2

    நீங்கள் தழிழிலா பேசுனீங்க?

  • @MuthuVideoKaraikudi9443268637
    @MuthuVideoKaraikudi9443268637 ปีที่แล้ว +1

    narrations was average. Must improve more