விதைப்பை பிரச்சனை | அதற்கான உணவு | வீட்டு வைத்தியம் | Varicocele Cure in Natural Way | B.Yoga Vidhya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 458

  • @srcabsmdu14
    @srcabsmdu14 3 ปีที่แล้ว +45

    உங்கள் பேச்சு தைரியத்தை தருகின்றது... 🙏🙏🙏🙏

    • @ponmuhilr3665
      @ponmuhilr3665 2 ปีที่แล้ว +1

      எனக்கு சிறுநீர் சென்று சிறிது நேரம் கழித்து வலி ஏற்படுகிறது தீர்வு என்ன டாக்டர்

  • @selvamuthu5290
    @selvamuthu5290 ปีที่แล้ว +4

    உங்களை போன்ற நோயாளிகள் அருமையான பதிவு நன்றி சகோ

  • @kathavarayanr-c9q
    @kathavarayanr-c9q 11 หลายเดือนก่อน +9

    ,, வணக்கம் அம்மா எனக்கு இடது பக்கம் விதை சிறியதாகவும் வலது பக்கம் விதை பெரியதாகவும் இருக்கு ஆனா வலி இல்லை
    எனக்கு தீர்வு சொல்லுங்க டாக்டர்

  • @urugumnencham7622
    @urugumnencham7622 4 ปีที่แล้ว +7

    Good mam all most Vericos vein irukuravanga naraya per irukanga avangalukaga nenga Vericose vein clear panuna report irundha post panunga plz 🙏🏻eallarukum happy oh irukum

  • @johnleojohnleo9533
    @johnleojohnleo9533 ปีที่แล้ว +16

    வணக்கம் மேடம் எனக்கு சிறுவயதில் இருந்தே அடிக்கடி சிறுநீர் கழியும் அது ஒரு கட்டத்தில் அடக்க முடியாமல் விதைப் பையில் வலி வரும்படி ஆகிவிட்டது இடுப்பின் பின்புறம் கிட்னி இருக்கும் இடத்தில் வலி ஏற்பட்டது கிட்னி ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றேன்அவர் கிட்னியில் எந்த பிரச்சனையும் இல்லை எனக் கூறினார் ஆனால் சிறுநீர் தேங்கும் பை சுருங்கி உள்ளதாக கூறி மாத்திரை கொடுத்தார் அதை சாப்பிட்ட பிறகு கிட்னி இருக்கும் இடத்தில் வலி இல்லை ஆனால் அடிவயிற்றில் இடது புறம் மற்றும் விதைப்பையில் சிறுநீர் அடக்கி கழித்தால் வலி ஏற்படுகிறது,ஏதாவது ஒரு சூழ்நிலையில் சிறுநீர் அடக்க வேண்டிய கட்டாயம் வந்து விடுகிறது அடக்கினாலே வயிறு ஒரு மாதிரி ஊதியது போல் ஓர் உணர்வு ஏற்படுகிறது இந்த பிரச்சினைகளுக்கு ஓர் தீர்வு கூறுங்கள் மேடம் Pls.......

    • @playingking8839
      @playingking8839 3 หลายเดือนก่อน

      USG Scan edukanum bro. Appo than Clearaa thriyum.

  • @damodaran2000
    @damodaran2000 4 ปีที่แล้ว +4

    Urine infection pathi brief ah kudunga mam epdi full ah cure panrathu aprm phimosis kum solunga

  • @mohanmeena1923
    @mohanmeena1923 ปีที่แล้ว +5

    உயிர் அணுக்கள் இல்லையென்றால் உருவாக்க மருந்துகள் கூறவும்

  • @nerungisundhari4154
    @nerungisundhari4154 9 หลายเดือนก่อน +1

    மிக அருமையான நன்றி

  • @tri-bute6811
    @tri-bute6811 ปีที่แล้ว +1

    Epididymitis patient natural cure treatment video....pls talk about this topic

  • @prasankumar-ir8gg
    @prasankumar-ir8gg 9 หลายเดือนก่อน

    ரொம்ப அருமையான தகவல் மேடம்

  • @Natrajan-y2t
    @Natrajan-y2t 2 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள பதிவு சகோதரி

  • @manikandan-rd4nc
    @manikandan-rd4nc 4 ปีที่แล้ว +3

    Tq Dr count increase ku remedy sollunga

  • @kannann8474
    @kannann8474 3 ปีที่แล้ว +1

    Thk yu very usevazhlga vazhamudan

  • @mukeshm8256
    @mukeshm8256 8 หลายเดือนก่อน +2

    En kanavarukku adi vaitril kel vinthukku mel right saidu veekkama erukku valikuthunu solraru Aanal ninru konduthan veelai seikiraru paroda poduvar hottalla veelai seiraru kalla surundu erukkum ethukku marunthu sollunka mam thank you🙏🙏

  • @SaravanabavaM
    @SaravanabavaM 3 หลายเดือนก่อน

    நல்ல பதிவு நன்றி மேடம்

  • @kaleewsvaran5183
    @kaleewsvaran5183 11 หลายเดือนก่อน +1

    Thank you madam romba payanthutten😢

  • @damodaran2000
    @damodaran2000 4 ปีที่แล้ว

    Romba thnx mam ungala pathathu la mikka santhosam

  • @shaulshaul8056
    @shaulshaul8056 11 หลายเดือนก่อน +1

    Hi DOCTOR INTHA VARICOCELE PROBLEM ULLAVANGA GYM WORK OUT PANALAMA PLEASE ATHA PATHI 🙏PASUGA

  • @gkdare
    @gkdare 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரி வலியுடன் இருப்பவர்க்களுக்கு உங்கள் அறிவுரை ஆறுதல் . ஆங்கில Dr அள் வீடியோவில் Scan அது இது என்று பேசும் போது வலியை கூச்சம் அதிகமாக்குது . நன்றி சகோதரி🙏🙏🙏

  • @VinothKumar-hp7tn
    @VinothKumar-hp7tn 19 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் மேடம் எனக்கு லெப்ட் சைடு விதைக்கு மேல வீக்கமாக இருக்கு ஆனால் வலி எதுவும் இல்லை அதற்கு என்ன தீர்வு சொல்லுங்க மேடம்.

  • @mayanr2197
    @mayanr2197 ปีที่แล้ว +1

    Kalarchi Kai podi vanki use pannalama madam

  • @kidermohomed1411
    @kidermohomed1411 3 ปีที่แล้ว +1

    Best!!!
    எனக்கு இருக்கு.

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  3 ปีที่แล้ว

      ஆண்களுக்கு ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கிறது நீங்கள் மருத்துவரை அணுக வேண்டிய தொலைபேசி எண் - 96000 00038

  • @SureshSuresh-kj8pz
    @SureshSuresh-kj8pz ปีที่แล้ว +1

    Master basion pandrathunala veekam high aaa agguma

  • @karunakaranm6744
    @karunakaranm6744 9 หลายเดือนก่อน +1

    டாக்டர் எனக்கு இரண்டு பக்கம் வலி வருது... உணர்வே இல்லாமல் இருக்கு நரம்பு ம் சுருள் உள்ளது இதற்கு கலச்சி காய் உள் சாப்பிடலாமா அல்லது வெளிபுசலாமா...டாக்டர் தயவு செய்து பதில் தாருங்கள்...

  • @dharshiniraga447
    @dharshiniraga447 8 หลายเดือนก่อน

    Mam....venpullikku treatment sollunga

  • @Elango-rm4wj
    @Elango-rm4wj ปีที่แล้ว +2

    நன்றி டாக்டர் மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @muthulakshmi951
    @muthulakshmi951 2 ปีที่แล้ว +1

    I'm lady, over weight mam, please weight loss idea solluga

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  2 ปีที่แล้ว

      th-cam.com/video/YXRoI9RRMmk/w-d-xo.html
      th-cam.com/video/WftI-t9aAnU/w-d-xo.html
      th-cam.com/video/MfbYVdXejR0/w-d-xo.html
      th-cam.com/video/SEQlCfjIbCg/w-d-xo.html

  • @anjiniganesh4272
    @anjiniganesh4272 ปีที่แล้ว +2

    Three month baby ku enna pannalam neer katteku plz tell me en baby

  • @sureshlatha5923
    @sureshlatha5923 4 ปีที่แล้ว +1

    Vanakkam mam en paiyanukku rightsidespermatic cord hydrocele ithukku maruthuvamsollunga pls

  • @ichannel3896
    @ichannel3896 4 ปีที่แล้ว +1

    Vankam madem, oru question naavel pazham, jathikai sapidalama

  • @boxermadhan580
    @boxermadhan580 2 ปีที่แล้ว +2

    I will try madam

    • @vairamuthu6646
      @vairamuthu6646 6 หลายเดือนก่อน

      Cure aagitta bro

  • @shaikabdul8459
    @shaikabdul8459 ปีที่แล้ว +1

    Vidhai pai moolama vali and vaitrin adippagudhi vali same time lightly started it was body heat?

  • @paraniyarajp4837
    @paraniyarajp4837 3 ปีที่แล้ว +3

    Hello mam aged person with diabetes history frm 10years hyperglycemia and undergone eosophageal varices 5 years ago and recently frm 2 weeks he feel pain in his testicles and one of the testicle is seen swellen and age is around 62 , will u please suggest what is to be done and any sidda medicine available for this issue please let us know

  • @Kalaikumar1998
    @Kalaikumar1998 ปีที่แล้ว +1

    Mam enakku veekkam perusa ethum illa normal ah erukku but adikadi lite ah valikirathu.. Yan ethunala pls 🙏help

  • @muthuramalingammuthuramali1913
    @muthuramalingammuthuramali1913 5 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி 🙏அம்மா

  • @mansoorsmr650
    @mansoorsmr650 ปีที่แล้ว

    Mam testisiley castor oil apply pannalama testis cool aaguma please replay

  • @christopher6247
    @christopher6247 3 ปีที่แล้ว +2

    நன்றி மருத்துவர் Vericose vein Treatment சொல்லுங்கள் pls

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  3 ปีที่แล้ว +1

      இதை பற்றிய வீடியோ பதிவு வெகு சீக்கிரம் வெளியிடுகிறேன்

    • @advikdev9791
      @advikdev9791 3 ปีที่แล้ว

      Grade 1 symptoms?

  • @mohamedayoop8581
    @mohamedayoop8581 11 หลายเดือนก่อน

    Valathu pakkam vethar sudahirathu madam ithuku maruthu irukiratha

  • @loganathannn4559
    @loganathannn4559 9 หลายเดือนก่อน

    அண்ணா நீங்க சொன்ன மாதிரி ஃபுல் நைட் அப்ளை இருக்கேன் அது வேற ஏதாவது தொந்தரவு பண்ணுவாங்க மேடம்

  • @arunkumaranm.7002
    @arunkumaranm.7002 3 ปีที่แล้ว +3

    Nandri Akka

  • @covaisivamcovaisivam3082
    @covaisivamcovaisivam3082 3 ปีที่แล้ว +1

    Thank you madam from Covai district

  • @malathiramesh7870
    @malathiramesh7870 10 หลายเดือนก่อน

    Vanakkam madam. Ennudaya maganukku pirakkum podhe neerkatti irundhathu. Maruthuvargal paarthuvittu arucai sigichai seithu neekkivittanar. Piragu 8 Varudangal kazhithu meendum adhe idathil neerkatti ullathupol irundhathu. Maruthuvaridam anugiyapothu idhu mutrilum gunapaduthamudiyathu. Meendum vendumendral aruvaisigichai seithukollalam engirargal. Piragu idhu yanaikkal pondru maaravum vaippu ullathu engirargal. Engalukku migavum varuthamaga ullathu. Idhai naattu maruthuvathil sari seiya mudiyuma. Dhayavu seithu Badhil Aliuungal Madam. Thank You

  • @muthukumarsermapandian7020
    @muthukumarsermapandian7020 8 หลายเดือนก่อน

    ஸஹீஹ் ரொம்ப நன்றி🙏💕

  • @TamilArasi-dw7dz
    @TamilArasi-dw7dz 8 หลายเดือนก่อน

    Diabetic patient how to treated

  • @lingavaithiyalingam9353
    @lingavaithiyalingam9353 8 หลายเดือนก่อน

    Vidhaippai kottai chinnadhaaga and suringinaal enna seiyya vendum madam.

  • @TVKTN-47
    @TVKTN-47 3 ปีที่แล้ว +1

    Medam neenga sonna ellame use pannanuma illa epdi nu sollunga pls

  • @srani5839
    @srani5839 2 ปีที่แล้ว +2

    Nannri amma

  • @sekarworld9480
    @sekarworld9480 5 หลายเดือนก่อน

    Vidhaippai vali veekam illa idathu vidhaippai mattum vali eduthal enna seivathu atharkana solution sollunga madam please

  • @manikandankandan18
    @manikandankandan18 ปีที่แล้ว

    Mam kalachikkai apdi na soottu kottai atha na mam

  • @mujeebalarrahman6646
    @mujeebalarrahman6646 4 ปีที่แล้ว

    Suggest me urine infection

  • @PonnuswamyA-i6v
    @PonnuswamyA-i6v ปีที่แล้ว

    Psoriyas treat and food happit

  • @KalilRahman-xc1gn
    @KalilRahman-xc1gn 2 หลายเดือนก่อน

    Antha etathula tinjar uspanna enna seiyalam pls tips

  • @sesumary9671
    @sesumary9671 3 หลายเดือนก่อน

    மேடம் அல்சர் இருக்கு நீங்க சொன்ன அஷ்ட சூரணம் எடுத்துக்கலாமா

  • @kalaiarasan2304
    @kalaiarasan2304 ปีที่แล้ว

    Good eve mam
    Enaku oru 4 daysa right testicles la oru very slight burning sensation irukku I can feel it around right thigh too, tell me the cause and any remedies please
    Age 27 ........I'm waiting for your words.....

  • @maheshbalasubramaniyan7678
    @maheshbalasubramaniyan7678 8 หลายเดือนก่อน +5

    விதய்ப்பையில் அரிப்பு மற்றும் தோல் தடிமன் பிரச்சனை ரொம்ப நாளா இருக்கு, இதற்கு skin doctor பார்த்தும் தீர்வு கிடைக்கவில்லை மேடம். Kindly give me solution.

    • @playingking8839
      @playingking8839 3 หลายเดือนก่อน

      Bro, என் frdku இப்படி தான் இருந்துச்சு. அவன் " semens test " எடுத்தான். அதுல கிருமி( பாக்டீரியா ) இருந்துச்சு. அப்பறம், antibiotics கொடுத்தாஙக. 1 weekla cure ஆச்சு. Try pannugha

  • @RajuRaju-rg8oz
    @RajuRaju-rg8oz ปีที่แล้ว

    Vali irutha etha panalama

  • @gopinathgopinath492
    @gopinathgopinath492 ปีที่แล้ว

    Very useful madam

  • @SaravanabavaM
    @SaravanabavaM 3 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா எனக்கு இரண்டு மாதங்களாக இடப்பக்கம் உள்ள விதைப்பை வீக்கமாக உள்ளது நான் அஸ்ட சூரணம் சாப்பிட்டு இரவில் ஈரமான துணியை பேக்பண்ணிவருகிறேன் எவ்வளவு நாள் சூரணம் சாப்பிடலாம் அம்மா நல்ல பதிவு நன்றி மேடம்

  • @ShakThi-l1c
    @ShakThi-l1c 5 หลายเดือนก่อน

    வி லையடுபெதுபள்படது20.வருடங்கள்முன்பூ.இப்போதுவழிஇருக்கு.என்னசெய்வது

  • @RakshanaNS
    @RakshanaNS ปีที่แล้ว

    விதை வீக்கப்பிரச்சனையால் இடது விதை ஆப்ரேசன் செய்து உள்ளார்கள். வலது விதையைப் பாதுகாக்க என செய்ய வேண்டும் இந்த பிரச்சனை தீடீரென்று உண்டாகுமா இதற்கு ஏதாவது வழிமுறை உள்ளதா தயவு செய்து பதில் அனுப்பவும். மிக கநன்றி. உங்கள் வீடியோ பல பயனுள்ள நல்ல தகவல்களை தருகிறது.

    • @amalaveer-zw7je
      @amalaveer-zw7je 13 วันที่ผ่านมา

      If you don't mind I need a information about this...can you?

  • @ssivahardikpandya1319
    @ssivahardikpandya1319 ปีที่แล้ว +1

    விதை பை இரண்டும் வலி ஏற்படுகிறது இதை எப்படி குணப்படுத்துவது 23 tha age ஆகுது எனக்கு பயம் வருகிறது இன்னும் திருமணம் ஆகவில்லை

  • @sangamithram6902
    @sangamithram6902 10 หลายเดือนก่อน

    Mam hedrocell atha patthi solluga

  • @arunrajm4750
    @arunrajm4750 ปีที่แล้ว

    எனக்கு இடதுபக்க விதைபை சிறியதாகவும் இருக்கும் வலதுபக்க விதைபை பெரியதாக இருக்கும் வலி எதும் இல்லை இதனால் எது பிரச்சனை உண்ட டாக்டர் 🙏pls

  • @annamalaimalai5908
    @annamalaimalai5908 3 ปีที่แล้ว

    Nandri doctor frm malaysia

  • @bojaraja3889
    @bojaraja3889 7 หลายเดือนก่อน +2

    Vanakam madam en huspanduku verai veekam erandu pakamum eruku ... டைலர் ra work pandranga ippothu வேலை செய்யும் போது வலி varuthunu sollaranga age 54... Etharku theervu sollunga plz

  • @sharathalakumar8467
    @sharathalakumar8467 4 หลายเดือนก่อน

    Super madam doctor tq

  • @sathishKumar-e8l
    @sathishKumar-e8l 17 วันที่ผ่านมา

    Amma valathu vithai iruthu Adi vairu varai mithamana vali irukku mam pls

  • @ganeshamoorthi6020
    @ganeshamoorthi6020 11 หลายเดือนก่อน

    உடல் உறவு முடிந்த பிறகு விதை வலி ஏற்படுகிறது அதற்கு காரணம் என்ன

  • @inaminam2887
    @inaminam2887 ปีที่แล้ว

    விதையில் சிறியவழி வயிற்று வலி முதுகு வலி தலை சுற்று என்ன காரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mansoorsmr650
    @mansoorsmr650 ปีที่แล้ว

    Mam varicocele ulla nabaruku testisley ice pack vakkalama

  • @7yt54
    @7yt54 2 ปีที่แล้ว +1

    Kai palakkam erutha vethai Vekam varumanu solluga pls

  • @munirathinamp832
    @munirathinamp832 4 ปีที่แล้ว

    மேம் சின்ன வயதிலேயே சிற்றின்ப உணர்வு அதிகமா இருந்தது என்னாள கட்டுபடுத்த முடியல இந்ததாலும் நா கட்டுபடுத்திதான் அவனும் அதுக்காக நான் தொட்டால் சுருங்கி மூலிகையை சாப்டுடன் ஏன்னா என் சூழ்நிலை நன் செய்ர ஒரக்ல நம்பர் ஒன்னா வரனும்னு இந்த முடிவுக்கு வந்தன் அப்ரம் குடும்ப சூழ்நிலை இப்பபொ எனக்கு உனர்சியே இல்லை திருமண வயது வந்துடுச்சி இதுக்கு வலிசொல்லுங்க மேம்

  • @thiyagarajanp1118
    @thiyagarajanp1118 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி

  • @sasikumargovindasamy8983
    @sasikumargovindasamy8983 4 ปีที่แล้ว +9

    Hi Doctor, 1 spoon means 10gram is fine? Is it same for age 75? kindly confirm

    • @srcabsmdu14
      @srcabsmdu14 3 ปีที่แล้ว +2

      சாதாரண ஸ்பூன்ல எடுத்துக்கோங்க.. டீ ஸ்பூன் வேண்டாம்

  • @murugesan5087
    @murugesan5087 ปีที่แล้ว

    மேலும் விதைப்பையில் பிரச்சனை யேது ம் வராமல் இருக்க வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் தவிர்க்க சேர்க்க வேண்டிய

  • @priyaravichandran3580
    @priyaravichandran3580 5 หลายเดือนก่อน

    Madam nega sonna tips ah 2 yr baby ku follow panlama

  • @கருடன்-ல1த
    @கருடன்-ல1த 10 หลายเดือนก่อน

    Appo appo intha idathu puram vikkam and valikkum mam atharkku enna solution mam

  • @kumarm7544
    @kumarm7544 4 ปีที่แล้ว +3

    Hydrceleku marundu solunga

  • @mubeenakalam8892
    @mubeenakalam8892 4 ปีที่แล้ว +2

    Very useful mam . Sperm motility increase pana tips soluga mam en husband ku varicocele vein irunchu operation paniyachu but motility increase aaga matikudhu 16% irku so adhu related ah video panuga mam please

    • @ezhumalai3649
      @ezhumalai3649 3 ปีที่แล้ว

      Operation ku evalo selavu aachu mam

  • @sakthivelvelan6765
    @sakthivelvelan6765 2 ปีที่แล้ว

    Epididymitis enna treatment sollunga mam

  • @santhinisanthini-r2l
    @santhinisanthini-r2l 9 หลายเดือนก่อน

    Mam vithuanu cont kamiya iruku athuku Yana panrathu soluga

  • @kumareshparamesh1085
    @kumareshparamesh1085 ปีที่แล้ว

    Enaku rendu ondru mattum pariyathaga eruku pariyathaga erukurathu vali eruku enna panarathu

  • @bala478
    @bala478 ปีที่แล้ว +1

    Mam vithai paiyula kadala paruppu size la chinnatha katti mathiri iruku athu ennathu mam konjam explain pannuga mam😢

    • @santhanamjp143
      @santhanamjp143 10 หลายเดือนก่อน

      Ippa ok va bro..

    • @bala478
      @bala478 10 หลายเดือนก่อน

      @@santhanamjp143 yes bro ippa ok

    • @santhanamjp143
      @santhanamjp143 10 หลายเดือนก่อน

      @@bala478 bro ongalaku vidhapai ulla katti irunthatha illa veliya mel thool irunthatha.. Bro koncham sollunga.. Eppati sari panninga please sollunga 🙏

    • @santhanamjp143
      @santhanamjp143 10 หลายเดือนก่อน

      Bro reply pannuga pls..

  • @infantgeorge4119
    @infantgeorge4119 3 ปีที่แล้ว +1

    Mam eenaku right side nerves stomach keela vailikuyhu aathu vericocis thananu Sollu ga

  • @es-engineer4295
    @es-engineer4295 3 หลายเดือนก่อน

    Stage 1 varicocele reverse panna muduma madame

  • @siva_ne_11_san
    @siva_ne_11_san ปีที่แล้ว +1

    எனக்கு வயிற்றுப் வலி ஏற்படும் போது உட்கார்ந்தால் scrotum nerve lock ஆகிவிடுகிறது அப்பொழுது எழுந்து நின்றால் விரைப்பையில் இருந்து மூளைக்கு10,000 watts மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது அதன் பிறகு எனக்கு மயக்கம் ஏற்பட்டது . நீங்கள் விரை வீக்கத்திற்கு சொல்கிறீர்கள். எனக்கு ஏற்படும் பாதிப்பிற்கு கூறுங்கள். எனக்கு வயது 17 . please சொல்லுங்க

    • @kss2102
      @kss2102 ปีที่แล้ว

      Please goto urologist.... Talk to your parents don't feel shy.

  • @s.k.dreams8022
    @s.k.dreams8022 4 ปีที่แล้ว +3

    Vanakam madam.. en husband ku sperm count 16 million than iruku... Increase pana ena pananum enaku marriage agi 3yrs aguthu baby ku try pantra.. count increase pananum

  • @InterestingStories199
    @InterestingStories199 9 หลายเดือนก่อน

    Mam எனக்கு இரண்டு விதையும் காணாம இருக்கு ரொம்ப வலிக்கவும் செய்து உணவு சாப்பிடல் அதிக வலி வருது உணவு சாப்பிடால் கிட்னி இருக்கும் வலது இடத்தில் அதிக வலி இருக்கு இதற்கு இரண்டு விதைகளும் மேல்நோக்கி உள்ளாடை அதிக படியான அளவில் இழுத்து போடும் போது வலிகம்மியா ஆகுது இந்த பிரச்சைநைனால் எனக்கு வேலைய குட சரியாக செய்ய முடியல mam இதற்கு அஷ்ட சூரணம் சாப்பிடால் சரி ஆகுமா mam சொல்லுங்க

  • @umas12
    @umas12 ปีที่แล้ว

    Mam oru doubt mam urine pass panra edathuku right side la lyt ah ipo 2 days veekam irku adhuku ena panradhu mam..

  • @hussainibanu3405
    @hussainibanu3405 3 ปีที่แล้ว +2

    Thank you mama

  • @SaravananSaravanan-kp3fm
    @SaravananSaravanan-kp3fm ปีที่แล้ว

    விதை வலிக்கு என்ன செய்வது மேடம்

  • @evanjarnashtar
    @evanjarnashtar 6 หลายเดือนก่อน

    எனக்கு தெரிந்த ஒருவருக்கு கிட்டத்தட்ட 32-33 வயது ஆகிறது. அவருக்கு பிறப்பிலேயே ஒரு விதை மட்டும் தானாம் அவருடைய இன்னொரு விதை உடம்பில் வேறு எங்கேயோ தங்கி விட்டது என்று அவர் பிறந்த சமயத்தில் அவருக்கு அவருடைய பெற்றோருக்கு அவர் குழந்தையாக பிறந்த சந்தர்ப்பத்தில் அவரை சிசேரியன் முறை மூலம் அவரை பிரசவித்த அவருடைய தாயின் மகப்பேற்று வைத்தியர் ஆன சபாரட்ணம் என்ற அந்த வைத்தியர் சொன்னாராம் அந்த இன்னொரு விதை குழந்தை வளர வளர வெளியே வந்துவிடும் என்று ஆனால் அது இந்த நாள் வரை வெளியே வரவில்லையாம். இன்னொரு விதை இல்லாத பிரச்சினையால் சிறுநீரை வெகு தூரத்துக்கு அப்பால் கழிக்க முடியாதுள்ளாம். அதனால் வெளி இடங்களுக்கு சென்று வேலை செய்ய முடியாமல் உள்ளதாம். அவருக்கு அரசாங்க வேலை கிடைத்தால் வேலைக்கு போகலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறாராம். அந்த இன்னொரு விதை ஆயுட்காலம் முழுவதும் உள்ளே இருப்பது பிரச்சினை இல்லையா?, அவர் தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் அவருக்கு குழந்தை பிறக்குமா?

    • @madheshmadhesh8818
      @madheshmadhesh8818 6 หลายเดือนก่อน

      45வயது... வலது பக்க விதை வீங்கியுள்ளது..
      திருமணம் ஆகவில்லை கடந்த தீபாவளி அன்று குடல் இரக்க அறுவை சீகிச்சை செய்துள்ளேன். (வலது) அதேபக்க விதைவீக்கம். வலிகள் ஏதும் கிடையாது.கடந்த ஒரு மாதமாக கலச்சிகாயை பொடி செய்து இரவில் சாப்பிட்டு வருகிறேன்.நிவாரணம் கிடையாது.பெரிதாகவே உள்ளது.விதை சிரிதாக்க என்ன் வழி.

  • @maninaga7441
    @maninaga7441 8 วันที่ผ่านมา

    வணக்கம் அம்மா எனக்கு ஒரு ரெண்டு மூணு நாளாவே விதைப்பை வலிக்கிறது எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு அது என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க

  • @parvathisuppu4631
    @parvathisuppu4631 3 ปีที่แล้ว +1

    Nanri mam

  • @kraja6977
    @kraja6977 11 หลายเดือนก่อน

    English medicine பயன்படுத்தலமா விதை வீக்கத்திற்கு

  • @mkshanmugamdall8736
    @mkshanmugamdall8736 10 หลายเดือนก่อน

    Intestinalherinia problem

  • @SaravananSaravanan-bo5wb
    @SaravananSaravanan-bo5wb 3 ปีที่แล้ว

    Hai mam thalai sorinthal powder pola varuthu sirattai thailam use pannalama

  • @krishnakumarm6666
    @krishnakumarm6666 2 ปีที่แล้ว +1

    என் கணவருக்கு வெரிக்கோஸ் சீஸ் கிரேட் 3 இருக்கு விந்தணு சுத்தமா இல்ல டாக்டர்கிட்ட போனப்ப ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க இது சித்த மருத்துவத்தில் சரி செய்ய முடியுமா ப்ளீஸ் சொல்லுங்க மேம் நாங்க போகாத ஹாஸ்பிடல் இல்ல நீங்க சரியாயிடும்னு சொல்லுங்க

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் கவலைப்படாதீங்க. எங்கள் மருத்துவரிடம், ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை செய்ய இந்த எண்ணிற்கு அழையுங்கள் +91 - 96000 00037

  • @AbdulRahman-mv7kw
    @AbdulRahman-mv7kw ปีที่แล้ว

    Mam enakku testis la prechana doubt enakku plz replay pannunga

  • @matheswaran9337
    @matheswaran9337 ปีที่แล้ว

    மேடம் எனக்கு இடது பக்க விதை அடியில வலி இருக்கு அதற்கான காரணம் மற்றும் தீர்வு சொல்லுங்க மேடம்

    • @madeshcv9928
      @madeshcv9928 ปีที่แล้ว

      Bro same problem erukku enna pandradhu sollunga please