TVK - Congress கூட்டணியா... Vijay போடும் கணக்கு! - Rangaraj Pandey Interview | Vijay Students Meet

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.ค. 2024
  • TVK - Congress கூட்டணியா... Vijay போடும் கணக்கு! - Rangaraj Pandey Interview | Vijay Students Meet | IBC Tamil | Rahul Gandhi
    #vijay #vijayspeech #congress #rahulgandhi #rangarajpandey #tvk #tamilagavetrikazhagam #ibctamil
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.com/channel/0029...

ความคิดเห็น • 775

  • @magendranmagendran100
    @magendranmagendran100 19 วันที่ผ่านมา +240

    இப்போ போட்டி கமலுக்கும் விஜய்க்கும் தான் ..யாரு கோபாலபுர கொத்தடைமையில்
    முதல் இடம்யின்று..😂😂

    • @Themen00732
      @Themen00732 19 วันที่ผ่านมา +21

      கமல் தான் முதலிடம் பெறுவார் 😅

    • @anuraglj6777
      @anuraglj6777 19 วันที่ผ่านมา +7

      Absolutely right...

    • @sundres8114
      @sundres8114 19 วันที่ผ่านมา +2

      😅😅😅😅😅😅

    • @sathyat6760
      @sathyat6760 19 วันที่ผ่านมา +1

      If poor students who cannot study properly, how will they get doctor seat. When they cannot study properly how will become proper doctors 1:57

    • @sathyat6760
      @sathyat6760 19 วันที่ผ่านมา +1

      If poor students who cannot study properly, how will they get doctor seat. When they cannot study properly how will become proper doctors 2:11

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 19 วันที่ผ่านมา +195

    போகப் போக இன்னும் உலருவான். மற்றொரு துண்டு சீட்டு வந்துட்டான்

    • @user-ee3lb5uc7t
      @user-ee3lb5uc7t 19 วันที่ผ่านมา +9

      அருமை 😂

    • @user-lv4mc9cu3n
      @user-lv4mc9cu3n 19 วันที่ผ่านมา +5

      ❤❤❤❤

    • @RajkumarRajamani
      @RajkumarRajamani 19 วันที่ผ่านมา

      கதறல்

    • @Tamilan-o2g
      @Tamilan-o2g 19 วันที่ผ่านมา +2

      எனக்கு ஒரு வரி எழுதி அனுப்பு நண்பா எனக்கு உங்கள மாதிரி கோர்வையாக மற்றும் நேற்றியாக கண்டன்ட் கிடைக்கல. பொருக்கி நடிகன பற்றி நானும் விமர்ச்கிறேன்

    • @sathyat6760
      @sathyat6760 19 วันที่ผ่านมา

      If poor students who cannot study properly, how will they get doctor seat. When they cannot study properly how will become proper doctors 1:42

  • @Gopalakannan-ct2dt
    @Gopalakannan-ct2dt 19 วันที่ผ่านมา +181

    மக்கள் நீதி மைய கமலஹாசன் மாதிரி நடிகர் விஜயும் திமுக உறுப்பினர் கார்டு வாங்கி விடுவார்

    • @Thekane-pr1xv
      @Thekane-pr1xv 19 วันที่ผ่านมา +8

      உண்மை

    • @ourschooltgh147
      @ourschooltgh147 19 วันที่ผ่านมา

      அப்படி நிலை வந்தால் அரசியல் விட்டு விலகுவார் தவிர, தி மு க உடன் ஒரு போதும் இணைய மாட்டார்

    • @user-ue2ur2uh8d
      @user-ue2ur2uh8d 19 วันที่ผ่านมา

      கமலஹாசனின் நாயெல்லாம் பத்தி பெருசா பேச வேண்டாம் திரும்பாதே நாய் ஜோசப்

    • @mohangopi3336
      @mohangopi3336 19 วันที่ผ่านมา +8

      Poda ponda

    • @sathyat6760
      @sathyat6760 19 วันที่ผ่านมา +1

      If poor students who cannot study properly, how will they get doctor seat. When they cannot study properly how will become proper doctors 0:53

  • @ITSMESANCHU
    @ITSMESANCHU 19 วันที่ผ่านมา +14

    எந்த நிலையிலும் நடுநிலையான சிறந்த பத்திரிகையாளர் அண்ணன் ரங்கராஜ் பாண்டே. வாழ்த்துகள்.

  • @jayshriram4649
    @jayshriram4649 19 วันที่ผ่านมา +51

    எப்ப பாத்தாலும் வடை பூரி பொங்கல் ஜோசப் விஜயின் பேச்சு

    • @Anbudansurya3003
      @Anbudansurya3003 19 วันที่ผ่านมา +2

      கதறுங்கடா

  • @bhupathiperumalsamy2981
    @bhupathiperumalsamy2981 19 วันที่ผ่านมา +130

    அதே குட்டையில் ஊறப்போகும் மூன்றாவது மட்டை.‌

  • @rajgameplay7165
    @rajgameplay7165 19 วันที่ผ่านมา +127

    நீட் தேர்வு கண்டிப்பாக வேண்டும் . பல ஏழை மாணவர்கள் தற்போது அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார்கள் இது 100% உண்மை . இது தவறு என்றால் ஏன் தமிழக அரசு இதுவரை அண்ணாமலை கேட்பது போல வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை

    • @einstienalbert94
      @einstienalbert94 19 วันที่ผ่านมา +5

      அது 7.5%உள் ஒதுக்கீடுகிடைத்து அய்யா

    • @channel12381
      @channel12381 19 วันที่ผ่านมา

      ​@@einstienalbert94"நீட் தேர்வு வேண்டாம்"- கூத்தாடி Joseph விஜய் 🤡
      1.NEET தமிழ் உட்பட 8 மொழிகளில் நடத்தப்படுகிறது
      2.பதிவுகளின்படி
      2006-2015 அரசுப் பள்ளிகளில் சுமார் 300 மாணவர்கள் அதாவது 3000 இடங்களில் ஆண்டுக்கு 30 மாணவர்கள்
      *30/3000= 1% இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி மாணவர்களால் நிரப்பப்படுகிறது*
      *99% இடங்களை *நாமக்கல் குழு* பள்ளி மாணவர்கள் எடுத்துள்ளனர்.
      *நீட் தேர்வுக்குப் பிறகு, ஜே.பி.நட்டா (பாஜக 🔥தலைவர், அந்தக் காலகட்டத்தில்) பரிந்துரைத்தபடி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு தற்போது உள்ளது.
      3.தமிழ்நாடு +1,+2 பாடத்திட்டம் ஏற்கனவே 2018 இல் புதுப்பிக்கப்பட்டது , *நீட் 2020 வினாத்தாளின் பகுப்பாய்வில், புதிய தமிழக பாடப்புத்தகங்கள் 97% கேள்விகளை உள்ளடக்கியதாக தெரியவந்துள்ளது.*
      4.பயிற்சி (Coaching) தேவையில்லை! அனைத்து பாடத்திட்டங்களும்(syllabus) பள்ளியிலேயே கற்பிக்கப்படும் போது (+1,+2 பாடத்திட்டம்) பயிற்சி ஏன் தேவைப்படுகிறது. 60,000 சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியர் தற்குறிகளா 🤡????
      5.யூடியூப்பில் உள்ள இந்தியாவின் சிறந்த பீடங்களில்(platforms) இருந்து இலவச வீடியோ விரிவுரைகள் மூலம் பல மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள்.
      Examples
      ஜம்முவைச் சேர்ந்த ஒரு ஏழை மாணவர் கூட பகுதி நேர வேலை செய்யும் போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார் (6:00pm-10:00pm, பின்னர் வீடியோ விரிவுரைகள் மூலம் படிக்கிறார் )
      தற்போது அவர் அரசு மருத்துவக் கல்லூரியில் (அவருடன் அலக் பாண்டே - Physics Wallah நேர்காணலைப் பார்க்கவும்))
      எதிர்காலத்தில் நீங்கள் பயிற்சி பெற விரும்பும் அலக் பாண்டேPW நீட் பயிற்சியை வழங்குகிறது@ ரூ.4000(ஒரு வருடத்திற்கான முழு படிப்பு)
      6.நீட் தேர்விலும் இட ஒதுக்கீடு உள்ளது
      85% இடங்கள்= TN மாணவர்கள்
      15% இடங்கள் = அகில இந்திய குவாட்டோ (இந்த 15% உடன் தமிழக மாணவர்கள் கூட மற்ற மாநிலங்களில் படிக்கும் வாய்ப்பு உள்ளது)
      பிராமணர்கள் மீது ஏன் இந்த வெறுப்பு? (இஸ்லாமியர்கள் மீது பாஜக வெறுப்பை பரப்புகிறது என்று ஒரே நேரத்தில் சொல்வது என்ன ஒரு பாசாங்குத்தனம்,🤬)
      7. *நீட் இருத்தல்* தகுதியற்ற பணக்கார மாணவர்கள் மருத்துவத் துறையில் நுழைவதைத் தடுக்கிறது(176k கோடி இருந்தாலும் Pass பண்ணா தான் சீட்)
      8. .மேனேஜ்மென்ட் கோட்டா மாணவர்கள் கூட நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்🔥
      9. எடுத்துக்காட்டு:
      10. நீட் காரணமாக தயாநிதி மாறன்
      11. ஆயிரம் கோடி பணம் இருந்தாலும் தன் மகளுக்கு மருத்துவ சீட் வாங்க முடியவில்லை

    • @dineshm3856
      @dineshm3856 19 วันที่ผ่านมา +5

      ithuku münadi neet eluthitha doctor anagala sanghi 🤡

    • @MVMTR-eg8hh
      @MVMTR-eg8hh 19 วันที่ผ่านมา +2

      அரைவேக்காடு ஒரு ஆளுப்பு......

    • @jayaramanramachandran7979
      @jayaramanramachandran7979 19 วันที่ผ่านมา +2

      7.5 % உள் ஒதுகீட்டுக்கு முன் எத்தனை அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் இடம் பெற்றார்கள் என்பதை தெரிந்து விட்டு பேசவும்

  • @VellachamyKarmegam
    @VellachamyKarmegam 19 วันที่ผ่านมา +19

    ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாது அவருக்கு ஏன் இந்த பேச்சு விஜய்னா ஒரு ஆளே கிடையாது

    • @mohamedbasith7092
      @mohamedbasith7092 19 วันที่ผ่านมา

      Apa yaru than da allu.thevidaya payale.neya solli manasa thetheika da.neyellam sollura ne periya all pundaiya oatha.

  • @Vijaykumar-ym9sh
    @Vijaykumar-ym9sh 19 วันที่ผ่านมา +141

    விஜய்க்கு சினிமாவும் போச்சு. இனி வாழ்க்கையும் போச்சு. தெளிவான ஆளுமையும் நிர்வாகத்திறமையும் உள்ள கேப்டன் நிலைமையப் பார்த்தாச்சு. பேசவே தெரியாத விஜய் கதி....

    • @Tamilan-o2g
      @Tamilan-o2g 19 วันที่ผ่านมา +6

      நேற்று இரவு தி.மு.க விடம் அவனது மனைவி முன்பு அடிவாங்கினான் அதனால்தான் இன்று நீட் பற்றி பேசுகிறான்

    • @sami44566
      @sami44566 19 วันที่ผ่านมา +3

      Poramaikal katharal ​@@Tamilan-o2g

    • @sathyat6760
      @sathyat6760 19 วันที่ผ่านมา +5

      If poor students who cannot study properly, how will they get doctor seat. When they cannot study properly how will become proper doctors 1:27

    • @karthicksivakumar4294
      @karthicksivakumar4294 19 วันที่ผ่านมา +1

      ​@@Tamilan-o2gendha pondati

    • @Sathyadefence
      @Sathyadefence 19 วันที่ผ่านมา

      Good joke

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 19 วันที่ผ่านมา +48

    ஏழை மாணவர்கள் படிக்க நீட் கண்டிப்பாக தேவை

  • @gopinathan6501
    @gopinathan6501 19 วันที่ผ่านมา +90

    இப்பதான் அரசியலில் எல்கேஜி விஜய் எப்போ டிகிரி முடிச்சு பிஎச்டி முடிக்கிறது. அண்ணாமலை சீமான் போன்ற ஃபயர் ஸ்பீச் இவரால் பேச முடியுமா

    • @avs5167
      @avs5167 19 วันที่ผ่านมา +2

      கால் பதிக்கும் முன்பே fail

    • @avs5167
      @avs5167 19 วันที่ผ่านมา +1

      எழுதி கொடுக்கும் கேவலமான வசனங்கள் மட்டுமே

    • @Anbudansurya3003
      @Anbudansurya3003 19 วันที่ผ่านมา +2

      காமெடி பண்ணாதடா. 10 நிமிட பேச்சுக்கே கதறிட்டு கெடக்கானுக. வெறும் பேச்சு எதுக்கும் உதவாது டா. கடைசி வரைக்கும் பேசிட்டே இருக்க வேண்டியதுதான். தீர்வு எங்கு கிடைக்குமோ அதைப் பற்றி மட்டும் பேசினாலே போதும்.

    • @mohamedbasith7092
      @mohamedbasith7092 19 วันที่ผ่านมา

      Manasa thetheika da thevidaya payale.​@@avs5167

    • @user-dc1jt1nc2m
      @user-dc1jt1nc2m 18 วันที่ผ่านมา

      அண்ணாமலை மாதிரி சீமானால நியாயமா பேச முடியாது சார். சீமான் பேச்சு இன்றைக்கு ஒன்று. நாளைக்கு வேறு.

  • @saravanan9632
    @saravanan9632 19 วันที่ผ่านมา +59

    நீட் பேசலான வீடு இருக்காது 😂

    • @rameshv62
      @rameshv62 19 วันที่ผ่านมา

      விஜய்யின் நீலாங்கரை வீடு விதிமுறை மீறல் காரணமாக இடிக்கப்படும் என திமுகவால் மிரட்டப்பட்டார் என செய்தி கசிக்கிறது.

    • @Sathyadefence
      @Sathyadefence 19 วันที่ผ่านมา +2

      ஏன் புதுசா வீடு கட்டி குடுக்க போறியா

    • @RajaRaja-km8ng
      @RajaRaja-km8ng 19 วันที่ผ่านมา

      Poda potta 😂

    • @sriramcee
      @sriramcee 19 วันที่ผ่านมา +3

      😂😂😂 இது தான் திமுக டெக்னிக் 😂 எப்படி மிரட்டனுமோ அப்படி மிரட்டுவானுக

  • @manoharansubramaniam3862
    @manoharansubramaniam3862 19 วันที่ผ่านมา +6

    NEET தேவை ஆனால் முறைப்படுத்த வேண்டும்

  • @jaya5339
    @jaya5339 19 วันที่ผ่านมา +50

    அப்போது "நீட்" இல்லாத தால தான் பல முட்டாள் டாக்டர்கள் இன்னும் உள்ளனர்

    • @SrikanthMars
      @SrikanthMars 19 วันที่ผ่านมา +3

      True

    • @Anbudansurya3003
      @Anbudansurya3003 19 วันที่ผ่านมา

      அப்போது நீட் இல்லாமலே திறமையான டாக்டர்கள் இருப்பது உனக்கு தெரியாதா டா. முட்டாள்

    • @tamilvanan4610
      @tamilvanan4610 19 วันที่ผ่านมา +1

      Mental Madhri pesatha baadu,, NEET la evlo fraud nadakudhu therilaya 😅

    • @ArunKumar-sk3sd
      @ArunKumar-sk3sd 18 วันที่ผ่านมา

      Question paper leak agi pass Pani doctor arathuthan arivali doctor pola😂...neenga solrathu crct neet is good but athu muraya nadakrathilandrathala than Inga oppose panranga😊

  • @srm5909
    @srm5909 19 วันที่ผ่านมา +36

    நடிகர் திலகம், பாக்யராஜ், கமல் வரிசையில் இப்போது அரசியலில் விஜய் ஜோசப்.

  • @rameshv62
    @rameshv62 19 วันที่ผ่านมา +18

    21-22 ல் 336 அரசு பள்ளி மாணவர்கள் நீட் மூலமாக மருத்துவக் கல்லூரி சென்றுள்ளானர்.

  • @vadivelmaruthainar4536
    @vadivelmaruthainar4536 19 วันที่ผ่านมา +39

    மீண்டும் கமல், விஜய்!

  • @Eagleman763
    @Eagleman763 19 วันที่ผ่านมา +8

    Maridoss வீடியோ பாருங்க... விஜய் பேச்சுக்கு விடை கிடைக்கும்

  • @joylife428
    @joylife428 19 วันที่ผ่านมา +58

    Vijay is a total waste. He says ondriya arasu .😂😂

    • @borntorockzha
      @borntorockzha 19 วันที่ผ่านมา

      What is wrong with that?!

    • @joylife428
      @joylife428 19 วันที่ผ่านมา +3

      @@borntorockzha yeah. That's separatism .u must be ashamed when u don't call Indian government .

    • @joylife428
      @joylife428 19 วันที่ผ่านมา +4

      @@borntorockzha why don't u say dhoni as ondriya veerar. Or indiaa victory as ondriya Ani victory .that's because of ugly politics by DMK and local political brokers

    • @nob1130
      @nob1130 19 วันที่ผ่านมา

      It is right.... It's ondriya arasu only!

    • @joylife428
      @joylife428 19 วันที่ผ่านมา

      @@nob1130 yeah. Only tamilnadu politics it's ondriya arasu .nowhere they say that .u people must be ashamed if u can't use the word Indian government or Indian

  • @LazyGamingtamil
    @LazyGamingtamil 19 วันที่ผ่านมา +15

    ரங்கராஜ் பாண்டே அரசியல் சாணக்கியன் 👍👍👍👍

    • @radhekrishna5596
      @radhekrishna5596 16 วันที่ผ่านมา

      பைசா பண்ண தெரிந்த

  • @நம்பிக்கை
    @நம்பிக்கை 19 วันที่ผ่านมา +35

    நீட் தேர்வு கண்டிப்பாக தேவை

  • @VelMuruganK92
    @VelMuruganK92 19 วันที่ผ่านมา +2

    இதற்குத்தான் அண்ணன் சீமானை நாங்கள் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை என்று சொல்லுகிறோம்

  • @raviannamalai8810
    @raviannamalai8810 19 วันที่ผ่านมา +51

    Next Kamal Vijay
    I am not support Vijay

    • @user-ho5hx3yi7j
      @user-ho5hx3yi7j 19 วันที่ผ่านมา

      Potta neeya oru comedy

    • @Arun_Kumar_M
      @Arun_Kumar_M 19 วันที่ผ่านมา +1

      I am thalapathy fan.. But no saport vijay politics🤦‍♂️🤦‍♂️ only thalapathy movie.. 👑

  • @smpadhu3291
    @smpadhu3291 19 วันที่ผ่านมา +9

    நீட் பற்றிய சரியான விளக்கம்
    நெறியாளர்களுக்கே தெரியவில்லை
    இந்தளவுக்கு விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள்.

  • @manikandang4619
    @manikandang4619 19 วันที่ผ่านมา +11

    சிறப்பான தரமான விளக்கம். திரு.ரங்கராஜ் அவர்கள்

  • @Meha15
    @Meha15 19 วันที่ผ่านมา +84

    மாணவருக்கு அவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுனா
    படிக்காமல் விட்டுருங்க டா.
    எப்படியும் dmk கு vote
    பண்ண போறீங்க 😂😂😂
    அதுக்கு எதுக்கு படிப்பு 😂😂😂

    • @user-nx8vk3wi2u
      @user-nx8vk3wi2u 19 วันที่ผ่านมา +3

      Dmk payapadala Vijay entry la ithu vijay ku nallathu illa

    • @Meha15
      @Meha15 19 วันที่ผ่านมา +5

      @@user-nx8vk3wi2u vijay யே DMK 0.2 தான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @DassS-dass
      @DassS-dass 19 วันที่ผ่านมา +2

      சங்கிகளுக்கு ஒரே புகா தா
      அவாளை வாழ வைக்க எவ்வளவு முட்டு 😂

    • @informationinfinity5187
      @informationinfinity5187 19 วันที่ผ่านมา +4

      ​@@DassS-dasspandey ketta kelviku badul sollu apram sangi mangi nu solalaam

    • @sabari1102
      @sabari1102 19 วันที่ผ่านมา

      Padichadhala thaan avanga BJP ku vote podama irukanga. BJP yoda 70~80% received from uneducated people

  • @user-bt3qy9wc1g
    @user-bt3qy9wc1g 19 วันที่ผ่านมา +39

    Rangaraj Pandey sir supper speach

  • @leel5725
    @leel5725 19 วันที่ผ่านมา +8

    விஜய் பேச்சிற்கு பின்னால் இருக்கும் அரசியல் அழுத்தத்தை பார்க்க வேண்டும். சமூகத்தில் சிறப்பான அந்தஸ்தில் உள்ள விஜய் அவர்களாலேயே இந்த அழுத்தத்தை தாங்க முடியவில்லை என்றால் என்ன சொல்வது.

    • @100acre
      @100acre 19 วันที่ผ่านมา

      Always admk DMK summa vidathu pavam vijay

  • @umaelamathi8771
    @umaelamathi8771 19 วันที่ผ่านมา +11

    Next Kamal

  • @KuwaitTemp
    @KuwaitTemp 19 วันที่ผ่านมา +2

    Very top intelligent our Mr. Rangaraj PANDE sir.

  • @Thyagi809
    @Thyagi809 19 วันที่ผ่านมา +24

    I am against vijay speech ncert syllabus alavuku neet iruku hard for state syllabus then you must increase state syllabus quality and make our school students competitive or let our kids knowledge less

    • @solomongnanaraj8920
      @solomongnanaraj8920 19 วันที่ผ่านมา +1

      students cracking this using coachings only. Additionaly north india students get the questions ahead...

    • @channel12381
      @channel12381 19 วันที่ผ่านมา

      ​@@solomongnanaraj8920பைத்தியகாரத்தனமான அரைவேக்காடுத்தனமான understanding 🤭
      சைமனின்(🤡) நரம்பு புடைக்கும் கட்டுகதைகளை கேட்டதன் விளைவு🤣

  • @dr.s.tasnim1288
    @dr.s.tasnim1288 19 วันที่ผ่านมา +12

    Rangaraj Sir your are very much clear. I too agree your words 🙏

  • @elavarasank8673
    @elavarasank8673 19 วันที่ผ่านมา +64

    நெறியாளருக்கு கேள்வி கேக்க தெரில😢

    • @Anbudansurya3003
      @Anbudansurya3003 19 วันที่ผ่านมา

      பாண்டே பதில் சொல்ல முடியாமல் சங்கியாக உளறுகிறான்டா

  • @Milton-we9ds
    @Milton-we9ds 19 วันที่ผ่านมา +42

    நடிகர் விஜய் க்கு ஒட்டு போட
    18 வயது க்கு கீழ் உள்ளவர்கள் தான் ஏறாளம்
    அவர் எப்படி அரசியல் செய்யமுடியும்?

    • @Eagleman763
      @Eagleman763 19 วันที่ผ่านมา

      ஓட்டு போடும் வயதை குறைந்தது மிக பெரிய தவறு. 21 தான் சரி

  • @prakashb214
    @prakashb214 19 วันที่ผ่านมา +1

    Pandey sir analysis is excellent. This is the level of journalist.

  • @Pevvi7
    @Pevvi7 19 วันที่ผ่านมา +3

    Vijay is another best example to make us realise that " Actors are not Fit for Politics " 🤡

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 19 วันที่ผ่านมา +7

    Kamal Torch Light now Vijay Holding as simple.

  • @vkumar9399
    @vkumar9399 19 วันที่ผ่านมา +4

    எதுவும் இல்லாமல் எதுக்குடா பதறிட்டு வந்து பேட்டி கொடுக்கறீங்க? 😂

  • @cbsmani5596
    @cbsmani5596 19 วันที่ผ่านมา +14

    வர வர பாண்டேஜி..மேல
    எனக்கு ரொம்ப பிரமிப்பு
    வருகிறது.

    • @Rgkpets
      @Rgkpets 19 วันที่ผ่านมา

      உங்களுக்கு லாம் வந்து ஆகணுமே...பிரம்மிப்பு....

  • @kalyanisriram5825
    @kalyanisriram5825 19 วันที่ผ่านมา +7

    Vijay is running a school in Padua omr road. It is cbse and international school in that school no tamil at all. They are following central syllabus . He will go like Kamal so soon

  • @RajeshKumar-vu8us
    @RajeshKumar-vu8us 19 วันที่ผ่านมา +2

    ரங்கராஜ் பாண்டே மிக அழகாக விவாதத்தை மடை மாற்றுகிறார்... நெறியாளர் திறமை இல்லாதவராக இருக்கிறார்...

  • @sathishkumarkumar7271
    @sathishkumarkumar7271 19 วันที่ผ่านมา +1

    Yes...vijay should watch pande's vedios....he is giving all kind of ideas for vijay....😊

  • @thamodarakannan
    @thamodarakannan 19 วันที่ผ่านมา +4

    சென்ற விருது வழங்கும் நிகழ்ச்சிக்கும் இந்த விழாவுக்கும் இடையில் விஜய் மிரட்டப்பட்டிருக்கலாமோ மத்திய அரசை எழுத்து பேசவேண்டும் என்று

  • @mywayofliving3171
    @mywayofliving3171 19 วันที่ผ่านมา +10

    NEET introduced for following reasons : Standardized Assessment , Merit Based , Transparency, Reducing the need of multiple exams , preventing seat reservation misuse and lastly recognition if indian education standards globally.
    Vijay deals the NEET topic at surface level without proper understanding in my opinion .

  • @jagannathan1481
    @jagannathan1481 19 วันที่ผ่านมา +4

    Big clarification about neet politics

  • @srinivasang3360
    @srinivasang3360 19 วันที่ผ่านมา +1

    Panday sir very nice explanation about NEET 👍

  • @kannancb2316
    @kannancb2316 17 วันที่ผ่านมา +1

    எல்லா பயலும் கதறுவதை பாத்தாலே தலைவன் சரியான பாதையில் தான் செல்கிறான்.

  • @sankaransangeethass6445
    @sankaransangeethass6445 19 วันที่ผ่านมา +1

    SuperSir 🎉🎉🎉🎉🎉🎉

  • @yuvaraj_status
    @yuvaraj_status 19 วันที่ผ่านมา +3

    Tharukuri vijay. Annamalai is the only hope 🧡🧑‍🦯

  • @anuraglj6777
    @anuraglj6777 19 วันที่ผ่านมา +9

    GOAT release aganuma veandamanu keaturupanka...

  • @_hy_its_me_stoner7256
    @_hy_its_me_stoner7256 19 วันที่ผ่านมา +18

    இன்னும்.நூறு.பான்டே.வந்தாலும்.தமிழக.மக்கலை.திருத்த.முடியாது.பான்டேசார்.யாரோ.சொல்லிக்.கொடுத்ததை.அப்படியே.பதத்தத்துடன்.பேசுகிரார்.விஜய்.விஜய்.பில்லைகள்.எங்குபடிக்கிரார்கள்.முதலில்.

  • @gandhipp8472
    @gandhipp8472 19 วันที่ผ่านมา +1

    👍🙏Super Panday Sir 👍💐🙏🪷🌴🌷

  • @mmurugesan8118
    @mmurugesan8118 19 วันที่ผ่านมา +9

    கிராமபுத்தில் இருக்கும் எங்களுக்கு இருக்கும் அறிவு நகர்புறத்தில் இருக்கும் உங்களுக்கு இருக்கா? கிராமத்தில் வசிக்கும் நாங்கள் என்ன உங்களமாதிரி பணத்திற்கு வேறய திங்கறவங்களா? கிராமப்புற மக்கள் ஓட்டு மட்டும் வேணுமா? கிராமப்புற மக்கள் உன் படம் பார்த்தினாலதான் நீங்க இன்று இளையதளபதி மறந்துறாதீங்க விஜய் சார்

  • @ananthkumar4923
    @ananthkumar4923 19 วันที่ผ่านมา +14

    திரு.பாண்டேவின் கருத்து 100% உண்மையானது👌👌

  • @shankarm7253
    @shankarm7253 19 วันที่ผ่านมา +2

    கமல் டார்ச்லைட்டை ஓங்கி அடித்தது, சரத்குமார்க்கு 2 மணிக்கு சிந்தனை வந்தது, விஜய்க்கு 4 நாள் கேப்பில் கனவு காண்கிறார். பழைய பொருளில் புதிய ஸ்டிக்கர் விஜய்.

  • @KarthiKeyan-jz6gi
    @KarthiKeyan-jz6gi 19 วันที่ผ่านมา +5

    Panday daa👏👏👏🤑

  • @ganapathic.v.2668
    @ganapathic.v.2668 19 วันที่ผ่านมา +8

    Please listen marridas speach

  • @user-we3iv5qy5e
    @user-we3iv5qy5e 19 วันที่ผ่านมา +12

    உனக்கு வேண்டும் என்றால் நீட் படி வேண்டாம் என்றால் வேறு தேர்வு படி இதுக்கு ஏன் நீட் எதிர்ப்பு?

    • @Meha15
      @Meha15 19 วันที่ผ่านมา

      @@user-we3iv5qy5e dmk medical college donation வரதே அந்த கவளை

  • @manandh8617
    @manandh8617 16 วันที่ผ่านมา

    Your points are prefect and good sir entrence is very important to all study's ❤✨🔥

  • @vishnu6274
    @vishnu6274 19 วันที่ผ่านมา +4

    Interviewer is not fit to interview rangaraj pandey ❤

  • @MagudesV
    @MagudesV 19 วันที่ผ่านมา +16

    TMK 40mp யும் ஒன்றியmpனு சொல்லலாம😂😂😂

  • @selvakumarselva2858
    @selvakumarselva2858 8 วันที่ผ่านมา

    Nice speech Pandey sir

  • @kabeshkumar7338
    @kabeshkumar7338 19 วันที่ผ่านมา +2

    Vijayakanth sir mathiri varamudiyuma ippa tamilaha makkale thirunthunga thalapathy varattum❤❤❤❤❤

  • @exploringmovements
    @exploringmovements 19 วันที่ผ่านมา +2

    All entrance exam thevaila tamilnadu ku

  • @jagannathan1481
    @jagannathan1481 19 วันที่ผ่านมา +4

    Super

  • @balajimoulee5400
    @balajimoulee5400 19 วันที่ผ่านมา +1

    Pandey Anna in Fire mode 🔥🔥🔥

  • @alexcreation4050
    @alexcreation4050 19 วันที่ผ่านมา +3

    இத்தனை நாள் எங்கடா போனீங்க இன்னைக்கு எல்லா சேனல் முழுவதும் இதே பேசுறீங்க

  • @mmurugesan8118
    @mmurugesan8118 19 วันที่ผ่านมา +2

    கொரோனா நேரத்தில் பரிட்சை எழுதாம 100% பாஸ் என்ன கொடுமசார் இது இத எவரும் கேக்கல ஏன்?

  • @Rgkpets
    @Rgkpets 19 วันที่ผ่านมา +2

    இவனுங்க கதறல பாத்தா விஜய் correct ரூட் ல தான் போறானோ....

  • @lokeshs8543
    @lokeshs8543 19 วันที่ผ่านมา +4

    This is the standout between Pandey and dabba fellow sattai

  • @samvivekkannan3491
    @samvivekkannan3491 19 วันที่ผ่านมา

    VANTHUTTAN ......VANTHUTTAN ....PANDEY MAMA.....

  • @vairamanidon2930
    @vairamanidon2930 18 วันที่ผ่านมา

    Semma speech Pandey sirraee

  • @rajakumararmugaperumal931
    @rajakumararmugaperumal931 19 วันที่ผ่านมา +3

    Dear anchor, you better go and ask Thiru Joseph Vijai the questions. Only he can answer and not Thiru Rangaraj Pande. Get Thiru Vijay to your studio and ask. This is my anguish of all anchors asking the questions which could only be answered by the people who made the statements in question. A Rajakumar

  • @sreelathasrinivasan3834
    @sreelathasrinivasan3834 19 วันที่ผ่านมา +1

    We have CAT for medical schools in US. It’s a competitive exams. Students from public schools write the exam. No one complains

  • @sundaramr1424
    @sundaramr1424 19 วันที่ผ่านมา +3

    Mudala vijai let him join with parents and his family

  • @ganapathic.v.2668
    @ganapathic.v.2668 19 วันที่ผ่านมา +11

    Vijay house and law problems Today vijay change his idea

  • @anandlayan6488
    @anandlayan6488 19 วันที่ผ่านมา +3

    👏👏👏👏

  • @jeyakumarl352
    @jeyakumarl352 19 วันที่ผ่านมา

    Super sir I am DET

  • @renganathkrishnan1196
    @renganathkrishnan1196 19 วันที่ผ่านมา

    TVK is the next MNM in making!!

  • @ramyanaidu4368
    @ramyanaidu4368 19 วันที่ผ่านมา

    Pandey Anna 🎉🎉🎉🔥🔥🔥

  • @user-ju8zg5qw1b
    @user-ju8zg5qw1b 19 วันที่ผ่านมา +5

    Mr Pandey is 100 percent right about Vijay. Vijay is wasting his time. Give false promises to young students.

  • @sivae176
    @sivae176 19 วันที่ผ่านมา +2

    Anna Joseph vijay pathi thaan theriumae !!!

  • @Vasu_deva_
    @Vasu_deva_ 13 วันที่ผ่านมา

    Great data points by panday!

  • @smileinurhand
    @smileinurhand 18 วันที่ผ่านมา

    " அரசிலில் நியாயம், தர்மம் எல்லாம் கிடையாது, எல்லாம் அரசியல் மடுமே, பாஜக உட்பட எல்ல கட்சியும் அதுவே " அறிஞர் மாரி தாஸ்..

  • @royrazack9915
    @royrazack9915 19 วันที่ผ่านมา +1

    We all Pandey to be the prime minister of India.

  • @rajkumark7945
    @rajkumark7945 19 วันที่ผ่านมา

    Rangarajan pandiyan anna super speech 👌👌👌👌👌

  • @pushparajraj7671
    @pushparajraj7671 19 วันที่ผ่านมา +3

    வீடியோ முழுவதும் பார்த்தேன் சூப்பர்

  • @govardhanthorali588
    @govardhanthorali588 19 วันที่ผ่านมา +1

    தலைமுறை தலைமுறையாக பிற்படுத்தப்பட்டவர்கள் வசதியின்றி திறன் குறைவானதாக உள்ளதால் இட ஒதுக்கீடு கொடுத்து அரசு ஊக்குவிக்கிறது. இதில் நீட் தேர்வில் மட்டும் பட்டியலினம் தோல்வியடைவதாக ஊடகங்கள் கட்சிகள் பேசுவது வேடிக்கை.

  • @mohandass143
    @mohandass143 19 วันที่ผ่านมา

    He is Correct 💯

  • @vijayn5654
    @vijayn5654 19 วันที่ผ่านมา +11

    True

  • @Preethishankar762
    @Preethishankar762 17 วันที่ผ่านมา

    He will become a good leader

  • @stylesamrat3415
    @stylesamrat3415 19 วันที่ผ่านมา +2

    Pandey sir super speech kakastar ku seruppadi

  • @psuresh3328
    @psuresh3328 17 วันที่ผ่านมา

    Sarma & Pandey genuine gentle guys.❤❤

  • @Jebamani-gn7gz
    @Jebamani-gn7gz 19 วันที่ผ่านมา +6

    So nice❤❤❤

  • @KodeeKodee-mc2pu
    @KodeeKodee-mc2pu 19 วันที่ผ่านมา +3

    எப்படியெல்லாம் சமாளிக்குறா பாருங்க😊

  • @manim9866
    @manim9866 19 วันที่ผ่านมา

    அண்ணன் பதிலுக்காக தான் நேற்றிலிருந்து வெயிட் பன்னேன்.... இத யாராவது விஜய்க்கு போஸ்ட் பன்னுங்க ...
    புரியுதானு பார்ப்போம்....

  • @Preethishankar762
    @Preethishankar762 17 วันที่ผ่านมา

    He will become ah great leader

  • @lifefullofdream2354
    @lifefullofdream2354 19 วันที่ผ่านมา +1

    🙏🏻

  • @tamilcryptotrade1588
    @tamilcryptotrade1588 19 วันที่ผ่านมา +12

    கொள்கை பஞ்சம் உள்ள கொள்ளைக்காரன் விஜய்

  • @shikharibala26
    @shikharibala26 19 วันที่ผ่านมา +3

    Enna sir kelvi kekuringa... Proper ah prepare pani kelunga