I am a malayali my mother is from Tamil nadu so I am very proud to say my mother tongue is Tamil. This song is very close to my heart brings back a lot of sweet memories of my mother. Thank you.
I am in PNG and when I hear this in the voice of Priyanka my breath, blood, skin and my heart thumbs with full of life, joy, peace and love. Thank you. May Tamil be Victorious all the times, because Tamil.is immortal.
செந்தமிழ்ச்செல்வியே!இனியத்தமிழ்குரலே! தமிழுக்கு அமுதென்று பேரானால் , நீங்கள் பாடும் பாடல்கள் அமுதகானமல்லவா ?புன்சிரிப்பு உங்கள் அணிகலன். அமைதியான தோற்றம் ஒரு சாந்தம். கேட்கும் போதுசாந்தி அளிக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அம்மா, கடவுள் உங்களுடன் ,நீ பாடும் பாடல்கள் அனைத்தும் அருமை அம்மா .வாழ்த்துக்கள் .தமிழ் நம் தாய் மொழி. நம் உயிர் மொழி.வாழ்க தமிழ் உன்னைப்போல் உள்ள பெண்கள் தமிழ் பாட்டை பாடும் போது மெய் சிலிர்க்கிறது தாயே.
என் உயிரையும் உணர்வையும் தணலில் பட்ட மெழுகாக உருகச் செய்யும் எங்கள் புதுவைக் குயில் பாவேந்தரின் இந்தப் பாடலால் நான் கொள்ளும் இன்பம் எல்லையே இல்லாதது. இப்பாடலைப் பாடிய இப்பெண் பாராட்டுக்குரிய மகள்.
பஞ்சவர்ணக்கிளி படத்திலிருந்து தமிழுக்கு அமுதென்று பேர் இசையரசி பி சுசிலா அம்மாவின் தேன் குரலில் பாவேந்தர் வரிகளில் மெல்லிசை மன்னரின் தாலாட்டு இசையில் உங்கள் குரலும் தேன் குரலாக இனிக்கிறது. வாழ்த்துக்கள்
அருமை பிரியங்கா, என்ன குரல் வளம், தமிழனாக பிறந்ததில் மகிழ்ச்சி. தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும். தமிழ் தெருவில் எங்கு பார்த்தாலும் தமிழ் வாழ வேண்டும்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் இருக்க வேண்டும்.
👌👌👌👌👌👌👍👍👍🙏🙏🙏💕💕💕🌹🌹🌹😜😜மிகவும் அருமை. நம் உயிர்த் தமிழ் மொழியில் தமிழை புகழ்ந்து, தமிழின் பெருமையை, உன்தேன் மதுர குரலில் பாடலை கேட்பது இன்பம், இன்பம். Orchestra இசை அற்புதம். 👌👌👌👌👌👌💕💕💕💕🌹🌹😜😜😜😄😜😜
We have 12 million tamils living around the glob ,i like to listen this melodiös song in my life time i would like aske every male and femal tamil should watch this vedio please
When ever I listen to Priayanka s singing I see Lakshmi katatcham in her face and saraswathi katatcham in her singing skill. what is more with all these wonderful talent and skill she is so serene and calm.These are the attributes of a great person.In my life I have seen only very very few persons like Priyanka .God bless her and her parents.
நாவில் வெல்லப் பொங்கல் இனிக்கிறது.... தரணியில் தங்கையின் தங்கக்குரல்... இத் தீந்தமிழ்ப் பாடல் மூலம் அப் பொங்கலுக்கே மேலும் சுவை கூட்டுகிறது.... இசைச்சுவை ஊட்டுகிறது...!! 👌👌💐😊😇✨🎼🎤🎧🎶👏
என்ன ஒரு குரல்...என்ன வைர வரிகள்...பாவேந்தரின் உயிர் வரிகள்...தமிழுக்கும் அமுதென்று பேர்...!! முற்காலத்தில் சுசீலா அம்மையாரின் வசீகரிக்கும் குரலில் கேட்டோம்...இன்று பிரியங்கா அசத்துகிறார்...தமிழ் மொழி வளம், கவிஞரின் அற்புத படைப்பில், தாய்தமிழின் இனிமை, மென்மை, தன்மை, தனிமை, இளமை, வளமை, மும்மை(இயல்,இசை,நாடகம்) உணர முடிகிறது.
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்! (தமிழுக்கும் அமுதென்று) தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ! (தமிழுக்கும் அமுதென்று)
MR. IQBAL. THE HUMAN STRUCTURE (BODY) CREATED EXISTED) WITH THREE MAIN ELEMENTS SUCH AS BONES, MUSCLES, (FLESH AND SOUL THE TAMIL LETTERS (ALPHABETIC) ARE DIVIDED IN TWO CATOGORIES ONE PART IS CALLED VOWELS IS EXISTED WITH 12 LETTERS EQUAL TO OUR SOUL AND OTHER PART IS CONSONENTS . IT CONTAINS WITH 18 LETTERS IT IS EQUAL TO OUR BODY . THERE IIS AN EXTRA BORN AT THE BOTTOM OF THE BACK BONES (TAIL BORN UNDER LUMBER). EACH AN EVERY CONSONENTS WITH VOWELS FORM 246 LETTERS ARE EQUAL TO OUR BONES. THERE ARE THREE KIND OF SOUND SYSTEM ALSO. TAMIL IS GRANATICALLY IN RICH. MOST OF THE WORLD PICKED UP THE GRAMATICAL FROM TAMIL ONLY. MOST OF THE PROFFESORS ARE STUDYING TAMIL TO KNOW THE OLD CILIZATION OF TAMIL. THERE ARE SOME INTRUDERS IN INDIA AND OUT OF INDIA ALSO TRY TO HIDE THE HERRITAGE AND THE ANCIENT LIFE OF TAMIL. THEY TRY TO PRESS DOWN EVERYTHINGS OF TAMIL. THERE ARE THREE PEIROD FOR TAMIL. 1) SANGA KALAM (VERY OLD PERIOD) 2) IDAI KALAM ( MIDDLE ) AND 3) KADAI KALAM ( LATEST ABOUT 6,0OO YEARS OF BACK. TAMIL IS ABOUT 50.000 YEARS OLD.
பிரியங்கா உங்களை நான் ,உங்கள் சிறு வயதிலிருந்து அறிவேன். அருமையான தேனில் குழைத்து எடுத்த குரல் உங்களுக்கு... வளமான வாழ்வு உண்டாக இறைவனை வேண்டுகிறேன். தமிழ் வாழ்க...நீங்களும் நீடுழி வாழ்க... இசைக்கு சேவையாற்ற............
அருமை அருமை அருமையான குரல். பாராட்ட வார்த்தைகள் இல்லை. உண்மையில் கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது. நீ எல்லா வளமும் பெற்று வாழ்க பல்லாண்டு என் அருமை மகளே.
Simply beautiful. It's so heartening to see real violinists sync so well with the flautist and clarinet with the thabala rhythm pronounced so well, just like.Vishvanathan Ramamurthy duo did it years ago. Not to mention Priyanka's rendition that matches the original Susheelamma. This lyrics by kavinja Bharathidasan sends goosebumps.... Overall full mark to Priyanka and the orchestra.
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.பிரியங்கா தமிழ் உறவுகளின் செல்லப்பிள்ளை உன் இனிமையான குரலில் தமிழ் மொழி உலகெங்கும் பரந்து வாழும் நடற்ற தமிழர்களின் மனங்களில் புத்தொளிவீசட்டும்
Our Tamil language is the oldest and sweetest and classic and it is our sole and breadth. Long live our lanuage N. Raghukumar, Life Member Bangalore Tamil Sangam 🙏🙏🙏💓🎉🎉🎉
Tamil song..... About Tamil..... Aagaaa... Ketka ketka mei marakindradhu... Very sweet voice our dear daughter Priyanka... Vaalthukkal vaalga valamudan nalamudan God bless you
Such a Beautiful Dole Prianka Singing this Song ,become Great , The Ligend MSV ' s Music always Never fails ,Hatsof to the Entire team ofstage Musicians, for Hardworks ,Thanking for GOOD Postings,.I heared 10 times .
Wow....amazing 👏 priyanka...I'm sri lankan....when i listen 🎶 ur singing 'chinna chinna vanna kuil'..song..always i listen ur songs...you have a beautiful..adorable voice 😍 💕 💖 ❤....i wish u a bright future....good luck 👍 💓 god bless u...
தமிழுக்கு பிரியங்கா என்று பெயர், அது அவள் குரலிசையில் வளர்கின்ற பயிர், தமிழுக்கு இசையென்றும் பெயர், அது பிரியங்கா நாவினிலே உறைகின்ற உயிர். என் கண்ணே மணியே செல்வமே வாழ்க.. ஆல் போல் தழைத்து வளர்க.. May God bless you my child. 👌👍🙏
She is the present-day "Tamil Music Princess" in every sense. I thought few days to call her as our "Tamil Music Princess". She has an amazing voice, personality and natural musical talent, fine-tuned by her dedicated parents. As Tamil is the sweetest oldest language and mother language for many languages in the world, her singing makes Tamil as sweet honey for the mankind ears. I adore you as my beautiful daughter and wish you well from England.
Which song you mantion theninum maiyulum yesuvin Naamam my favorite song before I convert to Islam 🌹 yellam yesuveh yemakku yellam yesuveh 🌹🤲🌹 aminn 🌹🇲🇾🌹
உன் குரலுக்கும் அமுதென்று பேர்❤️❤️ இன்ப குரல் எங்கள் உயிருக்கு நேர்😍😍😍உயிருக்கு நேர்😍😍😍 பொங்கல் தினத்தன்று அமுது படைத்தமைக்கு நன்றி... என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் பிரியங்கா❤️❤️❤️❤️
Really enjoyed listening, the clarity of your voice and the sweetness of your presentation is unimaginable, you have done great justice to the song which should be really honoured, a big applause to you, may God bless you and be with you always. Jacolyn.
Priyanka, you are like our daughter, must thank your parents, identified your talent that you can render songs with your good voice. Like many mentioned in messages, we are also who could not sleep without hearing to your voice, through melodious songs. Thanks and best wishes, our blessings to you child God bless you.
What a wonderful song! Many people gave voice to this song.but the one and only p. Susheela beats everybody. Out of love you tried this song. Kudos to you. Thanks.
தமிழின் இனிமை, வளமை,அருமையை இனிதாய் இசைத்துப் பாடி என் தாய்த் தமிழை உயர்த்திப் பிடித்து மகிழ்ந்த, காலத்தால் அழியாத இப் பாடலை மெருகூட்டிப் பாடிய இந்த இளையோர் தமிழ் போல் என்றும் வளம் குன்றாமல் வாழ உளமார வாழ்த்துவோம்💐💐💐
I grew up listening to these amazing songs. It is very refreshing to see the new generation of singers and musicians recreate the magic on live program. Priyanka has the sweet voice.
With all improvisations to the song, particularly with Priyanka's voice and her superb modulation, if she's lent to improvise also on K R Vijaya's expressions..., OMG..., that was just the Heaven on the Earth...! I'm blessed to be born in Tamilnadu to enjoy the heights of all the blissful experiences that this song could possibly cause to shower on the connoisseur...🙏🙏🙏
I never liked songs that sung by other than original singers. However Priyanka is the only singer that able to deliver any songs perfectly with her soothing voice. The most talented young singer in this timeline. All the best wishes.
மிகவும் அருமையான பாடலை
தன் தேனினும் இனிய குரலால் பாடித் தந்த பிரியங்காவுக்கு வாழ்த்துக்கள்
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் எங்கும் காணோம் என்ற பாரதியின் கவிதை உண்மை
Pol ku aprom inithanathai nu varum bro
I am a malayali my mother is from Tamil nadu so I am very proud to say my mother tongue is Tamil. This song is very close to my heart brings back a lot of sweet memories of my mother. Thank you.
I am in PNG and when I hear this in the voice of Priyanka my breath, blood, skin and my heart thumbs with full of life, joy, peace and love. Thank you. May Tamil be Victorious all the times, because Tamil.is immortal.
Good song, good music, great pronunciation,...no barrier of community, language etc.
Super we like from srilanka tamilan
Congratulations My dear brother from Malaysia God 🙏🌹🙏 you and your lovely family ❤️ also tc bye thanks 🙏🌹🙏👍
👍
செந்தமிழ்ச்செல்வியே!இனியத்தமிழ்குரலே! தமிழுக்கு அமுதென்று பேரானால் , நீங்கள் பாடும் பாடல்கள் அமுதகானமல்லவா ?புன்சிரிப்பு உங்கள் அணிகலன். அமைதியான தோற்றம் ஒரு சாந்தம். கேட்கும் போதுசாந்தி அளிக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Very very good soo sweet coming fr yr voice
அம்மா, கடவுள் உங்களுடன் ,நீ பாடும் பாடல்கள் அனைத்தும் அருமை அம்மா .வாழ்த்துக்கள் .தமிழ் நம் தாய் மொழி. நம் உயிர் மொழி.வாழ்க தமிழ் உன்னைப்போல் உள்ள பெண்கள் தமிழ் பாட்டை பாடும் போது மெய் சிலிர்க்கிறது தாயே.
தமிழுக்கும் அமுதென்று பேர்...
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்...❣️👏
#வாழ்க தமிழ்🙏❣️
தமிழ் இன்னிசைக் குழுவை பார்க்கின்ற போதும், அவர்கள் தரும் இசை மழையில் நனைகின்ற போதும், மனம் அளவற்ற ஆனந்தமடைகிறது, புத்துணர்வு பெறுகிறது! நன்றி!
என் உயிரையும் உணர்வையும் தணலில் பட்ட மெழுகாக உருகச் செய்யும் எங்கள் புதுவைக் குயில் பாவேந்தரின் இந்தப் பாடலால் நான் கொள்ளும் இன்பம் எல்லையே இல்லாதது. இப்பாடலைப் பாடிய இப்பெண் பாராட்டுக்குரிய மகள்.
பஞ்சவர்ணக்கிளி படத்திலிருந்து தமிழுக்கு அமுதென்று பேர் இசையரசி பி சுசிலா அம்மாவின் தேன் குரலில் பாவேந்தர் வரிகளில் மெல்லிசை மன்னரின் தாலாட்டு இசையில் உங்கள் குரலும் தேன் குரலாக இனிக்கிறது. வாழ்த்துக்கள்
தமிழின் பெருமைகளை எடுத்துக் கூறும் பாடல். பிரியங்கா அவர்களின் குரல்வளம் அருமை. வாழ்த்துக்கள்.
அருமை பிரியங்கா, என்ன குரல் வளம், தமிழனாக பிறந்ததில் மகிழ்ச்சி. தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும். தமிழ் தெருவில் எங்கு பார்த்தாலும் தமிழ் வாழ வேண்டும்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் இருக்க வேண்டும்.
நம் இனத்தின் உயிரே தமிழ். அதை உச்சரிக்கும்போது உணரமுடியும். அவ்வளவு தேனைவிட அமுதத்தைவிட சுவையானது தமிழ்.
👌👌👌👌👌👌👍👍👍🙏🙏🙏💕💕💕🌹🌹🌹😜😜மிகவும் அருமை. நம் உயிர்த் தமிழ் மொழியில் தமிழை புகழ்ந்து, தமிழின் பெருமையை, உன்தேன் மதுர குரலில் பாடலை கேட்பது இன்பம், இன்பம். Orchestra இசை அற்புதம். 👌👌👌👌👌👌💕💕💕💕🌹🌹😜😜😜😄😜😜
We have 12 million tamils living around the glob ,i like to listen this melodiös song in my life time i would like aske every male and femal tamil should watch this vedio please
அருமையாகக் கூறினீர்கள்.. தமிழ் ழ உச்சரிப்பைக் கேட்பதே மனதிற்கு மகிழ்வைத் தருகிறது.. வாழ்க பாடகி, பல் மருத்துவர்.. பிரியங்கா
Thamzhan endu sollada
Thalai nimirnthu nillada.
Yes,Yes realey naturale
கேட்கும் போதே மெய் சிலிர்க்கிறது இந்த வரிகளை
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்....
புறட்சி கவிங்கர் பாவேந்தர் பாரதிதாசன் வரிகள்
@@tigerpavஅருமை. புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்.🌻🌻🌻🙏
தமிழே நீ தானோ தமிழ் உன்குரலிலே கொஞ்சி விளையாடுகிறது
👍பாரதிதாசனின் பாடல் தமிழ் இனத்தின் ஒட்டுமொத்த குரல் நன்றி !
When ever I listen to Priayanka s singing I see Lakshmi katatcham in her
face and saraswathi katatcham in her singing skill. what is more with
all these wonderful talent and skill she is so serene and calm.These are
the attributes of a great person.In my life I have seen only very very
few persons like Priyanka .God bless her and her parents.
நாவில் வெல்லப் பொங்கல் இனிக்கிறது.... தரணியில் தங்கையின் தங்கக்குரல்... இத் தீந்தமிழ்ப் பாடல் மூலம் அப் பொங்கலுக்கே மேலும் சுவை கூட்டுகிறது.... இசைச்சுவை ஊட்டுகிறது...!! 👌👌💐😊😇✨🎼🎤🎧🎶👏
Lollllllkk
மகளே நல்ல தமிழ் உச்சரிப்பு இனிமையான குரல் வாழ்க வளமுடன் 👍👍♥️♥️♥️♥️
என்ன ஒரு குரல்...என்ன வைர வரிகள்...பாவேந்தரின் உயிர் வரிகள்...தமிழுக்கும் அமுதென்று பேர்...!! முற்காலத்தில் சுசீலா அம்மையாரின் வசீகரிக்கும் குரலில் கேட்டோம்...இன்று பிரியங்கா அசத்துகிறார்...தமிழ் மொழி வளம், கவிஞரின் அற்புத படைப்பில், தாய்தமிழின் இனிமை, மென்மை, தன்மை, தனிமை, இளமை, வளமை, மும்மை(இயல்,இசை,நாடகம்) உணர முடிகிறது.
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
(தமிழுக்கும் அமுதென்று)
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
(தமிழுக்கும் அமுதென்று)
அற்புதமான குரல், வளம் அம்மா உனக்கு நான் உன் ரசிகை அம்மா
I have lost count of how many times I have listened to this song.. Every single time I am amazed by her singing!
ll
@Gunasekar Subramanian à
Me too
Same here
தமிழின் பெருமையை கூறும் அருமையான பாடல். இளங்குயில் பிரியங்காவின் குரலில் கேட்பது மிகவும் இனிமை. எதிர் பார்க்காத பாெங்கல் பரிசு. நன்றி.
தமிழனாக பிறந்ததற்கு நான் பெருமையடைகிறேன்
❤ good 👍
உலகத்தில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதை இந்த பாடல் நிரூபித்துள்ளது
மகளே நீ எங்சிருந்தம்மா வந்தாய்?
do you have enough knowledge about other languages? stop foolish subscribes
I am not a Tamil but am enthralled by this song. It explains why Tamil is the oldest language in the world. I am so pleased.
MR. IQBAL. THE HUMAN STRUCTURE (BODY) CREATED EXISTED) WITH THREE MAIN ELEMENTS SUCH AS BONES, MUSCLES, (FLESH AND SOUL THE TAMIL LETTERS (ALPHABETIC) ARE DIVIDED IN TWO CATOGORIES ONE PART IS CALLED VOWELS IS EXISTED WITH 12 LETTERS EQUAL TO OUR SOUL AND OTHER PART IS CONSONENTS . IT CONTAINS WITH 18 LETTERS IT IS EQUAL TO OUR BODY . THERE IIS AN EXTRA BORN AT THE BOTTOM OF THE BACK BONES (TAIL BORN UNDER LUMBER). EACH AN EVERY CONSONENTS WITH VOWELS FORM 246 LETTERS ARE EQUAL TO OUR BONES. THERE ARE THREE KIND OF SOUND SYSTEM ALSO. TAMIL IS GRANATICALLY IN RICH. MOST OF THE WORLD PICKED UP THE GRAMATICAL FROM TAMIL ONLY. MOST OF THE PROFFESORS ARE STUDYING TAMIL TO KNOW THE OLD CILIZATION OF TAMIL. THERE ARE SOME INTRUDERS IN INDIA AND OUT OF INDIA ALSO TRY TO HIDE THE HERRITAGE AND THE ANCIENT LIFE OF TAMIL. THEY TRY TO PRESS DOWN EVERYTHINGS OF TAMIL. THERE ARE THREE PEIROD FOR TAMIL. 1) SANGA KALAM (VERY OLD PERIOD) 2) IDAI KALAM ( MIDDLE ) AND 3) KADAI KALAM ( LATEST ABOUT 6,0OO YEARS OF BACK. TAMIL IS ABOUT 50.000 YEARS OLD.
நன்று நன்றி சகோதர ரா நீங்கள் சொல்வது உண்மை தான்
Are you the same Iqbal Athas, journalist who fled Sri Lanka and currently living in exile?
Samithamby. P S Thanks for such explanation sir ...
@@SamithambyPS Super Ji
பிரியங்கா உங்களை நான் ,உங்கள் சிறு வயதிலிருந்து அறிவேன். அருமையான தேனில் குழைத்து எடுத்த குரல் உங்களுக்கு... வளமான வாழ்வு உண்டாக இறைவனை வேண்டுகிறேன். தமிழ் வாழ்க...நீங்களும் நீடுழி வாழ்க... இசைக்கு சேவையாற்ற............
இசையும் நின் குரல் ஓசையும் ஒன்றை ஒன்று மிரட்டுகிறது வரிகள் பாடலின் வலிமை . இனிமை இதயம் நிறைய
அருமை அருமை அருமையான குரல். பாராட்ட வார்த்தைகள் இல்லை. உண்மையில் கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது. நீ எல்லா வளமும் பெற்று வாழ்க பல்லாண்டு என் அருமை மகளே.
vijayakumar n
Super
Simply beautiful. It's so heartening to see real violinists sync so well with the flautist and clarinet with the thabala rhythm pronounced so well, just like.Vishvanathan Ramamurthy duo did it years ago. Not to mention Priyanka's rendition that matches the original Susheelamma. This lyrics by kavinja Bharathidasan sends goosebumps.... Overall full mark to Priyanka and the orchestra.
அருமையான குரல்வளம் அருமை கண்கலங்கியது அருமை சகொதரி c.சௌந்தர் கோயமுத்தூர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.பிரியங்கா தமிழ் உறவுகளின் செல்லப்பிள்ளை உன் இனிமையான குரலில் தமிழ் மொழி உலகெங்கும் பரந்து வாழும் நடற்ற தமிழர்களின் மனங்களில் புத்தொளிவீசட்டும்
ஆஹா...ஆஹா...மிகவும் இனிமை இனிமையான குரல் அழகு தமிழ் மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள்
கண்ணீருடன் மனமார்ந்த வாழ்த்துக்கள் ,பிரியங்கா குரலுக்கும் அமுதென்று பேர்
ஹைய்யோ, என்ன ஒரு தேன் போன்ற குல்.ப்ரியங்கா, பி.சுசீலா, ஜானகி, சித்ரா மூவரின் குரலும் ஒன்று சேர்ந்து இருப்பது போலிருக்கிறது.வாழ்த்துக்கள்.
Such a beautiful and gentle voice
This songs take you in to a another world !
I would say we are in love with the tamil songs than ever before because of such amazing singing!!
தமிழுக்கு மதுவென்று பேர்! குரலில் போதை அம்மா 😍
Who. Bloody dislike
ஆஹா கேட்க எவ்வளவு இனிமை யா இருக்கு. நன்றி மா 👌👌👌
Our Tamil language is the oldest and sweetest and classic and it is our sole and breadth. Long live our lanuage
N. Raghukumar, Life Member Bangalore Tamil Sangam 🙏🙏🙏💓🎉🎉🎉
That would be soul not sole!
Why are you that in English, write it in Tamil.
Soul and breath.
Due to oversight instead soul i have typed sole.ok
👍🏻👍🏻👍🏻🌹
உனது குரல் குயில் கூவும் ஓசை போல் இனிமையானது மகளே.நீ மென்மேலும் வளரவேண்டும்.வளர்வாய்.எனது வாழ்த்துக்கள் அம்மா.
Tamil song..... About Tamil..... Aagaaa... Ketka ketka mei marakindradhu... Very sweet voice our dear daughter Priyanka... Vaalthukkal vaalga valamudan nalamudan God bless you
Such a Beautiful Dole Prianka Singing this Song ,become Great , The Ligend MSV ' s Music always Never fails ,Hatsof to the Entire team ofstage Musicians, for Hardworks ,Thanking for GOOD Postings,.I heared 10 times .
Wow....amazing 👏 priyanka...I'm sri lankan....when i listen 🎶 ur singing 'chinna chinna vanna kuil'..song..always i listen ur songs...you have a beautiful..adorable voice 😍 💕 💖 ❤....i wish u a bright future....good luck 👍 💓 god bless u...
Your voice is like special "Zhagram" of our language. Its so sweet to hear this song in your goddess voice. Wishes from Kolkata.
தமிழின் உயர்வு கூறும் பாடல்
மயக்கும் குரலில்.
என்ன ஒரு அமுத குரல்.வாழ்க பல்லாண்டு.
👏👏👏👏👏👏👏👏👏
அருமை! அருமை!
அருமை! பிரியங்கா!
வாழ்த்துக்கள் அம்மா உங்களுக்கு!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Beautiful Awesome Great Singing...TAMIL Evergreen song... Beautiful Voice ❤
I couldn't remember how much time I listened our classic language. It is our sole, breadth and life 🙏🙏🙏
இன்று பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள். இந்நாளில் இப்பாடலை கேட்க ஒரு தமிழனாக பெருமிதம் கொள்கிறேன் .....
தமிழ் எம் இனத்தின் பெருமை.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்... well sung Priyanka 😍
தமிழுக்கு பிரியங்கா என்று பெயர், அது அவள் குரலிசையில் வளர்கின்ற பயிர், தமிழுக்கு இசையென்றும் பெயர், அது பிரியங்கா நாவினிலே உறைகின்ற உயிர். என் கண்ணே மணியே செல்வமே வாழ்க.. ஆல் போல் தழைத்து வளர்க.. May God bless you my child. 👌👍🙏
Loose payale
There is a spiritual quality in her voice.
I liked her Rendition and The divine Language Tamil as well.
Very nice song!
She is the present-day "Tamil Music Princess" in every sense. I thought few days to call her as our
"Tamil Music Princess". She has an amazing voice, personality and natural musical
talent, fine-tuned by her dedicated parents. As Tamil is the sweetest oldest
language and mother language for many languages in the world, her singing makes
Tamil as sweet honey for the mankind ears. I adore you as my beautiful daughter
and wish you well from England.
Many more times I heard this song. No boring Enjoyed really priyanka congrats ma plz sing more Christian songs... God bless you ma❤❤❤❤❤😊🙏🙏🙏🙏🙏
Which song you mantion theninum maiyulum yesuvin Naamam my favorite song before I convert to Islam 🌹 yellam yesuveh yemakku yellam yesuveh 🌹🤲🌹 aminn 🌹🇲🇾🌹
உன் புன்னகையின் விலை என்ன பிரியங்கா ?இறைவா இந்த அழகான குரல்வளம் உள்ள தேவதயை படைத்தற்க்கு நன்றி ! அழகான குரல்வளம் ! வாழ்த்துக்கள் பிரியங்கா ! 💕💕💕💕💕💕💕💕💕
என்ன இனிமையான பாட்டு, என்ன இனிமையான குரல் . கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்து விட்டாய் மகளே.வாழ்க பல்லாண்டு நீடூடி.
😍😀😀🤔
மகளே, இறைவன் அருளும் தமிழின் மாட்சியும் உன் மேல் மிகுதியாய் இருப்பதாக.
மிகவும் இனிமையான மற்றும் மெல்லிசைக் குரல் மற்றும் என்ன அழகான மற்றும் அர்த்தமுள்ள முழு கவிதை
What an outstanding performance ,keep up the good work, when are you coming to south Africa.
உன் குரலுக்கும் அமுதென்று பேர்❤️❤️ இன்ப குரல் எங்கள் உயிருக்கு நேர்😍😍😍உயிருக்கு நேர்😍😍😍 பொங்கல் தினத்தன்று அமுது படைத்தமைக்கு நன்றி... என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் பிரியங்கா❤️❤️❤️❤️
Super my daughter
தமிழ் அழகா ...உந்தன் குரல் அழகா ......என்னே அருமை...
Thamizhuku Priyanka endrum peyaro...no words to explain that feeling. Simply wow...
Beautiful song the meaning 💕 of the song goes straight into the heart and make me feel proud to be Tamil woman.
Paaaaaaaaaa yenna sharp voice omg semma semma awesome 👏👏👏👌👌👌
Every Tamil is proud to listen this song. Your velvet voice gives more sense to that.
இரவு நேரங்களில் அன்பு பிரியங்காவின் பாடல் கேட்க இனிமையாக உள்ளது
நன்றிகள் பல பல
Superb rendition by Priyanka....angelic voice and aptly sang our Tamil honey dewed song to perfection
பாரதிதாசனாரின் இந்த பாடலை கேட்கும்போது உள்ளம் சிலிர்க்கிறது.
தமிழுக்கு அமுதென்று பேர்... இனிமை...
intha paada arumayaana thervu priyanka engal thamizhai polave endrum ilamayudan ., valamayudan vaazha vaazhthukkal 🎉🎉🎉❤
Priyankavin kuralukkum amudhendru paer😊👌🏼. God sent angel singing my fav number. You made my day Priyanka😊
இறைவன் இந்த சகோதரிக்கு அழகான குரல் வளம் தந்து உள்ளான்.
அருமை....அருமை.....
செதுக்கி வைத்த குரல் வளம்.
தமிழ் தெவிட்டாமின்பம்
Really enjoyed listening, the clarity of your voice and the sweetness of your presentation is unimaginable, you have done great justice to the song which should be really honoured, a big applause to you, may God bless you and be with you always. Jacolyn.
Priyanka, you are like our daughter, must thank your parents, identified your talent that you can render songs with your good voice. Like many mentioned in messages, we are also who could not sleep without hearing to your voice, through melodious songs. Thanks and best wishes, our blessings to you child God bless you.
What a wonderful song! Many people gave voice to this song.but the one and only p. Susheela beats everybody. Out of love you tried this song. Kudos to you. Thanks.
Beautiful Music Coordination , It increase the sweetness of the Dr.Priyankas voice
very sweet voice and singing in the stage is very style.
தமிழின் இனிமை, வளமை,அருமையை இனிதாய் இசைத்துப் பாடி என் தாய்த் தமிழை உயர்த்திப் பிடித்து மகிழ்ந்த, காலத்தால் அழியாத இப் பாடலை மெருகூட்டிப் பாடிய இந்த இளையோர் தமிழ் போல் என்றும் வளம் குன்றாமல் வாழ உளமார வாழ்த்துவோம்💐💐💐
Amazing singing with ease. Congrats to the orchestra team for their excellent score. Certainly she is the find after P Suseela and Chitra.
Amazing Voice Priyanka What a rendition of the sang. Super !
Wonderful song...❤❤❤ Nice singing... Orchestra amazing 🎉❤🎉❤ thank you for all...!
Priyanka you're voice is sweet, high performance make me comfort and ring my year's so smoothly..blessings from Sri Lanka..⛪🌷💕⛪
Mesmerizing voice..I am going back to my school drama time where I used d same song..ur voice enhances our tamil culture
நம் தமிழ் அழகு..அதை உன் குரலில் கேட்பது அழகிலும் அழகு..சூப்பர்டா செல்லக்குட்டி
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
..S But
What a beautiful voice. Junior Sushilamma valga and valarga 🙏🙏🙏
Excellent justification for this song done by both Priyanka and her music band
I grew up listening to these amazing songs. It is very refreshing to see the new generation of singers and musicians recreate the magic on live program. Priyanka has the sweet voice.
With all improvisations to the song, particularly with Priyanka's voice and her superb modulation, if she's lent to improvise also on K R Vijaya's expressions..., OMG..., that was just the Heaven on the Earth...! I'm blessed to be born in Tamilnadu to enjoy the heights of all the blissful experiences that this song could possibly cause to shower on the connoisseur...🙏🙏🙏
Honey like voice. Can hear it any long. Wishing her all success and happiness!
Crystal clear pitch and voice🤩
Your voice just take me to another world❤
Lovely Priyanka 😍
Thought the same..👍
Crystal clear voice
I never liked songs that sung by other than original singers. However Priyanka is the only singer that able to deliver any songs perfectly with her soothing voice. The most talented young singer in this timeline. All the best wishes.
What beautiful singing. Gorgeous! Really sweet just like the song. Congrats Priyanka.
Thank you Priyanka.
Your demeanor is superb and unique. An angel slipped from heaven.
Very beautiful song about tamil language by Super Singer Priyanka! Vazga valamudan!
Hai, Priyanka madamUngal songs ellama Very very SUPER. Naan unghal fan. Vazgha valamudan.
This girl is our stress buster ☺️
This is a lovely old song reproduced beautifully by priyanka absolutely sweet voice literally sweet