அவள் பத்தினியே | யாழினி மதுமிதா | ஒலிப்புத்தகம் | முழுநாவல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 70

  • @thenmozhi497
    @thenmozhi497 4 หลายเดือนก่อน +5

    என்ன ஒரு அருமையானா நாவல், நிஷாந்த், சைந்தவி, love வியக்கதக்கது... விஷால் நல்ல நண்பன், 👌🏻👌🏻👌🏻யாதவி ஒவ்வொருவருக்கும் madulation super, அதிலும் நேத்ரா வின், குரல், ஆண் குரல் 👌🏻👌🏻👌🏻

  • @pramilabright619
    @pramilabright619 4 หลายเดือนก่อน +8

    ஒரு கணவனின் பார்வையில் மனைவியை எப்படி பார்க்கிறானோ அதை பொறுத்தே மற்றவர்களின் பார்வையும் இருக்கும்.நிஷாந்த் மனைவியை ஏற்றுக்கொண்ட விதம் மிகவும் அருமை.சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ranjuvijay4290
    @ranjuvijay4290 4 หลายเดือนก่อน +21

    அக்கா நான் தான் first comment ரொம்ப நன்றி அக்கா முழு நாவல் குடுத்ததுக்கு உங்க குரலை கேட்டதுக்கும் ❤😊

  • @mangaik4302
    @mangaik4302 4 หลายเดือนก่อน +8

    எங்கேயும் எப்போதும் சேனலில் யாழினி மதுமிதா கதையை கேட்டு இருக்கிறேன் இது உங்கள் சேனலா வாழ்த்துக்கள் யாழினியின் குரலில தந்திருக்கிறீர்கள்😊😊😊😊❤❤❤❤🎉🎉🎉🎉

    • @sagayaJayanthi
      @sagayaJayanthi 4 หลายเดือนก่อน

      Meeeee tooooo❤❤❤❤ so happy

  • @JayJaysudha
    @JayJaysudha 4 หลายเดือนก่อน +4

    இப்ப இருக்க சமூகத்தில் இந்த மாதிரி விஷயம் நிறையவே நடக்குது... எல்லாருக்கும் ஒரு விழிப்புணர்வு வரணும் குறிப்பா பெண்களுக்கு....
    Good one 👌 as usual yadavi darling voice 🤩

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt 4 หลายเดือนก่อน +4

    யாதவி குரலில் கதை மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nithyaraja3047
    @nithyaraja3047 4 หลายเดือนก่อน +2

    யாதவி சூப்பர் உங்கள் குரல் நாவல் தேடி கேக்குறேன் யாழினி நாவல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤

  • @shanthisrinivasan4339
    @shanthisrinivasan4339 4 หลายเดือนก่อน +5

    Excellent story and mesmerizing Yadhavi's voice❤❤

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 4 หลายเดือนก่อน +5

    இப்படி பட்ட ஆண்களும் சமூகத்தில் உள்ளனர் இவர்களிடம் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்ற கருத்தை சொன்ன யாழினி மதுமிதா அவர்களுக்கு ஒரு பெரிய நன்றி 💐💐💐👏👏👏

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 4 หลายเดือนก่อน +2

    My favourite writer and R.J . Thank you so much.

  • @aathisurya2986
    @aathisurya2986 4 หลายเดือนก่อน +2

    கதை மிகவும் பிடித்திருந்தது சூப்பர் 👌👌

  • @sobanachandrasekaram7849
    @sobanachandrasekaram7849 4 หลายเดือนก่อน +4

    வணக்கம் யாழினி, யாதவி 💗🙏🏾💗
    நன்றி, மகிச்சி
    கதையின் தொடரச்சி தாமதம் ஏன் என்ற கேள்வி????
    அப்பாடி….
    இதோ வந்திட்டேன்!!!!
    என்று இருக்கு….
    இப்போ….
    கதையை முழுதாக கேட்டாச்சு!!!
    அருமையான கற்பனை, எழுத்து, வரிகள்
    நன்றிகள் பல 🙏🏾🙏🏾🙏🏾
    யாதவிம்மா குரலில் மேலும் கேட்கக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி….

  • @SarathiSara-rw4oo
    @SarathiSara-rw4oo 4 หลายเดือนก่อน +6

    நன்றி யாதவிம்மா

  • @annaitheresa4323
    @annaitheresa4323 4 หลายเดือนก่อน +5

    Tnq ரொம்ப நாள் எதிர்பார்த்தேன்

  • @shivanishreiya8822
    @shivanishreiya8822 3 หลายเดือนก่อน

    Wow. What a fantastic Heart touching story. Nishant you are the perfect man. Very adorable character. Iam very much impressed on your character. Saindhavi you are really lucky to have him. Really worried about what 's happening in the society. Yellarukum nishanth pola husband kidaipadhillai❤❤❤❤❤.

  • @shenbagavalli6779
    @shenbagavalli6779 4 หลายเดือนก่อน +1

    Super Thanks ma fullnovel thantharukku yadhavi voice kkum❤❤🎉🎉

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 4 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤நன்றி நீண்ட இடைவெளிக்குபிறகு புல் நாவல்போட்டதற்க்கு😅😅😅❤❤❤

  • @minmini5607
    @minmini5607 4 หลายเดือนก่อน +2

    யாழினி மேம் You are amazing வார்த்தையில்லை வர்ணிக்க❤❤❤❤❤🎉🎉 கண்ணீருடன் ஆனந்த கண்ணீருடன் நன்றி மேம் யாதவி also

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 4 หลายเดือนก่อน +1

    Hi mathu mam ungal kathaiye engeyum eppothum channal ketturuken kathai super yathavi voiceyil pottathark thanks

  • @jayakodiramanathan9928
    @jayakodiramanathan9928 4 หลายเดือนก่อน +3

    Yathavi's voice very very nice❤❤

  • @thangamthai9892
    @thangamthai9892 4 หลายเดือนก่อน +1

    Super kathai yathvi voice sema nalla huspand ❤❤❤❤❤❤❤

  • @sheeladayanithi41
    @sheeladayanithi41 3 หลายเดือนก่อน

    Hai Sago, happy to hear ur voice again, nice understanding betn husband &wife super story

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 4 หลายเดือนก่อน +2

    நிஷாந்த்❤ சைந்தவி காதல் சூப்பர்.விஷால் ஒரு சிறந்த நண்பன்🎉🎉🎉

  • @ganesanrajalakshmi2633
    @ganesanrajalakshmi2633 4 หลายเดือนก่อน +1

    Super super story sister and supervoice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 4 หลายเดือนก่อน +2

    Subscribe panniyachi yazhini sis ❤❤❤❤and yadhu kutty ma. kural kaha waiting studies la complete aidicha ma,

  • @narmathasintha7380
    @narmathasintha7380 4 หลายเดือนก่อน +2

    Excellent 👌👌👌👌👌

  • @sivakarthik4945
    @sivakarthik4945 7 วันที่ผ่านมา

    Unga voice super super super 🎉

  • @KavinRaj-q3q
    @KavinRaj-q3q 4 หลายเดือนก่อน +1

    Hi.யாதவிgood morning ok thanks sis❤❤❤வாழ்த்துக்கள்மது❤❤🎉

  • @subhapriyajayaramann1803
    @subhapriyajayaramann1803 4 หลายเดือนก่อน

    Nice story excellent narration waiting for more nice romantic stories from your end keep going thanks superb sis's 🎉🎉

  • @jiji_jeshchandran9225
    @jiji_jeshchandran9225 4 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு. ❤

  • @Seena-bo8gs
    @Seena-bo8gs 4 หลายเดือนก่อน +1

    Super story yadhavi super voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @UBBAMITHUNKJ-pu8yw
    @UBBAMITHUNKJ-pu8yw 4 หลายเดือนก่อน +1

    Sema sema❤❤❤❤❤❤❤❤❤

  • @manjulasaranya
    @manjulasaranya 3 หลายเดือนก่อน

    Good story

  • @mallikanagarajan
    @mallikanagarajan 4 หลายเดือนก่อน +1

    Super good story❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @mightyboxchannel4380
    @mightyboxchannel4380 4 หลายเดือนก่อน +1

    Super super ❤❤❤❤❤

  • @selvamanimanoharan1520
    @selvamanimanoharan1520 4 หลายเดือนก่อน +1

    Story super voice Super

  • @maarasworld7959
    @maarasworld7959 4 หลายเดือนก่อน +1

    Nice ending mam super story mam super voice mam ❤❤❤❤

  • @RaameshsathishRithik
    @RaameshsathishRithik 4 หลายเดือนก่อน +1

    Spr story sis 🎉

  • @paraniramachandhiran1257
    @paraniramachandhiran1257 4 หลายเดือนก่อน +1

    Semma story❤❤❤❤❤very good story.....good example husband character.....keep rocking.... yadhavi sis....I am ur fans

  • @VimalInfant
    @VimalInfant 3 หลายเดือนก่อน

    ⭐️⭐️⭐️🌟

  • @yogasribalasubramanian4375
    @yogasribalasubramanian4375 4 หลายเดือนก่อน

    Very good story❤❤❤❤❤

  • @Revathi_karu
    @Revathi_karu 4 หลายเดือนก่อน +1

    Nice story🎉

  • @heerarajendran2803
    @heerarajendran2803 4 หลายเดือนก่อน +1

    Super super super❤❤❤❤❤❤

  • @muthukrishnan4990
    @muthukrishnan4990 4 หลายเดือนก่อน

    Super super. Positive story

  • @nagalakshmi2422
    @nagalakshmi2422 4 หลายเดือนก่อน +1

    Thanks sister ❤❤❤❤❤

  • @AnithaGokul-ow9ey
    @AnithaGokul-ow9ey 4 หลายเดือนก่อน +1

    Good stroy super

  • @vijayakatta8976
    @vijayakatta8976 4 หลายเดือนก่อน +1

    Please send me daily new full novel s voice super story nice

  • @maheswarisasi3484
    @maheswarisasi3484 4 หลายเดือนก่อน +2

    Super super super

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 4 หลายเดือนก่อน +1

    Thank you so much 🎉. Sorry for the late response

  • @aisyahvimala420
    @aisyahvimala420 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤ you yathavi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @geethagovindhan
    @geethagovindhan 4 หลายเดือนก่อน +3

    ரொம்ப நன்றி மலை வணக்கம் ❤❤❤❤❤

  • @shivamohan107
    @shivamohan107 4 หลายเดือนก่อน +1

    Super

  • @mayahithu7731
    @mayahithu7731 4 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤

  • @lathasatthi2455
    @lathasatthi2455 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤🎉

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 4 หลายเดือนก่อน

    கதை சூப்பர் குரல் நன்னா....இருக்கு

  • @sivakarthik4945
    @sivakarthik4945 7 วันที่ผ่านมา

    Rj yadhavi fans 🎉🎉🎉🎉

  • @s.m.krishnavenis.m.krishna1754
    @s.m.krishnavenis.m.krishna1754 4 หลายเดือนก่อน +1

    Story ❤❤❤❤❤super

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 4 หลายเดือนก่อน +1

    ஹாய்,யாழினி மற்றும் ஆர் ஜே யாதவி

  • @ramyaesther3850
    @ramyaesther3850 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤ Yadhavi ❤❤❤

  • @Visalatchi-hk2fv
    @Visalatchi-hk2fv 4 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @monishas.g7887
    @monishas.g7887 4 หลายเดือนก่อน +1

    Hi good morning mam 💐

  • @mangaik4302
    @mangaik4302 4 หลายเดือนก่อน +1

    குரல் மிக மெல்ல வருகிறது ஒலியை கூட்டவும் யாழினி

  • @jothidrishu8014
    @jothidrishu8014 4 หลายเดือนก่อน

    Ippadaipatta anaithu sambavangalukkum pengalai mattume kutram sollum samutham thiruntha venbum
    Kanavan manaivi purithal irukka vendulm appothothuthan vaazhkai thodara mudium arumayana novel 🎉🎉🎉🎉🎉

  • @BhavaniS-kw3yp
    @BhavaniS-kw3yp 4 หลายเดือนก่อน +1

    ♥️♥️♥️♥️♥️♥️♥️🎉🎉🎉🎉🎉😭😭👍👍👌👌👌👌👌👌

  • @selviramasamy8271
    @selviramasamy8271 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 4 หลายเดือนก่อน +3

    Apt title. Hates of you author and yadhavi and also nishanth.

  • @thilaraj8893
    @thilaraj8893 4 หลายเดือนก่อน +2