Solar Water Pump 10HP 5HP 3HP price / agri pumpset solar for home

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • this video solar energy solution Tamil Nadu India
    10HP 5hp 3hp agri solar pump set price
    solar energy solution Tamil Nadu India
    contact number- 8637680493
    solar energy solution-8637680493
    இந்த வீடியோ திரு. ஐயப்பன் அவர்கள்
    மொபைல் நம்பர்
    இளைய நயினார்குளம் திருநெல்வேலி
    இவர் தன்னுடைய 4 ஏக்கர் தரிசு நிலத்தில்
    5hp சோலார் பம்புசெட் மூலம் விவசாயம் செய்து வருகிறார்
    இவர் ஒரு ஆட்டோ ஓட்டுனர் என்பது குறிப்பிடத்தக்கது
    ஆட்டோ ஓட்டுவதன் மூலம் வரும் வருமானத்தில் 4 ஏக்கர் நிலம் எடுத்து அதில் சோலார் மின்சக்தி மூலம் விவசாயம் செய்து வருகிறார்
    வெள்ளரி சாகுபடி
    புடலங்காய் சாகுபடி
    மிளகாய் சாகுபடி
    வெண்டைக்காய் சாகுபடி
    போன்ற பயிர்களை சாகுபடி செய்து அசத்தி வருகிறார்
    5hp 3 motor running
    விவசாய நிலத்தில் சோலார்
    • solar 5hp water pump p...
    1 kilowatt solar farm house
    how farm
    மாட்டுப் பண்ணையில் சோலார்
    • மாட்டுப் பண்ணையில் அதி...
    Facebook -www.facebook.c...
    Telegram like t.me/joinchat/...

ความคิดเห็น • 269

  • @nidheeshjr565
    @nidheeshjr565 4 ปีที่แล้ว +13

    நல்ல விஷயம் நண்பரே .... வீடியோ பதிவிலேயே மொத்த செலவை கூறியிருந்தால் அனைவரின் கேள்விக்கும் பதிலாக அமைந்திருக்கும் ...
    5/7.5 hp solar panels system 2,25,000-2,50,000

  • @sureshmuthu4170
    @sureshmuthu4170 4 ปีที่แล้ว +24

    அருமை நண்பா. வரும் காலத்தில் இளைஞர்கள் விவசாயம் செய்தும் மற்றும் விவசாயத்தை காப்பதற்கு உனது இந்த முயற்சிக்கு பாராட்டுகள்.

    • @greenleafntech1184
      @greenleafntech1184 4 ปีที่แล้ว +1

      விவசாயம் நீங்கள் செய்யுங்கள் நண்பா. விவசாயிக்கு பெண் தரமாட்டேங்கிறாங்க. அனுபவத்தில் சொல்றேன். நான் ஒரு விவசாயி.

  • @exploredindigul302
    @exploredindigul302 4 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள்

  • @user-sf1xg9yy2x
    @user-sf1xg9yy2x 4 ปีที่แล้ว +18

    சிறப்பு அண்ணா வாழ்த்துகள் விவசாயி அருமை...

  • @M.SeeralanSakthi.13579.
    @M.SeeralanSakthi.13579. 4 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் அருமை மிகவும் அருமை நன்றி ஜயா...

  • @SaravananSaravanan-ib5og
    @SaravananSaravanan-ib5og 4 ปีที่แล้ว +14

    நான் 10 hp சோலார் அமைத்துள்ளேன். மூன்று வருடங்கள் ஆகிறது. சிறப்பாக செயல்படுகிறது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம்

    • @user-xo8xw9jt8z
      @user-xo8xw9jt8z 4 ปีที่แล้ว +1

      எவ்வளவு செலவாச்சு சகோ

    • @malligamurugaraj8018
      @malligamurugaraj8018 4 ปีที่แล้ว +2

      போர் வெல் 10 hp மோட்டார் எத்தனை அடி வரை எடுக்கும்

    • @SaravananSaravanan-ib5og
      @SaravananSaravanan-ib5og 4 ปีที่แล้ว +1

      95000 செலவானது. 90% மானியம்.

    • @SaravananSaravanan-ib5og
      @SaravananSaravanan-ib5og 4 ปีที่แล้ว +3

      நான் 400 அடி வரை மோட்டார் அமைத்துள்ளேன். 2 இன்ச் பைப். இது 1000அடி வரையிலும் செயல்படும். ஆழம் அதிகரிக்க அதிகரிக்க பைப்பின் அளவு குறைக்க வேண்டும்.

    • @OmanTraveller
      @OmanTraveller 4 ปีที่แล้ว +1

      உங்கள் நம்பர் வேண்டும் சகோ

  • @dera5576
    @dera5576 ปีที่แล้ว +2

    1 லட்சம் முன் பணம் என்று சொன்னிர்கள் கடைசிவரை மொத்த செலவு எவ்வளவு என்று சொல்லவே இல்லையே.

  • @jeevamuragan62
    @jeevamuragan62 4 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள்
    சோலார் சேட் பன்னி கொடுத்தது
    மொத்தம் எவ்வுளவு செலவு நண்பா

  • @rajaselvaraj6013
    @rajaselvaraj6013 4 ปีที่แล้ว +3

    நண்பர் அவர்க்கு. அருமையா விளக்கம் சொலார் மொத்த அடக விலை கம்பெனி முகவரி போன்நம்பர் விவரமாக தெரிவிக்கவு நன்றி

    • @chandruasp
      @chandruasp 4 ปีที่แล้ว

      தொடர்பு கொள்ளுங்கள் 8667394550

    • @vilvzm24
      @vilvzm24 4 ปีที่แล้ว

      @@chandruasp 8072830267 சந்ரசேகர் எவ்வளவு செலவாகும் விவரம் தேவை

  • @offroadevolotion3137
    @offroadevolotion3137 4 ปีที่แล้ว +2

    Supper bro vivasayathukku eppavum namma support erukkum solr pumb set supper bro

  • @thillairajesakkiappan8898
    @thillairajesakkiappan8898 4 ปีที่แล้ว +5

    keep it up bro, good idea and it's one type of free energy so very well to this project

  • @mylifestyles9456
    @mylifestyles9456 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்...

  • @sramesh2419
    @sramesh2419 4 ปีที่แล้ว +8

    Dear sir.,
    Solar panel type And Solar Panel Brand ,Motor Brand
    Subsidy Details
    Please Reply Waiting For Your Reply

  • @durairaja9317
    @durairaja9317 ปีที่แล้ว +1

    நல்வாழ்த்துக்கள்.

  • @prabaharan307
    @prabaharan307 4 ปีที่แล้ว +5

    சிறப்பு

  • @anandhanandh5032
    @anandhanandh5032 4 ปีที่แล้ว +3

    சூப்பர் என் மச்சான் செம்ம

  • @UdhayaKumar-ze1xw
    @UdhayaKumar-ze1xw 4 ปีที่แล้ว +4

    What is the price for 5HB Solar panel with 5HB motor pump set? Please inform. Thanks.

  • @dharshana2488
    @dharshana2488 4 ปีที่แล้ว +5

    சோலார் மாநியத்தில் அமைக்க குறைந்தது எவ்வளவு நிலம் வேண்டும்.

  • @babysutha7949
    @babysutha7949 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நண்பா

  • @ramkumar.ramkumar4265
    @ramkumar.ramkumar4265 4 ปีที่แล้ว +3

    Valthukal thambi masanam

  • @maheswaran8127
    @maheswaran8127 4 ปีที่แล้ว +17

    60 அடி கிணறு 5 hp மோட்டார் உபயோகிக்க எவ்வளவு செலவு வரும் சகோ

  • @greenleafntech1184
    @greenleafntech1184 4 ปีที่แล้ว +6

    உண்மையிலே விவசாயம் செய்து இருந்தால் சாத்தியம் இல்லை. நானும் ஒரு விவசாயி. M.Phil Degree Holder. விவசாயம் செய்து பார்த்து முடிவை சொல்லுங்கள்

  • @karthickrohith1158
    @karthickrohith1158 4 ปีที่แล้ว +1

    Thank you for this video sir

  • @sivagunasekar8875
    @sivagunasekar8875 3 ปีที่แล้ว

    என்னே, அருமையாக கூறுகிறார்... அண்ணன் vera level mass 😍😍😍

  • @RAMRUBINI
    @RAMRUBINI 4 ปีที่แล้ว +1

    Semma jim super and respect you bro

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 4 ปีที่แล้ว +2

    Nice

  • @kanthakumar6878
    @kanthakumar6878 ปีที่แล้ว +1

    Machie super da 💯💐

  • @venkateshvenkivkm873
    @venkateshvenkivkm873 ปีที่แล้ว +1

    Super anna 👍

  • @eenaeena6849
    @eenaeena6849 4 ปีที่แล้ว +1

    Good .

  • @aharvinvibin9991
    @aharvinvibin9991 4 ปีที่แล้ว +3

    3 hp solar pump water lift 600 ft, instalation price please

  • @pulsarprabhumadurai5749
    @pulsarprabhumadurai5749 4 ปีที่แล้ว +1

    Super

  • @ulaganathana8365
    @ulaganathana8365 4 ปีที่แล้ว +1

    Good work

  • @srssakthi7786
    @srssakthi7786 4 ปีที่แล้ว +5

    அண்ணா நீங்க எத்தனை ஹெச்பி போட்டு இருக்கிறீர்கள் மொத்தம் எவ்வளவு

  • @shankarauroville7590
    @shankarauroville7590 4 ปีที่แล้ว +3

    Please tell price and address

  • @Suratexim
    @Suratexim 2 ปีที่แล้ว

    fantastic work

  • @prabaharan307
    @prabaharan307 4 ปีที่แล้ว +1

    Part 2 update panuga sago solar 1000 feet varaikum bore motor water varuma

  • @DhaYaaSKitchen
    @DhaYaaSKitchen 4 ปีที่แล้ว +1

    Arumai..

  • @lillythamil4474
    @lillythamil4474 4 ปีที่แล้ว +4

    Total amount soilunga brother

  • @murugavelpandian2737
    @murugavelpandian2737 3 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 4 ปีที่แล้ว +1

    Super nanba

  • @prabaharan307
    @prabaharan307 4 ปีที่แล้ว +2

    Make more same videos

  • @easypesy9169
    @easypesy9169 4 ปีที่แล้ว +3

    Motor, solar panels total how much amount please

  • @shamhai100
    @shamhai100 4 ปีที่แล้ว +6

    இது மணல் பாங்கான பூமியா ?

  • @janakiraman1431
    @janakiraman1431 ปีที่แล้ว +1

    சோலார் சோலார் சொல்றீங்க சோலாருக்கு ஒரு லட்ச ரூபாய் கட்டணம் மீதி மூணு மாசத்துல என்ன அமௌன்ட் காட்டினேன் என்று சொல்லவே இல்லையே

  • @sivakumarg6253
    @sivakumarg6253 4 ปีที่แล้ว +2

    5 HP compressor aai solar ila operate panna vaiga mudiuma....5 HP compressor (bore 500 feet)..well motor 5 HP ..avalo panel podanum ...amount avalo boss please reply

    • @chandruasp
      @chandruasp 4 ปีที่แล้ว

      முடியும் ஐயா இதில் உங்களுக்கு செலவு குறைவாக ஆகும் ஏனென்றால் நாங்கள் bldc motor பயன்படுத்தி செய்வதால் உங்களுக்கு அதிகபட்சமாக 3 கிலோ வாட்டில் முடிந்து விடும் அதனால் உங்களுக்கான மொத்த செலவு குறைவு அதே மோட்டார்களில் மற்ற பம்பு களையும் இணைத்து செயல்படுத்த முடியும். நீங்கள் அனைவரும் உபயோகிக்கும் சாதாரண மோட்டார் பயன்படுத்தினால் 5 கிலோ வாட் சோலார் தேவைப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.8667394550

  • @pandiammal9027
    @pandiammal9027 ปีที่แล้ว +1

    50.சென்டுக்கு எவ்வளவு செலவதும்

  • @Tamilwintube
    @Tamilwintube 4 ปีที่แล้ว +1

    Good news

  • @josekaran2481
    @josekaran2481 4 ปีที่แล้ว +1

    செம ப்ரோ

  • @VillageArtist.
    @VillageArtist. 3 ปีที่แล้ว +1

    Congratulations paa

  • @vivekbharathikangayen5483
    @vivekbharathikangayen5483 4 ปีที่แล้ว

    Thanks a lot

  • @jesusraja5314
    @jesusraja5314 4 ปีที่แล้ว +2

    Plz convey and suggest : "Rain water pipe model" install better water saving

  • @sureshsureshrao5474
    @sureshsureshrao5474 4 ปีที่แล้ว +2

    Vivasayam valga

  • @Suratexim
    @Suratexim 3 ปีที่แล้ว

    congratultions

  • @r.shunmugamr.shunmugam2392
    @r.shunmugamr.shunmugam2392 4 ปีที่แล้ว +1

    Thanks

  • @friendpatriot1554
    @friendpatriot1554 3 ปีที่แล้ว +2

    மொத்தத்தில் என்ன செலவு என்று சொல்லவில்லை.

  • @arthimano593
    @arthimano593 ปีที่แล้ว +1

    அண்ணா amount எவ்வளவு? ஆச்சி சொல்லுங்க

  • @daramtabing1016
    @daramtabing1016 4 ปีที่แล้ว +1

    What about hail storm ( alankatti malai) if it breaks

  • @venkatesha1506
    @venkatesha1506 3 ปีที่แล้ว +1

    சோலாரில் ஏதாவது ரிப்பேர் என்றால் serviceக்கு சரியாக வருவதில்லை என்று ஒரு விவசாயி youtubeல மிக வருத்தத்தோடு வீடியோ போட்டு இருக்கிறார். இத நம்பி செய்யலாமா அல்லது செய்யக்கூடாத.

    • @naveenavivasayam9558
      @naveenavivasayam9558  3 ปีที่แล้ว

      நம்பிக்கையுடன் நீங்கள் சோலார் பேனல்கள் அமைக்கலாம்
      அருமையான ஒழுங்காக நல்ல முறையில் அமைத்து தருகிறார்கள்
      நன்றி

    • @naveenavivasayam9558
      @naveenavivasayam9558  3 ปีที่แล้ว

      நம்பிக்கையுடன் நீங்கள் சோலார் பேனல்கள் அமைக்கலாம்
      அருமையான ஒழுங்காக நல்ல முறையில் அமைத்து தருகிறார்கள்
      நன்றி

  • @sivaguru3394
    @sivaguru3394 4 ปีที่แล้ว +3

    Same feeling bro diesel engine 😓..free service kuduka matranga ..😓

    • @chandruasp
      @chandruasp 4 ปีที่แล้ว

      டீசல் என்ஜினுக்கு பதில் bldc motor பொருத்தி ஈபி அல்லது நீவி அல்லது இயக்குங்கள் அது குறைந்த வோல்டேஜ் இயங்கும் அல்லது சோலார் இயக்க செலவு குறைவாகவும் ஆகும் தொடர்பு கொள்ளுங்கள் 8667394550

    • @karthiksk7965
      @karthiksk7965 4 ปีที่แล้ว

      @@chandruasp evlo akum

  • @veerananmct5320
    @veerananmct5320 4 ปีที่แล้ว +6

    மொத்தச்செலவு எவ்வளவு 770அடிவரை தண்ணி எரக்கமுடியுமா

    • @naveenavivasayam9558
      @naveenavivasayam9558  4 ปีที่แล้ว +2

      Mudiyum 2000அடி வரை தண்ணீர் எடுக்க முடியும்

    • @masontamilan6285
      @masontamilan6285 4 ปีที่แล้ว

      டூ ஹெச்டி மோட்டார்

    • @masontamilan6285
      @masontamilan6285 4 ปีที่แล้ว

      2.HPமோட்டார்சோலார் அமைப்பை எவ்வளவு ஆகும்

    • @masontamilan6285
      @masontamilan6285 4 ปีที่แล้ว +1

      My n 9003538580

    • @prabhuprabhu4955
      @prabhuprabhu4955 4 ปีที่แล้ว

      Bro satti pumb 500 poda mudiyuma bro

  • @pkm93
    @pkm93 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @vs-maniyan682
    @vs-maniyan682 4 ปีที่แล้ว +3

    மொத்த தொகை எவ்வளவு அண்ணா

  • @tamilraj3771
    @tamilraj3771 ปีที่แล้ว +1

    Full amont salluga

  • @mohanRaj-zg5hm
    @mohanRaj-zg5hm 2 ปีที่แล้ว

    Solar pannal fit pannathu nama ayyadurai ah

  • @karmegamm1640
    @karmegamm1640 4 ปีที่แล้ว +2

    Dc வோல்டேஜ் Acவோல்டேஜ் ஆக மாற்றபட்டுள்ளதா

    • @rajagopal9113
      @rajagopal9113 4 ปีที่แล้ว

      அப்படிதான் மாற்றிப் பயன்படுத்த முடியும்

  • @venkatesangiri1507
    @venkatesangiri1507 4 ปีที่แล้ว +1

    ஆயிரம் அடி போர் வெல்லுகு எத்தனை HB motar போடலாம் சோலார் க்கு எவ்வளவு செலவு ஆகும்

    • @venkatesangiri1507
      @venkatesangiri1507 4 ปีที่แล้ว +1

      உங்கள் போன் நம்பெர் கொடு க்கவும்

    • @naveenavivasayam9558
      @naveenavivasayam9558  4 ปีที่แล้ว

      8637680493

  • @dhamu459
    @dhamu459 3 ปีที่แล้ว +2

    2.5 lakes

  • @srinivasan3757
    @srinivasan3757 4 ปีที่แล้ว +4

    சார் எனக்கு ஒரு சந்தேகம் இந்த சோலார் சிஸ்டத்தை இரவு நேரங்களில் பயன்படுத்த முடியுமா

    • @villageagrikrishna386
      @villageagrikrishna386 4 ปีที่แล้ว

      கரண்ட் கீடைக்காது போட்டரில் சோமித்து பயன்படுத்தலாம் செலவு அதிகம்

    • @chandruasp
      @chandruasp 4 ปีที่แล้ว

      பயன்படுத்தலாம் bldc motor பொருத்தியது ஆக இருக்கும் பட்சத்தில் உங்களது மொத்த செலவு குறையும். மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 8667394550

  • @s.thirupathi5491
    @s.thirupathi5491 3 ปีที่แล้ว

    ப்ரோ ஃப்ரீ சர்வீஸ் மூன்று லட்ச ரூபாய் கட்டினால்
    கவர்மெண்ட்ல கொடுப்பாங்க

  • @jaganathanr70
    @jaganathanr70 3 ปีที่แล้ว

    காணொளியின் தலைப்பிற்கும் நீங்கள் போட்டிருக்கும் காணொளி க்கும் பொருத்தமாக இல்லை தலைப்பை தயவுகூர்ந்து மாற்றவும் இல்லையென்றால் 1hb முதல் 10 ஹாட்ஸ் பவர் கான விலை நிலவரத்தை இதிலே நோட் மக்களுக்கு தெரியப்படுத்தவும் தயவுகூர்ந்து விவசாயிகளை கடங்காரன் ஆக்குவதில் யாரும் முயற்சிக்க வேண்டாம் என்பதை நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்

  • @chandrus850
    @chandrus850 4 ปีที่แล้ว +3

    5hp solar system Poda total ah evlo amount agum sir

  • @SadiqAli-ex1ro
    @SadiqAli-ex1ro 4 ปีที่แล้ว +1

    Solar total silau evalau reply

  • @Aditya.R-63
    @Aditya.R-63 4 ปีที่แล้ว +4

    சோலார் மொத்த செலவு எவ்வளவு சார்...

  • @kumaresannatarajan1948
    @kumaresannatarajan1948 3 ปีที่แล้ว +1

    Also pls give me the details for solar delars address

  • @pandiammal9027
    @pandiammal9027 ปีที่แล้ว +1

    எப்படி அவங்கள சந்திக்கிரது

  • @kuthalingamc.kuthalingam2263
    @kuthalingamc.kuthalingam2263 4 ปีที่แล้ว +3

    Solar panel ல compressor motor use pannalama

    • @naveenavivasayam9558
      @naveenavivasayam9558  4 ปีที่แล้ว +1

      Solar panel compressor motors run aakum
      Flywheels compressor attach pannanum

    • @chandruasp
      @chandruasp 4 ปีที่แล้ว

      சோலார் பேனலில் கம்ப்ரஸர் ஓட செய்ய நிச்சயம் பிளவில் போட வேண்டும் bldc motor கொண்டு இயக்கும் பொழுது உங்களுக்கு சோலார் உள்ளாக்கப்படும் செலவு குறைவாகவும் உதாரணத்திற்கு சாதாரண மோட்டர் 5hb பயன்படுத்தும் இடங்களில் இந்த மோட்டார் மூன்று ஹெச்பி போதுமானது தொடர்பு கொள்ளுங்கள் 8667394550

  • @sankaragopalsankaragopal3037
    @sankaragopalsankaragopal3037 3 ปีที่แล้ว

    Neenga vangiya nilam avvalavu area and price

  • @v.prabhuv.prabhu2823
    @v.prabhuv.prabhu2823 4 ปีที่แล้ว +3

    Evlo bro one acre price, and solar pump set Ku maanium unda bro

  • @kashikonar4233
    @kashikonar4233 4 ปีที่แล้ว +1

    My borewell is 310 feet how much HP pump to be used

    • @chandruasp
      @chandruasp 3 ปีที่แล้ว

      th-cam.com/video/W5eMLbbmW-4/w-d-xo.html

  • @alavimadambi496
    @alavimadambi496 4 ปีที่แล้ว +2

    👌👌👌👌💪💪💪💪💪💪

  • @mathesh4576
    @mathesh4576 4 ปีที่แล้ว +1

    How much rupis

  • @winnervel1
    @winnervel1 4 ปีที่แล้ว +1

    Rich farmer pola?

  • @sureshkumar-uv5qh
    @sureshkumar-uv5qh 4 ปีที่แล้ว +4

    மழைக்காலத்தில் என்ன செய்வது என்று சொல்லுங்கள் சகோ

    • @nishanth8201
      @nishanth8201 4 ปีที่แล้ว +4

      Bro malai kalathula atha malai peiyuthula aprm thanni selavu illa

    • @akgopal-gb6ez
      @akgopal-gb6ez 4 ปีที่แล้ว +1

      மழை பெய்வதால் பம்பு தேவை அதிகம் இல்லையென்றாலும் , வெயில் இல்லையென்றாலும் வெளிச்சம் இருப்பதை பொறுத்து பம்ப் மோட்டார் வேலை செய்யும் .சகோ .

    • @sureshkumar-uv5qh
      @sureshkumar-uv5qh 4 ปีที่แล้ว

      @@akgopal-gb6ez மன்னிக்கவும் சகோ மேக மூட்டமாக இருந்தால் என்ன செய்வது. வெளிச்சம் இல்லாத நிலையில் சோலார் வேலை செய்யுமா?

  • @ramnalluchamy
    @ramnalluchamy 4 ปีที่แล้ว +1

    நண்பா எனக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது.. அதில் 300 அடி borewell இருக்கு 2hp மோட்டார்.. இதில் சோலார் பொறுத்த எவ்வளவு ஆகும் 2 hp க்கு...??

    • @naveenavivasayam9558
      @naveenavivasayam9558  4 ปีที่แล้ว +1

      அதிக நீர் இருந்தால் 5hp Solar install pannunga

    • @ramnalluchamy
      @ramnalluchamy 4 ปีที่แล้ว +1

      @@naveenavivasayam9558 2hp பொறுத்த முடியும் தானே sir??

    • @villageagrikrishna386
      @villageagrikrishna386 4 ปีที่แล้ว

      செலவு குறைவு தண்ணிர்????????

    • @villageagrikrishna386
      @villageagrikrishna386 4 ปีที่แล้ว

      சோலாா்மாட்டலாம் 2hpதண்ணிர் போதும் என்றால் மாட்டலாம்

    • @chandruasp
      @chandruasp 4 ปีที่แล้ว +2

      @@ramnalluchamy இரண்டு எச்பி க்கு சோலார் பொருத்துவது ஒரு பெரிய சிரமம் அல்ல அனேகமானோர் சிங்கிள் பேஸ் மோட்டார் வைத்துக்கொண்டு இரண்டு hp நீர் இறைப்பார்கள் அதே ரிஃபேஸ் கொண்டு நீர் இறைக்கும் போது அதன் பயன்பாடு அதிகமாக உபயோகிக்கப்படும். அதாவது குறைந்த மின்சாரத்தில் நிறைய திறன் கொண்ட மோட்டார் ஆக இருப்போம் என்பது தான் அவர் சொல்ல வருகிறார்.
      Bldc motor கொண்டு நீர் அழைப்பதால் உங்களுக்கு குறைந்த செலவில் அதிகபட்சமாக நீர் இறைக்கும் தன்மையுடன் செயல்படும் தேவையென்றால் தொடர்பு கொள்ளுங்கள். 8667394550

  • @mahalingam5037
    @mahalingam5037 4 ปีที่แล้ว +1

    Better ya sir

  • @kanishkumar6259
    @kanishkumar6259 4 ปีที่แล้ว +1

    Today amount how mach sir

  • @mnajdo
    @mnajdo 4 ปีที่แล้ว +6

    ஒரு லட்சம் என்பது உனக்கு மிக குறைவா? நல்ல விளம்பரம்

    • @mechshiftsaravanapandian554
      @mechshiftsaravanapandian554 4 ปีที่แล้ว +9

      Nanba விவசாயத்திற்கு free கரண்ட் வாங்க 2,50,000
      இது வெறும் 1 lakks தான்... தெரிஞ்சுட்டு பேசுங்க...

    • @manikandanjeyaraman5451
      @manikandanjeyaraman5451 4 ปีที่แล้ว +1

      Free service வாங்க 3லட்சம் வேண்டும். என் நண்பர் 3லட்சம் கொடுத்தும் நாயாக அழைகிறார். தேங்காய் செடியில் இருந்து வருவது இல்லை நண்பரே அது தென்னைமரத்தில் இருந்து வருகிறது இது எதற்காக என்றால் தாங்கள் விவசாயம் செய்து பார்த்தது இல்லை என்று உங்கள் கேள்வியில் சரியாக தெரிகிறது.

  • @kalaikalai8859
    @kalaikalai8859 4 ปีที่แล้ว +1

    Battery using?

  • @rameshdir1930
    @rameshdir1930 3 ปีที่แล้ว +1

    👍👍💐💐

  • @Karthik9821
    @Karthik9821 4 ปีที่แล้ว +1

    Supper advertisment good acting

  • @Kutty-arasu
    @Kutty-arasu 4 ปีที่แล้ว +1

    Anna full rate eavaluku

  • @nagarajsk3811
    @nagarajsk3811 4 ปีที่แล้ว +1

    Solar suplier Co address?????
    Neenga explain pannaneenga
    Solar Co name Enna. Address Enna athuthane important give company address sir with phone no. I want to speak.

  • @muruganrmurugan4646
    @muruganrmurugan4646 4 ปีที่แล้ว +2

    நண்பா எனக்கு 1 ஏக்கர் நிலம் உள்ளது சேலர் பேடா முடியுமா???

    • @naveenavivasayam9558
      @naveenavivasayam9558  4 ปีที่แล้ว

      Solar podala. Call me sir

    • @malligamurugaraj8018
      @malligamurugaraj8018 4 ปีที่แล้ว

      @@naveenavivasayam9558 போர் வெல் 700 அடி இருக்கு 10 hp மோட்டார் edukkuma

  • @venkatesanramar2791
    @venkatesanramar2791 2 ปีที่แล้ว

    Brother how much total cost you paid many

  • @SelvaRaj-lk6tz
    @SelvaRaj-lk6tz 4 ปีที่แล้ว +1

    Totel amount evlo brother

  • @prakashkrishnan23
    @prakashkrishnan23 4 ปีที่แล้ว +3

    Enaku ennavo ad madhiri iruku. And mazha time la epdi samalika pora nu dhan teriyala

    • @suganyaparanth7852
      @suganyaparanth7852 4 ปีที่แล้ว +5

      While rain nothing is required brother. Athan mazhai peyuthe.

  • @manikumar8096
    @manikumar8096 4 ปีที่แล้ว +2

    Bro. Solar penal installed panra. Masanam phone number koduinga

    • @manikumar8096
      @manikumar8096 4 ปีที่แล้ว

      Neinga like poda vendam. Masanam sir number koduinga

  • @manikandan-ng7tw
    @manikandan-ng7tw 4 ปีที่แล้ว +1

    Full amount solluga

  • @rocket4347
    @rocket4347 4 ปีที่แล้ว +1

    How much?

  • @cv_sethu6
    @cv_sethu6 4 ปีที่แล้ว +1

    5 inch potvela s 5 hp solar pumpa amaikka mutiyuma