வணக்கம் அண்ணா எனக்கு இரண்டு ஏக்கர் பரப்பளவு மற்றும் வீட்டு உபயோகம் தேவையான சோலார் அமைக்க எவ்வளவு செலவு ஆகும் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பிளவக்கல் அணை
Thanks bro, நான் sri lanka விலிருந்து என்னிடம் 7 ஏக்கர் நிலமுள்ளது. 80 அடி ஆழத்தில் ஆற்றில் நீருள்ளது இதற்கு solar மூலமான பாசனத்திற்கு தயார் செய்ய எவ்வளவு செலவாகும் bro. Please,
ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில் பங்கு முறை இயற்கை விவசாயம் செய்ய 100 ஆட்கள் தேவை என மறவாது ஒரு குடும்பத்தில் இருக்கும் நபர்களில் ஒருவர் மட்டும் தான் அனுமதிக்கப்பட வேண்டும் என மறவாதே
வணக்கம் நன்பரே.நான் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளேன்.எனக்கு ஒரு ஏக்கர் நிலம் உள்ளது.கிணறு இருபதடி இதற்கு எவ்வளவு பணம் செலவாகும்.இதை மிகவும் தெளிவாக விவரிக்கவும்.
ஒரு கிலோ கத்திரி பாவக்காய் வெண்டைக்காய் கிலோ ₹2000 என விக்கும்போது நுகர்வோர்கள் வாங்க மாட்டார்கள் இதை நினைவில் கொண்டு செயல்பட வில்லை என்றால் கடன் சுமை நமக்கு நுகர்வோர் ஏற்க மாட்டார்கள் நம் கடன் சுமையை என மறவாதே
I started with solar cultivation for 3acre...ofter one month solar pumb failed..my crorps completed nwasted... money also waste... this people's will not attend the pumb when failure..and no response while called
சிறப்பு... நம் தேசத்தின் முன்னேற்றத்திற்கான வழிமுறை நன்றி.
.m
நான் சேலார் பயன்படுத்தி இருக்கிறேன் நன்றாக உள்ளது இரண்டு வருடங்கள் ஆகின்றது
Rate
அது சேலார் இல்ல சோலார்
Periya kandupidippu nanba@@JenishIsath
Please no send me sir
Details sollunga sir
Neenka thanni eduthu koduthu kaattivittu poiduvinka..pumb failure aachuna no response... super
அண்ணா எங்கள் தோட்டத்தில் 3hpசோலார்இருக்கிறதுஅதைமாற்றிதருவிர்கலா
சோலார் பம்புசெட் அமைப்புக்கு விலை செலவு என்ன நிலவரம் சொல்லவே இல்லை அன்பரே 🙏
எத்தின.அடிவரை.தண்ணீர்.எடுக்க.முடியும்
வணக்கம் அண்ணா எனக்கு இரண்டு ஏக்கர் பரப்பளவு மற்றும் வீட்டு உபயோகம் தேவையான சோலார் அமைக்க எவ்வளவு செலவு ஆகும் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பிளவக்கல் அணை
House purpose 1 HB solar motor pump with solar panel How much cost?
Bore 230 feet . please reply sir
இதுல ஆட்டோ மெட்டிக் ஆன்"ஆப் மொபைல் செய்ய option உண்டா உங்களக அருமையான"விளக்கம் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி ஐயா
உள்ளது சார்
Thanks bro, நான் sri lanka விலிருந்து என்னிடம் 7 ஏக்கர் நிலமுள்ளது. 80 அடி ஆழத்தில் ஆற்றில் நீருள்ளது இதற்கு solar மூலமான பாசனத்திற்கு தயார் செய்ய எவ்வளவு செலவாகும் bro. Please,
விவசாயிகளுக்கு லோன் வசதி வட்டி குறைந்த செலவில் கிடைத்தால் நல்லதாக இருக்கும்
கர்நாடகாவில் எத்தனை மோட்டார் சர்வீஸ் வேண்டுமானாலும் வாங்கிக்கலாம், சர்வீஸ் சார்ஜ் 15 to 20 ஆயிரம், mattum
தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உங்கள் கிளை இருந்தால் தெரிவிக்கவும்
Ellorum solar pottu vivasayam pannugooo
Na ready aitte...
Superb and informative with very good explanation
எங்கள் ஊருக்கு வந்ததற்கு நன்றி நண்பரே
சொட்டுநீர் பாசனத்திற்கு பயன்படுத்த முடியுமா
கண்டிப்பாக பயன்படுத்தலாம், பயன்படுத்திக் கொண்டு உள்ளனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் சோலார் பம்ப் போட்டு கொடுத்து இருக்கீங்களா bro
இது போன்ற வர்களுக்கு மத்திய மாநில அரசுகள் மானியம் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும்.
7.5 hp government solar pump. Potu west sir
Kindly reply.. is this suitable for drip irrigation?. Any live field available in north tamilnadu
th-cam.com/video/P-jz9wViYRY/w-d-xo.html
சொட்டு நீருக்கு பயன்படுத்த முடியுமா
மோட்டாா போர் போடுற சோலா் எல்லாம் சேர்த்து எவ்வளவு செலவு ஆகும்
500 அடி போர் 5 எச்பி மோட்டார் போடுவதற்கு எவ்வளவு செலவாகும்
மோட்டார் இருப்பின், 2முதல்2.7லட்சம் ஆகும் சார்
My mottar 230 adi solar work akuma
அரசு மானியம் கிடைக்குமா
3hp motor ku yevlo selavagu......
ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில் பங்கு முறை இயற்கை விவசாயம் செய்ய 100 ஆட்கள் தேவை என மறவாது ஒரு குடும்பத்தில் இருக்கும் நபர்களில் ஒருவர் மட்டும் தான் அனுமதிக்கப்பட வேண்டும் என மறவாதே
வணக்கம் நன்பரே.நான் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளேன்.எனக்கு ஒரு ஏக்கர் நிலம் உள்ளது.கிணறு இருபதடி இதற்கு எவ்வளவு பணம் செலவாகும்.இதை மிகவும் தெளிவாக விவரிக்கவும்.
அப்படியே அதுல குதிச்சிரு... ஒரு ரூபாய் கூட செலவு ஆகாது 😂😂
@@rajaudhay888😂😂😂😂
Enga thoppu la idhanga irukku ana problem ennanna nalla veyil adicha nalla thanni varum sudu mannla thanni vitta payir veena pogudhu edhavadhu sollution irundha sollunga
Claimate controll available
சோலார் பேனலிள் சென்றிபிக்கல் மோட்டார் இயக்க முடியுமா என்று தெரிவிக்கவும்
idhala payanadancha vanga irukkingala
Please note initially they are telling waranty for pumb... during failure of pump not teken action immediately
Yes sir
மயிலாடுதுறை தாலுக்காவில் எங்கு மோட்டார் போட்டு உள்ளீர்கள்
I am from Salem தம்மம்பட்டி village...you have to install solar pumb with panel for my borewell of 250feet depth...
Which purpose sir, agri or commercial, domestic?
Muthu raj sir srivce super sir
Thank you sir. ❤
Available nearby mannargudi
Anna 3hp evalo amount
Bro .service available in krishnagiri District. Please confirm
Sir will it work at morning 5or 6 am hr and evening to 6 to 7 hr
Rotomach company is for west daspin company 2years 3 planal damages sir
வாழ்துகள் அனைசார
Anna night 12:00 to 4:00 it will work or not
என்னோட சோலார் சிஸ்டம் நிலா வெளிச்சத்தில்கூட..5 INCH தண்ணீர் டெலிவரி ஆகுது சார்.... கம்பெனி அட்ரஸ்...
நம்பர் 420...
அலேக் நகர்...
அபேஸ் பாளையம்..
போர்வெல் போஸ்ட்...
கிணத்துக்கடவு..
கொலைகாரன் பட்டி.
தலைவெட்டியான் புதூர்..
குடல் உறுவி பாளையம்...
வீச்சறுவா பாளையம்...நன்றி
WHAT IS THE COAST FOR 300 FEET DEPTH BHORE WELL 3HP MOTAR , PLACE RADHAPURAM
Enakku .5hp motorakku evalavu selavu akum
ஒரு கிலோ கத்திரி பாவக்காய் வெண்டைக்காய் கிலோ ₹2000 என விக்கும்போது நுகர்வோர்கள் வாங்க மாட்டார்கள் இதை நினைவில் கொண்டு செயல்பட வில்லை என்றால் கடன் சுமை நமக்கு நுகர்வோர் ஏற்க மாட்டார்கள் நம் கடன் சுமையை என மறவாதே
இதற்கு செலவு எவ்வளவு
Subsidy unda
I have planned it for my Agri field - Bore well- drop irrigation method - from Erode , Post installation Service is available?
tiruchendur service irukka
Iruku pls contact (6382707059)
3 ஏக்கருக்கு செலவு எவ்வளவு ஆகும். பேனல் செலவு
50 FEET BORE 3HP MOTOR, EVLO COST VARUM
Hi, Solar panel brand ?
Ok but will bump will go for failure frequently
250 அடி போர்வெல் 1300 பி எல் டி சி மோட்டார் பேனல் பைப் மொத்த விலை எவ்வளவு
வீட்டிற்கும் செய்து கொடுப்பீர்களா தயவுசெய்து பதில் பதிவிடுங்கள்
Bro emi option iruka
Why no water tank storage
Super very good super
3hp cost
நீ தமிழ் நாட்டுல உள்ள கம்பெனிய? உற்சாகப்படுத்தலாம்மே பெங்களூர"விட தமிழ்நாடே சிறந்தது
Inverter iruka sir
Srilankawukku eapidi eadukkura
price sollunga sir... i already contacted him ..
high price....he will confirm only pump with starter... i called him ...
2to 2.7 sir average
Bourewell 900feet velai seiyuma bro
Yentha ooruma nee 900 feet solra
@@navarasanm5273 போர் ஆழம் 900அடி1000அடி போர் உள்ளது சகோ
Maaniyam undaa
சர் சோலார் சார்ஜர் பிலேட்டில்கீரல் விழுந்தால் கெரன்ட் சார்ஜ் ஆகுமா? .விளக்கமா விடியோப்போடவும்...
சார்ஜ் ஆகும், தூசி படியாமல் பராமரிக்கவும், உடைந்து இருப்பின் கிளியர் பெயின்ட் வாங்கி அடித்தால் தற்சமயத்திற்க்கு போதுமானது
Expenses ,rate
Super srivice
I started with solar cultivation for 3acre...ofter one month solar pumb failed..my crorps completed nwasted... money also waste... this people's will not attend the pumb when failure..and no response while called
Service poor?
Good work anna
Borewell ku solar venum
🎉 super
Super sir👍
Can we run sump motor to upper tank in solar system how much cost for running .5 hp motor...
Almost 2 to 2.5 lakhs sir
Very good mass
Thanks
Price
Video and explanation is super.ours is bore well 450 feet 1 acre land, can I have a quotation sir, please, Sivakasi location.
எனக்கு விருதுநகர்,
உங்கள் Bore - க்கு Solar போட்டுவிட்டீர்களா? Performance பார்க்க வரலாமா?
நன்றி.
Hai bro telugu vachha
Pressure epdi irukkum
Super
Hi anna
Kallakkurichi dt la seynjirukingala mm na where is the place,& mobile no pls dear sir
price
விலை அதிகமாக சொல்லுறீங்க
Anna super video 🙏🙏🙏
Sir I want to instal 5hp borewell pump app depth of 100 meters and the out put per hour.
100 prevent efficiency 😂😂
These fellows are simply bluffing but they never say about the cost , panel boards , pump details etc.
விவசாயத்திற்கு மின்சாரம் இலவசம் என்றபோது ஏனிந்த முயற்சி
900 அடி
Srilanka. Soler
3hp கு எவ்வளவு செலவு ஆகும்
👌👌👌
👌👍
🎉🎉🎉🎉
பேட்டரி தேவை இல்லையா
No
ஜி முத்துராஜ் அவர்கள் மாட்டு கொட்டகையில் இதை பயன் படுத்துவதற்கு change over உள்ளதாக சொன்னார்
அதை பற்றி ஒரு பதிவு போடுங்கள்
Eb than best ithu waste
Too much cost
👍🙏💐
Sir m no pls