தாய் நில வேர்களை தேடும் புலம் பெயர் தமிழர்கள்! | Dr Subhashini Interview - IBC Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • தாய் நில வேர்களை தேடும் புலம் பெயர் தமிழர்கள்! | Dr Subhashini Interview - IBC Tamil
    #Drsubashini #Ibctamil #Tamil #thirukural #tamilhistory #tamilnationalism #eelam #tamilnadu
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp: +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

ความคิดเห็น • 103

  • @IBCTamil
    @IBCTamil  ปีที่แล้ว

    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp: +91 915006 0400

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 ปีที่แล้ว +5

    இங்கே
    தாய்மொழியை தவிர்த்து மாற்று மொழி மோகமும் தமிழை பற்றி கேளியாக ஏச்சும் போசுவதும் தமிழை தவிர்த்து பிற மொழி பேசுவதையும் பெருமையாக கருதுவதும் இது போன்ற பிற ஊடகங்களிலிலும் தமிழை தவிர்த்து ஆங்கிலத்தின் மூலம்கூட தமிழ் எழுதுவதையும் கௌரவமாக கருதுகின்றார்கள் எம்மொழியினும் எம் மொழி மிக மிக உயர்வே வாழ்க உலகதமிழ் தாய்மொழி தமிழ்....உங்கள் கருத்து வரவேற்கிறோம் இதற்கான அரசு ஆவன செய்ய முன்வரவேண்டும் இது தமிழர்களின் பாரம்பரியம் மொழியை மீட்டு காப்பது அவசியமாகிவிட்ட ஒன்று தமிழையும் தமிழர்களை காப்போம் மீட்போம் எல்லோரும் இதை ஆதரிப்போம் ...✨💐🙏🏻💕🙏💐✨

  • @balasubramanidamodaram6350
    @balasubramanidamodaram6350 ปีที่แล้ว +10

    சுதந்திர இந்தியாவில் விஜய் நகர ஆட்சி நம் தமிழகத்தில் ஒரு இருட்டாட்சி(600yrs)

  • @ramarajurengasamy3992
    @ramarajurengasamy3992 ปีที่แล้ว +12

    பெற்றுக்கொண்ட ஓலைச்சுவடிகள் என்னவாயிற்று.....!

    • @parambariyam359
      @parambariyam359 ปีที่แล้ว +3

      She took the manuscript but never shared with anyone.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +5

    ஆரிய மொழியால்
    சமஸ்கிருத மொழியால்
    தமிழ்மொழி மிக பெரிதாக பாதிக்கப்பட்டது என்பது அறிவியல் உண்மை வரலாற்று உண்மை தும்பியல் உண்மை கசப்பான உண்மை

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +8

    சமஸ்கிருத மொழி is
    ஆரிய மொழி
    வேற்று மொழி
    அந்திய மொழி
    விநோத மொழி
    புரியா மொழி

    • @sivagnanam5803
      @sivagnanam5803 ปีที่แล้ว +2

      செத்த மொழி ....

  • @sivagnanam5803
    @sivagnanam5803 ปีที่แล้ว +13

    அம்மணி ... தமிழ் நாட்டில் நீங்கள் சேகரித்த ஒன்றரை இலட்சம் ஓலைசுவடிகளின் கதி என்னவாயிற்று... அதை முதலில் தெரிவிக்கவும்...

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் டாக்டர் சுபாசினி தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்........ தமிழ் நம்ம அடையாளம் என்பதை நீங்கள் சொல்வது கண்டு மகிழ்ச்சி..........

  • @ArulMoorthyM
    @ArulMoorthyM ปีที่แล้ว +2

    தெளிவான பேச்சு! நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்!

    • @rajkumarn9639
      @rajkumarn9639 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் சகோதரி 🎉

  • @yogesh4748
    @yogesh4748 ปีที่แล้ว +4

    ஏழை எளிய சாமானிய மக்களை காத்திட லோன் ஆப்புகளை முறைப்படுத்த வேண்டும், அனுமதி எண்ணை பதிவிட வேண்டும் என்று பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைதளங்களில் பரப்புவோம்

  • @amirtharaj5870
    @amirtharaj5870 ปีที่แล้ว +2

    BEAUTIFUL PRONOUNCIATION FROM TAMIL QUEEN.

  • @user-rk7in7hk7c
    @user-rk7in7hk7c ปีที่แล้ว +2

    நான் இப்போது தேனியில் உள்ளேன்.. ஆனால் எங்கள் பூர்வீகம் வேலூர் கோட்டையில் இருந்தோம் என்று எங்கள் பேசும் தெய்வங்கள் கூறியது என்று எங்கள் வரலாறு...

    • @VV-tf8wq
      @VV-tf8wq ปีที่แล้ว

      திப்பு சுல்தானின் படையினர் மற்றும் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் ஆங்கில அரசின் கண்காணிப்பில் இருந்தனர் .

  • @ChinnaPaiyanFromTheBlock
    @ChinnaPaiyanFromTheBlock ปีที่แล้ว +3

    IBC please make full untold history of Tamil 🩸❤️

  • @seelan1620
    @seelan1620 ปีที่แล้ว +6

    பெரியார் தானே உங்கள் தானைத்தலைவர் ஒரு வார்த்தைக்கூட பெரியாரை பற்றி பேசவில்லை

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 ปีที่แล้ว +5

    அதென்ன அயலக தமிழர்கள் தமிழர்கள் உலக தமிழர்கள் என்று சொல்லுங்க..

  • @manoganapathy7078
    @manoganapathy7078 ปีที่แล้ว +8

    இன்றும் தூய தமிழ் இருப்பதற்கு காரணமே இலங்கையில் இருந்து சென்ற புலம்பெயர் தமிழர்களால் தான் தமிழ்நாட்டு தமிழர்கள் இங்குள்ள தெலுங்கு பேசும் மொழிகாரர்களிடம் அடிமையாக இருக்கிறார்கள் உதாரணத்திற்கு கருணாநிதி வெங்காயம் ராமசாமி இப்போதும் மு க ஸ்டாலின் போன்றவர்களிடம் தமிழ்நாட்டை மற்றும் தமிழர்கள் அல்லாதவர்கள் தான் நிறைய பேர் ஆட்சி செய்து கொண்டிருந்தனர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் யார் இந்தியாவில் அந்தந்த மாநிலத்தின் மொழியை பேசும் மக்கள்தான் முதலமைச்சராக இருக்கிறார்கள் இதில் தமிழ்நாடு மட்டும்தான் விதிவிலக்கு தமிழ்நாட்டு எந்த புறம்போக்கு வந்தேறிகள் வேண்டுமானாலும் முதல் மந்திரியாக இருக்கலாம்

    • @sivagnanam5803
      @sivagnanam5803 ปีที่แล้ว +2

      என்னத்த சொல்ல தம்பி... தமிழ் நாட்டில் பெரும்பாலும் தமிழின ஓர்மையற்ற சுரணை கெட்ட சினிமா டாஸ்மாக் போதையில் மூழ்கிய மானங்கெட்டவர்கள்தான் தமிழர்கள் என்ற பெயரில் இருக்கிறார்கள்... தலைவிதி...

    • @sylvesterjose2131
      @sylvesterjose2131 ปีที่แล้ว

      😑

    • @Ponnusamy6138
      @Ponnusamy6138 ปีที่แล้ว

      தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை சிந்திக்கும்தன்மைஇல்லையார்வேண்டுமானாலும்ஆட்சிசெய்யும் இந்தியாவில் தமிழ்நாடுதான்இவனுக்குபணம்தான்எதையுமேசிந்திக்கமாட்டான் தமிழன்

  • @silverback3633
    @silverback3633 ปีที่แล้ว +3

    Where are those stolen manuscripts?

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym ปีที่แล้ว +1

    அருமை உங்கள் தமிழ் பதிவு அருமை

  • @ramalingamj8852
    @ramalingamj8852 ปีที่แล้ว +1

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 ปีที่แล้ว

    Vanakkam ! Dr Subhashini Vaazhka,Thamil Vaazhvenum nanry.

  • @asokank4511
    @asokank4511 ปีที่แล้ว

    தமிழகத்திலும் நிறைய தமிழா்களுக்கு தமிழில் பெயாில்லை பேசுவது கலப்பு தமிழ் கேடுக்கு உள்ளமை தேயுஸ்-ஆா்யனின் சனாதனம்.
    உங்களின் பெயரும் தமிழ்இல்லை.என் பெயரை மாற்றிக்கொண்டேன்.

  • @annieinbamani7170
    @annieinbamani7170 ปีที่แล้ว +6

    நீ மணவாடு தாணே...
    ஓலை சுவடிகள் களவாணி 😂😂

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +3

    BAN சமஸ்கிருத மொழி in Tamilnadu

  • @n.elanchezhiannarayanasamy6627
    @n.elanchezhiannarayanasamy6627 ปีที่แล้ว

    Thankyou mam

  • @chandrakumarkaliyaperumal4666
    @chandrakumarkaliyaperumal4666 ปีที่แล้ว

    Vanakkam medam neengal ungal narpaniyai thodara vendum.neengal sonna nahamutthu,veerasamy evargal ellam thanjure,kumbakonam.thodarattum ungal thedudal nanryamma

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +4

    அம்மையார் ஆரம்ப பேச்சிலேயே ஈழ வரலாறு குறித்து தவறான தகவல் கூறி விட்டார்

  • @CaesarT973
    @CaesarT973 ปีที่แล้ว

    Thank you for valuable information 🙏🏿

  • @sunilnithi2478
    @sunilnithi2478 ปีที่แล้ว +1

    No need devided for Tamils. Subhani did good job but Canada tamils support you.Dont worry . I love your vedio.long live subshni

  • @agambadi2406
    @agambadi2406 ปีที่แล้ว

    நல்ல கருத்துக்களை தெளிவாக சொல்லியுள்ளிர்கள்

    • @amarnathsivalingam754
      @amarnathsivalingam754 ปีที่แล้ว

      Ivarai patri munbu kelvi padaillai pola .. olai suvadigalai ochi mudichaachi .. ippo ithu...

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +2

    சமஸ்கிருத மொழி போகி பண்டிகையை கொண்டாட வேண்டும்

  • @sunilnithi2478
    @sunilnithi2478 ปีที่แล้ว

    I love your vedio specialy subshani you must visit canada to meet tamils. Almost 500000 tamils live in canada . This Nithi from Jaffna Tamilan

  • @asokank4511
    @asokank4511 ปีที่แล้ว +1

    ஓலை சுவடிகளை காத்து வாருங்கள்.தமிழா்கள் ஞால முழுக்க தமிழா்கள் இருப்பதால் அயலகத்தில்
    அருங்காட்சியகம் அமைத்து காப்பது நல்லது.

  • @blackseven1987
    @blackseven1987 ปีที่แล้ว +3

    தமிழருக்கான பூர்வீக நிலம் தமிழ்நாடு..தமிழ்நாட்டில் தான் தமிழின் வரலாற்று ஆவணங்கள்,ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு இருப்பது அவசியம்..
    நீ தமிழ்நாட்டின் வரலாற்றையும்,பாரம்பரியத்தையும் பறைசாற்றும் ஓலைச்சுவடிகளை நீ எதற்காக வெளிநாட்டிற்கு கொண்டுபோனாய் ?
    உன் நோக்கம் எதுவாக இருந்தாலும் அது தமிழினத்துக்கு நன்மைசெய்வதாக இருக்க முடியாது. காரணம் , வெளிநாட்டில் இருக்கும் தமிழின விரோதிகள் இலகுவாக அவற்றைக் கையாளவோ, அழித்துவிடவோ முடியும்...இதற்கு வழிவகுத்த நீ ஒரு துரோகி...
    உன் நோக்கம் நல்லதாக இருக்க வாய்ப்பே இல்லை...நீ நிச்சயமாக ஒரு வெளிநாட்டு கைக்கூலியாகத்தான் இருப்பாய்..

  • @sunilnithi2478
    @sunilnithi2478 ปีที่แล้ว

    I went to trinidad ans guyana and nartnique and gudelope

  • @gokulakrishnan3092
    @gokulakrishnan3092 ปีที่แล้ว +6

    நீ திருடிய ஓலைசுவடி எங்க?

  • @arokiadass7718
    @arokiadass7718 ปีที่แล้ว +2

    Is her name is a tamil name?
    Why did she not changed so far.?
    Advising is easy but following is cumbersome for all.

  • @murugaiahmurugan
    @murugaiahmurugan ปีที่แล้ว +3

    Thief ladies old tamil records sale's by foreign country.. records all records quickly otherwise.......

  • @sachinm1231
    @sachinm1231 ปีที่แล้ว

    👌👌👌🙏🙏🙏

  • @udayasuriyannadar4789
    @udayasuriyannadar4789 ปีที่แล้ว +2

    தன் பெயரை எழதுவதற்கும் ஆங்கிலம் உதவி இல்லாமல் தமிழ்நாடு தமிழர்கள் எழத மமுடியாது. முதல் எழத்து ஆங்கிலமாகத்தான இருக்கும்

    • @KarthiKeyan-yu5bt
      @KarthiKeyan-yu5bt ปีที่แล้ว

      உன் கருத்து நன்றாக உள்ளது,
      நீ எழுதும் வாக்கியங்களில் உள்ள பிழைகளை திருத்தி எழுதி பழகிக்கொள் முதலில் 👍🏼

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 ปีที่แล้ว +2

    THIS LADY IS A THELUNGU. LADY
    SHE SUPPORTS. DMK

  • @umasuthanjeyanathan1815
    @umasuthanjeyanathan1815 ปีที่แล้ว

    Unmaithan

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +3

    சமஸ்கிருத மொழி இல்லா.....

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj ปีที่แล้ว

    டாக்டர் நம்மவா 👌🏻

  • @SHREEBPL
    @SHREEBPL ปีที่แล้ว +3

    தமிழ்/தமிழர்கள் பற்றிய வீடியோக்களில்..
    தமில் தமிலர்கள் னு உச்சரிக்கும் சேனல் ஆட்கள் பேசுவதைக் கேட்டாலே.. வீடியோ பார்ப்பதை நிறுத்தி வெளியேறத்தோன்றுகிறது.. 😠

  • @jezzant23
    @jezzant23 ปีที่แล้ว +2

    அம்மணி நீங்கள் ஏன் தமிழ்நாட்டு அரச ஊழியர்களை எதிர் பாக்கிறிங்க.

  • @user-ut9yq9vv2l
    @user-ut9yq9vv2l ปีที่แล้ว +3

    நீங்கள் முதலில் முழுமையாக தமிழில் பேச பழகுங்கள். பின்பு மற்றவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்.

  • @p.kkamaludeen9493
    @p.kkamaludeen9493 ปีที่แล้ว

    Now just like African -Americans we have to find the ROOTS

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +1

    அனல் வாதம் புனல் வாதம்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +3

    காசியில் நடந்தது சங்கிகள் சங்கமம்.
    Reality இல்லாத சங்கமம்.

  • @punithesniya762
    @punithesniya762 ปีที่แล้ว +1

    திருடிய ஓலை சுவடிகள் எங்கே சுபாஷினி?

  • @sunilnithi2478
    @sunilnithi2478 ปีที่แล้ว

    Come canada we help your reaseach tamil

  • @gayathriekambaram7225
    @gayathriekambaram7225 ปีที่แล้ว

    Thiridiyathu pothum vilagichellavum

  • @adhangararch8276
    @adhangararch8276 ปีที่แล้ว +5

    ஓலைச்சுவடிகள்

  • @rajalakshmi9376
    @rajalakshmi9376 ปีที่แล้ว +1

    She itself not Tamil women

  • @sunilnithi2478
    @sunilnithi2478 ปีที่แล้ว

    Marinique and gudelope tamils forget the tamils.guyana need tamil teacher. 50000 tamils live both island

  • @p.logithanthanus7813
    @p.logithanthanus7813 ปีที่แล้ว

    Tamilar Eanru tamil pesa thiriyaviddal tamilar Eanpathil Arthamillai

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

    FOR NORTH INDIA ONLY
    FOR North Indiansக்கு மட்டும்
    வடஇந்தியாவுக்கு மட்டும்
    அவர்களுக்கு இந்தியும் சமஸ்கிருதமும்
    நட்பு கூறு என்கிற போதும்
    INDIAN UNIONல் இருக்கிற
    Social political Economical Lands Systemபடி
    பல பாதிப்புகளை எற்படுத்தி விட்டது
    (இன்னும் பல காரணிகள்)

  • @singsongc4016
    @singsongc4016 ปีที่แล้ว

    Thelunganum malayalathanum kooda Tamil adaiyalatha thedukiraan ...
    Because Tamil is a easy language to learn...... compare their original mother tongue....

  • @michaelrajamirtharaj
    @michaelrajamirtharaj ปีที่แล้ว

    TAMILS/ have ruled all over INDIA! EG. EMAYA VARAMBAN NEDUNCHERAN, UTHARAN CHERAN(UTHARA PRADES) NAGARGAL,PADMA/ DANANA NATHARGAL! KARIKALA CHOZHAN 5TH BC named chola pass in EMAYAM! RAJA RAJAN, RAJENDRA CHOLAN,entire north under tamil,s control! after Pusiya Mitra & Chandra Guptha North India lost to, Greeks,Parsies,Huns Kushaans,then GRAET GAJJINI MOHMED WHO HAD INVADED NORTH 17 TIMES,TAMIL KINGS RULED APART FROM INDIA,LANKA,MALAYAGAM SRI VIJAYA, THAI BURMA! TAMIL NADU IS CAPITAL FOR WHOLE INDAI!!!!

    • @florashanthakumari6186
      @florashanthakumari6186 ปีที่แล้ว

      Thamil teach panna Nan ready i am ma. b, ed.and panditha pulavar madurai Tamil sangam and madurai kamarajar university

  • @vickygopal2170
    @vickygopal2170 ปีที่แล้ว +3

    நீங்க இலங்கைத்தமிழர் யார் ? என்பதை படிக்கவும் ் 1947. 1948 ் என்பது இங்கிலாந்துக்காரன் செய்த விடயம். நாங்கள் இராவணன் காலத்திற்கு முன்பே இலங்கைத்தமிழர்கள் ். வரலாறு தெரியாமல் பேசாத மண்டு்்்

  • @n.elanchezhiannarayanasamy6627
    @n.elanchezhiannarayanasamy6627 ปีที่แล้ว

    Thankyou mam I watch your TH-cam I am birmmo exports company your help my company thankyou Madam n.elanchezhian

  • @santhakumarnagarajan6873
    @santhakumarnagarajan6873 ปีที่แล้ว +2

    Is her name is a tamil name?
    Why did she not changed so far.?
    Advising is easy but following is cumbersome for all.