Bava.Chelladurai speech | Tamil speech | மனிதன் இயற்கையின் படைப்பில் தேவையற்றவன் | பவா.செல்லதுரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #Bavachelladurai #bavachelladuraispeech #tamilspeech
    Bava.Chelladurai speech | Tamil speech | மனிதன் இயற்கையின் படைப்பில் தேவையற்றவன் | பவா.செல்லதுரை
    Bava.Chelladurai playlist:
    • Bava chelladurai speech
    Speeches on literature:
    • Literature
    எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும்

ความคิดเห็น • 28

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 19 วันที่ผ่านมา

    ஆண் ஆதிக்கம் பற்றிய பதிவு ---அருமை

  • @kskumarkskumar3951
    @kskumarkskumar3951 ปีที่แล้ว +3

    நீங்க ரஜினி வாய்ஸ் எடுத்தா சூப்பரா இருக்கு ம்ம்ம்ம்

  • @ConDual020
    @ConDual020 ปีที่แล้ว +1

    Min 2:27
    The highest education is that which does not merely give us information but makes *our life in harmony with all existence*. R T 🙏

  • @sumi3421
    @sumi3421 ปีที่แล้ว +1

    மனிதன் தவிர, மற்ற ஜீவன்கள் அனைத்தும் இயற்கையாகவே வாழ்கின்றது. பேராசை என்ற என்னமோ, இயற்கையை அழிக்கின்ற செயலோ இல்லை !!

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw ปีที่แล้ว +3

    Super பாவா

  • @cjgrammarschool6246
    @cjgrammarschool6246 ปีที่แล้ว +2

    Good

  • @gr47sekaran
    @gr47sekaran ปีที่แล้ว +1

    The Bible says God created man in his own image. He created man and woman to take care of the beautiful garden, the world. But they disobeyed his rules and brought doom to them and the world. But God in his infinite love towards his creation deviced an alternate plan for humans to restore the lost Paradise of happy life. Key personality in this redemption plan is Jesus Christ. He has been given to key to unlock the world's problems. It takes simple child faith to take the restorative path. So Bhava Ji's exasperating sigh is understandable. He is great literarian worthy of admiration. But he has to grow into a child.

  • @navrozebabu5255
    @navrozebabu5255 ปีที่แล้ว +3

    Great

  • @vedhaasanandh2835
    @vedhaasanandh2835 ปีที่แล้ว +3

    மனிதனை இயற்கை படைத்தது மனிதனுக்காகவே, மனிதனால் இயற்கைக்கு எதுவும் ஆக போவதில்லை,ஆனால் மனிதனை நெறிப்படுத்த மனிதனே தேவை என்பதால் மனிதனின் படைப்பு ஏற்பட்டது,இயற்கைக்கு மாறுபட்டதல்ல மனிதனின் இயக்கம், இயற்கைக்கு கட்டுபட்டதே மனித இயக்கம்..அழகுணர்ச்சி கொண்ட தத்துவத்தின் ஏகபோக அடையாளமே மனிதன்...

  • @manoharanideal6130
    @manoharanideal6130 ปีที่แล้ว +2

    Excellent

  • @thiruvasagam365
    @thiruvasagam365 ปีที่แล้ว +1

    🎉bava ❤

  • @MuruganMurugan-dh7ll
    @MuruganMurugan-dh7ll ปีที่แล้ว +15

    மனிதனை படைத்தது வீனா? தமிழ்நாடு எவ்வளவு அழகா இருக்குது, எங்கெங்கு நோக்கினாலும் மதுபான கடைகள் ,மதுபான எச்சங்கள் ,மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் ,பள்ளிகூட மானவர்களின் கையில் மதுபாட்டில்கள்

    • @AaBs386
      @AaBs386 ปีที่แล้ว +1

      Go to Gujarat or manipur sir

    • @TirupatiTirupati-op5fq
      @TirupatiTirupati-op5fq ปีที่แล้ว

      @@AaBs386 avan soru thingalay naama

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie ปีที่แล้ว

      வீனா.பிழை.
      வீணா?சரி.
      வீண்" வீட்டின்.
      -------------------------------
      அவர்"
      நன்றாக வீணை"
      வாசிப்பார்.

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie ปีที่แล้ว

      *பள்ளிக்கூட
      மாணவர்கள் கையில் மது " குப்பியா/புட்டியா(பாட்டிலா/போத்தலா)
      *மானமுள்ள எந்த மாணவனும் "
      இது' போல்/போல
      போன்ற செயலை
      செய்யமாட்டார்கள்.
      மா"ண"வர்கள்.சரி.
      மானவர்கள்.பிழை.
      K.k.n.

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie ปีที่แล้ว

      வீட்டின்" என்ற சொல்"தவறுதலாக இடம்பெற்று விட்டது
      மன்னிக்கவும்"

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 ปีที่แล้ว +2

    ரஜினி வாய்ஸில் குட்டிக் கதை சொல்வது மாதிரி இருக்கிறது..!

  • @kirthiupasana2202
    @kirthiupasana2202 10 หลายเดือนก่อน

    காலங்காலமாக கதை சொல்லிகள் மனிதர்கள்படும் துயரங்களை தான் சொல்கிறார்களே தவிர பவா செல்லத்துரை உள்ளிட்ட எவரும் மனிதர்களை துயரத்தில் இருந்து விடுவிப்பதற்கான வழிமுறைகளை யாருக்கோ பயந்து என்னவோ சொல்வதில்லை.( மாக்ஸ் ஏங்கல்ஸ் மாவோ சேகுவேரா தவிர்த்து )

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 ปีที่แล้ว +3

    எத்தனை தடவை இதே கதை

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 ปีที่แล้ว

    Karpanai manithan

  • @ThamilNesan
    @ThamilNesan ปีที่แล้ว

    பரிசுத்த வேதாகமத்தில் இறைவன் எல்லாவற்றையும் படைத்து ஆரம்பத்தில் எல்லாமே நல்லதென்று அறிந்தார் மனிதன் எப்போ சாத்தான் வலையில் விழுந்தானோ அதன் பின் மனிதன் சாத்தானனை போலீ கொடியவர்களாக மாற மனிதனை ஏன் படைத்தோம் என எண்ணியே 120 வருடங்கள் அவகாசம் கொடுத்தார் மனிதன் மாறவில்லை நோவாவின் ஜலபிரளயம் எனப்படும். முப்பது நாள் non stop Raining மனித குலத்தை அழித்தார் அதிலும் நோவாவின் குடும்பம் மட்டும் கடவுளுக்கு பிரியமாக இருந்ததால் தப்புவித்தார்
    அதிலிருந்து வந்த குடிகளே இப்போதய மனித குலம் அதற்குள் தாம் படைத்த மனித இனத்தை நித்திய மரணத்தின் நரகத்தில் இருந்து காத்துகொள்ள தன்மகனாக இயேசு மனிதனாக பிறந்தார் தேவ திட்டபடி மரித்தார் உயிர்த்தார் மீண்டும் வருவார் ஆனால் இயேசுகிறிஸ்துவை ஏற்றவர்கள் தம் இரட்சகராக ஏற்றவர்கள் தான் எத்தனை இனி அதுவும் இப்போ அழியப்போகின்றது என்பதே உண்மை☹️

    • @RAVICHANDRAN-rd6by
      @RAVICHANDRAN-rd6by ปีที่แล้ว

      கிருஸ்துவ மதமாக இருப்பது வரை இயேசு
      வருவது சாத்திய மில்லை
      இயேசு ,பைபிள் வசனத்தின் படி உபாசித்து வாழ்கிற
      போது இயேசு வருகை
      உறுதி.
      இயேசு வருகை இதோ
      நலமான உடல் உழைப்பு
      எளிமையான வாழ்க்கை
      வாரிசுக்கு சேர்த்து வைப்பது
      எளிமையான உடை
      அளவான சாப்பாடு................
      நீங்கள் என்னை கண்டி
      ருந்தும் விசுவாசியாமலிருக்கி
      றீர்கள் என்று உங்களுக்
      குச் சொன்னேன்.........
      பைபிளை கர்த்தர் ஆசிர்வதிக்கும்(போஜனம்
      செய்வதற்கு முன் கர்த்தர்
      ஆசிர்வதித்ததால் இந்த
      சாப்பாடு என்பது போல்) போதும்,வசனத்தைப்
      பார்த்து விசுவாசிக்கும்
      போது(படிக்கும் போது) என்னை கண்டி
      ருந்தும் விசுவாசியாமலிருக்கிறீர்கள் என்று உங்களுக்கு
      சொன்னேன்.
      அர்த்தம்: பைபிளை தொடுவது கர்த்தரின்
      ஆசிர்வதித்தால் என்று
      விசுவாசிக்க வேண்டும்
      பைபிள் . சரீரம்
      வசனம் .ஜீவன்
      இப்படி விசுவசிக்க வேண்டும்
      ஆங்கிலேயர் கற்றுத்தரும்
      கேக் வெட்டி பிறந்தநாள்
      தவிர்த்து விடுங்கள்
      இயேசுவை சிலுவையில்
      கொலை செய்தது நாம்
      காரணம் அவர் முன்
      மண்டியிடாமல் அவமதித்
      தோம்.
      நலமான உடல் உழைப்பிற்கு ஒப்புகொடுங்கள்
      நாகரீகத்தை கை விடுங்கள்.அன்பாயிருங்கள்.உதவி கொள்வோம்
      உடல் என்னும் ஆலயத்தில் பரிசுத்த
      ஆத்மா மேல் அன்பு
      உடல் மேல் அல்ல
      நித்திய ஜீவன் அடைவதற்கு முயலுங்கள்
      இயேசு வருகை சமீபத்தில் உள்ளது.

  • @winmugil
    @winmugil 11 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂