Ayya pl. Clarify my doubt.i used to keep kalama in my pooja room regularly. 30 days before my husband 'a own brother passed away.shall I continue to keep kalasam in my Pooja room?request ur.sugession pl.
அய்யா வணக்கம் என் தாயார் இறந்துவிட்டார்கள் ஐந்து வருடமாக வரலட்சுமி பூஜை செய்யவில்லை தற்போது என் சித்தி வீட்டில் இருக்கிறேன் சித்தியின் கணவர் இல்லை எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை நான் இந்த வரலட்சுமி பூஜையை கடைபிடிக்கலாமா அய்யா நல்ல தீர்வு கூறுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்
Sir that's a wonderful information to all of us. Thank u. Can you pls guide us howto invite goddess to our home on Thursday, I want to know the procedure.alzo on Friday what are all the Pooja we should do to strat and complete the Pooja process. Pls guide us.
மிக்க நன்றி நா ஒரு விதவை ஆன எனக்கு வரலட்சுமி நோன்பு பண்ணனும் நு ரொம்ப ஆசை நோன்பு செஞ்சுட்டென் ஆன என் மனதில் உறுத்தல் இருந்துச்சு அதே நீங்க நீங்கிட்டிங்க மிக்க நன்றிகள் ஐயா
ஐயா எங்கள் வீடு வடக்கு வாசல் ". அப்போது வடகிழக்கு போர்டிகோவில் உள்ளது. இரவில் அங்கு அம்மாவை வைப்பது பாதுகாப்பு அற்றது அதற்கு என்ன செய்யலாம் தபவு செய்து பதில் சொல்லுங்கள்
என் அண்ணன் மகளின் கணவர் கடந்த 11/07/2020 சனிக்கிழமை திடீரென்று காவமாகிவிட்டார் என் வீட்டில் என் மனைவிக்கு வரலக்ஷமி விரதம் எப்போதும் போல சகலவிதமான ஆகம விதிமுறைப்படி கொண்டாட தடை ஏதும் உண்டா?
Sir naa unga program yellam parpen ,nanga watch kadai vachurukom Sir ,kadaiku oru agorii vanthaar avar oru uthratcham kuduthu etha vachukonu nalla vanthuruvanu sonnar ,nanga atha kadaila vachukalama Sir please Sir enakku ethuku reply pannunga Sir pls
"யாகாவார் ஆயினும் நா காக்க -- சோகாப்பார் சொல்லிலுக்க பட்டு".--திருக்குறள்.
Appa etharkaga thaan wait pannittu irrunrhen swami nanrigal kodi
நண்பர்களே....ஏழைகள் முடியாதவர்கள் மகாலட்சுமியை மனதிற்குள் உறுவத்தை நிறுத்தி(நினைத்து) பூஜைசெய்யுங்கள் பணிவிடைசெய்யுங்கள்...மனமே கோவில்..ஊனுடம்பே ஆலயம்.தெள்ளத் தெளிந்தார்க்கு ஜுவனே சிவலிங்கம்.மக்களே ஏழைகளுக்கு முடியாதவர்களுக்கு நாளும் இல்லை கோளும் இல்லை.எப்போது கூப்பிட்டாலும் நம்மைதேடி வருவாள் மகாலட்சுமி...!! தானத்தில் சிறந்தது அன்னதானம். உங்களைவிட கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு அன்னதானம் தானம் கொடுங்கள்.வீட்டில் உப்பு மஞ்சள் வாங்கி வைய்யுங்கள்...!!!! ஓம் முருகா போற்றி..!! ஓம் நமோ மகாலட்சுமி யை நமஹ...!!
'"ஓம் சரவண பவ"""
Mikka nandri ayya.manadhu thelivadaindhadhu
Jai shri maha Laxmi ji ki jai
Jai shri Krishna
Jai sriram. jaisriram. Jaisriram
Tqu so much sir
Nalla vazhi kattiyatharku kodi nandri
அருமை ஐயா
ஹரே கிருஷ்ணா
Migavum payanulla thagaval swami. Nandri gal kodi 🙏🙏 Vaazhga valamudan
அண்ணா உங்கள்முகம்தெரியரமாதிரிvidioபேடுங்கஅண்ணா
Thanks iya
Romba nandry Anna
என் வயிற்றில் பாலை வார்த்தீர்கள் ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
Pregnancy ladies kalasam vaithu valipadalam ah sir
மிகவும்நன்றி அய்யா
🙏
Vanakam sir, I am athiletchumy. I am kumba rasi,satayam natchetheram,rishiba laganam.how would my guru payarechi will be on this year
Veetil nirandahara kalasam yeppadi vaikka vendum plz sollunga sir
Kulam valka good information
Ayya pl. Clarify my doubt.i used to keep kalama in my pooja room regularly. 30 days before my husband 'a own brother passed away.shall I continue to keep kalasam in my Pooja room?request ur.sugession pl.
Which side does the kalasam should be facing???
ஐயா சங்கு பூஜை வழிபாடு முறைகள் விவரமாக சொல்தாருங்கள்
Thank you so much sir 💐
Namashkaram anna.. Anaivarukkum Payanulla padhivu.. Nandri 🙏💐
guruji
pengal matha vilakaagi 3 naal kalithu varalaxmi viratham kadaipidikalama
Thank you sir
நன்றி ஐயா தெளிவான விளக்கம் 🙏🙏
Super Anna nice speech 🙂
Thank you soo much ....🙏🙏🙏🙏
Thank u aya
Sir, romba azhaga sonneenga. Enakku oru problem. Na kadandha 2 varshangala varalakshmi pooja pandren, ithu 3 vadhu varsham, devi mugam vaangiruken, but veetla oru prachana en maamanaar maamiyar ini veetla oru pooja yum pannakoodathu nu sollitanga. Avanga malayali, na thamizh,
En Pooja nindru vittadhu
Na manasu odanju poyirukken. Vaangi vacha amman mugamum bero kulla appadiye vachiruken. Any advice pls. Aduttha varsham pannnalama????
மிக அருமை சார்
Vanakkam iyya...en Kudumbathil yaarum idhuvarai Varalakshmi poojai saidhadhu illai..naan Varalakshmi Pooja saiyalam endru nenaithen.enaku therindhu maami orutharidam keetabodhu.1st time poojai saiya vendum endral , iyer/maami yaravadhu kalasam vaithu kuduka vendum...muraiyaga 1st time saiya vendum...adhu dhan sirapu.velli mugam vaithu dhan saiya vendum endru sonargal... adhu sariyaga saiya Vittal vilai ugal erpadum,mattum varuda varudam thavaramal saiya vendum endrum sonargal...adhanal padam vaithu kumbida sonargal.naan astalakshmi Sombu,normal mugam,vastheram,etc. vaangi viten.ena saivadhu iyya.
அய்யா வணக்கம் என் தாயார் இறந்துவிட்டார்கள் ஐந்து வருடமாக வரலட்சுமி பூஜை செய்யவில்லை தற்போது என் சித்தி வீட்டில் இருக்கிறேன் சித்தியின் கணவர் இல்லை எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை நான் இந்த வரலட்சுமி பூஜையை கடைபிடிக்கலாமா அய்யா நல்ல தீர்வு கூறுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்
sir ganesh chatruthi pathi video podunga sir
Sir that's a wonderful information to all of us. Thank u. Can you pls guide us howto invite goddess to our home on Thursday, I want to know the procedure.alzo on Friday what are all the Pooja we should do to strat and complete the Pooja process. Pls guide us.
Yes...ayya
Pls guide us
ஜென்ம நட்சத்திராத்தில் கோவிலில் வணங்கும் முறை பற்றி கூறுங்கள்
🙏🙏🙏
Guruji vetil yenna maragal valarkka vendum sollungal nelli maram valarkalama
Thank you so much
Please put video live talking sir.🙏
Thank you ayya
Nangal annan thambi endru orea building Thani thani kudithanam erukkerom orea naallil erendu familyum Varalakshmi kalasam veikkalama
Eveningil pooja cheyyamo sir pls reply
Bhramahasthi thosam patriyum ,antha thosam Ku unndana parikaram um sollunga sir
Tq so much sir...... I was so confused now I am clear
Thank u sooooo much sir
மிக்க நன்றி நா ஒரு விதவை ஆன எனக்கு வரலட்சுமி நோன்பு பண்ணனும் நு ரொம்ப ஆசை நோன்பு செஞ்சுட்டென் ஆன என் மனதில் உறுத்தல் இருந்துச்சு அதே நீங்க நீங்கிட்டிங்க மிக்க நன்றிகள் ஐயா
விதவன் என்ற ஒன்று இல்லாத போது விதவை எங்கேயிருந்து வந்தது
நன்றி.
Mangalaya thosam solutions pls Sir
ஐயா சுக்ர ஹோரை புதன் கிழமை 12 மணி முதல் 1 மணி வரை உள்ளது அது ராகு காலம் நகை துணி வாங்களாமா அல்லது குளிகையில் வாங்களாமா
Thanks sir
Iyya sukkara varam viratham patri sollungal
அண்ணா live இருக்கத் மாதிரி video போடுங்க அண்ணா plz
S.anitha rajapalayam ragu partum kedhu partum nanraga puria vaidu ullarkal. Kitchen suda maga irruikanam sukran arul puruvar enru sonnargal super.vada killaku paguthil erpu sakhi ulladhu enru arpudha villakam sir . Thalaivasal poojai partum kamatchi gula dhevam esita dhevam ennai parti sonna thagaval nanraga ulladhu. Nàn enimal nenka solradhi follow pannitan. Thank you sir
🙏👌👍
Ennoda mamiyar veetula endha viradha seiyamattanga ana na ippo thaniya erukurathala simple la poojai seiven ana ennoda relation kumbida kudadhunu solluranga ennaseivadhu theriyala ennaku kumbida pitikkum
Thank you so much.. this video had answered most off my queries🙏
Sir pls daily video podunga
Arisiya pongal vachi sapidalama
Yes
வருகின்ற 22/11/19 அன்று கிரகபிரவேசம் செய்யலாமா? என் கணவர் மகம் நட்சத்திரம்,சிம்மம் ராசி .plz share me sir
Ayya வியாழன் கிழமை அன்று மகாலெட்சுமி வரவைக்கவேண்டுமா?
Super sir.
sir.. vitil Niranthara kalasam vippdhu parltri solugal plsssssss.. ungal pakthai..
Satyanarayana pooja eppadi seyya vendum endru koorungal Anna
Super sir
ஐயா, வணக்கம் என்னுடைய பெண்ணுக்கு உத்திரட்டாதி நட்சத்திரம். வரண் பார்கிறோம். பூராடம் நட்சத்திரத்துடன் திருமணம் செய்யலாமா?
Anna pls reply. Nan enru kalsam vaikalam enru eruken. Pls reply anna
Hai sir nice thought
Sir pls reply sir
Sir today evening mahalskshmi poojai mudicha half hour la owl vituku vathuchu payama iruku pls give solution pariharam pls sir
It's good...owl Lakshmi's vaahanam
Daily video podunga Anna
Super sir please
Çorono who will come
ஐயா எங்கள் வீடு வடக்கு வாசல் ". அப்போது வடகிழக்கு போர்டிகோவில் உள்ளது. இரவில் அங்கு அம்மாவை வைப்பது பாதுகாப்பு அற்றது அதற்கு என்ன செய்யலாம் தபவு செய்து பதில் சொல்லுங்கள்
வீட்டின் உள் வடகிழக்கில் வைக்கலாம்
ஐயா பூஜை செய்யும் போது மனதில் சலனபடாமல் தெய்வத்திடம். ஐக்கிய மாகி செய்ய ஆரம்பிக்கும் போது சொல்லும் மந்திரம் சொல்லுங்க எல்லோருக்கும் பயன்படும்
Sir, i want salem address.
Swami karinallu annikhu koviluku pogalammaa
Sir sangu poojai pattri sollunga Sir 🙏
Daily video podunga ayya
Aiya whatesnounberplese
என் கணவர் அப்பா கூட பிறந்த அண்ணன் மனைவி இறந்து ஆறு மாதம் ஆகிறது நான் விரதம் இருக்கலாமா
Husband and wife are separated in their life .wife can this virutham.
Good evening Sir. Is there any other ways to contact you, sir.
Kuruji pangali death aagi 20 days so varalakshmi pooja vaikalama
Super
Nice
ஆண்கள் கடை பிடிக்கலாமா
Sir, my mom passed away six month Back at the age of 84 (sumangaliya) can I take Varalakshmi Nombhu this year?
U can n u have to, unless we r unable to do tat, we shouldnt stop doing varalakshmi pooja
Anna north east I am putting fish tank . it's OK na .reply Anna
Wedding aakatha girls podikalama
How to take fasting swamy
Sir my father was death after 4 years appa irukum pothu seithanga epo seyulama
Boys idha Lakshmi veradham panalamaa
என் அண்ணன் மகளின் கணவர் கடந்த 11/07/2020 சனிக்கிழமை திடீரென்று காவமாகிவிட்டார்
என் வீட்டில் என் மனைவிக்கு வரலக்ஷமி விரதம் எப்போதும் போல சகலவிதமான ஆகம விதிமுறைப்படி கொண்டாட தடை ஏதும் உண்டா?
Sir naa unga program yellam parpen ,nanga watch kadai vachurukom Sir ,kadaiku oru agorii vanthaar avar oru uthratcham kuduthu etha vachukonu nalla vanthuruvanu sonnar ,nanga atha kadaila vachukalama Sir please Sir enakku ethuku reply pannunga Sir pls
Also tell us how to fast on this day
Anna kadavulidam vendum poludhu yenna kekka vendum
How to contact you, sir?
Jathagam parka amount sir
சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டுமா ஐயா
Can have prasaadam after neivedhyam
Sir ys pls live video this is not looking good
My father dead in 6 months nan en mamiyar vitula seiyalama
Ayya veetil valamburi sangu periya size viyekkalagala
nonbu ethuthu kuthal than varalakshmi poojai seia venduma???
Every one can worship
Ayya enga vettula kalasam vaithu varalakshmi nonbu pannathu illa na puthusa vaikalama
Vaikkalam