பெண் : பார்த்த முதல் நாளே… உன்னைப் பார்த்த முதல் நாளே… காட்சிப்பிழை போலே… உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே… பெண் : ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்… கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்… என் பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம்… என்றும் மறையாதே… ஆண் : காட்டிக் கொடுக்கிறதே… கண்ணே காட்டிக் கொடுக்கிறதே… காதல் வழிகிறதே… கண்ணில் காதல் வழிகிறதே… ஆண் : உன் விழியில் வழியும் பிரியங்களை… பார்த்தேன் கடந்தேன் பகல் இரவை… உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின்… நானும் மழை ஆனேன்… -BGM- ×  பெண் : காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்… தேடிப்பிடிப்பதுந்தன் முகமே… தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி… காட்சிக்குள் நிற்பதும் உன்முகமே… ஆண் : என்னைப் பற்றி எனக்கே… தெரியாத பலவும் நீ அறிந்து நடப்பதை வியப்பேன்… உனை ஏதும் கேட்காமல் உனதாசை அனைத்தும்… நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்… பெண் : போகின்றேன் என நீ பல நூறு முறைகள்… விடை பெற்றும் போகாமல் இருப்பாய்… சரியென்று சரியென்று உனைப் போகச் சொல்லி… கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்… கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்…
Seriously I thought I will be able to find some quality comments about the song...but half the comments are about anyone in 2024 and 2023..how does it matter? These are evergreen songs...people are going to keep listening 🙂🙄
0:00 to 0:18, 1:42 to 1:50 yow harris indha MELODICA instrument vera mari feel tharudhu ya😌🔥❤️ tamil industry laya indha instrument ah alaga ah use pana ora king nedhana mams❤️🔥
0:00 *திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-* ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும். ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய். ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனிதத் *தமிழ்* நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය.. . பபபபாரரர்தததத்ததத மமமுதததலலல் நநநாளளளே கககாடடடட்சசஞிமமம் பபபிழழழைபபபோலலல
after his wife kayal abscence ragahavn hide her identify to find rajan gang killed them for personal vengeance after that one of the painter from Contractor nesamani group got seperated and started White Powder Business Ragavan changed his entire identity into (GHOST) stranger watching their operations ... Still Ragavan Intelligence is Working
2024 August 15 night correct 1 mani njan ith kanditt ind ini njan kanana ente kaliyanathinte first nightin ayirikum Ann njan e comment itta videok reply kodukum 😂❤
My first love temple 23/7/2023 indha naal maraka mudiyatha naal avala romba miss panndren I love you Di ennoda uyir Di nee Parvathy unna pakkama irukka mudiyala di Parvathi nee ennoda uyir Di Parvathi nee naanum onna seranum andha kaduvale kitta vendikuren 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ #arcot #ranipet #vellore #kanchipuram #kalavai #Chennai
Just noticed that the bike drive sequence is shot with recorded moving back ground. Why ?? They could've very well shot it live. Perhaps is it tough to shoot this sequence in outdoor given KH's popularity??
Anybody in December 2024❤️
Paartha mudhal naalae unnai paartha mudhal naalae
Kaatchi pizhai polae unarndhen kaatchi pizhai polae
Orr alaiyaai vandhu enai adithaai
Kadalaai maari pin enai izhuthaai
En padhaagai thaangiya un mugam un mugam endrum maraiyaadhae
Male : Kaatti kodukkiradhae kannae kaatti kodukkiradhae
Kaadhal vazhigiradhae kannil kaadhal vazhigiradhae
Un vizhiyil vazhiyum piriyangalai
Paarthen kadandhen pagal iravai
Un alaadhi anbinil nanaindha pin nanaindha pin naanum mazhai aanen
Female : Kaalai ezhundhadhum en kangal mudhalil
Thedi pidippadhundhan mugamae
Thookkam varugaiyil kan paarkkum kadaisi
Kaatchikkul nirpadhum un mugamae
Male : Enai pattri enakkae theriyaadha palavum
Nee arindhu nadappadhai viyappen
Unai yedhum ketkaamal unadhaasai anaithum
Niraivetra vendum endru thavippen
Female : Pogindren ena nee pala nooru muraigal
Vidai pettrum pogaamal iruppaai
Sari endru sari endru unai poga cholli
{ Kadhavoram naanum nirka sirippaai } (2)
Male : Kaatti kodukkiradhae kannae kaatti kodukkiradhae
Kaadhal vazhigiradhae kannil kaadhal vazhigiradhae
Female : Orr alaiyaai vandhu enai adithaai
Kadalaai maari pin enai izhuthaai
Male : Un alaadhi anbinil nanaindha pin nanaindha pin naanum mazhai aanen
Male : Unnai marandhu nee thookkathil sirithaai
Thoongaamal adhai kandu rasithen
Thookkam marandhu naan unai paarkkum kaatchi
Kanavaaga vandhadhendru ninaithen
Female : Yaarum maanidarae illaadha idathil
Siru veedu katti kolla thondrum
Neeyum naanum angae vaazhgindra vaazhvai
Maram thorum sedhukkida vendum
Male : Kan paarthu kadhaikka mudiyaamal naanum
Thavikindra oru pennum nee thaan
Kan kotta mudiyaamal mudiyaamal paarkum
{ Salikkaadha oru pennum nee thaan } (2)
Female : Paartha mudhal naalae unnai paartha mudhal naalae
Kaatchi pizhai polae unarndhen kaatchi pizhai polae
Orr alaiyaai vandhu enai adithaai
Kadalaai maari pin enai izhuthaai
En padhaagai thaangiya un mugam un mugam endrum maraiyaadhae…
great work man
1pppp
Velaye illa😊
Once upon a time there lived a ghost named Harris jayaraj ... ❤
❤
Badly missing him😢
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮⁹@@subbulakshmi8265
No@@D_r_i_n_k_e_r_s143
He will come back 🔥
Any body watching 2024👍
Yes it's me ❤❤
Me🥰
Meeee
Meeee❤
Nanuu😂😂
பெண் : பார்த்த முதல் நாளே…
உன்னைப் பார்த்த முதல் நாளே…
காட்சிப்பிழை போலே…
உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே…
பெண் : ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்…
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்…
என் பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம்…
என்றும் மறையாதே…
ஆண் : காட்டிக் கொடுக்கிறதே…
கண்ணே காட்டிக் கொடுக்கிறதே…
காதல் வழிகிறதே…
கண்ணில் காதல் வழிகிறதே…
ஆண் : உன் விழியில் வழியும் பிரியங்களை…
பார்த்தேன் கடந்தேன் பகல் இரவை…
உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின்…
நானும் மழை ஆனேன்…
-BGM-
×

பெண் : காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்…
தேடிப்பிடிப்பதுந்தன் முகமே…
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி…
காட்சிக்குள் நிற்பதும் உன்முகமே…
ஆண் : என்னைப் பற்றி எனக்கே…
தெரியாத பலவும் நீ அறிந்து நடப்பதை வியப்பேன்…
உனை ஏதும் கேட்காமல் உனதாசை அனைத்தும்…
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்…
பெண் : போகின்றேன் என நீ பல நூறு முறைகள்…
விடை பெற்றும் போகாமல் இருப்பாய்…
சரியென்று சரியென்று உனைப் போகச் சொல்லி…
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்…
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்…
@@madhujoshna9933 sema
1111¹a3⁵😢5,
லவ்லி சாங் 90 கிட்ஸ் மிக அருமையான சாங்
செம்ம 👍🏻
பாடல் வரிகள், குரள்,இசை, படத்தொகுப்பு மூன்றும் அழகாக இணைந்த தருணம்❤
When you are a 90s born and listening to this evergreen song and it brings you back to past....❤❤
Harris Jayaraj a wonderful musician ❤️❤️❤️
Seriously I thought I will be able to find some quality comments about the song...but half the comments are about anyone in 2024 and 2023..how does it matter? These are evergreen songs...people are going to keep listening 🙂🙄
Of
True it's such a stupid comment from them.
Yes that silly cmt then because anyone 2025😅
Likes only the matter ...they want more likes give that way 😅😅
I don't know why I so much love this song, but this song is Just amazing & Awesome 🌝
2024 watching me 🎉❤
3:41 3:46
🌈🌹💖🐦☔🎆🇳🇪🥭🦜🍉🦜💔🪷🦭🥭🐝
@@hamzamk80 😅👌
Any malayali enjoying ഈ കുളിര് lost❤🥰 @2024
I'm not a malayali but I enjoy the it
Sorry it's a tamil song only tamils here
@@r.i.o.t9975 hi bro anyone can enjoy any good music malayali or telugu or whatever their language is.
Yess i'm a malayali 🤚
Sung by malayali@@r.i.o.t9975
LOVE FROM KERALA💗
0:00 to 0:18, 1:42 to 1:50 yow harris indha MELODICA instrument vera mari feel tharudhu ya😌🔥❤️ tamil industry laya indha instrument ah alaga ah use pana ora king nedhana mams❤️🔥
❤️⁰0
Anyone in 2024 ??❤️❤️❤️
Sure💓
Till now...
Me
😊
S da ma pala
ஒன்னோட நடந்தா..
கல்லான காடு..
ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!
ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!
நீ போகும் பாதை பூங்கால்களால
பொன்னான வழியாய் மாறிடுமே!: நீ போகும் பாதை பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே!ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!
நீ போகும் பாதை பூங்கால்களால
பொன்னான வழியாய் மாறிடுமே!ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதேஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!
காத்தில் வரும் புழுதியப்போல்
நம்ம தூத்துகிற ஊரு இது..
துக்கத்தில துவண்டிருந்தா
அது தூக்கிவிட நெனைக்காது
முன்னேறிப்போக முட்டுக்கட்டை ஏது
பின் திரும்பி பாக்காதே..
ஒந்துணைக்கு நாந்தான்
எந்துணைக்கு நீதான்
என்றும் இது மாறாதே..நல்வாக்கு ஊர் சொல்லும் காலம் வரும்
அல்லல் இருளை விரட்டும் விடியல் கல்லான காடு ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
ஏத்தி வச்ச தீபமொண்ணு
எந்த சாமிகளும் பாக்கலியே..
சேத்து வச்ச கனவுகள
நிறைவேத்தி விட யாருமில்லையே..
நிக்காத காலம் நேராக ஓடும்
எப்போதும் மாறாது..
இல்லார்க்கு ஏற்றம் என்றேனும் கொடுக்கும்
இல்லாமல் போகாது..நம்பிக்கை கொண்டார்க்கு நாளை உண்டு
நம் வாழ்வில் என்றென்றும்
சந்தோஷம் பொங்கி வரும்கல்லான காடு ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே
ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதேசொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதேஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே...
Idhu antha song illa
Jayasree madam and unni sir summa 🔥
என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே....❤
A1- started machine mh 370- Connect aidutulah built-in klcc ♻️
04:43 what a voice...❤❤
Very nice ...❤👀👌👌👌👌...... sri Lanka la erunthu 🇱🇰🇱🇰
That song In childhood 🤡
But now in adult stage 😍
Kan paarthu kadhaikka mudiyamal thawikkim oru pennum naan than 😢❤
2030😊😅 யார் பார்பங்கே
0:00 *திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-*
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.
★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.
★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.
★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
- திருக்குறள் 1081-
திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனிதத் *தமிழ்* நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය..
.
பபபபாரரர்தததத்ததத மமமுதததலலல் நநநாளளளே கககாடடடட்சசஞிமமம் பபபிழழழைபபபோலலல
Dedicating this to my love ❤ Karthiiiiiiii .... though we arent together now 🥲....
From
Angelic Demon
சிறப்பான ,வரிகள், இசை அனைத்து. அருமை..
Eannai patti eanakke theriyatha palavum nii aarinthu nadappathai viyeppen😘
It's my favorite one of in my play list..😊❤❤
Any body watching 2024 june
Yes
Yes June 30 😂😂😂
July 3
July 04...😂
July 13
after his wife kayal abscence ragahavn hide her identify to find rajan gang killed them for personal vengeance after that one of the painter from Contractor nesamani group got seperated and started White Powder Business Ragavan changed his entire identity into (GHOST) stranger watching their operations ... Still Ragavan Intelligence is Working
What is this... Is this was the story of this film???
Super song
❤I love thish song
Single but still listening 😂😂😢😢
2024 August 15 night correct 1 mani njan ith kanditt ind ini njan kanana ente kaliyanathinte first nightin ayirikum Ann njan e comment itta videok reply kodukum 😂❤
salikkatha oru pennum neethan 🥰.....
2:34 to 2:50 wow❤
What a lyrics 😮
Thamarai
I'm divorce girl.. but I'm always remembered my husband lovely 😍🌹😢😢❤❤ thoughts...God patch up me and my husband ❤️ heart 🙏😢😢
By God's grace everything will be OK.
Best of luck may hope you both get together..
Op
Oʻopoʻoʻo
Ppppoʻ9pop
Oo@@kumaru7053
@@kumaru7053 thanks a lot 🙏
@@saipavishnak3376 thank you so much 🙏
Hello aeveent chal music this is your night thank you sir
Anyone will watch in 2025😂
2024🥲🥲
Supar❤
This is the best song when I was studying higher education..❤❤
Paa enna vibe daa😍💥....
Nice song🥰👌👌👌👌👌
சுப்பார் பாடல் ❤❤❤
2024 kekuren ❤
Legendary songs always remember in future
Anyone watching 2024 November
தாமரையின் பாடல் வரிகள்❤
Epozum ma fav...song❤❤❤❤
அழகான பாடல்
EPPAVUM HARRIS SIR 😘
Badly missing harris songs😢 want a mass comeback from harris
@@subbulakshmi8265 Andrum Indrum Endrum
HARRIS SIR 😘
Superb beautiful song and voice and 🎶 18.3.2024
26.04.2024❤
@@mnisha7865 இருக்கீங்களா
@@mnisha7865 irukelaa
@@mnisha7865 இருக்கீங்களா
@@mnisha7865 irukiya
Wow fantastic harrish jsyaraj❤😂🎉😢😮😅😊
😂
Beautiful song🤗♥️♥️♥️
MY FAVORITE ONE IAM WATCHING 03 O7 .2024 EVER GREEN HERO AND EVER GREEN SONG
Bombay jayasree just amazing voice no one can sign like her
Favvvvvv❤
Vera level song semma
Song ❤❤❤❤❤❤❤❤
❤Very nice song
My first love temple 23/7/2023 indha naal maraka mudiyatha naal avala romba miss panndren I love you Di ennoda uyir Di nee Parvathy unna pakkama irukka mudiyala di Parvathi nee ennoda uyir Di Parvathi nee naanum onna seranum andha kaduvale kitta vendikuren 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
#arcot #ranipet #vellore #kanchipuram #kalavai #Chennai
Awesome song play 2024 😃
Miss u da
Supperrr
Where is thier helmet ? Did they get caught ? any idea what happend after this shoot ?
Instagram la pattutu eppo pakuravanala yaru yaru😂😂😂
Still in 2024 ❤
Thats my fav also in childwood silly pepoles in koma stage 😂 now they asking 2024 ? 😂 im laughing at the 2012 😂 ❤ great songe
பார்த்த முதல் நாளே ❤
YES IAM WATCHING
Just noticed that the bike drive sequence is shot with recorded moving back ground. Why ?? They could've very well shot it live. Perhaps is it tough to shoot this sequence in outdoor given KH's popularity??
My favourite song 😍
❤i love long life song so like that any ❤❤❤❤❤❤ok
O,yes,thampi
Soooooo beautiful song
One of the my favorite🎵
What a song Marvelous
What a feel Harris ⚡😻
❤❤❤❤❤suresh
Anyone 2048 watching?
Fev❤
One of my favourate song and winderfull movie kamal sir wow ❤❤❤❤❤
Kan parthu kathaika mudiyamal thavikinra oru pennum ni dha ❤😊
Excellent 👌 song
Im watching every day ❤🎉
So what😂
Ennum orkunnu njan ann nam thammii piriyum raav.
I dont know the lyrics meaning but my tears fall😢
27 -3 -24 matching 🎉
കമൽ ഹാസ്സൻ കമാലിനി ♥️
Heroine slightly looking like mrunal thakur
Anyone in 2025 ?
Njn😂
2050 also me😂
2100
3000
50000😂
Master of EDM❤ harris
Morning I know my mom too.... it's okkkk leave it... my mom modern mummy never mind...😊🎉❤ birthday thank u krush
Wow super
Anybody watching 2025??
❤❤❤
Gowsalya offical பாத்தா முதல் நாள் எச்டி video கமல்ஹாசன் கெளதமி
Yes I am watch daily
Yes I'm watching freind
Munal takur bit looks like her.. isn't she?
He is a one and only "Harris Jayaraj" sir ❤❤
My favourite song
still watching at 2024 in kerala❤