ஆண் : அன்பே என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன் கனவே கனவே கண் உறங்காமல் உலகம் முழுதாய் மறந்தேன் கண்ணில் சுடும் வெயில் காலம் உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம் அன்பில் அடை மழைக்காலம் இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் ஆண் : நீ நீ ஒரு நதி அலை ஆனாய் நான் நான் அதில் விழும் இலை ஆனேன் உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ ஓ மழையினிலே பிறக்கும் நதி கடலினிலே கலக்கும் மனதினிலே இருப்பதெல்லாம் மெளனத்திலே கலக்கும் ஆண் : அன்பே என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன் கனவே கனவே கண் உறங்காமல் உலகம் முழுதாய் மறந்தேன் ஆண் : நீ நீ புது கட்டளைகள் விதிக்க நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே எதைக் கொடுத்தோம் எதை எடுத்தோம் தெரியவில்லை கணக்கு எங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம் புரியவில்லை நமக்கு ஆண் : அன்பே என் அன்பே உன் விழி பார்க்க பெண் : …………………… ஆண் : கனவே கனவே கண் உறங்காமல் பெண் : …………………… ஆண் : கண்ணில் சுடும் வெயில் காலம் உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம் அன்பில் அடை மழைக்காலம் இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்
அற்புதம் அற்புதமான வரிகள் உலகின் ஒரு ஆண்மகன் உண்மையான பாசம் காதல் வெறியாக மாறுவது காதலி தண் குழந்தைகள் காரணம் ஒன்று இரத்ததூடண் இணையம் இண்ணோண்றூ இராத்தூடண் துளிகள் இதில் மாபெரும் சாத்மிகுமே சாத்தியம் சாத்மிகமிண் முதிர்வு போர்
Seriously nama 1990 - 2018 varaiku iruka pattu ippo evalo miss pandrola ippo irukura pattu oru silathu hit aguthu ana appo varushathuku 8 , 10 pattuathu hit agum
TH-cam la less views bro Ellame hit songs than ippo illa song maari TH-cam la views pokum Athukku apparama atha kandukkave mattanga antha maathiri illa ipdi song Ellam kaalakaalaththukku ninnu pesum ❤❤❤
It was 2008 in the theater. There were ups and downs in the audience voices for the movie. When this song came at the end, the whole theater erupted like crazy. Mudichu vitting ponga HARRIS.
0:00 *திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-* ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும். ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய். ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனிதத் *தமிழ்* நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය.. . நநநீநநநீவவவரர நநநதததியயலலைஐஆஆனனாலலலலு
Beautiful HEROINE in the world. Kangana and Jayam Ravi are best pair in this film. Both are excellent dancing and their love status with each other in this song is very heart touching song mindblowing expression by you mera bety. Hindi and TAMIL stars are joined in this song. 🎉🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
#NirangalMoondru
Megham Pol Aagi - video song out now ▶ th-cam.com/video/ipqtTkFPSBI/w-d-xo.html
A film by @karthicknaren_M 📽
K.k.i😂😂😂😂😂
100 வருஷம் ஆனாலும் நின்னு பேசும் 🔥💖💜 தரமான பாட்டு ஹாரிஸ் ஜெயராஜ் சார்
Yes bro 🤜❤🎉
❤❤❤❤❤❤
The only one reason I watching this song because of Harris jeyaraj
ஆண் : அன்பே என்
அன்பே உன் விழி
பார்க்க இத்தனை
நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்
உறங்காமல் உலகம்
முழுதாய் மறந்தேன்
கண்ணில் சுடும் வெயில்
காலம் உன் நெஞ்சில்
குளிர் பனிக்காலம் அன்பில்
அடை மழைக்காலம் இனி
அருகினில் வசப்படும் சுகம் சுகம்
ஆண் : நீ நீ ஒரு நதி
அலை ஆனாய் நான்
நான் அதில் விழும்
இலை ஆனேன் உந்தன்
மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரை தொட
பிழைத்திடுவேனோ ஓ
மழையினிலே பிறக்கும்
நதி கடலினிலே கலக்கும்
மனதினிலே இருப்பதெல்லாம்
மெளனத்திலே கலக்கும்
ஆண் : அன்பே என்
அன்பே உன் விழி
பார்க்க இத்தனை
நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்
உறங்காமல் உலகம்
முழுதாய் மறந்தேன்
ஆண் : நீ நீ புது கட்டளைகள்
விதிக்க நான் நான் உடன்
கட்டுப்பட்டு நடக்க இந்த
உலகத்தை ஜெயித்திடுவேனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே
எதைக் கொடுத்தோம் எதை
எடுத்தோம் தெரியவில்லை
கணக்கு எங்கு தொலைந்தோம்
எங்கு கிடைத்தோம் புரியவில்லை
நமக்கு
ஆண் : அன்பே என்
அன்பே உன் விழி
பார்க்க
பெண் : ……………………
ஆண் : கனவே கனவே
கண் உறங்காமல்
பெண் : ……………………
ஆண் : கண்ணில் சுடும் வெயில்
காலம் உன் நெஞ்சில்
குளிர் பனிக்காலம் அன்பில்
அடை மழைக்காலம் இனி
அருகினில் வசப்படும் சுகம் சுகம்
Nice
ungal ulaippukku oru like and comment 🎉
❤
🎉🎉🎉❤❤
❤😮😊
இந்த பாடல் கேட்டால் சில அழகான நினைவலைகள் ❤
Hm.for me too
@@jz5124😊😊
😊
😊
😊Hk
Yes miss that valuable moments
Yes I love this song
I'm Hindi but I love Tamil song❤❤❤
YOU DONT UNDERSTAND A SINGLE WORD I AM RIGHT ?
@@Thoothukudikaran-8610 why does the bother you ? chill out , you freak
Why you love tamil
நா.முத்துகுமார் உயிருடன் இருந்த வரை ஹாரிஸ்கும் & யுவனுக்கும் அவை பொற்காலம்...✨✨💛💓💯
Yes bro unmai,unmai chaaaaaa.avar iruntha ippo evvalavu Nalla songs irukkum
EPPAVUM HARRIS SIR 😘😮
Super brother
SSs this the truth pluss great music by both
Ggggggg
அவர் இறந்த பிறகு தமிழ் பாடல்களை கேட்க பிடிக்கவில்லை
அற்புதம் அற்புதமான வரிகள் உலகின் ஒரு ஆண்மகன் உண்மையான பாசம் காதல் வெறியாக மாறுவது காதலி தண் குழந்தைகள் காரணம் ஒன்று இரத்ததூடண் இணையம் இண்ணோண்றூ இராத்தூடண் துளிகள் இதில் மாபெரும் சாத்மிகுமே சாத்தியம் சாத்மிகமிண் முதிர்வு போர்
2024 இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் லைக் பண்ணுங்க ❤❤
என்னாத்துக்கு உனக்கு லைக் பண்ணணும் ???😡
@@vkdmedia3734உன்னையே லைக் பன்ன சொல்லயே மத்தவன எதுக்கு வம்புக்கு இழுக்குற ?
@@vkdmedia3734பிடிச்சா லைக் பன்னு பிடிக்கலையா போ எதுக்கு வம்பிழுக்க ?
Unnode appa pannuvaaru
Harris & Harish Raghavendra just nailed it.... 🙃🙃💓💓✨👏
யார் யார்க்கு இந்த பாடலை anyone in August my favourite ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Me...
@@Nowfiya-l4c manasu seri illanu potta playlistal inda pattu en varudu
I am lessening this song in 2024 still it has best bgm
I don't even know the meaning of song but still the bgm is masterpiece ❤❤
Harris Peaked here✨✨🙃💯💓😩
இசையில் புதுமை படைத்து கோடான கோடி இதயங்களை கொள்ளை கொண்ட நம் மண்ணின் மைந்தன் A.R. Rahman அவர்களுக்கு நன்றிகள் கோடி 🙏
Ithu 😂😂😂 ar Rahman
This is Harris Jayaraj Musical 🎼😍
AR Rahman can never compose like this. Only Harris can.
@@shiningstone6771❤❤❤❤❤
நான் இந்தியாவில் சென்னை சத்யம் தீயட்டரில் பார்த்தேன் 2008இல்.. Lovely moment
Nice moment 😭
Enaku APpo 4age😂
@@TTF_Dorado_MT-15Q
So where r u now ?
All time favorite😍😍😍😍 this move & all. Songs
Don't even understood a single word.. but this song and the melody has become my favourite one for 2023-24.. Just loving it.. 💗
Seriously nama 1990 - 2018 varaiku iruka pattu ippo evalo miss pandrola ippo irukura pattu oru silathu hit aguthu ana appo varushathuku 8 , 10 pattuathu hit agum
No 2014
@@abdulsharuk2036 athaiyu list la added
இந்த பாடலில் பழைய நினைவுகளை பதுக்கி வைத்துள்ளன ❤❤❤🎉
இன்பத்திலும் துன்பத்திலும் என்றும் அவள் ஞாபகம் மட்டுமே😢
கல்லூரி இறுதி ஆண்டில் தேவி திரையரங்கில் பார்த்த படம்.. அழகான நாட்கள் ❤❤
Munjipochu laa
Saavu
Any one in 2024 september
Almost every day 😂
🤧❤️🫶🫴🤌🖐️
Mee..🙋♂️
May I come in❤❤❤❤❤❤
Everyday and forever 😊
Anyone in 2024 in August
Me just now❤
August 20
August 20 2024
just now❤
21 2024 11:15 pm😮
Na grade 6 padikkirappa vantha pattu eppo 25 years old ennum salikkatha alagana pattu 19 varuda jabagam❤❤❤❤❤❤❤❤❤
Hey stranger... Congratulations... You Have A Great Music Taste... ♥
Love this song from Sri Lanka 🇱🇰❤️😫
ரொம்ப depression la erunthan 😢 ஆனா இந்த பாடலை கேட்ட apram என்னையே நான் மறந்துட்டேன்🥺 heart feeling💞
Andrum Indrum Endrum
HARRIS SIR 😘
Any one in August 2024😅😅
@@Sowji-2013😊
Few songs have Best prelude and interlude in a same song - Anbe en anbe is one of them 🤍💫 Harris Nailed it 💙
What you said is one of the attribute of Harris Signature.
Harris oda all songs prelude interlude postlude lam vera level ah irukum that is the iconic one of the signature style of harris❤🔥🔥🔥❤️
Bharath balaji can you mention any other songs because i don't listened to songs which have both preludes and interludes (please tell😢
@@Wanttolearnsomethingnewgo there are many songs of harris. Manjal veyil, mazhai vazhum poguthe, check out
Anyone in 2025????
😂😂😂
🤣🤣
2024 complete aggatum paa😂😂
Enna manushan ya nee harris uhh 😩🎶
Dvd Player la indha song ah pottu thei thei nu Theachathellam oru kanaa kaalam 😊.Dvd Player la ipo yarum use pandrathila 😢
Ama.....nama life elm gold life la
@@silviya937never returned never forgotten ❤😢😊
நான் உன்னை காதலிக்கிறேன். ஸ்வேதா ❤❤
Anyone from april 2024
Yes
Yes
Yes
No I am from Bangalore 😊
Like Pichai 😂
one of the most beautiful song and lyrics with bgm ❤❤🥰 ..I love this song most favoritable ❤
Anyone from march 2024
Edit:- Thanks for the likes🥲
BTW anyone from may 2024
Yes
Yes I here
Yes
Yes I am Telugu big fan this song ❤
March 28 2024 😂
In this song she is beautiful 😍 but in chandramukhi 2🤣
😂😂😂
Still beautiful film flopped
Harris jayaraj mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
😂😂😂😂😂😂😂😂😂😂😂
Perfect voice match for jayam Ravi.
S nice
Yes
S, feels like jayam ravi singing
Harris Supermacy🎉❤
எனக்கு உன்னை பிடிக்கும். ஸ்வேதா ❤❤
,...............
Although I have seen this song before, I have now realized that the actress in it is Kangana😮
🥰🥰🥰🥰Etha padalai kekkum pothu ennudaya lover than yapakthukkuvaruvakga love you dii love you soomah🥰🥰🥰🥰🥰
College days la maraka mudiyatha oru pattu miss u college frnda
கனவே கனவே கண்ணுறங்கமல்😊 உலகம் முழுதாய் மறந்தேன்❤
Super song 😁😍😁
All time favourite song ❤❤❤❤❤❤❤❤
November in the song yaar kya karenge ❤❤❤
2050 வந்தாலும் இந்த பாடலைக்கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு🙋♂️
oru vela uyirunden iruntha kepen sago😊
Me
athukku uyiroda irukanu 😅
Super brother ❤
@@subagnanadevarsriraj4655adellam irupoem 😊
I dont know even one sentence of this song.. But still Vibing with that magical tunes 🎶🎧
Anyone listening Today ?
Meeeeee
meeee
Underatted Music List 👇👇👇
Harris Jayaraj : Anbe en anbe😍
A.R.Rahman : Munbe va En Anbe va🥰
Yuvan Sankar Raja : Siragukal Vanthathu💞
G.V.Prakash : Pookal Pookum Tharunam😘
Vidyasagar : Thaen Thaen😍
TH-cam la less views bro
Ellame hit songs than ippo illa song maari TH-cam la views pokum Athukku apparama atha kandukkave mattanga antha maathiri illa ipdi song Ellam kaalakaalaththukku ninnu pesum ❤❤❤
These are not underrated but accordingly best melody of each composers
2k kids itha kelinga ithu than da melting songs. Neengalum kelringale
Ellam 2k kids um apdi ilaa
@@DuclasDuclasyes bro ellarum apdi illa. Nan kooda 2k kid dhan(2008). But i'm a fan of harris MAMS. Daily thalaivan oda song ah ketruven.
@@muthuff3889 super👌
Nice to hear that you r Harish jeyaraj 's fan @@muthuff3889
Only 90s kids now Harris Jayraj sir value...
2023lum keattu Rasipavargale... ❤️ fav 💍🤍
I didn't know any of word of tamil. But i love to listen old tamil movie songs ❤🇱🇰
It was 2008 in the theater. There were ups and downs in the audience voices for the movie. When this song came at the end, the whole theater erupted like crazy. Mudichu vitting ponga HARRIS.
2008ல் தாம் தூம் படத்தை ayangaran dvd இல் பார்த்தது யார் யார்.....
i own original Ayngaran Dvd
R 1:10 .s
Unda ammada purusan
😢
CV MB CD km jcdvh
such a soulful song. heart melting. anyone in 2024?
Pure love bliss❤
Harris jayaraj 💛
ravi & kangana adhu vera level combination ❤❤
ama bro
Magical song which ever composed by harish jayaraj sir 🤩🤩🤩🤩
Anyone in 2024 June....❣️
🙌🙌🙌
Yes
Meee
Mee😂😂
🙌
I don't understand the language but love to listen once and once only for music❤❤❤❤😢 so lovely n make me heaven
ஜூன் ❤2024 .....my caller tune ❤
No Way Dear What A Music Fantastic Marvelous No Words To Say God Bless U Dear Long Live Dear
Congrats to Kangna Ranaut for becoming MP.
Atha sevula ye onnu vittachula 😂😂😂😂😂
Aana item la yepudi MP
Atha sevula ye onnu vittachula
Anbae En Anbae Un Vizhi Paarka
Ithanai Naalai Thavithaen
Kannave Kannave Kan Urangamal
Ullagam Muzhuthai Maranthaen
Kannil Sudum Veyil Kaalam
Un Nenjil Kulir Pani Kaalam
Andril Aadai Mazhai Kaalam
Ini Aruginil Vasapadum Sugam Sugam
♥️ Instrumental Break ♥️
Nee Nee Oru Nathi Aalai Aanai
Naan Naan Athil Vizhum Illai Aanen
Unthan Madiyinil Mithanthiduvaeno
Unthan Karai Thoda Pizhaithiduvaeno oo
Mazhaiyinile Pirakum Nathi
Kadalinilae Kalakkum
Manathinilae Irupathellam
Mounathilae Kalakkum
Anbae En Anbae Un Vizhi Paarka
Ithanai Naalai Thavithaen
Kannave Kannave Kan Urangamal
Ullagam Muzhuthai Maranthaen
Kannil Sudum Veyil Kaalam
Un Nenjil Kulir Pani Kaalam
Andril Aadai Mazhai Kaalam
Ini Aruginil Vasapadum Sugam Sugam
♥️ Instrumental Break ♥️
Nee Nee Puthu Kattalaigal Vithika
Naan Naan Udan Katupattu Nadakka
Intha Ullagathai Jaithiduvaene
Anbu Devathaiku Parisalipaene
Ethai Koduthom Ethai Eduthom
Theriyavillai Kannaku
Engu Tholainthoam Engu
Kidaithom Puriyavillai Nammaku
Anbae En Anbae Un Vizhi Paarka
Kannave Kannave Kan Urangamal
Kannil Sudum Veyil Kaalam
Un Nenjil Kulir Pani Kaalam
Andril Aadai Mazhai Kaalam
Ini Aruginil Vasapadum Sugam Sugam
Harris ராகவேந்திரா voice magiccccccal
0:00 *திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-*
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.
★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.
★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.
★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
- திருக்குறள் 1081-
திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனிதத் *தமிழ்* நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය..
.
நநநீநநநீவவவரர நநநதததியயலலைஐஆஆனனாலலலலு
Harris > arr 🔥🔥🔥
My ringtone ❤
Kannadiga here😊
There will be many Cheepikas Aliyas, but there won't be any Kangana's. Her acting is worldclass. Expression changing is superb.
Vayusu 30 thoda poguthu.En varumkaala manaivikkaaga naan pathuchu vecha kaadhal pokkisham dhaan Thalaivan Harris Jayaraj album playlist❤️🔥🎧🔁🫳🏻🫴🏻🫶🏻💞
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Singer : Harish Raghavendra
Music by : Harris Jayaraj
Male : Anbae en anbae un vizhi paarka
Ithanai naalai thavithaen
Kanavae kanavae kan urangamal
Ulagam muzhuthai maranthaen
Kannil sudum veyil kaalam
Un nenjil kulir pani kaalam
Anbil adai mazhai kaalam
Ini aruginil vasapadum sugam sugam
Male : Nee nee oru nadhi azhai aanai
Naan naan adhil vizhum ilai aanaen
Undhan madiyinil mithanthiduveno
Undhan karai thoda pizhaithiduveno..oh..
Malaiyinilae pirakum nadhi
Kadalinilae kalakum
Manadhinilae irupadhellam
Mounathilae kalakum
Male : Anbae en anbae un vizhi paarka
Ithanai naalai thavithaen
Kanavae kanavae kan urangamal
Ulagam muzhuthai maranthaen
Male : Nee nee pudhu kattalaigal vithika
Naan naan udan kattupattu nadaka
Indha ulagathai jeyithiduvenae
Anbu devathaiku parisalipenae
Yedhai koduthom yedhai yeduthom
Theriyavilai kanakku
Yengu tholainthom yengu kidaithom
Puriyavilai namaku
Male : Anbae en anbae un vizhi Paarka
Female : Hoooooohoho….
Male : Kanavae kanavae kan urangamal
Female : Hoooooohoho….
Male : Kannil sudum veyil kaalam
Un nenjil kulir pani kaalam
Anbil adai mazhai kaalam
Ini aruginil vasapadum sugam sugam
நான் கேரளா பயன் இந்த பாட்டு எப்போதும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
Very nice lyrics ❤
Jeeva Sir... Have to come again... & Give us Good films again in another Generation...
2024 il yaaravathu paathingela
Anyone in August 2024?
Beautiful HEROINE in the world. Kangana and Jayam Ravi are best pair in this film. Both are excellent dancing and their love status with each other in this song is very heart touching song mindblowing expression by you mera bety. Hindi and TAMIL stars are joined in this song. 🎉🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Yes, she is very beautiful 😍
எனக்கு.பிடித்த.பாடல்❤❤❤i.like.you🎉🎉🎉
Nostalgic! ❤❤❤
What A Fantastic Male Voice
anyone in october 2024
Yes im here❤
Nov 🎉
3 nov 2024
Dey Lussu i came and watched the song its super da ❤❤
This song connect my English lecture & me.. Some Sweet memories of my mam.. Kavi...❤❤
I will come back to this song forever and ever and ever...
This music was very nice 2:53
Anbe un sandosham than en sandosham❤❤😂
Ella Pugazhum harish jayaraj ke ❤
❤❤❤❤❤❤❤❤
From 3.20 to end heart melting ❤👌
2:45 to 3:20 🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤ fav
1:53 these lines is just 🥹🩶
Anyone in 2024 june.. ❣️
🖐🏼 only for kangana dance ☺️
Meee❤
That flute bgm feel better ❤
❤any one after watching kangana ranaut Won the Lok Sabha Election from Mandi❤
😊
Anyone in 2024 may
May 19
@@malayali3163 May 19th as well! Also want to state that I am a black American woman and I find this song lovely!!
May 20
Do you understand the lyrics ?@@Risingofthephoenix
May 23rd
Anyone in 2024❤😅
Me😅
😅
😅
Wish you happy birthday dolly 🎉🙃
Yesss
Romantic song
The song lyrics touching heart