பெண் : தேன் தேன் தேன்… உன்னைத் தேடி அலைந்தேன்… உயிர் தீயாய் அளந்தேன்… சிவந்தேன்… ஆண் : தேன் தேன் தேன்… என்னை நானும் மறந்தேன்… உன்னைக் காண பயந்தேன்… கரைந்தேன்… பெண் : என்னவோ சொல்ல துணிந்தேன்… ஏதேதோ செய்யத் துணிந்தேன்… உன்னோட சேரத்தானே நானும் மலர்ந்தேன்… பெண் : தேன் தேன் தேன்… உன்னைத் தேடி அலைந்தேன்… உயிர் தீயாய் அளந்தேன்… சிவந்தேன்… பெண் : அள்ளவரும் கையை ரசித்தேன்… ஆளவரும் கண்ணை ரசித்தேன்… அடங்காமல் தாவும் உந்தன்… அன்பை ரசித்தேன்… ஆண் : முட்ட வரும் பொய்யை ரசித்தேன்… மோத வரும் மெய்யை ரசித்தேன்… உறங்காமல் எங்கும் உந்தன்… உள்ளம் ரசித்தேன்… பெண் : நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்… இதழ் சொல்லாததையும் ரசித்தேன்… ஆண் : நீ செய்யும் யாவும் ரசித்தேன்… நிதம் செய்யாததையும் ரசித்தேன்… பெண் : உன்னாலேதானே நானும்… என்னை ரசித்தேன்… பெண் : தேன் தேன் தேன்… உன்னைத் தேடி அலைந்தேன்… உயிர் தீயாய் அளந்தேன்… சிவந்தேன்… -BGM- ஆண் : சேலையில் நிலவை அறிந்தேன்… காலிலே சிறகை அறிந்தேன்… கனவிலே காதல் என்று… நேரில் அறிந்தேன்… பெண் : திருடனே உன்னை அறிந்தேன்… திருடினாய் என்னை அறிந்தேன்… இன்னும் நீ திருடத்தானே… ஆசை அறிந்தேன்… ஆண் : என் பக்கம் உன்னை அறிந்தேன்… பல சிக்கல் உன்னால் அறிந்தேன்… பெண் : நான் தென்றல் உன்னை அறிந்தேன்… அதில் கூசும் பெண்மை அறிந்தேன்… ஆண் : நீ நடமாடும் திராட்சைத் தோட்டம்… எதிரில் அறிந்தேன்… பெண் : தேன் தேன் தேன்… உன்னைத் தேடி அலைந்தேன்… உயிர் தீயாய் அளந்தேன்… சிவந்தேன்… ஆண் : ஏ… தேன் தேன் தேன்… என்னை நானும் மறந்தேன்… உன்னைக் காண பயந்தேன்… கரைந்தேன்… -BGM-
@@sreelathasathyan9049 ente ponno best pair parayumbol koode act cheita ella actress te perum paranju debate nu irangathe.... best enn paranjal ath orennam aayirikanam....
Trisha Expressions ❤ Vijay's Cute Smile😘 Shreaya ghosal and Udit voice😍 Vidya sagar music 🎶 🤩 Makes this song beautiful.. Vijay and Trisha iconic Pair of South ..
2008 இல் summer விடுமுறையில் சூரியன் fm இல் அடிக்கடி இந்த பாடல் ஒலித்து கொண்டே இருக்கும். 2024 செப்டம்பர் இல் மீண்டும் கேட்கும் போது அந்த நாட்களுக்கு சென்ற நினைவுகள் வருகிறது... The legendary Vidhyasaagar...
Just love the portion from 2:43... Vijay anna ' s slight smile, Trisha mam ' s cute expression Follow the music. Same for 3:27... her expression Looks very perfect...
അന്നും ഇന്നും ദളപതി ഉയിർ ❤ സിനിമ തുടരെ പരാജയപെട്ട കാലങ്ങളിലും, വിവാദ ഘട്ടത്തിലും എന്നും കട്ടക്ക് അണ്ണന് ഒപ്പം നിന്നിട്ടെ ഒള്ളു ❤ ഈ പടം മോശം ആണേലും ഇതിലെ പാട്ടുകൾ ഇജ്ജാതി ഫീൽ 🥰👌
பெண் : தேன் தேன் தேன் உன்னைத் தேடி அலைந்தேன் உயிர் தீயாய் அலைந்தேன் சிவந்தேன் ஆண் : தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன் உன்னைக் காண பயந்தேன் கரைந்தேன் பெண் : என்னவோ சொல்ல துணிந்தேன் ஏதேதோ செய்யத் துணிந்தேன் உன்னோட சேரத்தானே நானும் அலைந்தேன் பெண் : தேன் தேன் தேன் உன்னைத் தேடி அலைந்தேன் உயிர் தீயாய் அலைந்தேன் சிவந்தேன் பெண் : அள்ளவரும் கையை ரசித்தேன் ஆளவரும் கண்ணை ரசித்தேன் அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன் ஆண் : முட்ட வரும் பொய்யை ரசித்தேன் மோத வரும் மெய்யை ரசித்தேன் உறங்காமல் எங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன் பெண் : நீ சொல்லும் சொல்லை ரசித்தேன் இதழ் சொல்லாததையும் ரசித்தேன் ஆண் : நீ செய்யும் யாவும் ரசித்தேன் நிதம் செய்யாததையும் ரசித்தேன் பெண் : உன்னாலே தானே நானும் என்னை ரசித்தேன் பெண் : தேன் தேன் தேன் உன்னைத் தேடி அலைந்தேன் உயிர் தீயாய் அலைந்தேன் சிவந்தேன் பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆண் : சேலையில் நிலவை அறிந்தேன் காலிலே சிறகை அறிந்தேன் கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன் பெண் : திருடனே உன்னை அறிந்தேன் திருடினாய் என்னை அறிந்தேன் இன்னும் நீ திருடத்தானே ஆசை அறிந்தேன் ஆண் : என் பக்கம் உன்னை அறிந்தேன் பல சிக்கல் உன்னால் அறிந்தேன் பெண் : நான் தென்றல் உன்னை அறிந்தேன் அதில் கூசும் பெண்மை அறிந்தேன் ஆண் : நீ நடமாடும் திராட்சைத் தோட்டம் எதிரில் அறிந்தேன் பெண் : தேன் தேன் தேன் உன்னைத் தேடி அலைந்தேன் உயிர் தீயாய் அலைந்தேன் சிவந்தேன் ஆண் : ஏ தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன் உன்னைக் காண பயந்தேன் கரைந்தேன்
It will be nice if someone can edit this song with only frames that has vijay anna..it will be a treasure for Anna's fan!!!he is tall, dark, handsome with the good looks of a tamil guy!! The location is so sunny through out the song, still he did not blink or shrink his eyes!!!Amazing dedication ❤
Music which Anirudh creates these days for Vijay movies may not stay fresh for longer time unlike some soulful melodies created by Vidyasagar,ARR,HJ,Yuvan,Imman,DSP to name a few
Stop comparing to different music composers and calling them best and others as stale. Everyone has different taste of composing- the style changes from generation to generation and it’s pretty natural. After sometime there must be another composer who might be next generation and people who listen to that new music composer might like it and current generation might even call them tasteless. So, as time evolves music evolves so even generation music view as well!
#NirangalMoondru Megham Pol Aagi - video song out now ▶ th-cam.com/video/ipqtTkFPSBI/w-d-xo.html
A film by @karthicknaren_M
Oppo
Pp
😊😊😊😊😊😊😊😊😊😊😊
2:09 That smile looked so real🙌❤️
Supet
Super maine abhi slow kar k dekhi uff Vjiay's smile
Anyone in 2024 November?
Every year from 2014
Don't understand the language but I like the song ...❤
Hi still
Yah❤
Mm ❤❤
திரும்ப திரும்ப ரசிக்கவைக்கும் தளபதி மற்றும் திரிசா ஜோடி♥No1
❤Super jodi
Vijay and trisha Good acting ❤❤❤❤❤❤🎉🎉
Mazhaila indha song ketutu irukan ❤ (2024)
Excellent super
My all time favourite song❤😍
Yarula indha song ga 2024 la pakuradhu ❤
Me
Naanla
Me sumi
Me sumi
Likes Pichai 😆
வித்யாசாகரின் இசை மற்றும் ஸ்ரேயா கோஷல், உதித் ஆகியோரின் குரலை கேட்கும் போது காதில் தேன் தேன் தான் 🍯 🎶💯
Ella comment la yum unna pakkuranda... nanba 😅
@@Yuu_Boow_08 😆
@@Rino2150 saptiya nanba🙂
@@Yuu_Boow_08so cute bro ipadi unknown kitta kekrathu ❤
எனக்கு கொஞ்சம் வருத்தம்தான் யுகபாரதியின் வரிகளை விட்டு விட்டீர்களே....
பெண் : தேன் தேன் தேன்…
உன்னைத் தேடி அலைந்தேன்…
உயிர் தீயாய் அளந்தேன்…
சிவந்தேன்…
ஆண் : தேன் தேன் தேன்…
என்னை நானும் மறந்தேன்…
உன்னைக் காண பயந்தேன்…
கரைந்தேன்…
பெண் : என்னவோ சொல்ல துணிந்தேன்…
ஏதேதோ செய்யத் துணிந்தேன்…
உன்னோட சேரத்தானே நானும் மலர்ந்தேன்…
பெண் : தேன் தேன் தேன்…
உன்னைத் தேடி அலைந்தேன்…
உயிர் தீயாய் அளந்தேன்…
சிவந்தேன்…
பெண் : அள்ளவரும் கையை ரசித்தேன்…
ஆளவரும் கண்ணை ரசித்தேன்…
அடங்காமல் தாவும் உந்தன்…
அன்பை ரசித்தேன்…
ஆண் : முட்ட வரும் பொய்யை ரசித்தேன்…
மோத வரும் மெய்யை ரசித்தேன்…
உறங்காமல் எங்கும் உந்தன்…
உள்ளம் ரசித்தேன்…
பெண் : நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்…
இதழ் சொல்லாததையும் ரசித்தேன்…
ஆண் : நீ செய்யும் யாவும் ரசித்தேன்…
நிதம் செய்யாததையும் ரசித்தேன்…
பெண் : உன்னாலேதானே நானும்…
என்னை ரசித்தேன்…
பெண் : தேன் தேன் தேன்…
உன்னைத் தேடி அலைந்தேன்…
உயிர் தீயாய் அளந்தேன்…
சிவந்தேன்…
-BGM-
ஆண் : சேலையில் நிலவை அறிந்தேன்…
காலிலே சிறகை அறிந்தேன்…
கனவிலே காதல் என்று…
நேரில் அறிந்தேன்…
பெண் : திருடனே உன்னை அறிந்தேன்…
திருடினாய் என்னை அறிந்தேன்…
இன்னும் நீ திருடத்தானே…
ஆசை அறிந்தேன்…
ஆண் : என் பக்கம் உன்னை அறிந்தேன்…
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்…
பெண் : நான் தென்றல் உன்னை அறிந்தேன்…
அதில் கூசும் பெண்மை அறிந்தேன்…
ஆண் : நீ நடமாடும் திராட்சைத் தோட்டம்…
எதிரில் அறிந்தேன்…
பெண் : தேன் தேன் தேன்…
உன்னைத் தேடி அலைந்தேன்…
உயிர் தீயாய் அளந்தேன்…
சிவந்தேன்…
ஆண் : ஏ… தேன் தேன் தேன்…
என்னை நானும் மறந்தேன்…
உன்னைக் காண பயந்தேன்…
கரைந்தேன்…
-BGM-
❤
❤❤
No BGM 😂 music 😊
തമിഴ് സിനിമയിലെ എക്കാലത്തെയും മികച്ച താര ജോഡികളാണ് "വിജയ് & തൃഷ..🔥💙
What about Vijay Asin?
@@shiningstone6771etavum best pair onscreen vijay thrisha tanne aanu... asin koode abhinayichu ennum paranju beat avar aavilla
സിമ്രൻ വിജയ്, jothika vijay, thrisha vijay, nayanthara vijay ❤❤❤❤❤
@@sreelathasathyan9049 ente ponno best pair parayumbol koode act cheita ella actress te perum paranju debate nu irangathe.... best enn paranjal ath orennam aayirikanam....
Elladathum undallo
Anyone December 2024❤
Yes
Udit , Shreya wonderful voice ❤❤❤❤❤
Damn Vijay looks sooo young here! 😍
Tamil language has a power to show romance in different level literally addicted to the language
Love for tamil language from kerala❤❤❤❤
Anyone in December 2024
Parthiban & Sathya in Parallel Universe ❤️
😂❤️
😂😂😂
You forgot dhanalakshmi velu😅
Their save the date wedding video 😂
Brooooo 😂
2:41 sherya goshal ❤❤
I was looking for this comment...
2:40 what a voice Shreya ma'am has ❤❤❤
Leo das in parallel universe 😁❤
Thalapathy ❤
Trisha ❤
😂❤️
Imagination levels at peak 😂
😂😂
Someone in Dec 2024 ❤😌
July 7 21:32
Yes with my girlfriend I call him trisha and she call me vijay ❤❤❤
Daily watching ❤️❤️❤️❤️🫂🫂🫂🫂
July 9❤
From Kerala
Happy to see them both in 2023....perfect couple🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
#Aathira #trisha aayirunnu #class leader enikku etavum kuduthal mark itta #Aathira #trisha odu njan ellam discuss cheyyum aayirunnu. Cylone poya matter awalku ariyam so happy miss you dear #Aathira #trisha ❤
Trisha Expressions ❤
Vijay's Cute Smile😘
Shreaya ghosal and Udit voice😍
Vidya sagar music 🎶 🤩
Makes this song beautiful.. Vijay and Trisha iconic Pair of South ..
Vijay-Trisha-Vidyasagar combo 💗🌟✨☺️🖤💚🌟✨
School vittu vanthathum home work kuda yeluthama intha seriyal papom😅😅😅😅
Missing Trisha and Vijay pair so much already 😭😭😭😭😭
But Leo repair
@@HackerMahe😊
Leo Leo
Leo 💜
Leo pakalaya
Vijay sir song ketta evlo sad irundhalu marandudren
Extreme voice udit vs Shreya ❤
Man look at them, they both are blushing throughout the song & their eye contacts, no wonder the rumours about their affair is going around even now
That's their job
@@biobharateven in leo pooja their eye contacts❤
Vintage Thalapathy Always Special 🛐♥️
❤️🥰
Damn , Trisha is so pretty . And Vijay is literally blushing 😍
How simple and beautiful. No complexity, just human and nature!
Who is the mallu here in 2024!!💫
Para bro😁💓
Hi bro
Eda mwone😂
🤪💖
Mee😂😂😂
obsessed after harsha's and shivangi's perfomance in vidyasagar sir's concert 😍😍💟💌
Before vidhyasagar sir concert I am addicted to this particular song 💟😍✨
❤
🫶🏻🫶🏻🫶🏻
Apadi yellam illaye munndila irundhey fav song yellathukum
Anyone listening in 2024 October??
Yes me 😊
Yeap😊
Yes🎉
Yes
Yess🎉
Iam from karnataka but I love this song in Tamil especially that bgm ❤✨
I'm also
Hi sudeep I'm form chikodi
15 years aachu kuruvi release agi innum na indha song listen pannitu irukken ❤❤❤❤❤❤
തമിഴ് സിനിമയിലെ കിരീടം വെക്കാത്ത ഒരേ ഒരു രാജാവ് "ദളപതി വിജയ്🔥✌️💖
தவறான கருத்து
Appol Thalaivar rajiniyo 😒
@@yogishkumar.1972athey 🙃
சூப்பர்🌹🙏🙋
Thala 🔥❤️
0:23 step uh vera level 🎉
Thalapathy dance vera level 🔥🔥 thalapathy trisha my fav pair❤❤
2024 Still favorite 💎
Trisha+vijay= leo❤❤😊
This song never gets old 😘🥰
ഈ പാട്ട് എന്റെ fav
പിന്നെ ശ്രേയ mam song🖤
Vijay annan song😍
ஆரம்பமும் தேன் முடிவும் தேன் இடையில் உள்ள வார்த்தையும் தேன்.....
ஆசிரியர் வாளி அவர்களுக்கு நன்றி 🎉🎉🎉
Injiii
Yugabharathi sir
வித்யாசாகர் இசையில் நினைந்தேன் ..நினைந்தேன்.... விஜய் வேர. லெவல்ங்க.....
விஜய் த்ரிஷா செம ஜோடி❤❤❤❤
2008 இல் summer விடுமுறையில் சூரியன் fm இல் அடிக்கடி இந்த பாடல் ஒலித்து கொண்டே இருக்கும். 2024 செப்டம்பர் இல் மீண்டும் கேட்கும் போது அந்த நாட்களுக்கு சென்ற நினைவுகள் வருகிறது... The legendary Vidhyasaagar...
Just love the portion from 2:43...
Vijay anna ' s slight smile,
Trisha mam ' s cute expression
Follow the music.
Same for 3:27... her expression
Looks very perfect...
Some one listening in 2024 june 😂🖤
Me listening to this song at june 22 2:52am
June 22 12:37 pm😁
June22 .7.54😂😂
June 2022 8:03
😂😂
Video clarity செம்ம அதே போல ஆடியோவும் 5.1 கொடுத்தா சிறப்பா இருந்திருக்கும்
Vijay annan smile 😘🥰
Again Coming after shivangi and harsh😊🔥
Nostalgic song💥
One of my most favourite song in Tamil of my favourite actors Vijay and Trisha ❤❤ Kuruvi , Ghili , Thirupaachi , Aathi, And Leo on screen couples ❤❤
Vijay shares great chemistry with everyone, but with Trisha it seems extra special
Exactly 🥹
Who all feel thumbnail itself is cute & romantic.?? 🙌🙌
Leo 2 la ippidi oru song venum loki please 🙏
Leo 2 e venda😂😂
My favorite😍 song appadi soldravangalam oru like podunga❤❤❤❤❤❤😘😘😘😍😍😍😍😍😍
അന്നും ഇന്നും ദളപതി ഉയിർ ❤
സിനിമ തുടരെ പരാജയപെട്ട കാലങ്ങളിലും, വിവാദ ഘട്ടത്തിലും എന്നും കട്ടക്ക് അണ്ണന് ഒപ്പം നിന്നിട്ടെ ഒള്ളു ❤ ഈ പടം മോശം ആണേലും ഇതിലെ പാട്ടുകൾ ഇജ്ജാതി ഫീൽ 🥰👌
Ee padam മോശം അല്ല, ഇതിലെ illogic seen മാറ്റി നോക്കിയ പടം അടിടിപൊളി entertainment ആണ് 🤌🏼🪄
@@supercut-ONLineyes bro , It iS average movie at the box office. It is favorite childhood movie. I became Vijay Fan watching Kuruvi and ATM❤❤
@supercutപേര് കുരുവി എന്നാ അപ്പൊ പറക്കും -ONLine
Who needs vijay,trisha and dharani combo??
Parthiban ❤ Sathya ❤❤
😍❤️ Allu Ettantey moviesilay love songs kayingal enikku ettavum ishtam ulla love songil onnu 🎶 thean thean thean 🥰 ente ponno Eee pattu tharunna feel athu vere levela 👌🥰❤️🙂
Parthiban and Sathya 😮❤😂
Leo and (Agent) Sathya😂😂
2009 year la school padikiripa morning time Isaiaruvi intha song poduvanga 😢
Finest quality! The song never gets old
Mmmmkkkkkoooooiiiuuulíuuup😊
Mesmerized voice of உதித் நாராயண் ji and shreya ghoshal sis
Vijay and trisha best pair all time ❤❤❤❤❤
Ethanai paer Leo padam pathuttu intha Pattu Kekka vandhinga❤
Meee
பெண் : தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அலைந்தேன்
சிவந்தேன்
ஆண் : தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னைக் காண பயந்தேன்
கரைந்தேன்
பெண் : என்னவோ சொல்ல
துணிந்தேன் ஏதேதோ செய்யத்
துணிந்தேன் உன்னோட
சேரத்தானே நானும் அலைந்தேன்
பெண் : தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அலைந்தேன்
சிவந்தேன்
பெண் : அள்ளவரும் கையை
ரசித்தேன் ஆளவரும் கண்ணை
ரசித்தேன் அடங்காமல் தாவும்
உந்தன் அன்பை ரசித்தேன்
ஆண் : முட்ட வரும்
பொய்யை ரசித்தேன்
மோத வரும் மெய்யை
ரசித்தேன் உறங்காமல்
எங்கும் உந்தன் உள்ளம்
ரசித்தேன்
பெண் : நீ சொல்லும்
சொல்லை ரசித்தேன்
இதழ் சொல்லாததையும்
ரசித்தேன்
ஆண் : நீ செய்யும்
யாவும் ரசித்தேன்
நிதம் செய்யாததையும்
ரசித்தேன்
பெண் : உன்னாலே தானே
நானும் என்னை ரசித்தேன்
பெண் : தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அலைந்தேன்
சிவந்தேன்
பெண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆண் : சேலையில் நிலவை
அறிந்தேன் காலிலே சிறகை
அறிந்தேன் கனவிலே காதல்
என்று நேரில் அறிந்தேன்
பெண் : திருடனே உன்னை
அறிந்தேன் திருடினாய் என்னை
அறிந்தேன் இன்னும் நீ திருடத்தானே
ஆசை அறிந்தேன்
ஆண் : என் பக்கம் உன்னை
அறிந்தேன் பல சிக்கல்
உன்னால் அறிந்தேன்
பெண் : நான் தென்றல்
உன்னை அறிந்தேன்
அதில் கூசும் பெண்மை
அறிந்தேன்
ஆண் : நீ நடமாடும்
திராட்சைத் தோட்டம்
எதிரில் அறிந்தேன்
பெண் : தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அலைந்தேன்
சிவந்தேன்
ஆண் : ஏ தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னைக் காண பயந்தேன்
கரைந்தேன்
KG குமரேசன் காயத்ரி
Tq
0:23 that's beat🥵💥 whole song🌚
Good quality expecting more Vijay songs
Vidhyagi & Vj Terriffic Combination 😍✌💥
My favourite trisha and Vijay nyc pair both of them
Complete Chemistry....... 😍😍😍
Any one listening in 2024 october
Y
Yeah
ഇവിടെ ❤
Real
Lady Super Star #Trisha 😍❤❤❤ Always 💖💌
Vijay Trisha really made for each other ❤❤❤
Someone in September 2024😢
No October 😅
Anyone listen in November 2024
Yes, from kerala
Love you vijaya & trisha ❤ my favorite actress & capals 😍
2:09 Vijay's smile😍☺️
Anyone listen in 2025? 😮❤
Morning vibes ✨️ Endrum Vidhyasagar ❤❤❤
It will be nice if someone can edit this song with only frames that has vijay anna..it will be a treasure for Anna's fan!!!he is tall, dark, handsome with the good looks of a tamil guy!! The location is so sunny through out the song, still he did not blink or shrink his eyes!!!Amazing dedication ❤
Still one of my favourite song 💕🤌🏻
Love from Kerala 🤍🌴!!
I came from tiktok 😊 amazing song voice and video ... I'm curious about the movie ...
2:40 music ❤🤗❤
Very very very nice songs ❤❤❤❤❤
சிறந்த பாடல்... புதிய தமிழ் திரைப்படம்.. .. அழகான வடிவமைப்பு.. படம்...🎉
It's been roughly 15 years and still gives a pleasant feeling whenever this song plays... Vidyasagar sir deserves better ❤❤
Music which Anirudh creates these days for Vijay movies may not stay fresh for longer time unlike some soulful melodies created by Vidyasagar,ARR,HJ,Yuvan,Imman,DSP to name a few
Yes , correct vidyasagar sir is soulful musician
💯
😢
Yes bro legends like them are soulful ❤
Stop comparing to different music composers and calling them best and others as stale. Everyone has different taste of composing- the style changes from generation to generation and it’s pretty natural. After sometime there must be another composer who might be next generation and people who listen to that new music composer might like it and current generation might even call them tasteless. So, as time evolves music evolves so even generation music view as well!
Ever Green Couples ❤❤❤....
Best song actor Vijay sir ❤❤
Obsessed with this song after harshavardhan and sivangi version .
S
Indha padam release ana time la irundhu ippo vara kekuren such a nice pair our childhood was lovely
Parthiban - Sathya in another Universe 💕😁
I'm from Karnataka...so beautiful song ..
This song remember my that past nostalgic days😣❤️❤️
Shivangi ND Harsha too nailed it .
Music, lyrics, vocals, location deserved applause but chemistry deserved standing ovation ❤❤❤❤
One of my fav on-screen pairs in childhood ❤😍
Yanakku rompa pidittha song ❤️
Vijay 💞 Thrisha
My all time favorite songs ❤
❤❤❤❤ Udit Narayan sir and Sherya ghoshal mam voice superb my favt song......