மிக பெரிய சாம்ராஜ்யத்தை இன்று இவ்வாறு காண்பதற்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அரசாங்கத்தை முழுவதுமாக எதிர் பார்க்காமல் கோட்டையை திரும்பவும் புனறமைத்து super tourist spotஆக மாத்துவதர்கு யாரேனும் (thanarvalarkal) முயன்றால் or link ஆரம்பித்தால் நான் முதல் ஆளாக பணம் 501 அனுப்பி வைக்க தயாறாய் இருக்கிறேன். Agmark music super
Thank you so much to explore Historical place of KonguNadu, Great efforts taken by you, You are God's gift to Tamils, எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நீங்கள் எல்லா வளமும் பெற்று வாழ்க, நல்ல பதிவு, வாழ்க வளமுடன்❤️
மிகவும் அருமையாக இருந்தது இன்று தான் இந்த கோட்டை சுற்றிப் பார்த்தேன் அதன் பெருமை இந்த வீடியோ பார்த்து பார்க்க மிகவும் அருமையாக இருந்தது தமிழுக்கு தமிழ் மண்ணுக்கு தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த கோட்டை வரலாறு பேசும் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் சுதந்திரத்திற்காக போராடிய வீர மறவர்களை தீரன் சின்னமலை உட்பட அனைவரையும் போற்றுவோம் 75 வது சுதந்திர தின ஆண்டில் எல்லை இல்லா பேரானந்தம் வாழ்த்துக்கள்
கொங்கு நாட்டின் குல தெய்வம் அன்னனர்மார் தெய்வங்கள் வாழ்ந்த ஊர் அவர் சத்தியம் செய்த இடம் போர் செய்து மறைந்த இடங்களை தயவுசெய்து வீடியோ எடுத்து பதிவிடுங்கள்
சேலம் சங்ககிரி கோட்டை காண்பித்து அதற்கு நன்றி அண்ணா அங்கு மன்னர்கள் வாழ்ந்த இடம் எது தீரன் சின்னமலை தூக்கிலிட்ட இடம் எது என்று காட்டவில்லை இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் சங்ககிரி கோட்டை காண்பிப்பதற்கு மிக்க நன்றி அண்ணா உங்களுடைய வீடியோ காட்சிகள் மிகவும் அருமையாக உள்ளது நன்றி 🙏🙏🙏🙏
கர்ணா அண்ண எல்லா வீடியோவும் சூப்பராபண்றீங்க ஒவ்வொரு இடத்திற்கு போகும் போதும் அந்த இடத்த நல்லா தெரிஞ்சுகிட்டு அழகா சொல்றீங்க அண்ண நான் கும்பகோணம் இருந்தாலும் வந்தவாசியில் இருக்கிற தவளகிரி நாதர் மலையை பற்றி சொன்னாள் நன்றாக இருக்கும்
Hi Karna amazing place pa. Seen both the videos Ur mom is really gifted. Taking heavy risk to see the places. Take care of insects, snakes. Waiting for next video with any hill temple💯👍
தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் மற்றும் சான்றினை எல்லா ரும் எளிதாக அறிந்து கொள்ள தங்கள் முயற்சி மிகவும் பாராட்டுதலுக்கு றிய து வாழ்த்துக்கள்!!!! 👌👌👌👌👌
அண்ணா உங்கள் கடின உழைப்பு மற்றும் முயற்சிக்கு ஆதரவும் பாராட்டுக்களும். நீங்கள் பகிர்ந்து கொண்ட அனைத்து விஷயங்களும் கண் முன்னே தோன்றுகிறது. Camera மிக மிக சிறப்பு. இன்னும் பல உயரங்களை அடைய எனது பாராட்டுகள்.
Hi karna I'm watching your videos from Sydney really I like you. You are giving respect every religion really great. We need more people like you. Keeps your good work.you are not a actor but i can see your real feeling and love our history.
Salem Makkale 🙏🏼
Part 1 pathutu inta video parunka apo ta nala puriyum...
Part 1 link - th-cam.com/video/ykHNSnmRCaU/w-d-xo.html
Bro..PARAMATHI JEDARPALAYAM DAM HISTORY pathi video podunga!!
Super explain 👍👌👌💐💐
Vijay
edappadi
Salem.
Super
Salem makkal Mattum than pakanuma bro Chennai makkal la parka kudatha
Super bro
மிக பெரிய சாம்ராஜ்யத்தை இன்று இவ்வாறு காண்பதற்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அரசாங்கத்தை முழுவதுமாக எதிர் பார்க்காமல் கோட்டையை திரும்பவும் புனறமைத்து super tourist spotஆக மாத்துவதர்கு யாரேனும் (thanarvalarkal) முயன்றால் or link ஆரம்பித்தால் நான் முதல் ஆளாக பணம் 501 அனுப்பி வைக்க தயாறாய் இருக்கிறேன். Agmark music super
எங்கள் ஊர் கோட்டையை அழகாக காட்டியதற்கு மிக்க நன்றி நண்பா 👍❤️
நன்றி கர்ண, சங்ககிரி கோட்டையை உலகறிய செய்ததற்கு
உங்கள் ஆதரவை subscribe செய்து நமது அண்ணனை இன்னும் நிறைய காணொளி போட ஊக்கம் தாருங்கள் என் தமிழ் உறவுகளே
கர்ணா நேர்ல போய் பார்த்த அனுபவத்தை கொடுத்தீங்க ரொம்ப நன்றி
வாய்ப்பு கிடைக்கும்போது கஞ்சமலை பற்றி காணொளி செய்யவும்
Salem makkale தட்றா like😍
Thank you so much to explore Historical place of KonguNadu, Great efforts taken by you, You are God's gift to Tamils, எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நீங்கள் எல்லா வளமும் பெற்று வாழ்க, நல்ல பதிவு, வாழ்க வளமுடன்❤️
சங்ககிரி மிகவும் சிறப்பு வாய்ந்த கோட்டை அதனை மிகவும் சிறப்பாக படம் பிடித்துள்ளீர்கள்.சிறப்பான விளக்கங்கள். மிக மிக நன்றி
உங்க கேமரா ஒர்க்😎😎 அடிச்சிக்க ஆளே இல்லை
எங்க ஊரு சங்ககிரி மிகவும் அருமையாக எங்கள் ஊரின் பெருமையை சொன்னிர்கள் நன்றி
அருமை.. அனைத்து தமிழர்களும் பார்க்க வேண்டிய சேனல்
மிகவும் அருமையான பதிவு.
அந்த பகுதி மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்து - இதனை சீர் செய்து பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.
அப்படியே திருச்செங்கோடு போய்டு ஒரு பதிவு போடுங்க அண்ணா..
kongu nattu singam dheeran
தமிழ் நாட்டுகே சிங்கம் ❤😍🙏🏻👍
கவுண்டர் குல தெய்வம்....அய்யா தீரன் சின்னமலை 🙏🙏
@@nithishkumar.v6481 பண்டிய பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, தமிழர்களை சாதி கடந்து இணைத்த முதல் மாவீரன் நமது பாட்டன் தீரன் சின்னமலை.
சிறப்பான காட்சி பதிவு அருமையான வருணனை ஆள் இறக்கும்குழி பார்க்கும் போது மெய்சிலிர்த்தது
Love from kerala ❤
கருணா... மிகவும் அருமையான பதிவு...
நன்றி
Theeran chinnamalai 💥💪
🙏🏽
மிக்க நன்றி தம்பி i
அருமையான பதிவு.
வாழ்க வளமுடன்
சங்ககிரியின் இந்த மிகபிரமாண்டமான கோட்டை 15ம்நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது என்று கல்வெட்டு ஆதாரம் கூறுகிறது.....
மிகவும் அருமையாக இருந்தது இன்று தான் இந்த கோட்டை சுற்றிப் பார்த்தேன் அதன் பெருமை இந்த வீடியோ பார்த்து பார்க்க மிகவும் அருமையாக இருந்தது தமிழுக்கு தமிழ் மண்ணுக்கு தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த கோட்டை வரலாறு பேசும் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் சுதந்திரத்திற்காக போராடிய வீர மறவர்களை தீரன் சின்னமலை உட்பட அனைவரையும் போற்றுவோம் 75 வது சுதந்திர தின ஆண்டில் எல்லை இல்லா பேரானந்தம் வாழ்த்துக்கள்
Background music apt for climbing videos 👌
நன்றி நண்பா நமது பெருமைகளை உலகறிய செய்வதற்கு
மிக பிரமாண்ட கோட்டை, மிக அருமையாக இருந்தது, உங்கள் காணொளி🔥🙏
இதயம்💜❤️ கணத்த
வலிகள். நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்றில் உயிர்
நம் முன்னோர்கள் உயிர்
வலி வளி வழி. க்கிறது....
சகோதர....
கொங்கு நாட்டின் குல தெய்வம் அன்னனர்மார் தெய்வங்கள் வாழ்ந்த ஊர் அவர் சத்தியம் செய்த இடம் போர் செய்து மறைந்த இடங்களை தயவுசெய்து வீடியோ எடுத்து பதிவிடுங்கள்
தீரன் சின்னமலை கவுண்டர் அருளோடு🙏❤️🇨🇬
எங்கள் ஊர் சங்ககிரி😍😍🤩🤩💯💯❤️❤️
நண்பா அகஸ்த்தியமலையை ஒரு தடவை சுத்தி காமிங்க எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு
உன் இஷ்ட மயிருக்குளாம் போட முடியாது
@@naveenkrishnan9969 ஓ அப்படியா உங்க அப்பா சும்மா தானே இருப்பான் அவன போட சொல்லலாமே கேமரா வாங்க காசு இல்லைனா உங்க அப்பன உன்ன மாதிரி ஒன்பதுகளுக்கு வித்து காசு சம்பாதிச்சு வாங்கிக்கோ
@@GOPINATH-no8pf 😂😂😂😂😂
@@GOPINATH-no8pf நேர்ல போய் பாக்க காசு இல்லாம தானே அவன வீடியோ போட சொல்ற பிட்ச புண்ட 😂😂😂😂😂
@@naveenkrishnan9969 ஆமாண்டா காசு இல்ல உங்க அம்மாவா அனுப்புறியா அவங்கள வெச்சு நான் வீடியோ பண்ணிக்கிறேன்
தாங்கள் தங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்
Evlo periya samrajiyiam nadanthuruku 😲 part 1 and part 2 video sema bro. Thank u karna bro and team 🙏 💙
Naan daily um clg Ku pogum podhu sankagiri Mali kottaiyum and thiruchengodu malaiyum paapen
மிக்க நன்றி தம்பி.
அருமையான பதிவு.
வாழ்க வளமுடன்.
Arputhamana varalatru idangalai alagaga kaatchipaduthi ulagariyach cheiyum thangaluku nandri... Thangal pani melum thodara valthukal....sago 👍
Avaru mari nanga illa ada nala tha kanda kanda nainga allam ipo vai pesathu ....... na gounden....💚❤️.....valka dheeran iya......
Nice bro nanngalum sankari tha.... Sankari Malai kogai ah pathi yarum yentha video yum sonnathu illaa... Neenga solli irukinga. Bro Nice.
Karna indha sanga giri kottai vera level chancey illa bro thanks so much 🙏🙏
வரலாறை மறந்த இனமாக இல்லாமல் வரலாறை நினைவு கூறும் இனமாக மாறுவோம் 🙏🙏🙏💪💪💪
I am from sankari, you explained very well👍
Romba risk eadukuriga Anna neegalum unga teamum vetri peravum nam thai moliyana tamil moli vetri pera Vaalthukal Anna
Naanum Sankari tha bro 😊 na kelvi patta tha vita niraya visayam unga video va paaththu therinchi kitten enga ooru paththi..😊 😊
Cinematography vera level❣️❣️❣️
one of the best video of yours
அருமையான வீடியோ நண்பா மேலும் தங்களது வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்
Super👍👍👌👌
Vijay
Edappadi
salem.
Visited 10 years back ... Beautiful memories ❣️❤️
சேலம் சங்ககிரி கோட்டை காண்பித்து அதற்கு நன்றி அண்ணா அங்கு மன்னர்கள் வாழ்ந்த இடம் எது தீரன் சின்னமலை தூக்கிலிட்ட இடம் எது என்று காட்டவில்லை இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் சங்ககிரி கோட்டை காண்பிப்பதற்கு மிக்க நன்றி அண்ணா உங்களுடைய வீடியோ காட்சிகள் மிகவும் அருமையாக உள்ளது நன்றி 🙏🙏🙏🙏
Music semaya iruku bro 👌👌
Nanum sangagiri than bro ivlo varalaru irukunu enaku ipa than therium thanks 👍👍
First like😍🔥
Hi fayaz anna
Hii anna
கர்ணா அண்ண எல்லா வீடியோவும் சூப்பராபண்றீங்க ஒவ்வொரு இடத்திற்கு போகும் போதும் அந்த இடத்த நல்லா தெரிஞ்சுகிட்டு அழகா சொல்றீங்க அண்ண நான் கும்பகோணம் இருந்தாலும் வந்தவாசியில் இருக்கிற தவளகிரி நாதர் மலையை பற்றி சொன்னாள் நன்றாக இருக்கும்
அருமையான பதிவு... தற்போதைய நிலை கவலைக்குரியதாக உள்ளது.
Hi karna Dilip and shanmugam good evening 😊
🙏
🙏
Nice series with lot of history details ..👏🏻👏🏻👏🏻🙏🏻
Annan arumaiyana pathivugal, ungalukku tamil veera vanakkam 🙏🙏🙏🙏👌
அருமை சகோ...
வாழ்க பல்லாண்டு தோழரே
மிகவும் அருமை part 1 & 2. நன்றி.
அருமை அண்ணா.... நன்றி!!!
🙏 உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் 🙏
விவரிக்க முடியாத மிக மிக அற்புதம் சகோ😍💚💚💚💚
தம்பி உன் பணி தொடர்க... வாழ்க வளமுடன்...
பழமை நமது வரலாறு பாதுகாக்க மயற்சி செய்யுங்கள். இயன்ற உதவி செய்ய தயாராக உள்ளேன்
முயற்சி
Hi Karna amazing place pa. Seen both the videos
Ur mom is really gifted. Taking heavy risk to see the places. Take care of insects, snakes. Waiting for next video with any hill temple💯👍
Thank you. Interesting videos of values
அண்ணா இந்த மியூசிக்கல் ஃபாலோ பண்ணுங்க
Video quality vera level bro
Super bro.. Keep up your good job..God bless you all 🙏🙏🙏. Regards from Malaysia.
Super anna👍👍👍💪💪the real feel
அருமை தோழா
Bro take care of Your Health Also Be Relax Sometime and Move On Shoot💞😥
அருமையான பதிவு 🙏👍
தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் மற்றும் சான்றினை எல்லா ரும் எளிதாக அறிந்து கொள்ள தங்கள் முயற்சி மிகவும் பாராட்டுதலுக்கு றிய து
வாழ்த்துக்கள்!!!!
👌👌👌👌👌
அண்ணா உங்கள் கடின உழைப்பு மற்றும் முயற்சிக்கு ஆதரவும் பாராட்டுக்களும். நீங்கள் பகிர்ந்து கொண்ட அனைத்து விஷயங்களும் கண் முன்னே தோன்றுகிறது. Camera மிக மிக சிறப்பு. இன்னும் பல உயரங்களை அடைய எனது பாராட்டுகள்.
Thank you for such experience to watch
Hi bro arumaiana bathivu valthukkal Karna bro
Great work brother keep doing - we really enjoyed
Hard worker.. All the best 👍
தமிழர் நாட்டிற்கு அழகே சேலம்மும், கோவையும் தான்.
Nice camera man and good explanation thanks
தொடர்ந்து உன் பயணம் தொடர வார்துக்கள் கர்ணா🎉😘
Super 🔥 bro
இறந்த பிறகு எப்படி வெளியே எடுப்பார்கள்.
Hats offfff broooooo❤️👍🙏🙏🙏🙏🙏
Vallga pallaandu...veerappur (Trichy) ,nallathangaal vaalltha Edam bestaa oru videos podunga nanbaa...
அருமையான பதிவு நண்பா
பரதேசிகல் அங்கங்கே பெயர்களை எழுதியும் கிறுக்கியும் வைத்திருக்கின்றனர்
Neradiyaga paarththa unarvu manathukku santhosham koduththathu.Ithupontra iyarkkai idangalaiye podungal thambi many thanks for you.
இயற்க்கை மற்றுமே என்றும் நிரந்தரம் ..அண்ணா
அருமை நண்பா
அருமை
நன்றி நண்பா ❣️
Hai karna i am sivagangai
Beautiful places
Hi karna I'm watching your videos from Sydney really I like you. You are giving respect every religion really great. We need more people like you. Keeps your good work.you are not a actor but i can see your real feeling and love our history.
சரியான பராமரிப்பு இல்லாமல் ....நம் அடுத்த தலைமுறைகளுக்கு வரலாறு தெரியாமலே போய்விடும் என்பது மிக்க வேதனை அளிக்கிறது........
Bro inga naan poiruka bro.thaniya yaarum pogavendam.inga kola kollai lam nadakum bro..neraya peru senthu pogalam.kudikaraku thanni romba mukkiyam.thxx bro...super👍
excellent bro 👌👌👌👌👌👌
மிக அருமை
சிவன் இன்றி ஒரு அணுவும் அசையாது 🙏 🙏 🙏 🙏 🙏 மிகவும் நன்று வணக்கம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Super bro !
A peculiar interest !!
A very good work . Useful guide to archeological students !!!
Nandri karna
Very very thanks karna
அருமை 😍