சினிமா பாடகியை மிஞ்சும் அரசுப் பள்ளி மாணவி | நெஞ்சை உருக்கும் பாடல் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • தமிழகத்தின் அவல நிலையை தன் பாடலால் வெளிப்படுத்திய தஞ்சை அரசு பள்ளி மாணவி
    #tamilsongs #நாட்டுப்புறப்பாடல் #thanjavur
    Fore more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattai
    திராவிடம் பங்காளியா?
    • திராவிடத்தோடு பங்காளி ...
    பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
    • பொய் சொல்லி மாட்டிக் க...
    பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
    • பாஜகவின் B டீம் காங்கி...
    தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
    • தமிழருக்கு உணவே மருந்த...
    நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
    • நாம் தமிழர் கட்சியை நோ...
    விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
    • Video
    நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
    • நீங்க இஸ்லாமியரா? | மு...
    திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
    • மிரட்டப்படும் நாம் தமி...
    சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் இருக்கும் சிக்கல்
    • சாட்டை துரைமுருகன் குண...
    மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
    • மோசடி கும்பலிடம் சிக்க...
    ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
    • வீதியில் இறங்கிய மாணவர...
    தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
    • பொங்கல் என்றால் இப்படி...
    • கடன் தொல்லையில் இருந்த...
    கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?!
    t.co/aBurFSppZg t.co/KfAWQQyjPk
    Click here to also watch :
    சென்னையில் வெள்ளம் மகிழ்ச்சியில் மக்கள்
    • Video

ความคิดเห็น • 253

  • @BalaKumar-ef6zq
    @BalaKumar-ef6zq ปีที่แล้ว +88

    தனித்திறன் கல்வி மட்டும் தான் நம்மை உயர்த்தும்

    • @manikandaneswaran3996
      @manikandaneswaran3996 ปีที่แล้ว +3

      அவ்ளோ கூட வெனம் .... விழிப்புணர்வு போதும்

    • @johnson2852
      @johnson2852 ปีที่แล้ว +1

      Yenna sollavarrey Bala kumara

    • @அப்துல்_மாலிக்
      @அப்துல்_மாலிக் ปีที่แล้ว

      @நான் ரொம்ப ஏழைங்க தமிழ்செல்வி 2.0 ஆதாரம்

    • @thorop3496
      @thorop3496 ปีที่แล้ว +1

      @நான் ரொம்ப ஏழைங்க தமிழ்செல்வி 2.0 நமது அண்ணன் நினைத்தால் வரும் கொரனோவைகூட தடுத்து விடலாம் அவர் தான் மனது வைக்க வேண்டும்

  • @asjeyakumarkamaraj
    @asjeyakumarkamaraj ปีที่แล้ว +46

    மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது.நம்முடைய நிலங்கள் எவ்வாறு அழிக்கப்படுகிறது என்ற வலியின் வெளிப்பாடே இவ்வரிகள்.வாழ்த்துக்கள் மகளே

    • @JanuJanu-kf1bg
      @JanuJanu-kf1bg 15 วันที่ผ่านมา +1

      வரிகள்

  • @sylassylas8932
    @sylassylas8932 ปีที่แล้ว +26

    வாழ்த்துக்கள் ☝️👌👌👌👌👏👏👏👏👏♥️

    • @RaniSimon-n5k
      @RaniSimon-n5k 29 วันที่ผ่านมา

      Super, papa song

  • @சுத்ததமிழன்டா-ள3ர
    @சுத்ததமிழன்டா-ள3ர ปีที่แล้ว +30

    இதுபோன்ற ஊக்கமளிக்கும் காணொளிகளை வரவேற்கிறோம் எதிர்பார்த்து. வாழ்த்துக்கள் சாட்டை துரைமுருகன்

  • @r.krishna4192
    @r.krishna4192 ปีที่แล้ว +33

    வருங்கால சந்ததினா்க்கும் உணா்த்தும் உறுத்தான பாடல் வாழ்த்துக்கள் டா தங்கச்சி அரபு தேசம் துபாய் நாம் தமிழா்

  • @அப்துல்_மாலிக்
    @அப்துல்_மாலிக் ปีที่แล้ว +13

    மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் அருமையான தமிழ் பாடல் இயற்கையான வரிகள்.
    பள்ளி ஆசிரியர் அவர்களுக்கும் இதனை வெளியிட்ட சாட்டை துரை முருகனுக்கு நன்றி.

  • @SuryaSurya-tz2zf
    @SuryaSurya-tz2zf ปีที่แล้ว +21

    அருமை சகோதரி👑💯👏

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 ปีที่แล้ว +14

    உயர்ந்த சிந்தனை கருத்து பள்ளி கல்வியாளருக்கும் பள்ளி சகோதரிக்கும் சாட்டை அவர்களுக்கும் என் புரட்சி வாழ்த்துக்கள் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @PongiEzhuofficial
    @PongiEzhuofficial ปีที่แล้ว +10

    வாழ்த்துகள் தங்கச்சி சிறப்பான பாடல் 💐💐💐💐💐🙏🙏🙏👍👍👍👍

  • @சுத்ததமிழன்டா-ள3ர
    @சுத்ததமிழன்டா-ள3ர ปีที่แล้ว +9

    அருமையான அரசு பள்ளி அனைத்து ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு. பெரிய பாடகியாக வளர வாழ்த்துக்கள் பாப்பா அருமை சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க

  • @seethalakshmi4147
    @seethalakshmi4147 ปีที่แล้ว +19

    அற்புதம். வாழ்த்துக்கள் தங்கச்சி.

  • @kirusmaaviran8131
    @kirusmaaviran8131 ปีที่แล้ว +17

    வாழ்த்துக்கள்

  • @vengadabathivengat7191
    @vengadabathivengat7191 ปีที่แล้ว +17

    வாழ்த்துக்கள் செல்லம்

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 ปีที่แล้ว +9

    சாட்டை மிகவும் சிறப்பான முன்னெடுப்பு👌🔥👏வாழ்த்துக்கள்🌹

  • @parvinparvi4560
    @parvinparvi4560 ปีที่แล้ว +10

    சிறப்பு தங்கம்

  • @user-uz6li3sd4z
    @user-uz6li3sd4z ปีที่แล้ว +6

    💪🇰🇬அருமையான வரிகள் தங்கச்சி🇰🇬💪

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் சகோதரி 👏👏👏👏😍😍😍😍😇😇😇👍🏼👍🏼👍🏼. வரிகள் ஒவ்வொன்றும் அப்படியே சோகத்தை வரவைக்குது 👍🏼👍🏼👍🏼. நல்ல குரல்வளம் 👌👌👌.

  • @ramachandra7549
    @ramachandra7549 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் சகோதரி💪💪🌾🌾💯🙏

  • @kumaraneswaran6352
    @kumaraneswaran6352 ปีที่แล้ว +16

    அருமை அண்ணா 👏👏👏
    தமிழர் மண்ணில் தமிழ் மணம் கமழுகிறது ♥️
    இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்🙏
    வெகு விரைவில் "திராவிடம்" என்னும் வார்த்தை கூட இல்லாத தமிழர் ஆட்சி அண்ணன் சீமான் தலைமையில் மலரும்.
    திராவிடம் மறைமுகமாக தமிழருக்கு எதிராகப் போடும் ஒவ்வொரு தடைக் கல்லையும் படிக்கல்லாக மாற்றி தொடர்ந்து இலக்கு நோக்கி முன்னேறுவோம்...👍
    நிற்காம முன்னேறு...✊
    நாம் தமிழர் 💪💪

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    வாழ்த்துக்கள் மக்களே ❤️💛✊✊✊✊✊✊

  • @sivavellaisamy2536
    @sivavellaisamy2536 ปีที่แล้ว +10

    Super

  • @user-fw1vc4bv2m
    @user-fw1vc4bv2m ปีที่แล้ว +32

    தனித்திறன் கல்வி கொள்கை நாம் தமிழர் விவசாயி 💪 தங்கை வாழ்த்துக்கள் 👏

  • @user-fw1vc4bv2m
    @user-fw1vc4bv2m ปีที่แล้ว +14

    சாட்டை அண்ணன்க்கு வாழ்த்துக்கள் 👏💪🐅 ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி

  • @mullarjeganathan2377
    @mullarjeganathan2377 ปีที่แล้ว +10

    அருமை துறைமுருகன் அண்ணாச்சி மகளை அறிமுகபடுத்தியமைக்கு .

  • @கோகுல்-ள5ள
    @கோகுல்-ள5ள ปีที่แล้ว +13

    தங்கைக்கு வாழ்த்துகள்

  • @manikandaneswaran3996
    @manikandaneswaran3996 ปีที่แล้ว +9

    சிறப்பு ...

  • @umamaheswarisellian4559
    @umamaheswarisellian4559 ปีที่แล้ว +24

    திறமையான படைப்பு ஊக்குவித்த ஆசிரியைக்கும் நேரில் சென்ற தம்பி சாட்டைக்கும் மிக்க நன்றி தங்கையின் ஆற்றல் தமிழினத்திற்கு எழுச்சி குரலாக ஆசிரியையின் உதவி தமிழ் இனத்திற்கு இந்த தருணம் இருக்கும் நன்றி அனைவருக்கும் நாம் தமிழர் மலேசியா

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px ปีที่แล้ว +7

    Super skill and voice.

  • @mrajesh7108
    @mrajesh7108 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் சகோதரி
    நன்றிகள் அம்மா
    நன்றிகள் அண்ணா

  • @anandhsri7233
    @anandhsri7233 ปีที่แล้ว +5

    Tamil teacher melum valarga ungal tamil pani thotarga nantri

  • @prabhur4930
    @prabhur4930 ปีที่แล้ว +16

    இப்போதைய தமிழ்நாட்டின் வலிகளை உணர்த்திய தங்கைக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 🙏🏾 வரலாற்றை மறந்தவன் வரலாற்றை படைக்க முடியாது

  • @selvamr9805
    @selvamr9805 ปีที่แล้ว +9

    🔥🔥👍👍

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 ปีที่แล้ว +6

    அருமை. அருமை. அற்புதம். வாழ்த்துக்கள் மகளே.

  • @moriartywatson6074
    @moriartywatson6074 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் தங்கையே ❤❤❤❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @தமிழராய்எழுவோம்
    @தமிழராய்எழுவோம் ปีที่แล้ว +14

    இசையுடன் பாடியிருந்தால் அருமை யாக இருக்கும். புரட்சி வாழ்த்துக்கள் உறவே நாம் தமிழர் இராசிபுரம் தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி

  • @yogamaran5533
    @yogamaran5533 ปีที่แล้ว +3

    அன்பு மகளுக்கு புரட்சி வாழ்த்துகள்

  • @annakumar53
    @annakumar53 ปีที่แล้ว +6

    🙏💪 புரட்சி வாழ்த்துக்கள்

  • @mohanramasami2596
    @mohanramasami2596 ปีที่แล้ว +11

    சிறப்பு தங்கச்சி.👌வாழ்த்துகள்💐உனக்கு பெற்றோராய் துணை நிற்கும் ஆசிரியப் பெருமக்களை வணங்குகிறேன் தாயா!🙏"சாட்டை"இப்படி ஒரு அருமை தமிழ் அமிழ்து வழங்கியதற்கு கோடானக் கோடி நன்றி!

  • @eelam6164
    @eelam6164 ปีที่แล้ว +6

    Best wishes (Teacher, Kanimoli, SAATTAI) 🙏🙏🙏🙏🙏👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Deenanthiru
    @Deenanthiru ปีที่แล้ว +3

    சிறப்பு சிறப்பு

  • @robinsonarokiasamy8845
    @robinsonarokiasamy8845 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் மகளே 💐💐 ஆசிரியருக்கும் நன்றிகள்🙏🏽🙏🏽
    தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @otraipuli
    @otraipuli ปีที่แล้ว +34

    நாம் தமிழர் கட்சியின் முக்கியமான கொள்கையை பாடலின் மூலம் பாடிய தங்கைக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் ❣️🐯

  • @duraimuruganduraimurugan9929
    @duraimuruganduraimurugan9929 ปีที่แล้ว +11

    படிக்கும் நம் பெண் பிள்ளைகள் இந்த மாதிரி பாட்டு பாடும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இந்தப் பாடலை கேட்கும் ஒவ்வொரு மனிதனும் இந்த பாட்டில் உள்ள வரிகளை உள்வாங்கிக் கொண்டு புரிதல் இல்லாத நம் தமிழ் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் 💪💪💪💪💪

  • @vinothpaul8301
    @vinothpaul8301 ปีที่แล้ว +4

    Every line is emotional to hear

  • @சக்திதேவேந்திரன்

    மிகவும் அருமை

  • @dhesingurajar6856
    @dhesingurajar6856 ปีที่แล้ว +6

    தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து வகையான சம்பவத்தையும் அலசி ஆராய்ந்து வீடியோக்கள் போடும் சாட்டை அவர்களுக்கு நன்றி

  • @ramnewfolderarun2831
    @ramnewfolderarun2831 ปีที่แล้ว +6

    👌👌👌👌👌👌

  • @shanmugamperiyannajcbshanm361
    @shanmugamperiyannajcbshanm361 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் அம்மா

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 ปีที่แล้ว +4

    மிக சிறப்பு

  • @மோகன்ராசுவெ
    @மோகன்ராசுவெ ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் தமிழ் மகளே

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 ปีที่แล้ว +7

    சகோதரியின் தமிழ் உச்சரிப்பு குரல் வளமும் சிறப்பு விஜய் டிவியை முயற்சிக்கலாம் உங்கள் எதிர்காலம் அமைய என் வாழ்த்துக்கள்

    • @johnson2852
      @johnson2852 ปีที่แล้ว

      🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌳🌳🌳🌳🌳🌳🌳🌴🌴🌴🌴🌴🌴🌵🌵🌵🌵🌵🌲🌲🌲🌳🌴Ananan sattai Duraimurugan Next chief minister , 🌲🌳🌴🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌳🌳🌳🌳🌴🌴🌴🌴🌴🌴🌴🌵🌵🌵🌵🌵🌵🌲🌲🌲🌳🌳🌳🌴🌵🌵

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 ปีที่แล้ว +2

    இனிமையான குரல்வளம் எம் மகளுக்கு.

  • @sureshrajesh4541
    @sureshrajesh4541 ปีที่แล้ว +3

    சிறப்பு வாழ்த்துக்கள் தங்கையே💐

  • @kishore5469
    @kishore5469 ปีที่แล้ว +4

    கேளிக்கைகளும் பொழுதுபோக்குகளும் சூழும் மாணவர்களிடையே சமூக அக்கறையும் இந்த தமிழ் மண்ணின் மீது பெருமையும் கொண்ட தங்கைக்கு மேலும் வாழ்த்துக்கள்💯🥳

  • @vizhitheluthamila8326
    @vizhitheluthamila8326 ปีที่แล้ว +14

    தங்கைக்கு வாழ்த்துக்கள் 💐💐
    அருமையாக குரல்.....
    பாடல் வரிகள் அருமை....

  • @aruntamilan549
    @aruntamilan549 ปีที่แล้ว +3

    அருமை தங்கம்

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 ปีที่แล้ว +8

    ஆணந்தமாக கேட்க முடியாத குழந்தையின் பாடல்..... நெஞ்சை பிளந்து மரபு காட்டி கன்னங்களில் அறைந்த குழந்தைக்கு, மனம் நெகிழ்ந்து பாராட்டுக்கள்... கண்ணீரோடு பகிர்கிறேன்.....

  • @karthidiya4513
    @karthidiya4513 ปีที่แล้ว +5

    👌

  • @rasumuthu6464
    @rasumuthu6464 ปีที่แล้ว +6

    தமிழால் வெல்வோம்.

  • @madasamymani7372
    @madasamymani7372 ปีที่แล้ว +3

    நன்றி உறவே

  • @மோகன்ராசுவெ
    @மோகன்ராசுவெ ปีที่แล้ว +3

    சிறப்பு மிகவும் சிறப்பு

  • @thamizhthendral2455
    @thamizhthendral2455 ปีที่แล้ว +3

    சிறப்பு, மா

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 ปีที่แล้ว +1

    நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்!
    சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 ปีที่แล้ว +7

    ❤❤❤❤🙏🙏🙏🙏🙏👏👏👏👏

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 ปีที่แล้ว +1

    உன் பாடலில் என் கண் கலங்கி விட்டது

  • @MUTHUKUMAR-co9qc
    @MUTHUKUMAR-co9qc ปีที่แล้ว +3

    Arumai

  • @villagefood6301
    @villagefood6301 ปีที่แล้ว +3

    🐯🐅பெண்புலிகளுக்கு வாழ்த்துக்கள்.

  • @dhanushvickyvignesh5500
    @dhanushvickyvignesh5500 ปีที่แล้ว +4

    Super ❤️

  • @lawrencev529
    @lawrencev529 ปีที่แล้ว +2

    அந்த தமிழ் ஆசிரியருக்கு நன்றிகள் கோடி.

  • @velarumugam1155
    @velarumugam1155 ปีที่แล้ว +9

    சிறப்பு நாம் தமிழர் 🇺🇸

  • @Examattitude
    @Examattitude ปีที่แล้ว +5

    😘😘😘

  • @sangeethajsv9612
    @sangeethajsv9612 ปีที่แล้ว +4

    ❤❤❤❤❤❤

  • @hameedabha2986
    @hameedabha2986 ปีที่แล้ว +3

    Superannaduraimurugan

  • @tamilantamil1678
    @tamilantamil1678 ปีที่แล้ว +4

    💕💕💕👍👍👍💪💪💪💕💕💕

  • @antonibritto7081
    @antonibritto7081 ปีที่แล้ว +4

    சாட்டை துரைமுருகன் அண்ணா அருமை வாழ்த்துக்கள் பாப்பா

  • @lathadevi3332
    @lathadevi3332 3 วันที่ผ่านมา

    பாப்பா. நீ. மென்மேலும். வளர்ச்சியடைய. வாழ்த்துக்கள்.இவளுக்கு. நல்ல. கருத்துகளை. எடுத்துரைத்து. அரங்கேற்றிய நீ. தானம்மா. நல்ஆசிரியர்.வாழ்க. வளமுடன்.

  • @sureshrrsuresh
    @sureshrrsuresh ปีที่แล้ว

    அன்பு தங்கை மாணவிக்கு என்னுடைய புரட்சி💪 வாழ்த்துக்கள் இந்த பாடலுக்கு மெட்டு இணைத்து விட்டால் சினிமா பாடலை மிஞ்சிவிடும்👍

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx ปีที่แล้ว +2

    Aiyooo pappa unaku irukura unarchi thiramai thunivu patthu udambu silirkuthuda thanga kutti...HATS OFF U DA chlm 💋💋💋💋💋💋🌹🌹 alukayum sernthu varuthuda pappa yennu therila thangam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathimariappan7328
    @gomathimariappan7328 ปีที่แล้ว +3

    அருமை ❤💐

  • @jovelvijayasena4795
    @jovelvijayasena4795 ปีที่แล้ว +6

    இந்த பாடல் வரிகள் எல்லாம் எங்க அண்ணன் சீமான் 13 வருடங்கள் பேசிய அரசியல்.

    • @balaanbu5376
      @balaanbu5376 ปีที่แล้ว

      100%உண்மை
      ஆனா சில முட்டு பாய்ஸ் திரவிட சாதனை என்று முட்டு குடுக்க வந்துடுவானுங்க

  • @amuthajosephf.r.3744
    @amuthajosephf.r.3744 ปีที่แล้ว +4

    விழப்புணர்வு பாடல் போட்டியாக வடிவமைக்கலாம்

  • @ibunsalimohamad5998
    @ibunsalimohamad5998 ปีที่แล้ว +4

    TEACHER AVARKALIN MUYARCHIKKU VAZHADUGAL

  • @kanthan3691
    @kanthan3691 ปีที่แล้ว +1

    இந்த மாணவி பாடிய பாடலை தமிழர்களாகிய நாம் கேட்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டியது இருக்கிறது நமக்கு நமது பாரம்பரியம் அடுத்தடுத்து தலைமுறைக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது

  • @vigneshrv3793
    @vigneshrv3793 ปีที่แล้ว +2

    💐

  • @mohann3332
    @mohann3332 ปีที่แล้ว +2

    அன்பு சகோதரியாகிய வகுப்பு ஆசிரியர்களுக்கும் அன்பு இனிய மகளுக்கும் சாட்டை தொலைக்காட்சிக்கும் இது போல் பண்பாடையும் கலாச்சாரத்தையும் மண்வளத்தையும் மனித வளத்தையும் இயற்கை அன்னையையும் நேசித்து அதற்காக முயற்சி எடுத்து ஏதாகிலும் அதற்காக செயல்பட விரும்புகிற ஒவ்வொருவருக்கும் என்னுடைய நன்றிகளும் வாழ்த்துக்களும் பல நமது தலைமுறைகளுக்கு நாம் எதாயிணம் வைத்துவிட்டு செல்ல வேண்டியது பிறப்பின் ஒவ்வொருவருடைய கடமையாகும் தோள் கொடுப்போம் துணை நிற்போம் வாழ்வாங்கு வையகத்துக்குள் வாழ்வோம் நாளை நமதே இந்த நாடும் நமதே

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx ปีที่แล้ว +2

    DURAI ANNA antha pappa kaala unga kaala vilanum Pola iruku alukaum varuthu DURAI ANNA 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +3

    💐🌷👌

  • @manisaratha8492
    @manisaratha8492 ปีที่แล้ว

    எங்கள் பள்ளி தமிழ் அம்மாவும் இப்படித்தான் .....உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐💐💐💐

  • @sureshaachimuthu5909
    @sureshaachimuthu5909 ปีที่แล้ว

    வாழ்க தமிழ். சிறப்பான முயற்சி, நன்றிகள் கோடி. பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 ปีที่แล้ว +1

    உன் பாடல் அனைத்தும் புரட்சியின் விதைகள்

  • @niranjanit4980
    @niranjanit4980 9 หลายเดือนก่อน

    மிக அருமையான வரிகள் , பாப்பாவின் குரல் மிகவும் அருமை 👌👌💐💐💐💐

  • @angellinstella4789
    @angellinstella4789 26 วันที่ผ่านมา

    சூப்பர்மா வாழ்த்துகள் வழிகாட்டி ஆசிரியருக்கு ஒரு salute

  • @tamilmugilan3949
    @tamilmugilan3949 ปีที่แล้ว +3

    ❤️

  • @s.s.v.roshinroshin8736
    @s.s.v.roshinroshin8736 ปีที่แล้ว

    சகோதரிக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshwariarulraj7082
    @rameshwariarulraj7082 25 วันที่ผ่านมา

    மிகச் சிறப்பு 🙏🙏🙏வாழ்த்துக்கள் 💐💐💐இதற்காக உழைத்த ஆசிரியர், மாணவி இதனை பதிவு செய்த ஊடகம் அனைவருக்கும்💐💐💐

  • @ganeshn3154
    @ganeshn3154 ปีที่แล้ว +1

    அருமை....வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👍

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 ปีที่แล้ว +1

    உன்னை போல் அனைத்து பெண்கள் மாற வேண்டும்

  • @manimegalai-nx1id
    @manimegalai-nx1id 2 วันที่ผ่านมา

    மிக்க மிக்க மகிழ்ச்சி அருமை தங்கச்சி மென் மேலும் உயரனும் வாழ்த்துக்கள்

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 ปีที่แล้ว +1

    நிதான் உண்மையான தமிழ் தாய் வாழ்க